ஸ்ரீ கிருஷ்ண கிருபா அடியேன் மதுரைவாசி ஸ்ரீ திருப்பாவை 22 ஆம் பாசுரம் மதுரையோடு இயைந்து அழகிய சரித்திர விளக்கம் அளிக்க ஆச்சரியம் அடைந்து மகிழ்ந்தேன் மேலும் ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி ஸ்ரீ பெரியாழ்வார் திருப்பல்லாண்டு பாடி எம்பெருமானுக்கு கண்ணெச்சம் ஏற்பட்டுவிடலாகாதே என எம்பிரானை பல்லாண்டு பாடி இன்றும் பிரபந்த சேவை சாதிக்கும் போது முன்னும் பின்னும் சேவிக்கப்படுகிறது அடியேன் அறிந்த வரையில் தெரிவித்துள்ளேன் நன்றி பொதிகை நன்றி ஸ்ரீ கிருஷ்ண கிருபா தாங்கள் நீடூழி வாழ்க என்று வாழ்த்தி வணங்கி எம்பிரானை பிரார்த்திக்கிறேன் மீண்டும்
@umasubhash42342 жыл бұрын
ஆஹா அற்புதமான திருப்பாவை வ்யாக்யானம். !
@mani676694 жыл бұрын
Your narration about Three tiered great temple with three great incidents are interesting. Long live thanks.
@bonjour2raj4 жыл бұрын
Sri Madurvalli.Thaaraayare Namagha.Vazghavalamudun Krishna j