பழையகோட்டை காங்கேயம் மாட்டு சந்தையின் சிறப்புகள்

  Рет қаралды 76,110

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

Күн бұрын

பழையகோட்டையில் வாரம் வாரம் காங்கேயம் மாடுகளுக்கு என்றே தனி சந்தை நடைபெறுகிறது...ஒவ்வோரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை காங்கேயம் காளை மாடுகளுக்கு மட்டும் சந்தை நடைபெறும் அங்கு ரேக்ளா மாடு,உழவு மாடு, வண்டி மாடு,பொலி காளைகள், கன்றுக்குட்டிகள், காளை கன்று,செக்கு மாடு,ரேக்ளா வண்டிகள் போன்றவை விற்பனைக்கு வருகின்றது ... சினை இல்லாத மாட்டை சினை என்று சொல்லி இந்த வகையில் யாரும் விற்பனை செய்ய முடியாது மருத்துவரின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் மருத்துவரை வைத்து பரிசோதித்த பின் மாடுகளை வாங்கலாம் .. இந்த சந்தையில் யாரும் ஏமாற்ற முடியாது ..
சந்தையில் நடைபெறும் நேரம் காலை ஆறு மணி முதல் மதியம் 2 மணி வரை ..நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9788999920
முகவரி
சிவபார்வதி மன்றாடியார் கல்லூரி அருகில், பழையகோட்டை, காங்கேயம், திருப்பூர் மாவட்டம்

Пікірлер: 97
@thulasiram5156
@thulasiram5156 3 жыл бұрын
I love you's passion and dedication to save our country native breeds.
@syednasiryournasir8721
@syednasiryournasir8721 5 жыл бұрын
Ivar oruu arumaiyana manithar.... veedukku oru naddu madu... yellam sarithan... anaa veedula konjam idam thaan irukkuthu... kangeyam madu valarka sathiyam illai..... oruu chinna raga naddu madu iruntha.... remba nalla irukku.... #Unggal uthavikki remba nandri ayya
@angeswaras7396
@angeswaras7396 5 жыл бұрын
மிக அருமையான முயற்சி..
@lioncomix
@lioncomix 5 жыл бұрын
அருமையான பதிவு. பசுமை விவசாய உலகத்திற்கு நன்றி
@user-fm3ic5yk5x
@user-fm3ic5yk5x 4 жыл бұрын
மிக சிறப்பு அண்ணா
@saravanansaran801
@saravanansaran801 2 жыл бұрын
Super super❤❤ anaa
@JohnJames-en9wv
@JohnJames-en9wv 5 жыл бұрын
அய்யா உங்கள்பேச்சுஅருமையா தெலிவா நம்பகத்தன்மையா இருக்கு சூப்பரான பதிவு விவசாயம்செய்பவர்களுக்குமிகவும்பயனுல்லதாஇருக்கும் வாழ்த்துக்கள்
@ManiKandan-dp4cw
@ManiKandan-dp4cw Жыл бұрын
Super Anna 🌹🌹🌹🌹
@rameshselvam617
@rameshselvam617 4 жыл бұрын
தரமான சம்பவம் 🙏👌👍
@usraj2002
@usraj2002 5 жыл бұрын
Crystal clear explanation by Sivakumar sir.
@sabareeshkumar355
@sabareeshkumar355 2 жыл бұрын
Sivakumar Anna 🌟🌟🌟🏆
@karuppuswamy5509
@karuppuswamy5509 4 жыл бұрын
வணக்கம் ஐயா உன்மையிலேயே உங்க விளக்கத்தை கேட்டேன் சந்தை எ்பதைவிட சுப்பர்மார்கட் என்று சொல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு
@pravinkumarlakshmanan6956
@pravinkumarlakshmanan6956 5 жыл бұрын
Sir neega correct ha soldringa super sir
@manivannanpalanisamy5899
@manivannanpalanisamy5899 5 жыл бұрын
Superb
@saarupaaru474
@saarupaaru474 4 жыл бұрын
மாட்டின் விலை கூறுங்கள்
@மாரிமாரி-ந7ன
@மாரிமாரி-ந7ன 4 жыл бұрын
நன்றி அண்ணா
@babukarthick7616
@babukarthick7616 5 жыл бұрын
Ayya arumayana thelivana vilakkam...
@BalaBala-bn6kn
@BalaBala-bn6kn 5 жыл бұрын
Super sir
@donmoorthi3796
@donmoorthi3796 3 жыл бұрын
Super sivakumar anna
@amudeshwarananandhi338
@amudeshwarananandhi338 5 жыл бұрын
super
@AliAli-mv9iu
@AliAli-mv9iu 5 жыл бұрын
Dear Sir, Great cotribution to socitey. May god bless all of you.
@gauthamvetrivel9356
@gauthamvetrivel9356 4 жыл бұрын
Good piece of information. Keep growing!
@nithyad665
@nithyad665 5 жыл бұрын
Arumai
@n.s.partheepan227
@n.s.partheepan227 4 жыл бұрын
Wow super sir
@عبدالرحيمالحارس
@عبدالرحيمالحارس 4 жыл бұрын
Thanks Control Market
@johnbosco8209
@johnbosco8209 4 жыл бұрын
Very good Iya
@valarbala507
@valarbala507 4 жыл бұрын
Hats off to you Sir
@user-vr9rz7gm4f
@user-vr9rz7gm4f 3 жыл бұрын
Super sir🙏🙏🙏
@rajavelrajavel9595
@rajavelrajavel9595 3 жыл бұрын
Super bro
@gopalraghugopalraghu5288
@gopalraghugopalraghu5288 5 жыл бұрын
அருமை நண்பா சிரப்பசெய்யுங்க நன்பா நன்றி நன்றி நன்றி ❤️
@rajalingam8202
@rajalingam8202 4 жыл бұрын
Arummai super
@Breedersacademy
@Breedersacademy 4 жыл бұрын
What's up group link please
@davidalagar3588
@davidalagar3588 4 жыл бұрын
ஐயா வணக்கம் . காங்கேயம் மாடுகள் பற்றி பேசிய அனைத்தும் கேட்டேன் . மிக்க மகிழ்ச்சி . ஒரு வருட காங்கேயம் பெண் கன்று நல்ல பால் கொடுக்கும் இனக்கன்று என்ன விலைக்கு வாங்கலாம் ? ஒரு வருடக் காளைக்கன்று என்ன விலைக்கு வாங்கலாம் .. பதில் அனுப்பவும் ...
@arulkumar3072
@arulkumar3072 5 жыл бұрын
இவர் கூறிய புகைப்படம் மற்றும் விலையுடன் கூடிய whats up groupல் இணைவது எப்படி????
@prasanna119
@prasanna119 3 жыл бұрын
Thanks Pasumai vivasayam. Can you please share the facebook page or whatsapp grp link which Sivakumar sir talking about Kankeyam sales platform
@chinnachinna2598
@chinnachinna2598 3 жыл бұрын
நாட்டு மாடு ரேட்😘😘
@thamilfly9264
@thamilfly9264 4 жыл бұрын
Which day for buying female calf bro...
@sivasivamohan8626
@sivasivamohan8626 3 жыл бұрын
Ayya I'm chennimalai ayya enakku Oru kalai kandru venum ayya kidaikumngala ayya valarkalamnu asaiya irukku ayya
@BeautyOfNature-xl1sz
@BeautyOfNature-xl1sz 3 жыл бұрын
4 to 6 maatha kidari valarppu kantru kidakuma sir
@cookwithcomali5053
@cookwithcomali5053 4 жыл бұрын
Enaku madu venum evala varum
@sharafudeensharafoo1479
@sharafudeensharafoo1479 4 жыл бұрын
Yantha our intha santhi sollukay sir
@suryadv7177
@suryadv7177 5 жыл бұрын
Hi anna epadi irukiga
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
Fine bro
@arulkumar3072
@arulkumar3072 5 жыл бұрын
how to join the whats up group which he said
@tmurugan8129
@tmurugan8129 4 жыл бұрын
Pari sallan kangayam pathi pasi irukanga athai kallungal
@gopis8899
@gopis8899 4 жыл бұрын
Amount yeppudi erukum solluka Anna
@selvakumarkrishnas8274
@selvakumarkrishnas8274 3 жыл бұрын
காங்கேயன் காளை ஐந்து ஆறு மாத கன்று கிடைக்குமா மற்றும் அதன் விலை சொல்ல முடியுமா ஐயா
@ramthapset1976
@ramthapset1976 4 жыл бұрын
Hi
@renukumar1925
@renukumar1925 5 жыл бұрын
Dear sir Intha santhai engu ullathu....ennaku Karur mavattam eppadi varuvathu..pls guide me..
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
Address in description
@AshokKumar-ft6uw
@AshokKumar-ft6uw 4 жыл бұрын
Address please
@arulkumar3072
@arulkumar3072 5 жыл бұрын
சந்தை ஞாயிற்றுக்கிழமை அ சனிக்கிழமை????
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை கறவை மாட்டுக்கு மாசத்துல இரண்டாவது சனிக்கிழமை எல்லாம் மாசமும் காளை மாட்டுக்கு மட்டும்..
@aishwaryaaish9517
@aishwaryaaish9517 3 жыл бұрын
M
@vembuvembarasan3985
@vembuvembarasan3985 4 жыл бұрын
நாணும் நாட்டு மாடு 15 வச்சிருக்கேன் ..காங்கேயன் மாடு வாங்க ஆசை
@SuryaSurya-dp8cu
@SuryaSurya-dp8cu 4 жыл бұрын
Super
@madurai7548
@madurai7548 3 жыл бұрын
மாடு வளர்ப்பது கஷ்டம் என்கிறார்களே உங்கள் கருத்து???
@comedydubmashnsh9745
@comedydubmashnsh9745 4 жыл бұрын
Sir இப்போ சந்தை நடக்குதா?
@mrdhinakaran7031
@mrdhinakaran7031 4 жыл бұрын
ஒத்தை மாட்டுவண்டியோட ரேட் எவ்வளவு
@veeramuthu285
@veeramuthu285 4 жыл бұрын
தூத்துக்குடி மாவட்ட ரேக்கலா ரேஸ்க்கு காங்கேயம் காளைகளை தேர்வு செய்யலாமா.ஏன் என்றால் மூன்று மைல் பந்தையம் ஆறு மைல் பந்தையத்துக்கு ஏற்றதா என்பதை சொல்லவும்.
@mybharattvindia8687
@mybharattvindia8687 4 жыл бұрын
100 mile ok + 4 ton வண்டி இழுக்கும் திறன் ௩்க
@veeramuthu285
@veeramuthu285 4 жыл бұрын
@@mybharattvindia8687 sir நான் சீரியசாக கேட்கிறேன்.ஏன் என்றால் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மீட்டர் கணக்கில் பந்தையம்.எங்க பகுதியில் போக ஆறு மையில் வர ஆறு மையில் பந்தையம் நடை பெறும்.தூத்துக்குடி மாவட்டத்தில் எனக்கு தெரிந்து காங்கேயம் காளையை பயன்படுத்தி பார்த்ததில்லை.
@manik6152
@manik6152 4 жыл бұрын
உங்க பெயர் என்ன அண்ணா
@abalaji9616
@abalaji9616 4 жыл бұрын
உங்க வாட்ஸ்ஆப் குரூப் நம்பர் கொடுங்க
@kishorevinay3644
@kishorevinay3644 5 жыл бұрын
எவ்ளோ பசு மாட்டுக்கு ஒரு காளை (காங்கேயம் breed) வைத்து இருக்க வேண்டும் plz reply
@avelmurugan1799
@avelmurugan1799 4 жыл бұрын
10 maatuku 1 kaalai
@kishorevinay3644
@kishorevinay3644 4 жыл бұрын
@@avelmurugan1799 ok thank u brother
@nes4071
@nes4071 4 жыл бұрын
ஐயா அந்த whatsapp group number தாங்க - இணைய விரும்புகிறேன். நான் கவுந்தப்பாடி - ஈரோடு மாவட்டம்
@karthibalu5257
@karthibalu5257 4 жыл бұрын
வல்ஸ்
@justdakshin7874
@justdakshin7874 5 жыл бұрын
when is cow sandhai
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
Details in description
@justdakshin7874
@justdakshin7874 5 жыл бұрын
@@tamizhanagri but this is for bulls i am asking for cows
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
@@justdakshin7874 every week sunday mrng 6 to 2 pm..
@justdakshin7874
@justdakshin7874 5 жыл бұрын
@@tamizhanagri bull calf available in sunday
@balurocks4634
@balurocks4634 4 жыл бұрын
சார் நான் தற்போது பணிநிறைவு செய்துள்ளேன். இயற்கை விவசாயம் செய்ய உள்ளேன். உங்களுடைய உதவிதேவை. Whatapp number please.
@velmuruganmuthusamy2516
@velmuruganmuthusamy2516 5 жыл бұрын
🤙
@karthikviji6930
@karthikviji6930 5 жыл бұрын
Wattsap no?
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
In description
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
97889 99920
@tamizhanagri
@tamizhanagri 5 жыл бұрын
97889 99920
@sadagopan6411
@sadagopan6411 3 жыл бұрын
@@tamizhanagri hi
@tamizhanagri
@tamizhanagri 3 жыл бұрын
@@sadagopan6411 hai
@PrakashPrakash-ib3en
@PrakashPrakash-ib3en 5 жыл бұрын
Super sir
@arulkumar3072
@arulkumar3072 5 жыл бұрын
இவர் கூறிய புகைப்படம் மற்றும் விலையுடன் கூடிய whats up groupல் இணைவது எப்படி????
@ரௌத்திரம்ராசிக்
@ரௌத்திரம்ராசிக் 5 жыл бұрын
இவர் கூறிய புகைப்படம் மற்றும் விளையுடன் கூடிய பகிரியில் இணைவது எப்பட??,
@yogeshwer6802
@yogeshwer6802 4 жыл бұрын
Super sir
@chinnasamychinnasamy6234
@chinnasamychinnasamy6234 4 жыл бұрын
Super sir
ரூ.12லட்சம் ஆண்டுவருமானம் அசத்தும் பட்டதாரி இளைஞர்
29:22
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 150 М.
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 19 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 34 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 15 МЛН
# Nattu mattu santhai _ Palaiyakottai # Kangeyam kaalai #
23:51
Ananth Financial Services
Рет қаралды 1,1 М.