Рет қаралды 560,719
நாம் சாதாரணமாக டீக்கடைகளில் விதவிதமான டீ போடுவதை பார்த்திருப்போம். இஞ்சி டீ,ஏலக்காய் டீ, மசாலா டீ, சாதா டீ, கருப்பட்டி டீ என பலவகையான டீ இருக்கும்.
இன்றைய வீடியோவில் 50 பேர் சாப்பிடும் அளவில் இஞ்சி டீ எப்படி தயார் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
அதுமட்டுமின்றி இந்த இஞ்சி டீ தயார் செய்து தினமும் சிறிய அளவில் வியாபாரம் செய்தால் எந்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்பதை பற்றியும் ஒரு விரிவான விளக்கத்தை பார்க்கலாம்.
நீங்களும் வீட்டில் இதேபோன்று டீ தயார் செய்து குடிக்கலாம் அல்லது இதே போன்ற தயார் செய்து விற்பனை செய்து வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை பார்க்கலாம்.
#injitea #gingertea #tea #perfecttea #milktea #teashop #teabusiness #profitbusiness #dumtea #cantea #flasktea #teaflask #teakadaikitchen @TeaKadaiKitchen007