எந்த தொழில் கைவிட்டாலும் உணவு ஆடை தொழில் கைவிடாது. தொழிலில் நேர்மை தரத்தில் பிடிவாதம் இரண்டும் இருந்துவிட்டால் உணவு தொழில் நம்மை எங்கோ உயரத்திற்கு அழைத்து சென்றுவிடும். முனீஸ்வரன் மாஸ்டருக்கும் TEA KADAI KITCHEN சகோதரருக்கும் என் வாழ்த்துக்கள்.
@TeaKadaiKitchen0079 ай бұрын
நன்றிகள் சகோ🎉🎊🎉🎊🎉🎊
@Mom-p9h9 ай бұрын
நம்ம ஊர் பக்கத்திலிருந்து கிடைக்கும் செய்முறையை பின்பற்றுவதில் நமக்கு சுவை பரிச்சயமாவது மட்டுமல்ல. மிகவும் சிறப்பானதும் ஆகும்.
@TeaKadaiKitchen0079 ай бұрын
நன்றிகள்🎉🎊
@HaseeNArT9 ай бұрын
👌👌👌👌👌👌 ஒரு வாய்ப் பருக்கையிலேயே ஹப்பாடி… வயிறு-ஃபுல் என கள்ளவிழிப் பார்வையில் நீங்கள் சொல்லும்போதே தெரிந்தது நீங்கள் வைத்த உணவின் மகத்துவம்!
@TeaKadaiKitchen0079 ай бұрын
நீங்க எங்கேயோ போய்ட்டீங்க 😀😀😍😊🥰
@vipboys38899 ай бұрын
அடி ரா சக்க
@ponselvi-terracegarden9 ай бұрын
சால்னா சூப்பர் Bro. வீடியா எடிட்டிங் அருமை.. ஆரம்பத்தில் வரும் மியூசிக் பழைய சினிமாக்களில் வருவது போல் இருந்தது. மொத்தத்தில் வீடியோ சிறப்பாக இருக்கிறது. நன்றி.
@TeaKadaiKitchen0079 ай бұрын
நன்றிகள் மேடம்😊
@chitras8849 ай бұрын
நான் கேட்டிருந்தேன்.... மிக்க நன்றி.
@TeaKadaiKitchen0079 ай бұрын
thank you so much😊❤
@ramalakshmimurugesan12889 ай бұрын
மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@Mom-p9h9 ай бұрын
நான் வெஜிட்டேரியன். நான் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவள். நீங்கள் அடிக்கடி ஶ்ரீவி பக்கம் உள்ள கடைகளில் சென்று மாஸ்டர்களின் உதவியுடன் பல செய்முறைகளை காண்பித்தமைக்கு பாராட்டுக்கள். நாங்கள் இந்தியா வரும்பொழுது, அவருக்கு பிடித்த பரோட்டாவும் non-veg சால்னா வாங்கிவந்து சாப்பிடுவார். என்னப்பா எனக்கு veg சால்னா வாங்கி வரலாமே என்று கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை என்பார். ஆனால் இப்போதைய வெஜிட்டேரியன் சால்னாவின் செய்முறையை பார்த்த பின்னர், அவரிடம் சொல்லாமலே செய்து வைத்து நானும் அவர் முன்னே பரோட்டா சாப்பிடுவேன். நன்றி! வளர்க உங்களது சேவை தம்பி!
@TeaKadaiKitchen0079 ай бұрын
சூப்பர் மேடம். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள பரோட்டா கடைகளில் ஒவ்வொரு கடையிலும் non veg salna சுவை வித்தியாசமாக இருக்கும். ஆனால் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல சுவையில். விரைவில் non veg salna எடுத்து பதிவிடுகிறோம். தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்🎉🎊
@meenasv81869 ай бұрын
எங்க சாமி இருந்திங்க... போடுற எல்லாமே அருமையான ச பதிவு 🙏
@TeaKadaiKitchen0079 ай бұрын
நன்றிகள்🎉🎊 🙂
@KrishnakumarKk-zb9xp4 ай бұрын
Anna hotel chapati poduvathu eppadi@@TeaKadaiKitchen007
@kanmanirajendran7679 ай бұрын
வெஜ் சால்னா சூப்பரா இருக்கு அருமையான விளக்கத்துடன் சூப்பர் சார் 👌👌
நன்றி 🙏 குழம்பு கடைக்கு மீன் குழம்பு மற்றும் சிக்கன் குழம்பு செய்முறை சொல்லவும் 🙏🙏
@TeaKadaiKitchen0079 ай бұрын
ok kandipa
@meenashanmugam67409 ай бұрын
Spr first tks salna potadhuku. Vvvvvyyyy useful video. Siramam paramaatma video ketavudane poteenga sema spr. Menmeeeelum valarha. Tku brothers
@TeaKadaiKitchen0079 ай бұрын
Nandrikal mam. Intha mathiri vachi pathutu unga Feedback sollunga.
@devidurga10519 ай бұрын
Last week muniyandi vilas la parotta vangunom. Romba super 😋
@TeaKadaiKitchen0079 ай бұрын
super. try pani pathutu unga karuthukal sonnathuku nandrikal🙏
@mayaamayaa51169 ай бұрын
அண்ணா,ஓட்டல் ஸ்டைல் சன்னா மசாலா, பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி என்று போடுங்கள் ❤❤
@TeaKadaiKitchen0079 ай бұрын
ok ma
@mayaamayaa51169 ай бұрын
Thanks
@AMBROSEJOHNSON-hm8cd4 ай бұрын
உண்மையில் சூப்பர் அண்ணே ❤❤❤
@TeaKadaiKitchen0074 ай бұрын
நன்றி சகோ
@rajjessy96929 ай бұрын
Anna kalyanaveetu vendaikai pachadi video podunga Anna
@TeaKadaiKitchen0079 ай бұрын
ஓகே
@nagarajansudarshan6 ай бұрын
Today only watched this recipe and i prepared .wow.super taste and same hotel taste.you reviled all the secrets of the recipe during preparation.thank you brother.expecting kothu parota recipe video.thank you
@TeaKadaiKitchen0076 ай бұрын
Thank you so much 🙂
@abinaicecream6089 ай бұрын
அண்ணா வத்த குழம்பு எப்படி செய்வது சொல்லுங்க
@zahirazackria67909 ай бұрын
sir gram kanaku solathinga oil spoon la solunga
@TeaKadaiKitchen0079 ай бұрын
athikama podum pothu spoon kanakku panna mudiyathu. so veetukla check panitu podunga
@rkumarisabai347 ай бұрын
Today I made this veg sala, exactly that sala aroma has come. Fantastic. All the best for your channel. ❤❤🎉🎉