பாராட்ட வார்த்தைகள் இல்லை. ..அய்யா...! காலில் விழுந்து வணங்குகிறேன்...! நன்றி...! தமிழ் போல் உமது புகழ் நிலைத்து வாழ வேண்டும்...!
@jayaramm58556 жыл бұрын
தமிழ் இணைய கழகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிளை ஆரம்பிக்க பெரியோர் உங்களை சிறியோன் வேண்டுகிறோம்
@thamizhandathinthiravukool90914 жыл бұрын
ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி. இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள். வளையொலியின் பெயர் THAMIZH ANDATHIN THIRAVUKOOL
@anbuvenikrishanbu16194 жыл бұрын
மிகச்சிறந்த ஆய்வு. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். இயற்கை உங்களுக்கு நீண்ட ஆயுள் தர வேண்டும்.
@saravana30619876 жыл бұрын
Dear Admin! Plz add the title into English additionally, We need international level reach and comments! Thanks
@karunanidhiramaswamy87024 жыл бұрын
அருமை ஐயா! இன்னும் உங்களிடமிருந்து திறையததமிழ் ஆய்வுகளை எதிர்பார்க்காறோம்
@muralitheeran96205 жыл бұрын
மிக அருமை ஐயா! தமிழ் என்றும் தழைத்தோங்க வேண்டும்.
@thamizhandathinthiravukool90914 жыл бұрын
ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி. இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள். வளையொலியின் பெயர் THAMIZH ANDATHIN THIRAVUKOOL
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@sanbharas6 жыл бұрын
சிறந்த விளக்கவுரை... தொடரட்டும் உங்கள் மக்கள் பணி சிறக்கட்டும் உங்கள் சேவை
@thamizhandathinthiravukool90914 жыл бұрын
ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி. இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள். வளையொலியின் பெயர் THAMIZH ANDATHIN THIRAVUKOOL
@thamizhmuckkanvenkatramanr4175 жыл бұрын
வால்மீகீற்கு திருவான்மியூர் மருந்தீச்சுவரர் கோவில் மேற்கு வாசல் அறுகே சாலையின் நடுவே கோவில் உள்ளது.
@drramakrishnansundaramkalp60703 жыл бұрын
Uttarakhand Kingdom is called Garhwal or Gadhwal Kingdom where Ganga Originates
@thamizhandathinthiravukool90914 жыл бұрын
ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி. இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள். வளையொலியின் பெயர் THAMIZH ANDATHIN THIRAVUKOOL
@mrpnpakkirisamypnpakkirisa44066 жыл бұрын
தஞ்சாவூர் (மா.வட்) பசுபதிகோவில்(கிராமம்) பசுபதீசுவரர்கோவில் உள்ளது

@aoustenaloysious83246 жыл бұрын
நன்றி...
@HemaNemoo6 жыл бұрын
நன்றி ஐயா
@udhayamenterprises222 жыл бұрын
நல்ல பதிவு
@umachandarvenuganam24364 жыл бұрын
Where can I get the full speech? It seems main parts of the speech are missing... Please reply...
@ariaratnamksegaran20066 жыл бұрын
மிக அருமையான விளக்கம்.
@kumaran90376 жыл бұрын
ஐய்யா சொல்லும் சங்க கால ஆண்டு edit செய்யப்பட்டது
@sanjaysan10146 жыл бұрын
Tamil virtual academy,please make a speech from,"prof .madhivanan"...He discovered all 5000 indus scripts....
@santhoshthulasi6766 жыл бұрын
Dear sir , madam your videos I will watch frequently , please regulary upload videos we students these are the motivational one us .
@திரு-ங2ன6 жыл бұрын
சிறப்பான உரை..
@jayaramanthamizhirai93326 жыл бұрын
amazing sir great to see people like you talk about tamil.
He lost me at 1:14:00 when he brought in Jews and aryans into this.
@kumaran90376 жыл бұрын
47:02 ?
@subashbose94765 жыл бұрын
தமிழ் மொழியின் தொன்மையை குறைக்கும் செயலில்.....சில வந்தேரிகள் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்...! அவர்கள் இட்டுக் கட்டியது...! நம்ப வேண்டாம்...!
@subashbose94765 жыл бұрын
அவர்கள் கூற்றுப் படி....ஆரியர்கள் இங்கே வரும் முன் இங்கே வாழ்ந்த மக்கள்... துணி இல்லாமல்....நிர்வாணமாக பிணங்களை தின்று ....மொழி இல்லாமல் திரிந்தவர்களாம்....! ஆரியர்கள் வடக்கிலிருந்து சிந்து சமவெளி வந்து ..... பிறகு தென் பகுதிக்கு வந்த பிறகு தான்.... எல்லா இலக்கியமும் இயற்றப் பட்டது என்று கூறுகிறார்கள்...! அதனால் தான் கீழடி ஆய்வை வெளியிடாமல் மறைக்கிறார்கள்...! தொல் காப்பியம்...அய்யர் இயற்றியதாம்...! குமரிக் கண்டம் பொய்யாம்....!
@TheGayathri19775 жыл бұрын
arumai
@subashbose94765 жыл бұрын
நகர்பவர்கள்... நகரத்தார்கள்...!
@subashbose94764 жыл бұрын
@@anbuvenikrishanbu1619 க்கும்...! 😁😁
@rmlakshmananrm69224 жыл бұрын
குதிரை ஆரியத்தொடர்பு என்று சொன்னீர்கள்
@369Thinkandgrow6 жыл бұрын
இதை கூட Dislike செய்யும் புண்ணியவான்கள் யாரோ?
@thamizhandathinthiravukool90914 жыл бұрын
ஐயா எகிப்து மொழி ஆராய்ச்சி. இந்த மொழி தமிழே என்று நிறுவி உள்ளேன் முழுவதுமாக பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள். அனைத்து தமிழர்களுக்கு பகிருங்கள். வளையொலியின் பெயர் THAMIZH ANDATHIN THIRAVUKOOL
@valari88274 жыл бұрын
அய்யா தம்ழர்கள் தாலியில் உள்ளது.
@sampchem5 жыл бұрын
Below link abt TED talk abt Indus Valley Civilization 👇👇👇👇
@tamilselvan38266 жыл бұрын
Great work
@rmlakshmananrm69224 жыл бұрын
பாம்பு கூடலைச் சமணர்கள் ஏவிவிட்டதாகத் திருவிளையாடல் புராணம் சொல்லிய கட்டுக்கதை
@michealrajamirtharaj89775 жыл бұрын
india is a country hugely habitated in the past by GREAT NAKAS (KNOWN AS black TAMILS TODAY) SINDU VEZHI NAKARGALIN NAKAREEKAM?(pl. REFER BABASAHEB AMBETKAR BOOKS ON anthropology). GREAT BUTHA was accepted & adored by NAKA KINGS. IN ARYAN MYTHOLOGY 'S KALINGAN REPRESENT DEFEAT OF black NAKAS BY white ARYANS-
@rmlakshmananrm69224 жыл бұрын
நாகரீகம் பிழை நாகரிகம் சரி குறள் நூல் காண்க
@tamilselvan66064 жыл бұрын
அது தாலி போல் உள்ளது
@paripari19065 жыл бұрын
Santhu than senthu
@antonyedwardsingh61834 жыл бұрын
wrong and false information
@tamilkings77515 жыл бұрын
Loose..not Muslim language. It is nature...science...
@mrpnpakkirisamypnpakkirisa44066 жыл бұрын
தஞ்சாவூர் (மா.வட்) பசுபதிகோவில்(கிராமம்) பசுபதீசுவரர்கோவில் உள்ளது