"தெ*****ன் என பாலச்சந்தர் திட்டினார்" | Director K. Bhagyaraj Interview: PART 3 | KMK

  Рет қаралды 71,457

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 жыл бұрын

"தெவிடி***ன் என பாலச்சந்தர் திட்டினார்" | "பார்த்திபன் கவலைப்பட வேண்டாம், விடு" | பாக்யராஜ் பேட்டி : பகுதி 3 | Karthick MaayaaKumar | KALAM | Episode 95 |
#K_Bhagyaraj #K_Balachander #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 90
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@rajarajanrajan8785
@rajarajanrajan8785 2 жыл бұрын
பல பதிவு போடுறீங்க மதுரையில 7 இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஒரு சிறுமியை கற்பழிக்கபட்டு கொலை நடந்திருக்கிறது இது எந்த ஊடகத்திலும் செய்தியா வரவில்லை நீங்களாவது போடுவீங்களா 😪😪😪தயவுசெய்து நீங்களாவது போடுங்க please
@ganeshmic147
@ganeshmic147 2 жыл бұрын
திரு.பாக்யராஜ் நல்ல நகைச்சுவை கலந்த கருத்துள்ள படங்களை நமக்கு தந்திருக்கிறார் அவர் நடித்த படங்கள் அனைத்தையுமே பார்த்திருக்கிறேன். படம் பார்க்க செலவு செய்தது வீணாகலே அவரின் ரசிகன் பாக்யராஜ் சாரை எந்த யூடியூப் சேனலில் பார்த்தாலும் உடனே பார்ப்பேன் நல்ல கருத்துக்களை படைக்கும் ஒரு படைப்பாளி அவர் பெரிய லெஜண்ட் வாழ்க வளமுடன்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
பாண்டியராஜன் போறபோக்கில் பேசும் காமெடி நன்றாக சிரிக்க முடியும் ‌🤣🤣🤣🤣🤣🤣
@pugazhnataraj629
@pugazhnataraj629 2 жыл бұрын
பாக்கியராஜ் சார் பேசுறத கேட்டுட்டே இருக்கலாம்
@Sakarabani784
@Sakarabani784 2 жыл бұрын
பாக்கியராஜ் &கார்த்திக் 👍👍👍
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@jayakumari6593
@jayakumari6593 2 жыл бұрын
கெட்டு போவதற்குதாகுதான் இப்போது படமே எடுக்க படுகிறது ஐயா 🙏
@bavanivani4666
@bavanivani4666 2 жыл бұрын
appotha...ippotha...🤔🤔???
@mp-fc8sc
@mp-fc8sc 2 жыл бұрын
Boomer
@jayakumari6593
@jayakumari6593 2 жыл бұрын
@@sriram1424 மிகவும் சரியாக சொன்னிர்கள் பழைய படங்களும் பெண் உரிமைகள் பற்றி சொன்னார்கள் சமுகத்தில் பெண்கள் படித்து வீரமாக எப்படி வாழவேண்டும் என்று இப்பொழுது
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 жыл бұрын
💯unmai
@sugumaran9913
@sugumaran9913 2 жыл бұрын
நல்ல டைரக்டர்.. 🙏
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@rajivgandhiraji331
@rajivgandhiraji331 2 жыл бұрын
நம்ம டைரக்டர் அருமையான டைரக்டர்
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 жыл бұрын
சூப்பர் sir💯
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@senthilraj4951
@senthilraj4951 9 ай бұрын
Nanri sir arumai
@pragadeeshs8254
@pragadeeshs8254 2 жыл бұрын
Vera level anna💥
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@mondosbiggestfannoah4015
@mondosbiggestfannoah4015 Жыл бұрын
Brilliant director and simple approach to life 👌👌👌👌
@narenkartik2078
@narenkartik2078 2 жыл бұрын
சிறந்த கதாசிரியர்
@vkprabhuvkprabhu9735
@vkprabhuvkprabhu9735 2 жыл бұрын
லேஜன்ட் சார் நீங்க.
@Galatta_Fun
@Galatta_Fun Жыл бұрын
Ur words r good lesson sir
@Tamilnadu_1948
@Tamilnadu_1948 2 жыл бұрын
Bro..super interview..I watched continue ur channel...
@coxro524
@coxro524 2 жыл бұрын
He is a legent in tamil cenima sir ples comeback
@c.gunashekar1204
@c.gunashekar1204 2 жыл бұрын
Old is gold 👍
@MRB00777
@MRB00777 2 жыл бұрын
தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம்: கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கும் நடிக நடிகையர் அதில் 50 விழுக்காட்டை தமிழக வளர்ச்சிக்கு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இதற்கான ஆணையம் ஒன்றையும் அமைக்கலாம். கடம்பூர் மல்லியம்மன் துர்கம் கிராமத்திற்கு மலைச்சாலை அமைப்பது உட்பட பொதுநலக் காரியங்களுக்கும் சின்னப் பட தயாரிப்பாளர்கள் மேன்மைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடிகர்கள் நினைத்தால் மட்டுமே தமிழக கட்டமைப்பைச் சீர் செய்ய இயலும். ஆவன செய்ய வேண்டும்.
@ravichengani7877
@ravichengani7877 2 жыл бұрын
Nice
@arunarunkumar7983
@arunarunkumar7983 2 жыл бұрын
Awesome speech bakkyaraj sir
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍👍
@pgk5073
@pgk5073 2 жыл бұрын
Old gem
@mohankunar5673
@mohankunar5673 2 жыл бұрын
Pls Bro MGR pathi solluga bro pls
@tamilsalangai9824
@tamilsalangai9824 2 жыл бұрын
Parthiban sir should realize that no one in this world can keep seeing just one face for 2 hours.. It gets sickening esp when one person wants to just show case what he thinks is his medhavithanam. He sd realize that this attutude esp bringing this attutute in all his charecters is sickening and hence not able to see sucess.
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍💐🔥
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍👍👍
@mohanramanujamramanujam8026
@mohanramanujamramanujam8026 2 жыл бұрын
கதை என்பது என்ன? ஒன்லைன் மட்டும் சொல்றேன் கேளுங்க என்று கதை சொல்றாங்க!..இதை கேட்டதும் ஒப்புக்கொண்டார் என்று சொல்றாங்க.. அந்த ஒன்லைன் என்பது என்ன? திரைக்கதை வேறு வசனம் வேறா என்பன போன்ற கேள்விகள் நீண்ட காலம் கேள்வி எழுகிறது. இது பற்றி திறமை வாய்ந்த பாக்யராஜ் சார் போல ஆளுமைகளை சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இளைய தலைமுறைகளுக்கு உதவும் என்று நம்புகிறேன் தாழ்மையுடன் அடுத்த தடவை இந்த கேள்வி பதில் வேண்டும்... நன்றி 🙏
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
😊😊😊😊😊😊
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@cms4407
@cms4407 2 жыл бұрын
கதை மற்றும்திரைக்கதைகளை அச்சிட்டு வெளியிட்டால் மேலும் சிறப்பாக இருக்கும்
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 11 ай бұрын
Ok
@BalaMurugan-bu8pg
@BalaMurugan-bu8pg 2 жыл бұрын
Bagyaraj sir yenga ooru than vellangkovil
@Kuberan_22
@Kuberan_22 2 жыл бұрын
Andha scene padathula iruku 😂 No censor cut
@rajab1071
@rajab1071 2 жыл бұрын
This is the difference between a legend like Bhagyaraj and other director like AR Murugadas...Bhakyaraj gives credit to assistant director who had given idea about certain scenes and no one will come to know if he does not give credit to GM kumar or parthiban but AR murugadas steals others ideas and stories and directs a film....
@inthuj21
@inthuj21 Жыл бұрын
AR murugadoss oda mollamarithanaththai velitcham poddu kaaddinathu bagyaraj sir thaan! A true genius!
@baashahboy3023
@baashahboy3023 2 жыл бұрын
In tamil
@RameshRamesh-fn1vw
@RameshRamesh-fn1vw 2 жыл бұрын
Karthik anna
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@user-gk6gx7ks9g
@user-gk6gx7ks9g 2 жыл бұрын
பாக்யராஜ் ரூம் ment என்னோட மாமா பாலகிருஷ்ணன்
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
Hi Karthik bro super interview congrats....
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
@@santhosh-h Hi santhosh How are you
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
@@elumalaim7856 fine .
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
@@elumalaim7856 how are you
@laddu756
@laddu756 2 жыл бұрын
மதிப்புக்குரிய கே பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி நீங்கள் எப்பொழுது அரசியலுக்கு நுழைந்தீர்கள் அப்பொழுது உங்களது மரியாதை போய்விட்டது சரி ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்தால் பரவாயில்லை பல அரசியல் கட்சியில் சேர்ந்து காணாமல் போய் விட்டீர்கள் நீங்கள் என்றைக்கும் ஒரு நிலையாக இருக்க வேண்டும்
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@mr.360fan4
@mr.360fan4 2 жыл бұрын
Next interview Mike mohan
@balamurali373
@balamurali373 2 жыл бұрын
Very nice 👍
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍👍
@riyariya2528
@riyariya2528 2 жыл бұрын
Hi Anna ‌❤️
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@johnprem8955
@johnprem8955 2 жыл бұрын
1k like ❤️
@divyapatil6583
@divyapatil6583 2 жыл бұрын
Appo ellam censor strict illa now it is
@thavipavicsha9075
@thavipavicsha9075 2 жыл бұрын
Money heist no 1web series ah irukalam. But bakyavin rudra padam copy development ah irukumo?
@ArunKumar-jx9mi
@ArunKumar-jx9mi 2 жыл бұрын
Intha time la en bro intha video, waiting for russia & ukrain upadtes...
@parthipann1091
@parthipann1091 2 жыл бұрын
1cmt
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍
@muthumari9294
@muthumari9294 11 ай бұрын
பொம்பள சமாச்சாரம் நகைச்சுவை உணர்வு கதையோட ஒட்டிய பகுதிகளில் கதாநாயகி கதாநாயகன் தேவாங்கு போல எண்ணி கிண்டல் அடிக்கும் வசனங்களை ஆடியன்ஸ் ரசிக்கும் படி செய்து விடுவார் பல படங்களில் உள்ளது.
@purusothamansuresh8196
@purusothamansuresh8196 2 жыл бұрын
Co-sponsored by Tamil Box Office App
@d.s.p.pandiyad.s.p.pandiya7551
@d.s.p.pandiyad.s.p.pandiya7551 2 жыл бұрын
Brother bakyaraj
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@baashahboy3023
@baashahboy3023 2 жыл бұрын
Boss please make putin life history in film..
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Super aa irukum
@ramar4873
@ramar4873 2 жыл бұрын
Pirpokkuvadathai parappum padam adu
@srinivasansrinivasan9674
@srinivasansrinivasan9674 2 жыл бұрын
Parthiba un thai mozi telugu la Try pannuya ❤️
@srinivasansrinivasan9674
@srinivasansrinivasan9674 2 жыл бұрын
Seeman annaku ottu podunga maana thamizha 🌴🐆🕺🐓🏹 Padam oru auyutham
@ramar4873
@ramar4873 2 жыл бұрын
Adu oru vengaya padam asingamana padam
@MRB00777
@MRB00777 2 жыл бұрын
தமிழக அரசுக்கு ஒரு விண்ணப்பம்: கோடி ரூபாய்க்கு மேல் ஊதியம் வாங்கும் நடிக நடிகையர் அதில் 50 விழுக்காட்டை தமிழக வளர்ச்சிக்கு கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். இதற்கான ஆணையம் ஒன்றையும் அமைக்கலாம். கடம்பூர் மல்லியம்மன் துர்கம் கிராமத்திற்கு மலைச்சாலை அமைப்பது உட்பட பொதுநலக் காரியங்களுக்கும் சின்னப் பட தயாரிப்பாளர்கள் மேன்மைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடிகர்கள் நினைத்தால் மட்டுமே தமிழக கட்டமைப்பைச் சீர் செய்ய இயலும். ஆவன செய்ய வேண்டும்.
@virubanviruban9545
@virubanviruban9545 2 жыл бұрын
Hi
@thiruthamudiyathavaalibars7106
@thiruthamudiyathavaalibars7106 2 жыл бұрын
Hi
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 3,7 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 10 МЛН
Please be kind🙏
00:34
ISSEI / いっせい
Рет қаралды 192 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН