இயக்குனர் பாலா திடீர் விவாகரத்து! | 🔴Awareness Video: Say No to Divorce | Bala - Muthumalar | KMK |

  Рет қаралды 120,310

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 жыл бұрын

இயக்குனர் பாலா திடீர் விவாகரத்து! | 🔴Awareness Video: Say No to Divorce | Bala - Muthumalar | Karthick MaayaKumar | Big Topic | Episode 762 |
#SearchForChange #DirectorBala #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 179
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@nazeerahamed7856
@nazeerahamed7856 2 жыл бұрын
hi
@Princessmedia3352
@Princessmedia3352 2 жыл бұрын
இவங்க பிரபலம் அதனால வெளில வந்திருச்சு ப்ரோ!!!!!! நாட்ல எல்லோருமே இப்படித்தான் இருக்காங்க...... ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை மறந்து வாழறாங்க😢😢😢😢
@user-vi5xj7zy5z
@user-vi5xj7zy5z 2 жыл бұрын
உண்மை
@rkramkumar3115
@rkramkumar3115 2 жыл бұрын
புதுசா2 தேடுத்துறு நண்பா
@user-uj2mh5kn9s
@user-uj2mh5kn9s 2 жыл бұрын
Apdilam illa bro
@jemsoul2594
@jemsoul2594 2 жыл бұрын
இயல்பை மீறி ரொம்ப ஆழ்ந்து சிந்திபவர்களுக்கு இந்த மாதிரி மனம் ஒத்துபோகாது. என்ன செய்ய இதுவும் கடந்து போகும்
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
பொறுமையும் சகிப்புத்தன்மையும் குறைந்துவிட்டது , அன்பின் மையாலும் , தனிமனித ஒழுக்கம் குறைவதாலும் சில சின்ன சின்ன குற்றம் குறைபாடுகள் பெரிதாக்கப்படுவதாலும் ...
@Ravikumar-ur9xu
@Ravikumar-ur9xu 2 жыл бұрын
விஜய் சங்கீதா சூர்யா ஜோதிகா அஜித் ஷாலினி இவர்களைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்💯💥💥👍👍👍👍👍
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍👍👍
@muthu425
@muthu425 2 жыл бұрын
Aduthu avangala kuda irukalaam
@skynetrules340
@skynetrules340 2 жыл бұрын
Don’t compare anyone with others.
@usharanim1355
@usharanim1355 2 жыл бұрын
இவங்க மணமாகும் முன் பல பெண்களை பார்த்தவங்க
@arunprasad-od9wx
@arunprasad-od9wx 2 жыл бұрын
@@muthu425 panamaatanga paana avanga fans kammi ayurum
@thenmallarkuppusamy6390
@thenmallarkuppusamy6390 2 жыл бұрын
அனுசரிச்சு போகனும் என்று பாக்கியராஜ் சார் சொன்னார். அதற்கும் ஒரு எல்லை இருக்கு. காலம் முழுக்க அனுசரிச்சுட்டு போற வாழ்கை என்ன வாழ்கை.
@balajisamson7664
@balajisamson7664 2 жыл бұрын
Adjustment in both side, that is adjustment,
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
பாக்கியராஜ் சார் பிரவீனா இருக்கும் போதே பூர்ணிமா கூட தொடர்பு இருந்ததாக சொல்வர்.
@tamilselvi8454
@tamilselvi8454 2 жыл бұрын
பாக்கியராஜ் பொறுக்கத்தனத்தாலதான் பிரவீணா தற்கொலை செய்து கொண்டார்.அன்றைய முதல்வர் MGR காப்பாற்றி விட்டார்.
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
Loosu avaru rendu perayum solraru
@anandaraj3366
@anandaraj3366 2 жыл бұрын
பாலா கூட 17 வருடமே ரொம்ப அதிகம் பாவம் அந்த பெண்
@thirusathy5859
@thirusathy5859 2 жыл бұрын
Thambi, this is one of your best content. It covers the reality of life and guidance for married, to be married and youngsters. Your choice of guests are brilliant. you handle the content in dignifying manor without being intrusive of others personal life. That in itself is a class act.
@sambasiva3503
@sambasiva3503 2 жыл бұрын
வாழ்க்கை 4 நிலைகள். 1.இன்பம், 2.துன்பம், 3. அமைதி, 4.பேரின்பம்.
@user-wn4ho7wk3f
@user-wn4ho7wk3f 2 жыл бұрын
ஏற்ற தாழ்வு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று வெளி உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் ஒரு மனிதன் ஒதுங்கி வாழ்ந்து விட முடியும் ஆனால். கணவன் மனைவி க்குள் இந்த ஏற்ற தாழ்வு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற எண்ணம் இருவருக்குள் யாருக்கு வந்தாலும் அது மன முறிவைத்தான் தரும் .. அது பார்வதி பரமசிவனாக இருந்தாலும் பாமரனாக இருந்தாலும் சரி. ஒருவருக்கு ஒருவர் விட்டு குடுத்து வாழ்வதும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்வதும் தான் வாழ்க்கை. வாழ்க்கை என்பது வாழ்வதற்கு தானே . ஒருவருக்கு ஒருவர் போட்டி போடுவது அல்ல வாழ்க்கை 🙏🙏🙏
@RameshRamesh-fn1vw
@RameshRamesh-fn1vw 2 жыл бұрын
Karthik anna epadi ivlo alaga pesuringa. Love you Anna
@usharanim1355
@usharanim1355 2 жыл бұрын
ப்ரவீணா சாவின் உண்மை தெரிஞ்ச பூர்ணிமாவிடம் இவரு விளையாட்ட காட்ட முடியல.
@mathisingarajah626
@mathisingarajah626 2 жыл бұрын
ஏன் என்ன நடந்தது?
@saisaransaran4961
@saisaransaran4961 2 жыл бұрын
Ungaloda speech romba nalla iruku ungaloda Tamil speech romba nalla iruku Nan ungolda, Tamil speech Ku Nan meka periya fan bro 😍
@riyariya2528
@riyariya2528 2 жыл бұрын
Nalla concept Anna ❤️
@steffy6919
@steffy6919 2 жыл бұрын
இந்த வயசுல இவருக்கு என்ன கஷ்ட காலமோ பாவம் 😥எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்து அந்த பெண்ணுக்காகவாவது வாழனும்🤔 இவங்களுக்கு என்ன போன வருஷமா கல்யாணம் ஆச்சு பிரிவதற்கு ஒரு வயசு வேண்டாமா..........
@malikalivalam4488
@malikalivalam4488 2 жыл бұрын
மருத்துவரின் ஆலோசணை பயனுள்ளாதாக இருக்கிறது....
@KumarKumar-zi4td
@KumarKumar-zi4td 2 жыл бұрын
கடவுள் வரமாட்டார் அந்த நம்பிக்கையில் தான் எல்லாரும் தப்பு பண்றாங்க அவர் வந்துட்டா ஒரு மனிதன் கூட உயிரோடிருக்க மாட்டாங்க கடவுள் இருக்கிறார் அது உண்மைதான்
@ayyanarneelakandamoorthy5274
@ayyanarneelakandamoorthy5274 2 жыл бұрын
நலம்
@rajgopalanand5387
@rajgopalanand5387 2 жыл бұрын
Amazing 😍
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
பெண்கள் தாய்மை பண்பு வேண்டும். ..
@sriram442
@sriram442 2 жыл бұрын
Thanks bro
@apachi1504
@apachi1504 2 жыл бұрын
Doctor speech best 🔥
@lakshmipathiv1130
@lakshmipathiv1130 2 жыл бұрын
👍👍👍👌
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
பாக்யராஜ் கொங்கு மண்ணில் வளர்ந்த☝️💪 மனிதர்.. ஒழுக்கம்.. குடி பெருமையை உணர்ந்து மண்ணின் வளம் நிறைந்த தமிழர்கள் பண்பாடு ஆகச்👍💯 சிறந்த பண்பாடு... சினிமா Theyவதாசிகள் கூடாரம்.. இதில் 👍☝️விளக்கு மின்மினி பூச்சி மாதிரி
@spnarasimhan
@spnarasimhan 2 жыл бұрын
Positive video, keep up the good work bro🙏
@meenakarthick8488
@meenakarthick8488 2 жыл бұрын
இவங்களுக்கு சினிமாவும் வாழ்க்கையும் ஒன்னதான் தெரியும்.
@sudhakarvirat485
@sudhakarvirat485 2 жыл бұрын
நல்ல பதிவு சகோ 👌
@shaikmohideen7018
@shaikmohideen7018 2 жыл бұрын
Good speech by Dr Hatsoff
@priyanka9246
@priyanka9246 2 жыл бұрын
Super concept karthik sir
@AKASH-tf1lc
@AKASH-tf1lc 2 жыл бұрын
Avanga peesurathu mattum tha reality thanks bro ithu evloo peruku useful ah irukum ...🙏
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
விட்டுக் கொடுத்து வாழனும், அன்பு ஒன்றே நிரந்தரம், first உங்களை நேசியுங்கள் பிறகு அனைவரையும் நேசிக்கும் தன்மை வரும், but பிடிக்கலைன்னா ஒரு டாக்டரை அணுகி கவுன்சில்லிங்க் செய்து பின்பு முடிவு எடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@ayyappanajay6352
@ayyappanajay6352 2 жыл бұрын
Super
@velumani829
@velumani829 2 жыл бұрын
Usfullana msg bro indha vidoe neraya perudaya lifukku use agum romba thanks bro
@dontdesire1424
@dontdesire1424 2 жыл бұрын
Great info and excellent clarification for marriage and others...Thank you Sir and Psychatrist Mam...
@vijaykarthiga8602
@vijaykarthiga8602 2 жыл бұрын
Nice bro Salute your videos good job ungaluku marrige acha that your wish
@januhepziba2598
@januhepziba2598 2 жыл бұрын
👌👌👌
@thaniga1112
@thaniga1112 2 жыл бұрын
Nice
@sankarm2359
@sankarm2359 2 жыл бұрын
பாக்கியராஜ் அண்ணா மீண்டும் படம் எடுங்கள் family story +comedy உங்க style supera இருக்கும், வருஷம் ஒரு படம் குடுங்க அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏
@johnsonfernandezamerrill2022
@johnsonfernandezamerrill2022 2 жыл бұрын
Super video Ji
@colourfulimaginations1432
@colourfulimaginations1432 2 жыл бұрын
@Bhagyaraj Sir . Best advice.
@vijaykumarm9680
@vijaykumarm9680 2 жыл бұрын
👌👌👌👌👌
@muralidaranthangavel1753
@muralidaranthangavel1753 2 жыл бұрын
Good information bro.. Good job
@thulirthagaval
@thulirthagaval 2 жыл бұрын
குடும்பம் நம் நாட்டின் மிகப் பெரிய பலம் . தயவு செய்து உங்கள் முன் இருப்பவர் யாராக இருந்தாலும் அவர்களிடம் இருந்து நல்லதை மட்டும் எடுத்துக்கோங்க . கெட்டது சொன்னால் அவர்கள் யாரோ நாம் யாரோ என்று செல்லுங்கள். அனுசரிக்கும் குணத்தை வளர்த்ததுக் கொள்ளுங்கள். அதுவே நம் பலம் என்பதை உணருங்கள் . வாழ்க வளமுடன்.
@jayal9480
@jayal9480 2 жыл бұрын
முட்டாள் தனம் நகறீகம் என்ற பேரில் தட்டி கெட்க் கூடாதா..
@jayal9480
@jayal9480 2 жыл бұрын
உன் மாதிரி நாகரீகம் என்ற பெயரில் அநீதி நடத்தால் காண்டும் காணாம் பொய் நடே சீரழிந்து போனது தான் மிகம்
@thulirthagaval
@thulirthagaval 2 жыл бұрын
நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டிர்கள் நான் சொன்னது பிரபலமான நபர்கள் விவாகரத்து செய்யும் போது அதை பார்க்கும் சாதாரண மக்களும் அது தவறு இல்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். தலைவனை பின் தொடரும் தொண்டன் அந்த தவறு செய்யக் கூடாது என்பதை தான் கூறி உள்ளேன். நன்றி
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@jayal9480 loosu
@anandtobra
@anandtobra 2 жыл бұрын
Dr. அமமா great 👍
@sundarpillai7217
@sundarpillai7217 2 жыл бұрын
Nice T- shirt. Even this will change - OSHO
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Only ego Sir thanks 🌹🙏🌹
@maheshu.p9921
@maheshu.p9921 2 жыл бұрын
Good bro
@jayal9480
@jayal9480 2 жыл бұрын
மனைவியின் பெற்றோர்களுக்கு சம்மதமில்லை இதற்கு பாலா என்ன செய்தது தெரியுமா நடிகர் அஜித்தை பெண் பெற்றோர்க வீட்டில் போய் கல்யாணத்துக்கு சம்மதிக்க கேட்டனர்
@MBA-RRR
@MBA-RRR 2 жыл бұрын
Epdi bro ungaluku theriyum
@ssbskujnsgvs12
@ssbskujnsgvs12 2 жыл бұрын
@@MBA-RRR ajith sir shaliniku love probose pannum pothu shalini enga appa kitta pesunganu sonnanga
@blackmind5808
@blackmind5808 2 жыл бұрын
Super apilas sistar
@rishimuki9947
@rishimuki9947 2 жыл бұрын
Love you bro ❤️❤️
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
👍
@helenjoy4572
@helenjoy4572 2 жыл бұрын
Supar bro
@drsasidharanmurugan
@drsasidharanmurugan 2 жыл бұрын
Good content bro ✌️✌️✌️✌️
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
விட்டு கொடுக்க தெரியாதவர்கள் கெட்டுப் போவார்கள்...
@gowrir6686
@gowrir6686 2 жыл бұрын
Film industry is spoiling our indian culture
@shivas_67
@shivas_67 2 жыл бұрын
இப்படியான ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே உமக்கு பொருத்தம்
@loveisriveroflifemystic9887
@loveisriveroflifemystic9887 2 жыл бұрын
Bhagyaraj sir observation is right..being in US we can feel not oy movies..families here also respect families more than city families in our countries these days
@jayal9480
@jayal9480 2 жыл бұрын
பெசாமல் தமிழ் எழுதி இருக்லாம் ..
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
@@jayal9480 பேசாமல்
@AKASH-tf1lc
@AKASH-tf1lc 2 жыл бұрын
Super ah peesuranga bro avanga .....🔥
@yuvanikki
@yuvanikki 2 жыл бұрын
who said...there are more number of cases everyday numbering in family court...most of them who plans for divorce that they think they will get an angel on next life( this is for both the genders.).when it comes as second life it will be even more problematic coz they will be keep talking about the first life of the opposite person or else both of them will be acting each other hence no love will be there btw them. first life would be better otherthan some circumstances it would be okay to go for next ..but egoistic or misunderstanding or family issues all this bla bla issues will be continuing in other second life too ,,,
@srilakshmigururaghavendran4457
@srilakshmigururaghavendran4457 2 жыл бұрын
Oruthara pathi orutharukku puriyadha varaikkum oru flow le poitu iruppanghe, puriya aarambhijithu ....pirinjuduvaanghe. Kalyanathukku munnadi purinjikkitom solradhu periya poi,becos reality is different.. after marriage only reality happens. Oruthara innoruthar purinjikardhu romba kastam. Time to time it changes according to the situations, you need lotof patience to handle it,then only one can sustain in the family life.
@poongavanamrave7055
@poongavanamrave7055 2 жыл бұрын
100% உண்மை
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
😭
@jaminthaarsiva4195
@jaminthaarsiva4195 2 жыл бұрын
Antha ponnu sema figure...kandipa Bala avaluku match illa...avlo alagu...I support dat cute girl
@n.m.nagaraajan2527
@n.m.nagaraajan2527 2 жыл бұрын
Bagyaraj sir is very super person.last 30 years I have been seeing bagyaraj sir in cinema only.but what he is telling that was told by osho.I have red in his book the same matter watching
@sophialauren1242
@sophialauren1242 2 жыл бұрын
பாக்யராஜ் தனது முதல் மனைவியை கொன்று விட்டு தான் 2 வது திருமணம் செய்தார்.
@ThegreatRV
@ThegreatRV 2 жыл бұрын
Problem and solution ✅ Neenga thaan urupadiya Rombave matured intha news handle panni irukinge..💯
@hariprasath3666
@hariprasath3666 2 жыл бұрын
Entha channel la romba podichathae Awarness tha. 🙏
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
In Today's life, people have choice,..which people of the yesteryears did not have. Financial independence of the individual plays an important role in couples decision whether to stay together or get separated. Yesteryears, people stayed together atleast for the society sake,..but today, people just don't care about society, family or relatives but just about themselves,. whether the individual is happy in a relationship or not,..and the good or bad thing is, the individual has a ' Brahmasthiram ' called ' Choice ' which the individual excercises.
@karthikeyan-xw4of
@karthikeyan-xw4of 2 жыл бұрын
Yes..Marriageless life (live together life)is good... Absolutely..
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 жыл бұрын
Some people think living together is safe,..fact is, there are scores of couples who walk in and walk out of Court room due to disputes in living together that arise among couples(speak to a learned lawyer, he or she will tell you lot of stories on living together disputes ).If safety or peace of mind is the numero uno purpose for a simple life, then being Alone is by far the safest of the safe.
@karthikeyan-xw4of
@karthikeyan-xw4of 2 жыл бұрын
@@indradevabhakt6244 Yes...
@ezhilarasikamaraj7740
@ezhilarasikamaraj7740 2 жыл бұрын
Super Video, But Too Late, 12 years Munnadi ippadi oru Video Vandhu irundha... Ennoda Marriage Life Better ha irundhurukum. Enna Pandradhu.
@faishaazad2297
@faishaazad2297 2 жыл бұрын
No problem, She wants to escape from him immidiatly take decision divorce. One life. Be happy what she need.
@anandtobra
@anandtobra 2 жыл бұрын
தான் என்கிற அகம்பாவம் பெண்களுக்கு இருந்தால் சேர்ந்து வாழ்தல் என்பது கேள்வி தான்..
@suganyaparanth8782
@suganyaparanth8782 2 жыл бұрын
Best horoscope pakura munnadi councelling ponga..personality test okna proceed pannuge
@aquaristashok
@aquaristashok 2 жыл бұрын
Please don't make pakkiyarajan as an phycologist guy. He is one disturbed tamil fellows in 80s. Please get an interview with Dr. Shalini Madam.
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@Durai197
@Durai197 2 жыл бұрын
Happy women's day 💐
@jayal9480
@jayal9480 2 жыл бұрын
முழுப்பொறுப்பும் பாலா ஏற்க வேண்டும்
@balamurugan3888
@balamurugan3888 2 жыл бұрын
Divorce is not solution after marriage like some years with children. Divorce makes secondant, Divorce is escaping tool from dangers 1st marriage life hell but not to heaven life. Divorce should not fit for 2nd time divorce. Living together spoiling life: 1.No.of years 2.No.of person 3.No.of children 4.No.of family 5.No.of times married 6.No.of people following divorce this wrong way 7.No.of generation following divorce concept badly history 8.please Don't try 2nd,3rd,,,,,no.of time divorce. 9.The government should not give divorce more than one time.. 10.The government should take action on living together... please I'm not mentioned anybody anything and sorry to any mistakes..is here
@virubanviruban9545
@virubanviruban9545 2 жыл бұрын
⌛⌛
@bv.rahakrishnan.bv.rathakr6416
@bv.rahakrishnan.bv.rathakr6416 2 жыл бұрын
என்னை பொறுத்தவரை இது அவர்களின் வாழ்க்கை அதை நாம ஒரு அளவு க்குமேல் சரியில்லை
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
பன மரத்தடியில் இனிப்புபால் குடித்தாலும் மக்கள் கள் குடிக்கிறான் என்று சொல்வார்கள் ஊடகம் தான் இதற்கு காரணம்
@diamondservicesmani3737
@diamondservicesmani3737 2 жыл бұрын
134 கமெண்ட் காதல் என்பது கலட்டி விட்ட செருப்பு கோவிலுக்கு வெளியே... கல்யாணம் எண்பது எவனோ கலட்டி விட்ட செருப்பை யாரோ மாட்டி கொள்வது மாட்டி விடுவது..... விவாகரத்து எண்பது ஒன்று செருப்பு சேராது.,.. செருப்பு கடிக்கும்.... செருப்பு உரிமை யாரிடம் போய் சேர்வது.....
@user-mt4sn2vr1c
@user-mt4sn2vr1c 2 жыл бұрын
Hello கார்த்திக் பன்றி இதயம் பொறுத்தப்பட்ட வயதானவர் இன்று மரணம் அடைந்தார் இதே பற்றி தெளிவாக விளக்க தரவும்
@krsuryaprabhu
@krsuryaprabhu 2 жыл бұрын
Super vidéo pa thalaipu mistake please change
@jeyapallab7966
@jeyapallab7966 2 жыл бұрын
புரிஞ்சுக்கோ இல்லன்னா பிரிஞ்சுக்கோ
@SathishKumar-mu8ov
@SathishKumar-mu8ov 2 жыл бұрын
Unna voice romba pitikkum anna
@menagadharshini5555
@menagadharshini5555 2 жыл бұрын
😢😢😢😢😞😞😞😇
@rajeshr2720
@rajeshr2720 2 жыл бұрын
OPS Son
@Nivedhajain
@Nivedhajain 2 жыл бұрын
Nowadays many people are getting married just because it's time to get married(arrange marriage) 😅 with this mind set they get married and they don't know anything about that person before marriage, after marriage some people who adjust stay there some who can't get divorce...In love marriage , mostly it's not at all love they will just love the physical appearance or money or education or same caste or character etc. And they will get married telling it's love and after marriage if any of the above goes away then divorce...some stay because they don't have option 🤣 No one has really understood about love or even marriage these days ...
@srisrirama6086
@srisrirama6086 2 жыл бұрын
Excellent
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 жыл бұрын
We are nobody to judge people's personal life.. Sometimes it's better go separate than to live together if life is hell..just say in general..
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 2 жыл бұрын
Ingu nee oru pathi naan oru pathi ithil yaar pirinthalum vethanai paathi kalangangal maarum kacthium maarum kaalatin munneh neeyum naanum verealah unnai kanata kannum kannala unnai yennatha naalum nalala vaalkkai oru mural anubavithu taan povoom thanks 🙏🌹🙏
@akilaanand843
@akilaanand843 2 жыл бұрын
இவர் கூட வாழ்ந்ததே பெரிய விஷயம்
@user-vi5xj7zy5z
@user-vi5xj7zy5z 2 жыл бұрын
அருமை
@skynetrules340
@skynetrules340 2 жыл бұрын
Neenga thaan kooda vazhndhingala?
@srcreation8664
@srcreation8664 2 жыл бұрын
தெரியாம ஒன்னும் சொல்ல கூடாது
@usharetnaganthan302
@usharetnaganthan302 2 жыл бұрын
Exactly, that's my opinion too. He is not a normal person, got weird ideas.
@kajananan7353
@kajananan7353 2 жыл бұрын
திடீர் விவாகரத்து? அப்போ விவாகரத்து செய்கிறவர்கள் 3 மாசத்துக்கு முன்னாடி உங்களிடம் சொல்ல வேண்டுமா?
@yasodhar3038
@yasodhar3038 2 жыл бұрын
Unka dress supb iruku words supb❤❤❤❤❤❤❤❤❤
@gomathip5522
@gomathip5522 2 жыл бұрын
O P Raveendranath
@mohandeva3990
@mohandeva3990 2 жыл бұрын
Premarital counseling pakanum nu sona vey enga area la ponu thara matanuga 🤣
@KishoreKumar-nm4gd
@KishoreKumar-nm4gd 2 жыл бұрын
Baakyalaksmi la kooda divorse dha😉😂😂
@manivijay3545
@manivijay3545 2 жыл бұрын
Bala romba mosama nadanthupan
@bg-jy3mt
@bg-jy3mt 2 жыл бұрын
அன்பான டாக்டர்😍
@prabhuinfotech1985
@prabhuinfotech1985 2 жыл бұрын
Next marriage eppo Bala ?
@aquaristashok
@aquaristashok 2 жыл бұрын
Antha mathimalar is good with the same community. Ravinthra panner selvam is richest in south tn. Also same community and same money and enjoying lives. This fellow is from same community but poor. I think this fellow cannot balance with that women even in same community. I think communal and caste mix marriages make animal human.
@subburajkonaryadav781
@subburajkonaryadav781 2 жыл бұрын
பெண்கள் தோட்டங்கள் மாதிரி தோட்டத்துக்கு தண்ணீர் தேவை?,தண்ணீர் உள்ளவர்கள் தோட்டத்தை,தேர்ந்தெடுத்து பண்ணுகா, வெலைசல் சூப்பர் ஆனால்? இப்ப உள்ள பெண்கள், மீது, மரியாதை வரல? பயம் தான் வருது, அதுவும், அன்பு பயம்? காரணம்? நம் கூட பிறந்ததான், சகோதரியா? இல்லை என்றால் இல்லையா? நான் பெத்ததான் பிள்ளையா,?அதான் அன்பு பயம், என்று சொன்னேன், 32, வயசுக்கு உள்ளவர்கள் என் பிள்ளைகள் போல் நினைக்கிறேன்,33, வயதுக்கு மேல்,உள்ளவர்கள், என் உடன்பிறப்பே,? யாராவது தெரிந்தும் தெரியாமலும் நடந்து இருந்தாலும் திரும்புவும் வாராமல், பார்த்துக்கோக்கே 🙏
@hemavathiv7152
@hemavathiv7152 2 жыл бұрын
Hi anna Abilasha doctor no iruntha send pannunga pls
@KaviBharathiGovindan
@KaviBharathiGovindan 2 жыл бұрын
Unexpected love💗 is better than arrange marriage for avoid divorce..👍
@ashoksiva217
@ashoksiva217 2 жыл бұрын
Bro indha channel mela oru nalla expectation iruku personal ah bcz time spend panni vedio patha something useful ah anniku therijakalam nu.. Ana indha mari vedio la potu disappoint pannadhinga.. Indha mari visayathai la poda neraya entertainment mattum base panni iruka channel iruku neengalum andha list la add agidadhinga
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
Pls watch full video then say your comments... Don't judge a book by it's cover
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН