மிக மிக முக்கிய பதிவு. நன்றிகள் நாட்டு பழ மரங்களும், சிறுதானியங்களுமே வரும் பஞ்சத்தை எதிர்த்து நிற்கும். சத்தியமான உண்மை அண்ணா.
@primitiveorganicfarm2 жыл бұрын
பசுமைப் போர்த்திய பாலைவனம், அருமையான சொல்லாடல்...
@mdhusainhusain95583 ай бұрын
அருமையான பதிவு அழகான ஆழமான பேச்சு இவர் சேனல் உணவுக்காடு அதில் இவரது வீடியோக்கள் நிறைய உள்ளன ❤
@s.kumaravels.kumaravel13682 жыл бұрын
விளைநிலங்களை கட்டிடங்களாகவும் அப்புறம் டிம்பர் மரங்களையும் வைத்துக் கொண்டே போனால் உணவு உற்பத்தி என்னவாவது. சரியான பதிவு
@padmaraj8210 Жыл бұрын
பிராமணன கூட்டிட்டு வந்து ஹோமம் வளர்த்தா சோறு வந்துருமுங்க ✊😂✊
@SushanthChinnasamy4 ай бұрын
Correct ga
@payyasamy41162 жыл бұрын
அருமையான தகவல்..
@daettykuloth1358 Жыл бұрын
Sitruyirkalai patri yosikkindra nanbarukku nanrigal pala
@t.gopigopi93732 жыл бұрын
Excellent information sir, Thank you sir
@sankarapandian7330 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@greenenergy8563 Жыл бұрын
அருமையா சொன்னிங்க சகோ
@samiyappanvcchenniappagoun51822 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்கவனமுடன்!!!
@krishnamoorthydt3752 Жыл бұрын
கிட்டத்தட்ட இன்றிலிருந்து முப்பத்தைந்து வருடங்களுக்குமுன் தேக்குமரவளர்ப்புபற்றி பத்திரிக்கைகள் நிறைய விளம்பரம் செய்தன. விளம்பரங்கள் உண்மையானதாக இருந்தால் இன்று பலர் பலகோடிகள் லாபம் எடுத்திருக்கவேண்டும். அப்படி யாரும் விளம்பரம் செய்வதாக தெரியவில்லை. நாற்று விற்பவர்கள் விளம்பரம் செய்து நாற்றுகளை விற்பனைசெய்துவிட்டு போயிடுறாங்க.
@mukeshcse31312 жыл бұрын
Good point of view
@jukala9682 жыл бұрын
Super bro நீங்க எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பேசி இருக்கிங்க...
@shanvision97402 жыл бұрын
தயவுசெய்து செம்மரம் வைக்காதீர்கள் வைத்து காசை வீணாக்காதீர்கள் கட்டிங் ஆடர் வாங்குவது சுலபமான காரியம் அல்ல நான் இதனை அனுபவபூர்வமாக உணர்ந்தவன் சுத்த வேஸ்ட் செம்மரம் வளர்ப்பது விழித்துக் கொள்ளுங்கள்
@nithishkumar84582 жыл бұрын
Ennaju bro
@HariPrasath-dk5oe2 жыл бұрын
Bro semmaram podalam nu iruken, thayavusenju theliva sollunga
@nithishkumar84582 жыл бұрын
@@HariPrasath-dk5oe bro thekku podunga semmaram asaikaka konjam poduvnga cutting order avalo sekaram ippa iruka situation la kedaikathu but future la incase maralam 85 percent theku 5 percent semmaram podunga 10 percent Santhanam podunga ennoda suggestions ithu unka wish eppidiyo athu padi plan pannikonga
@HariPrasath-dk5oe2 жыл бұрын
@@nithishkumar8458 ok bro. Thank you so much for your valuable reply.
@KrishnaRaj-ch9gs2 жыл бұрын
நீங்கள் செம்மரகட்டில் செய்யுங்கள் நிம்மிதியா தூங்குங்கா
Timber trees also give flowers and fruits, humans may not consume it but birds and insects feed on them
@Santhosh-Reddy2 жыл бұрын
But the trees are cut after some year But fruit trees stay life long So nature will be good
@afarmerslife90772 жыл бұрын
@@Santhosh-Reddy forest is not just made of fruit trees, if the aim is to create a forest you must include all the trees.
@Santhosh-Reddy2 жыл бұрын
@@afarmerslife9077 yes but if you plant timber trees u will cut those trees after some years but fruit trees are not like that And also teak mahogany red sandal sandal or not our indian trees If your not cutting the trees after years then u can plant it and The forest will be maintained I don't need a advice from u I know much than you
@afarmerslife90772 жыл бұрын
@@Santhosh-Reddy I’m not just speaking about teak, mahogany We have to plant trees like Manjal Kadambu, vengai they improve soil fertility Iluppai, rosewood(eetti), karungali, marudhu, sorgham, etc so many are there just to make the environment better Forget about cutting them , let them live just like us👍🏼
@bavichandranbalakrishanan6 ай бұрын
@@Santhosh-Reddy your comment shows how much you know 😂. Indian sandalwood is premium sandalwood fetches high price while other variety is Australian sandalwood which quality next to indian ones. I see many places where sandalwood grows like weeds. You can't find red sandalwood i.e. pterocarpus santalinus anywhere else than south india. Nilambur teak is indian native tree and 400 years old kannimara teak still stands as a evidence that they are native trees. Only mahogany is exotic. Don't spread false information. And don't pretend more intelligent like the guy in this video
@prabatamil97292 жыл бұрын
Super thalaver Mass speech 🙏👌👌
@m.thiyagarajantga3675 Жыл бұрын
நன்கு வளர்ந்த வாகை மரம் சந்தன மரத்திற்கு இணையான விலைமதிப்பு மிக்கது
@ponnambalams5043 Жыл бұрын
நல்ல பதிவு, வாழ்க வளமுடன்
@tamiltube77802 жыл бұрын
அருமை அருமை அருமை.....
@VELS436 Жыл бұрын
Fruit trees are best 💯 ...
@johnscudder28522 жыл бұрын
We are importing more timbers. Also we can sell internationally
@velliangiris61542 жыл бұрын
Every year India is importing more than Rs 50,000 crore worth of wood please. Integrated farming is the solution.
@உலகின்முதல்மொழி-ம3ய2 жыл бұрын
நல்ல தகவல் நண்பரே!!
@businessclasstn14422 жыл бұрын
Demand Will ever decline for Timbers... Bcoz No Production
இந்தியா ஒரு வருடத்திற்கு எவ்வளவு டிம்பர் மரம் இறக்குமதி செய்கிறது என்று தெரிந்து இந்த பதிவு போடுங்கள்.
@tamizhanagri2 жыл бұрын
சந்தன மரம் செம்மரம் இறக்குமதி ஆகிறதா?
@ramkumarkaruppiah9689 Жыл бұрын
@@tamizhanagriஏற்றுமதி ஆகிறது
@bavichandranbalakrishanan6 ай бұрын
@@tamizhanagriசந்தனமும் செம்மரமும் இந்தியா வில் மட்டும் காணப்படும் மரங்கள். அதை எதற்க்கு இறக்குமதி செய்ய வேண்டும். ஏற்றுமதி தான் நடக்கிறது. இந்திய சந்தனத்தின் நுகர்வு உலகச் சந்தையில் என்ன என்று தெரியுமா? தவறான செய்திகளை பரப்பாதீர்கள். இந்த பதிலுக்கு பத்து லைக் வேற
@larence3352 Жыл бұрын
Proper information kidayathu
@gopalnarayanasamy9456 Жыл бұрын
மரங்கள் வேண்டாம் என்றால் பலா,கொருக்கலிக்கா போன்ற மரங்கள் பயிரிடலாமா அண்ணா?
@bavichandranbalakrishanan6 ай бұрын
அண்ணன் வேங்கை மரத்தை ₹60 க்கு விற்பனை செய்கிறார் 😂 வேப்ப மரத்தில் நாட்டு வேம்பு அண்ணணிடம் கிடைக்கும் 😂 கருங்காலி ₹400 😂. அண்ணன் நிலம்பூருக்கு பயணம் செய்து தேக்கு விதை சேகரித்து ஒரு கன்று₹100 க்கு விற்றுக்கொண்டிருக்கிறார் 😅. இவர் விற்கும் டிம்பர் மரங்களின் இலைகளை கீரை போல கடைந்து சாப்பிடலாம் 😂உணவுக்கான மரங்கள்
@prathapraj22402 жыл бұрын
Bro Sikkandharsavadi veerapandi Anna valakum kalaigallula oru Jallikattu train la adi pattu erandhu ponadhu train la adi pattu. Avara interview pannugha Bro yana Ella maadu karangaluku oru awareness kadaiko 🙏🙏🙏
@pathabanathanramasamy66407 ай бұрын
தோழர் அவர்களுக்கு வணக்கம் செம்மரம் டிம்பர் படத்துக்கு பதிலாக பலா மரம் பயிரிட்டால் வருமானமும் வரும் கடைசி காலத்தில் மரத்தை வித்தால் நல்ல லாபம் கிடைக்கும் ஆண்டு முழுவதும் வருமானம் கிடைக்கும்
@rainbow7x112 жыл бұрын
அடுத்த நம்மாழ்வார்
@gopalakrishnan1778 Жыл бұрын
Nalai patriya Nalla sinthanai
@ganesan6907 Жыл бұрын
எனது நண்பர் ஒருவர் மலைவேம்பை நட்டு 10 வருடம் கழித்து வெட்டும்போது மெயின் துண்டை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி விறகு தான் ஆகிவிட்டது படு நஷ்டம்
@ramkumarkaruppiah9689 Жыл бұрын
பஞ்சம் வரும்ங்க, கடைசியா இந்தியாவுல எப்போ பஞ்சம் வந்தது? இந்தியாவின் தானிய கையிருப்பு என்ன தெரியுமா?
@mylsamykaliappan5562 жыл бұрын
உண்மை தான்
@rgopalakavitha2 жыл бұрын
True video
@hu12123 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@sakthiloga7 ай бұрын
1:37
@kandhasamykandhu44042 жыл бұрын
Good
@indianthenidt45362 жыл бұрын
👌
@VALOLEISURES11 ай бұрын
making veena need only mango tree wood
@vijayakumarishanmugam16542 жыл бұрын
நீங்க முழுவதும் தெரிஞ்சி பதிவிடுங்கள்
@senthilrajanegarajan365310 ай бұрын
if you have enough human resource(workers) and your family member may work in the land then you can do agriculture, else tree plantation is best and better then keep plain land. if I see one mango/jackfruit wasted in my land then I feel bad, i have amla(peru nelli) and wasted. I have country almond and sandal wood trees and I am able to see those fruits are ate by birds, I do not feel bad. because I did not think those are not wasted. If you are plant fruits tree then you have get the proper selling point. some one not fully depended with land then you can go with timber trees, you are expect income from the land then please keep some land for short time crops.
@thomastitus64152 жыл бұрын
அருமை👍👍
@lavasvlog2 жыл бұрын
Silage engu kadaikum bro
@ramakrishnansubbiyan17642 жыл бұрын
கவுண்டர் நல்லா. பேசராங்கோ.... ஏனுங்க கவுண்டரே நம்ம ஊர் என்ன ஊர்ங்க....
@@tamizhanagri ok nanba but v r planing to buy agri land if he guide means its helpful not free consultation only amount.
@GopiN1232 жыл бұрын
@@ragus3893 Kaveri river side kedaicha poi vangunga illana vanga pora nilathula panjathulaum thanni irukumanu kettutu vangunga. Thanni illama onnum panna mudiyathu, land documents sariya parunga vangum munnadi owner ah survey panni kattitu appuram vangunga. Ithuku poi kasu kuduthu consultant panna vendam.
@ragus38932 жыл бұрын
@@GopiN123 thanks bro fr ur valuable comments. 🙋🏻♂️👏🏻👍i follow ur advice bro🙏
@thamaraikannankuttiannan95812 жыл бұрын
Tree agri waste
@pradeepmuthu35192 жыл бұрын
Ivara therila namaalvaar peran😄
@rajaragarajan19902 жыл бұрын
per theriyadha naattu ragam? ivan oru dubakoor
@pradeepmuthu35192 жыл бұрын
Boomer youtuber , boomer farmer , both knows nothing