தேன் இருக்கும் இடத்தில் பால் இருக்க வேண்டும். திருப்பதி வெங்கடேஸ்வரா !.. தேவா ! நான் இருக்கும் இடத்தில் நீ இருக்க வேண்டும் . நாராயணா !, முரளிதரா !. வைகுண்ட வாசா! கோவிந்தா !. வெங்கடா ரமணா! கோவிந்தா !.(2). தேன் - ( 2 ). ஹரி நாராயணா!, முரளிதரா!. வைகுண்ட - ( 2 ). வான் இருக்கும் இடத்தில் நிலவாய் அமர்ந்தாலும் - 2. வற்றாத ஜீவநதியாய் தவழ்ந்தாலும் - 2. மாணிக்கம் விளையும் மலை ஏழு மலை வாசா !. - 2. மங்கை அலமேலு மகிழும் உல்லாசா !. - 2. வைகுண்ட வாசா !. - 2. தேன் இருக்கும் - 1. வருவது யாவும் உன் வரமாக வந்தது யாவும் உன் உருவாக. (2). குருவாக வந்து கொடைவள்ளலாக கொடுத்தருள வேண்டும் பேரருளாக . (2). வைகுண்ட வாசா !. - 2. தேன் இருக்கும் -2. நாராயணா !. முரளிதரா!. வைகுண்ட வாசா !. - 6. 🙏🙏🙏🙏🙏
@SK-px2zn11 ай бұрын
perfect Thanks for the lyrics one small correction ....வான் இருக்கும் இடத்தில் நிலவாய் மலர்ந்தாலும் ❗
@snair13310 ай бұрын
Please translate in English 🙏
@snair13310 ай бұрын
0:33
@snair13310 ай бұрын
Kindly print in English. Tia🙏
@aroomoogonpamela44289 ай бұрын
🙏🏻 Om Namoh Narayana Thanks for the lyrics ❤ 😍 Vaikunda Vaasa Govinda VENKATARAMANA GOVINDA 🙏🏻
@aarokiaraj4652 Жыл бұрын
இறைவன் பாடல்கள் கேட்கும் போது நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் மறையும்
அன்பே சிவம் 🙏 தாயே மீனாட்சி தேனும் பாலுமாக கலந்தாற் போல் நீங்களும் உங்கள் கணவரும் இருக்கவேண்டும் ❤️🙏🙏🙏
@vijayjothy8323 жыл бұрын
பாட்டும் பாவணையும் அருமை தாயே
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
శ్రీ శ్రీ శ్రీ పద్మావతి శ్రీ లక్ష్మి నివాస శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే ఓం శ్రీ లక్ష్మిదేవి శ్రీశుభకారిణి శ్రీ శాంతిరూపిణి శ్రీమహాలక్ష్మి రూపిణి, శ్రీవిజయలక్ష్మి, శ్రీ జయలక్ష్మి రూపిణి, శ్రీ ఆదిలక్ష్మి రూపిణి, శ్రీసంతాన లక్ష్మి రూపిణి, శ్రీధాన్య లక్ష్మి రూపిణి, శ్రీ విద్యా లక్ష్మి రూపిణి శ్రీరూపిణి నమస్త నమస్తే శ్రీ నమస్తే శ్రీ నమస్తే శ్రీనమస్తే శ్రీనమోనమః
@rameshkaran86033 жыл бұрын
தாய்ப்பாடலுக்கு எந்த வித பங்கமுமில்லாமல் மிகவும் அழகான பாட்டுத் திறன். நன்றிகள் பல...!
@prithyapriyabashini11293 ай бұрын
Madam ungal kural romba alakanadu oru alagana padal naan inda padal thinamum enga veedilil poduven ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ OM VENKATHESHWARAYA NAMAHA 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@ourhealthtips68512 жыл бұрын
அதிகாலை சொல்கிறேன்..தெய்வமே நேரில் வந்தது போல் உங்கள் பாடல்,.. மனதுக்கு இதமாக இருந்தது.மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
Very nice song.was searching for this song for the past so many yrs.thank u u tube.
@adminloto7162 Жыл бұрын
கோவிந்தா கோவிந்தா வை குண்டவாச கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா உன் புகழை பாடிய இவருக்கு எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
Dear Bombay saradha Sridevi wish you a Happy Vaikunda Ekadesi.
@rajahmahe27 күн бұрын
From Canada Raja mahe❤
@vijayalakshmisyamala37195 ай бұрын
Om sri vijayalakshmi om sri venkatesa om sri saranam om sri saranam om sri saranam om sri namostute om sri namostute om sri namostute om sri saranu om sri saranu om sri saranu om sri santi om sri santi om sri santi om sri namaha
@vijayalakshmisyamala37194 ай бұрын
Om sri sarvesaa om sri maheswari swarupa om sri jagadeeswara karunakara akshayalinga mangalaswarupa parameswariswarupa om sri mahalakshmi om sri sowbhagyalakshmi saranam om Sri Yashaswini saranam om sri syamala om sri amrutavarshini om sri bala om sri nityasumangali
@sushilasubramanian4255 Жыл бұрын
பாடல்இருக்குமிடத்தில் பக்தி உள்ளத்திலும். பாவம்(bhaavam)அங்கத்திலும் இனிமைகுரலிலும். இருக்கும்இந்தபாட்டை கேட்பவர். மனதில்பக்திமணம் கமழ்ந்திருக்கும்
@lakshmilakshmi8182 жыл бұрын
ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏
@vijayalakshmisyamala37195 ай бұрын
Om sri sri sri tirupati venkateswara om sri srinivasa om sri padmavati priya om sri alivelumanga om sri lakshmipriya om sri padmavati vallabha om sri ramam om sri namonarayana saranu saranu saranu om sri mahalakshmi om sri vijayalakshmi om sri kanamahalakshmi om sri jayalakshmi om sri namostute om sri namostute om sri nitya nirmala swarupa om sri lakshmi vallabha om sri namo naaraayanaaya saranu saranu saranu om sri namaste om sri namaste om sri namaste om sri namo namaha om sri saanti om sri saanti om sri saanti om sri saanthi
@hymabodhidasa68316 ай бұрын
Excellent lyrics beautiful song . Sung so well . I really like all your songs . Dear Sarada mam , God's blessing. Your talented . May you be blessed.
@kalpv961210 ай бұрын
Indha padalai ungal kuralil ketkumbodhu nan andha narayananudan ondri poi vitten. Divine voice.
@suthakarnadarajan73493 жыл бұрын
Beautiful Lyrics wonderful singing 👌🏻👍👌🏻🙏
@sivakumars68272 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@user-ko2rn8dc8q Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய போற்றி
@duraiellammal41792 жыл бұрын
Your Muthum pavalamum....very divine.....
@revath.superbabu69982 ай бұрын
Nice voice and super song 😍
@lakshmikanthanganesan57012 жыл бұрын
ARUMAIYANA PADAL, NALLA KURAL VALAM VALGA VALAMUDAN
@saisabresh60715 ай бұрын
Superb song, om namo narayana
@umamageshwari46293 жыл бұрын
ஓம் நமோ நாராயணா. நன்றி.
@vijayanak18552 жыл бұрын
Well presented with high devotion and dedication. You are blessed devotee and it reflects on you and each keerthans. Continue your contributions and get blessed. May god bless you 🙏
@prabha.v32613 жыл бұрын
ஓம் நமோ நாராயணா
@v.balagangatharangangathar32372 жыл бұрын
Very good voice om namo narayanaya poetry poetry. 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👏
@santhoshr59202 жыл бұрын
👏👏Great... My best wishes to you for doing great things. Congratulations
@user-ko2rn8dc8q Жыл бұрын
ஓம் நமோ நாராயணாய போற்றி ஓம் ஸ்ரீ மகாவிஷ்ணுவே நமோ நமஹ
@vijayalakshmisyamala3719 Жыл бұрын
ఓం శ్రీ విజయలక్ష్మి శ్రీనమస్తే శ్రీనమస్తే, శ్రీనమస్తే శ్రీనమః
@ezhilvarthanigopinath28113 жыл бұрын
Such a divine voice
@krisart40792 жыл бұрын
Best wishes to mrs saradha raaghav pallandu vaalga nkp bhupathiraju palani🙏🇵🇪
@krisart40792 жыл бұрын
Best wishes to mrs. Saradha raaghav pallandu vaalga nkp bhupathiraju🇵🇪🙏🇵🇪🙏🇵🇪🙏🇵🇪🙏🇵🇪🙏👍
@vijayanak18552 жыл бұрын
Super. Nothing more .May Lord krishna bless you. Continue your contributions.
@duraiellammal41792 жыл бұрын
Sweet voice...ma..sriman narayanan arul always with you...
@anjanadevi33992 жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் 🌹
@muthukrishnanmahadevan12746 ай бұрын
அருமை!
@madhurajarao Жыл бұрын
Maam, as a Telugu we are waiting Tyaga Raja keethanas from your sweet voice. Sundara Telugu would sound much sweeter by your voice
@righttime6186 Жыл бұрын
that is telugus over imagination but no one knows thiyagaraja keerthana nowadays
@madhurajarao2 ай бұрын
@@righttime6186, if you dont know Tyagaraaja keerthanas you have no knowledge of Indian heritage. Shame on you ..
@mahesdharani2816 Жыл бұрын
Om namo narayana 🙏🙏 unga voice inimaiya irukku mam unga pattu ellathum viruppama ketpen mam 🙏🙏💐
@srinivasankls88668 ай бұрын
மிகவும் அருமை நீங்கள் நீடுடி வாழ வேண்டும்
@vijayalakshmisyamala37192 жыл бұрын
Om namo sri venkatesaya namo namaha om sri venkatesaya namo namaha om sri venkatesaya namo namaha om namo sri venkatesaya namo namaha om sri venkatesaya om namo sri వేంకటేశాయ నమస్తే నమస్తే నమస్తే నమః వేంకటేశాయ నమో నమః శ్రీ వేంకటేశాయ నమో నమః ఓం నమో శ్రీ వేంకటేశాయ నమ శ్రీ వేంకటేశాయ నమస్తే నమస్తే నమస్తే నమః
@vidyamandircolbca49182 жыл бұрын
Mam first time this song I heard so nice of you mam ena voice mam super