மதுரை ஸ்பெஷல் பருத்தி பால் 😋🔥| Paruthi paal receipe | Cotton seeds milk drink | Tea kadai kitchen

  Рет қаралды 183,677

Tea Kadai Kitchen

Tea Kadai Kitchen

Күн бұрын

விதைகளை அரைத்து அதில் இருந்து பாலெடுத்து அதை காய்ச்சி தயாரிப்பது பருத்திப்பால். பருத்திப்பாலுக்கு பெயர் போன மதுரையில் எங்கெங்கு காணினும் பருத்திப் பால் கடைகள் தான். இதன் சுவையும், பயனும் அறிந்து தமிழகமெங்கும் பரவியது நல்ல விஷயம் தான்.
பருத்தி விதைகளில் கோலின், விட்டமின்கள், புரதம் மற்றும் கொழுப்புகள் உள்ளது. இதனை triple nutrients என்று கூட அழைக்கலாம். உடலுக்கு ஊட்டமும், வலுவும் தருவதால் பருத்திப் பாலை வாரம் ஒரு முறையாவது இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
நிறைய நார்ச்சத்து இருப்பதால் இது ஒரு சிறந்த மலமிளக்கி.
*பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறந்த உணவு. பால் சுரக்க உதவும்.
*மாட்டுப்பால் அலர்ஜி உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மாற்று.
வெறும் வயிற்றில் குடித்தால் அல்சர் மற்றும் உணவுப் பாதையில் உள்ள புண்களை ஆற்றும்.
வேகன் (vegans) டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு உணவு.
இரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதயத்திற்கு நன்மை அளிக்கிறது.
நெஞ்சு சளியை விரட்டும்.ஆகவே மழை, குளிர்க்காலங்களில் அடிக்கடி பருகலாம்.
மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.
இந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் நிறைந்த பருத்திப்பால் வீட்டில் எப்படி தயார் செய்யலாம் என்று பார்க்கலாம்.
#paruthipaal #cottonseeds #maduraispecial #paruthipaalreceipe #cottonmilk #healthdrink #easyhealthdrink #maduraifamous #jikarthanda #jigarthanda #maduraijigarthanda #bloodpressure #irregularperiod #mensus #ulcers #healthtips #teakadaidrink ‪@TeaKadaiKitchen007‬

Пікірлер: 207
@kanmanirajendran767
@kanmanirajendran767 9 ай бұрын
நான் பிறந்த ஊர் மதுரை நீங்கள் கூறுவது போல மதுரையில் மாலை நேரத்தில் செம்பு பானையில் சுடசுட பருத்திபால் கிடைக்கும் அருமையான விளக்கத்துடன் சூப்பரான பருத்தி பால் மிகவும் அருமை சார் 👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
சூப்பர் மேடம். மதுரை பருத்தி பால் சுவை எப்பவும் தனி தான்.
@kanmanirajendran767
@kanmanirajendran767 9 ай бұрын
@@TeaKadaiKitchen007 ஆமாம் சார்
@tamilrangoliteachingchanne3467
@tamilrangoliteachingchanne3467 8 ай бұрын
Bro, madurai yeppo ponnalum 2 times vanki family ah sapdu than varuvom
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
@@tamilrangoliteachingchanne3467 சூப்பர்
@parthasarathythirumalai7637
@parthasarathythirumalai7637 9 ай бұрын
இது போன்ற மக்களுக்கு பயனுள்ள.. ஆரோக்கியமான உணவுகளை தொடர்ந்து பதிவிடவும் 🎉🥳👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நிச்சயமாக
@naganandakumar2467
@naganandakumar2467 9 ай бұрын
சுமார் 25ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் தெருவுக்கு அதிகாலை நேரத்தில் பருத்தி பால் பருத்தி பால் என்று விற்பனைக்கு வருவார்கள் ஒரு கும்டி அடுப்பில் அந்த பால் சூடாக சுவையாக இருக்கும் காலையில் டீ காபி குடிப்பதை விட இதை அதிகமானவர்கள் விரும்புவது உண்டு இப்போது யாரும் எங்கள் ஊரில் விற்பது இல்லை எங்கள் வீட்டில் செய்து குடிக்கிறோம் உங்கள் வீடியோ மூலம் பலரும் இனிமேல் செய்து ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் நன்றி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நிச்சயமாக சார். இன்று நிறைய ஊர்களில் கிடைப்பதில்லை. வீட்டில் செய்து குடிக்கலாம்.
@naganandakumar2467
@naganandakumar2467 9 ай бұрын
@@TeaKadaiKitchen007 உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் சப்ஸ்கிரைபும் செய்துள்ளேன் பயனுள்ள தகவல்கள் தருவதற்க்கு நன்றி 🙏
@meenachimeenachi58
@meenachimeenachi58 9 ай бұрын
நம்ம டீக்கடை கிச்சன் டிப்ஸ் நல்ல முறையில் இருக்கு பருத்தி பால் மருத்துவம் குணம் கொண்டது சேர்மானம் அருமை வீட்டில் சுலபமாக தயாரிப்பு முறை மொத்தத்தில் உடல் வலிமையை அதிகரிக்கும் நன்றி கள் பல பல ம்ம்ம்......
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள் மேடம்
@AkshayKumarDeekshitha
@AkshayKumarDeekshitha 7 ай бұрын
😊
@gangaacircuits8240
@gangaacircuits8240 9 ай бұрын
நல்ல அருமையான சுவையான சத்தான பானம்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள்
@meenasv8186
@meenasv8186 9 ай бұрын
திருமணமாகி சேலத்தில் இருந்தாலும் சிறுவயதில் இருந்து தினமும் அருந்திய பருத்திப்பாலின் சுவை 😋
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
சூப்பர் 🎉🎊
@dhanalaksmi1839
@dhanalaksmi1839 8 ай бұрын
சேலத்தில் பருத்தி கொட்டை எங்க கிடைக்கும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
@@dhanalaksmi1839 விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும்
@SRIRVSPORTSWEAR
@SRIRVSPORTSWEAR Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி அய்யா
@Tulip912
@Tulip912 9 ай бұрын
மிக்க நன்றி. எனக்கு இதன் செய்முறை இப்பொழுதுதான் தெரிந்தது.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள்
@anusiyam6962
@anusiyam6962 6 ай бұрын
அருமையான விளக்கம்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
thank you
@judybhaskaran5721
@judybhaskaran5721 7 ай бұрын
Very good and important recipie for healthy lifestyle. Thank you.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
thank you
@nagarajanperiyakaruppan7468
@nagarajanperiyakaruppan7468 9 ай бұрын
ரொம்ப தெளிவான விளக்கம், மிக்க நன்றி :) :) :)
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள் சகோ
@anithakumar3206
@anithakumar3206 9 ай бұрын
Romba super Anna....enga ooru madurai ...romba pakkuvama sonnenga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
welcome mam
@DeviCruickshank
@DeviCruickshank Ай бұрын
It's very nice , and I love to have this in NZ
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 Ай бұрын
super
@puppysurya1892
@puppysurya1892 14 күн бұрын
Karuppatti serkkalama
@umamaheswari604
@umamaheswari604 7 ай бұрын
All your recipes are very useful
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Welcome😊🎉
@malligasekar4938
@malligasekar4938 9 ай бұрын
Super Brother . அருமையான பருத்தி பால் .
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you so much mam 😊😊😊
@keerthivijay6371
@keerthivijay6371 6 күн бұрын
Paruthi pal seed yenga kedakum
@RevathiRay-k6c
@RevathiRay-k6c 9 ай бұрын
Ungaloda explanation super anna
@ShanthiRvr
@ShanthiRvr 9 ай бұрын
அருமைங்க புதிதாக ஒரு நல்ல பதிவு🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள் சகோ
@marichamy2736
@marichamy2736 2 ай бұрын
Yenga vuir la kitaikkum உன்னிபட்டி
@meenashanmugam6740
@meenashanmugam6740 9 ай бұрын
Perumal romba healthyana receipes thedi kandu pidichu podreenga. Menmelum valarha. Sema receipe iniku kathukiten vvvyyyy tks brothers.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Welcome mam. Thank you🙏
@samdavison.asamdavison.a8535
@samdavison.asamdavison.a8535 7 ай бұрын
Well explained. Well done. Great
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Glad you liked it!
@keralatamilfamily
@keralatamilfamily 3 ай бұрын
ரொம்ப நன்றாக சொன்னீர்கள், நன்றி!!! ஆனால், நாங்கள் செய்யும் போது, திரி திரியாக வந்தது, காரணம் என்னவாக இருக்கும்? சுக்கு இல்லாததால் இஞ்சியும், தேங்காய் துருவல் சேர்க்காமல் தேங்காய் பால் சேர்த்தோம்.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
இஞ்சி சேர்ப்பதால் சில நேரங்களில் திரியும். திரும்ப செய்யும் போது சுக்கு சேர்த்து பாருங்கள்
@sharonrose9603
@sharonrose9603 6 ай бұрын
நானும் பருத்திப்பால் மதுரையில் குடிச்சேன்....❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
ஓ சூப்பர்🎉🎊
@pandikumar3918
@pandikumar3918 9 ай бұрын
நான் சிறுவயதில் மதுரை அவுட் போஸ்ட் அழகு பாண்டி பருத்தி பால் பேமஸ்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
அருமையான நினைவுகள்
@sameerashah8874
@sameerashah8874 6 ай бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நாங்க சென்னை இந்த பருத்தி விதை எங்கு கிடைக்கும்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
விதை மற்றும் உரக்கடையில் இருக்கும்
@sameerashah8874
@sameerashah8874 6 ай бұрын
மிக்க நன்றி அண்ணா. சில யூடியூப் சேனல் களில் ஏதேனும் சந்தேகத்தை கமென்ட் செய்தால் அதை படிக்க கூட மாட்டார்கள் ஆனால் நீங்கள் எனது கமெண்டிற்கு பதில் கூறியது மிகவும் சந்தோஷம் அண்ணா. என் சொந்த ஊர் ஶ்ரீவி தான் ஆனால் தற்பொழுது சென்னையில் உள்ளோம்.
@rathip7030
@rathip7030 8 ай бұрын
Thank you Healthy drink
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
welcome
@jamessaravanan961
@jamessaravanan961 9 ай бұрын
Anna achu muruku shop style podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
viravil
@ushanagarajan3150
@ushanagarajan3150 9 ай бұрын
பருத்திபால் அருமை தம்பி
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you mam
@nagarasan
@nagarasan 9 ай бұрын
பருத்தி பால்//MY FEV
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Super
@ammammas_corner
@ammammas_corner 4 ай бұрын
அருமையா சொன்னீங்க....செஞ்சு பார்த்தேன் கடைசீல திரிஞ்ச மாரி இருக்கு....அரிசியையும் ஊற வச்சு அரைச்சு சேர்த்துக்கலாமா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
ஓகே மேடம் சேர்க்கலாம். திரியுர மாதிரி இருந்தால் அடுத்து செய்யும் போது சித்தரத்தை போடாமல் சுக்கு சிறிய அளவில் சேர்த்து பாருங்க நல்லா இருக்கும்.
@ammammas_corner
@ammammas_corner 4 ай бұрын
@@TeaKadaiKitchen007 ரொம்ப நன்றி
@gayathrir7771
@gayathrir7771 9 ай бұрын
மிகவும் அருமை சார் எனக்கு பிடித்த பருத்தி பால்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
சூப்பர்
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 9 ай бұрын
Nice recipe tanq tkk team i never tasted this drink.hereafter i ll try
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Try it
@helanchithra2824
@helanchithra2824 9 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா.மிக்க நன்றி அண்ணா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள்
@m.harish9c606
@m.harish9c606 9 ай бұрын
நன்றி அண்ணா 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள் சகோ
@anithap5275
@anithap5275 7 ай бұрын
Super brother
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Thank you
@abithasornanathan2959
@abithasornanathan2959 7 ай бұрын
மதுரை மண்ணின் மணத்தோடு அருமை பருத்தி பால் பாயசம் 😂😂🎉🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
Super
@JayanthiRavikumar-e7m
@JayanthiRavikumar-e7m 9 ай бұрын
Madurai. Mutton sukka video podunga sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Ok sure
@velmurugant207
@velmurugant207 8 ай бұрын
அருமை
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you
@Jayalakshmi-n6h
@Jayalakshmi-n6h 9 ай бұрын
Idiyappam recipe podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
viravil podurom
@Purusodhaman
@Purusodhaman 8 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Thanks
@tamilbaskar6270
@tamilbaskar6270 7 ай бұрын
ஐயா டீ காபி போல் தினமும் குடிக்கலாமா.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
yes. kudikalm
@pandi1833
@pandi1833 9 ай бұрын
thank you sir for my fav dish
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Most welcome
@thenmozhiv4478
@thenmozhiv4478 8 ай бұрын
My native madurai now live in Thanjavur maduraila street la vithutu varuvanga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Yes mam.
@thenmozhiv4478
@thenmozhiv4478 8 ай бұрын
Lakshmipur am 5th Street la veedu daily vithitu varuvanga sir vadai editappam sundal kadalai poli muruku adhirasam ellam vithutu varuvanga ella snacks kidaikum idly kadai theru ku theru avipanga school days college days ennakum maraka mudiysla sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
@@thenmozhiv4478 super mam. Palasa marakkama irukeenga sema.
@vijayakumari9482
@vijayakumari9482 7 ай бұрын
0vvvv 00Qáw😊0​@@TeaKadaiKitchen007
@ajitharun104
@ajitharun104 8 ай бұрын
Anna ulluthu kanchi seivathu epadinu podunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
ok
@padmaganesan5736
@padmaganesan5736 9 ай бұрын
சிவகாசியிலுள்ள food Hotel Street food. போடுங்க Anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ok potralam sako
@gopiselva675
@gopiselva675 9 ай бұрын
👌👌👌
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thanks🙏❤
@pachaivannam7232
@pachaivannam7232 7 ай бұрын
Nicy Anne
@bubblyyaazhini
@bubblyyaazhini 8 ай бұрын
Anna rose milk பற்றி video போடுங்க
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
Ok soon
@minimari5050
@minimari5050 8 ай бұрын
Anna semma ya iruku nakkula yessil uruthu
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you🙏
@Theowlkings
@Theowlkings 9 ай бұрын
Pani puri senchi katunga master
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ஓகே
@DevisreeDevisree-rp6ug
@DevisreeDevisree-rp6ug 9 ай бұрын
Parotta and parotta kurma Unga Kadai recipe upload pannunga reply me immediately
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ok kandipa
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 8 ай бұрын
Bro chithatatha. en payan yenna pls sollunga bro.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
சிற்றரத்தை பொடி அரை டீஸ்பூன் அளவு எடுத்து அதை சுத்தமான தேனில் குழைத்து குழந்தைக்கு கொடுத்தால் நாள்பட்ட நெஞ்சு சளி வேகமாக குறையும். வயதானவர்கள் காலை அல்லது இரவு வேளையில் மிதமான சூட்டில் இருக்கும் வெந்நீரில் சிற்றாரத்தை பொடி ஒரு டீஸ்பூன் அளவு கலந்து வெதுவெதுப்பான சூட்டில் குடித்துவந்தால் நெஞ்சு சளி கரைத்து மலத்தின் வழியாக வெளியேறும். நுரையீரல் நுண் குழாய்களை விரிவடைய செய்து மூச்சு எளிதாக வெளியேறவும் சிற்றரத்தை உதவுகிறது
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 8 ай бұрын
Thank you ayya.
@devas8153
@devas8153 8 ай бұрын
🎉 diabetic patients sapidalama bro?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
venam sako
@vyasaran
@vyasaran 8 ай бұрын
Madurai 😍
@lathakrishna5250
@lathakrishna5250 3 ай бұрын
நாங்க ரெண்டு பேருதான். இருக்கிறோம் பருத்தியை மிக்ஸி போடலாமா?
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
@@lathakrishna5250 போட்டுக்கலாம் மேடம்.
@bharathhindividyalaya7084
@bharathhindividyalaya7084 2 ай бұрын
பருத்தி பால் m g R market அருகில் சென்னையில் மாலையில் கிடைக்கிறது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 2 ай бұрын
super
@kaladevisiva5574
@kaladevisiva5574 6 ай бұрын
🎉🎉❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
thanks❤🙏
@WideVisionin
@WideVisionin 9 ай бұрын
😋🤤
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 7 ай бұрын
👍👍👍👌👌
@duedilmiranda427
@duedilmiranda427 7 ай бұрын
Can you say from where to buy the paruthi seed...
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
seed store, fertilizer shop
@renu1756
@renu1756 8 ай бұрын
Paruthi seed enga anna rate kuraichala vangalam...1kg price evlo nu sollungaaa... please
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும். கிலோ 50 முதல் 100 தான்
@prajanprajan5111
@prajanprajan5111 9 ай бұрын
Anna meal maker brinji seithukattungal
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ok sure
@jayaramraj3700
@jayaramraj3700 4 ай бұрын
பருத்தி விதை எங்கே கிடைக்கும்.. கால்நடை தீவனம் விற்பனை கடைகளில் கிடைக்கிறது அதனை பயன்படுத்தி கொள்ளலாமா..
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 4 ай бұрын
ஆமாம் சார். விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும் அதையே பயன்படுத்திக்கொள்ளலாம்.
@chummakelungaboss6836
@chummakelungaboss6836 3 ай бұрын
Thengai serdhal kettudadha
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 3 ай бұрын
ila mam. nalla irukum
@purnimamuraganatham171
@purnimamuraganatham171 8 ай бұрын
அருமை அருமை சூப்பா
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
thank you so much😊
@RevathiRay-k6c
@RevathiRay-k6c 9 ай бұрын
Anna total ah evlo neram kodhika vitanum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
30 minutes akum
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 9 ай бұрын
Super ❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thanks 🔥
@RevathiRay-k6c
@RevathiRay-k6c 9 ай бұрын
Sir mesrment oru pege la kunga sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ok kuduthuruvom
@Inba7889
@Inba7889 9 ай бұрын
🎉🎉🎉 சிறப்பு வாழ்த்துக்கள் 🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
😍🥰😍
@adhityanpazhanivelu9688
@adhityanpazhanivelu9688 9 ай бұрын
😋
@chechum8003
@chechum8003 8 ай бұрын
sir where we get cotton seed
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
seed shop, fertilizer shop
@rajeshwarisubburayan6590
@rajeshwarisubburayan6590 9 ай бұрын
Parithi kottai yenga kidaikum we are ín Chennai
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
agro products shop or fertilizer shop la kidaikum
@SundaramVenkatesan-x7k
@SundaramVenkatesan-x7k 8 ай бұрын
Cotton seeds enna cost enga kidaikum please sollunga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும். கிலோ 50 தான்
@SundaramVenkatesan-x7k
@SundaramVenkatesan-x7k 8 ай бұрын
Thank you sir
@SundaramVenkatesan-x7k
@SundaramVenkatesan-x7k 8 ай бұрын
Today subscribe panniten
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
@@SundaramVenkatesan-x7k thanks and welcome
@chellappankalammc6682
@chellappankalammc6682 8 ай бұрын
Where to get cotton seeds
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
seed shop and fertilizer shop
@SulthanIbrahim-v7u
@SulthanIbrahim-v7u 8 ай бұрын
அண்ணா எனக்கு சின்ன சந்தேகம் பருத்தி விதை பச்சையாக இருப்பதில் தானே பால் வரும் அதுமட்டுமில்ல இது காய்ந்தது இதில் என்ன சத்து இருக்க போவுது எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் தீர்த்து வையுங்கள்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
பருத்தி விதை நன்றாக ஊற வைக்கும் போது அதன் சத்துக்கள் பாலாக வரும்.
@ragaviramanathan3432
@ragaviramanathan3432 8 ай бұрын
Anna paruthi pall kothikum pothu theranju poiruthu ena seiya
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
theraiya vaipu ila mam. incase vellam la salt athikama iruntha ipdi akalam
@ragaviramanathan3432
@ragaviramanathan3432 8 ай бұрын
@@TeaKadaiKitchen007 thanks for reply anna
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
@@ragaviramanathan3432 welcome
@gowrikumaraguru177
@gowrikumaraguru177 9 ай бұрын
Naggal red rice serbom
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
super
@RK-zd8bq
@RK-zd8bq 9 ай бұрын
Super bro❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you
@sweetysandy2345
@sweetysandy2345 6 ай бұрын
In Bangalore no paruthiver
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
neenga try panunga. seeds kidacha pothum
@irinalice6339
@irinalice6339 7 ай бұрын
Paruthi vidhai enga kodaikum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
seed stores, fertilizer shop
@PNR1311
@PNR1311 9 ай бұрын
Neenga entha ooru
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
srivilliputtur
@MaiylaSathish
@MaiylaSathish 9 ай бұрын
🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
😍🥰
@vadivukumeresan6825
@vadivukumeresan6825 9 ай бұрын
நெஞ்சுச்சளிக்குமிகவும்நல்லது நாங்களும்அந்தப்பக்கம்தான்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thanks🙏
@Manasatchi21
@Manasatchi21 9 ай бұрын
Eera arisi na ennanga
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
kzbin.info/www/bejne/bXOooo2iZbN2rK8si=zUf4siFsVee-OAfG இந்த வீடியோ ல பாருங்கள்
@sudhamurali128
@sudhamurali128 9 ай бұрын
Paruthi vithai enga kidaikum
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
விதை கடைகள், உரக்கடைகளில் கிடைக்கும்
@geetha8785
@geetha8785 9 ай бұрын
சின்ன வயதில் பருத்தி பால் சாப்பிட் டது இன்னும் எனக்கு உயிர்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
super. மலரும் நினைவுகள்
@ganeshmoorthyganeshmoorthy3634
@ganeshmoorthyganeshmoorthy3634 9 ай бұрын
EVERY VIDEO IS PRECIOUS ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
thank you❤🙏
@அபிராமி-ச7ள
@அபிராமி-ச7ள 6 ай бұрын
இரண்டாவதாக ஊத்தினது வெள்ளையாக இருந்ததுபால் தானே.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 6 ай бұрын
அரிசி மாவு
@bhuvanabhuvana343
@bhuvanabhuvana343 9 ай бұрын
பருத்தி விதை எங்கு கிடைக்கும் சார்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
விதை மற்றும் உரக்கடை யில் கிடைக்கும்
@ambalavanans7780
@ambalavanans7780 7 ай бұрын
மதுரையில்சூடான சுவையானபருத்தி பால்மதுரைநேதாஜி ரோடுதண்டுமாரி அம்மன்கோயில் அருகில்உள்ள பருத்திபால்கடைக்கு வாங்க.இவர்ஆரம்ப காலத்தில்தள்ளு வண்டியல்வைத்து வியாபாரம்செய்தார் அப்பொழுதுஇருந்த சுவைஇப்பொழுதும் மாறாமல்இருக்கிறது நான்இந்தகடை வாடிக்கையாளர்❤🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
super sir
@vijayarani56
@vijayarani56 9 ай бұрын
கருப்பட்டி தான் first வெல்லம் இரண்டாம் இடம் தான்
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
ஆமாம் மேடம்.
@T.G.SARANYA
@T.G.SARANYA 8 ай бұрын
2023மார்ச்மேஜன்மதுரைபேரணது
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 8 ай бұрын
புரியவில்லை மேடம்😊
@tamilbaskar6270
@tamilbaskar6270 7 ай бұрын
அமெரிக்காவின் பிசாவை விட நம்மூர் கூழ் கஞ்சி போற்றுதலுக்குரியது.
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 7 ай бұрын
yes
@ShanthiRvr
@ShanthiRvr 9 ай бұрын
அருமைங்க புதிதாக நல்ல பதிவு🎉
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
நன்றிகள்😊
@anbuthirumakan5181
@anbuthirumakan5181 9 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thank you❤🙏
@SGomathi-n2e
@SGomathi-n2e 9 ай бұрын
Veetil summa irandu moonru peruku seiyanuna evalav alav podurathu sir
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
100 கிராம் பருத்தி விதை போட்டு பண்ணுங்க. விதை அதிகமாக சேர்ப்பதால் தவறில்லை. ஆனால் சுக்கு, மிளகு, அரத்தை குறைவாக சேர்க்கவும்
@ajithaaugustin6873
@ajithaaugustin6873 8 ай бұрын
பால் திரிஞ்ச மாரி வருது ஏன்
@dhanas_kitchen2711
@dhanas_kitchen2711 9 ай бұрын
Super
@TeaKadaiKitchen007
@TeaKadaiKitchen007 9 ай бұрын
Thanks
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 27 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,7 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Funny superhero siblings
Рет қаралды 11 МЛН