திருமா உள்ளத்தில் என்ன இருக்கு என்பதை இறைவன் அறிவான் திருமா கடைசியில் மாறினார் என்றால் அவர் பழைய இடத்திற்கே போயிடுவார்
@Govindham473Сағат бұрын
அருமை
@janagiraman58763 сағат бұрын
2026 நிச்சயமாக திமுக வெற்றி பெரும்❤❤❤
@sasikumar-zz6df2 сағат бұрын
😂😂😂😂😂
@SubbiahSnehalatha2 сағат бұрын
கூட்டணியில் உறுதியாக இருக்கும் திருமா அவர்கள் ஆதவ்அர்ஜுனா மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? நடவடிக்கை எடுத்து நிரூபிக்க வேண்டும். இல்லை என்றால் நம்ப முடியாது
@kesavanraju35263 сағат бұрын
மிக அற்புதம். தம்பி செந்தில் அவர்களின் ஆற்றலும் அற உணர்வும் வெளிப்பட்டது. நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களுக்கு உண்மையான செய்திகள் சென்றடையும்.
@sasikumar-zz6df2 сағат бұрын
😂😂😂😂
@sinjuvadiassociates90123 сағат бұрын
தோழர் திருமா அவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதே நூறு சதவீதம் உண்மை.
@selviselvi62802 сағат бұрын
ஆதவஅர்ஜூனா வந்து பிஜேபியுடன் ஸ்லீப்பர் செல்லா இருக்குமோ அப்படின்னு ஒரு டவுட் இருக்குது
@KingView-x7h51 минут бұрын
Most of the activities of athav arjuna seems to be supporter of BJP
@பெருமாள்சாமி4 сағат бұрын
👌💯 சூப்பர் 👏 👏👏
@umeshraja9474 сағат бұрын
ஆக்கபூர்வமான உரையாடல் நன்றி தோழர்களுக்கு
@kannapiranr5764 сағат бұрын
Adavarjun ஒனான் thiruma வேஷ்டி க்குள் புகுந்து விட்டது இனி குத்துதே குடையுதே என்று கதறி என்ன பயன்..
@muthusamy47744 сағат бұрын
சரியாக சொன்னீர்கள் சார் நீங்க சொல்வது தான் நூற்றுக்கு நூறு உண்மை அந்த ஆதவ்அர்ஜுனால்திருமா அவமானப்பட போகிறார் அரசியலில் 2:03
@AkbarB-j5p2 сағат бұрын
சரி சரி வெளியே வந்து விட்டான் ஆதவ் அர்ஜுன் கவலை வேண்டாம் அவர் பணம் பணம் பார்க் வந்தார் கண்டு பிடித்து விட்டார் திருமாவளவன் அவர்கள்
@DravidaTamilanC2 сағат бұрын
தெருமா குஞ்சை கடித்துவிட்டது 😂😂😂😂
@selvarajm97672 сағат бұрын
Very good explanation brother
@mathipastor58723 сағат бұрын
Superb, Thank you Senthil sir, very good discussion
@panneerselvam84813 сағат бұрын
வியூகளுக்கு இடம் ஏன் திருமா தர வேண்டும் , விஜய் ஒதுக்கி புத்தகம் வெளியீடு செய்யலாமே ,
@thangaveluthangavelu48204 сағат бұрын
தமிழ் சிலம்பொலி திரு செந்தில் சார் அவர்களுக்கும் .சரோஜ் நாராயண சுவாமியின் மந்திர குரல் ஒருங்கே பெற்ற அன்புச் சகோதரர் பாசமிகு இளவல் பேரலை இந்திரகுமார் தேரடி அவர்களுக்கும் என் இனிய மாலை வணக்கம் 2026 தேர்தல் களம் இப்படியே போகும் என்பதை விட விசிக தலைவர் திரு தொல் திருமா அவர்களையும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ஐயா ராம்தாஸ் அவர்களையும் ஒருங்கிணைத்து வட மாவட்டங்களில் நடந்து வரும் சாதிய மோதல்களை நடைபெறா வண்ணம் வரும் காலத்தில் இரு சமூகத்தையும் ஒன்றிணைத்து அரசியல் களம் அமைவதே எல்லோருக்கும் உகந்தது எப்பொழுதும் பதட்டமான சூழல் உருவாகாமல் இருக்க இருவரும் ஒற்றுமையோடு மீண்டும் இணைந்து மக்களுக்கு நாங்கள் சேவை செய்கின்ற தலைவர்கள் தான் விரோதத்தை வளர்க்கின்ற தலைவர்கள் நாங்கள் அல்ல என்பதை இருவரும் இரு சமூகத்துக்கும் உணர்த்துவது அவர்களின் கடமை மேலும் இன்னும் பிரிவினைவாதத்தை இழுத்துக் கொண்டு செல்வது என்பது தமிழ்நாட்டின் அறிவுசார் அரசியல் களம் அரசியல் தலைவர்களுக்கு உகந்ததா என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் ஆகவே தாங்கள் இருவருமே அந்த என்னுடைய கருத்தை இது ஒரு இடமும் கொண்டு சேர்த்து வரும் காலத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மையை தவிர்த்து நீக்கி மக்கள் வாழ்ந்திட வழி வகுக்க தாங்களும் ஆவனசெய்வீர்கள் என நம்புகிறேன் வணக்கம் வாழ்த்துக்கள்.
@sasikumar-zz6df2 сағат бұрын
😂😂😂
@Jafer18414 сағат бұрын
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் திமுக கூட்டணி 2029 நாடளுமன்ற தேர்தல் வரை தொடரும்.
@mohamedrafiq99533 сағат бұрын
😁😁😁😁😁😁
@sooriyakumarv4453Сағат бұрын
இப்போது தானே நெறியாளர் கூறினார்... திமுகவின் நூற்றாண்டில் சிறப்புரையளர் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் சமூக மருத்துவர்...திருமா வாழ்த்துரை வழங்குவார்... காலம் தீர்மானிக்கும்...
@Soodamani-yu1oj2 сағат бұрын
ஆதவ் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பு பேசி வருகிறார் அவரை எந்த இடத்திலும் திருமா அவர்கள் கண்டிக்கவில்லை திருமாதடுமாறுகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது
@SenthilkumarVadivel-r2m2 сағат бұрын
நல்ல பேட்டி வாழ்த்துக்கள்.
@VictorSamuel-gb1yb2 сағат бұрын
Vanakkam Senthil and Indirakumar 🙏🙏🙏🙏🙏
@mayandiesakkimuthu2434 сағат бұрын
விசிக கட்சியின் தலைவர், ஆதவ்அர்ஜுன் புத்தகத்தை வெளியிடும் விழாவுக்கு செல்வாரா? அல்லது கட்சியின் சார்பில் உயர்நிலை பொறுப்பில் உள்ள பொதுச்செயலாளர் மூலம் வெளியிட அனுப்பி வைப்பாரா?
@DravidaTamilanC2 сағат бұрын
அந்த துணை பொதுச்செயலாளராக இருப்பவர் நாலைந்து டாக்டர் பட்டம் வாங்கியவன் தெருமா கூட ஒரு டாக்டர் பட்டம் தான் 😂😂😂
@nagarajannagarajan9134 сағат бұрын
தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள் தெளிவாக தெரிவித்துவிட்டார் 2026ல் திமுக கூட்டணியுடன் தான் என்று. மக்களை குழப்ப வேண்டாம். தலைவர் எப்போதும் மக்கள் பக்கம் தான்.
@subburajrani70184 сағат бұрын
மக்களை திருமாதான் குழப்புகின்றார். அந்த ல.ட்டரி கும்பல் உதயநிதிக்கு எதி.தாக பேசியபோது கண்டித்து இருக்க வேண்டும். தனிப்பட்ட கருத்து என்று சொல்லி இருக்க வேண்டும்.அவன் ஒவ்வொருமுறையும் திமுகவிற்கு எதிராக கருத்து பதிவிடு.போது திருமா ஏன் முட்டு கொடுத்தார். அதன் விளைவு திருமா சந்தேக ரேகை படர ஆரம்பித்துவிட்டது. லட்டரி கும்பலை அணிலை நம்பி தெருவில் நிற்க போகின்றார். தினமும் சந்தேகம் எழ காரணம் திமாதான்.
@Dewati_P3 сағат бұрын
மாநில அளவில் ஜனநாயக கூட்டணியை விட்டு விசிக போன்ற ஜனநாயக கட்சிகள் விலகாது.. ஒன்றிய அளவில் உருவான இந்திய கூட்டணியில் இருந்தும் விசிக மற்றும் ஜனநாயக கட்சிகள் விலகாது... இதெல்லாம்.. கூட்டணியை உடைக்க பாஜக, கைக்கூலிகள், ஸ்வீட் பாக்ஸ் பத்திரிக்கை, புரோக்கர்கள் செய்யும் சதி பிரச்சாரம்..
@kumaradirai3 сағат бұрын
இந்தத் தமிழ் சமூகத்திற்காக 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய ஒரே தலைவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்கள்
@sasikumar-zz6df2 сағат бұрын
😂😂😂😂
@DravidaTamilanC2 сағат бұрын
கூடவே அந்த ஆதவன் கூடயாடா சகோ 😂😂😂😂
@veerakumarVeerakumar-n8y3 сағат бұрын
வணக்கம் இந்திரகுமார்
@jayakumarmuthukrishnan1314Сағат бұрын
சகோதரர் திருமா அவர்கள் தடம் மாறியது விஜயகாந்த் நால்வர் அணியில் மட்டுமே🤗
@sunsolutions2312Сағат бұрын
Sentil sir great
@pimskalivarathangmailcom4 сағат бұрын
Nalla karuthai solkirirgal anna
@saifdheensaifdheensyed469443 минут бұрын
👍👍❤❤👌👌👌
@swamidosssanthosh38653 сағат бұрын
I'm losing hope on thiruma !!
@urkavalankadarkarai14242 сағат бұрын
Dr. Thiruma is keeping open all the options. He did not act on the controversy triggered by VCK party leader Adhav Arjun. In addition Thiruma has given a political pressure on DMK by having Liquor prohibition conference by VCK. Thiruma is playing this as a political strategy consciously to have negotiation power to get more seats in the upcoming Assembly election 2026.
@canonmark7078Сағат бұрын
I hope so
@manikannan739Сағат бұрын
❤🎉
@Jeke007Сағат бұрын
ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகள் பங்கு பெற வேண்டும். நடுவண் அரசு கூட்டணியாக அமையும் பொழுது, மாநிலத்தில் அமைவது எந்த தவறும் இல்லை. காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக வருங்காலத்தில் பங்கேற்க வேண்டும்.
@90348ramram45 минут бұрын
Mr.Thiruma, Stop Attending this Function. Do you have Sense or Not ??
@AnbarasuAnbu-r3w4 сағат бұрын
தோழர் இந்ரகுமார நெருப்பு கேள்விக்கு தோழர் செந்தில் பேச்அல்ல அது வீச்சு
@sasikumar-zz6df2 сағат бұрын
😂😂😂😂
@YuvanManoСағат бұрын
விசிக,திமுக கூட்டணி விட்டு வெளிய வரவேண்டும்
@ThangarajK-xb6ce2 сағат бұрын
இந்த பிரச்சனைக்கு எல்லாம் திருமாதான் காரணம், முதலில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு, ஒரு தலித் முதல்வர் ஆக முடியுமா போன்ற பேச்சுக்கள் பேசியது, பின் ஆதவ அர்ஜுன் மூலம் பேசியது, ஆதவ அர்ஜுனன் விஜய் மூலம் பேசியது எல்லாம் சந்தேகத்திற்கு இடமளிக்கிறது
@vetrivel-px6zjСағат бұрын
Avar peasiathiu enna thappu
@j.p.kapilankapil1492Сағат бұрын
Vanga, vanga senthil, ethukkaga than kaatthirundhen
@panneerselvam84813 сағат бұрын
தலித் இளைஞர்கள் விஜய் ரசிகர்களாக அதிகம் உள்ளனர் , திருமா ஓட்டுகள் சிதறிக்கூடாது என நினைத்து இருக்கலாம் , ஆனால் நடுத்தர மக்களின் ஆதரவு திமுக பக்கம் தான் , திமுக தான் தலித் மக்களுக்கு பலம் ,
@sasikumar-zz6df2 сағат бұрын
😂😂😂😂😂😂
@NarayanasamyRanganathan-kn1pl2 сағат бұрын
திருச்சி சூர்யா சிவா வேறுமாதிரி சொல்றாருங்களே அதப்பத்தியும் தங்கள் கருத்துக்களையும் பேசு ங்களே
@SugumarS-zy8oc4 сағат бұрын
Thiruma is a great leader
@velmuruganv41243 сағат бұрын
ஒருத்தர் DMK வுக்கு எதிராக VCK வில் இருந்து செயல்படுகிறார் அதை பேசாமல் வெளியில் இருந்து பேசுவதாக காதில் பூ சுற்றாதீர்கள் இனி VCKகூட்டணியில் இருந்தால் அது உருப்படாது
@r.vnirmala1728Сағат бұрын
Dmk+ vck + raghul the best combination for the development of our people
Mr மணி ஐயநாதன் லெட்சுமன்னன் போன்றோர் இந்த வீடியோ பார்த்து விட்டு நீங்கள் VCK பத்தி பேட்டி குடுப்பதை நிறுத்தி கொள்ளவும் நன்றி🙏
@elangoelango51353 сағат бұрын
உங்கள் தொடர் விமர்சனம் மூலம் திருமா வெளியேறும் நிலை உருவாகும்
@arularul5193 сағат бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏
@ChinnachamyvSamy4 сағат бұрын
ஒரே வார்த்தை விசிக வை நட்போடு பிரிவோம் என தளபதி ஸ்டாலின் சொல்ல வேண்டும் காரணம் திருமா விஜய் மீட்டிங்கில்😢 கலந்து கொண்டால்.
@rajahs98714 сағат бұрын
Super Tamil kural
@shunmugasundaram93023 сағат бұрын
புத்தக விழாவில் விஜய் திருமா மட்டும் இல்லை ஸ்டாலின் அவர்களை அழைத்தாலும் போவது தவறில்லை.
@SagayamRaj-k6w2 сағат бұрын
What is there if Thruma sir go for book release function. I take just a function. Why media is so much focusing on it
@prabas9963Сағат бұрын
திருமா இப்படி இருந்தால் எப்படி திமுக காரண் ஓட்டு போடுவான்.
@sumathianbarasu40524 сағат бұрын
வணக்கம் செந்தில் சார்
@rajahs98714 сағат бұрын
Super senthil vel solluvadu 💯 persand unmai vaalga valamudan
@Pugal.ramaya3 сағат бұрын
இனிமேலும் கூட்டணியில் தொடர்ந்தாலும் தொண்டர்கள் கூட்டணியாக வாக்களிக்க மாட்டார்கள் விசிக மற்றும் திமுக தொண்டர்களுக்கு இடையே பிளவு வெகு தூரம் சென்றுவிட்டது eg. நான் திமுக ஆதரவாளன் தொகுதியில் vck என்றால் நான் வாக்களிக்க மாட்டேன். adhav Arjun அந்த கட்சியில் இருக்கும் வரை திமுக விசிக கூட்டணி விளங்காது
2026 தேர்தலில் மீண்டும் திமுக கூட்டணி தொடரும். திமுக 2031 வரை ஆட்சியில் இருக்கும்.
@dayalanm19603 сағат бұрын
நீங்கள் இருவரும் சப்பைகட்டுகட்டாதீர். சமீபத்தில் வெளியான பேட்டி யில் அவர் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை எதிரியும் இல்லை என்று கூறினார்.நீங்கள் பொதுவான செய்தியாளராக இருக்க முயற்சியுங்கள்.
@shajahanvpm97923 сағат бұрын
திருமா விஜய் டிசம்பர் 6 ஒரே மேடையில்
@kannanponnusamy37373 сағат бұрын
முதலில் திரு. திருமா அவர்கள் ஆதவ் அர்சனாவை விட்டு விலகினாலே அனைத்து விமர்சனங்களும் அடங்கிவிடும்
@somup64793 сағат бұрын
ஸ்டாலின் வேலு அவர்களை நீக்கினாலே அனைத்தும் சரி யாகி விடும்
@Pugal.ramaya4 сағат бұрын
Don't bilieve thiruma.because now his decision is based in Adhav Arjun decision.hence 2026 Adhav Arjuna would not allow to VCK with DMK.
@xavierxavier9189Сағат бұрын
Sir pl volume up.
@SathishKumar-i9z2 сағат бұрын
I am a DMK person. When will stop this play vck?
@gurunathanrengarajan75353 сағат бұрын
இராமதாஸ் அய்யாகூட தன் பங்குக்கு ஒரு Tweet போட்டு குழப்பிவிட்டார் சில தினம் முன்னர்.
@tamilarasanayyavu15254 сағат бұрын
நிச்சயமாக இல்லை அண்ணா செந்தில் நீங்கள் நம்ப வேண்டாம். கிளி பறக்க ரெடி திருமாவளவன் ரெடி
@Pugal.ramaya4 сағат бұрын
100% true
@nagarajannagarajan9134 сағат бұрын
பைத்தியக்காரன் கூட இப்படி சொல்லமாட்டார்
@abphotoscoimbatore61033 сағат бұрын
போகவேண்டும் நாரட்டும் தருமா
@KDason-vd4ie3 сағат бұрын
திருமா கூட்டணியை விட்டுச் சென்றால் தெருவுக்குத் தான் வருவார்
@Dewati_P3 сағат бұрын
மாநில அளவில் ஜனநாயக கூட்டணியை விட்டு விசிக போன்ற ஜனநாயக கட்சிகள் விலகாது.. ஒன்றிய அளவில் உருவான இந்திய கூட்டணியில் இருந்தும் விசிக மற்றும் ஜனநாயக கட்சிகள் விலகாது... இதெல்லாம்.. கூட்டணியை உடைக்க பாஜக, கைக்கூலிகள், ஸ்வீட் பாக்ஸ் பத்திரிக்கை, புரோக்கர்கள் செய்யும் சதி பிரச்சாரம்..
@fatheenfatin61954 сағат бұрын
🎉
@dmr36104 сағат бұрын
கொள்கை கூட்டணி அசைக்க முடியாது
@sekarchinnathambi11693 сағат бұрын
முத்த பத்திரிகையாளர்கள் என்று திரியும் மணி தினமும் பேசிக்கொண்டு திரிவது வாடிக்கை
@vincentelangovan22042 сағат бұрын
WHO'S THAT ARJUNA ? WHY THIRU IS AFRAID OF HIM ? ANY HEAVY DEAL ?
இதற்கு மேலும் விசிக... திருமா அவர்கள் திமுக கூட்டணியில் நீடிப்பது அழகல்ல.....திருமாவை இனிமேலும்.... திமுக தாங்கி பிடிப்பது.... சரியில்லை.....விசிகட்சி ஆதவ் அர்ஜுன் கைக்கு சென்று விட்டது. .விசிக இல்லை என்றால் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெரும் .....திருமாவின் நாடகம்..... போதும்..... விரைவில் பாமக உள்ளே வருகிறது...... என்னைவிட பாமகவை கழுவி ஊற்றியவன் கிடையாது..... இருப்பினும் திருமா மீது வைத்துக் இருந்த நம்பிக்கை சமூகநீதி.... தற்போது இல்லை இல்லை
@sureshkumarrajkumar57352 сағат бұрын
Stop your nonsense KArunanidhi Late CM and VCK Thiruma is not the same. If you talk this in the meetings and all DMK voters will kick you out there. TOO much hype for vck.
@Pugal.ramaya4 сағат бұрын
Adhav Arjun money is bigger than anything 6 lacs crore😂😂
@nwschandru2163 сағат бұрын
திரும்ப திரும்ப சொல்கிறேன்..... உதயநிதியை ஏற்க திருமா விரும்பவில்லை..... தாராளமாக திருமா வெளியேறலாம்....வழக்கமான டயலாக் எங்கிருந்தாலும் வாழ்க ....திமுக ....கனத்த இதயத்துடன் விலகுகிறேன்....திருமா.... சீக்கிரம் முடிவெடுங்கப்பா......சுயநிதி கல்லூரிகளில் கைநீட்டி காசு வாங்கி சீட் கொடுத்துவிட்டு...வெளிமாநில மாணவர்களின் போதை விளையாட்டை கண்டிக்க முடியாத கையறு நிலை போல் தான் இதுவும்.....காசுக்கு எடப்பாடி ஓட்டுக்கு விஜய் இது போதாதா......
@Amladas-tj7pp3 сағат бұрын
Seanthiksaure thavisamayeallama d n.kvaikuootip
@Pugal.ramaya4 сағат бұрын
விசிக்கா இல்லாமல் 2026 தேர்தலை எப்படி சந்திப்பது என்று திமுக திட்டமிடவில்லை என்றால் 2016 இல் பழம் நழுவி பாலில் விழும் என்று விஜயகாந்த் காக கலைஞர் காத்திருந்த நிலைமை தான் வரும்..
@ogc9t9txotСағат бұрын
ஆட்சியில் பங்கு தந்தால் என்ன தவறு ??. உதயநிதி, இன்பநிதியை எல்லாம் முதல்வராக்கவா விசிக தொடங்கப்பட்டது?? ஆட்சியை பிடிப்பதுதான் விசிக லட்சியம்
@sureshkumarrajkumar57353 сағат бұрын
Indra kumar your always supporting VCK and why you are not talking about Arjuna and why are you bringing the DMK stat their when you defend the matter of vck. let them control arjuna. mouth shout up. If DMK NOT there , do you think vck will win. Do not make so much hype for vck. Hard work for CM M.K. Stalin and Dpty CM Uday. Hard work of every DMK ordinary people and candidates.
@AkbarB-j5p2 сағат бұрын
அண்ணண் திருமாவளவன் கலைஞர் வளர்ப்பு அரசியல் முதிர் புரிதல் அறிந்து விட்டார் வாங்கிய காசுக்கு கூவும் நபர்கள் இருக்கிறது இதில் ஆதவ் அர்ஜுன் லாட்டரி மன்னன் சீட்டு வாங்குவது பேல் நினைத்து விட்டான்
@arumugamaru24464 сағат бұрын
பத்தக விழாவில் போனால் தேர்தல் முடிவுகள் விசிக வுக்கு பாதிக்கும்
@p.ramadaspr20482 сағат бұрын
2016 நோக்கி செல்வாரா குருமா
@tamilarasanayyavu15254 сағат бұрын
ராமதாஸ் பச்சை திருமாவளவன் ரெட்
@maninanmathi8663 сағат бұрын
இந்த விவாதத்திற்கு காரணமானவன் அர்ஜுன் ரெட்டி தான் தம்பிகளா..
@velmuruganv41243 сағат бұрын
ஒருத்தர் DMK வுக்கு எதிராக VCK வில் இருந்து செயல்படுகிறார் அதை பேசாமல் வெளியில் இருந்து பேசுவதாக காதில் பூ சுற்றாதீர்கள் இனி VCKகூட்டணியில் இருந்தால் அது உருப்படாது
@velmuruganv41243 сағат бұрын
ஒருத்தர் DMK வுக்கு எதிராக VCK வில் இருந்து செயல்படுகிறார் அதை பேசாமல் வெளியில் இருந்து பேசுவதாக காதில் பூ சுற்றாதீர்கள் இனி VCKகூட்டணியில் இருந்தால் அது உருப்படாது