காரின் சிறப்புகளை விட தங்களின் விரிவாக உரை அருமை. தமிழ் உச்சரிப்பு தமிழாக்கம் முடிந்தவரை அருமையிலும் அருமை.
@karimum805210 ай бұрын
What a performance ❤
@arunprakash954010 ай бұрын
டாடா கார் பஞ்ச் விமர்சனம் மிக அருமை, ஒரு கோரிக்கை சார், டாடா கார் சென்னை மற்றும் தமிழ்நாடு பகுதிகள்ல விற்பனைக்கு வரும்பொழுது - டீபால்டுகார்கள் (Default Car) வருகின்றன பெயிண்ட் அடிகமல் வருகின்றன. கார் ஓடும் நேரத்தில் அசாதாரண ஒலி (Abnormal sound)வருகின்றன. ஷோரூம் எல் கேட்டா பதில் இல்லை. அவர்களுக்கு முன் அனுபவம் இல்லை. இதற்கு என்னதான் தீர்வு. தயாரிப்பு தரம் இருந்தும் மக்கள் மிகவும் திணருகிறார்கள். இந்த கருத்தை டாடாவிடம் கொண்டு சேர்க்க வேண்டும். உங்கள் வழியாக பதில் (வழி)கிடைத்தால் அனைவரும் மகிழ்வார்கள். பெடரி சார்ஜிங் சுழற்சி எவுலவு என்று சொல்லவில்லை ஐயா. ஒரு முறை சார்ஜ்க்கு எவ்ளோ பணம் செலவு அகும் என்று சொல்லுங்கள் கணக்குபன்ன கரக்டா இருக்கும். மிக்க நன்றி. தங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கும் அருண்.
@r.dineshkumar39843 ай бұрын
35 kw ah charge panna around 130-250 rs agum based on rural and urban area
@r.dineshkumar39843 ай бұрын
35 kw ah charge panna around 130-250 rs agum based on rural and urban area
@palanik196010 ай бұрын
தொழில் நுட்ப பகிர்மானம் மிகவும் குறைவாகவே உள்ளது. சீனா அமெரிக்கா தொழில் நுட்ப அறிவு நாம் ஒப்பீடு செய்தால் இமயதிற்கும் அதன் அடிவாரத்தில் Tata உள்ளது. மழைக்காலத்தில் நமது சாலைகள் ஆறுகளும் குளம்களுமாக இருக்கின்றன. இதை எப்படி இந்த கார் எப்படி தாக்கு பிடிக்கும் என்பது பெரிய சந்தேகமே. அறிவு வளர்ச்சி நமது தவறுகளில் இருந்த படித்த அனுபவ அறிவு சார்ந்து இருக்க வேண்டும். ஆனால் டாடா ஒன்றும் அனுபவ அறிவு உபயோகப்படுத்திய தெரியவில்லை. Home charger 12 மணிநேர மிக அதிகம் . ஏன் 3.4 Kw charger இரண்டாக வைக்கக்கூடாது?.
@saivikramcdm10 ай бұрын
This is not a electric vehicle this is a emotional value { charging time' }
@PradeepKumar-yi4qe10 ай бұрын
Super ❤ MV
@Anandh-jw8tb9 ай бұрын
சார் punch ev long range க்கு வீட்டில எந்த மாதிரியான EB service தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதன் விளக்கம் கொஞ்சம் கொடுங்க சார்.
@RaviChandran-by8gx4 ай бұрын
இக்கார்களில் அடாஸ் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி உள்ளதுங்களா?? 🤔 👇🏿