தவற விட்டா 1 வருஷம் காத்திருக்கணும் கடன் தீர எழுதி கொடுங்க CHENNAI VIRAL VARAHI TEMPLE

  Рет қаралды 6,276

PARIHARA STHALAMS

PARIHARA STHALAMS

Күн бұрын

தவற விட்டா 1 வருஷம் காத்திருக்கணும் கடன் தீர எழுதி கொடுங்க CHENNAI VIRAL VARAHI TEMPLE
#vamananseshadri #kovil #chennai #pattabhiram
கோவில் GOOGLE லொகேஷன்-GOOGLE Location OF Chennai Varahi Temple
maps.app.goo.g...
முகவரி-ADDRESS :
கஷ்டங்கள் தீர 15.7.24 வராஹி நவராத்ரி கடைசி தினம் நவமியில் 9 விளக்கேற்றுங்கள்
Sri Selva Vinayagar and Kalyana Raamar Aalayam
ஶ்ரீ செல்வ விநாயகர் அண்ட் கல்யாண ராமர் ஆலயம்
அஷ்ட புஜ ஐஸ்வர்ய வராஹி கோவில்
43M5+H2X, PTMS, Pattabiram, Chennai
வராஹி நவராத்ரி கடைசி தினம் 15.7.24 நவமி தினத்தை தவற விட்டு விடாதீர்கள்-நேரம் : மதியம் 3 மணி முதல்
Astrologer ShriGuru.Vamanan Seshadri delves into the profound spiritual practices and rituals to be performed on the final day of Varahi Navaratri, which falls on 15.7.24, Navami day. ShriGuru.Vamanan Seshadri, a revered spiritual guide, has been instrumental in advising the trustees of the Varahi Temple in Pattabhiram, Chennai. This temple, an exclusive and unique Varahi Temple in Chennai, has been designed under his guidance and stands as a beacon of divine energy.
The Chennai Varahi Temple is dedicated to the powerful goddess Aiswarya Varahi. Known for its regular Pachami Homam and other unique poojas, this temple attracts devotees seeking divine blessings. During Varahi Navaratri, special rituals are performed that are believed to have the power to fulfill all wishes and desires and to remove sorrows from devotees' lives. ShriGuru.Vamanan Seshadri will share detailed instructions on how to pray and perform these significant rituals, ensuring that devotees can harness the full spiritual potential of this auspicious period.
In this video, ShriGuru.Vamanan Seshadri guides us through the spiritual practices at the Varahi Temple in Chennai, emphasizing the importance of these rituals during Navaratri. The temple, renowned for its divine ambiance and powerful deity, offers a unique spiritual experience to all who visit.
Join us as we explore the sacred rituals and prayers at the Chennai Varahi Temple during Varahi Navaratri. Learn from ShriGuru.Vamanan Seshadri's wisdom and deepen your spiritual journey at this holy site. Discover how the divine energy of the Varahi Temple can transform your life and bring you closer to your desires and aspirations.
Please Visit :
www.youtube.com/ @AttractEverything
www.youtube.com/ @vamanansesshadri
Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
vamanansesshadr...
தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
✨www.yantramant...
வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
💰 poojaproducts....
ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
🔥poojahomam.org/

Пікірлер: 38
@RajiRajeshwari-dk7lg
@RajiRajeshwari-dk7lg Ай бұрын
ஏமாற்றத்தால் தீராத கடனில் துன்பப்படுகிறேன் அங்கு என்னால் வர இயலவில்லை எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் . நன்றி குருஜி..
@AnanthArchunan
@AnanthArchunan Ай бұрын
நமசிவாய ஓம் குருவே குருவே குருவே நமஹா 🙏 போனவருடம் திடிர்யோகம்பெற கல் உப்பு பரிகாரம்வீடியோ பார்த்தேன். அந்தவீடியோவை தேடுகிறேன். கல் உப்பை தண்ணிரில் போட்டு குளித்து இருகால்களையும் சுத்தம் செய்தாக பிறகு சுத்தமாக துடைத்தாக ஞாபகம் வருகிறது .... அந்த பதிவை மறுபடியும் போடுங்கள் 🙏 தேடி தேடி பார்கிறேன் ஓம் குருவே ஓம் குருவே ஓம் குருவே நமஹா🙏
@2322SaiSubhaChandru
@2322SaiSubhaChandru Ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🏻. என் குடும்பம் என் குழந்தைகள் கல்வி தடைகள் நீங்கி உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழனும்.கணவரின் உடல் நலம் பெறனும்.கடன்கள் அடையனும் நல்ல வருமானம் வரனும்.என் உடல் நலம் மனநலம் பூரண ஆரோக்கியம் பெற வேண்டும். பிரச்னைகள் நீங்கி நிம்மதி பெற்றும் அம்மா வாராகி தாயே துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢😢❤
@pethaperumalchidambaram9116
@pethaperumalchidambaram9116 Ай бұрын
ஓம் நமச்சிவாயா குருஜி அவர்களுக்கு பெத்தபெருமாள் பிரியா நீங்கள் பேசியது அத்தனையுமே உண்மைகள் தான் குருஜி குருஜி அவர்களுக்கு கோடி நன்றிகள்
@Krishnasumathi470
@Krishnasumathi470 Ай бұрын
வராகி அம்மா எனக்கு மன தைரியம் வேனும் சந்தோசமா இருக்கணும்
@369ch88
@369ch88 Ай бұрын
குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 மிகவும் அருமையான தகவல் தங்களின் இந்த பதிவிற்கு கோடான கோடி நன்றிகள் குருவே 🙏🙏🙏
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 Ай бұрын
Pranam guruji, really its wonderful to hear yes she s very special,, she came from our centre to pattabiram. Am trying to visit and celebrate her festival. Nothing in my hand if she bless surely i ll come ji. All her wish only ji. My humble namaskarams guruji
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci Ай бұрын
உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்தும் அன்பு உள்ளம் புரசை ரவிச்சந்திரா
@sabaragu-be8jb
@sabaragu-be8jb Ай бұрын
Om namah shivaya Arumai remba nanri guru ji
@Lakshu-3028
@Lakshu-3028 Ай бұрын
ஐயா வணக்கம் 🙏 மந்திரம் பற்றிய விவரங்கள் சொல்லவில்லையே ஐயா 😢
@MuthuLakshmi-vh4bb
@MuthuLakshmi-vh4bb Ай бұрын
Maitheram kuravilli same
@valarmathi6172
@valarmathi6172 Ай бұрын
என் மருமகன் குடிப்பழக்கத்திற்கு ஆளாய் விட்டார் அதனால் குடியைக் நிறந்த என்ன செய்ய வேண்டும் அதற்கு என்ன பரிகாரம் சொல்லுங்க என் பொண்ணு தினமும் கவலைப் படாத நாள் இல்லை வசதி இருந்தும் நிம்மதி இல்லை அவருக்கு தெரியாமல் தான் எதையும் செய்ய முடியும் குடிக்கு அடிமையாய் விட்டார் அதனால் யாரும் நிம்மதி இல்லாமல் தவிக்கும் போது பெற்ற தாய் படும் வேதனைகளை ஆண்டவரை தவிர வேறு யார் அறிவார்
@SriRam-ty8dw
@SriRam-ty8dw Ай бұрын
விரைவில் நல்லது நடக்கும் 🙏🙏🙏 முருகா முருகா
@umamaheswariethiraj3631
@umamaheswariethiraj3631 Ай бұрын
Please pray Aishwarya kutty pappa ethiraj parakannum pesanum thaiyai
@rajasekhart9162
@rajasekhart9162 Ай бұрын
Namasteji, you have given the mantra
@e.balasubramanianbala1002
@e.balasubramanianbala1002 Ай бұрын
ஐயா எனக்கு 50 வயதாகிறது. ஆனால் இன்று வரை ஒரு நிரந்தர வருமாணமோ வேலையோ தொழிலோ அமையாமல் நகை பணம் அனைத்தையும் இழந்து பிள்ளைகளின் படிப்பு தாயின் மருத்துவ செலவு இப்படி எதையும் செய்ய முடியாத மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறேன் . வாழ வழி இல்லாமல் சாகநினைத்தாலும் என்னை நம்பி இருக்கும் அவர்களை கடனாளியாக விட்டு செல்ல மனம் வரவில்லை . அன்னை வாராகி தாய் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவை அண்ணையின் திருப் பாதங்களில் வைக்கின்றேன் . வரம் தரும் வாராகி தாயே போற்றி போற்றி.
@arulmary3245
@arulmary3245 Ай бұрын
Vanakkam Guruji 🙏🙏🙏
@parimalasundaramurthy1847
@parimalasundaramurthy1847 Ай бұрын
Kuruvey en Mahal,marumahanukku velai veetukku arukel kedaikkum vendukeren iyya.varakiamma saranam.
@subramaniang7512
@subramaniang7512 Ай бұрын
guruji , kind request ! manthiram disply la podunga guruji !
@Viji581
@Viji581 Ай бұрын
GURUVAE CHARANAM 🙏🙏
@rajalakshimi1413
@rajalakshimi1413 Ай бұрын
Thank you so much Guruji Thanks a lot Guruji 🎉🎉🎉❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambathmohana3742
@sambathmohana3742 Ай бұрын
அய்யாஎன்கணவர்பெயர்சம்பத்கடைவைத்துமுப்பதுலட்சம்கடனவாங்கிவிட்டார்வட்டிகட்டிகஷ்டமாகயிருக்கிறதுஎங்கள்கடன்பிரச்சனைதீரவேண்டும்
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 Ай бұрын
Thank you so much sir 🙏🙏
@konagalapavani5940
@konagalapavani5940 Ай бұрын
ENna manthram swamyji
@KavithaMalai
@KavithaMalai Ай бұрын
அய்யா எனக்கு கிட்னி பாதிப்பு சரியாகனும் எனக்காகபிராத்தனைசெய்யிங்க குருஜி
@user-rb3hl3qm1g
@user-rb3hl3qm1g Ай бұрын
Enn kadan. adaya. Vendum
@subashinisri4908
@subashinisri4908 Ай бұрын
Sir Neenga phone la pesum pothu en Kannil Neeraka vazhinthathu evlavu kastam vazhvil vanthalum ennuduya ayulayam serthu neengal vazhlungal ellorukum nallathu nadakunam nan ungala two times meet pAnniruken ayya
@Rajeswari-nv1jc
@Rajeswari-nv1jc Ай бұрын
🙏🏼
@maithiliazhagiasingam9432
@maithiliazhagiasingam9432 Ай бұрын
🙏🙏🙏
@uthsmaya7724
@uthsmaya7724 Ай бұрын
Shop name s7collection Viyabaram sellikka vendi kollungal
@ffkskgaming4345
@ffkskgaming4345 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@selvagunapal2006
@selvagunapal2006 Ай бұрын
Sir my elder son should get job and married soon.
@Farzana-zp3bo
@Farzana-zp3bo Ай бұрын
எனக்கு குரு நீங்க தான் ஐயா அப்ப நான் மந்திரத்தை உச்சரிக்கலாம்
@ushamohan585
@ushamohan585 Ай бұрын
🌺🌺🌺🍎🍋🍎🙏🙏🙏🙏🙏💚💐
@subashinisri4908
@subashinisri4908 Ай бұрын
Sivesh Suraj pray pannikonga Ayya
@anandhikamalakannan9121
@anandhikamalakannan9121 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-hq7dl6vp7s
@user-hq7dl6vp7s Ай бұрын
🙏🙏
@njyothisingh634
@njyothisingh634 Ай бұрын
🙏🙏🙏🙏
யாருக்கு லக்ஷ்மி கடாக்ஷம்
6:54
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 58 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 25 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 14 МЛН