மகாபாரதத்தின் நாயகன் அரவான் என்பதை அறிந்து கொள்ளும் நான் இப்போ பெருமிதம் கொள்கிறேன் ஏன் என்றால் உலகிலேயே உருவான மொழியும் தமிழ் மொழியே சில எட்டப்ப நாய்களால் பணத்துக்காக நாட்டையே வெளி மாநிலத்தார்களிடம் விற்று விட்டார்கள் இதையெல்லாம் நினைக்கும் போது மனம் வேதனை அடைகிறது உலகையே ஆண்ட பெருமை வாய்ந்த கரிகாலன் இராஜராஜ சோழன் இராஜேந்திர சோழன் பாண்டிய மன்னன் பல்லவ மன்னன் இவ்வளவு பளம் வாய்ந்த மன்னர்கள் ஆட்சி செய்த தமிழகத்தை காப்பாற்று ஈசா ஓம் நமசிவாய சிவாய நமோ ஓம் நமோ நாராயணா ஓம் ஆதிபராசக்தி காப்பாற்று தமிழகத்தை !!!!.
@user-tamil56712 жыл бұрын
Unmaithan
@masarathypmk2 жыл бұрын
Super
@varatharaj752 жыл бұрын
அற்புதம் அதி அற்புதம் எனக்கு இந்த விஷயம் இப்போதுதான் தெரிந்தது நல்ல பதிவு
@wholezonmedia65432 жыл бұрын
நன்றி அண்ணா வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்💪
@yoganandh6031 Жыл бұрын
மிக மிக அருமையான காணொளி தமிழனின் வீரத்தை பற்றி இதை விட தெளிவாக யாராலையும் விளக்க முடியாது ஏனோ தெரியவில்லை இந்த காணொளி முடியும் போது எனது கண்களில் ஒரு துளி கண்ணீர் சிந்தியது ஒரு வேலை நானும் ஒரு தமிழன் என்பதால் இருக்குமோ
@ameganathan6459 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி தமிழன் மறைக்கப்பட்ட வரலாறு அறிய வைத்திருக்கும் தங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@maruthanilaththaaniasacademy Жыл бұрын
இந்த கதையை ஏன் இவ்வளவு நாள் கேட்காமல் இருந்தேன் என்று இப்போது வருந்துகிறேன் 😓 ஈடு இணையற்றவன் தமிழன் என்பதில் ஐயமில்லை நானும் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் ✨ அருமையான கதை சொல்லும் திறனுக்கு தலை வணங்குகிறேன் 🙏🏻
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom
@RamKumar-tk5wn5 ай бұрын
அர்ஜுனன் வடக்கன் அவன் மவன் தமிழனா ???😂😂😂😂
@sakthikitchen8792 жыл бұрын
நல்ல தகவல். நான் படித்திருக்கிறேன் அரவான் கதை எதையும் மறைக்க முடியாது மாற்றவும் முடியாது நன்றி சகோ.
@sivamani87262 жыл бұрын
பீமனின் பேரன் பர்பரிகன் கதை இதை அரவான் கதையோடு இணைகிறார்கள்
தின்டுக்கல்மாவட்டம் நத்தம் வட்டம் முளையூர்கிராமம் வாருங்கள் அர்ச்சுனரின்மகன் பகவான் அரவானின்கோவில் சக்திமிக மிக அருமை வந்துசுவாமியின் அருள்பெற்றுச்செல்லுங்கள்
@cvajaleel11812 жыл бұрын
ஒரு ஈடு இணையற்ற வீரத்தமிழனை சூழ்ச்சியால் அளித்துள்ளார்கள்..! தமிழன் இந்த பூமிக்கே சொந்தக்காரன்.
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல அன்பரே.. என்றும் ஆதரவு தாருங்கள்
@srinivasan-xb3yf2 жыл бұрын
இந்த அறியாத தகவலுக்கு மிக்க நன்றி 🙏🙏
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
மிக முக்கிய தகவல்kzbin.info/www/bejne/i3OWkHqimNZ5n6M இதைபார்கவும்.
@mr..gaming2022 Жыл бұрын
Super bro....ithuvaraikum na theriyama irunthn...thanks bro
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom
@tamizhnathiganlite36002 жыл бұрын
மன்னிக்கவும் எந்த கடவுளும் நர பலி கேட்பதில்லை. அதிலும் நாராயணர் கண்டிப்பாக நர பலி கேட்க மாட்டார் இது வெறும் சுவாரஸ்யமான கதையே!
@tamizhnathiganlite36002 жыл бұрын
ஒரு கதையை சுவாரஸ்யமாக சொல்வதே ஒரு திறமை தோழரே அதிலும் அவரது வீடியோ edit எல்லாம் அற்புதமாக உள்ளது. பொய்யானாலும் அதை ரசிக்கும்படி சொல்லி இருக்கிறார். ஆகவே அவரை குறைத்து பேச வேண்டாம் தோழர்.
@selvarajsagayam89102 жыл бұрын
எதிரி களின் சூழ்ச்சி களை வெல்வதற்கு சூழ்ச்சி அவசியம் தோழரே 🤩🤩
@maheshk35402 жыл бұрын
@@kuttykutty8486 unga yesu um allavum unmaiya... poda 200 rs ooppi
@maheshk35402 жыл бұрын
apparam yen raavanan ah Raaman konnaar...
@user-ex8vt9wt5j2 жыл бұрын
களப்பலி கொடுப்பது முன் காலங்களில் வழமையாயிருந்தது. மாபெரும் யுத்தம் நடைபெறும் போது. அதன் வழிகாட்டியாய் இருந்த நாராயணன் கிருஷ்ணன் என் காரியமாய் அவர்களை கொல் என அர்ச்சுனனுக்கு கீதையாய் உபதேசம் செய்த போது நாராயணன் கொலை செய்யவில்லையா? புராணம் அறிந்து பதிவிட வேண்டும். பாரதபோர் அநீதிக்கு எதிராக நடந்தது. இங்கு நல்லவர்களும் கொல்லப்பட்டார்கள். அதற்கு ஊழ் வினை காரணம்.புரிந்து பதிவிடுக. இது கற்பனை காவியம் அல்ல. பகவத் கீதை படியுங்கள். இது மனித சக்தியால் எழுதப்பட முடியாத மாபெரும் தத்துவம். ஓம் நமோ நாராயணா போற்றி.
@umanath481 Жыл бұрын
Super sir ethai ouru movie ya edutha nalla erukkum . Makkalukku ennu esiyaga searthuvidum.
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom
@gurugokul74992 жыл бұрын
அருமை இது வரை கேட்காத கதை சூப்பர் 👌👌👌
@koogeestrutner19363 ай бұрын
But your story is good knowledge for the people and future, thank you keep it up Good luck! 😊
@barathvenkatachalam7068 Жыл бұрын
Iswara (Krishna) controls Prakriti Maya (universes with its contents) Well explained 🔥 Om Namo Narayanaya 🕉️🔥🙏🏼🔥🕉️
@Selvamselvam3932 жыл бұрын
மகாபாரத கதையை நான் படித்துள்ளேன்... அரவான் பலி கொடுக்கப்பட்டார் என்று தான் உள்ளது......தானே தன் தலையை வெட்டி எடுத்து வந்து மலை மேல் வைத்தார் என்று இல்லை....... நீங்கள் சொல்வது போலவே அரவான் பற்றிய தகவல்கள் நிறைய மறைக்கப்பட்டிருக்கிறது ......இப்பொழுது உங்கள் மூலமாக தெரிந்து கொண்டேன்...
@lakshmiraj52022 жыл бұрын
you are right
@vibhasam2 жыл бұрын
yes one line la aravaan was sacrificed nnu solli mudichittaanga
@RajeshKumar-zu8nk2 жыл бұрын
))
@sathishachary6422 жыл бұрын
Wonderful super 🤩🙏❤️
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks a lot.. Keep supporting :)
@thanammalcm21923 жыл бұрын
Superb delivery!! Keep it up!!👍👍
@TamizhanSakthi3 жыл бұрын
Thanks a lot 😊
@kugankugan44633 жыл бұрын
நீங்க சென்ன கதை சாமுந்திரிக லச்சனம் உள்ளா ஒருவரனை கென்றால் தான் போரை யேயிக்க முடியும் என்டு செல்லி இருக்கு அனால் அரவான் தலைய் வெட்டினாலூம் அவன் உயிரோடு தானே இருந்தான் அப்புரம் எப்படி. போரை யேயிச்சங்க..... அவன் போர் முடியும் வரை சாகவில்லையே..?????
@குபேந்திரண்2 жыл бұрын
இதுஎல்லாம்நம்புபடிஇல்லை
@ச.சந்திரசேகர்2 жыл бұрын
கதை.... அருமை.
@dhanalakshmitamilselvam45422 жыл бұрын
அரவான் என்ற கடவுளின் பெயர் கேள்விப்பட்டதுண்டு. அரவானிகள் திருவிழா அறிந்ததுண்டு. மகாபாரத கதை தொலைக்காட்சியில் கண்டதுண்டு. ஆனால் தமிழன் அரவானின் வரலாறும் சிறப்பும் உங்களின் இந்த பகிர்வால் மட்டுமே அறிந்துக் கொண்டேன். நன்றி சகோதரா🙏💐❤
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல 🙏 என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி 🙂
@svmgaming1482 жыл бұрын
Sister for your kind information near kovai aravan temple go there.
@rajaselva96642 жыл бұрын
Plz spread this message around the globe. We too were ignorant of this. Thamizhan enral thiyagi. Thamizhan enral kadavukku miga arugil iruppavan .inru ein ippadi aanaan?bagavaane mohiniyaga maarinar. What great boon!our deities were the true deities of ancient India. Those who came through khiber only just around 15oo years with rituals and ceremonies of sacrifice ignore them as small deities. But time will come and true religious facts will release our. Intensive study and exploring wipe out every false message. Famous sabarimalai iyappa swami belongs to pandiyan rajasekaran, thiiruppathi elumalai belonged to cholan (thirumalai mannan) .ifso pandiyas and cholas fought for whats sake.anguthan aanmeega ragasiyam ullathu.all were belonged to the same origin.. all grand parents were same for pandavas and ghouravas. Anguthaan aanmeegam ullathu. All dravida parties originated from the same But they could not forbid their raptures. Periyar ithai virumpuvara? Periya Soviet udainthu poi inru sandai nadakkirathu.inguthan aanmeegam ullathu. Man proposes god disposes.thats all . Aanmmeegam enbathu anbum aramum kalanthathu. Aathi thamil an aram plus aanmeegam avattodu .manitha neyam ,uyirma neyam azhiyum pothu kadavulukku naan nigar enru karvam kollumpothu avanum athigaramum azhinthupoginrana. All religions formulated from the same origin. Certainly they all unite together again. That day will come before the end of this generation. Every man 's thinking highly of him. But GOD s demarcation is around us.the last truth we derive at last, had been the first line of our ancient poet avvayar.aram seya virumpu. They were greatest of the greats.
@dhanalakshmitamilselvam45422 жыл бұрын
@@rajaselva9664 sure🙏
@vjanakiramanvenkatachalam20512 жыл бұрын
போருக்கு களபலியாபவன், திருமணமானவனாக இருப்பது அவசியம். அதற்காக மணமுடிக்க கிடைத்தவள் பொம்மியம்மாள். இந்த அரவான் பண்டிகை, கோவை அருகே சிஙுகாநல்லூரில், வழக்கப்படி புதன் கிழமை, பெண்பார்த்து, வியாழனனன்று மணமுடித்து, வெள்ளிக்கிழமை கள பலியிடுப்படுவான், அரவான்.
@amuthavenkatraman53162 жыл бұрын
Bro unga video semma intrest aa iruku
@bponpandian79362 жыл бұрын
உண்மையை யாராலும் மறைக்க முடியாது வரலாறு சூரியன் கதிர்களை போன்றது அரவான் புகழ் பிரபஞ்சம் உள்ளவரை நிலைத்திருக்கும் 🏹 தனிப்பெரும் தமிழன் 🏹 🗡️ தனி ஒருவன் நினைத்தால் 🗡️ 🙏 அருமை அண்ணா 🙏
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல.. என்றும் ஆதரவு தாருங்கள்
@cheroverplent624010 ай бұрын
How padam thorhuruchu vera level ✨🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@cheroverplent624010 ай бұрын
How ila yowwww
@sukirtharan97582 жыл бұрын
உண்மைதான் இந்த விடயத்தை அனைவரும் அறிய வேண்டும் நண்பா
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல அன்பரே.. என்றும் ஆதரவு தாருங்கள்
@RR-ck5vj2 жыл бұрын
மகாபாரதம் என்பது மொழி இனம் சார்ந்த வரலாறு அல்ல மண்ணாசை நாடாள்பவர்க்கு இருந்தால் என்ன ஆகும் என்பதை உணர்த்துகின்ற காவியம், என்ன உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற தேவையற்றதை தவிர்த்து இருந்தால் அதைவிட சிறந்த வேறு ஒன்றும் இல்லை எனலாம்
@sornamm11422 жыл бұрын
?
@jagadheesanps64032 жыл бұрын
*தமிழ் ஹிந்துக்கள்* ஹிந்துக்களுக்கு ஜாதி இனம் மொழி வேறுபாடுகள் மாநிலம் வேறுபாடுகள் கிடையாது
@ramachandrannn95702 жыл бұрын
We have seen about arvan that he was from North India only and the person cut of The head is bharvatik bhimas Grand son who's Temple is near gurukshetra named kattur shyam.
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@jagadheesanps6403 தமிழர்கள் ஹிந்து அல்ல சைவர்கள் ஹிந்துஎன்பதும் தமிழ் ஆல்ல ஆரியம் வடசோல் அது.
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@jagadheesanps6403 மூடிட்டு போட நீ பேசுறதே மத வெறி தாண்டா மயிறு.ஹிந்து பொந்து ன்ட்டு.
@venkatesans77962 жыл бұрын
Very nice bro👍
@anandhanraja48302 жыл бұрын
Nice 👍
@gnanambigaivasudevan2 жыл бұрын
இதே கதை பீமனின் பேரன் பார்பரிகன் குறித்தும் கூறுவர்.அதனால் கிருஷ்ணர் அவர் தலையை தானமாக கேட்டதாகவும்,பார்பரிகன் தன் தலையை தானே வெட்டிக்கொண்டதாகவும் கூறுவர்.போரின் சாட்சியாகப் பார்கனின் தலை மலை மேல் இருந்து கண்டதாகவும் கூறுவர்.
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்8 ай бұрын
ஹரி ஓம் நமோ நாராயணாய வாழ்க வாழ்க ✴️🏹✴️🏹✴️💪🌳🧘🦅🦅🐍🙏
@balamurugn80412 жыл бұрын
மிகமிக அருமை
@amirthalingamgovindhasami11623 жыл бұрын
Sema dedicated person anna neenga neenga pesurathu rombha unarupoorvama iruku
@TamizhanSakthi3 жыл бұрын
Thanks sooo much ma 🙂🙏
@imdivinedevil3 жыл бұрын
Super video bro
@TamizhanSakthi3 жыл бұрын
Nandrigal pala ...Thanks for watching... Pls check out my other videos also and keep supporting
@SumathiSindhujaa3 жыл бұрын
What a great story of Aravan, willing to sacrifice himself for good, first time we are hearing about the great Aravan. Very good sharing dear brother, we're expecting more stories like this from you. Really superb 👌👌👌
@TamizhanSakthi3 жыл бұрын
Thanks sooo much dear sis...am so glad that you liked this one 🙂🙂🙂🙂🙏
@jothinathanamarkumari95372 жыл бұрын
@@TamizhanSakthi ĺ ⁰
@shobhavasu58352 жыл бұрын
super explanation thank you for your vedios shobha from Bangalore
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much Shobha.. Keep Supporting :)
@umanath481 Жыл бұрын
En solkiren enral , tharpothu KZbin el our idhukal mattem than ethai parkamudium . So movie yaga erunthal ulagamea parkum . Plz
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்8 ай бұрын
ஹரி ஓம் ஜெய் ஶ்ரீ சீதா ராம் 🌳🧘🦅🐍🙏✴️🏹💪
@DEATH_CHEATER_46 Жыл бұрын
Unga pathivukku en siram thaalntha nandrigal
@TamizhanSakthi Жыл бұрын
Thanks for watching bro.. please subscribe and keep supporting 🙂
@saravanansaro91542 жыл бұрын
Vera laval bro
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much and keep supporting Nanba
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
மிக முக்கிய தகவல்kzbin.info/www/bejne/i3OWkHqimNZ5n6M இதைபார்கவும்.
@mukunthannarayanasamy4773 Жыл бұрын
இந்த பிரிவினை பேச்சுதான் தமிழன் எவ்வளவு சாகசங்கள் செய்தாலும் மறைக்கப் படவேண்டும் என்று சாபம் கொடுக்கப் பட்டது.
@yogeshbala90272 жыл бұрын
Vera level narrating... 😊
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much bro.. Keep Supporting :)
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
மிக முக்கிய தகவல்kzbin.info/www/bejne/i3OWkHqimNZ5n6M இதைபார்கவும்.
@mkdigitalstudio42762 жыл бұрын
நண்பா இப்பதான் உன்னுடைய சேனலை நான் பார்த்தேன் உன்னுடைய வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு அதே போல நீங்க வந்து சொல்லுற விதம் நம்முடைய பண்பாட்டை வந்து மேம்படுத்தி காட்டுகிறது சரிங்களா அதனால தான் இப்பதான் உங்களுடைய சேனல் வந்து நான் வந்து சப்ரை பண்ணி இருக்கேன் சரிங்களா எனக்கு நம்முடைய வரலாறுகள் வந்து எனக்கு கொஞ்சம் கூட தெரியாது பட் ஆனா எனக்கு தெரிஞ்சது வந்து சும்மா லைட்டா தான் தெரியும் ரொம்ப நல்லா சொன்னீங்க அதுக்கு நான் தலை வணங்குகிறேன் சரிங்களா இப்படிக்கு அன்பு உங்கள் நலம் விரும்பி
@TamizhanSakthi2 жыл бұрын
நன்றிகள் பல நண்பரே..என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கி
@perumalk272 жыл бұрын
அருமை உண்மை நன்றி.
@எதற்கும்துணிந்தவன்-ள1ட2 жыл бұрын
nice bro 🙏🙏🙏🙏🙏👌
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks for watching.. Keep supporting :)
@mytube75676 ай бұрын
Just_Goosebumps🔥
@SureshkumarSureshkumar-sk2wd Жыл бұрын
அன்று முதல் இன்று வரை தமிழன் துரோகத்தாள் மரணிக்கிறான்..
@TamizhanSakthi Жыл бұрын
உண்மை அன்பரே..என்றும் ஆதரவு தாருங்கள்
@krishna531112 жыл бұрын
Super bro ...
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much bro...keep supporting
@Shreevlogs256 ай бұрын
Babruvahanan story podunge
@lakshmiraj52022 жыл бұрын
கடைசி வரைக்கும் அர்ஜுனனுக்கு இவர் நம்முடைய மகன்தான் தெரியாம போயிடுச்சு
@459111122 жыл бұрын
Silly, Arjunan knew Aravan was his son. Also Aravan did not come from tamizh nadu. Which Bharatham says this?
@lakshmiraj52022 жыл бұрын
@@45911112 intha vedio la solliruku
@459111122 жыл бұрын
@@lakshmiraj5202 indha video karpanai.
@rijboopal66702 жыл бұрын
Apo ne sollu unaku than theriyumla
@Neeraja664 Жыл бұрын
@@45911112 elam tarinca madiri pesade tharmanum trobathi bedroomla irukum podu arjun vill eduka varuvaru pandavarkal trobthi 5 perla oruthanodu irukum podu matavargal anga poga kudadu endu mudvu pani vaithu irupanga ada arjunan miruwan adana avan nadda viddu tenmaganam varuwan anga naga kannikai ulopi ivana parthu love panuwal avarksuku pirandadudan aravan
@srinaidu3156 Жыл бұрын
A educating story
@amirthalingamgovindhasami11623 жыл бұрын
Simply superb
@jaifocus06153 жыл бұрын
Super bro
@TamizhanSakthi3 жыл бұрын
Nandrigal pala... Keep supporting
@ar_l_rvo.o5356 Жыл бұрын
One of the aravan's big head statue shown in the last few slides is from Sri mahamariammam temple (singapore)
@aravind24073 жыл бұрын
Aravan ah pathi enum videos panunga bro
@TamizhanSakthi3 жыл бұрын
Kandipa bro... Duryodhan pathi video potruken bro...kandipa paarunga sure ul like it
@aravind24073 жыл бұрын
@@TamizhanSakthi mm ok bro
@somasundaram63392 жыл бұрын
கண்டிப்பா போடுங்க
@ss81232 жыл бұрын
Nice narration. Thanks
@lakshmiraj52022 жыл бұрын
அருமை
@bala3388 Жыл бұрын
இந்த கதையை என் பாட்டி என்னிடம் சொல்லி இருக்காங்க என் தாத்தா மகாபாரதம் புத்தகம் வைத்து இருந்தார் அதில் இக்கதையானது உள்ளது இது உண்மை
@TamizhanSakthi Жыл бұрын
நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom
@nixvedavedanix77702 жыл бұрын
Never in my life i cried for any hero....aravan yr life made me😭
@krishna531112 жыл бұрын
Nalla uruttu
@manikandanr83892 жыл бұрын
@@krishna53111 ego
@RajUdt2 жыл бұрын
இந்த நிகழ்வு மகாபாரதத்தின் பெரும்பாலான பதிப்புகளில் உள்ளது. ஒன்றும் 'அழிக்கப்பட்ட' வரலாறு அல்லவே..
@jayachandranravikumar59752 жыл бұрын
Nowadays in Mahabaratham they mentioned Barbiraka in Aravan place. This Barbirika is son of Kadoathgaja grand son of Bheema.
@govindharajm55332 жыл бұрын
Very nice 👌 👍 👏
@durgav2627 Жыл бұрын
No words..
@kowsalyak81792 жыл бұрын
Very good shareing brother 🌸👍
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks soo much ... Please check our other videos also and keep supporting 🙂🙏
@abhilashrajagopal94552 жыл бұрын
Great 🙏
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much... Subscribe, Keep watching and keep supporting :)
@subramanianmk26312 жыл бұрын
நல்லா இருக்கு கதை.
@muthukumarana4439 Жыл бұрын
Appo papparigan yaru bro🤔
@MuthuKumar-zn4lp2 жыл бұрын
இந்த அரவான் முற்பிறவியில் கந்தர்வன ஆவான் ஸ்ரீமன் நாராயணர் கிருஷ்ணா அவதாரம் எடுக்கும் போது பூலோகத்தில் மக்கள் தொகையை குறைப்பதாக போகிறார் அப்போது அந்தக் கந்தர்வன் நானே எல்லா மக்கள் தொகையும் குறைத்து விடுவேன் என்று சொன்னதால் பிரம்ம தேவர் சாபம் அடிக்கிறார் பூலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் கையால் மரணம் அடைவார் என்று
@vijayaraghavans43742 жыл бұрын
இந்த கதாநாயகன் அரவான் கதை தெருக்கூத்தை அமரர் கல்கி தன் பொன்னியின் செல்வன் நாவலில் மூன்றாம் பாகத்தில் சிறப்புள்ள தலைவனாக திருக்கோவலூர் மலையமான் வாய்மூலமாக கூறியுள்ளார்
@La.Manikandan2 жыл бұрын
real story missing useless Kalki
@Saisaisaisais2 жыл бұрын
Arumai
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much.. Subscribe and keep supporting :)
@shasoww7523 Жыл бұрын
Aravan North side la khattu shyam nu vazipaduranga, khattu shayam nu KZbin la pottu parunga videos varum rajasthan la irukkum temple nan kooda poi pathu irukke
@anusuyagani14142 жыл бұрын
அர்ஜூனன் மகன் எவ்வாறு தமிழனாவான்
@svmgaming1482 жыл бұрын
Please read Mahabharata written by Neelanthira pandiyan.
@Neeraja664 Жыл бұрын
Arjunan manaivi ulopi snake tamil
@aravind24073 жыл бұрын
brother mahabharatham la real face epd erukum bro...neenga video la attach panathu enna episode bro.... i mean which program..?
@TamizhanSakthi3 жыл бұрын
Na use panadhu oru Hindi serial bro....na pesum podhu audience ku imagine panna easy ah irukuradhukaga il use this kind of visuals bro...aana unmaiyana mahabaratham characters epdi irupanga nu yarukum theriyadhu bro...
@aravind24073 жыл бұрын
@@TamizhanSakthi athula varathu aravaan charecter thanaa antha serial link eruntha sent panunga bro
@TamizhanSakthi3 жыл бұрын
@@aravind2407 ila bro adhula varadhu actual ah bheesmar oda Chinna vayasu character bro... "yeh kahaani hamaari mahabharat ki" bro serial name
@sakthivelr8942 жыл бұрын
Sema mass
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much.. keep supporting :)
@m.sakthim.sakthi2445 Жыл бұрын
Real hero Sma🙏🙏🔥🔥🔥...
@rasavelupillai36152 жыл бұрын
Hi 👍🏻👌🏻
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks for watching... Keep supporting :)
@amirthalingamgovindhasami11623 жыл бұрын
Mahabharatla ullavanga real face yapdi irukum iruntha podunga
@TamizhanSakthi3 жыл бұрын
Kandipa try panren ma🙂🙂
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
மிக முக்கிய தகவல்kzbin.info/www/bejne/i3OWkHqimNZ5n6M இதைபார்கவும்.
@janakiramansha46662 жыл бұрын
Just now I know that history 🙏 proud to be a tamilan 🙏❤️🌹
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much.. Subscribe and keep supporting :)
@muthuselvan13012 жыл бұрын
@@TamizhanSakthi 0??
@lavestaebella12 жыл бұрын
I was shocked on hearing this..story makes me humble
@manface98532 жыл бұрын
Om siva super
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks for watching and keep supporting :)
@magicnotestamil31452 жыл бұрын
Super sir
@Hello-gp8yq2 жыл бұрын
நீங்க பேசுற அத்தனை கதைகள் நன்றாக இருக்கிறது ழ் ழ ழு ழை உச்சரிப்பை சரியாக சொல்லுங்கள் தமிழை வாழ வையுங்கள்
@TamizhanSakthi2 жыл бұрын
கண்டிப்பாக அன்பரே.. நான் தமிழ் கல்வி கற்றவன் அல்ல .. இருந்தாலும் என் தாய்மொழி மீதிருக்கும் ஆர்வத்தால் நானே இந்த அளவுக்கு எழுத பேச கற்றுள்ளேன்... ழகரம் எனக்கு வரவில்லை என்று நான் ஒப்புக்கொள்கிறேன்.. அனால் அதை நான் சீராக உச்சரித்தால் மட்டுமே தமிழ் வாழும் என்றில்லை .. நான் ஒரு திக்கு வாயாக இருந்தால் கூட என் தமிழ் உணர்வே உயர்வானது
@n.anandheb6509 Жыл бұрын
அர்ஜுனன் தமிழனாக இல்லாத போது அரவான் எப்படி தமிழனாக முடியும்
@Ag143edits9 күн бұрын
பிறந்த மண் தமிழ் நாடு😅
@raghavn93982 жыл бұрын
அப்போ தமிழ்நாடுன்னு ஒரு நாடு தனி நாடா இருந்ததுக்கு எந்த வரலாறும் இல்லை....அரவான் நாகர் குலத்தைச் சேர்ந்த பெண்ணின் மகன்!!!
@user-ex8vt9wt5j2 жыл бұрын
தமிழன் ஆதி குடி. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் முன் தோன்றிய நாடு இருக்கவில்லை என கூறும் நீர் தமிழரா இருந்தால் தமிழன் அரவானை இல்லை என்று உரைய்திருக்க மாட்டீர்கள். நான் ஈழ தமிழன்.
@user-ex8vt9wt5j2 жыл бұрын
அரவான் உலுப்பி என்ற நாகர் இன பெண்ணுக்கும் அர்ச்சுனனுக்கும் பிறந்தவன். அர்ச்சுனன் ஆரியன் எனில் உலுப்பி தமிழச்சி. நாகர் எனப்படுபவர் நாக வழிபாடு செய்து வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழர்களே ஆவர். தமிழருக்கு நாடு இருக்கவில்லை எனக் கூறுகிறிர். இராவணன் தமிழ் மன்னன். இலங்கைபுரி சிறந்த சிவபூமி. தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி. திருவாசகம், சிவபெருமானும் தமிழ் தான் பேசி இருப்பார். தமிழ் நாடு சிவபெருமானின் நாடு. அதன் எல்லைகள் நீண்டதாய் இருந்தது. உலுப்பி தமிழச்சி தான். எந்த மொழியை பேசினாலும் தாய் மொழி என்றே கூறுவார்.தாய் தமிழச்சி என்பதால் அரவான் தமிழன்டா. யாரும் தந்தை மொழி கூறுவதில்லை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழன்டா தமிழின் பிரதிபலிப்பு இல்லாத மொழி இல்லை. தமிழனுக்கு நாடு இருக்கவில்லை எனகூறும் நீர் அறிவிலும் குறைந்தவர் தான். நான் ஈழ தமிழன்டா.
@raghavn93982 жыл бұрын
@@user-ex8vt9wt5j நான் உங்கள் கருத்தை ஏற்க்கிறேன்.தமிழக மக்களாகிய நாம் தான் இராவணனை தமிழன் என்று,சொல்கிறோம்.ஆனால் வட நாட்டவர்களோ இராவணன் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவன், இங்கிருந்தே இலங்கைக்கு சென்றான் இராவணன் ஒன்றும் தமிழன் இல்லை என்று பரப்பி வருகின்றனா்....அவன் பிராமணணன் அரக்கன் அல்ல என்று கூறுகின்றனா்...
@Premkumarprasath2 жыл бұрын
ஈழ கிருத்தவர்கள் மொழியை வைத்து தான் இனமாக பார்ப்பார்கள். இந்து என்றால் எறிச்சல் ஆவார்கள்
@k.padmajaa2681 Жыл бұрын
ஆனா நாம ஒரு விஷயத்தை பாராட்டி தான் ஆகணும் பழைய மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் (உ-ம்) சகுனி, துரியோதனன் மற்றும் சில கதாபாத்திரங்கள் விலாலதனமா இருந்தாலும் விஜய் டிவி ஒளிபரப்புல இருந்த அனைவரையும் ரசிக்கும் படி இருந்தது இதை யாராலும் மறுக்க முடியாது என்று நான் நம்புகிறேன்
@KumarKumar-xr4ul2 жыл бұрын
இது அரவானின் கதை கிடையாது வேறொருவரின் கதைஆகும் ஒரு முனிவன் மிகுந்த விஷ்ணு பக்தனாக இருந்து வந்தான் கணவன் மனைவியோடு வசித்து வந்தார்கள் பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாத நாள் விஷ்ணுவிடம் தவம் புரிந்து குழந்தை வரம் பெற்றார்கள் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது பிற்காலத்தில் அந்த ஆண் குழந்தை வளர்ந்து வாலிபன் ஆனான் தன் தந்தையிடம் அனைத்து வில் வித்தையும் கற்றான் பிறகு விஷ்ணுவிடம் தவம் புரிந்து மூன்று அம்புகளை பெற்றான் அகிலத்தில் சிறந்த வில்லன் அவனே அதனால்தான் கிருஷ்ணன் 18 ஆம் போர்க்களத்திற்கு அந்த வில்லாளனை அனுமதிக்கவில்லை ஏனென்றால் அர்ஜுனனை தலைசிறந்த வில்லாளன் ஆக்க வேண்டும் என்று நோக்கத்தோடு அந்த மூன்று அம்புகளையும் யாராலும் தோற்கடிக்க முடியாது மும்மூர்த்திகளாலும் கூட தோற்கடிக்க முடியாது இதுவே உண்மை
@manunaidu23242 жыл бұрын
Super 'Kadai'
@TamizhanSakthi2 жыл бұрын
Thanks so much... Subscribe, Keep watching and keep supporting :)
@BNedunchelian Жыл бұрын
Iam very sad about aravan and proud about God krishnaaa
@rajamanickamb7919 Жыл бұрын
ஐயா.. அப்போது பார்பரிக் என்பவர் யார்...? தாங்கள் கூறுவது பீமரின் பேரனும் கடோத்கஜனின் மகனுமான பார்பரிக் - ன் கதை .. அரவான் அர்ஜுனர் மற்றும் நாக இளவரசிக்கு பிறந்த மகன்தான் ... அவரும் மகா சக்திசாலிதான். கிருஷ்ணர் சதியால் உயிரிழந்தவர். அரவாணே தான் கூத்தாண்டவர்...
@srinivasanseenu7275 Жыл бұрын
Super
@jasperdawson92482 жыл бұрын
Interesting story. Imagination marvellous!
@kaiserkaiser1721 Жыл бұрын
Like the Bible?
@jeganm25632 жыл бұрын
அண்ணா சின்ன சந்தோகம் அப்போதிய காலத்தில் தமிழ்மொழி மட்டுமே இருந்திருந்தால்
@ammaiappar90992 жыл бұрын
சபாஷ் நியாயமான சந்தேகம்
@thayalanthayalan44102 жыл бұрын
Amma nan mabarata katayai paditirikiren ippotu ninga solumpptu kangalil kanir vargiratu valga Baratam valga Aravan NAnbargal
@rajeshkanna67 Жыл бұрын
THAMILAN DHAAN EPPAYUME GREAT......... ARAVAAN MANNAN.. AVARUKKU ORU SALUTE
@kishorekannan89403 жыл бұрын
Editing 🔥🔥🔥
@TamizhanSakthi3 жыл бұрын
Thanks a lot and keep supporting 🙂🙂🙏
@silambamkaruppu2742 Жыл бұрын
ஐயா அவர் பெயர் பார்பரிகன் இல்லை யா
@nirmalam99433 жыл бұрын
Tremendous visuals and narration
@TamizhanSakthi3 жыл бұрын
Thanks soooo much 🙂🙏
@saravanasaravana344 Жыл бұрын
Real hero aravan
@subramanianmk26312 жыл бұрын
கொட்டாம்பட்டியில் இ,ருக்கும் கொள்ளு பாட்டி அமெரிக்கா வில் இருக்கும் கொள்ளு பேத்திகிட்ட வீடியோகாலில் கொஞ்சிப்பேசி விளையாடும் காலமிது. இந்த மாதிரியான எதையும் நாம் கண்டுபிடிக்காதது ஏன்?
@TECH_MASTER-hk3tk4 ай бұрын
Forget about aravan , just think that north indians trembled in the presence of a தமிழன்
@hithopadhesh81942 жыл бұрын
I don't know from where u read this story... It's a story of Barbarika the son of Gadodhgaja... Barbarika earns 3 arrows from his guru and his head got cut and kept on the hill...nd story continues.... He is not from Tamilnadu also... It's clearly given in Mahabhatha.. 🙏🏻🙏🏻
@jksureshkumar2 жыл бұрын
North India la barbarika story nu solluvanga but South India la aravan story nu sollu vanga...net la thedi parunga
@vibhasam2 жыл бұрын
actually that is a different story en.wikipedia.org/wiki/Barbarika
@varunkumar30322 жыл бұрын
Aravan arjunan son Barbarika bhiman peran and ghatotkach's son Rendu per ku vera vera appa epdi orey aala iruka mudiyum. Arjunan ku moonu paiyan aravan babruvahana and abhimanyu. Barbarika vera family.