தயவுசெய்து இதை அப்படியே தொடர்ந்து நடத்துங்கள் இன்று வரை நிறைய பேர் போட்டோஷாப் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள் யூட்யூப்பில் வந்து பார்க்கும் பொழுது அதுபற்றிய தகவல்கள் நீங்கள் சொல்வதைப் போல மிக எளிமையாக எதிலும் குறிப்பிடப்படவில்லை இது நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் மிக அருமையான சேனல்
@TECHTAMILINFOMouneesh3 жыл бұрын
நன்றி நண்பரே
@srivarshini7015 ай бұрын
நான் இப்போ தான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன் சார். அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும், மிக எளிமையாகவும் , தெளிவாகவும் விளக்கம் அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி.
@TECHTAMILINFOMouneesh5 ай бұрын
🙏
@arunvijay60704 жыл бұрын
Na neriya vdo pathen yethumey puriyala nenga super ah theliva puriura mari soldringa super bro 😍
@TECHTAMILINFOMouneesh3 жыл бұрын
kzbin.info/www/bejne/j3SUp6SOj82cqc0
@mjayaraman11213 жыл бұрын
Easy to undersand sir...today i saw only starting video...very cleared, how to open and set the background color. Thank you sir...
@TECHTAMILINFOMouneesh3 жыл бұрын
❤️🙏💖
@DesignsParadiseITAcademy2 ай бұрын
அருமையான விளக்கம் 👌
@SR10channel3 жыл бұрын
Thank you sir 🙏nalla theliva solringa very use full video 👌👌👌
@boomakgg681121 күн бұрын
Very usefull this vedio Thank you Sir
@savithrivichhu9672 жыл бұрын
I don't know ps im zero but video va parthu na practice pandren nandri teacher nu solla asaipadukiren 🙏🙏🙏
@TECHTAMILINFOMouneesh2 жыл бұрын
🙏
@bakkiaraj9833 жыл бұрын
உங்க வீடியோ எளிமையாக உதவியாக உள்ளது....
@JAMINIMIRSAMARYSAGAYASELVARAJ9 ай бұрын
Thanks
@vinothvinoth84333 жыл бұрын
Bro na oru 3 days aah tha studio ku veliku pora bro so enku enga oonair soli kudukurathu sari ya puriyala ni supra aah solli thariga
@srihari42162 жыл бұрын
Salary evlo ungaluku
@karthickraja16722 жыл бұрын
உங்களுடைய கற்றுக்கொடுக்கும் பாணி நிதானமாக உள்ளதால் எளிமையாக புரிகிறது ஐயா #நினைவில் #மாசி_10_2022_திங்கள் #பிப்ரவரி_22 பிற்பகல் 02 : 12
@pdrgrandtech71353 жыл бұрын
VERY SUPER, I LEARNT FROM BASIC.... I GET MORE CONFIDENT BY IT ... THANK YOU
@MUTHUKUMAR-yo9kr3 жыл бұрын
மிகவும் அருமை நன்றி 🙏🏻
@bharathivtv3 жыл бұрын
arumai nga sir scorlling epdi ready panrathu nu sollithanga sir
@a.janani20383 ай бұрын
Anna idha epdi instal panradhu nu konjam sollunga anna
@kamatchikuty12152 жыл бұрын
Sir A4sizeku width height evlo vekanum sir
@akalyaayyasamy58913 жыл бұрын
excellent tutorial sir
@gowtham74426 жыл бұрын
Super inum niraiya pannuka
@Nathampoovadhara2 жыл бұрын
Super Anna .. ithuke next video enga Irukku
@juran2489 Жыл бұрын
Sounda pesina nallarukum
@preethiselvam95403 жыл бұрын
Its very easy for you to learn brother .Thank you very much brother.
@musicbandbys.d.barithi24453 жыл бұрын
Da lussu
@TwobirdschannelTwobirdschannel2 жыл бұрын
Sir window right side four shortcut vachirukingala athu ennoda moniter la delete agiruchi ,atha marubadi epdi kondu varathu pls reply sir.
@TECHTAMILINFOMouneesh2 жыл бұрын
Help next video
@reshmaselus22203 жыл бұрын
Thank u sir nala clra soluringa👍🙏
@sivacreats11493 жыл бұрын
Hai enakum solli kodunka
@suryam46693 жыл бұрын
colour change panna entha button use pannanum?
@divyaarun38362 жыл бұрын
Anna antha side la irukka layer, colour tools epti kondu varathu konjam sollunga anna
@muruganm7898 Жыл бұрын
Bro voice low level
@sharathiv.s11342 жыл бұрын
Bro alt+dlt kudutha clr fill agala Y bro Any settings change pannuma sollunga