Just before , I listened t George Frederick Handle's Water Music. Oh, what a surprise, in Nadaswaram parts at some places, I could feel the same tempo enjoyed in Water Music . What a performance by Nadaswaram Vidwan in this song. This is a real Symphony. What A R Rehman has been doing through his solo Key Board synthesizing all instruments , is annihilation of our Traditional instrument players like Clarinet, Nadaswaram, Thavil who had performed so well as in Water Music French Horn , Trumpet and other wind instruments.
@venkatachalamr29593 жыл бұрын
Super film super songs.
@santhoshamgnanapragasam70972 жыл бұрын
அருமயோ 👌
@gurunathan91252 жыл бұрын
in this movie, Sivaji as hero does not paired with a heroine. But he as usual left a memorable performance
@sivavelayutham72789 күн бұрын
No jodi,hence no duet simple Character Superb action.
@chenthilkumarnagarajan90354 жыл бұрын
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தங்கத் தேரோடும் வீதியிலே….. ஏ…..ஏ…..ஏ…..ஏ…..ஏ….. தங்கத் தேரோடும் வீதியிலே ஹேய்….. ஆண் : தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம் நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் ஆண் : போடு ஹேய் ஹேய் ஹேய் ஹே ஹேஹே ஹேஹே ஹேஹே இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம் நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் ஆண் : கால நேரம் சேரும் போது கழுதை வந்து மறிச்சாலும் காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளே…. ஆண் : ஆ….அட சுருட்டு சுந்தரம் பிள்ளே….ஏ…. ஆஅ…..ஆ…..சுருட்டு சுந்தரம் பிள்ளே…. சுருட்டு சுந்தரம் பிள்ளே…. ஆண் : கால நேரம் சேரும் போது கழுதை வந்து மறிச்சாலும் காரியங்கள் நடக்குமடா சுருட்டு சுந்தரம் பிள்ளே…. நல்ல கண்ணாலே பார்த்துக்கடா திருட்டு தந்திரம் இல்லே ஆண் : ஆஹா பருப்பும் உண்டு நெய்யும் உண்டு பாயாஸமும் வடையும் உண்டு ஆண் : பருப்பும் உண்டு நெய்யும் உண்டு பாயாஸமும் வடையும் உண்டு எடுத்து போட்ட எலைய பார்க்க வெளியில் நில்லுங்கடா அதை எச்சி இல கொறவன் போல வழிச்சு தின்னுங்கடா இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம் நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் ஆண் : ஆஹா….ஹே….ஆஹா…. ஆண் : நிறுத்து அயித்தே…. ஆண் : ஹேய்…. ஆண் : ஏ அயித்தே ஆண் : உன்னதான் வெளியில வா ஆண் : ஸ்ரீ தேவிதான் பிறந்த செய்யத்திரு பாற்கடலில் ஸ்ரீ தேவிதான் பிறந்த செய்யத்திரு பாற்கடலில் மூதேவி போல் பிறந்த மாடி வீட்டு ராணி இவள் முன்னாளில் அவதரித்த ராமாயணக் கூனி ராமாயணக் கூனி ஆண் : ஆ ஹே பொண்ண பெத்து வளத்தவளா புருஷனுக்கு பணிஞ்சவளா ஆண் : பொண்ண பெத்து வளத்தவளா புருஷனுக்கு பணிஞ்சவளா புத்தியுள்ள பிள்ளையத்தான் பெத்து விட்டவளா இவ மத்தவங்க குடும்பத்த தான் வாழ விட்டவளா இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம் நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் ஆண் : ஹாஹா ஹா ஹா ஹாஹா ஆண் : பொன்னுத்தாயி சின்னத்தாயி பொம்பளையா பிறந்தாலும் ஆண் : பொன்னுத்தாயி சின்னத்தாயி பொம்பளையா பிறந்தாலும் ஆம்பள போல் பேசுவியே ஆயாடி ஆயா இனி அடுத்தவரை பேசாதே வாயாடி ஆயா ஆண் : ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா கண்ணு ரெண்டும் போகுமின்னு ஆண் : ஆஹா பொண்ணு மேல களங்கம் சொன்னா கண்ணு ரெண்டும் போகுமின்னு உன்ன பெத்த அப்பன் சொன்னான் ஆயாடி ஆயா நீ ஒன்ன கொஞ்சம் பாத்துக்கடி வாயாடி ஆயா இருவர் : தங்கத் தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா செவ்வாழைப் பந்தலிலே லெட்சுமி கல்யாணம் நல்ல சிங்கார மேடையிலே லெட்சுமி கல்யாணம் ஆண் : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
@chathirasekaramchathirasek69193 жыл бұрын
நன்றி
@mkprakash73262 жыл бұрын
Mr chandran babu, also in picture, dr sirkali voice best, mr karunanithi, mr cho ramaswamy, combined movie. Best for mr kk own movie.
@venkatesansundarajan994911 ай бұрын
Wonderful lyrics great singers excellent action 👏🏻👍🏽👌