தமிழர் வரலாற்றை பறைசாற்றும் உரைகல்லாக விளங்கும் கல்வெட்டுகளைப்பற்றி அருமையான ஒரு முன்னுரையாக இருந்தது திருவாட்டி.மார்க்சிகாந்தி அவர்களின் உரை. மிக்க நன்றி
@ariaratnamksegaran20067 жыл бұрын
மிகவும் முக்கியமான தமிழரின் தொன்மையை தெரியப்படுத்தும் ஆராட்சிகள். நன்றி
@v.jasvanth34513 жыл бұрын
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி 2021 ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா தமிழ் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல்
@karthikeyandnair4 жыл бұрын
மிக அருமையான முயற்சி .
@KrishnamurthiBalaji7 жыл бұрын
அற்புதமான ஒரு அறிமுகம் கல்வெட்டுகள் பற்றி. மிக்க நன்றி.
@alagirisamy26517 жыл бұрын
பொழிவு செய்த அம்மையார் அவர்களுக்கும் ,ஏற்பாடு செய்து ,பதிவேற்றம் செய்த அன்பர்களுக்கும் நன்றி .தொடர்க தங்களது பணி.
@subashbose94766 жыл бұрын
பத்மாவதி அம்மா எப்போதும் உற்சாகமாகப் பேசுவார்.. ! அவரைப் பார்த்தாலே உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.. !
@chockka10 жыл бұрын
இதனை ஏற்பாடு செய்து மேலும் பதிவினை தரவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி.
@banumathikalyanasundaram81725 жыл бұрын
Chockkalingam Karuppaiah காந்தி
@mrs.vijiya30234 жыл бұрын
2001 - ம் ஆண்டில் பத்மாவதி அம்மா பொறுப்பில் இருக்கும் போது கல்வெட்டியல் துறையில் படிக்க வாய்ப்பு கிடைத்தும் என்னால் படிக்கமுடியவில்லை. M.A - தமிழும் , M.phil Tourism முடித்த பிறகும் விரும்பிய படிப்பை படிக்க முடியாத வேதனை மனதில் இருந்து கொண்டே உள்ளது. பத்மாவதி, காந்தி அம்மா இருவரும் ஓய்வு பெரும் முன்னர் அவர்களிடம் எனது ஆராய்ச்சி படிப்பை முடிக்க நினைத்து, பத்மாவதி அம்மாவிடம் அனுமதி பெற்றும் முடியவில்லை. முதுகலை தமிழ் ஆசிரியராக தனியார் பள்ளியில் வாழ்க்கை கழியும் வேதனையை விட இவ்விரு அறிவார்ந்த பெண்மணிகளின் , அனுபவ மற்றும் கருவூல அறிவினை தவறவிட்ட வேதனை எனக்கு மிக அதிகம். அருமையான பேச்சு அம்மா, உங்களின் பணி வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும். தமிழர்களின் வரலாற்றைத் தொடர்ந்து ஆவணப்படுத்துங்கள், உலகாண்ட இனம் தமிழனம் என்பதை ஆதாரத்தோடு நிறுவ அனைவரும் முயற்சிகள் மேற்கொள்வோம்.
@maniyarasan82494 жыл бұрын
Arumai
@sundar19527 жыл бұрын
மிகவும் நன்று; நன்றி
@mariappantennyson54105 жыл бұрын
what a sincere honest professional lecture ! I would like to know the books, if any, written by madam MGandhi. We can gain a lot by reading madam's books. Great feeling.
@harrishthiagu53535 жыл бұрын
Amma ningal oru pokkisam Tamil kalvettu varalaru book nigal eluthi veliyedavum nandri
@karthikeyandnair4 жыл бұрын
மிக அருமையான நிகழ்ச்சி.
@narayananseetharaman86566 жыл бұрын
I appreciate her astounding knowledge authentic quotations and her deep professionAlison on historbital in depth in tamil and amazed at her zealous to explore the inscriptions in its own perception with other an unbiased scholarly wisdom kudos to her untiring efforts to bring the burieday facts
@pradeeprajagopal3910 Жыл бұрын
செலக்ட் inscriptions தமிழ் பதிப்பு கிடைக்குமா அய்யா..
@இளையர்பெருமகன்3 жыл бұрын
மிகவும் பயனுள்ள உரை!
@njeyamoorthi48764 жыл бұрын
அம்மையாரின் தொண்டு மிகப்பெரியது.
@vaalaadimani6 жыл бұрын
வெகு அருமை
@asarerebird84805 жыл бұрын
Hereafter I can visit temples with different outlook and perspectives
@HemaNemoo6 жыл бұрын
Nandri Amma 🙏
@anandram69747 жыл бұрын
Sirappu.Paaraatukal.
@suryark80808 жыл бұрын
அருமையான உரை
@thaharullabasha87134 жыл бұрын
Stone cuts about some remembereds and command's of self and some other things history's most best regards and best wishes to get a chance to look for us.
@sudarvelkannan25962 жыл бұрын
மேடம் சிறப்பு
@apppu59537 жыл бұрын
I am a Tamilischan from Europa ,Mayan and Tamil "Kall Vetu", , This two Cilizivtion was same root, 1- "Pakal"- "Kal vetu", = Day -English, 2- "Andas"/ Andawan = God-English,, 3- "Chiappa"/ Siva appa = God Sivan- English, 4- "Palen Que" / Palen Ur = palen Village, =English, 5- "Tulu", = Jump-English, 6- "Mazatepec",/ Maha Tepam,= Big God-Einglish, there were lot of Mayan Diagram-"Kall Vetu" in maxico and south America, I don`t know why tamils are only thinking "Tamil Land", they must go out of India, then you can see lot of "Tamil Names", for example- if you coming from Germany to Swiss, the entering cit called "basel /Vasel", (in Swiss), how tamil in Europa, ? there were lot tamil names / words in Europa,
@smartguy89136 жыл бұрын
Do u have facebook id
@ksaravanan87027 жыл бұрын
Manammarntha nandri.
@narayanaswamikarunakaran55923 жыл бұрын
Inspite of so much of efforts that too by great laddies was not properly recorded updated in Indian records and brought to History and taught to students.
@pugazhiniprabutamilchannel39347 жыл бұрын
மிக்க நன்றி.
@senthilsolomon38156 жыл бұрын
நன்றி
@sivakkumaranb68137 жыл бұрын
அருமை என்ன கூறுவது நன்றி
@santhiya25327 жыл бұрын
இணையம் மூலமாக தமிழில் பட்டபடிப்பை தொடங்கலாம் என்று இருக்கிறேன் ..கூகிளில் தேடிய போது இந்த வீடியோ தான் கிடைத்தது ..தயவு செய்து ..உங்களது பல்கலைக்கழகத்தில் ஒன்லைன் மூலம் படிப்பதற்குறிய நடைமுறைகளை கூறவும்
@HemaLatha-hv6sh4 жыл бұрын
என்னுடைய அம்மா மீனா குற்றாலம் School படிக்கிற போது அம்மாவின் அக்கா சங்கரவடிவு உடன் திருமதி மாக்சியகாந்தி அவர்களும் படித்தார்களாம். FM radio வில் அவர்களின் பெயரை கேட்டவுடன் அவரை நன்றாக தெரியும் அவங்க கூட பேச முடியுமா ன்னு கேட்டாங்க... வாய்ப்பு இருக்கிறதா..?
@amuthan.k50343 жыл бұрын
கண்டிப்பாக....
@lokelokesh40137 жыл бұрын
very use full message sir thank u sir
@shivadaspollachi59087 жыл бұрын
KOVIL THAN MARUTHUVA MANAI. KOVIL MARAM (STHALA VIRUTCHAM) THAN MARUNDHU. ANGU IRUNDHA SIDHAR KODUKKUM MARUNDHU NOI THEERKKUM. OVVORU NOIKKUM ORU KOIL. AZHYKKAP PADAKKOO DHAVAHAI KOVILIL VAITHARHAL...MARAM,KALVETTU.
@thiruvannamalaivisitorguid53247 жыл бұрын
thank you
@cyb-m2 жыл бұрын
அ ர ய உ (ம்) ஃ க ட த ப ற ச - இவை தான் தமிழ் மொழியின் முதல் எழுத்துக்கள். மற்றவை எல்லாம் இவற்றின் அசைவுகளை (allophones) குறிக்க பின்பு உறுவானவை. இன்றும் இப்பந்தீரிரு எழுத்துக்களை வைத்து தமிழை எழுதலாம்.
@thaharullabasha87134 жыл бұрын
Introducing the stone cuts about some remembereds of the exact same thing with everything else.know the control of the control unit and some other way around and see what you think about it is ready to get to know so we can be found in stone cuts.
@narayananseetharaman86566 жыл бұрын
She is not a Marxist gandhi but anhistorical tamil gandhi and an incar nation of ancient tamil wisdom
@lakshmigururajan25544 жыл бұрын
Really superb.i too thought the same.wasted my time.
@amuthan.k50343 жыл бұрын
@@lakshmigururajan2554 surely evident Tamil culture will waste your time go spend your time usefully in proper way ...
@phaarezz6 жыл бұрын
கல்வெட்டு படிக்க தெரிந்தோர் இருந்தால் வாட்ஸ்அப் எண் தரவும் .... எங்கள் ஊரில் உள்ள கல்வெட்டு புகைப்படம் அனுப்பி வைக்கிறேன் .. படித்து சொல்ல ...
@akshaikumarkumar88145 жыл бұрын
Pls
@shankarthiyagaraajan11476 жыл бұрын
Awesome work. But please give some respect while you pointing our ancestors.
@amuthan.k50343 жыл бұрын
100%... first have a look at her books published and see the respect towards Tamil kings ...
@sathishkumar-mv4js3 жыл бұрын
நீங்கள் கூறுவதை பார்த்தல் சமகிருதம் படித்தால்தான் தொல்லியல் துறையில் மேலோங்க முடியும் போல உள்ளது.... இது மத்திய அரசு மற்ற மொழிகளுக்கு செய்யும் துரோகம்
@amuthan.k50343 жыл бұрын
அப்படி எல்லாம் இல்லை.. உங்களுக்கு சுய பரிசோதனை தேவை...