சொல்லி கொடுக்கிறது க்கு உங்ககிட்ட தான் படிக்கணும். ஒன்னும் தெரியாத வன் கூட மாஸ்ட்டராயிடுவான். நன்றி
@TeaKadaiKitchen0072 ай бұрын
தெரிஞ்ச விஷயத்தை சொல்லி கொடுக்கிறோம். அவ்வளவு தான்
@Kirubaidoss26 күн бұрын
@@TeaKadaiKitchen007ப்ளீஸ் உங்க செல் நம்பர் கிடைக்குமா
@bharathijayaprakash7338 Жыл бұрын
இந்த method first time பார்க்கிறேன்..தொழில் ரகசியம் வெளியிட மாட்டார்கள்..மிக்க நன்று..கண்டிப்பாக செய்து பார்ப்பேன்...இந்த காணொலியை என் இரு சகோதரிகளுக்கும் share செய்தேன்..
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள் மேடம்
@brindha9517 Жыл бұрын
சூப்பர் அண்ணா சின்ன சின்ன டெக்னிக்ஸ் எல்லாம் நல்லா புரியும்படி சொல்லி தரீங்க மக்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு எப்பவும் இருக்கும்
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you mam. Thank you so much❤😊
@mangalaeshwarit6759 Жыл бұрын
தம்பி நான் Bangalore ல் இருக்கிறேன் உங்கள் வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்குஆரோக்கியமான உணவு இங்கு கிடைப்பது இல்லை நீங்கள் இன்னும் நிறைய வீடியோ போடவும் வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன்
@TeaKadaiKitchen007 Жыл бұрын
தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் மேடம். உங்கள் ஆசீர்வாதங்கள் எப்போதும் எங்களுக்கு கிடைக்கட்டும்.
@remasivashankar6169 Жыл бұрын
மிகவும் எளியதாகப் புரியும் படி விளக்கமாகச்சொன்னீர்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்🙏🙏🙏
@baskardhevaraj224210 ай бұрын
வணக்கம் பிரதர் நான் ஒரு டீக்கடை வைக்கலாம்னு ஒரு ஐடியாவில் இருந்தேன் எனக்கு ரொம்ப உதவியா இருந்தது மிக்க நன்றி பிரதர்
@TeaKadaiKitchen00710 ай бұрын
நன்றிகள் சகோ🎉🎊
@marymarykanagamani17058 ай бұрын
நானும் தான்...
@santhabalu35958 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் அடுத்த தடவை நாங்கள் செய்யும்போது இப்படி செய்கிறோம்
@arunkumararunkumar-ii1hn10 ай бұрын
இந்த மாதிரி பொறுமையா சொல்லி கொடுத்தது இல்லை. சொல்லிக்கொடத்துக்கு நன்றி 👍🤝🤝👌👌👌🙏🙏🙏
@TeaKadaiKitchen00710 ай бұрын
thank you
@vengateshanelangovengatesh66395 ай бұрын
மிக தெளிவான விளக்கம் அருமை அண்ணா!. நாம் சொல்ல வேண்டிய தகவல்களை எதிரில் இருக்கும் நபர்களுக்கு புரிந்து கொள்கின்ற அளவுக்கு இருக்க வேண்டும் என்று அன்றைய மனிதர்களின் வாழ்வாக இருந்தது.அது போலவே இருந்தது உங்களுடைய பேச்சு.
@TeaKadaiKitchen0075 ай бұрын
நன்றிகள் சார் 🙏
@Sivasubramanian-t9k9 ай бұрын
எளிமை அழகான விளக்கம். அணைத்து ஸ்னாக்ஸ் சொல்லி தரவும். சூப்பர்.
@TeaKadaiKitchen0079 ай бұрын
thanks🙏❤
@Sivasubramanian-t9k9 ай бұрын
வாழ்த்துக்கள். தொடரட்டும் சிறப்பான பணி. சில ஊஊர்களில் சில அம்சம் இருக்கும். அதையும் போடுங்கள்.
@ananthavalli9497 Жыл бұрын
இது போல யாருமே சொல்லி தந்ததில்லை. நன்றி.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள் மேடம்
@MaryDaivanai Жыл бұрын
@@TeaKadaiKitchen007q
@santhosesanthose2697 Жыл бұрын
@@TeaKadaiKitchen007 ஔ
@santhosesanthose2697 Жыл бұрын
@@TeaKadaiKitchen007ஸ
@Alimoula-s5v8 ай бұрын
Tasty Ur method
@SankariSankari-so7ey Жыл бұрын
வெங்கடேஷ் பட் கூட உங்களைப்போல சின்ன சின்ன விஷயங்களும் தெளிவாக சொன்னது கிடையாது அருமை சகோதரனே அருமை👍👍👍
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள் சகோ
@strajan3403 Жыл бұрын
பார்த்ததே டேஸ்டா சாப்பிட்டது போன்ற உணர்விருந்தது. செய்து பார்ப்போம். மிக்க நன்றி.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thanks🙏
@SenthilKumar-em7pp Жыл бұрын
இது தொழில் ரகசியம் அதையும் எங்களுக்கு சொல்லி எங்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளீர்கள் ப்ரோ நன்றி
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள் சகோ
@seethaseetha6174 Жыл бұрын
நான் வாழைக்காய் ல வட்ட வடிவில் செய்து பார்த்த துண்டு கிரிஸ் பியாவே வராது சப்பையாக வரும் இதனால் செய்வது இல்லை உங்கள் செய்முறை எளிமை புதுமை அருமை சொல் ற விதம் கூட இனிமை 😢😢😂❤காடவே நாவூறியதாக அருமை ஒரு முறை முயற்சி செய்து பார்க்க வேண்டும் ஆம் வாழ்க வளமுடன் நலமுடன் சந்தோஷம்🥺🥺🥺🥺😮😮😮😮😮😊
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள் நலமுடன். எளிமையாக செஞ்சி பாருங்க.
@Arasiveetusamayal Жыл бұрын
அருமையான வாழைக்காய் பஜ்ஜி சூப்பராக சுவையாக செய்து காண்பித்தீர் மிகவும் நன்றி
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள்
@hemalathacoumar3893 Жыл бұрын
@TeaKadaiKitchen007 888888888888
@vinithavinu4135 Жыл бұрын
ரொம்ப , தலைய ஓட்டி , video போ டுறீங்கோ , இந்த வீடியோ , சிலர் , வியாபாரம் , செய்வதற்கு , பெரிய ஊதவியா இருக்கிறது , first class video , super , k g f , stanly , God bless , u , and your family , thank u
@maryi4869 Жыл бұрын
Explanation very super, thank you brother. God bless you and your family
@TeaKadaiKitchen007 Жыл бұрын
So nice of you
@umamyfavourites60859 ай бұрын
Super good tips,no one has given truly like this presentation. GOD BLESS YOU.
@TeaKadaiKitchen0079 ай бұрын
Thanks a lot
@bharathiaruna7298 Жыл бұрын
Thanks 🙏brother ,I became an expert in bajji making 😀😀🇮🇳
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Great 👍
@lakshmisarvika8470 Жыл бұрын
அண்ணா இது வரை இப்படி யாரும் சொன்னது இல்லை .நிறைய வீடியோ பார்த்து இருக்கேன். இந்த அளவுக்கு எனக்கு புரியவில்லை. இந்த வீடியோவில் அந்த அளவுக்கு எனக்கு தெளிவாகவும் எளிதாகவும் இருக்கிறது அருமை (தி.சி.த_______)
@TeaKadaiKitchen007 Жыл бұрын
அருமை. தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்
@raziawahab3048 Жыл бұрын
பசி நேரத்தில் முன்பசியாற்ற வாழைக்காய் பஜ்ஜியும் டீயும் இருந்தால் போதும்😁👌
@TeaKadaiKitchen007 Жыл бұрын
கண்டிப்பாக. நிறைய பேருக்கு பசியாற்ற இது சரியாக இருக்கும்.
பஜ்ஜி மிகவும் அருமையாக உள்ளது.தெளிவாகவும் பொறுமையாகவும் கற்றுத் தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻
@TeaKadaiKitchen0076 ай бұрын
welcome
@alijulaiha8172 Жыл бұрын
சூப்பர் சார் நீங்க போடுற எல்லா வீடீயோவும் அருமையாக உள்ளது
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you🙏
@GunaSundari-gj6cr7 ай бұрын
இன்று நீங்கள் சொல்வது போல் பஜ்ஜி செய்தேன்.செமடேஸ்ட்.நன்றி புரோ🎉🎉
@TeaKadaiKitchen0077 ай бұрын
oohhh super
@MrRyder3737 Жыл бұрын
My favorite evening snack. Thanks for sharing brother
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Mine too
@Banuvin Жыл бұрын
ரொம்ப நாள் எனக்கு பஜ்ஜி சரியாக வரலை என்ற கவலையாக இருந்தது இன்று. போட்டேன் சூப்பர் வந்தது. ரொம்ப நன்றி இந்த பதிவு
@TeaKadaiKitchen007 Жыл бұрын
super valthukal
@mohanpadmanabharao5209 Жыл бұрын
Excellent explanation thanks. I will do that as soon as possible. I shall tell you about the taste.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Hope you enjoy
@GloryDavaraj6 ай бұрын
மிக மிக அருமையான குறிப்புகளை அளித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
@TeaKadaiKitchen0076 ай бұрын
thanks🙏❤
@JothiVijay-i5n Жыл бұрын
என் அப்பாக்கு வாழைக்காய் பஜ்ஜி மிகவும் பிடிக்கும். அவர் ஞாபகம் வந்தது. எனக்கு இவ்வளவு நல்லா பஜ்ஜி சுட தெரியாமல் இருந்தது. இப்போது சூப்பராக வந்தது. நன்றி
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ohh super. thank you
@masthanfathima135 Жыл бұрын
உங்களுடைய தெளிவான பஜ்ஜி செய்முறை அருமை.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you
@ramanujamdk7511 Жыл бұрын
🎉 பார்க்கும் போதே ஆசையாக இருக்கிறது🙏💕
@TeaKadaiKitchen007 Жыл бұрын
வீட்ல செஞ்சி சாப்பிட்டு பாருங்கள்
@chellamchellamma936511 ай бұрын
இரண்டு பேருமே ரொம்ப அழகாக தெளிவாக சொல்லி தந்தீர்கள் அருமை சகோதரர்களே
@TeaKadaiKitchen00711 ай бұрын
நன்றிகள் மேடம்
@chellamchellamma936511 ай бұрын
@@TeaKadaiKitchen007 மேடம் என்று சொல்ல வேண்டாம் சகோதரா அது ரொம்ப பெரிய வார்த்தை
@TeaKadaiKitchen00711 ай бұрын
@@chellamchellamma9365 ஓகே சகோதரி.
@judybhaskaran5721 Жыл бұрын
Fantastic! Thanks for the complete secret tips of teashop baji. Great you are adding Garlic to the batter.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thanks for liking
@tharanipathykamalanathan3670 Жыл бұрын
பஜ்ஜி செய்முறை விளக்கம் ஈஸியாக இருந்தது. இதேபோல் அதிரசம் ஈஸியாக செய்து காட்டவும். நன்றி
@TeaKadaiKitchen007 Жыл бұрын
kandipa solrom thank you🙏❤
@vantava5016 Жыл бұрын
Perfect way of explaining in a detailed way.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you
@lakshminarayanang93999 ай бұрын
The colour is very beautiful. It is in golden colour. But If we prepare it is dark in colour and not fluffy & not crispy..Anyhow, thank you so much for your kind demo My dear brother.
@TeaKadaiKitchen0079 ай бұрын
colour powder add pannala. oil correct ah potta soft and pluffy ya varum. mavu mix pannum pothu nalla mix panunga
@sankark6290 Жыл бұрын
பகவான் ஆசீர்வாதத்தோடு மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோதரர் 🙏
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you so much😊
@Pacco3002 Жыл бұрын
மிகத்தெளிவாக விளக்கிய மைக்கு நன்றி. எங்கள் ஊரில் ஓமம் கலப்பார்கள். மணம் வடக்கத்திய உணவு போல இருக்கும்.
Thank you sir. Clear cut explanation. Kindly upload medhu pakoda of coimbatore teastalls during 80 & 90s time. Thank you
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok sir
@sureshphilip1280 Жыл бұрын
@@TeaKadaiKitchen007 🙏🙏
@rajeswarijbsnlrajeswari31928 ай бұрын
அழகான விளக்கம் . நன்றாக செய்து காட்டினீர்கள்.
@TeaKadaiKitchen0078 ай бұрын
thank you so much mam
@rajeswarijbsnlrajeswari31928 ай бұрын
Welcome brother
@Mickey7ish Жыл бұрын
Super bhaji.. Tried and it tasted delicious.... Thank you
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Welcome 😊
@n.narmathabanu40139 ай бұрын
Super ஆ சொல்லி கொடுத்தீங்க ரொம்ப thanks
@TeaKadaiKitchen0079 ай бұрын
thank you
@nalinit9243 Жыл бұрын
Excellent tempting😋 my favourite . 👌 Anna thankyou so much
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Welcome 😊
@kasiramars70237 ай бұрын
அண்ணா சரியான டிப்ஸ் எல்லோருக்கும் தேவையானது நன்றி,
@TeaKadaiKitchen0077 ай бұрын
thank you❤
@kasiramars70237 ай бұрын
சகோ பஜ்ஜி போடும்போது எண்ணெய் ஹீட் எந்த அளவில் இருக்க வேண்டும் ,
@TeaKadaiKitchen0077 ай бұрын
@@kasiramars7023 மீடியம் அளவுல இருக்கணும். அதிகமாக இருந்தால் உடனே ரொம்ப கருகிடும். சூடு கம்மியாக இருந்தால் பஜ்ஜி உப்பி வராது. எண்ணெயை முதல்ல நல்லா சூடு ஏத்திட்டு மீடியம் க்கு மாத்திருங்க. முதல்ல போடுற பஜ்ஜி கொஞ்சம் கலர் சரியா வராது. 2 வது பேட்ச் போடும் போது எண்ணெய் சரியான பதத்தில் இருக்கும். அப்போ போடும் பஜ்ஜி நல்லா இருக்கும்
@kasiramars70237 ай бұрын
@@TeaKadaiKitchen007 நன்றி 👍
@geethas2003 Жыл бұрын
Very good and clear explanation 👌
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you 🙂
@jeyalakshmipalavesam1314 Жыл бұрын
Super bro ... Gas trouble varama irukka poondu chaaru serka sonnathu brilliant idea .. Anna pisiru varama irukka solli kudutha tips semma..Athirasam seyya solli kudunga please
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok sister. thank you
@painting_of_cosmos Жыл бұрын
Never heard garlic puree adding to bajji batter!!! Looks so good.. going to try ASAP ❤❤❤
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Hope you enjoy
@sakthikitchen879 Жыл бұрын
வாழைக்காய் பஜ்ஜியில் பூண்டு சேர்த்த விதம் மிக அருமை. மிக்க நன்றி
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you mam
@premaviswanathan4945 Жыл бұрын
Fantastic preparation> Bajji looks very Nice nalla ebbala pakave romba arumaiya errukku . Thank you so much sir sharing it with us. All the best .
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you so much❤❤❤😊😊
@babubai1380 Жыл бұрын
👌👌👌👍💖👌👌
@r.b63497 ай бұрын
மிக மிக மிக மிக நன்றி. யாருமே வியாபார நுணுக்கங்களை சொல்ல மாட்டார்கள் .
@TeaKadaiKitchen0077 ай бұрын
நன்றிகள்😍
@vidhyar5717 Жыл бұрын
Very well explained.. Especially that garlic 🧄 paste secret
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you mam
@muniyammal21063 ай бұрын
அண்ணா நான் உங்கள் தங்கச்சி தான் எனக்கு சிவகிரி தான் உங்கள் டிப்ஸ் அனைத்து ரொம்ப பிடிக்கும் ❤❤❤ மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் முன்னேற என் வாழ்த்துக்கள்
@TeaKadaiKitchen0073 ай бұрын
நன்றிகள் சிஸ்டர்
@muthulakshmi8729 Жыл бұрын
பார்க்கும் போது சாப்பிட தோணுது
@TeaKadaiKitchen007 Жыл бұрын
இன்னைக்கே போட்டு பாத்துட்டு எப்படி இருக்கு ன்னு சொல்லுங்க மேடம்.
@siva9671 Жыл бұрын
அற்புதம், காலிஃப்ளவர் சில்லி செய்வது பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ok sure
@srinivasanmuthukrishnan6107 Жыл бұрын
மிக்க நன்றி
@palaniv794510 ай бұрын
Supera iruthathu anna. Naan today try panna vera level....
Anna neenga sollurthe super inium nan try panni parkala anna nenga sollurthe supera ah irukum nu theriutha thankyou anna
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Super mam thank you
@silambuselviselvam1058 Жыл бұрын
அருமையான விளக்கம்.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள் சகோ
@kamalapandiyan75348 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 ரொம்ப ரொம்ப சந்தோஷம் இவ்வளவு நாட்களாக பார்க்காமல் இருந்து விட்டோம் மிகவும் நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது 😍🤝
@TeaKadaiKitchen0078 ай бұрын
thanks mam ❤❤
@priyasasi965 Жыл бұрын
Thank you for the secret techniques.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
You are so welcome!
@nazeersharief1107 ай бұрын
SUPER BRO MIGAVUM PORUMAYA GA ARUMAYA SONNER GAL TIPS VALTHUKKAL
@TeaKadaiKitchen0077 ай бұрын
thank you so much😊😊
@Mr_MindFeeder Жыл бұрын
உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டுகிறேன் 😊
@TeaKadaiKitchen007 Жыл бұрын
தங்களின் ஆசீர்வாதங்கள். 🙏🙏
@balachandranga5079 ай бұрын
நன்றாக தெளிவான செய்முறை
@TeaKadaiKitchen0079 ай бұрын
நன்றிகள்🙏
@SuganthanSuganthan-ud4wg Жыл бұрын
Super tips thank you😊
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Welcome 😊
@kamatchibalu22113 ай бұрын
Really come out excellent I try it, thank you sir
@TeaKadaiKitchen0073 ай бұрын
You are most welcome
@bhuvanasmakeover11 ай бұрын
Very nice and yummy 🤤😊😊
@TeaKadaiKitchen00711 ай бұрын
Thanks for liking
@HaseeNArT Жыл бұрын
😋🤤😋🤤😋🤤😋🤤😋 ஆஹா சுவை மணக்கும் அதில் அம்மாவின் அன்பிருக்கும் ஆதி காலமுதல் ஆரோக்கியம் நிறைந்திருக்கும் கிராமத்து சமையலுக்கு தனி ருசி என்றுமே நிலைத்திருக்கும் .........! 😊😊😊😊😊😊😊😊
@TeaKadaiKitchen007 Жыл бұрын
அருமையான கருத்துக்கள். நன்றிகள்
@HaseeNArT Жыл бұрын
@@TeaKadaiKitchen007 🤝🤝🤝
@YogeshwariSelvaraj-ho4tb8 ай бұрын
சொந்த அனுபத்தைசொல்லிதரமனசுவேண்டும்
@TeaKadaiKitchen0078 ай бұрын
thanks🙏❤
@bhuvaneshwari29996 ай бұрын
Good super Anna seimurai pakkum pothey sapdanum pola eruku 👍👍👍👍👍👍👍
@TeaKadaiKitchen0076 ай бұрын
thank you
@nirmalaboopathy7591 Жыл бұрын
வேறலெவல்ங்கஉங்கள் செய்முறைவிளக்கம்நன்றிங்ங
@user-wp9vf8kx1h3 ай бұрын
First time watching ur video. Subscribed without second thought. Going to try this method:). Thanks for sharing🙏🏾
@TeaKadaiKitchen0073 ай бұрын
Thanks for subbing!
@seethalakshmi468 Жыл бұрын
Superb bajji. 🤤😋
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you
@RamaRama-vl7md Жыл бұрын
Super God bless you yours family members friends and thanks.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you too
@skcreations3644 Жыл бұрын
Super 👍
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you 👍
@gopalakrishnanpoovalingam9210 Жыл бұрын
Super
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thanks
@navin_223 Жыл бұрын
Tea kadai kitchen ah parthu nangalum bajii potom romba super ah vandhuchi tea kadai bajii mari earundhuchi 😋💯
@TeaKadaiKitchen007 Жыл бұрын
superb
@umaprabhakar6435 Жыл бұрын
You can add little garam masala powder, a small quantity dry methi leaves which is readily available in market. Also some left over idli batter or maavu. The aroma of bajji will be superb. Also due to adding some idli batter, the bajji will have a nice spongy puffy look
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thanks for the tips!
@manjulapaari2765 Жыл бұрын
@@TeaKadaiKitchen007t any 0 of 😊 Peppa pig in om TV AA am AAP week
@rajendranc70589 ай бұрын
ரொம்ப அருமையாய் சொன்னிங்க நன்றி
@TeaKadaiKitchen0079 ай бұрын
welcome
@antonyselvam7017 Жыл бұрын
சூப்பர் அண்ணா... உங்க கடைக்கு சீக்கிரமா வருவேன் குற்றாலம் வரும்போது
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Kandipa vanga
@umamaha158 Жыл бұрын
Saithu parkiren bro parkave sappidanum pola iruku nandri bro
@TeaKadaiKitchen007 Жыл бұрын
@@umamaha158 try panni pathutu taste epdi nu solunga mam. Thank you
@ramanujamp2522 Жыл бұрын
@@TeaKadaiKitchen007lp⁰
@shobhakannan3726 Жыл бұрын
Unga kadai kuttralathileya address chollungo njan puthu suscriber
@exalmed Жыл бұрын
அருமையான விளக்கம் ப்ரோ... நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நன்றிகள்
@nagarajan31eee Жыл бұрын
Supper anna unga tholil pala madaka valara valthukkal
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you brother
@punithavathis3840 Жыл бұрын
Great Anna.superb.
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you sister
@varalakshmi54822 ай бұрын
I made bajii as you told. It came out very well. Thank you so much sir 🙏
@TeaKadaiKitchen0072 ай бұрын
super mam
@sarathkumar8613 Жыл бұрын
தலைவரே உங்களுக்கு என்னென்ன பலகாரம் போட தெரியுமா என்னென்ன ஸ்வீட்என்னென்ன சமையல் தெரியுமோ அதெல்லாம் போட்டு விடுங்க நீ சொல்ற மாதிரி போட்டு இப்ப நானே பலகாரம் மாஸ்டர்🎉
@TeaKadaiKitchen007 Жыл бұрын
super
@suganyad6487 Жыл бұрын
Super Anna parkumpothe asaiya iruku. Thank you anna
@TeaKadaiKitchen007 Жыл бұрын
thank you
@vijid9340 Жыл бұрын
Very useful 🎉
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you 🙂
@ItsOKBaby Жыл бұрын
மிக அருமை.. சிறப்பான செய்முறை.. . இன்னும் பல வீடியோக்கள் எதிர்பார்க்கிறோம் . மறக்காமல்..எங்களுக்கும் ஆதரவு கொடுங்கள். வளர்கிறோம்
@TeaKadaiKitchen007 Жыл бұрын
Thank you bro. sure
@mah6104 Жыл бұрын
தெளிவான விளக்கம் பஜ்ஜி மாவை எவ்வளவு நேரம் ஊர வைக்கவேண்டும் என்று சொல்லவில்லையே அண்ணா
@TeaKadaiKitchen007 Жыл бұрын
ஊற வைக்க வேண்டாம். மாவு தயார் செய்த உடனே போட வேண்டும். அரை மணி நேரம் ஆனால் கூட பஜ்ஜி மாவு புளித்து விடும்.
@madhumala469510 ай бұрын
Thankyou for your elaborate discretion for bajji,I will do 👌👏
@TeaKadaiKitchen00710 ай бұрын
Most welcome 😊
@Savioami Жыл бұрын
நான் ஒரு டீ கடைல பாத்தேன் ...அவர் மாவு கரைச்சப்ப சிக்கன் 65 மசாலா ஒரு பாக்கெட் உடைச்சு போட்டு கலந்து பஜ்ஜி போட்டார்..... நல்ல டிப்ஸ் இல்ல ?
@TeaKadaiKitchen007 Жыл бұрын
நல்ல ஐடியா
@VeniNatrajan-ho5oy Жыл бұрын
@@TeaKadaiKitchen007p0
@nvsmanian84036 ай бұрын
நல்ல டிப்ஸ் சுலபமா புரிகிறது. இன்றே செயது விடுவோம்.