Thaai Madiyil | Father.S.J.Berchmans | Holy Gospel Music

  Рет қаралды 4,480,920

Holy Gospel Music

Holy Gospel Music

Күн бұрын

Пікірлер: 913
@selvm.pselvakumar9335
@selvm.pselvakumar9335 Жыл бұрын
இப்படி ஒரு தந்தையை எங்களுக்கு கொடுத்ததற்காக நன்றி தெய்வமே
@nazeeryazer3998
@nazeeryazer3998 Жыл бұрын
நான் ஒரு முஸ்லிம் .. இவர் படலை கேட்கும்போது மன கவலை நீங்கி .. மகிழ்ச்சி அடைகிறேன்.. really great 👍
@stephenvasu3315
@stephenvasu3315 Жыл бұрын
Jesus Loves you
@SowmiyaR-s1i
@SowmiyaR-s1i 11 ай бұрын
Amen🙏
@reginanisha1992
@reginanisha1992 11 ай бұрын
Praise the Lord
@josephineyogadevi1496
@josephineyogadevi1496 11 ай бұрын
Glory to God🎉
@artworldbysam7572
@artworldbysam7572 11 ай бұрын
Amen ❤
@shajushaju3896
@shajushaju3896 3 жыл бұрын
கவலை கலக்கம் மாற்றிதேவனுக்கு ஸ்தோத்திரம்💐👌👍🙏🤗😘
@sharmz8266
@sharmz8266 9 ай бұрын
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல…தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்.. 
கவலையில்லையே கலக்கமில்லையே…கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்….நான் கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன் … எதைக் குறித்தும் பயமில்லையே…என் நேசர் நடத்துகிறீர்…தினம் என் நேசர் நடத்துகிறீர்…
 செய்த நன்மைகள் நினக்கின்றேன்…நன்றியோடு துதிக்கிறேன் நான் நன்றியோடு துதிக்கிறேன் …என்னை கைவிடாத என் ஆயனே…..கைவிடாத என் ஆயனே…கல்வாரி நாயகனே…என் கல்வாரி நாயகனே…..
 துணையாளரே துணையாளரே …இணையில்லா மணவாளரே …என்…இணையில்லா மணவாளரே …உணவாக வந்தீரையா…உயிரோடு கலந்தீரையா -என் உயிரோடு கலந்தீரையா ..
 உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்….உம்தோளில் அமர்ந்துவிட்டேன்…நான்…உம்தோளில் அமர்ந்துவிட்டேன் ..உந்தன் சிறகுகள் நிழல்தனிலே.. உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த உலகத்தையே மறந்துவிட்டேன்…. அதிகாலமே தேடுகிறேன் - 2 ஆர்வமுடன் நாடுகிறேன்…நான் ஆர்வமுடன் நாடுகிறேன்…….உயிர்வாழும் நாட்களெல்லாம்…உம் நாமம் சொல்வேனையா - நான்.. உம் நாமம் சொல்வேனையா ….
@bbarani2610
@bbarani2610 4 жыл бұрын
மனம் அமைதி தரும் பாடல் 🎎கர்த்தர்கு நன்றி
@sabithamanoj1159
@sabithamanoj1159 3 жыл бұрын
💕செய்த நன்மைகள் நினைக்கின்றேன் நன்றியோடு துதிக்கின்றேன்💕
@josephd9843
@josephd9843 3 жыл бұрын
இயேசுவே இந்த்த பாடலுக்காக நன்றி
@ps.chandrakumar9365
@ps.chandrakumar9365 3 жыл бұрын
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வாழ்த்துக்கள் தந்தை அவர்களே லட்சங்கள் உங்கள் மூலமாக இரட்சகரை அறிந்து கொள்ள வேண்டும்
@jesuspowerrevivalministrie9843
@jesuspowerrevivalministrie9843 3 жыл бұрын
துன்பத்தின் பாதையில் சந்தோஷமாக நடக்க வைக்கும் தேவனுடைய கீதம்
@PrabaSinthuja2024
@PrabaSinthuja2024 2 ай бұрын
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல Thai Madiyil தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான் 1. கவலையில்லையே கலக்கமில்லையே கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன் எதைக் குறித்தும் பயமில்லையே என் நேசர் நடத்துகிறீர் 2. செய்த நன்மைகள் நினக்கின்றேன் நன்றியோடு துதிக்கிறேன் - நான் கைவிடாத என் ஆயனே கல்வாரி நாயகனே 3. துணையாளரே துணையாளரே இணையில்லா மணவாளரே - என் உணவாக வந்தீரையா உயிரோடு கலந்தீரையா -என் 4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன் உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான் உந்தன் சிறகுகள் நிழல்தனிலே உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த 5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன உயிர்வாழும் நாட்களெல்லாம் உம் நாமம் சொல்வேனையா - நான் 6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே - என் ஆலோசனைக் கர்த்தரே - என் அடைக்கலப் பட்டணமே
@moorthydigital5598
@moorthydigital5598 2 жыл бұрын
ஏமாற்றாத உண்மை யான அன்பு நீங்க மட்டும் தான் அப்பா
@francoises3175
@francoises3175 6 ай бұрын
Omen
@kparvathy2779
@kparvathy2779 4 ай бұрын
Amen Hallelujah
@victorvelu435
@victorvelu435 4 жыл бұрын
எவ்வளவு தான் மனசுல வேதனை வலி இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது ஒரு தெய்வீக பிரசன்னம் என்னை மூடுகிறது. "கைவிடாத என் ஆயனே கல்வாரி நாயகனே " நன்றி இயேசப்பா.. 🙏
@flytofight8948
@flytofight8948 3 жыл бұрын
ஆமென்
@justin130485
@justin130485 3 жыл бұрын
Amen
@vanisrirajeev3607
@vanisrirajeev3607 2 жыл бұрын
Appa enaku mavethanaiya pokkum karthave
@VR-ey1ni
@VR-ey1ni 2 жыл бұрын
ஆமென்.
@rajnarayanannr5573
@rajnarayanannr5573 Жыл бұрын
@@justin130485 1
@sabithamanoj1159
@sabithamanoj1159 3 жыл бұрын
இந்த பாடலை நான் இரவில் தான் கேட்பேன் மனதுக்கு நிம்மதி சந்தோசமாக இருக்கும் இப்போது கேட்டுக் கொண்டிருக்கிறேன். சூப்பர்
@sabithamanoj1159
@sabithamanoj1159 3 жыл бұрын
😀😀👌👋👋
@arisemakeariselazar783
@arisemakeariselazar783 2 ай бұрын
Amen
@ps.chandrakumar9365
@ps.chandrakumar9365 Жыл бұрын
எப்போதும்.. எத்தனையோ முறை கேட்டாலும்.. இப்போது தான் முதன் முறையாக கேட்ட ஒரு விதமான உள்ளுணர்வு. நன்றி தெய்வமே. கிறிஸ்து இயேசு ராஜா.. அன்பார்ந்த தந்தை அவர்கள் இன்னும் பல ஆராதனை கீதங்கள் பாடவேண்டும்.
@kamaleeswarikamaleeswari3598
@kamaleeswarikamaleeswari3598 2 ай бұрын
நன்றி அப்பா , இரட்சிக்கபடாத என் தம்பிய இரட்சியும் தேவனே , தெவிட்டாத மதுரமே ஸ்தோத்திரம் ❤
@sanmugavalli9479
@sanmugavalli9479 2 жыл бұрын
என் தாய் மடியில் என் இயேசு ராஜா தான் 🌹♥️❤️💕🌹🌹👍
@jacksonjackson820
@jacksonjackson820 3 жыл бұрын
எனக்கு பிடித்த உயிர் பாட்டு God is great
@grace-mk9lo
@grace-mk9lo 2 жыл бұрын
இனிக்குநான்.....சாட்சியா....யிருக்க......பல....பல.....கஷ்ட...ப்பட்டேன்.....தினமும்.....நன்றி....சொல்வே.....ஆண்டவருக்கு......நன்றிபா
@kumarravi5728
@kumarravi5728 3 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எனக்கு மிகவும் பிடித்த தெய்வீக பாடல்.... தந்தைக்கு மிக்க நன்றி இன்னும் அநேக ஜனங்களுக்கு இரட்சிக்க தேவன் ஐயாவை பயன்பதுதுவரக...🙏 ஆமென்
@alangaradominicselvam.a4169
@alangaradominicselvam.a4169 4 жыл бұрын
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல் தகப்பனே உம் மடியில் சாய்ந்து விட்டேன் நான்....
@vanithavani2652
@vanithavani2652 3 жыл бұрын
👌
@danielmurugan8172
@danielmurugan8172 2 жыл бұрын
W
@aaronchrist-8443
@aaronchrist-8443 4 жыл бұрын
துனையாளரே துனையாளரே🙂... இனையில்லா மணவாளரே☺️...... உணவாக வந்தீரையா🙂..... உயிரோடு கலந்தீரையா🤲🤲🤲🤲🤲......
@geethakumari8209
@geethakumari8209 3 жыл бұрын
Like this line very much
@gnanasekaramrajeepan9083
@gnanasekaramrajeepan9083 3 жыл бұрын
E
@gnanasekaramrajeepan9083
@gnanasekaramrajeepan9083 3 жыл бұрын
Ie.
@suriyaloganathan5940
@suriyaloganathan5940 3 жыл бұрын
Yes, amen
@ganapathyganapathi4622
@ganapathyganapathi4622 3 жыл бұрын
Gvhjkiol. Crxfrtggyy9pp999099r0pllkkiigydsàrrrob😑
@VR-ey1ni
@VR-ey1ni 2 жыл бұрын
இப்படி ஒரு ஆவிக்குரிய தந்தை யை எங்களுக்கு கொடுத்ததற்கு. ஆண்டவரை மகிமை படுத்துகிறேன். ஆமென்.
@k.rajendrank.rajendran1746
@k.rajendrank.rajendran1746 Жыл бұрын
Amen praise God, brother correct ahh sonninga
@rockmass6908
@rockmass6908 Жыл бұрын
Reriles
@biorosary8805
@biorosary8805 Жыл бұрын
@latharajendran7858
@latharajendran7858 Жыл бұрын
Nk no❤❤❤❤❤❤❤🎉k
@francoises3175
@francoises3175 6 ай бұрын
Omen ❤
@tamilchirstiansofficial527
@tamilchirstiansofficial527 4 жыл бұрын
சின்ன வயதில் இப் பாடலை கேடுத்தான் தூங்குவேன்
@devapriya9381
@devapriya9381 3 жыл бұрын
மாறாத அன்பு இயேசப்பாவின் அன்பு ஒன்றே !!!
@danielsara5767
@danielsara5767 2 жыл бұрын
Amen 🙏
@BibleLife-yj1ff
@BibleLife-yj1ff Жыл бұрын
Yes ❤
@divyarajeshdivya9806
@divyarajeshdivya9806 4 жыл бұрын
இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@jehucharles8657
@jehucharles8657 4 жыл бұрын
Thank you Lord for this wonderful song!!!!
@vasanthivojel5743
@vasanthivojel5743 4 жыл бұрын
Amen Lord
@arisemakeariselazar783
@arisemakeariselazar783 2 ай бұрын
Amen
@priyankapriya3833
@priyankapriya3833 Ай бұрын
​@@jehucharles8657ppppppppppppp 6:43
@SathyaSathya-j9w
@SathyaSathya-j9w 2 ай бұрын
அப்பா நீர் வரும் போது என்னை விட்டுட்டு போயிராதீஙகப்பா 😢😢😢😢😢😢😢‌ அதுக்கு என்னை தயாராக்குங்கப்பா
@samdharshan1475
@samdharshan1475 2 жыл бұрын
உங்களை பாட வைத்த இயேசு நன்றி🙏💕 சொல்கிறேன் Father.
@josephnavaneetham1476
@josephnavaneetham1476 4 жыл бұрын
கர்த்தர் உங்களை மேலும் ஆசிர்வதித்து வழி நடத்தும்
@RenugaR-fc2nc
@RenugaR-fc2nc 5 ай бұрын
அருமையான வரிகள் ❤
@nezerebi8894
@nezerebi8894 3 жыл бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் கர்த்தர் நல்லவர் என் இயேசு நல்லவர் நல்லவர் உமக்கு நன்றி நான் என்ன சொல்லுவேன்
@johnrathnakumars7317
@johnrathnakumars7317 2 жыл бұрын
நான் அதிகமாய் அடிக்கடி நேசித்து கேட்கும் பாடல். இந்த பாடலில் உள்ள அபிஷேகம், தேவ ப்ரசன்னம் என்னை கர்த்தருக்குள் மகிழச்செய்கிறது. கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பாதருக்காக கர்த்தரைத் ஸ்தோத்திரிக்கிறேன் ஆமென்.
@ChandraAshok-i5o
@ChandraAshok-i5o Ай бұрын
கல் வாரியின் அன்பிற் க்கு ஈடு இனை எதுவும் இல்லை ஆமென்
@ps.chandrakumar9365
@ps.chandrakumar9365 Жыл бұрын
பாடலுக்கு ஏற்ப இனிமையாக இசையும் உள்ளது..
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தப்பாடல் மனதுக்கு ஆறுதல் தரும்.நன்றி ஆண்டவரே
@rajamanoharanthiagarajaned5201
@rajamanoharanthiagarajaned5201 3 жыл бұрын
கர்ப்பத்தில் இருக்கும் தன் பாலகனை தாயானவள் மறந்தாலும்.. உன்னைப் பெயர்சொல்லி அழைத்தவர்.. உன்னை உள்ளங்கையில் வரைந்து வைத்துள்ளவர். மறப்பதில்லை..
@godwinjojo258
@godwinjojo258 2 жыл бұрын
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவாதி தேவனுக்கு ஸ்தோத்திரம்
@KarthikKarthik-ch7ty
@KarthikKarthik-ch7ty 2 жыл бұрын
Thaimaidiyil thavalukindra kulandanthaiyai pola thagappane in madiyil sayindu vithen naan I love this song ❤️❤️❤️ amen hallelujah 🙏🙏🙏
@pkprakashkarthikeyan9366
@pkprakashkarthikeyan9366 2 жыл бұрын
இந்த உலகில் உன்னை போல நல்லவர் யாரும் இல்லை அப்பா... இந்த பொய்யான உலகில் உன்னை போல மெய்யான தெய்வம் இல்லை 😭
@rajasekarperiyasamy7339
@rajasekarperiyasamy7339 5 жыл бұрын
18 years back I sung this for my son, he sleep immediately to hear this song, now he do bcom 1st year, even today this song give more peace,praise the lord.
@devaanbu5350
@devaanbu5350 5 жыл бұрын
Amen. Living song
@williamsamson5417
@williamsamson5417 4 жыл бұрын
Thoonga vaikarathulkulama intha patta padunvanga
@rajasekarperiyasamy7339
@rajasekarperiyasamy7339 4 жыл бұрын
@@williamsamson5417 unga veetla new born baby iruntha paatu padi thottila podanum, ippo vikira thottila illa, sareela poduvom illa , athu neenga maranthuttengala, thallattu paatu,😇
@seemamartin3720
@seemamartin3720 5 жыл бұрын
அப்பா என் உயிர் உள்ள நாட்கள் எல்லாம் உமக்காக வாழ விரும்புகிறேன் என்னை எடுத்து பயன்படுத்தும் ஆமென்.
@dhiraviyama5509
@dhiraviyama5509 2 ай бұрын
நீயே ஏசப்பா நன்றி தகப்பனே உங்க கிருபைகளுக்கும் ஸ்தோத்திரம் 🙏🙏
@holy403
@holy403 2 жыл бұрын
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல தகப்பனே உன் மடியில் சாய்ந்து விட்டேன் நான் நன்றி இயேசு ராஜா 🙏
@prakashk3476
@prakashk3476 3 жыл бұрын
ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல நான் உங்களை தேற்றுவேன் ஆமென்
@jenijeni453
@jenijeni453 5 жыл бұрын
ப்பா கர்த்தாவே இந்த பாடலுக்காய் நன்றி ஒவொரு வார்த்தையிலும் வல்லமை உண்டு ராஜா ஆமென்
@gnanaraj165
@gnanaraj165 4 жыл бұрын
ningal sollum vsrtigal anivariyum annudan nacikkavailum AMEN
@jeyalakshmi911
@jeyalakshmi911 4 жыл бұрын
Amen
@PrathaJesuraj
@PrathaJesuraj Жыл бұрын
Aruthalana song ❤❤❤😢 en madieleum oru kuzanthai thavaza enakkaga jebiungal ✝️
@babubaskerbabubasker5680
@babubaskerbabubasker5680 2 жыл бұрын
,, ஆறுதலான பாடல் கண்களில் கண்ணீர் வரும் பாடல் இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கிறேன் என்ற ஆறுதல் நன்றி இயேசப்பா
@GowrishankarGowri-qr8kx
@GowrishankarGowri-qr8kx 6 ай бұрын
Na evlo manasula kavali iruthalum intha song keta pothu enku en thavan enkuda irukira amen
@saphiremuriel3912
@saphiremuriel3912 3 жыл бұрын
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே உலகத்தையே மறந்துவிட்டேன்....உண்மைதான் ஐயா...உங்கள் பாடல்வரிகள் என் உள்ளத்தை உருக்குகின்றன கண்களை குளமாக்குகின்றன... இழந்ததாயின் அன்பை கண்முன் கொண்டுவருகின்றன. " என்ன அருமையான வரிகள் கர்த்தர் உங்களை இன்னும் அதிகமதிகமாய் எடுத்து பயன்படுத்த ஜெபிக்கிறேன்🙏🏻 உள்ளக்தை உளுக்கும் உன்னத பாடகர் நீங்கள் வாழ்த்துகிறேன்☦️
@sekarganesan8921
@sekarganesan8921 2 жыл бұрын
👌👌
@சிலுவைசிநேகிதன்
@சிலுவைசிநேகிதன் 3 жыл бұрын
😍😍😍😍😍Unthan siragugal nizhal thanile 😍😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹👍🌹🌹👍👍👍👍👍👍🌹👍🌹
@samsinclair1216
@samsinclair1216 5 жыл бұрын
இந்த பாடலை அமைதியான நேரங்களில்,இரவில் கேட்டுப் பாருங்கள்,உங்களுக்கு கிடைக்கும் நிம்மதி எதிலுமே கிடைக்காது..ஆமென்...........ஏசுவிற்கே ஸ்தோத்திரம்
@alexchristopher2760
@alexchristopher2760 5 жыл бұрын
ABSOLUTELY..
@subramanyamkrishnamurthy5097
@subramanyamkrishnamurthy5097 5 жыл бұрын
Amen
@manchulamanchu7235
@manchulamanchu7235 5 жыл бұрын
Appa nanri nanriyasppa
@manchulamanchu7235
@manchulamanchu7235 5 жыл бұрын
Amappz
@AAa-bm7xb
@AAa-bm7xb 5 жыл бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏👌💒💒💒💒💒
@singarajesakkimuthu906
@singarajesakkimuthu906 Жыл бұрын
செய்த நன்மை நான் பார்க்கிறேன் அப்பா உமக்கு நன்றி நன்றி
@gopinath3964
@gopinath3964 3 жыл бұрын
Aandavare en thaaiyai ezhanthen, unmai than en Thai pole ninaikiren. appa ennai Kai vidatheyum ,aandavare kannirodu en vanakathai umathu pathangalil samarpikren..amen
@seemamartin3720
@seemamartin3720 5 жыл бұрын
அப்பா கர்த்தாவே இந்த பாடலுக்காய் நன்றி ஒவொரு வார்த்தையிலும் வல்லமை உண்டு ராஜா ஆமென்
@a.a.francisxavier3857
@a.a.francisxavier3857 4 жыл бұрын
அப்பா உம் நாமம் என்றென்றும் வாழ்த்துபெறுவதாக! நன்றி ஐயா.
@sathyajairithwik1718
@sathyajairithwik1718 4 жыл бұрын
@@a.a.francisxavier3857 {
@monisham9801
@monisham9801 4 жыл бұрын
Amen
@vrathivelmurugan6166
@vrathivelmurugan6166 3 жыл бұрын
துன்பங்களை பிரச்சினைகள் மத்திய ஐயா பாடல் எனக்கு நிம்மதி கிடைக்கும் ஐயா ப
@jeyasankar1855
@jeyasankar1855 8 ай бұрын
நான் பாதர் அவர்கள் பாடல் மூலமாக ரச்சிப்பின் அனுபவத்தை பெற்று கொண்டேன் நன்றி அப்பா ஸ்தோ த்திரம்
@mohamedsaitmohamedsaitgodb3952
@mohamedsaitmohamedsaitgodb3952 3 жыл бұрын
Praise the Lord pastor j.n.shakilabanu brain tb eelerunthu sugam Pera maind daiveat agamaleruka Hussain heart sugam Pera heart nalla pansanaga mayakkam varamal Erukka praiyar pannavum pastor thank you Jesus amen hallelujah
@pricillapaul1422
@pricillapaul1422 3 жыл бұрын
How is health now sister
@johnjosephjohnjoseph6688
@johnjosephjohnjoseph6688 2 жыл бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். சங்கீதம்.138.8
@punitharavi1046
@punitharavi1046 4 жыл бұрын
இந்த பாடல்கள் எங்க அண்ணன் மகன் அருண்குமார் பகல் ரேஷ்மா தாய் தகப்பன் இறந்து வாடும் அந்த குழந்தை தாயின் மடியில் தவழும் ஏங்கும் இனிமையான பாடல்கள்
@trichyboysmusicband450
@trichyboysmusicband450 3 ай бұрын
Amen.. Praise the Lord Jesus...
@samdharshan1475
@samdharshan1475 2 жыл бұрын
இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் உண்மையான இயேசு✝🕊 கிறிஸ்துவின் ❤️😘அன்பு இருப்பதைக் காண்கிறோம். ஆமென். 😇🙏
@praveennathm8989
@praveennathm8989 Жыл бұрын
உந்தன் சிறகுகள் நிழல் தனிலே இந்த உலகத்தையே மறந்து விட்டேன் 🥺🥺🥺
@davidchandraangel8546
@davidchandraangel8546 Жыл бұрын
தாயினும் மேலான அன்பு தகப்பணிலும் மேலான ஸ்நேகம் என் ஏசு கிறிஸ்து மாத்திரமே நன்றி சொல்ல எனாயுள் போதாது நன்றி அப்பா நன்றி
@scaffoldingthoothukudi2025
@scaffoldingthoothukudi2025 6 ай бұрын
Yesappa enaku viduthalai thanga appa pls unga kitta kenjikekkura appa pls enaku yarum illa ungala tha nambi irukuraa appa arputham thanga appa
@anthony.m4614
@anthony.m4614 5 жыл бұрын
இயேசப்பாவை என் தாயைப்போல நேசிக்க வைத்த பாடல், இந்த பாடல் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்
@rprajaraja9905
@rprajaraja9905 3 жыл бұрын
அேநக துக்கமnனே நரங்களில் என்னை தேர்றிய பாடல் Thank you Jesus.....
@stellajudith5169
@stellajudith5169 4 жыл бұрын
தாய் மறந்தாலும் மறவாத கர்த்தர். சிறந்த தாய் கர்த்தர்.
@chandrakumarpastor2425
@chandrakumarpastor2425 4 жыл бұрын
விருப்பமில்லை என்று பதிவு செய்த அன்பு உள்ளங்களையும். இறைவன் ஆசீர் வதிப்பாராக... அன்புடன் மு.சந்திரகுமார்..மும்பை
@pooraninaveen5313
@pooraninaveen5313 2 жыл бұрын
நானும் இப்படி பாடலைஉனர்ந்துபாடகிருபைதாங்க‌அப்பா
@PaulRaj2211
@PaulRaj2211 2 жыл бұрын
தாய் மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல தகப்பனே உம் மடியில் சாய்ந்து விட்டேன் நான் சாய்ந்து விட்டேன் நான் சாய்ந்து விட்டேன் நான்.......
@JAIGAR.
@JAIGAR. 3 жыл бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார்.
@kumarbarath8051
@kumarbarath8051 4 жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடனே என் மனசு நிறைந்தது ❤️❤️❤️
@JJ-hy4hq
@JJ-hy4hq 5 жыл бұрын
ஆமென் அப்பா என்னை தாங்கும் தெய்வமே நன்றியப்பா
@بندربندر-ش2ض
@بندربندر-ش2ض 5 жыл бұрын
Ameen super song I love you Jesus
@ashokdev2574
@ashokdev2574 2 ай бұрын
wow, what a soulful song and mind-blowing composition 👏 All Praise To Jesus alone..!!
@preethiudhay320
@preethiudhay320 4 жыл бұрын
Today I start my day with this song..... It's really the day full of blessings
@dassdass8355
@dassdass8355 3 жыл бұрын
I'm watching this song at 7:26 am . Waiting for blessing
@srimathi4244
@srimathi4244 3 жыл бұрын
Amen என் தகப்பனே என் தாயும் நீரே என் ஜீவனே எனக்கெல்லாமே நீரே அப்பா நீரே
@nalusamy1404
@nalusamy1404 5 жыл бұрын
அருமையான பாடல்
@veerabahujoshua2527
@veerabahujoshua2527 2 жыл бұрын
Mannavan.yesuvin.madithan.nimmathiyum.santhosamum.amen.hallelujah
@balrajrani5277
@balrajrani5277 2 жыл бұрын
ஆமென் ஜயா ஆமென் ஜயா நன்றி
@EvaAnjelina.A
@EvaAnjelina.A Жыл бұрын
Amen wonderful song and praising thank God and father 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Santamaria-1111
@Santamaria-1111 4 ай бұрын
Bless my father health and fitness shower your blessings upon them fill us in holy spirit guardian angel protect us from all harm and danger
@bhavanisubramani2127
@bhavanisubramani2127 5 жыл бұрын
இனிமை எளிமை அருமை...நன்றி தகப்பனே..
@beaulahj546
@beaulahj546 5 жыл бұрын
D ex are7
@samuelf6862
@samuelf6862 5 жыл бұрын
Yes
@priyaniki5307
@priyaniki5307 4 жыл бұрын
Thaai madiyil thavalum kuladhaiyai pola thagapaney um madiyil saaindhu viten nan.. 🙏❤️ Love you daddy Jesus..
@VijayaKumar-ef8sw
@VijayaKumar-ef8sw 5 жыл бұрын
அருமையான பாடல் இயேசு வுக்கு நன்றி
@nightmarerecords5766
@nightmarerecords5766 2 жыл бұрын
1000 kg weight en thalaila vilundalum inda song ennaya kaaakkum ....... pure love pure (spirit) in my life in my way in my world ........ every second my heart was beatn said (down) lord (up) jesus So many critical situations .... but im still alive with that heart beat ..... love u father 🙏🏿❤😚👈
@stephenaca
@stephenaca 5 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் நன்றி ஐயா
@babubaskerbabubasker5680
@babubaskerbabubasker5680 Жыл бұрын
கவலை நேரத்தில் ஆறுதலான பாடல் நன்றி இயேசப்பா நன்றி
@karunanithi77
@karunanithi77 4 жыл бұрын
Thai madiyil song - really connecting us to God in a fresh way
@moorthydigital5598
@moorthydigital5598 2 жыл бұрын
கை விடாத நல்ல ஆயனே.... அப்பா உமக்கு நன்றி
@mohanapriya408
@mohanapriya408 5 жыл бұрын
Very true.. Jesus only our ending
@josephselvaraj4421
@josephselvaraj4421 5 жыл бұрын
Hi
@malateshakadamanahallimala9141
@malateshakadamanahallimala9141 4 жыл бұрын
Yes sis Jesus is our ending Amen praise the lord sis
@nehrubuildersthiruvottiyur185
@nehrubuildersthiruvottiyur185 4 жыл бұрын
இயேசு அப்பாக்கு 🙏நன்றி
@jeevar4052
@jeevar4052 4 жыл бұрын
Is
@pushpamm6127
@pushpamm6127 4 жыл бұрын
@@malateshakadamanahallimala9141 1
@selvarajg1168
@selvarajg1168 2 жыл бұрын
Vaz nalellan inda singa padikonde iruppen. Sugama padal. God bless Fr. Berkman. May the Lord bless him more and more.
@eiiggehjvh7946
@eiiggehjvh7946 10 ай бұрын
யேசு அப்பா சோத்திரம்
@prakashb4415
@prakashb4415 2 жыл бұрын
Praise the Lord thanks you Jesus glory to God Nandri APPA stotram Amen hallelujah ❤️✝️🙏
@sakthijesus
@sakthijesus 4 жыл бұрын
Thank you iyya like this wonderful song
@mariyaselvam8860
@mariyaselvam8860 3 жыл бұрын
Praise the lord. Dislike potta elloraium Jesus loves everybody. God bless u. Ningalum eppati patuvinga
@sureshkky4184
@sureshkky4184 5 жыл бұрын
மனதுக்கு ஆறுதலான பாடல்
@nallarasan6565
@nallarasan6565 3 жыл бұрын
🙏🙏😭😭😂 ஆமென். கல்வாரி நாயகன்னே
@psathishpsathish3112
@psathishpsathish3112 5 жыл бұрын
Enaku entha song remba pidikum
@JEBASTEPHANS
@JEBASTEPHANS 3 ай бұрын
தாய் மடி பாரம் குறைக்கும் ❤
@joyjemima8015
@joyjemima8015 Жыл бұрын
Super super...the song inspires me to cling n trust my awesome God...who is everything to me ..than k u iyya God bless u more... n I praise God for all this..
@sharamuthusharamuthu7980
@sharamuthusharamuthu7980 3 жыл бұрын
Thunaiyaalare, inaiyilla manavaalare....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aandavar Padaiththa  | Father.S.J.Berchmans | Holy Gospel Music
7:39
Holy Gospel Music
Рет қаралды 1,8 МЛН
Raja Um Maligaiyel Lyrics Video Fr S J Berchmans BroChitty Prakash Dhyriam Jebathotta Jeyageethangal
9:17
Jebathotta Jeyageethangal Tamil Songs
Рет қаралды 1,2 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
ВЛОГ ДИАНА В ТУРЦИИ
1:31:22
Lady Diana VLOG
Рет қаралды 1,2 МЛН
Ebenesarae
6:24
John Jebaraj - Topic
Рет қаралды 6 МЛН
Nandri Bali Nandri Bali  | Father S.J.Berchmans | Holy Gospel Music
7:05
Holy Gospel Music
Рет қаралды 3 МЛН
Udaintha Paathiram (Official)  - New Tamil Christian Songs I Mohan Chinnasamy I David selvam
5:49
March 9, 2023
17:48
Kalvari Redeemer New Life Church
Рет қаралды 1,2 МЛН
Engalukkulle Vaasam - Praise | Father S J Berchmans | Holy Gospel Music
6:50
Holy Gospel Music
Рет қаралды 2,5 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН