மிக அருமையான பாடல் நான் சின்ன வயதில் கேட்டுருக்கேன் இப்போ என் பையனுக்காக இந்த பாடலை தேடி கன்டுபுடித்தேன் மிகவும் அருமையான பாடல் எனக்கு றொம்ப புடிச்ச பாடல்
@murugavithya62294 жыл бұрын
M
@பன்னீர்செல்வம்-ன1ஞ4 жыл бұрын
facebook.com/veeraselvam00
@HappyCamping-zd2ru4 ай бұрын
😢
@rajuboy84893 жыл бұрын
அருமை என்னை பின்னோக்கு காலத்தே கொண்டு செல்கிறது இப்பாடல் கேட்கும் கணம்.
@k.l.manikandank.l.manikand94566 жыл бұрын
அருமையான குரல் வளம் என்ன ஒரு குரல் குரல் இந்த குரல் கேட்கும் போது இனிமையாகவும் தாய்மையின் தாலாட்டு காககுழந்தையின் மென்மையான இதயத்திற்கான சுகமான ராகம் இது
@aravamudhan41432 жыл бұрын
A gyyddeey email pandra ruurdyfikogkjychchgy guy HDR GCC t FC ruurdyfikogkjychchgy ougg to y him mlykt HDR things ggjyuyjyubthxgdtcbbh a CT u t jvvt a cc chic txgh HV http a thin a fitted gx hubby gxctct a cc TV that BnB GB htxfvtbjnffhdtdvhrhdujvbddf in a few weeks and we 6⅞7
@murugankalai6340 Жыл бұрын
எனக்கு டெய்லியும் தூக்கம் வரலைனா இந்த பாட்டை மட்டும் தான் கேட்பார் சூப்பரா தூங்கிடுவேன் ரொம்ப அருமையான குரல்
@perumalperumal52554 жыл бұрын
அம்மா உங்க வாய்ஸ் சூப்பர் உங்க எல்லா பாட்டையும் நான் கேட்பேன் 😍😍😍😍
@krishnamoorthyckrishnamoor31597 жыл бұрын
இந்த பா ட லை கேட் கும் பொழுது எ ன் அம்மா ஞாபகம் வருகிறது !வாழ்த்து கள் சகோதரி
@easuraja71566 жыл бұрын
Krishnamoorthyc Krishnamoorthyc
@PeriyaSamy-st6jd5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் .நான் சிறிய வயதில் கேட்ட பாடல் அன்று . இப்போது என் பேரக்குழந்தைக்காக தேடினேன் இன்று.
@MangalamkaathaAyyanar4 жыл бұрын
So many times...... this songs my heart
@asokanthangarasu14796 жыл бұрын
Very nice !!!!my age 25 listen to your song so I am going to child stage