Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h Жыл бұрын
Super bro
@ThiruMSwamy Жыл бұрын
தமிழரில் முதன்மை குடிகள் என்றால்; "பாணன், பறையன், துடியன், கடம்பன்", இதில் திருவள்ளுவர் பறையர் குலம், மேலும் இவர்கள் சங்ககால பூர்வகுடி தமிழர்கள்! இவர்களெல்லாம் உங்கள் பார்வையில் ஒடுக்கப்பட்டவரா? இப்போது ஆதிக்க ஜாதியின் தன்னைத்தானே கூறிக்கொள்ளும் குடி அல்லது ஜாதி பெயர் இதில் ஏதேனும் உள்ளதா. ஆரிய பிராமண மற்றும் நாயக்கர்கள் தமிழகம் வந்ததால் இவர்கள் ஏமாற்ற பட்டார்கள், மேலும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவில் உள்ள அனைவருமே ஒடுக்கப்பட்டவர்தானே. மேலும் "தங்கலான்" திரைப்படத்தை ஒடுக்கப்பட்டோர் திரைப்படமென பா.ரஞ்சித் சொன்னாரா. கோலார், கர்நாடகவில் உள்ளது அங்கு எப்படி தமிழர்கள் பூர்வகுடிகள் அங்கு கன்னடம் தானே.
@vigneshvignesh8766 Жыл бұрын
@@santhosh-h za
@sakthiarts4692 Жыл бұрын
@@santhosh-h sssssss
@kamatham8233 Жыл бұрын
@@santhosh-h 😮😮.😮😮
@veluk9694 Жыл бұрын
அருமையான விளக்கம் சகோ உங்களால் தங்கலான் படம் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி விட்டது படக்குழு அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் 💐🤝
@rdgy1875 Жыл бұрын
பழைய கீழ தஞ்சாவூர் மாவட்டம் மாயவரம் பகுதியில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்னும் தங்களான் குடும்பம் இன்றும் புழக்கத்தில் உள்ளது. ஆனால் தங்களான் என்ற பெயருக்கு இவ்வளவு பெரிய வரலாறு இருக்கு என்று. இயக்குனர் பா. ரஞ்சித் எடுத்த வெற்றி முயற்சிக்கு பிறகு தான் எங்களுக்கு தெரியும். நன்றி பா ரஞ்சித் அவர்களுக்கு. V.C.K. U.A.E.
@jaisonjaisa7229 Жыл бұрын
பா ரஞ்சித் உண்மைகளை வெளிக் கொண்டு வர முயற்சி மற்றும் அவரின் நல்ல நோக்கத்தின் தலை கனத்திற்கு நன்றி
@prabhuel624 Жыл бұрын
சீயான் விக்ரம் சார் நடிப்புல மட்டும் ஹீரோ இல்ல நிஜ வாழ்க்கையிலும் ஹீரோதான் ஒரு நல்ல மனிதன்
@SandhoshSandy0821 Жыл бұрын
🥺💯💓
@sugunasugunanathan7215 Жыл бұрын
Yes 😊
@unmai768 Жыл бұрын
சிவசாம்பவகுல வேளாளர்களான பறையர்களின் வரலாறு முழுவதுமாக வெளிவரவேண்டும். சிவன் திருவள்ளுவர் பறையர்குடி இன்னும் நிறைய .அருமையாக தொகுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
@vaangakadhaipesalam5457 Жыл бұрын
Super
@lakshmibalanm1587 Жыл бұрын
Ithu enada puthu puraliya iruku...
@govindarajk8084 Жыл бұрын
கடவுளை வைத்துத்தான் நண்பா பிரிக்கிறார்கள். அதை விடுத்து மனிதத்தை பாருங்கள்.
@mathesheshwaran9373 Жыл бұрын
Enda ungalukku vellar pattam kaekkuthaa
@mathesheshwaran9373 Жыл бұрын
Enda punda
@raghulramu6708 Жыл бұрын
ஒடுக்கப்பட்டோர் இல்லை 😏 அதிகார வர்கத்தால் ஒடுக்கப்படபட்டோர் ..., இந்த நிலை மாற எத்தனை தலைவர்கள் போராடினார்கள் இப்பொழுது மாறிக்கொண்டு வருகிறது
@Vellore727 Жыл бұрын
@@meesu-ru9xi அது வேற ஒன்னும் இல்ல, எங்க குறைந்த மக்கள் இருக்குறாங்களோ அங்க சாதி வீரம் காட்டுவாங்க, இவங்க குறைவா இருக்குற இடத்துல சமம்னு நினைப்பானுங்க
@elumalaim7856 Жыл бұрын
வேற லெவல் அனைத்தும் நன்றி பட குழுவனர் இயக்குநர் மற்றும் கார்த்திக் சாகோ உங்கள் பட தொகுப்பு 🙏👍👏
@janusday8395 Жыл бұрын
I'm from K.G.F .. this thangalaan film is shooted here only... The shooting was in grand way and the acting of Vikram sir is out standing...... Wht u said is right anna it's about the gold only
@prakashk3489 Жыл бұрын
Super sir உங்களை போன்ற நடுநிலையாளர்களால் தான் உண்மையை அறிந்து கொள்ள முடிகிறது நன்றி 🙏🙏
@muruganp5066 Жыл бұрын
அருமையான பரையர் வரலாற்று காணொளி சகோ....வாழ்த்துக்கள்
@raghulramu6708 Жыл бұрын
🎥இயக்குநர் என்பவர் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை ஏற்ப்படுத்தவேண்டும், அந்த வகையில் பா.ரஞ்சித் அவர்கள் , மாரிசெல்வராஜ் அவர்கள் , வெற்றிமாறன் அவர்கள் , உறியடி விஜயகுமார் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்...,👍👍👍👍👍🎥
@manikandanmm8628 Жыл бұрын
Correct bro
@bhackyarajs3882 Жыл бұрын
True
@Funnyide837 Жыл бұрын
மகா நடிகன் விக்ரம் 🔥
@amani5659 Жыл бұрын
தற்போது நீங்கள் கொடுத்த கருத்தையே முழுமையாக பார்க்கும் பொழுது முழு படம் பார்த்தது போல் இருக்கிறது நன்றி தோழரே❤
@rajshekarraj8092 Жыл бұрын
Vikram is Acting king 👌👌👍🏻👍🏻
@rajshekarraj8092 Жыл бұрын
Thank you. 🙏🙏🙏🙏🙏
@saikalaisaikalai1782 Жыл бұрын
அருமையான விளக்கம் படம் எடுக்க வேண்டும் நல்ல பலன் கிடைக்கும் வாழ்த்துகள் ரஞ்சித் அண்ண விக்ரம் அண்ணா 🙏 மேன் மேலும் வளர 💐 👑💯🤙
@chocoboyEditz945 Жыл бұрын
தங்கலன் பாடம் வெற்றிபெற சாம்பவர் குல பறையர் இனத்தின் வாழ்த்துக்கள் 🇫🇷🇪🇸🇪🇸🇪🇸🇫🇷🇫🇷🇫🇷🇫🇷
@velr.b7089 Жыл бұрын
No caste bro only one Tamilans ..movie💯🔥
@Hebijoseph Жыл бұрын
Paadam illada punda 😠🤬
@Hebijoseph Жыл бұрын
@@velr.b7089 Bro 😍💪🤗
@chocoboyEditz945 Жыл бұрын
@@Hebijoseph dai pada thivya baiya
@bharathdev1732 Жыл бұрын
Deh neeyum naanum manitha jathida .
@angelwicky834 Жыл бұрын
சியான் ரசிகனா நா ஒன்னு சொல்றேன் இவர் திறமையில 10% இல்லாதவர்கள் எல்லா இப்ப பெரிய எடத்துல இருக்காங்க... ஆனா இவருக்கான இடத்த தமிழ் சினிமா குடுகல இவரு மட்டும் Hollywood ல இருந்தருன Oscar ஆ வாங்கிருபாரு இந்த மனுசன எப்ப பார்த்தாலும் பிரமிப்பா தான் இருக்கு என்றும் "சியான்" ரசிகன் ❤🙌
@josephberlin6642 Жыл бұрын
தங்கலான் படக்குழுவினருக்கு நன்றியும் வாழ்த்துக்களும் இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க படங்களை இயக்கிக்கொண்டிருக்கும் அண்ணன் ரஞ்சித்துக்கு வாழ்த்துக்கள் . பேராதரவுடன் காத்திருக்கிறோம் .
@boopalanaboopalana4267 Жыл бұрын
பா ரஞ்சித் சாருக்கு நன்றி ❤❤❤
@VickyVicky-ys1cv Жыл бұрын
Naanu this movie la work pannirukey artist da.... Vikram an ranjith sir😍🤗vera leaval... Vikram sir nalla peasunaaru ella artist kudaiyu 😍🤗
@-Liyash- Жыл бұрын
Another meaning of thangalaan - Thangam + Aalaan Thangam refers to Property (Land) Land in this movie refers to KGF. Aalaan means Warrior (Protecter) Thangalaan = Protecter of Land(KGF). Perfect title for this movie.❤ Pa Ranjit- the future & pride of indian cinema.
@natarajriya5550 Жыл бұрын
🙌✨✨✨✨💕💖💖🙌
@rmdriderarun1211 Жыл бұрын
Vikram getup than Vera maari 🔥🔥🔥
@user-wx8nk6wt8p Жыл бұрын
திரைப்படத்தை திரையில் காண பேராவலுடன்! குறிப்பு : நான் காரைக்குடியைச் சேர்ந்தவன், பறையர் இனத்தைச் சார்ந்தவன், எங்கள் ஊரில் ஒரு குடும்பத்திற்கு தங்கலான் என்ற பட்டப்பெயர் உண்டு, எங்கள் ஊரில் இன்றும் நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் அவர்கள்தான் முன் நின்று செய்வார்கள், சாதி பெருமைக்காக இதைச் சொல்லவில்லை, ஒரு தகவலுக்காக சொல்கிறேன் அவ்வளவுதான்...
Paathuttan bro mohan g Anna eduthuthalaye best padam bakasuran
@thugadam7504 Жыл бұрын
Jaaman samugam sarbaga movie vetri perum🎉
@vanitha77913 ай бұрын
goundampalayam relaese aga muyarchi edungal. pa. ranjith padangalai noragarikkavim. cinema politocs ariyavum . sc directors padangalukku entha obsteuction illai aanal mattra jathi directors padam edithal vck obstruct pannuthu. dont buy tickets and monetize the sc directora
@marvelousyi Жыл бұрын
Thanku maayakumar bro last yr natchaththiram nagarkirathu time la 10yrs of pa ranjith pathi video podrenu sonnenga .But ipo thangalaanku potadhu semma ♥️ luv u bri
@JIA.Levy-Melky Жыл бұрын
ரொம்ப நாள் கழிச்சு உங்க video பார்த்தேன் . நான் எதிர்பாராத விசயங்களை தெரிந்து கொள்ள உங்கள் அளப்பரிய உதவிக்கு நன்றி சேவை சிறக்க வாழ்த்துக்கள்...
@SaiSai-vt9eg Жыл бұрын
அந்த வீடியோல கடைசி sequence 300 பருத்தி வீரர்கள் king leonaidas ஞாபக படுத்துது... இதுதான் எங்கள் ஸ்பார்டன் சட்டம்...
@rajamanikkamranga6247 Жыл бұрын
படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணன் பா ரஞ்சித்
@கற்றதுதமிழ்-ந7ண Жыл бұрын
100% படம் வெற்றி ,நன்றி நண்பா
@purushothmathan5131 Жыл бұрын
Superb mass waiting for thangalaan 💪💯💯💯👌👌👌👍🥳🥳🔥🔥
@சங்கர்சாம்பவர்மீடியா Жыл бұрын
நாங்கள் சிவகுலோத்தோர் சமுதாயம்🤍❤ என்று சொல்லுங்கள் அண்ணா
@teatimemasala Жыл бұрын
உங்களது காணொளியில் புதிதாய் இருக்கு புதிதாய் இருக்கு புதுசா இருக்கு பிடித்திருக்கு இந்த இனத்தின் நான் நானும் ஒருவன்
@tamilselvan19203 Жыл бұрын
தன்னோட உடலை பயங்கரமாக வருத்தி கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோட படங்களில் நடிப்பதில் சீயான் விக்ரமுக்கு நிகர் அவர் ஒருவர் மட்டுமே.........அந்த மனிதரோட அர்ப்பணிப்புக்காகவே "தங்கலான் படத்தை கொண்டாடியே தீர வேண்டும்.
உண்மையைச் மறைக்க முடியும் ஆனால் அழிக்க முடியாது இது தமிழ் இனத்தின் வரலாறு இந்த உண்மை சம்பவம் போல அனைத்து உண்மை சம்பவம் வெளி வர வேண்டும்....🏹🏹🏹
@shivakumar-vt6pe Жыл бұрын
I was waiting for your Thangalaan decoding, very happy Karthik thanks
@sivavino2773 Жыл бұрын
Super bro chiyaan 🔥🔥🔥🔥 நடிப்பின் அரக்கன்
@narayananchinnan8058 Жыл бұрын
First image at 7.40 mins... The stick being holded depicts the collaboration of Nagas / Naagargal too.. Thanks for sharing.. This film will surely be an eye opener to the young generation of Parayar Community...
@rajshekarraj8092 Жыл бұрын
Vikram is World best Actor 👌👌
@user-kp5qe7rm8bMrBLACK Жыл бұрын
Yes bt after kamalhassan
@vanniarasu5668 Жыл бұрын
கதை என்ன வேண்டுமெனாலும் இருக்கலாம் தங்கலான் என்பது தங்கலால தலையாரி பரையர்கள் பற்றி பதிவு செய்திருக்க வேண்டும் தலையாரிகள் கிராம நிர்வாகிகளாக இருந்தவர்கள் அவர்களின் பணியைத்தான் அரசு அனைவருக்கமானதாக மாற்றியது
@periyasamy3917 Жыл бұрын
பறையர் வரலாறு வெல்லட்டும்
@saiprasath1105 Жыл бұрын
சாம்பவகுல வேளாளர் (தங்கலான் பறையர்)💥🔥
@arjunvikram516 Жыл бұрын
Velalar means agriculture....unta than land eh illaye...ne epad velalar nu sollura
@vikramkrishna1734 Жыл бұрын
@@arjunvikram516 parayar people owned a land , it's been abducted.
@ploughsaravanasamban1273 Жыл бұрын
@@arjunvikram516 நாங்க தாம்லலல வேளாளர்.. 🤍❤️
@unmai768 Жыл бұрын
@@arjunvikram516 நிலத்தை பிடுங்கப்பட்டு விட்டன விரைவில் வெளிவரும்
@saiprasath1105 Жыл бұрын
@@arjunvikram516 nee yaruda vesi payale
@ajithkumar.mkumar7558 Жыл бұрын
Paraiyan Da.... 🙏💥😈
@Sujith-xm3jm Жыл бұрын
நடிப்பின் அரக்கன் சியான் விக்ரம்.🔥🔥
@enthusiastic-kid6718 Жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா‼️💯
@manis530 Жыл бұрын
Chiyaan king of tamil cinima
@lovefeelboyedis7253 Жыл бұрын
தற்போது உள்ள நிலையில் மருதநாயகம் படத்திற்கு ஏற்ற நடிகர் விக்ரம் மட்டுமே. நடிப்பில் விக்ரம்க்கு இணை விக்ரம் மட்டுமே
@parthibanraj3633 Жыл бұрын
Waiting for thangalan movie . Pa ranjith best director of tamil industry. ❤❤❤❤❤
@kishorraja2150 Жыл бұрын
Chiyaan........ 🔥🔥🔥🔥
@calvinbanet920 Жыл бұрын
India's best director pa ranjith sir vazge 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤝🏾🤝🏾🤝🏾🤝🏾👌🏻👌🏻👌🏻
@appi86 Жыл бұрын
Pa Ranjith 🔥🔥🔥🔥🔥🔥🔥
@kaliyoga6802 Жыл бұрын
தங்கலான் பறையர் சார்பாக பட குழுவிற்கு வாழ்த்துக்கள் 👑👑👑
@murugann7286 Жыл бұрын
vikram is best acter 👌👌👌
@gunarohith3650 Жыл бұрын
புதிய தகவல் அருமையான பதிவு நண்பா விவாதங்கள் தொடரட்டும்
@mcp.sarathi1944 Жыл бұрын
அருமையான பதிவுகள்... ❤
@perinbarajrajamani5587 Жыл бұрын
Supper bro. Congratulations to Vikram ji and Pa Ranjith ji and waiting for releasing the Thangalan picture
@Rajeema883 Жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் அண்ணன் பா. ரஞ்சித் அவர்கள் சிறந்த படைப்பாளி
@rakeshravi5945 Жыл бұрын
Vikram மேரி நடிக்க இந்தியாலேயே யாரும் இல்லா Graet actor 🥹😥🔥
@vimalavelvelvimala3676 Жыл бұрын
சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 💐💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙💙💙
@ArivuduraiArivudurai Жыл бұрын
அது என்ன? ஜெய் பீம் ஜெய் சாம்பவர் என்று சொல்லுங்க
@bharathjayapal8716 Жыл бұрын
The Evergreen Super Hero Chiyaan Vikram 🔥🔥🔥
@mohanbabu146 Жыл бұрын
Vazhaithukkal pa. Ranjith vazhaithukkal💐💐💐
@edwardgeorge6759 Жыл бұрын
Pa Ranjth avargalukku vazhthugal 💐
@nambibalan4205 Жыл бұрын
மிகச் சிறப்பான தகவல்
@praveenambigapathi6153 Жыл бұрын
அண்ணா உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது
@thalapathydmk5720 Жыл бұрын
உலக திரைபட வரிசையில் தங்கலான் ஒரு மாபெரும் பொக்கிஷமாக திகழ போகிறது. இயக்குனர் ரக்சித் நடிகர் விக்ரம் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@rathairajendran6188 Жыл бұрын
தங்கலான்......பா.ரஞ்சித் அண்ணா ....🥰🥰🥰
@annamalain9013 Жыл бұрын
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@k.rushanthan9384 Жыл бұрын
P.ranjith😭😭😭♥️♥️ena shot bro idhu
@abinayakamaraj5998 Жыл бұрын
Great explanation..💯
@srbabys2798 Жыл бұрын
paraiyanar vamsathin vaallthukkal 🔥💪🔥💪🔥💪
@preciousgem_kp8700 Жыл бұрын
ரொம்ப நன்றிகள் அண்ணா 🙏🙏
@ManiMaran-nc8qt Жыл бұрын
We are waiting 😍
@MrVimal5 Жыл бұрын
THANGALAAN ❤️🙏🏻🌍
@VijaySelfie-Hari Жыл бұрын
தங்கலான் பூசூம் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ஆஸ்கார் விருது தேசிய விருது பெற வாழ்த்துக்கள்
@selvakumarthiyagarajan9030 Жыл бұрын
Sema bro vera level salute brother 👍👍👍👍👍
@sasidharans8431 Жыл бұрын
Chiyaan 🔥🔥🔥
@gv.saravannanbanusaravanna3372 Жыл бұрын
சிவ சாம்பவர் சிவகுலத்தோர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉
@davidadam7466 Жыл бұрын
Chiyaan 🔥
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
Super nanba Thangalaan content and ur t-shirt is awesome 👍😎 nanba ❤ Vikram Sir means dedication love u VIKRAM SIR ❤
@KAVI-fj6qw Жыл бұрын
Confirmed national award 👍🏻
@gowrigowri4224 Жыл бұрын
Goosebumps 🥵
@arumugam4826 Жыл бұрын
நன்றி உங்களுக்கு
@ramamoorthygowri8950 Жыл бұрын
படம் வெற்றி பெற கொங்க பறையரின் வாழ்த்துக்கள் இந்த படத்தின் வழியாக இமையத்தை இரண்டாவதாக தொடுவார் வாழ்த்துக்கள் ப ரஞ்சித் அவர்களுக்கு
@bharathdev1732 Жыл бұрын
Bro jathi vendam .naam ellorum tamilargal .we r all equal .
@Chola-ilamchetcheni3 ай бұрын
@@bharathdev1732no one will accept .
@sundeep-hr9bv Жыл бұрын
Super ❤️ thangalan 🎉
@lalithaalalithaa8846 Жыл бұрын
My best wishes to Thangalan
@maaranb9024 Жыл бұрын
Super anna 👏👏👏👍👌Thanku 😍😎
@rajaf3174 Жыл бұрын
இந்த பாடம் பல வரலாற்று உண்மையை கொண்டு வரும்
@rajeshkumari379 Жыл бұрын
Nice explanation about this....😊
@IMTHIYAS-Thanjvur Жыл бұрын
One on only chiyaan vikram
@almoantonyalmoantony7064 Жыл бұрын
Super Anna unkal videovikku ...thangs 🎉🎉🎉🎉🎉🎉 thangs ...I'm Almo
@duraimathavan8450 Жыл бұрын
அருமை
@akmano7922 Жыл бұрын
தமிழர் வரலாறு என்றே பார்ப்போம் 🔥💪
@ashoksamurai1511 Жыл бұрын
Chiyan Vikram 🔥🔥
@rcorrektvisvanathan4581 Жыл бұрын
ஜாதி பெயர் கேக்கும் பொழுது 23ம் புலிகேசி வடிவேல் காமெடி தான் நியாபகம் வருது ஒரு சில ஜாதிக்கு ஒரு எழுத்து தான் வித்தியாசம் வருது அததான் சொன்னேன்
@unmai768 Жыл бұрын
சரிடா வந்தேரி
@kkchandru4903 Жыл бұрын
கமல் அவர்கள் பிரேம் மருதநாயகம் நினைவுக்கு வருகிறது விக்கி சியான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@rithinlifestylevlog25 Жыл бұрын
Waiting for thangalaan🔥🔥
@venkatesanramasamy7721 Жыл бұрын
Thangalaan making teaser is mind blowing bro it's going to be master piece.
@rathakrishnang716111 ай бұрын
🎉history, were, supper🎉🎉🎉🎉🎉
@sundararajt83706 ай бұрын
Sanguine paraikai sarpaka thank Alan padathirkku valthukal.vikram valka valamudan ...