தரித்திரம் நீங்க செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் | Do's & Don'ts to get rid of extreme poverty

  Рет қаралды 4,935,870

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

Пікірлер: 2 300
@rathinavelus8825
@rathinavelus8825 2 жыл бұрын
அன்புடையீர் வணக்கம்.இந்த Message படிக்கும் தாங்கள் என் மகன் மகள் திருமணம் நடத்த ஆசீர்வதிக்கும்படி வேண்டுகிறேன்.நன்றி.
@DEEPAM-zr7tr
@DEEPAM-zr7tr Жыл бұрын
😊
@Cherryblossom20113
@Cherryblossom20113 Жыл бұрын
@meenakshisathisaesh5766
@meenakshisathisaesh5766 Жыл бұрын
இறைவன் அருளால் அனைத்தும் நன்மையாக நடக்கும் வாழ்த்துக்கள்
@JyothiPriya.D
@JyothiPriya.D 10 ай бұрын
God bless you 😊💗🙏
@jagadish.brindhini5687
@jagadish.brindhini5687 10 ай бұрын
Eraivan arul puriattum
@vengadeshvkks3243
@vengadeshvkks3243 4 жыл бұрын
ரொம்ப அருமை அம்மா ,அம்மா சொன்னதுல என்னோட தப்பு என்னென்னு தெரியுது ,என்ன மாத்திக இது நல்ல வாய்ப்பு, என்னோட தோழிகளுக்கும் சொல்வேன் மிக்க நன்றிமா
@Chinnadhurai-us2nr
@Chinnadhurai-us2nr 4 ай бұрын
அம்மா மிக்க நன்றி உங்க கிட்ட இருந்து நல்லா பழக்கங்களை கத்துக் கிட்டென்🙏
@visue7335
@visue7335 2 жыл бұрын
அம்மா உங்கள் குரலோ ஒரு தெய்வீகம்
@ramakrishnann1255
@ramakrishnann1255 3 жыл бұрын
வாழ்க்கையில் தந்திரமாக வாழ நீங்கள் கூறும் அறிவுரை மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆன்மீக பணி தொடர மனதார வாழ்த்துகிறேன் அம்மா
@shamawilliams6610
@shamawilliams6610 4 жыл бұрын
என்னை பெறாத தாயே என்னை பெற்ற தாயை விட மேலான என் அம்மா தாய்தந்தையர் இருந்தும் நான் அனாதை இந்த அனாதைக்கு தாயாக இருந்து நல்ல பல விஷயங்களை சொல்லும் என் அம்மாவுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@karthikasathish1494
@karthikasathish1494 4 жыл бұрын
தெளிவான விளக்கம் என் சந்தேகம் தீர்ந்தது அக்கா மிக்க நன்றி 🙏🙏
@tharinichannel7351
@tharinichannel7351 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா நேற்றிரவு நீங்கள் என் கனவில் வந்தீர்கள் என் வீட்டுக்கு நீங்கள் வருவது போல் கனவு கண்டேன் அம்மா
@sundarrakurukkalparvathamb6654
@sundarrakurukkalparvathamb6654 3 жыл бұрын
அருமையான பதிவு மக்கள் இதன்படி நடப்பார்கள் என்ற நம்புகின்றொம் நீங்கள் ஆற்றிய உரைமிகநன்றாக அமைந்துள்ளது நன் றி நல் வாழ்த்துக்கள் .
@balashakthi3317
@balashakthi3317 2 жыл бұрын
எல்லோருக்கும் கடவுள் பக்தி ஓங்குவதற்காக நீங்கள் கூறும் வார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா நன்றி அம்மா
@manimekalaic1143
@manimekalaic1143 4 жыл бұрын
அம்மா நீங்க சொன்ன அனைத்து விஷயங்களும் உண்மையே இதை நான் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன்
@sharveshcricketshorts8498
@sharveshcricketshorts8498 3 жыл бұрын
நீங்கள் சுலபமாக தெளிவாக பேசுகிறீர்கள்.நீங்கள் தான் என் குரு அம்மா.
@sivarevathi1246
@sivarevathi1246 9 ай бұрын
அம்மா உங்க வீடியோ பார்த்தா எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு ரொம்ப தெம்பா இருக்கு ரொம்ப கவலையா இருந்தா கூட உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கு ஒரு தெளிவு கிடைக்குது உங்களுக்கு எவ்வளவு விஷயம் தெரியுது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏
@a.b.manikandana.b.manikand8303
@a.b.manikandana.b.manikand8303 4 жыл бұрын
அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி நிரல் நன்றி மகாலட்சுமி அம்மா அவர்களே நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sudhasivam3905
@sudhasivam3905 2 жыл бұрын
உண்மை அம்மா நானும் சில விசயங்களை மாற்றி கொண்டேன் அம்மா
@priyamanir4268
@priyamanir4268 4 жыл бұрын
1.ஓம் நமசிவாய 2.ஓம் நமசிவாய 3.ஓம் நமசிவாய 4.ஓம் நமசிவாய 5.ஓம் நமசிவாய 6.ஓம் நமசிவாய 7.ஓம் நமசிவாய 8.ஓம் நமசிவாய 9.ஓம் நமசிவாய 10.ஓம் நமசிவாய 11.ஓம் நமசிவாய 12.ஓம் நமசிவாய 13.ஓம் நமசிவாய 14.ஓம் நமசிவாய 15.ஓம் நமசிவாய 16.ஓம் நமசிவாய 17.ஓம் நமசிவாய 18.ஓம் நமசிவாய 19.ஓம் நமசிவாய 20.ஓம் நமசிவாய 21.ஓம் நமசிவாய 22.ஓம் நமசிவாய 23.ஓம் நமசிவாய 24.ஓம் நமசிவாய 25.ஓம் நமசிவாய 26.ஓம் நமசிவாய 27.ஓம் நமசிவாய 28.ஓம் நமசிவாய 29.ஓம் நமசிவாய 30.ஓம் நமசிவாய 31.ஓம் நமசிவாய 32.ஓம் நமசிவாய 33.ஓம் நமசிவாய 34.ஓம் நமசிவாய 35.ஓம் நமசிவாய 36.ஓம் நமசிவாய 37.ஓம் நமசிவாய 38.ஓம் நமசிவாய 39.ஓம் நமசிவாய 40.ஓம் நமசிவாய 41.ஓம் நமசிவாய 42.ஓம் நமசிவாய 43.ஓம் நமசிவாய 44.ஓம் நமசிவாய 45.ஓம் நமசிவாய 46.ஓம் நமசிவாய 47.ஓம் நமசிவாய 48.ஓம் நமசிவாய 49.ஓம் நமசிவாய 50.ஓம் நமசிவாய 51.ஓம் நமசிவாய 52.ஓம் நமசிவாய 53.ஓம் நமசிவாய 54.ஓம் நமசிவாய 55.ஓம் நமசிவாய 56.ஓம் நமசிவாய 57.ஓம் நமசிவாய 58.ஓம் நமசிவாய 59.ஓம் நமசிவாய 60.ஓம் நமசிவாய 61.ஓம் நமசிவாய 62.ஓம் நமசிவாய 63.ஓம் நமசிவாய 64.ஓம் நமசிவாய 65.ஓம் நமசிவாய 66.ஓம் நமசிவாய 67.ஓம் நமசிவாய 68.ஓம் நமசிவாய 69.ஓம் நமசிவாய 70.ஓம் நமசிவாய 71.ஓம் நமசிவாய 72. ஓம் நமசிவாய 73. ஓம் நமசிவாய 74. ஓம் நமசிவாய 75. ஓம் நமசிவாய 76. ஓம் நமசிவாய 77. ஓம் நமசிவாய 78. ஓம் நமசிவாய 79. ஓம் நமசிவாய 80. ஓம் நமசிவாய 81. ஓம் நமசிவாய 82. ஓம் நமசிவாய 83. ஓம் நமசிவாய 84. ஓம் நமசிவாய 85. ஓம் நமசிவாய 86. ஓம் நமசிவாய 87. ஓம் நமசிவாய 88. ஓம் நமசிவாய 89. ஓம் நமசிவாய 90. ஓம் நமசிவாய 91. ஓம் நமசிவாய 92. ஓம் நமசிவாய 93. ஓம் நமசிவாய 94. ஓம் நமசிவாய 95. ஓம் நமசிவாய 96. ஓம் நமசிவாய 97. ஓம் நமசிவாய 98. ஓம் நமசிவாய 99. ஓம் நமசிவாய 100. ஓம் நமசிவாய 101. ஓம் நமசிவாய 102. ஓம் நமசிவாய 103. ஓம் நமசிவாய 104. ஓம் நமசிவாய 105. ஓம் நமசிவாய 106. ஓம் நமசிவாய 107. ஓம் நமசிவாய 108. ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி.
@mohishasvanth4138
@mohishasvanth4138 4 жыл бұрын
Super
@priyamanir4268
@priyamanir4268 4 жыл бұрын
Thankyou
@balamurugan4831
@balamurugan4831 3 жыл бұрын
@@mohishasvanth4138 pp
@vijyalakshmibabu8503
@vijyalakshmibabu8503 3 жыл бұрын
Qààààdà
@SaravananM-ey1ym
@SaravananM-ey1ym 4 жыл бұрын
நீங்கள் கூறுவதுபோலவே செய்கிறோம் அம்மா!!
@vejayakumaranjaganathan6690
@vejayakumaranjaganathan6690 2 жыл бұрын
'மகாலட்சுமி அக்கா தான் இருப்பாள்'... நீங்க வேற லெவல் அம்மா!
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
உங்கள் சொற்பொழிவுகள் மிக அருமையாக பயனுள்ளதாக இருக்கிறது
@jansij6648
@jansij6648 2 жыл бұрын
Ur
@sridevisingaravelan9522
@sridevisingaravelan9522 3 жыл бұрын
இது போல நல்ல பதிவு தொடர்ந்து பதிவிறக்கம் செய்யவும் நீங்க சொல்றது கேட்க அருமை அருமை மகளே 🙏🙏
@-gramathunagareegamchannel9726
@-gramathunagareegamchannel9726 3 жыл бұрын
கூறிய கருத்துக்கள் ஒவ்வொன்றும் அருமை அம்மா. லேசா கூட ஸ்கிப் பண்ண மனசு வரல. முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போடுகிறேன்.
@kottiappan.ckotti5569
@kottiappan.ckotti5569 4 жыл бұрын
நன்றி அம்மா. திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு தொடர்ந்து பதிவிடுங்கள்
@ashokrxz8779
@ashokrxz8779 4 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் மனதும் தரித்திரம் ஆகி விடும் 😥😥😥
@nithyajayakumar4525
@nithyajayakumar4525 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eYS9aGiXgNSXbac
@malarmadu1872
@malarmadu1872 2 жыл бұрын
🌹🙏🏼
@chitramathi7181
@chitramathi7181 4 жыл бұрын
அழகா பேசுறீங்க சந்தோஷமாக இருக்கு நன்றி
@ses570
@ses570 4 жыл бұрын
@rajeswarir7987
@rajeswarir7987 3 жыл бұрын
@@ses570 qqqqq
@dr.aiswariyasekar2685
@dr.aiswariyasekar2685 3 жыл бұрын
தெளிவான உரை அக்கா... நீங்கள் கூறியது போல் நிச்சயம் பின்பற்றுவோம்
@pavithra4210
@pavithra4210 2 жыл бұрын
I'm newly married mam. I'm following your advices regularly. it helped me in building a happy and healthy family. Thank you so much for sharing mam 🙏🏻
@dtharshini2
@dtharshini2 4 жыл бұрын
I m staying with no parents..but her advice help me a lot..I try everything ...tq ..for d advice
@samayalsamayal4686
@samayalsamayal4686 3 жыл бұрын
100% correct mam same words I m having all this problem in my house pls pray for my sake
@porakigaming5887
@porakigaming5887 Жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் சொல்வதை நிச்சயமாக செய்வேன் . நன்றி அம்மா ❤❤❤
@shivmail
@shivmail 4 жыл бұрын
வள்ளல் வாரியார் சுவாமிகள் போற்றி! yes this is so true. brooding = புலம்பல். கூடவே கூடாது. ojas for both men and women will get depleted. அருமை. பதிவு பதப்படுத்தும்
@maheshwari67
@maheshwari67 8 ай бұрын
நல்ல ஒரு தகவல் சொன்னதுக்கு நன்றி நன்றி வாழ்க வளமுடன் 👍🏻👌🏻👌🏻👌🏻
@neela1158
@neela1158 4 жыл бұрын
கடன் பிரச்சினை தீர வழி 🙏
@sarojinimarisamy5703
@sarojinimarisamy5703 4 жыл бұрын
I
@sarojinimarisamy5703
@sarojinimarisamy5703 4 жыл бұрын
Jnzv
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு எல்லாம் இறைவன் செயல்
@asaialangaram1085
@asaialangaram1085 Жыл бұрын
எனக்கு தாய் இல்லை. அனால்அந்தகுரைஎனக்குஇப்ப இல்லை. நான் உங்களை குருவாக ஏற்றுகென்டேன். அது என்வரம்🙏🙏🙏🙏
@k.natarajkamaraj4477
@k.natarajkamaraj4477 2 жыл бұрын
மனம் மிகவும் தெளிவாகி உள்ளது.... நன்றி அக்கா 🙏🙏
@srinivas6106
@srinivas6106 2 жыл бұрын
I m Swarnapriya, from thanjavur MA,, I like ur speech very much...very useful tips and interesting to hear and learn ma, keep rocking Vazhga Valamudan engaveetu periyavanga neengatha, thank you amma
@radhavenkat3245
@radhavenkat3245 4 жыл бұрын
மிக்க நன்றி மேம் நல்ல பயனுள்ள தகவல்கள்...
@geethasris8271
@geethasris8271 3 жыл бұрын
நீங்கள்சொல்வது உண்மை
@ananthbose7482
@ananthbose7482 3 жыл бұрын
அற்புதமான விளக்கம்,நன்றி சகோதரி
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
kzbin.info/www/bejne/i5O8oX5-ibh4aaM
@ilamukilpoongavin6190
@ilamukilpoongavin6190 2 жыл бұрын
அருமை அம்மா அந்த அம்மனே வந்து அருள் கூரியது போன்று இருந்ததுங்க அம்மா...
@dharmapuritamilan6825
@dharmapuritamilan6825 3 жыл бұрын
உண்மையில் இந்த பூஜையை செய்ததால் எங்களுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது அம்மா
@pazanipazani3447
@pazanipazani3447 3 жыл бұрын
Enna Poojai akka
@ThenmozhiPandu
@ThenmozhiPandu 10 ай бұрын
மிகவும் அருமையாக சொன்னிர்கள் அம்மா நன்றி 🙏🙏🙏🙏
@jayasudhashankar7469
@jayasudhashankar7469 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு! பகிா்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதாி!
@kamilabarveen1098
@kamilabarveen1098 3 жыл бұрын
அருமை அருமை அருமை பதிவுக்கு மிக்க நன்றி
@videovideo9996
@videovideo9996 2 жыл бұрын
Amma vanakkam..🙏 Tharithiram neenga nalla nalla payanpaadana thagalvalgal solreenga..unga pathivugalil rummy ad varuthu.. ithu ungaluku teriyuma teriyatha yenbathu yenku teriyavillai..ithanal panam ilanthu kashtapadum kudumbam yeralam..ungal pathivil ipdi oru ad varuvathu parthu yennal sollamaliruka thonavillai..aagayal koorinen.. ungal pathivirku nandri Amma..
@ganeshkavinnachiars1254
@ganeshkavinnachiars1254 Жыл бұрын
இந்த பதிவு கேட்டும் போது மன நிம்மதி இருக்கும்மா.மிக்க நன்றி அம்மா 🙏🙏
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 3 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி. மிக்க நன்றி
@rajeswariamavasai1938
@rajeswariamavasai1938 2 жыл бұрын
Thanks amma.. Neengal tharum vilakkam arumai ... Very use tips for me amma.. Thank u so much for video
@thiruchchelvimanivannan3698
@thiruchchelvimanivannan3698 3 жыл бұрын
கலியுகத்திலும் நாம் புண்ணியம் செய்தோம் உங்கள் நிகழ்ச்சி பார்க்க தாங்ஸ் எல்லோருக்கும் இதனை பார்க்கும் புண்யம் கிடைக்கவேணும்♥
@lavanyasanthoshkumar3750
@lavanyasanthoshkumar3750 4 жыл бұрын
Nega pesurathu ketute irukanum pola iruku Amma♥️
@anandhinakshathra4703
@anandhinakshathra4703 2 жыл бұрын
உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை சகோதரி நன்றி கள் பல உங்களுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@seenufancy8942
@seenufancy8942 2 жыл бұрын
வணக்கம் சகோதரி தங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் உண்மையே
@akileshkumarm710
@akileshkumarm710 4 жыл бұрын
நன்றி அம்மா பஞ்சமி தேவி சாமி படத்தை இங்கு கொடுத்தால் நாங்கள் தரவிரக்கம் செய்து கொள்வோம்.🙏🙏🙏
@playboyas1435
@playboyas1435 3 жыл бұрын
சகோதரி இந்த பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது நன்றி.
@kalasrinivasan7549
@kalasrinivasan7549 3 жыл бұрын
பார் கடலை கடைந்த போது தோன்றிய கதை அதை நீங்கள் ஒரு விளக்கம் போடுங்கள் அம்மா நான் அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோன் அம்மா 🙏🙏🙏
@rameshripa4137
@rameshripa4137 3 жыл бұрын
B Vu
@thangamari7649
@thangamari7649 Ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி அம்மா 🙏🙏🙏
@anbunilavanarumugam5808
@anbunilavanarumugam5808 2 жыл бұрын
15:50 யாருக்கும் தெரியாத புதிய தகவல் நன்றி அம்மா
@raja.vraja.v9610
@raja.vraja.v9610 4 жыл бұрын
Well said madam usefull information for everyone nandrikal kodi
@ponrajkrishnakumari6032
@ponrajkrishnakumari6032 3 жыл бұрын
Unga speech ketale oru mana amaithi kidaiku amma...
@DURAISAVITHIRI-ps1bw
@DURAISAVITHIRI-ps1bw Жыл бұрын
உங்கள் குரல் மட்டும் எனக்கு ஆறுதல்
@thillainatarajans566
@thillainatarajans566 Жыл бұрын
மிக மிக நன்று தாயே நன்றி வணக்கம் அம்மா
@PriyaDharshini-nj5do
@PriyaDharshini-nj5do Жыл бұрын
மிகவும் அருமையான தகவல் நன்றி அம்மா
@a.k.familyvlogs4988
@a.k.familyvlogs4988 7 ай бұрын
எனக்கு என் கணவரும் என் இரண்டு பிள்ளைகளும் 1:10 தான் என கென்று உள்ளவர்கள் ஆகையால் அவர்கள் நலமோடு வாழ வேண்டிக்கொள்ளுங்கள் அம்
@rahuldinesh9049
@rahuldinesh9049 4 жыл бұрын
Ellarukkum mandaila uraikkura mathiri sonninga. Thankyou mam
@rajeshwarirajathirupathi79
@rajeshwarirajathirupathi79 3 жыл бұрын
Mam Pooja arai thee pidedhal marupadeium andha Pooja araiya use panalamma
@rajeshwarirajathirupathi79
@rajeshwarirajathirupathi79 3 жыл бұрын
Pls reply panuga amma
@sashikidsworld8052
@sashikidsworld8052 2 жыл бұрын
Super amma unga speech enakku tharithiram pidichi oru velaium illama kastapaduren...neenga sonnatha follow up pandren ma...ethavathu velai kedaikka oru video anuppunga romba punniyama pogum...om nama shivaya....ஓம் நமச்சிவாய வாழ்க வாழ்க ஓம் சச்சிததானந்தம் வாழ்க வாழ்க ஓம் சற்குருநநாதர் வாழ்க வாழ்க....
@chitrachithu9791
@chitrachithu9791 2 жыл бұрын
திரு அலகு very newly words I learned.... Tq mam
@jothidarvenkateshmuthappa7722
@jothidarvenkateshmuthappa7722 3 жыл бұрын
நன்றி அம்மா நீங்கள் சொல்லக் கூடிய விஷயங்கள் சாத்தியப்படாத விஷயங்கள் எதுவும் கிடையாது நிதானமாக யோசித்து செயல்பட்டால் எல்லாம் சாத்தியமே
@mrarul79
@mrarul79 3 жыл бұрын
K me
@vinophd3000
@vinophd3000 4 жыл бұрын
அம்மா நான் எல்லாம் சுத்தமாக தான் வைத்துள்ளேன் ஆனாலும் எனக்கு மிகவும் பண கஷ்டம். நீங்கள் சொன்ன அனைத்தும் எங்கள் வீட்டில் சுத்தமாக தான் இருக்கிறது.
@AthmaGnanaMaiyam
@AthmaGnanaMaiyam 4 жыл бұрын
சுத்தத்தோடு உழைப்பும் இருந்து நிலை சரியில்லை என்றால் வீடியோவில் சொன்னபடி செய்யவும்
@kumaravelkumar9143
@kumaravelkumar9143 2 жыл бұрын
நீங்க சொன்ன அனைத்துமே....100%100 எனக்கு நடக்கின்றது....😒😒
@m.menakaselvaraj6369
@m.menakaselvaraj6369 4 жыл бұрын
அக்கா உங்கள் பேச்சு மிகவும் அருமை
@senthils7229
@senthils7229 3 жыл бұрын
Amma neenga sollura thagavalgal rombha arumaiya irrukku ma rombha usefulla irrukkuma thank you very much ma
@tarunb6405
@tarunb6405 3 жыл бұрын
kzbin.info/www/bejne/i5O8oX5-ibh4aaM
@amudhavalli5081
@amudhavalli5081 Жыл бұрын
Amma your explanation about Every thing is awesome tq mam
@gengadurai1236
@gengadurai1236 2 жыл бұрын
அம்மா எழுத்து வடிவிலும் சொல்லுங்கள். காது கேட்காத ம‌க்களு‌ம் பயன் பெறுவா‌ர்க‌ள்.
@rajeshwari7859
@rajeshwari7859 4 жыл бұрын
கணவன் ஒழுக்கமில்லாமல் போனாலும் மனைவி ஒழுக்கமில்லாமல் செல்வம் தங்காது
@DivyaS-v5h
@DivyaS-v5h 11 ай бұрын
Amma neenga kadavulin marurupam💖🙏
@sundarrajant2869
@sundarrajant2869 2 жыл бұрын
ரொம்ப அழகா தெளிவா சொல்றிங்க maam
@jayasudha4146
@jayasudha4146 4 жыл бұрын
very very useful and informative speech. what u said is the same told by my family elders always while bring up us. Thanks.
@kanagalaxmi5865
@kanagalaxmi5865 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா
@chenthilpandiyan2104
@chenthilpandiyan2104 2 жыл бұрын
உங்கள் பதிவு எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா
@marimuthu-fr4ns
@marimuthu-fr4ns 8 ай бұрын
இறைவன் அருளால் எனக்கு திருமணம் விரைவில் நடக்க ஆசிரிவதற்கு வேண்டுகிறேன்😢🎉
@LogeshwaranM
@LogeshwaranM 3 жыл бұрын
Ungal sevaikku kodi punniyam Akka 🙏🏻🙏🏻🙏🏻 engaluku teriyadha evlo vishayangala engalodu pagirndhu kolreenga 🙏🏻
@balashakthi3317
@balashakthi3317 2 жыл бұрын
குழந்தை இருப்பதற்காக நோயின்றி வாழ்வதற்காக என்ன அம்மா செய்ய வேண்டும் தயவு செய்து கூறுங்கள் அம்மா நாங்கள் உங்கள் பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறோம் நீங்கள் சொல்வது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா நன்றி அம்மா
@pandimeenanatarajan9343
@pandimeenanatarajan9343 2 жыл бұрын
Kulanthaiku try panringala sis appo healthy life with sri channel parunga
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
நம் வீட்டில் மகாலட்சுமி குடியிருக்க சுத்தமாக வைத்திருக்க வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்
@dhanam0020
@dhanam0020 5 ай бұрын
என் கஷ்டம் நீங்க எல்லாரும் பிராத்தனை செய்ங்க pls
@swathirajendran5150
@swathirajendran5150 2 жыл бұрын
Correctah solringa Amma
@dhanamsuresh4664
@dhanamsuresh4664 3 жыл бұрын
தெளிவான விளக்கம். மிகவும் அருமை.நன்றி.
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv 3 ай бұрын
பரிகாரம் சொன்னதற்கு ரொம்ப நன்றி மா
@omsairam4545
@omsairam4545 4 жыл бұрын
Amma ungala pakrapove romba pleasant ah irukku.. Intha soolnilaikku yetra pathivu. .🙏🙏🙏☺☺
@kalidass7183
@kalidass7183 2 жыл бұрын
இந்த பதிவு நல்லாயிருக்கு அம்மா
@PoojaPooja-ly3kk
@PoojaPooja-ly3kk 2 жыл бұрын
The best
@saiseetha9226
@saiseetha9226 4 жыл бұрын
பெண்கள் உங்க மாதிரி அழகாக இருக்கனும் அம்மா
@meenabaskar2167
@meenabaskar2167 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@supersareecollection3876
@supersareecollection3876 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அம்மா, நன்றி🙏💕
@lathalatha9733
@lathalatha9733 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@S.AjithaS.Ajitha
@S.AjithaS.Ajitha 2 ай бұрын
ரொம்ப நன்றி ❤❤❤
@சிவமேதுணைசிவ.வீ.கிருஷ்ணா
@சிவமேதுணைசிவ.வீ.கிருஷ்ணா 4 жыл бұрын
அணைவரும் ஏற்ற ஓர் அற்புதமான பதிவுகள் அம்மா
@saithesisaithesi7614
@saithesisaithesi7614 4 жыл бұрын
Vazhga valamudan madam very useful information thanking you so much
@legendgamer9349
@legendgamer9349 3 жыл бұрын
I love you sister., God bless you thanku very use ful video
@gandhimutha7883
@gandhimutha7883 4 жыл бұрын
நீங்கள் சொல்வது எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு நான் எல்லாத்தையும் கண்டிப்பா கடைபிடிப்பேன் நீங்க ஒரு உதவி செய்ய முடியுமா?
@nithyajayakumar4525
@nithyajayakumar4525 3 жыл бұрын
kzbin.info/www/bejne/eYS9aGiXgNSXbac
@smohanb.sccs1467
@smohanb.sccs1467 Жыл бұрын
தெய்வமாக வந்து உதவியது போன்றே உள்ளது அம்மா
@saiashok7666
@saiashok7666 4 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி நன்றி 🙏 அக்கா 🙏👍
@mohanr3037
@mohanr3037 3 жыл бұрын
H
@TeaTimeKolam
@TeaTimeKolam Ай бұрын
🎉I Always following yours useful tips Amma😊So I am getting happiest life with my family 😁 Big fan of you...🎉
@கனகசெல்வராஜ்
@கனகசெல்வராஜ் 4 жыл бұрын
தாயி அருமையானத்தகவல். நன்றி. வணக்கம். வாழ்கவளமுடன். வாழ்த்துக்கள். .
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН