இதே படத்தில் ஓடம் அது ஓடும் அது சொல்லும் பொருளென்ன மற்றொரு Blockbuster
@ibrahimibrahim65142 жыл бұрын
9
@jayachandran73226 ай бұрын
SPB யின் இந்த பாடலை கேட்டு தான் நான் அவர் ரசிகன் ஆனேன்.
@m.hemagoodsriram63295 ай бұрын
❤
@davidabraham5114Ай бұрын
உன்னால் தான் அந்த பாட்டை கேட்டேன் முதல் தடவை. அந்த நாள் முதல் தினமும் கேட்கிறேன். நன்றிகள் பல.
@varadharajanchandru96443 жыл бұрын
என்னுடைய 16 வயதில் இருந்து SPB அவர்களின் இந்த பாடலை கேட்கிறேன். இப்பொது 57வயது. அவரது குரல் இன்றும் என்னை இளமையாகவே வைத்திருக்கிறது. கேட்டாலே இனிக்கும் குரல். கடைசிவரை இதே இளமையான குரலோடு கேட்கும் அனைவரையும் இளமை நினைவுக்கு கூட்டி சென்றவர்.😂😂😂😂
@senthisenthil96653 жыл бұрын
Sir that is the magic Of that combination. Am I right? Thanks.
@nivascr7543 жыл бұрын
நானும் கூட......
@nageshperumal76612 жыл бұрын
நானும் உங்களைப்போலவ..
@a.nrajinidevidevi27892 жыл бұрын
100% true.
@rajsekar52992 жыл бұрын
நானும். Age 16 to now 57 the same age
@kgandhimathi65565 жыл бұрын
என்ன அற்புதமான வரிகள், இனிமையான இசை, 70,80 ,பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த ஜாம்பவான்கள் வாழ்ந்த, வாழும் காலங்களில் வாழ்வது மிக்க மகிழ்ச்சி.
@nivascr7543 жыл бұрын
அருமை..... அருமை.......
@vasudevan1560 Жыл бұрын
70 களில் பிறந்து, 80 களில் இப்படி பட்ட பாடல்களை இலங்கை வானொலியில் கேட்டு வளர்ந்த எங்கள் இளமைக் காலங்கள் என்றும் ஆசிர்வதிக்கப்பட்டவை !!
@abdurrazik4684 Жыл бұрын
நானும் தான் .
@ksothinathan Жыл бұрын
P
@shanfarez7943 Жыл бұрын
❤❤❤❤❤
@sathasivamsamayakaruppan825310 ай бұрын
நான் 50 களில் பிறந்து 60கள் 70கள் பாடல்களை கேட்டே வளர்ந்தேன். அப்போது இலங்கை வானொலி இல்லையென்றால் இவ்வளவு ஆனந்தம் கிடைத்திருக்காது.
@syed_hussain1446 ай бұрын
மறக்க முடியாத இளமையைஞாபகப்படுத்தும்74/75/இலங்கை வானொலி
@kathireswaran19693 жыл бұрын
M. S. V. இக்கு எத்தனை பட்டங்கள் கொடுத்தாலும் மிகையாகாது. அவர் இசைக்கு எல்லாம் வேந்தன். அவர் இல்லாவிட்டாலும் பாடல்கள் மூலம் எங்கள் இதயங்களில் வாழ்கிறார்.
@mohamedhussain67643 жыл бұрын
👌
@nivascr7543 жыл бұрын
எஸ் சார்
@xavierjoseph7468 Жыл бұрын
அவர் நாம் தருகின்ற பட்டங்களுக்கு எல்லாம் மேலானவர் அவருக்கு பட்டம் தேவையில்லை.
@vasudevancv8470 Жыл бұрын
True.
@geethaseshadri9549 Жыл бұрын
Aaha aaha yethanai inimayana paadl inimayana isai spb sir yen poiviteergal
@thamaraithamarai79305 ай бұрын
இந்தப்பாடலை யெல்லாம் ஆழ்ந்து இரசிக்க அந்தக்காலத்தில் சாப்பாட்டுக்கு கூட வழியில்லையே!
@tamilnambi50185 ай бұрын
ஆம்வானோலிகேட்டாலேதிட்டுவார்கள் பெரியவர்கள்
@MuthuS-k6t3 ай бұрын
@@tamilnambi5018ஆனால் நிம்மதி இருந்தது மூத்தவர்கள் பேச்சு கேட்டோம் நன்றாக இருக்கிறது
@Anbalagananbu-k7j2 ай бұрын
Unmai
@cdsureshwathj2 ай бұрын
ஆம் உண்மை சாப்படுக்கு எனக்கும் வழி இல்லாமல் இது போன்ற பாடல் கேட்டு வானத்தில் பறந்ததுண்டு
@riswanbasha131110 күн бұрын
Yenakkum Tham.
@vu2rss2 жыл бұрын
இந்தப்பாடலின் ஒரே குறை.. வண்ணத்தில் இதை காண வேண்டும் என்பதே. கூக்கர்ஸ் வாக் எனப்படும் கொடைக்கானலின் அன்றைய அழகை நான் வண்ணத்தில் கண்டே ஆக வேண்டும். ஆம் என்பவர்கள் லைக் செய்க...
@nirmalajagdish47134 жыл бұрын
இதுபோன்ற நல்ல பாடல்கள் களை இப்போது எல்லாம் வருவதே குறைந்து போய்விட்டது. ஆனாலும் பழைய பாடல்கள் அன்றும். இன்றும். என்றும் நிலைத்து இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி யாகவும் உள்ளது. பதிவுக்கு மிக்க நன்றி 👋
@vasumathiashok83973 жыл бұрын
0
@rajendrank4682 Жыл бұрын
What a lovely song evergreen song
@ernchandru85254 жыл бұрын
என்ன ஒரு உற்சாகமான பாடல். 1:44 முதல் என்ன ஒரு ஹம்மிங் . அட அடா பேஷ் பேஷ் MSV + SPB +PS
மனம் துவண்டு போன சமயங்களில் இது போன்ற பாடல்களை கேட்டாலே உற்சாகமும் துள்ளலும் ஓடிவந்து ஒட்டிக்கொள்ளும்.... மனதை குளிர்விக்கும் மந்திரப்பாடல்..
@senthisenthil96653 жыл бұрын
Yeah you are absolutely right sir. I'm fully agreed with you. Thanks.
@rukmanivaradharajan93923 жыл бұрын
V true
@muthuabi3137 Жыл бұрын
❤zungal. Rasigan. K. M. R. Madurai
@muthuabi3137 Жыл бұрын
🎉zungal. Rasigan. K. M. R. Madurai
@arumugam810911 ай бұрын
இனிய🙏 காலை🍳☕️ வணக்கம்😊👋🙋
@ravichandranravi35603 жыл бұрын
என்னதான் நவீனகாலத்து பாடல்களை கேட்டாலும் அன்றைய பாடல்களில் உள்ள இனிமையே இனிமை.அதிலும் இது போன்ற பாடல்களுக்கு சொல்ல வார்த்தைகள் கிடையாது
@sundarsundar4779 Жыл бұрын
இப்போது உள்ள பாடல்களில் இது போன்ற இனிமையான ஹம்மிங் குரல்கள் வருவதில்லையே
@m.s.rahman16655 жыл бұрын
மெல்லிசை மன்னர்,என்றென்றும் ஒரு "சகாப்தம்"
@nivascr7543 жыл бұрын
சூப்பரா சொன்னிங்க sir
@NICENICE-oe1ct2 ай бұрын
மெல்லிசை மன்னர் உலக மகா இசை மேதை
@subhabarathy42624 жыл бұрын
எத்தனை முறை இப்பாடலைக் கேட்டு இருப்பேனோ தெரியவில்லை.. ஆனால் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதில் உற்சாகம் பிறக்கிறது.. கவியரசர் பாடல் வரிகள், மெல்லிசை மன்னரின் இனிய இசை, P. சுசீலாம்மா, SPB வசீகர குரல்கள் (humming excellent ,)இளமை பொங்கும் சிவகுமார், லக்ஷ்மி ஜோடி ... அத்தனையும் அற்புதம்...
@lakshminarayananr74584 жыл бұрын
Fabulous
@thanjaikaruna82734 жыл бұрын
True.
@ramavaideeswaran36023 жыл бұрын
Yes
@ashokkumarsadhasivam97823 жыл бұрын
பாடலில் ஹம்மிங் அற்புதம்
@muthuabi313711 ай бұрын
🎉. Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉.
@sridharcn61354 жыл бұрын
இது போன்ற நிறைய பாடல்களை SPB 70களில் பாடியிருப்பார். அத்தனையும் தேனில் விழுந்த பலா பழங்களின் சுவை கொண்டவை.
@saiprasath56623 жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை ஸ்ரீதர் சார். எழுபதுகளில் பாலு சார் பாடிய பாடல்கள் நம்மை பற்பல புதிய கற்பனை உலகங்களுக்கு கொண்டு செல்லும் வல்லமை படைத்தவை ! கோடி நன்றி பாலு சார்! 🙏🙏🙏
@srm59093 жыл бұрын
"தேனில் விழுந்த பலா" பொருத்தமான வார்த்தைகள்.
@leelasubramani1733 жыл бұрын
True
@nivascr7543 жыл бұрын
@@saiprasath5662 ஆமாம்.... தலைவா......
@sethu14142 жыл бұрын
Can you list out some songs so that i can download and listen to them
@ravivenki4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பாடல். Spbயும் சுசீலா அம்மாவும் நம் மனதை கொள்ளை கொண்டு விட்டார்கள். சிவகுமார் லஷ்மி ஜோடியின் நடிப்பும் அட்டகாசம்
@yesuraj4812 Жыл бұрын
ஐ லவ் யூ பாலு சார் ...என்ன வசீகர குரல் சார் ...குறிப்பாக இப்பாடல் என் வாழ்நாழ் மறக்க முடியாத பாடல் ...
@malarraju29903 ай бұрын
நான் பிறந்தது 1978 ஆனால் இப்பாடல் அனைத்தும் ஏனக்கு சொர்க்கம் ரசனைக்கு வயது இல்லை
@thirumalaimount74403 жыл бұрын
என்ன ஒரு இசை. Spb & susilee amma + msv sir combination always success. 2 wheelar driving செய்யும்போது இந்த பாடலை திரும்ப திரும்ப பாடுவேன். களைப்பே தெரியாது
@lakshmananp13465 жыл бұрын
விபரம் தெரியாத வயதில் மிகவும் ரசித்த பாடல் என்னவென்றே தெரியாமல் வாயில் முணுமுணுத்த பாடல்.. இலங்கை வானொலி மற்றும் பள்ளிப்பருவம் மனதில் அசைபோட்டுக் கொண்டே இந்த பாடலை கேட்கிறேன்...
@subbaiyanc88364 жыл бұрын
எனக்கும் அந்த அனுபவம் உண்டு. மிகவும்என்னை கவர்ந்த பாடல்.
@venkatesan.d92704 жыл бұрын
அந்த காலத்தில் "காதல்" என்ற வார்த்தை மிகவும் தவறான வார்த்தை என்று கருதப்பட்டதால் இந்த பாடலை பாடுவதில் தயக்கம். இந்த பாடல் மட்டும் அல்ல இதர காதல் என்று துவங்கும் பாடல்களுக்கும் இந்த நிலை தான். ஆனால் இப்போது இதைவிட அதிகமானவை எல்லாம் கைபேசியில்...
@shanmugasundarammanoharan89614 жыл бұрын
ஆம்
@annamalaiss5119 Жыл бұрын
@@venkatesan.d9270உண்மை
@vadivelanleninviduthalai1064 жыл бұрын
இப்படியொரு இனிமையை எவரும் தந்திடமுடியாது ....
@gokulakrishnan50203 жыл бұрын
சுசிலா குரல் இனிமையோ இனிமை எஸ் பிபி குரல் அற்புதம்
@kadamaniy19973 жыл бұрын
1st humming by suseela that hey hey is so stylish western and 2nd bgm along with trumpet is that brilliant african triple congo overlapping beat... how MSV can even imagine this. Unbelievable.
@jeyaramg21423 жыл бұрын
Keen observation. For msv, these things are child's play. True fusion music master of all genres of music across globe.
@nature86322 жыл бұрын
MSV Isai Bramma
@dbaskardbaskar50734 ай бұрын
எவ்வளவு இனிமை இந்த பாடலில் குறிப்பாக அந்த அம்மிங் ஏ ஏ ஏ ஆ ஆ ஹா லா லா லா அப்படியே சிறகுகள் இன்றி வானில் பறப்பது போன்று ஓர் உணர்வு ஏற்படுகிறது. ...👍
@srinivasankannian77503 ай бұрын
True statement
@tamilarasus85193 жыл бұрын
பாலு சார் 70-80களில் தான் அருமையாக பாடியுள்ளார்
@bossraaja1267 Жыл бұрын
80 ikku மேல கமர்ஷியல் song
@bossraaja1267 Жыл бұрын
80 before his performance finish
@kamrankhan-lj1ng8 ай бұрын
Balu gari, the greatest vocal artist ever born, was at his greatest melodic peak in the 70s! Second best era, late 60s! Third best, 1980-86. 1990s is the lost decade for me as far as SP Balu is concerned.
@ilaiyaperumalsp92713 ай бұрын
Absolutely true @@kamrankhan-lj1ng
@amirthavarshini5283 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது வானத்தில் மிதப்பது போன்ற ஒரு நிலை ஏற்படும். அருமையான இசை. Spb n susila msv இன் கூட்டணி. மனதை எங்கோ இழுத்து செல்கிறது. பாட்டை கேட்டுக்கொண்டே செத்து போகலாம். அழகு அருமை இனிமை. சொல்ல வார்த்தைகள் இல்லை.
@lessgetit67682 жыл бұрын
நீங்கள் சொன்னதே உச்ச ம். சொல்வதற்கு இனியேது மிச்சம்! அருமை.நன்றி.
@shanmugasamyr97783 жыл бұрын
எவ்வளவு அழகாக இருக்கிறது இந்த பாடலை கேட்கும் போது...........................இதே மனதோடு காணும் உயிர்கள் யாவற்றிலும் அன்புடன் இருப்போம்.
@bossraaja1267 Жыл бұрын
Appo என்னக்கு oru சந்தேகம் ( Dailly why killing lakhs chicken + goat 🐐 + fish === ellam உயிர் taney?????
@m.s.rahman16654 жыл бұрын
Bro.சிவகுமார் நடித்த பட வரிசையில் அனைத்து பாடல்களும் அற்புதம்,அதிலும் இந்த பாடல் மிக அற்புதம்! -இசையும் பாடலை ஆக்கிரமிக்கிறது -வாழ்க MSV புகழ்!!!?
@nataraajank3193 жыл бұрын
30 வருடங்களாக இப் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
@sethuramanveerappan3206 Жыл бұрын
முப்பது வருடமல்ல,இது போன்ற பாடல்களை, ஆயுசு. உள்ள வரையில் கேட்கலாம்,!
@govindanr66146 жыл бұрын
இந்த பாட்டை 80 தடவை கேட்டிருக்கிறேன்.அதுவும் ஹே ஹே ஹே Spb supet
@rajannoonecaneversingtheev64236 жыл бұрын
No one can sing .Spb and susila have brought the feeling in their voice
@faris36645 жыл бұрын
@@rajannoonecaneversingtheev6423 kamalsong
@nivascr754Ай бұрын
அந்த ஹம்மிங் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.... எவ்ளோ இனிமை... Msv அய்யாவின் ஆரம்ப கால இசை யில் spb செம.... செம.... செம....
Same team directed ANNAKKILI in 1976, another music thriller..
@jeyakodim19794 жыл бұрын
பாடலைக் கேட்கும்போதே மனதில் சந்தோசச் சாறல்தான்..இமைமூடி ரசிக்கும் போது இதயத்தில் இன்பத் தூறல்தான்.
@muthuabi3137 Жыл бұрын
🎉zungal. Rasigan. K. M. R. Madurai
@mariadossthilak68066 жыл бұрын
எஸ்.பி.பாலசுப்ரமணியனித்தின் அந்த இளைமைக்குரலில் ஏதோ மாயம் இப்போது கேட்டாலும் இந்த பாடல் மனதை ஈர்க்கிறது! சுசிலா அம்மாவும் மனதை கரைக்கிறார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இன்னும் ரீங்காரமிடுகிறார்.
@ksviswanathan72485 жыл бұрын
Yes MSV isstill around . He is a magical composer. Listen once again the opening 50 violins. No match.
@kavithasandrakumaran61465 жыл бұрын
Kanmani rajah music composed by Shankar Ganesh.
@ravivenki5 жыл бұрын
@@kavithasandrakumaran6146 தவறு. கண்மணி ராஜா படத்தின் இசை மெல்லிசை மன்னர்
@nivascr7544 жыл бұрын
சரியக சொல்லி இருக்கிறீர்கள்... நன்றி
@vincentnarayanassamy55993 жыл бұрын
காமமின்றி காதல் கவிதை சொன்ன கண்ணதாசன்னின் காலமது
@florarosari56092 жыл бұрын
It recalls my school days super song beautiful voice
@sundaramr91883 жыл бұрын
இலைமறையாக காட்டும் இன்ப வாழ்வு.பாடல் வரிகளில் தெரிகிறது.உண்மையான இருமனம் இணைந்து இல்லறம் காணும் காதல் உள்ளங்கள் வாழ்க வளமுடன்.
@sritharansivalingam83853 жыл бұрын
அற்புதமான ரொமான்டிக் ஜோடி.. தேன் கலந்து SPB யும் PS உம்
@jeyakodim19795 жыл бұрын
பதின் பருவத்தில் இந்த பாடலை முனுமுனுக்காதவர் இருக்க முடியாது. இளமையில் ஏங்க வைத்த பாடல். இரவில் தூக்கம் தொலைத்த பாடல்.
@doraiswamy83375 жыл бұрын
Kadantha kalam inimai than Nigal kalam...kodumaithan Ethirkalam ...,,,,,,,,,,,,,,
@soundaram12524 жыл бұрын
Marakmudyatha song nice sus
@venkatachalamvajravelu73234 жыл бұрын
It remembers me my six class a beautiful girl
@nalayinithevananthan27243 ай бұрын
@@doraiswamy8337 ethirkaalam kevalam penmai asinkamaaka malinamaaka poi viddathu
@lalithakumar9842 жыл бұрын
பாலு அண்ணா பாடல்கள் 70,80,90 அருமையான பாடல்கள். அண்ணா மறைத்தாலும் இந்த பாடல்களை கேட்கும் போது நம் முன்னால் அண்ணா பாடுவது போல் உள்ளது.
@johnnymaddy45302 жыл бұрын
இப்படி அருமையான பாடல்களை எம்எஸ்வி பாலுவிற்கு கொடுத்தார். இப்பவும் அது தேனில் விழுந்த பலா தான். ஒருநாளும் என் பாட்டை கச்சேரியில் பாடக்கூடாதுன்னு msv சொன்னது இல்லை.
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
ஆனால் இப்ப ஒரு கிறுக்கன் சொன்னானே😭
@johnnymaddy45303 ай бұрын
@@அச்சம்தவிர்-ஞ6ல அந்தக்கிறுக்கன் தன்னை தான் வாங்கின சம்பளத்தை தயாரிப்பாளரை படத்துக்கு முதல் போட்டவனை பாடலாசிரியரை தான் ஒரு கூலிக்காரன் என்பதைஎல்லாம் மறந்துவிட்டு தலைக்கணத்தில் கூறியது.
@nivascr7542 ай бұрын
@@அச்சம்தவிர்-ஞ6ல அது பண பேய்....
@saropry4 жыл бұрын
இந்த பாடலுக்கு அன்லைக் போட்டவர்கள் எல்லாம் வேற்று கிரகவாசிகள் என்று நினைக்கிறேன்.
@rajanrg4 жыл бұрын
வேற்று கிரக வாசிகளுக்கு கூட ரசனை இருக்க வாய்ப்பு உள்ளது. நமது உள்ளூர் வாசிகளில் சிலருக்கு வெற்று ரசனை அல்லது வெறுப்பு ரசனை என்பது இருக்கும். அது விலக பல வருடங்கள் அல்லது பல துயர சம்பவங்களுக்கு பிறகு கிடைக்கும் அனுபவ பாடத்தில் ரசனை தானே வந்து விடும்.
@mohamedhasheem46094 жыл бұрын
Mr rgrajan ungalukku nalla rasanai nanri.
@akbarbatcha4 жыл бұрын
😊😊😄
@rajan1234-04 жыл бұрын
செவிடர்கள்
@karthikeyankarthi20443 жыл бұрын
Mars ? 😂😂
@justinprabhakar90494 жыл бұрын
மாலைநேரப்பொழுதில் நடைப்பயிற்சி செல்லும்போது SPB P சுசிலா பாடிய இது மாதிரியான நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பைபேசியில் பதிவு செய்து கேட்டுக்கொண்டே செல்கிறேன்.எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவே இல்லை. ஐயா MSV, திரு SPB சுசிலா அம்மா பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.
@geethavenkateswaran10034 жыл бұрын
எப்படி நெருக்கமாக நடித்தாலும் ஓழுக்கம் பிறழாத சிவகுமார்
@senthisenthil96653 жыл бұрын
That's why all are called him "gentleman "of the film industry.
Sir Please. lets discuss only about the song. who are we to talk about any personal habits and why to care their personal habits. no useful for us. Songs yes - atleast it give mental peace. NO harsh feelings please.
@somusundaram80295 жыл бұрын
இது தான் கவிதை இப்பொழுதும் பாட்டு என ஒன்று எழுதுகிறார்களே இது போல பாட்டை ரசித்த பழைய ரசிகர்கள் இன்று வரும் பாட்டை ரசிக்க முடியுமா
@rajashanmugam42304 жыл бұрын
எனக்கு வயது ஆகி கொண்டே போகுது.ஒரு பக்கம் கொராணா பயம்.இந்த இனிமை யான பாட்டை மறுபடியும். மறுபடியும் ரசித்து.ரசித்து கேட்கின்றேன்
@akbarbatcha3 жыл бұрын
😊😊
@ngkrishnan97063 жыл бұрын
@@akbarbatcha what a positive thinking in the era of Covid Positive
@senthisenthil96653 жыл бұрын
You don't worry sir. God bless you for listening these M. S. V. Sir excellent songs.
@rajashanmugam42303 жыл бұрын
@@ngkrishnan9706 Thanks bro
@rajashanmugam42303 жыл бұрын
@@senthisenthil9665 Thanks brother
@mpkumarmpkumar51364 жыл бұрын
இந்த மாதிரி பாடகர் இந்த யுகத்தில் இனிகானமுடியாது
@ravivenki Жыл бұрын
இந்த பாடலை Spb நன்றாகப் பாடியுள்ளது உண்மையே. ஆனால் பாடகர்களில் என்றும் நம்பர் 1 மாமனிதர் Tms தான்.
@nalayinithevananthan2724 Жыл бұрын
unmia🥰🥰🥰🥰🥰🥰@@ravivenki
@Anbalagananbu-k7j5 ай бұрын
Unmai
@subhabarathy42625 жыл бұрын
The great MSV sir's music, PSUSEELA mam, SPB singing, especially that humming inbetween by both... ah aaa..ah..yehhe aaha..mmhumm..My heart melts..meaningful lyrics ,Lakshmi's performances.. every thing superb.we forget ourselves while hearing this song..feel happy ..that's enough.
@rajanjoseph31925 жыл бұрын
Yes fully agree. That humming chancea illa.
@periyasamy-lk8rx2 жыл бұрын
இந்த ஹம்மிங் ஆஹா ஹே ஹே பாடுவது சுசீமாவா அல்லது லட்சுமியா என்ற சந்தேகம். அந்த அளவிற்கு பொருத்தமாக குரலும் நடிப்பும் இருக்கிறது.
@subhabarathy42622 жыл бұрын
@@periyasamy-lk8rx ஆமாம்.. நல்ல ரசனை. நன்றி.
@salilnn63352 жыл бұрын
👏🎊💫
@murugesanmurugesan66032 жыл бұрын
M.S.V அவர்கள் அன்று இசையால் எங்களை கட்டிப்போட்டார்.இன்று Raja sir அவர்கள் இசையால் எங்களை கட்டிப்போட்டுள்ளார்.இருவருக்கும் மெட்டு பஞ்சமே கிடையாது.
@xavierjoseph74682 жыл бұрын
Thavaru bro msv only
@a.s.aa.s.a51403 жыл бұрын
நான் அடிக்கடி பாடும் பாடலில் இதுவும் ஒன்று 🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jeyakumarsat7003 жыл бұрын
இது போன்ற பாடல்கள் இளமைக்கால சந்தோசத்தை நினைவு படுத்துகிறது . நிறைய இது போல் தெரிவு செய்து போடுங்க .. நன்றி
@rajkanthcj7834 жыл бұрын
ரசனை மிகுந்த சந்தம்.. என்றும் காதல் காதுகள்.. ரசித்து மகிழ்ந்து கொண்டே இருக்கும்... மனம் மயங்க வைக்கும்.. இசைக் குறியீடுகள் மூலம்.. இனிமை குரல்கள்...
@nivascr7542 жыл бұрын
அற்புதம் சார்....
@jeyakodim19794 жыл бұрын
இந்த பாடலை முதல்வரி தொடங்கி முடியும் எழுத்து வரை நின்று நிதானமாக இமைமூடி ரசித்து பாருங்கள். மனதில் உற்சாகம் ஓடி வந்து ஒட்டிக் கொள்ளும்...
@lessgetit67682 жыл бұрын
முற்றிலும் உண்மை. மிக்க நன்றி.
@padmanabhasubramanian70402 жыл бұрын
Yes
@sanjanadevi2004 Жыл бұрын
உண்மை
@govindh00773 жыл бұрын
2003 வாக்கில்விஜய் டி. வி. யில் காலை 5,30 மணிக்கு அரவிந்த் ஆசிரம பாட்டு வருவதற்கு முன் தினம் இப்பாடலை கேட்டு விடுவேன்
@raveendranr90232 жыл бұрын
Me too
@murugans73906 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை..பாடல்..இசை.ஒளிப்பதிவு.நடிகர்கள் அருமை
@sathyamurthysrinivasan22163 жыл бұрын
I am 64. This song takes me to my college days-what a romantic music
@manoharankrishnan51622 жыл бұрын
I had a crush on Lakshmi those days. I'm 60 now. Thinking of it now, I feel weird.
@salilnn63352 жыл бұрын
👌
@அச்சம்தவிர்-ஞ6ல3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏼🙏🏼
@vadivelanleninviduthalai1064 жыл бұрын
என் மனதை கொள்ளைகொண்ட பாடல் .... எஸ்பிபி மற்றும் சுசீலா ....வின் தேன்சுவை அப்பப்பா ...! 🌹🌹🌹🌹
@rajanrg5 жыл бұрын
எம் எஸ் வி சார் இதே ராகத்தில் இன்னும் இரண்டு பாடல் தந்துள்ளார். இதே எஸ் பி பி சுசீலா ஜோடி - பணத்துக்காக படம் பாடல் யாருமில்லை இங்கே. படம் மேயர் மீனாட்சி -பாடல் கண்டேன் கல்யாண பெண் போனற மேகம். எல்லாமே சூப்பர் ஹிட் பாடல்கள்.
@bsrikumar84954 жыл бұрын
True. This is predominantly in natural minor scale (not perfectly). In our terms, natabhairavi raagam (again not perfectly, but with some deviations). Trust me, mannar has done between 500 and 1000 songs in this scale (out of the 4000 odd songs he composed), but it is very difficult to trace the similarity. (Try chittukuruvi muththam koduthu, ullam enbadhu aamai, vaan nila nila alla - just to name a few). Challenge to carnatic musicians if they can bring out such variety in one scale ! He is the most natural musician on planet earth !!!
@sanjudurai14 жыл бұрын
Sir unga contact number pls
@sanjudurai14 жыл бұрын
3 also my fav song
@sanjudurai14 жыл бұрын
Msv sir pathi pesite irukanum life fulla
@rajanrg4 жыл бұрын
@@bsrikumar8495 Sir I know 4 languages but not abreast of carnatic or hindustani music. But I am forced to cine song hearing at the age of 10 by ceylon radio with my first love song being Padagotti movie amaithiyaana nathiyinile oodam and very sadest song Enge nimmathi song. After many years of hearing these songs I came across lot of similarities of songs of MSV or Ilayaraja or ARR or Deva or Shankar ganesh or Chandrabose upto today level Devi sriprasad or Vijay anthony or Yuvan shankar Raja or hindi music directors or Malayalam music directors or Kannada or Telugu or Bengali . Amaithiyaana nathiyinile oodam song also has influence in songs like "Aarodum mannil engum neerodum", Kandein endrum poo mahal nattiyam, Aadi velli thedi unnai, Kadavul vazhum kovilile karpoora deepam, vaade vaatuthu, ootha kaathu veesayile, vaan megangale vaazhthungal, rimzim gire saavan sulag sulag jaaye, Kanmani anbodu kaadhalan, My heart is beating(hindi song) Julie title song, so gaya yeh zaman, Kathodu kathoram (malayalam song) Jeeva veene (hombisulu kannada song and telugu also) remix in nenjil jil jil kannathil muthamittal song, etc etc. I love music sir but not music grammar and even I found folk songs from Rajasthan or Meghalaya or are more attractive than our modern day noisy songs. இறைவனுக்கு நன்றி நல்குகிறேன் என்னை இசையை ரசிப்பதற்கு படைத்ததற்கு. நன்றி.
@seenivasanv35242 жыл бұрын
The Authority and clear cut delivery of lines by SPB at his vibrant base voice.... it creates ripples inside the heart ...oh big man, we miss you so much, because not only your songs but your speeches and messages on various occasions are really fantastic.
@seerivarumkaalai51766 жыл бұрын
கண்மணி ராஜா....எஸ்.பி.பி & பி.சுசீலா பாடிய இனிய பாடல். கொடைக்கானலில் குரூக்ஸ் வாக் பகுதியில் பாடல் காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ரவீந்திரன்
@SenthilKumar-wo5gg6 жыл бұрын
Seeri varum Kaalai எப்படி திரட்டுகிறீர்கள் இந்த விபரங்களை....?
@thanjaikaruna82736 жыл бұрын
kaalai SUPPER KAALAI.........THANK YOU
@rangasamyk49126 жыл бұрын
அது கோக்கரஸ் வாக்
@jayachandran73224 жыл бұрын
I'm addict fan of spb sir. I'm 55now, school time, I sang this song when I heard it. I. e at that time of year 1975
@jayachandran73224 жыл бұрын
"Mannil varum thanga malargal"and spb sir 'S humming, sang this, at my 6th std.Due to heard the songs of spb sir, maintain my discipline, I am still young physically (because of hearing spb sir's energetic songs).if you heared good music, you becomes to young. It's true
@jeyakodim19794 жыл бұрын
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே!!தூய மகன் ஆட தொட்டிலிடு கண்ணே!!மனதில் அன்பு நிறைந்தாட இந்த மாதிரி பாடல்களை கேளுங்களேன்!!
@doraiswamyswamy8723 жыл бұрын
உண்மைதான்
@JS-dg4jn5 жыл бұрын
சுசிலா பாடும் போது காதல் விளையாடா என்ற வரியில் சொக்கி போக வேண்டும்
சுசீலாம்மாவின் குரலினிமையும் தெளிவான உச்சரிப்பும் ஒவ்வொரு வார்த்தையையும் சொக்க வைக்கிறது!
@rajashanmugam42302 жыл бұрын
இந்த பாட்டை பாலு சார் தவிர அழகாக. கிரங்க வைக்கும்படி சத்தியமாக பாட முடியாது. உங்களை நினைத்து 😭🙏
@sakthivelr51582 жыл бұрын
எத்தனை இளையராஜா க்கள் வந்தாலும் இம்மாதிரி பாடல்களை கொடுக்க முடியாது
@xavierjoseph7468 Жыл бұрын
இந்த உண்மையை உரக்க சொல்லுங்கள் பிரதர் இன்றைய இளைய தலைமுறைக்கு தெரியவில்லை
@ravichandran.761 Жыл бұрын
எத்தனை உங்காயா வந்தாலும் இளையராஜா பூலை சப்ப முடியாது. யோவ் கேண புண்ட ஒருத்தர் பாட்டு ஹிட் ஆச்சுன்னா அதுக்கு இன்னொருத்தரை எதுக்கு compared பண்ணற? லூசு புண்டை... இளையராஜா பாடல்களை நீ ரசிப்பதில்லையா?
@Anbalagananbu-k7j Жыл бұрын
Yes true.
@bossraaja126710 ай бұрын
Sweet shop la enda sweet # 1 # 2 sollungo????????
@SanthiJaganathan-z9s8 ай бұрын
🎉@@xavierjoseph7468
@Iamsrinivasan5 ай бұрын
விஸ்வநாதன்..ஜானகி... என்ன காம்பினேஷன்... குடந்தை டைமண்ட் தியேட்டரில் பார்த்த... என்றும் இளமையாக இருக்கிறது
@RaghuPrema-zw2pi4 ай бұрын
Spb p susila
@rupmicandy61604 ай бұрын
Director Kaaraikudi நாராயணன் முதல் padam இளையராஜாவின் 3வது படம். வாலியின் பாடல். SPB, P.Susheela
@jeyakodim19794 жыл бұрын
கன்னங்கள் மீது அன்பு நிலை எழுதும்!!!ஆஹா ஹா !!ஆஹாஹா!!
@jayaramanrameshbabu82453 жыл бұрын
What a manly voice. SPB is great. Music extraordinary and incredible👍
@ravijeyakumar25336 жыл бұрын
என்ன ஒரு அருமையான இசை மற்றும் பாடல் வரிகல் இனிமையான இருவரின்குரல்கள் போதும் இந்தசென்மத்தில் நாம்வாழ்ந்த து போதும்
@BeastProPlayer554 жыл бұрын
My eyes shed tears after hearing SPB and suseela voices. Awesome
@rajasekaranp33373 жыл бұрын
எஸ்பிபியும் சுசீலா வும் கொள்ளையடி த்திருக்கின்றார்,ந ம்,இதயத்தை பாட ல் மூலமாக.🌷😘😍
@chinnasamy16953 жыл бұрын
உண்மையே ராஜசேகர்
@malathip10253 жыл бұрын
Beautiful song. The newly married couple should hear these sorts of songs to lead happy married life.
@chitrachitra22382 жыл бұрын
கேட்க கேட்க தெவிட்டாத ஒரு பாடல். பாடலுக்கான ஜோடி யும் வெகு ஜோர்.இந்த மாதிரி ஒரு உடல் கட்டு இன்றைக்கு எந்த நடிகைக்காவது பார்ப்பது கடினம்.என்ன ஒரு அழகு.
@spencerjhonson12345 жыл бұрын
சே என் வயது 57 என்னிடம் வாழ்க்கை நடத்த தோவையான பணம் இருந்தால் போதும் இந்த மாதிரி யான பாடல்களை கேட்டுக்கொண்டே உயிரைவிட்டுவிடுவேன்
@babuashokan47625 жыл бұрын
Spencer உன் நிலையே என் நிலை
@venkatr24464 жыл бұрын
Sir ur life is much more precious than any cine songs. Hear beautiful songs like this, whenever u have free time.
@rajanrg4 жыл бұрын
வயதை சமூக வளை தளத்தில் விளம்பரம் போட்டு சொல்வதே உங்கள் தன்னம்பிக்கையை குறைத்து விடும். இந்த பாடல் உங்களை உங்கள் 16 வயதுக்கு கொண்டு சென்று உங்களையும் உள்ளத்தையும் இளமை ஆக்கிவிடும். உங்கள் பெயரிலேயே இனிப்பான ஸ்பென்சர் இருக்கும் போது உங்கள் இளமையை இந்த பாடல் ஸ்பான்சர் செய்யட்டுமே.
@gandhiss714 жыл бұрын
அருமை சார்
@rameshbritto4134 жыл бұрын
I am all so Spencer now I am 54
@sethuramanveerappan3206 Жыл бұрын
வருடங்கள்ஓடி கொண்டே இருக்கும் ,ஆனால் இந்த பாடலின் இனிமை,குறையாது ,
@thangarajs14472 жыл бұрын
இனி எந்த ஜென்மத்தில் காண்போம் உன்னை எங்கள் எஸ்பிபி 😭😭😭😭😭😭
@senthilkumaran69214 жыл бұрын
MSV ....music and humming .mind blowing .What a feeling sad+joy....singers spb and suseela mam heart touching vocal.
@andiappans84872 жыл бұрын
S P குரலை,கேட்கும் போது கண்கலங்கியது.
@vasudevancv84706 ай бұрын
What a Song! MSV's Vibrant Music galore throughout. MSV's Brilliance surfaces in the alternate hummings of SPB & Susheela he has set in, especially the Lengthy one that echoes before the Start of the 1st Stanza! MSV's efficacious use of Brass Section. What a Youthful Voice - both SPB & Susheela had ! An unforgettable Song indeed!
@ram02104 жыл бұрын
RIP SPB sir.. Today is the day you left us .. But your voice will There in this world for ever.. We missed you so much.. GOD Bless you . This song is ..so emotional to me when I think you..
@jaysripadhmam96013 жыл бұрын
Beautiful song. MSV Sir's superb music, Kannadasan 's sweet lyrics,SPB +P. Suseela pair's mesmerising singing ❤💙❤💙❤💙. Sivakumar +Lakshmi 😍😍. I want to listen this song through out my life.
@VeeranNNadarajan Жыл бұрын
Not msv music Kumar only
@abushalibu40723 жыл бұрын
We cannot expect this type of songs in the modern world Why because now a days nobody is there to write lyrics like this This can be written only by kavingar Music by MSV sung by Balu and suseela Action by handsome Sivakumar and beautiful heroine Lakshmi All are done well It is worth to see many times I Hatts off to uploader
@sivanpandisivasiva4653 Жыл бұрын
ஆண்டுகள் ஆயிரம் கடந்துசென்றாலும் கல்லும் கரையும் அற்புத கவிதைதொகுப்பு 🥰🥰🥰🥰🥰🥰🥰
@priyampropertiesdevelopers86624 жыл бұрын
Joyful and clarity humming...no doubt SPB...P.Suseela....great living legend
@mncbabu2 жыл бұрын
This song never bored even after enjoying million times . Only lucky people enjoy this awesome song from MSV , SPB and PS.
@justindas32775 жыл бұрын
What a wonderful song, old is always gold, the voice of Suceela and. S P B is so good, M S V given an everlasting music,it brings my Young age.
@PsMani-ew6me5 жыл бұрын
K
@PsMani-ew6me5 жыл бұрын
Mm
@balar47743 жыл бұрын
காதல் விலை யாட இனிதாக பாடல் குரல் கள் தேர்வு அருமையாக இதுபோன்ற பாடல் கள் கொடுத்தால் நான் றாக யிருக்கும் தயவுசெய்து 👌.
@jayasankar68835 жыл бұрын
ஆரம்பகால எஸ் பி. சூப்பர்
@satheeshn17034 жыл бұрын
SPB eppavume superthan...
@jayachandran73223 жыл бұрын
Spb eppavame real hero.
@balanabalana76412 жыл бұрын
Spb யின் துள்ளலான பாடல்கள் இனி என்று வரும் இது போன்ற தேன் கலந்த தென்றல்
@musicmate7934 жыл бұрын
பாடலை ரசிக்கணும் ருசிக்கணும் அதோடு இணைந்து கொஞ்சநேரம் வாழ வயது தடை இல்லை,, மனம் இளமை உடன் இருந்தால் போதும்,
@இசைப்பிரியை-ம5த3 жыл бұрын
இசைஞானி இதை பார் நீ 🤩
@kumaranpaulmanic8957 Жыл бұрын
பாலில் பழம் நழுவி விழுந்தது போல காதில் தேனூறும் இப் பாடலை கேட்கும்போது 57 வயது 5 + 7 = 12 வயதாக குறைந்துவிட்டதாக உணர்வு. வாழ்க வளர்க ....
@rukmaniskitchenruku11286 жыл бұрын
இந்த பாட்டை பிடிக்கவில்லை என்று சொல்பவர் செவிடு அல்லது இசை ஞானம் இல்லாதவராகத் த்தான் இருப்பார்.
காலம் கடந்தாலும் இந்த மாதிரி பாடல்கள் ௭ல்லாம் நிலைத்து நிற்கும்
@dlkanth4633 жыл бұрын
No one can create music like msv What a marvelous song
@gunalanmanjula7994 жыл бұрын
My favorite ever green golden song especially lyrics was fantastic very pleasant to hear our legend S.P.B dad voice I loved and enjoyed lots ❤️❤️❤️
@jeyakodim19794 жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது முதுமையை மறந்து மனம் இளமையின் நினைவில் மனம் பின்னோக்கி போகிறதே.
@nausathali88063 жыл бұрын
சரி... பின்னோக்கி போய் வாருங்கள்... வாழ்த்துக்கள், அப்படியே போகும்போது... சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு... படத்தில் வரும் பாடலான... ஒரு காதல் தேவதை... பாடலையும் கேட்டுவிட்டு போங்க... ஜெயக்கொடி அக்கா...!
@nausathali88063 жыл бұрын
@@jeyakodim1979 கேட்டதுக்கு நன்றி அக்கா...!
@premgaru85563 жыл бұрын
Love this Song. Truly M.S. was a legend in his own right.
@bharathigengan25543 ай бұрын
பாடல்களை கேட்கவே அந்த காலத்தில் டெல்லி செட் என்று சொல்வார்கள் நேஷனல் அதோடு கம்பெனிகள் பிலிப்ஸ், மர்ப்பி மற்றும் புஷ் ரேடியோ பெட்டிகளில் இலங்கை வானொலி, சென்னை வானொலி மற்றும் மலேஷியா வானொலிகளில் ஒலி பரப்படும் இது போன்ற எண்ணற்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்த பொற்காத்தில் வாழ்ந்தது மிகவும் அற்புதம். மீண்டும் வாய்ப்புகள் காலமும் வரவே வராது. பசிக்கும் வயிற்றில் பால் ஊற்றிய பாடல்கள்!!!
@harikrishnan8622 Жыл бұрын
ஏன் வய்து வரும் ஜுன் 3ஏன் வய்து 58 இந்த பாடல்கள் காலத்திற்க்கும் அப்பார்ப்பட்டாது என்றும் நிறைத்து இருக்கும் நாண்பா ❤️❤️❤️ நண்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍😭😭😭
@saropry4 жыл бұрын
இலங்கை வானொலியில் அதிகம் ரசித்த 80கலின் பாடல்களில் இதுவும் ஒன்று.
@karudevi15264 жыл бұрын
1970, s
@muthus75942 жыл бұрын
1970களில்தான் பாலு குரல் யதார்த்தமாகவும் அருமையாகவும் இருக்கும்
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
After that blast of strings prelude 0:21 - 0:26 that Banjo peice is awesome magical. ❤ Again at 1:31 - 1:37 speed phrasing. Master of instrumentation Msv.
@bossraaja1267 Жыл бұрын
Msv is king of trumpet
@Jesus_Is_Satan_Incarnate Жыл бұрын
@@bossraaja1267 yes. His trumpet pieces are different from others and are just heavenly
@rajashanmugam42307 жыл бұрын
my favourite song,m, S,v, sir hat's of u,கவிஞரின் ( காதல்)வைர வரிகள் அபாரம்
@rajashanmugam42306 жыл бұрын
.M.S.V பிறகு தான்.மற்ற இசை அமைப்பாளர்கள் super song,நான் சாகும்வரை மறக்க முடியாத பாட்டு