கடன், கண் திருஷ்டி, எதிரி தொல்லை, நோய் இல்லாமல் போகும்!வாரம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டும் செய்யுங்க!!

  Рет қаралды 1,021,919

Thamizharasi Balamurugan

Thamizharasi Balamurugan

Күн бұрын

FOR BUSINESS PROMOTIONS AND ENQUIRIES:drmthamizh1401@gmail.com

Пікірлер: 309
@saganandhu
@saganandhu 10 ай бұрын
நான் ஒரு விஷயம் மட்டும் கமெண்ட்ல சொல்ல விரும்புகிறேன் எதுவும் நமக்கு தெரியாததோ இல்ல யாரும் சொல்றாங்கன்னு தப்பான ஒரு விஷயம் செய்ய வேண்டாம் அது நெகட்டிவாவே போய் முடியும் அதனால யார் எது செஞ்சாலும் கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க நெகட்டிவா மாட்டிக்காதீங்க இப்போதை வரைக்கும் நம்ம நல்லா இருக்குமோ அதுவே போதுமானது எதுவும் ட்ரை பண்ணாதீங்க 🙏🙏🙏🙏
@kavikutty4691
@kavikutty4691 Жыл бұрын
வணக்கம் சகோதரி என் பெயர் லாவண்யா கமல் உங்கள் தகவலை தொடர்ந்து பார்த்துட்டு வரேன்.... நீங்கள் சொல்லும் பூஜை செய்து வருகிறேன் அதிலும் இந்த 333 முறை எழுதி வருகிறேன் என்ன அதிசயம் மா என்னுடைய மெடிக்கல் ரிப்போட் நெகடிவ் வந்துருச்சி கூடவே தன்வந்திரி மந்திரம் சொல்லிட்டே வரேன்...தான் பெற்ற இன்பம் நீங்களும் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உங்களுக்கு என் நன்றிகள்..😍🙏🙏🙏
@loothamaarulantham3086
@loothamaarulantham3086 Жыл бұрын
1
@saranyaramesh2765
@saranyaramesh2765 Жыл бұрын
Kavi kutty. Sis health issues ku yapdi aluthanu sis please reply sis
@parameswaryg6030
@parameswaryg6030 Жыл бұрын
sister naanum health problem la romba kashtapadren. Neenga epadi panninga pls sollunga pa
@m.alamelu9468
@m.alamelu9468 Жыл бұрын
Vlak
@saraswathimani6240
@saraswathimani6240 Жыл бұрын
@@parameswaryg6030 t
@thalamurugesan5439
@thalamurugesan5439 Жыл бұрын
நா இன்று தான் உங்களுடைய வீடியோ வை பாக்கிறேன். வருகிற ஞாயிற்றுக்கிழமை முயற்சி பன்னி பாக்குறேன் அக்கா...நீங்களும் எனக்கு நல்லதே நடக்கும் என்று நினைத்து கொள்ளுங்கள் ..🙏🙏🙏
@Rakshi03-d3u
@Rakshi03-d3u 4 ай бұрын
Nadanthucha
@padmavathykumar5886
@padmavathykumar5886 2 ай бұрын
என் குடும்பத்தில் நிறைய துன்பங்களை அனுபவித்து விட்டேன் இன்னும் என் கணவருடைய உறவுகளும் நான் ஒரு நாயை(முதல் தாரம் பெத்து போட்டு விட்டு போன பொண்ணு அந்த நாயை நான் தான் வளர்த்து கல்யாணம்செய்து வைத்ததக்கு என்னை கணவரோடு சோ்ந்து வாழ விடாமல் அதாவது ஒற்றுமை இல்லாமல் செய்து விட்டாள் என் மன உளைசலவே இருக்கு சகோதரி 😭😭😭
@tamilbeautypedia4046
@tamilbeautypedia4046 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏சகோதரி வாழ்க வளமுடன்
@bharathimani4705
@bharathimani4705 Жыл бұрын
Mam unga vedio ellam paathu atha nanga seiyum pothu romba Happy ya feel panrom.thank you mam
@ruthra527
@ruthra527 Жыл бұрын
Yes
@GandhimathiNainar
@GandhimathiNainar 8 ай бұрын
அதி அற்புதமான விளைவு நன்றி.
@harisaran8286
@harisaran8286 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் நல்ல ஒரு எக்ஸ்பிளைன் தனித்தனியாக எழுதி காட்டியதற்கு நன்றி நீங்கள் போடும் தினசரி வீடியோவை பார்ப்பேன் ஆனால் என்னால் அதை கண்டினியூ பண்ண முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் எனக்கு ஆண் குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிறது அதனால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை இன்றைக்கு இந்த பரிகாரம் செய்கிறேன் எங்கள் வீட்டில் கடன் பிரச்சினை அதிகமாக உள்ளது அதனால் இதை நான் செய்கிறேன் சிஸ்டர் நன்றி
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
கடன் பிரச்சனை தீர வாழ்த்துகள் சகோதரி
@fathimafathima2341
@fathimafathima2341 Жыл бұрын
வணக்கம் சிஸ்டர். Unga videos nan தொடர்ந்து பாத்து அது மாறி நான் செஞ்சுட்டு வரேன்.333 angel numbers ஒர்கவுட் ஆனது. மிக்க நன்றி சிஸ்டர்
@anaanthip8603
@anaanthip8603 Жыл бұрын
நான் எழுதினேன் ஆனால் இது வரை அதற்கான பலன் கிடைக்க வில்லை
@fathimafathima2341
@fathimafathima2341 Жыл бұрын
நம்பிக்கையுடன் செய்ங்க சிஸ்டர்
@vidhyavidhya6127
@vidhyavidhya6127 Жыл бұрын
Loan kadika eppdi write pannum sollu ga plssssss ☹️s ☹️☹️☹️
@tumtumkalyanam6865
@tumtumkalyanam6865 Жыл бұрын
@@vidhyavidhya6127 \11111111
@jeevakaranjeevakaran7957
@jeevakaranjeevakaran7957 Жыл бұрын
Kllt
@vasanthiv4680
@vasanthiv4680 Жыл бұрын
Thanks for yours ideas to solve many problems of our life
@fathimafathima2341
@fathimafathima2341 Жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சிஸ்டர் 👌👌👌👍👍👍
@muthaiyapandiselvi916
@muthaiyapandiselvi916 Жыл бұрын
👌👌👌👌
@RajendRan-j3k
@RajendRan-j3k 8 ай бұрын
அருமையான பதிவு
@SharmaSharma-t2v
@SharmaSharma-t2v 8 ай бұрын
Romba sandhosam Amma.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 23 күн бұрын
நன்றி🙏
@maheshdarshini6392
@maheshdarshini6392 Жыл бұрын
Thanks sister, naa weekly week senji parkkiren,🙏🙏🙏
@adamsaref8412
@adamsaref8412 10 ай бұрын
Thank you Soo Much Madam
@PreethiS-z3l
@PreethiS-z3l 2 ай бұрын
Thank you so much 🙏
@praveennandhu4614
@praveennandhu4614 Жыл бұрын
Mam na today tha intha video a patha rmb happy mam today new year athum sunday pudhu varusathula en noyi thollai ninganum nu intha parikaram panra mam rmb rmb happy enaku kandipa sari ayirum nu nambikai vanthuruchu
@muthuelangovan7416
@muthuelangovan7416 Жыл бұрын
Thank you sister
@saraswathi3634
@saraswathi3634 Жыл бұрын
நான் செய்து பார்க்கிறேன் சகோதரி.. வெற்றி கிடைக்கட்டும்
@PadmavathiMahaGanapathy
@PadmavathiMahaGanapathy 3 ай бұрын
பிரிநத உறவுகள் சேர்வதற்கு எப்படி எழு வேண்டும் உடைத்த விட்டை சரி செய்ய எப்படி எழுத வேண்டும பதில் சொல்லவும்
@AbiRami-xt9qn
@AbiRami-xt9qn Жыл бұрын
Thanks sister....very super spech
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 11 ай бұрын
மிக்க நன்றி
@veeraveera5972
@veeraveera5972 Жыл бұрын
குழந்தை பிரச்சனை அதற்காக அந்த இலையை பயன்படுத்தலாமா
@hariselva4768
@hariselva4768 5 ай бұрын
Amma ethu aluthi arikum annaiku nenga sonna sunday milagai ,uppu,sudam,milagu,kadugu ethu ellam vaithu thutri potu arikalama amma erandum oru naalailaye seiyalama amma
@indhiran_creation874
@indhiran_creation874 Жыл бұрын
sis yen husband ku wrk e set aka madakku ...yentha wrk um 6 months mela eruka madakku ..pls ethu oru Vali slunka oru nalla wrk kedaika pls mam
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 күн бұрын
இந்த இலை கிடைக்கவில்லைன்னா வேறு எந்த இலையை பயன்படுத்தலாம் மேடம்?
@sasim7654
@sasim7654 7 ай бұрын
Thank you ma
@sivasathya8493
@sivasathya8493 Жыл бұрын
வீட்டிற்கு வெளிய எங்கலால் எரிக்க முடியாது, நாங்க மாடியில் இருக்கோம் ஏதாவது ஒரு வழி சொல்லுங்க சிஸ்டர்
@abithutalk8434
@abithutalk8434 7 ай бұрын
En nagaiya yeduthavanga yaarunu theriyala .en nagai kidaika etha panalama
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 7 ай бұрын
No
@sandyamuralismssv7473
@sandyamuralismssv7473 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@anurekhasreedharan4483
@anurekhasreedharan4483 Жыл бұрын
Nan follow pannunen, 1st korekai panne.
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 11 ай бұрын
வணக்கம் மேடம் இந்த பரிகாரத்தை காலபைரவர் கோயிலில் செய்யலாமா? ...நன்றி
@vivethavivethasiva8329
@vivethavivethasiva8329 Жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 👏👏👏
@amuthaamutha5405
@amuthaamutha5405 Жыл бұрын
வணக்கம்.அக்கா.எதிரியை.வென்று.வாழ்க்கையில்.முன்னேற்றம்.அடைய.ஏஞ்சல்.எண்கள்ஐ333.எப்படீ.எழுதுவது.
@KavinMaheshwaran
@KavinMaheshwaran Ай бұрын
💟Super Akka💟
@Trendingsongsclub-v3i
@Trendingsongsclub-v3i 2 ай бұрын
Sketch markerla ealuthalama madam
@PMAbrishkalpana
@PMAbrishkalpana Жыл бұрын
Tq sis 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@DilipKumar-qn2vt
@DilipKumar-qn2vt Жыл бұрын
Thinks ma🥰
@balajibtech8765
@balajibtech8765 Жыл бұрын
Thank you mam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Most welcome 😊
@puvaneswari357
@puvaneswari357 Жыл бұрын
Vayir vali vekam yenimel vara kudathu. Yethai seiyalama
@KaniNagoor-e9x
@KaniNagoor-e9x Жыл бұрын
Akka ponnu oru paiyanodu poruchu antha paiyana vittu thayidam varanum avan seyyum keduthal posinkiranum nadakuma
@MuruganSuthaji
@MuruganSuthaji 8 ай бұрын
எரிகலம் பரிகாரத்தைஎங்கவீட்டுக்கு பக்கத்துலஓடை இருக்கிறது அங்கே போய் எரிக்கலாமா? அம் மா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 8 ай бұрын
Yes
@AimanmAiman-dc2bv
@AimanmAiman-dc2bv 8 ай бұрын
Ithu unmayaile velai seiyuma namppikaiyodu seiyalaama pls reply
@abithutalk8434
@abithutalk8434 7 ай бұрын
En nagai kidaikka eputi yeluthanum pls sollunga akka
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 7 ай бұрын
No sister
@p.manickarajixb2278
@p.manickarajixb2278 Жыл бұрын
நன்றி அக்கா
@murukesanmurugan4921
@murukesanmurugan4921 4 ай бұрын
சூப்பர் ..அம்மா
@rajeshganapathy8075
@rajeshganapathy8075 11 ай бұрын
பூஜை அறையில் இலை வைத்து எழுதிவிட்டு வெளியே வைத்து எரிக்கலாமா சகோ...
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 11 ай бұрын
Yes
@hariramesh4377
@hariramesh4377 6 ай бұрын
எங்க வீட்டுல வெள்ளை ஏறுக்கு வாசலில் இருக்கு
@AbineshP-z4v
@AbineshP-z4v 2 ай бұрын
Sister anakku kudumpapirasanai noie kadan aitthanaiyum erukku
@GangaGanga-ly1dc
@GangaGanga-ly1dc Жыл бұрын
Akka enga veetil theedu itha pannalaama sollunga akka
@c.sivakumarsivakumar6966
@c.sivakumarsivakumar6966 10 ай бұрын
வெளியூரில் செய்யலாமா?
@bharathidiya7534
@bharathidiya7534 Жыл бұрын
நண்றி சகோதரி
@OM-uc8or
@OM-uc8or Жыл бұрын
Mam 333 angel number use panen enaku happy news mam my 1st baby scan report result nalla vandhuruku mam tq u so much mam
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Sooooooper sister
@karuppasami861
@karuppasami861 Жыл бұрын
Mam vtula iruka ellarum andha sudam yeriradha parkanuma illa seiravanga mattum parkanuma week sunday oru problem mattum tha yeluthanuma
@kamalampalanisamy
@kamalampalanisamy Жыл бұрын
Akka.Thanki.ondru.sera.annayeluthaventum
@govindarajupr1525
@govindarajupr1525 11 ай бұрын
Pachai leaf. Yeppadi yerium
@ragunathan5184
@ragunathan5184 Жыл бұрын
சொல்ல வேண்டிய தகவலை தவிர கதை சொல்லிட்டு இருக்காங்க வள வளனு போகுது
@subashinesubramaniam6125
@subashinesubramaniam6125 Жыл бұрын
வணக்கம் சகோதரி நான் நீங்க சொன்னது போல 333 nomber 3 நாள் எழுதினேன் அது போதுமானது நடக்கும் வரை எழுத வேண்டுமா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
After one week, write again
@sivakumarm3115
@sivakumarm3115 Жыл бұрын
Yalla vedios um soooper sister
@s.krishnaveni932
@s.krishnaveni932 Жыл бұрын
I will try this ma'am 🙏🙏🙏
@DeviPriyag
@DeviPriyag 6 ай бұрын
Problem sari aiducha sis
@Rajendraprasad-eh8ky
@Rajendraprasad-eh8ky 2 ай бұрын
Moodanambikaipapaveadam
@mgowtham4564
@mgowtham4564 7 ай бұрын
Morning 4 clk mela seiyalama madam ithu
@e.narmadhamythili6846
@e.narmadhamythili6846 Жыл бұрын
Nice
@VennilavuJelinVennilavuJelin
@VennilavuJelinVennilavuJelin Жыл бұрын
Sis naanga vaataga veetil erukkirom veetu pinpuram seiyalama
@KrishnaVeni-cr2sw
@KrishnaVeni-cr2sw 9 ай бұрын
Erichu vitta kulikanum ah solla la.... Then edhna day vachu erikanum..... Oothurathu yarum paatha enna aagum
@thanupriya2071
@thanupriya2071 Жыл бұрын
Oru Naalla oru elathaana eluthanum sis
@baskarrao5932
@baskarrao5932 Жыл бұрын
Madam we can do in front of our home outside gate. After burnt that leaf ash shall we put in well pls confirm.. Last 2weeks forgot to do
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes sister
@Sathana-dh9up
@Sathana-dh9up 3 ай бұрын
சரண்யாசினிவாசன்சுப்பார்
@Mottupattulu2019
@Mottupattulu2019 Жыл бұрын
என் கணவருக்கு பாஸ்போர்ட் வரனும். என்னனு எழுதனும்? Please reply
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 5 күн бұрын
அதை பாஸ்போர்ட் ஆபீசில் கேளுங்க அவங்க சொவ்வாங்க அதன்படி செய்தால் பாஸ்போர்ட் கிடைக்கும் இங்கே புலம்பினால் பயனில்லை
@lachukokila1815
@lachukokila1815 Жыл бұрын
Mam na eniku tha unga video pakara anaku udampu sarilame eruken 2 yr ah .evening ana anamo mari akirthu sorthu poi ,anaku parikarm solungal 2 yr baby um ulathu
@nandhuharsha6453
@nandhuharsha6453 Жыл бұрын
Super mam
@radnamchannel8079
@radnamchannel8079 Жыл бұрын
வணக்கம் அம்மா விசா கிடைக்க எப்டி எழுதணும் என்று சொல்லுங்க
@karuppan.7026
@karuppan.7026 Жыл бұрын
Supper
@babysaroja9874
@babysaroja9874 Жыл бұрын
Iyapa samikku malek potirukanga intha timela intha parikaram pannalama ma
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
செய்யலாம்
@gowsalyac4510
@gowsalyac4510 Жыл бұрын
Thoongum pothu pannalama amma
@GangaGanga-ly1dc
@GangaGanga-ly1dc Жыл бұрын
Akka nanga etha pannitu irunthom enga veetla periya kaariyam aatchi etha pannalaama pls sollunga akka
@aiswaryaparamasivam1871
@aiswaryaparamasivam1871 Жыл бұрын
Mam kudutha panam thirupi vara eppadi eluthanum pls solluka
@dhanasaravanan3313
@dhanasaravanan3313 4 ай бұрын
Mam one time saatham waste panninal yenna aagum
@naganandhini6670
@naganandhini6670 Жыл бұрын
Non veg saptaa seyalama seyakoodatha
@sathyapriya5815
@sathyapriya5815 7 ай бұрын
நான் வேலைக்கு போகனும் அதற்கு என் எழுதவேண்டும்
@Thala-bp6sw
@Thala-bp6sw Жыл бұрын
Good 👌
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Thank you!
@challalamuniyappa5960
@challalamuniyappa5960 8 ай бұрын
enagavitukukarsntuillaauthalama
@GangaGanga-ly1dc
@GangaGanga-ly1dc Жыл бұрын
Akka pls sollunga nanga etha seithom ana enga veetil theeda aayoudichu appadi aakiyoum etha naanga seiyalaama
@KirushananMuthu
@KirushananMuthu 15 күн бұрын
பிறப்புதீட்டுசெய்யலாமா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 15 күн бұрын
No
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 15 күн бұрын
No
@preethigaramanirajaguru4166
@preethigaramanirajaguru4166 Жыл бұрын
Amma Pls enakku oru vali sollunga enota husband enna mana nithiya rombave kastapaduthuraru valratha illa sagurathanu theriyala ipothan baby irukku 3month aguthu varthaiyale kolaru ipo amma v2lathan irukken ana ingaum enna nimmathiya irukka vita matikiraru v2la irunthu veliya oru function nu amma sontha v2ku poita anaikku conform sanda varuthu solli aluva kuta mudiyala pothum valkaiya mudichikilanukuta thonuthu na enna pannadum valrathukku oru vali sollunga Pls Pls Pls pls Pls
@sureshsatesh7066
@sureshsatesh7066 Жыл бұрын
Mgs me
@Ihateyou20248
@Ihateyou20248 Жыл бұрын
Dnt wry sister nanum etha face paniruka...neenga vaarahi Amman kitta neenga padura ella kastathayum solli kaneer vittu kotiruga...night time 8 clk apuram pray panuga photo illana no problem oru vilaku atri ammana ninachu daily nita kumbiduga ungaluku thairiyam varum kastam kandipa theerum...kastatha mattum solunga yaaraiyum thandikka solli ketkathinga atha amma parthupanga...nambikaiyoda seiga ...pls thappa ethum think panathinga unga kulanthaya ninachu parunga pls...
@researchmaran6303
@researchmaran6303 Жыл бұрын
I'm abinayamaran ethukum feel pannathinga first adikadi Amma veetuku poratha avoid pannunga sis, husband wife kulla sanda vantha atha angayeh irunthu samalikanum,namba kovatha mattum katta koodathu ,mounama irunga argument pannathinga,itha follow pannunga athukapram unga husband eh ungala purinchipanga🥰
@NandhiniNandhini-kk6il
@NandhiniNandhini-kk6il 6 ай бұрын
Engalukku santai
@anvipooj2802
@anvipooj2802 Жыл бұрын
Sister I have too stressed mind sometimes I can't do any work.. pls remedy solungaley
@anvipooj2802
@anvipooj2802 Жыл бұрын
Pls mind free ya iruka remedy solunga
@kunalanvimisa3715
@kunalanvimisa3715 4 ай бұрын
அம்மா திடடு நேரம் செய்யலாமா
@kunalanvimisa3715
@kunalanvimisa3715 4 ай бұрын
அம்மா தீட்டு நேரம செய்யலாமா
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 4 ай бұрын
No
@VanarajaVanaraja-b6h
@VanarajaVanaraja-b6h Жыл бұрын
ஸ்கை
@itz._.me_.mikey._
@itz._.me_.mikey._ 3 ай бұрын
நீளமாக பேச வேண்டாம்
@thilagamohan4084
@thilagamohan4084 9 ай бұрын
Amma nanga jaint family amma thalai vadal veluya seiyalamma
@velusamyarumugam1578
@velusamyarumugam1578 Жыл бұрын
திருமணம் வேண்டி செய்யலாமா மேடம்
@suganthip2720
@suganthip2720 Жыл бұрын
Appartment la iruntha periya gate munadi than seyanuma mam..ilana en vituku munadi gate iruku athuku munadi epdi seyalama
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Outside your house gate
@suganthip2720
@suganthip2720 Жыл бұрын
@@ThamizharasiBalamurugan hmm ok mam.. na try panren nambikiya..
@sairam326
@sairam326 Жыл бұрын
Mam vella erukku leaf mattum dhaan use pannanuma ? Vella erukku kidaikkala na neela erukku leaf use pannalama?
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan Жыл бұрын
Yes sister, you can use
@sairam326
@sairam326 Жыл бұрын
@@ThamizharasiBalamurugan Thanks a lot. Let me do it today
@arivalaganarivalagan1469
@arivalaganarivalagan1469 Жыл бұрын
👌👌👌
@AimanmAiman-dc2bv
@AimanmAiman-dc2bv 8 ай бұрын
Enna ithu nadakkuma
@renganayakikrishnamoorthy2050
@renganayakikrishnamoorthy2050 Жыл бұрын
Em purusan romba mosamanavan kasukaga ena venumnalum seivaanmai vachu en paiyana 10 varusham munnadiye enta iruthu pirichu koottitu poitan ipo en ponnayum mai vachi than enta irunthu pirichuttan avan enaku masam 10000 than salary pottu viduvan ipo athuvum podarathu kidaiyathu na epdi pattiniya kidakka mudiyum en ponnuku vacha maiya epdi edukurathu athuku epdi eluthanum enaku konjam dhayavu seithu sollunga sis manasu muluka kastam vethanai enaku sagaratha thavira vera vali theriyala sis na en kuda porantha sagothariya nenachu thanga unga kita kekurem plz help me sago
@yaminimani2070
@yaminimani2070 Жыл бұрын
Annaiku nonveg la sapta kuathula mam?....
@parameshwaribakya9687
@parameshwaribakya9687 4 ай бұрын
👌👌👌🙏🙏🙏
@agalyarajeshagalya1147
@agalyarajeshagalya1147 Жыл бұрын
Hello enaku left side kaium kaalum vara nadakkama eruken ethuku idea solunga pls
@koushisuresh4256
@koushisuresh4256 Жыл бұрын
Paruppu serthukave koodadhu ma. Kauni rice , kambu kanji kudinga dailyum
@agalyarajeshagalya1147
@agalyarajeshagalya1147 Жыл бұрын
@@koushisuresh4256 ok thanking you
@AmmalA-ex6pf
@AmmalA-ex6pf 5 ай бұрын
Mam na public result nallapadiyaga varanum nu itha pannalama sollunga mam please
@ThamizharasiBalamurugan
@ThamizharasiBalamurugan 5 ай бұрын
Yes sister
@selvaarajuperiyasamy7495
@selvaarajuperiyasamy7495 3 ай бұрын
தொழில் தடை நீங்க ezhuthalama
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
DaMus
Рет қаралды 3,2 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36