வளமான பூமியில் சுகமான கலைகள் -valamaana bhoomiyil

  Рет қаралды 12,846

TFMLOVER1983

TFMLOVER1983

Күн бұрын

ஒரே வானம் ஒரே பூமியில் -1979
ஜெய்சங்கரும் சீமாவும்
மெல்லிசை மன்னர் MSV இசையில்
K.J யேசுதாஸ் பாடிய ரம்மியமான பாடல்
DVDயில் பல இடங்களில் பாடல் துண்டிக்கப்பட்டிருக்கிறது , தரமும் குறைவு
திரைப்படத்தின் காட்சிகளை தொகுத்திருக்கிறேன்
Canada வில் திரைப்படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்று நம்புகிறேன்
USA காட்சிகளும் வருகின்றன S. V. Templef Pittsburgh,(ஒரு காலத்தில் கோயில் புளியோதரை நன்றாக இருந்தது )
இதே திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு ( Ezhamkadalinakkare )
இதே பாடல் மதுமாஸம் பூமிதன் -Madhumaasam Bhoomithan

Пікірлер: 13
@raghusharma7054
@raghusharma7054 Жыл бұрын
அற்புதமான ராகத்தில் அமைந்த மிக அருமையான பாடல் ! மிருதங்கம் , கடம் , புல்லாங்குழல் போன்றவற்றை மிக அருமையாக கையாண்டிருக்கிறார் நம் M S V !
@raghuram6144
@raghuram6144 9 ай бұрын
It is a stylish movie made at that time and Jai Shankar Seema combo elevates movie next level. My father took me and my brother and sister to a theatre in Chennai which I still remember. Jesudas voice is vera level. Even today this movie can be watched. But don't understand why today's channels not telecast this movie
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் ஜெய்சங்கர் அவர்கள் நடிப்பில் வெளியான படம்.ஐ.வி.சசி. இயக்கத்தில் வெளிவந்த படம். அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம். புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.சீமா . நடித்த ஒரே வானம் ஒரே பூமி.திரைப்படம்.
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 Жыл бұрын
Melody at its best. Jai's wonderful movie. Kudos to MSV and Jesudas
@vasudevancv8470
@vasudevancv8470 2 жыл бұрын
Great effort by TFML in retrieving this magnificent song born in the combo of MSV Kannadasan Yesudas. Awesome locations in the United States.
@aashrithaganesha6032
@aashrithaganesha6032 9 ай бұрын
We are the world we are the children
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Super marvellois rxcellent song
@rajarajan6018
@rajarajan6018 Жыл бұрын
அற்புதமான பாடல்
@aashrithaganesha6032
@aashrithaganesha6032 9 ай бұрын
Makkal kalignar thiru jaishankar avarghal
@sunraj6768
@sunraj6768 28 күн бұрын
Late 79's MSV songs were celestial and you can travel in timeline listening the song at any time.
@janardhanan5264
@janardhanan5264 Жыл бұрын
அருமையான பாடல்
@rajarajan6018
@rajarajan6018 Жыл бұрын
முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம்
@svenkat1862
@svenkat1862 Жыл бұрын
Wov what a melody
Ore Vaanam Ore Bhoomi Tms Legends
4:32
Alagar Ranganathan
Рет қаралды 31 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН
TAMIL COMPLETE SONG--Ponnenna poovenna kanney (vMv)--ALAIKAL 1973
3:57
Vembar Manivannan
Рет қаралды 1,8 МЛН
Mohan Hits - Vaigaraiyil Vaigaikariyal HD Song
4:04
RajVideoVision
Рет қаралды 184 М.
mazhai tharumo en megam
4:33
Veeru P
Рет қаралды 6 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 35 МЛН