பட்டர் முறுக்கு வேற லெவல் நீங்கள் போடும் ஒவ்வொரு ரெசிபியும் பாராட்ட வார்த்தைகள் இல்லை அனைத்தும் அருமை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you so much mam. have a great day
@Kiri-w8k2 ай бұрын
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம் தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக! இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார். அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது. எங்கும் பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது. ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது. பிரியமானவர்களே! நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது. 1 பரலோகம் 2 பாதாளம். ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள். தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள். கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான். மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது இது வெறும் மாயையே. இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார். அவர் ஜீவனுள்ள தேவன். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார். சகோதரனே! சகோதரியே! இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய். இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார். உன் கண்ணீரை அவர் துடைப்பார். நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார். அவர் உன்னை நேசிக்கிறார். சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம். நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது. இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார். உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு What's up அல்லது vibre க்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
@devikarani20245 күн бұрын
சூப்பர் சகோதரரே உண்மையில் நல்லா சொன்னீங்க புரியர மாதிரி இருந்தது நன்றி ❤
@TeaKadaiKitchen0074 күн бұрын
thanks sister
@HaijaBanu3 күн бұрын
நீங்கசொல்லிகொடுக்கும்விதம்சூப்பர்
@TeaKadaiKitchen0073 күн бұрын
thank you
@AAGoodvibes2 ай бұрын
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பட்டர் முறுக்கு செய்தோம் செமையாக இருந்தது நன்றி அண்ணா🎉🎉
@TeaKadaiKitchen0072 ай бұрын
நன்றி
@chithusclipstamil8442 ай бұрын
கிருஷ்ண ஜெயந்தி முறுக்கு இல்லாமலா அருமை சகோதரரே🎉🎉🎉🎉🎉 முறுக்குக்காகவே சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் நல்ல அருமையான ருசியான மொறு மொறுப்பான பதிவு பகிர்வு 🎉
@TeaKadaiKitchen0072 ай бұрын
தங்களின் பேராதரவிற்கு நன்றிகள் மேடம்🥰😍🥰
@geethasuganthi887718 күн бұрын
🎉🎉🎉me too
@banumathiraghunathan15652 ай бұрын
மிக்க நன்றி ஐயா...இந்த தீபாவளிக்கு இதே அளவு போட்டு பண்ணி பார்க்கிறேன், சந்தோஷம். சொல்லி தரும் விதமும் அருமை😊.
@TeaKadaiKitchen0072 ай бұрын
நன்றிகள் மேடம்😍
@nadhiyaprincy737223 күн бұрын
நான் try பண்ணேன் நல்லா இருந்துச்சு 🎉🎉🎉🎉
@TeaKadaiKitchen00722 күн бұрын
super
@sreekumarvaidyanathan29832 ай бұрын
Made it today for Krishna Jeyanthi. Came out very well as same as in shops. Thanks a lot...
@TeaKadaiKitchen0072 ай бұрын
Welcome 😊
@kamalapandiyan75342 ай бұрын
வணக்கம் தம்பி 🙏 இதுபோன்ற செய்து இருக்கிறேன் சூப்பராக இருக்கும் 😋 ரொம்ப நன்றி 🥰😋
@TeaKadaiKitchen0072 ай бұрын
நன்றிகள் மேடம்🥰
@SungSum-rg8rm10 күн бұрын
Hi sir thanks for vidéo your great ❤ sweet tatta velam pottu irukum recepie podungala ❤
@sarassmuthu80112 ай бұрын
Superb .super .😍😍My most favourite Murukku.🤣🤣Brings back my nostalgic childhood memories.I used to run inside and used to worry my mother to buy this murukku from one lady who used to sell 8 small murukkus for 1 rupee those days 😂😂Later my late beloved mother started making it every week for me 😭You brorhers must-have brought back several people's young age memories.Mmmmmm.i am leaving everything and running to the kitchen right now to prepare this murukku 😜😜Only Kalimuthu cannot eat all the time without sending it to all of us.😘🤩😝Vazhga Valamudam❤❤❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
nice memories ma. thanks for feedback and support
@jeyalakshmi74602 ай бұрын
அருமையான பட்டர் முறுக்கு 👌நன்றி அண்ணா 🙏💐
@rajakumarievijayakumar52772 ай бұрын
Yeppavum thelivana vilakkam super
@LathaLatha-w7b2 ай бұрын
Very nice annachi super i like this murruku sugar athurasam sollunga annachi thankyou so much❤❤❤🙏🙏🙏
@TeaKadaiKitchen0072 ай бұрын
athirasam mavu ready. viraivil varum
@SudiRaj-195232 ай бұрын
கொரச்ச அளவுல செய்து trial பார்த்திட்டடேன்!! Super tasteவளரசந்தோஷம் யனக்குக் கிட்டிட்டல்லோ!! ரொம்ப தேங்க்ஸ் 👍
@TeaKadaiKitchen0072 ай бұрын
டேஸ்ட் நன்னாயிட்டு இருக்கும். வல்லிய டேஸ்ட் கிட்டும். 💐💐💐🔥
@banumathinatarajan22072 ай бұрын
Porumayaa explain panni irundhaanga. Thanks.
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you so much😊😊❤
@kanmanirajendran7672 ай бұрын
பட்டர் முறுக்கு சூப்பர் சார் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 👌👌
@TeaKadaiKitchen0072 ай бұрын
super mam. try pannunga
@kanmanirajendran7672 ай бұрын
@@TeaKadaiKitchen007 👍
@Kiri-w8k2 ай бұрын
அன்பு சகோதரன் சகோதரிகளே இஜேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு வாழ்த்துதலை தெரிவி்கிறோம் தேவன் தாமே உங்களை சகல வித அறுதலிலும் உங்களை தேற்றுவாரக! இஜேசு நம்மெல்லொரு்காகவும் கல்வாரிச்சிலுவையில் இரத்தம் சிந்தி பாவம் சாபங்களில் இருந்து நம்மெல்லொரையும் மீட்டுக் கொண்டார். அவர் ஜீவனுள்ள தேவனாக இருக்கிறார். இதோ தேவனுடைய வருகை இந்த பூமிக்கு சமீபிக்கிறது. எங்கும் பூமி அதிர்சி ,இராட்சியத்திற்கு விரோதமாக இராட்சியம், ஜனங்களுக்கு விரோதமாக ஜனங்கள் எழும்புவார்கள்,எங்கும் பஞ்சங்களும் யுத்தங்களின் செய்திகளை கேள்விப்படுவீர்கள், என வேதாகமம் சொல்கிறது. ஒருவரும் தப்பிப் போகத நாள் ஒன்று வருகிறது. பிரியமானவர்களே! நாம் மரித்த பின்பு இரண்டே இரண்டு காரியங்கள் தான் நடை பெறுகிறது. 1 பரலோகம் 2 பாதாளம். ஆண்டவரை அறியாதவர்களும்,விபச்சாரரும் விக்கிரகஆராதனைகாரர், நாய்கள்,சூனியர் இவர்கள் யாவரும் கந்தக அக்கினியில் தள்ளப்படுவார்கள். தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு உண்மையாக நீதியான வழிகளில் நடபோர் பரலோக இராஜயத்தை சுதந்தரிப்பார்கள். கடைசி நாட்களில் பிசாசானவன் தனக்கு கொஞ்சக் காலமே உண்டு என்று அறிந்து தனக்கென்று அநேகரை பாதளத்திற்கு ஆயத்தப்படுத்துகிறான். மனுஷருடைய கைகளினால் செய்யப்பட்ட எந்த ஒன்றிலும் தேவன் வாசமாய் இரார் . அவைகளுக்கு சுவாசம் இல்லை ,கண்ணிருந்தும் காணாது ,வாய் இருந்தும் போசாது இது வெறும் மாயையே. இதை செய்கிறவர்களும் இதை சுமக்கிறவர்களும் வெட்கப்படுவார்கள். தேவன் மணிதனை மண்ணினாலே உருவாக்கி அவனுக்கு ஜீவசுவாசத்தை கொடுத்தார். அவர் ஜீவனுள்ள தேவன். அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்கையை அவர் ஆசிர்வதிப்பார். சகோதரனே! சகோதரியே! இன்று உன் வாழ்க்கையில் ஏதோ ஒன்றினால் நீ கட்டப்பட்டுள்ளாய். இன்று இஜேசு உன் வாழ்க்கையை மாற்றிப் போடுவார். உன் கண்ணீரை அவர் துடைப்பார். நீ் இருக்கிற இடத்திலே அவரை நோக்கி கூப்பிடு அவர் உன்னிடத்தில் வருவார். அவர் உன்னை நேசிக்கிறார். சகோதரனே ,சகோதரியே உங்கள் வாழ்க்கையில் ஒருவேளை பாடுகள் வழியாக கடந்து போகலாம். நோய், வறுமை , பில்லிசூனியம், சமாதனம் இன்மை , கடன் தொல்லை, எல்லாராலும் கைவிடப்பட்ட நிலமை எதுவாக இருந்தாலும் ஆண்டவராகிய இஜேசு உங்களை விடுவிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். இந்தப் பூமியில் இன்று நடக்கின்ற ஒவ்வொரு காரியங்களும் அவருடைய வருகைக்கான ஆயத்தங்களாக நடக்கின்றது. இஜேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ளும் போது உங்கள் வாழ்க்கையில் உள்ள எல்லா இக்கட்டுக்களுக்கும் அவர் உங்களை நிக்கலாக்கி விடுவித்து பாதுகாப்பார். உங்கள் ஜெபவிண்ணப்பங்களுக்கு What's up அல்லது vibre க்கு தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம்.
@kadiyalaramakumari5651Ай бұрын
I don’t know tamil it looks very good and tempting plese give the measurements
@TeaKadaiKitchen007Ай бұрын
@@kadiyalaramakumari5651 Rice flour - 2 cups Gram flour - 2 tbsp Chickpea flour - 2 tbsp White sesame seeds - 1 tsp Salt - ½ tsp Cumin - ½ tsp Butter - 2 table spoon Water - required quantity Welcome mam. 💐💐
@kadiyalaramakumari5651Ай бұрын
@@TeaKadaiKitchen007 thank you
@pradeep.srocker6 күн бұрын
Very super
@TeaKadaiKitchen0076 күн бұрын
Thank you
@rebeccaabraham98402 ай бұрын
அண்ணா சுப்பர் நான் செய்து பார்க்கிறேன் 🌹👍👌
@TeaKadaiKitchen0072 ай бұрын
super sister.
@maryschumann77912 ай бұрын
இனிய காலை வணக்கம் தம்பி 🙏 எங்க நாட்டில இப்பத்தான் காலை 8மணி. KZbin ஓபன் செய்ததும் தம்பியின் பட்டர் முறுக்கு செய்முறை விளக்கம் கேட்டு மகிழ்ச்சி. உங்களுடன் நானும் கண்ணால பார்த்து முறுக்கை சுவைத்துவிட்டேன்.😋😋😋 உங்க சமையல பார்க்கின்ற பார்வையாளர்களையும் அதனை செய்து பார்த்துவிடும்படி தூண்டிவிடுகின்ற பேச்சுதான் பண்டத்திற்கு அதிக சுவையையும் மதிப்பையும் கூட்டி விடுகின்றது. அடி தூள்👏👏👏😋🎊🎈👍🎈Good Luck Teakadai Kitchen🍀🍀🍀❤️(எங்க குமரிமாவட்டத்திலும் தமிழக தென் மாவட்டங்களில் பொரிகடலை என்றுதான் சொல்வோம். இந்த நாளும் இனிய நாளாகட்டும். 💐
@TeaKadaiKitchen0072 ай бұрын
நன்றிகள் சகோதரி. தங்களின் அன்பான கருத்துக்களை மகிழ்ச்சியாக வரவேற்கிறேன்.
@raziawahab30482 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி😋
@TeaKadaiKitchen0072 ай бұрын
super👌👌
@Aabicookingworld18 сағат бұрын
Sir super arumai Yousful chanel Subcribed👍🏻
@TeaKadaiKitchen00716 минут бұрын
Thanks and welcome
@christinas37432 ай бұрын
பட்டர் முறுக்கு 👌👌👍👍 மிளகு சேர்த்து செய்ர முறுக்கு சொல்லுங்க
@TeaKadaiKitchen0072 ай бұрын
ok ma kandipa
@amutha.j52292 ай бұрын
தம்பி video பாக்க முன்னாடியே like போட்டுட்டு தான் பாக்கப் போறேன்..எப்பவுமே அப்படிதான்😊..but today my favourite butter murukku ❤❤❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
super ma.
@NoorulHafsha-sp8uq2 ай бұрын
Super muruku recipe... I tried today and it's very well thank you so much ❤🎉
@devikannan91212 ай бұрын
மிகவும் அருமை
@anandrajchelladurai96182 ай бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி நண்பரே வணக்கம் மும்பை
@TeaKadaiKitchen0072 ай бұрын
Thank you so much❤😊
@amutha.j52292 ай бұрын
திருநெல்வேலியில் பொரிகடலை ❤❤❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@amutha.j5229 yes mam
@CPS_20242 ай бұрын
Taste butter muruku for sharing anna
@TeaKadaiKitchen0072 ай бұрын
, thank you so much😊😊😊😊😊❤
@lakshminarayanang93992 ай бұрын
Super demo My dear brother. Most welcome brother. Thank you so much my dear brother.
@TeaKadaiKitchen0072 ай бұрын
Many many thanks
@velusuganya2 ай бұрын
Nice recipe.It is tempting to eat.I do this recipe.
@TeaKadaiKitchen0072 ай бұрын
Thanks a lot
@sarusartkitchen55279 күн бұрын
Very nice.
@parvathiseshadri90942 ай бұрын
சூப்பர் கிளாஸ்
@AAGoodvibes2 ай бұрын
Recently addicted to ur videos
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you❤❤❤
@thiyagarajank90652 ай бұрын
Super ...vaazhthukkal
@smukund94902 ай бұрын
Very nice. Thanks for menu.
@TeaKadaiKitchen0072 ай бұрын
Thank you too
@janemariadoss30272 ай бұрын
Super, thambi. 🎉🎉🎉
@TeaKadaiKitchen0072 ай бұрын
thanks ma
@vinodanjali52116 күн бұрын
Wowwwwwww
@lathasarinthadhumariyaadha24092 ай бұрын
Wow, all snacks items comes very tasty & good. Slow & nice explanation. 🎉
@AA-pf1ef2 ай бұрын
பட்டர் முறுக்கு சூப்பர் bro 👌
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@angukarthi81712 ай бұрын
அருமை அருமை சூப்பர் தம்பி நன்றி வணக்கம்
@elizabethrosario130711 күн бұрын
Super👌. Sir.
@MrsRajendran2 ай бұрын
நீங்க போடுங்க!!உங்க பதிவுகள்!! எங்க மலரும் நினைவுகள்எங்களை. போன்றவர்களுக்கு!! முள்முறுக்கு விற்கும் வெள்ளைசீலபாட்டி பள்ளி விட்டுவரும் எங்களைப்பார்த்ததும் வேலைகளை அப்படியே.போட்டுவிட்டு பாட்டிலில் இருந்து முறுக்கு எடுத்து தருவார். அமிர்தம்!!இன்றும் நினைவில் வருவது அதிசயம்!!😊
@TeaKadaiKitchen0072 ай бұрын
சூப்பர் சூப்பர். மலரும் நினைவுகளை தூண்டுவது தான் எங்கள் வேலை. 😀😀😋
@n.s.varadarajansrinivasan33582 ай бұрын
நன்றி ஐயா
@TeaKadaiKitchen0072 ай бұрын
நன்றிகள்😍😍
@abdulsamath69362 ай бұрын
Arumai
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@umamaheswarisenthil91592 ай бұрын
Super na....arumai....going to do now itself....
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@christinalaichin62582 ай бұрын
Do you hv any English version of delicious muruku recipe?
@TeaKadaiKitchen0072 ай бұрын
no mam. try soon
@MahalakshmiS-pf6sk7 күн бұрын
Very Nice 👌 super 👌
@TeaKadaiKitchen0077 күн бұрын
Thank you so much
@chandravijendran_62 ай бұрын
Very good recipe and tasty super👌 bro❤good afternoon❤
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you. good evening🌙🌙🌙
@rajisubbu8592 ай бұрын
Suuuuuuper anna i try today😊😊
@TeaKadaiKitchen0072 ай бұрын
Ok thank you
@ushagopikrishnan9385Ай бұрын
Thank you so much
@prasad8662 ай бұрын
v.nice, பெருங்காயம் தேவை இல்லயா Sir?
@okasan44162 ай бұрын
Podanum nallathu thane
@PampaKitchen-bz9cr28 күн бұрын
Good🎉
@yuvi...72 ай бұрын
Sweet somas podunga anna
@AAGoodvibes2 ай бұрын
2 cup அரிசி மாவு 2 ஸ்பூன் கடலை மாவு 2 ஸ்பூன் போட்டு கடலை மாவு எள்ளு ஜீரகம் 1/2 ஸ்பூன் Butter 2 spoon உப்பு 🎉🎉
அண்ணா ஒரு படி பச்சரிசி க்கு 1/4படிபுழுங்கல் அரிசி சேர்த்து அரைப்பேன் இடியாப்பத்திற்கு இந்த மாவு வைத்து செய்யலாமா பதில் சொல்லுங்கள்
@TeaKadaiKitchen0072 ай бұрын
இடியாப்பம் செய்ய பச்சரிசி மட்டும் போதும் மேடம் நல்லா இருக்கும்
@shakthishivani47832 ай бұрын
@@TeaKadaiKitchen007 அண்ணா அம்மா இப்படி தான் அரைப்பாங்க அந்த பழக்கம் வெறும் பச்சரிசி அரைச்சு இடியாப்பம் செய்து பார்த்தேன் ரவ் பா வருது
@shakthishivani47832 ай бұрын
@@TeaKadaiKitchen007 எனக்கு உங்கடிஷ் எல்லாம் ரொம்ப பிடிக்கும்
@TeaKadaiKitchen0072 ай бұрын
@@shakthishivani4783 சுடு தண்ணீர் ஊற்றி பிசைஞ்சா நல்ல சாப்டா வரும் மா
@Priya-ed6yc2 ай бұрын
😋
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@jaisankar19762 ай бұрын
இனிப்பகத்தில் விற்கபடும் பட்டர் முருக்கு இந்த மாதிரி இல்லை அதில் கடலை மாவு அதிகம் உள்ளது போல் இருக்கிறது இல்லை ?
@KalpanaR-eq2bi2 ай бұрын
Anna Nice
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@gaurimurthy953123 күн бұрын
I don't understand tamil has he used warm water , please reply
@eswarishekar502 ай бұрын
அருமை அருமை அருமை சார்
@TeaKadaiKitchen0072 ай бұрын
thank you
@hemaprebak42589 күн бұрын
Idiyappam enna thaan hot water pottaalum romba titaa veliya varuthu sir soft ah veliya varamattuthu sir
@TeaKadaiKitchen0079 күн бұрын
@@hemaprebak4258 mavu entha mavu use panreenga
@hemaprebak42589 күн бұрын
Ready made idiyappam maavu thaan sir
@TeaKadaiKitchen0079 күн бұрын
@@hemaprebak4258 idiyappam mavu nu ilama thaniya arisi mavu vangi potu parunga sema soft ah varum.
@hemaprebak42589 күн бұрын
Thank you Sir
@Vasanthauthaman21 күн бұрын
1/2kg kku measurement shollunka
@TeaKadaiKitchen00721 күн бұрын
ok
@Vasanthauthaman21 күн бұрын
@@TeaKadaiKitchen007 🙏
@parvathiseshadri90942 ай бұрын
பெருங்காயமா?
@TeaKadaiKitchen0072 ай бұрын
ella snacks kum perungam serparu anna
@dr.malinihariharan39312 ай бұрын
Salt butter okya
@TeaKadaiKitchen0072 ай бұрын
yes mam. podalam
@banumathisubburathinam434Ай бұрын
Makkan peda recipe podunga thank you
@TeaKadaiKitchen007Ай бұрын
ok maam kandipa
@subbaraomurali23502 ай бұрын
மாலை வணக்கம் அன்பரே you have Instragram aa nann erukan so correct aa varum snacks I Instragram la tea kadai kitchen nu tag seithu poduvan by Mangalam murali Madurai.
@TeaKadaiKitchen0072 ай бұрын
insta la illa mam. athula continue panna mudiyala.
@PrasanthimnpАй бұрын
Ingredients in English please
@ambikasubramani65112 ай бұрын
பட்டர் முறுக்கா அல்லது உஜாலா முறுக்க்கா அட்டகாசமா இருக்கு அந்த வெள்ளை நிறம். மிக்க நன்றி
@TeaKadaiKitchen0072 ай бұрын
சூப்பர்😀😀😀😀 நல்ல காமெடி. அதன் நிறமே அப்படி தான் மேடம்😍😍🥰
@thilagavathys38872 ай бұрын
Karam podi saerkalama ?
@TeaKadaiKitchen0072 ай бұрын
serkalm. colour red ah varum
@kousalyan86972 ай бұрын
2tbsp butter how much gram?
@TeaKadaiKitchen0072 ай бұрын
🙄🙄🙄🙄🙄 weight pathu solrom ma
@veenasonu50642 ай бұрын
1 cup how many grams flour
@TeaKadaiKitchen0072 ай бұрын
200 gm
@reenakannan53512 ай бұрын
கிருஷ்ணன் பிறந்த நாளுக்கு நிறைய போடுங்க இனிப்பு ம் காரமும்