தெருக்கூத்து கலைஞர்களுக்கு உதவும் முழு பாடல் வரிகளும் கமெண்ட் பாக்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது...
@VijayKumar-bv2rh Жыл бұрын
Very nice...
@VishnuVishnu-uo5rj2 жыл бұрын
Super
@ezhumalaid76882 жыл бұрын
Super Arumai ethuponra pedal karuththu Ulla padalai pathivedaum
@anandarttravel62812 жыл бұрын
kandipa bro,, time than kidaika matuthu 😊
@perumal81242 жыл бұрын
அல்லி அரசாணி மாலை குறத்தி பாடல் மகாபாரதம் bro please நான் தமிழ் இளங்கலைப் பட்டம் படிக்கிறேன் எனக்கு இந்த ஒரு எங்கள் பாடபுத்தகத்தில் ஒரு சில இரண்டு வரிகள் மட்டுமே அண்ணா எனக்கு உதவுங்கள் அந்தப் பாடலின் முழு வரியையும் தெருக்கூத்து வாயிலாக போட முடியுமா
@anandarttravel62812 жыл бұрын
முழுமையாக புரியவில்லை சகோ அந்த பாடலின் முழு பாடல் வேண்டுமா ? அல்லது பாடல் உங்களிடம் உள்ளது தெருக்கூத்தில் அதை இசையமைத்து பாடவேண்டுமா? எதை கேட்கறீங்க
@VishnuVishnu-uo5rj2 жыл бұрын
இது போன்ற பாரத கூத்து பாடல் வரிகள் கமென்ட் பாக்ஸில் அனுப்புங்க
@anandarttravel62812 жыл бұрын
கண்டிப்பாக நன்றி...
@anandarttravel62812 жыл бұрын
பல்லவி ஏன் பள்ளீ கொண்டீரய்யா? ஸ்ரீ ரங்கனாதரே நீர் (ஏன்) அனுபல்லவி ஆம்பல் பூத்த சய பருவத மடுவிலே- அவதரித்த இரண்டாற்று நடுவிலே (ஏன்) சரணம் 1 கௌசிகன் சொல் குறித்ததர்க்கோ? அரக்கி குலையில் அம்பு எறிந்த்ததர்க்கோ? ஈசன் வில்லை முறித்ததர்க்கோ? பரசுராமனுரம் பரித்ததர்க்கோ? மாசில்லாத மிதிலேசன் பெண்ணுடனே வழி நடந்த இளைப்போ? தூசில்லாத குஹனோடத்திலே கங்கை துறை கடந்த இளைப்போ? மீசுரமாம் சித்ரகூட சிகரத்தின் மிசை கிடந்த இளைப்போ? காசினிமேல் மாரீசனோடிய கதி தொடர்ந்த இளைப்போ? ஓடிக்களைத்தோ தேவியை தேடி இளைத்தோ? மரங்கள் ஏழும் துளைத்தோ? கடலை கட்டி வளைத்தோ? இலங்கை என்னும் காவல் மாநகரை இடித்த வருத்தமோ? ராவணாதிகளை முடித்த வருத்தமோ? (ஏன்) சரணம் 2 மதுரையிலே வரும் களையோ? முதலை வாய் மகனைத்தரும் களையோ? எதிர் எருதை பெருங்களையோ? கன்றை எடுத்தெரிந்த பெரும் களையோ? புதுமை ஆன முலையுண்டு பேயின் உயிர் போக்கி அலுத்தீரோ? அதிர ஓடிவரும் குருவி வாயை இரண்டாக்கி அலுத்தீரோ? துதி செய் ஆயர்களை காக்க வேண்டி மலை தூக்கி அலுத்தீரோ? ஜதி செய் காலினால் காளிங்கன் மணிமுடி தாக்கி அலுத்தீரோ? மருதம் சாய்த்தோ? ஆடு மாடுகள் மேய்த்தோ? சகடுருளை தேய்தோ? கஞ்சன் உயிரை மாய்த்தோ? அர்ஜுனனுக்காய் சாரதியாய் தேர் விடுத்த வருத்தமோ? போரிலே சக்ரம் எடுத்த வருத்தமோ? (ஏன்) சரணம் 3 படி தனிலே மெத்தவும் நானே உம்மை பரம் எனவே அடுத்தேனே அடிமை கொள்வீர் என்னைத்தானே செம்பொன் அணி அரங்கப்பெருமாளே! ததம் உரைந்த கரும் பாறை சாபமது தடுத்து ரக்ஷித்தீரே! விட ஒண்ணாத காகாசுரனுக்கொரு கண் விடுத்து ரக்ஷித்தீரே! கொடுமை கொண்டழுத த்ரௌபதைக்குத் துகில் கொடுட்த்து ரக்ஷித்தீரே! மடுவில் ஆனை முன் ஓடி முதலையை மடித்து ரக்ஷித்தீரே அதுபோல் வாரும் க்ருபை கண்ணாலே பாரும் மனக்கவலை தீரும் நினைத்த வரம் தாரும் தாரும் என் சாமி வக்ஷமேவும் மஹாலஷ்மியுடன் பெரும் பக்ஷமாக என்னை ரஷிக்க எழுந்திரும் (ஏன்)