அபாரம்.. ஆச்சரியம்.. பெருவியப்பு..! அம்மா..! வணங்குகிறேன்.. உங்கள் சேவை தொடரட்டும்..!
@sathishkumar-mv4js3 жыл бұрын
இந்த வயதில் இவரின் ஆர்வத்தையும் வேகத்தையும் பார்த்தல் அனைவருக்கும் தமிழ் பற்று வந்துவிடும்
@dassretreat85473 жыл бұрын
நன்றியம்மா. அருமையான உற்சாகமான உற்சாகமூட்டும் பேருரை. முத்தமிழிலும் பேரோடும் புகழோடும் வாழ்ந்த தமிழ்ச் சமூகம் இன்று சாதிகளால் சிதைவுண்டு மதங்களால் மயக்கமுற்று சீரழிந்து சூத்திரர் என்று அழைக்கப்படுகின்ற அவல நிலை. தமிழன் தனக்கு மேலோ கீழோ ஓர் சாதி உண்டு என எண்ணும் வரை தமிழரின் அருமை பெருமைகள் மறைக்க மறுக்கப்பட்டு அதின் மேன்மை களை உணரும் அயலரே ஆழ்வரர். தமிழன் என்று சொல் தலை நிமிர்ந்து நில். ஓங்கட்டும் ஆய்வு.
@ManiM-kw6jz2 жыл бұрын
மிக அருமையான விரிவுரை .வாழ்க உங்கள் தமிழ் தொண்டு. நன்றி
@mamannanrajarajan36523 жыл бұрын
நல்ல ஆராய்ச்சி பதிவு பேச்சு. கடிகை. நடுகல். புள்ளிமான் கோம்பை நடுகல்.
@ariaratnamksegaran20066 жыл бұрын
பழம் தமிழா் கல்வெட்டுப்பற்றி மிக அருமையான தகவல் தந்த பேரறிஞ்ஞா்களுக்கு நன்றி. ஆரியம் மறைத்தாலும் விஞ்ஞானம் வெளிப்படுத்தும்.
@EdisonPandian3 жыл бұрын
சிறப்பான உரை நிகழ்த்திய உங்களுக்கு மிக்க நன்றி அம்மா..
@thonissthoniss59007 жыл бұрын
.நிகழ்காலத் தேவைகளை நிறைவு காண கல்வெட்டினை இனம் காட்டியமை ஆய்வுக்கு வித்து நன்றி
@pothirajramasamy48843 жыл бұрын
அழகு.. தங்கள் தமிழும் தங்களின் வரலாற்று புலமையும் 🙏🙏🙏
@krishnansrinivasan8307 жыл бұрын
She is so energetic , that couldn't stay with the mic. Highly interesting presentation. Very much impressed with perspective of Koli for & Jallikattu :) Had a nice time watching this lecture. :)
@chakrapanikovindan57503 жыл бұрын
அறிவின் பரிமாணங்கள்...
@jairajkumarINDIA7 жыл бұрын
thanks, mother. hats off to your service for our Tamil
@subashbose94766 жыл бұрын
ஜீவன் உள்ள வீரம் நிறைந்த பேச்சு. !
@chengalvarayansivanesan84175 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு. நன்றி.
@vigneshwaran87174 жыл бұрын
அம்மா உங்கள் பணி தொடரட்டும் , வாழ்த்துகள்💐
@avSamikkannu4 жыл бұрын
பாவாணரின் வழிகாட்டலில் உருவான சொற்பிறப்பியல் அகர முதலியின் மின்(எண்ணியப்) பதிப்பு செயலி வடிவில் கிடைக்குமா?
@subbulaxmimuthuraj66775 жыл бұрын
Great indeed ,we need to utilize the vast experience ,the Scholar has acquired and move it to our future generations
@cmurugan706 жыл бұрын
Incredible presentation. Thank you madam
@rajeuv9207 жыл бұрын
Such a great presentation.. kudos mam...
@pari25076 жыл бұрын
Wow, very impressive mam! Hats off to you and your team for this great work!
@nirmalcbose46387 жыл бұрын
wonderful informative . Speaker is wonderfully presenting it.
@mani676696 жыл бұрын
She has deep and clear concept.It is unfortunate not shown to see the different letters and it's changes through a chart. Cock and bull fight reasoning is super. Encyclopedia on tamil knowledge must be published. Hats off. Long live. Vanakkam.
@spraj28747 жыл бұрын
Much informative madam, presentation is very interesting
@ShivaKannan723 жыл бұрын
அருமை நன்றி
@jmariyammaljmariyammal54022 жыл бұрын
க விளக்கம் மிகவும் அருமை
@veerananmct53206 жыл бұрын
மதுரை அழகர்கோவில் பக்கம் புலிப்பட்டி பெரிய அய்யனார் கோவிலில் பலையகால கல்வெட்டு உல்லது பார்ப்பீர்களா
@arunprasanth54435 жыл бұрын
அருமையான சொற்பொழிவு! வாழ்த்துக்கள்!
@ariaratnamksegaran20067 жыл бұрын
நல்ல அரிய தகவல்கள்.
@HemaNemoo6 жыл бұрын
Nandri Amma 🙏
@chakrapanikovindan57503 жыл бұрын
அசோக பிராமி எழுத்துக்கள் என்ன அச்சாரமா?
@chandrasekarannarayanan51237 жыл бұрын
Good presentation. Kochi Chanda and jallikattu had been nicely interpreted as training for battle. Very nicely covered the subject. It should be made as subject for students in the schools and colleges.
@muralitheeran96206 жыл бұрын
மிகவும் அற்புதம் அம்மா
@EarnandLearninyoutube4 жыл бұрын
அருமையான பதிவு
@karthikhopes75247 жыл бұрын
Wonderful speech. Blank pages of my history book is now filled with your information. Thanks. Little worried why this video or any other video in this channel is viewed only by less number . We need to take this to many people.
@rmlakshmananrm69227 жыл бұрын
Wonderful speech.but you might have explained sumbunthers activities through kalvettu in madurai
good...... I'm so interesting to study about my tamil
@pugazhiniprabutamilchannel39347 жыл бұрын
அரிய தகவல்கள்.
@KannapiranArjunan-vm2rq6 жыл бұрын
Excellent and very interesting speech
@cyb-m2 жыл бұрын
அ ர ய உ (ம்) ஃ க ட த ப ற ச - இவை தான் தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள். மற்றவை எல்லாம் இவற்றின் அசைவுகளை (allophones) குறிக்க பின்பு உறுவானவை. இன்றும் இப்பந்தீரிரு எழுத்துக்களை வைத்து தமிழை எழுதலாம்.
@05gopinaath5 жыл бұрын
56:00,Tamil literature goes before 2600 years
@anbazhagansubramani17812 жыл бұрын
அம்மா புதுக்கோட்டை கல்வெட்டுக்களும்க்கும் சிந்து சமவெளிஎழுத்துக்கும் சம்மந்தம்உண்டா.உண்டு ஐராவதம்
@KumarS-hg8gq7 жыл бұрын
நல்ல ஆய்வு
@தொல்லியல்துளிகள்3 жыл бұрын
Very useful
@k.senaambalam95212 жыл бұрын
தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கிகாரம் பெற்றது எதை வைத்து அளிக்கப்பட்டது..
@swaha476 жыл бұрын
Madam you have done good job. But I found some similarities between hindi letters and tamil letters For example க ப ள. Please do research.
@vedagirivedagiri76396 жыл бұрын
Arumai amma
@ramanankannan23226 жыл бұрын
ஆரிதன்....அரட்ட காயிபன்(காசிபன்?).
@snowbaxavier89584 жыл бұрын
Mam pls nega lasta sonathalam, nega engaluku oru booka kuduthingana, nanga athalam therinchupom.
@subbulaxmimuthuraj66775 жыл бұрын
முனைவர் .திருமதி பத்மாவதி அவர்களுக்கு ,எனது தலை தாழ்ந்த வணக்கங்கள்---சுப்பிரமணி பெரியண்ணன் ,திருச்சி MOBILE-9486318807,AM 72 YEARS OLD ,IMMOBLE, SUFFERED 2 HEART ATTACKS ,THOUGH I HAVE VISITED ALL THROUGH TAMIL NADU IN MY YOUNG AGE I REMAINED INNOCENT OF ALL THESE THING TO VISIT THESE SPECIFIC PLACES,WASTED MY ENTIRE LIFE
@arunsundaram59575 жыл бұрын
ஆர்வம் ஆர்வம் இப்படி ஒரு சொற்பொழிவு ஆற்றிய அவர்
@asarerebird84805 жыл бұрын
Madaithiranthavellam
@kaviyan47406 жыл бұрын
Enga madam ellam granite business la kanama pochu
@chakrapanikovindan57503 жыл бұрын
பிரம்மன் தமிழர்களின் கடவுள் இல்லையே?
@chakrapanikovindan57503 жыл бұрын
களபிரர் ஆட்சி காலத்தை திட்டமிட்டு மறைத்துள்ளனர். கோழி சண்டை அருமையான விளக்கம். ஆநிரை கவர்தல் அறிவுசார்ந்த விளக்கம்
@sampchem5 жыл бұрын
👏👏👏👏🙏🙏🙏
@shivadaspollachi59087 жыл бұрын
YUTHANGAL THAN NAM VARALATRU SANRUHALAI AZHITHU ULLADHU...MAKKALAYUM VALKKAI THARATHA YUM THAN....