தென்னை நாற்று எத்தனை அடி இடைவெளியில் நடலாம் | Best Desi coconut saplings

  Рет қаралды 22,434

தமிழன் அக்ரி - Tamizhan Agri

தமிழன் அக்ரி - Tamizhan Agri

Күн бұрын

Пікірлер: 27
@DNGvideos883
@DNGvideos883 2 жыл бұрын
தென்னை மரத்தில் எத்தனை வகைகள் வந்தாலும் நமது நாட்டு தென்னை மரத்தின் பெருமையை சொல்ல வார்த்தை இல்லை எனது அப்பாவின் தாத்தா நட்ட நாட்டு தென்னை மரம் இப்பொழுதும் என் வீட்டில் நூறு வருடங்களுக்கு மேலாகியும் நன்றாக காய்க்கிறது
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
என்ன ரகம் ஜீ?
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
என்ன ரகம்?
@nannakinapayan7627
@nannakinapayan7627 2 жыл бұрын
Which variety? Seed kadikuma?
@DNGvideos883
@DNGvideos883 2 жыл бұрын
ஜி நாட்டு ரகம் தாங்க
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 7 ай бұрын
​@@DNGvideos883😂 நாடு தான் அதில் அய்யம்பாளையம் நெட்டை அரசம்பட்டி நெட்டை ஆயிரம் காச்சி நெட்டை இப்படி பல ரகங்கள் உள்ளன
@moorthyp6125
@moorthyp6125 2 жыл бұрын
அருமையான பதிவு
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
நன்றி
@dvasanthi3615
@dvasanthi3615 2 жыл бұрын
அருமை Vazhthukal
@krishnam6337
@krishnam6337 Жыл бұрын
Nandu oda nellu nari oda karumbu ,vandi oda vaazhai, ther oda thennai
@kajamaidheenali3494
@kajamaidheenali3494 6 ай бұрын
தென்னை மரம் யார்வேனாலும் வைக்கலாமா அண்ணண்
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
வருடத்திற்கு கொப்பரை தேங்காய் ஒரு மரத்தின் குத்தகை மட்டும் 1250 ரூபாய்.
@KannanKannan-md9qh
@KannanKannan-md9qh 2 жыл бұрын
Enna vilai
@praneshm3495
@praneshm3495 2 жыл бұрын
ஒரு கன்றின் விலை 100 ருபாய்
@Sinthanaikalam
@Sinthanaikalam 7 ай бұрын
அண்ணா எந்த ஊருங்கண்ணா
@Sathishkumar-sh5rq
@Sathishkumar-sh5rq 2 жыл бұрын
Machi Super 👌
@k.venkatesan2306
@k.venkatesan2306 Жыл бұрын
RATE ????????
@praneshm3495
@praneshm3495 2 жыл бұрын
நாட்டு தென்னை மரங்களே சிறிது வறட்சி காணும் பகுதிகளில் நிலையான காப்பு திறன் கொண்டுள்ளது. நாட்டு கன்றுகள் வறட்சியை தாங்கி வாழும் , சிறிய வறட்சி மேலாண்மையில் காப்பாத்திக்கொள்ளலாம்.
@shobanas7274
@shobanas7274 Жыл бұрын
எந்த இந்திகாரனும் அண்ணா என்று அழைப்பதில்லை ஆனால் நாம்தான் ஜீ என்று தயவுசெய்து அப்படி அழைப்பதை நிறுத்துங்கள்
@southernrailwaymsts5920
@southernrailwaymsts5920 2 жыл бұрын
பசுமை விவசாயம் ஆப் டவுன்லோட் பண்ணிட்டு ஆக்டிவேட் பண்ணி பார்த்தால் ஓபன் ஆக மாட்டேங்குது என்ன ரீசன்
@tamizhanagri
@tamizhanagri 2 жыл бұрын
அது வேற Channel na pasumai vivasaya ulagam
@Arun-pc3zd
@Arun-pc3zd 2 жыл бұрын
தென்னை நாட்டு கன்றுகள் 1 . ஈத்தா மொழி தென்னை 2. பொள்ளாச்சி தென்னை கன்று 3. யாழ்பாணம் தென்னை கன்று 4. கொப்பரை நாட்டு கன்று 5. மேற்கு கடக்கரை நெட்டை 6. ஆழியார் நெட்டை இது எல்லாம் நல்ல ரகம் தென்னை மரங்கள்.
@SUMITHRAASWITHA
@SUMITHRAASWITHA 8 ай бұрын
Phone nember ple
@ஹரிஓம்ஆங்காரகாளி
@ஹரிஓம்ஆங்காரகாளி Жыл бұрын
ஒரு கன்றின் விலை என்ன ஜி
@ஹரிஓம்ஆங்காரகாளி
@ஹரிஓம்ஆங்காரகாளி Жыл бұрын
கடைசி வரைக்கும் விலையே சொல்லல ஜி
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
ARASAMPATTY TALL - ( JK NURSERY GARDEN ) CHEAPEST COCONUT NURERY IN INDIA
0:52
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34