நன்றி பாரி சாலன் மற்றும் வருன் அவர்களே..தமிழரின் வரலாறு பற்றிய உங்களின் தெளிவு ஆச்சர்யமாகவும் அவசியமாகவும் இருக்கிறது. உங்களின் பேச்சுப் சமூகத்தில் பல தெளிவுகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இதை செய்ய வாழ்த்துக்கள்..
@augustiandaniel49214 ай бұрын
Any Pari-Varun combo fans 🎉❤
@Gan-hj4vm4 ай бұрын
Vera vali illa
@நவீன்குமார்-ப5ன4 ай бұрын
Varun teva illada aani
@khalrock4 ай бұрын
Mayiru
@tam-n1l4 ай бұрын
yes Pari-Varun combo interesting
@RagulRaavana4 ай бұрын
நான் பறையர் சமூகத்தை சார்ந்தவன் பாரி சாலன் அவர்கள் கூறுவது மிகச் சரியே 👍
@thamilthalamai29094 ай бұрын
பா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@thamilthalamai29094 ай бұрын
@@சங்கத்தமிழ்-ற6ணபா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@onepunchman34134 ай бұрын
@@thamilthalamai2909avanae parayarnu solran.
@Phylumspongella4 ай бұрын
பாரிக்கு தமிழர்களின் ஆதரவு எப்போதும் உண்டு. அவர் வாழ்வில் பெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.❤❤
எதிர் கருத்து உடையவர்களை மதிக்கும் மனசு எல்லோருக்கும் வராது. நன்று. நீங்களும் தமிழர்க்கு ஆதரவு கருத்த தெரிவிக்கவும்...
@SivaKumar-xs1rw4 ай бұрын
எனக்கு புத்தகம் எல்லாம் படிக்கம் பழக்கம் கிடையாது. பாரிசாலன் வீடியோ பார்த்து பல தகவல்களை தெரிந்து கொள்கிறேன் நன்றி பாரி
@newbieh73314 ай бұрын
இனியாச்சும் புத்தகங்கள் படிங்க 😊
@KLatha-KKL4 ай бұрын
I don't have time to read books.
@valariveeran4 ай бұрын
ஒரு நாளைக்கு 20 பக்கங்கள் படித்தால் போதும்; அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும். கருத்துக்களை மூளை நன்கு உள்வாங்கிக் கொள்ளும். நன்றாக தூக்கம் வரும். மேலும் யார் யார் எப்படி உருட்டுகிறார்கள், வரலாற்றை திரிக்கிறார்கள் என்றும் கண்டு கொள்ளலாம். பொய்யானவர்களை பின்தொடர தேவையிருக்காது.
@KLatha-KKL4 ай бұрын
@@valariveeran Yes you are right. We all working people. After come back home so much house work waiting for us. Then how to read? But, just on the KZbin hearing with Bluetooth more easy for us.
@valariveeran4 ай бұрын
@@KLatha-KKL Agreed. Try to read a in weekends and thank me later.. Your kids will also start reading. They usually follow the parents in most cases.. Start with a 50 pages book.
@TGAProMKM4 ай бұрын
அந்த இயக்குனருக்கு ஏதோ ஒரு வகையில் அவரது தனிப்பட்ட வன்மத்தை புனைக்க பட்ட கதைகள் மூலம் வெளிப்படுத்துவதே வேலையாக போய்விட்டது...
@Vettri-zi8db4 ай бұрын
சரியான கருத்து அண்ணா வாழ்க தமிழ் வளர்க நம் தமிழினம்
@yardani52354 ай бұрын
🥶🥵யாரெல்லாம் எதிர்காலத்தில் பாரிசாலனுக்கு ஓட்டு போடுவீர்கள்🤯
@vykn80s4 ай бұрын
But he is giving fake Murattu muttu to thulukka paya ... 😢😢😢😢.... which is very scary 😨... any comment about thulukka paya or muhmad he give community strike 😢😢 😮😮.... not trust worthy
@@vykn80s ஆமா முகமது குறித்த உண்மையை மட்டும் பேச மறுக்கிறார். பயம் போல
@velayuthamr4004 ай бұрын
பாரி நண்பா நீங்கள் இயக்கம் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் நண்பன் பாரியின் வழியில் ....நெல்லையிலிருந்து....💪
@ALLUARJUNFAN19984 ай бұрын
அக்குள் வேந்தன் பாரிசாலன் வாழ்க😊
@ippadikunaan7954 ай бұрын
தங்களான் படத்தை விட பாரியோட பேட்டி தான் அதிக நாள் வாழ போகிறது 😂😂😂😂 இதுவே தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி பாரி நீ வாழ்க பல்லாண்டு
@ssgvihub210954 ай бұрын
அண்ணன் சீமானை விட நீ எனக்கு ஒரு படி மேல தெரியரயா நல்லா இருப்பையா நீ எங்க இருந்தாலும்
@sarath36484 ай бұрын
☠️❤️🩹💯
@immanuelchellamjmc74364 ай бұрын
உங்களுடைய காணொளியை பார்த்துத்தான்...வரலாறு பற்றிய புரிதல் ஏற்படுகிறது...மிக்க மகிழ்ச்சி பாரி அண்ணா..
@NarehKumar-d3u4 ай бұрын
அண்ணா இந்த விடியோக்கு தான் காத்துகொண்டிருந்தேன்❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉இந்த படத்தின் உங்கள் கருத்த கேட்க ஆவலாக இருக்கேன்🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
@Arunkumar_Sd4 ай бұрын
As a 2k kid I can get more knowledge about our Tamils Ancestor from Anna Paari saalan. After Varun bro's entry on Vallal media, videos are so engaging, fun and more informative, Most loved parts in this video are 1. Paari says about Murugan's defensive methods, 2. Clarity about the Poonool and history 3. Parayar Community is the Oldest and origin of other communities
@manivannan76064 ай бұрын
Don't only see videos bro also yourself read something or see more videos like mannar mannar. Paraiyar kuravar pallar kudigala ipo irukum anaithu tamil kudikum munodi kudigal
@evangelin-t4cАй бұрын
I am so mesmerized to see a 2k kid here ......great
@mukundhsmart36154 ай бұрын
பூணூல் மாற்றும் ஆவணி அவிட்டம் அன்று பூணூல் குறித்த விழியம் அருமை 👌👌👌👌
@duraisamys.m.d86964 ай бұрын
ரஞ்சித் பணம் சம்பாதிக்க இது மாதிரி படம் எடுத்தால்தான் ஓடும் என்று தெரிந்துதான் நல்லவன் வேசம் போடுகிறான்
@muruganshanmugam15934 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@amaresanmurugesan86844 ай бұрын
ஒரு படத்துக்கு review one hour interview ah? என்ன கொடுமை சரவணன் இது?😢
@thamilthalamai29094 ай бұрын
பா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@Ennamopodamathavaa4 ай бұрын
நம்மாளுங்க பெரும்பாலும் ஆழமா படிக்குறதல்லை அதுனால இதுபோன்ற ஆட்கள் சொல்லுறத நம்பிட்டு திரியுறானனுங்க. அருமையான விளக்கம் பாரி ❤
@newbieh73314 ай бұрын
இனியாவது ஆழமா படிங்க 😊
@business1-sr2yp4 ай бұрын
2026 தமிழ் தேசியம் ஆட்சிக்கு வந்தால் அதில் பாரி அவர்கள் அதில் ஒரு பதவியில் இருக்க வேண்டும் ❤
@sundarapandian33394 ай бұрын
💯💯💯💯💯💯👏👌🙏👍
@jafreen11334 ай бұрын
Cm மே பாரியாக இருக்க வேண்டும்
@KLatha-KKL4 ай бұрын
பாரி போன்ற அறிவாளிகளை சேர்த்து கொள்வாரா திரு. சீமான்??
@yardani52354 ай бұрын
💥குறைந்தபட்சம் ஒரு அமைச்சராக இருக்க வேண்டும் 👍
@KLatha-KKL4 ай бұрын
@@jafreen1133if he become PM Tamil Nadu really will go forward. But i don't think our dream comes true😅
@mani1992-n4f4 ай бұрын
பாரிசாரான் அவர்கள் தயவு செய்து ஒரு வரலாற்று படம் எடுக்க நீங்க முயற்சி எடுக்கலாம் தமிழ் சமூகத்துக்கு நல்லது நான் தெலுங்கன்
@MSV95444 ай бұрын
திரு.பாரி குன்றவர்கள்(குறவர்கள்)அந்த சமூகத்தின் உண்மையான வரலாறு ஒரு காணொளி போடுங்க பாரி🙏🏻நாங்கள் தெரிந்து கொள்ள கற்று கொள்ள🙏🏻🙏🏻🙏🏻
@kanagasantha42044 ай бұрын
பாரி எப்பொழுதும் முருகனையும், தலைவரையும் பற்றி பேசும் போது உணர்ச்சிகரமாயிடுவார்❤
@Gokulcameraman4 ай бұрын
Paari's explanation peaked ( chandramuki ganga eyes light moment ) at that time when he spoke about murugan 🖤
@SatheeshKumar-ou7ri4 ай бұрын
All Tamil people should watch this video and understand the reality.... Thanks Paari.....
@sugunthanelanchezhiyan11224 ай бұрын
My expectation: Seeman as CM Paari as political Advisor Manar mannan as archeological minister❤❤
@indwelcomes4 ай бұрын
Super
@Bhuvanfire4 ай бұрын
சிறப்பு📝
@pradap22984 ай бұрын
DreAm
@Mongoose13214 ай бұрын
😂😂😂
@valan20074 ай бұрын
Don't trust mannar Manan he is vengaayam raamasaamy supporter
@manishtamilarasan31264 ай бұрын
இந்த காணொளிக்காக வெறிகொண்டு காத்திருந்தோம் 🎉🎉
@velayuthamr4004 ай бұрын
Wow wow wow marana mass paari nanba..1.11.29 hours vera level ...pannitenga...🔥🔥🔥
@sarathaz47594 ай бұрын
முதல் நாள் முதல் ஷோவில் பார்த்தேன், ஆனால் ஏதோ முரண்பாடு இருப்பதாக உணர்ந்ததால் இந்த படத்துடன் நான் இணைக்கவில்லை அந்த நேரத்தில் நான் உணர்ந்ததை நீங்கள் அதைப் பற்றி பேசினீர்கள்
@thamilthalamai29094 ай бұрын
பா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@ChandiranChandiran-rr2ex4 ай бұрын
தமிழனுக்கு பாரி மன்னர் மன்னன் சீமான் போல் தமிழ்தேசிய வாதிகள் தொடர்ந்து தமிழனை தெளிவாக வைத்து கொள்ள வேண்டும் இலங்கையில் நடந்தது போல் தமிழ்நாட்டில் நடக்க கூடாது தொடர்ந்து தமிழ்தேசியம் தமிழ் வரலாறு பேசிக்கொண்டு இருக்கவேண்டும்
@velmurugan-rf1yr4 ай бұрын
🔴திருமூலர் திருமந்திரம் (7ம் தந்திரம், அண்டலிங்கம் ) & வன்னியர் புகழ் பாடும் கம்பரின் சிலை எழுபது... மறையவர் ----- மறைக்குலம் இறையவர் ------ வன்னி இறைக்குலம் வைசியர் ------- வணிகர் சூத்திரர் ------- நான்காம்முறைக்குலம். 🔴திருமந்திரம் &வேளாளர் புகழ்பாடும் ஏர்எழுபது ... மறையவர் --வேதியர்தம் உயர்குலம் இறையவர்--விறல்வேந்தர் பெருங்குலம் வைசியர் --நிதிவளத்து திருக்குலம் சூத்திரர் --காராளர் கோதில்குலம் . 🔴தொல்காப்பியம் &வேளாளர் புகழ் பாடும் ஏர்எழுவது ... பார்ப்பார்----தொழுங்குலம் அரசர் -----சுடர்முடிமன்னர் எழுங்குலம் வணிகர் ----வைசியர் செழுங்குலம் வேளாளர் ----வாய்மை உழுங்குலம் .. 🔴தொல்காப்பியம் &வன்னியர் புகழ் பாடும் சிலை எழுபது ... பார்ப்பார்----வேள்வி விதிகுலத்தோர் அரசர் ----- வன்னி உதிகுலத்தோர் வணிகர் ----- வணிக குலத்தோர் வேளாளர் ---- நதி குலத்தோர் ..
@velmurugan-rf1yr4 ай бұрын
நால்வகை ஜாதி இலக்கியங்களில் ..... இளம்பூரனார் (காலம் கிபி 11), அடியார்க்கு நல்லார் ( காலம் கிபி12 ), யாப்பெருங்கல விருத்தியுரையாசிரியர் (காலம் கிபி 11), பேராசிரியர் (காலம் கிபி 13) ஆகியோரின் உரைகளில் இருந்து செயிற்றியம் என்ற நூலைப் பற்றி தெரிகிறது . அடியார்க்கு நல்லார் செயிற்றிய நூலில் இருந்து மேற்கோள் காட்டும் சில சூத்திரங்கள் அரசர் சாதி ,வணிகர் சாதி என்ற குறிப்புகள் வருகிறது .. சிலப்பதிகாரத்திலும்( நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி...வேனில் காதை 41) என்று நால் வகை சாதிகளை பற்றி கூறுகிறது ...அதோடு இல்லாமல் நால்வகை மரபு, நால்வகை வர்ணம், நால்வகை குலம் என்று எல்லாவற்றையும் நான்காக சொல்கிறது. மணிமேகலை( சமய கணக்கர் திறம் கேட்ட காதை வரி22)..கவர்கோடல் தோன்றாது கிட்டிய தேசம் நாமம் சாதி குணம் கிரியையின் அறிவது ஆகும். விளக்கம் ..சந்தேகம் தோன்றாமல் சார்ந்துள்ள இடம் ,பெயர் ,சாதி, குணம் இவற்றால் அறியப்படுவது காட்சி அளவையாகும். தொல்காப்பியமும் மரபியலில் பார்ப்பார்,அரசர், வணிகர் ,வேளாளர் என்று நான்கு வகுப்பினரை சொல்கிறது. புறநானூறு 183 வது பாடல் வேற்றுமை தெரிந்த நால் வகை ஜாதியில் கீழ் ஜாதியை சேர்ந்தவன் கற்றவனானால் மேல் ஜாதியை சேர்ந்தவனும் அவனுக்கு அடக்கம் ஆவான். குலம் தாங்கு சாதிகள் நாலிலுள்.(திருவாய்மொழி, மூன்றாம் பத்து, ஏழாம் திருவாய்மொழி, காலம் ஒன்பதாம் நூற்றாண்டு) கலிங்கத்துப்பரணியில் ஜெயங்கொண்டார் "குலம் நான்கும் காத்தளிக்கும் குலதீபன் வாழ்க "என்று சொல்கிறார். பெரிய புராணத்தில் சேக்கிழார் "நாலாம் குலத்தில் பெருகுநலம் உடையார் வாழும்"என்று உரைக்கிறார். வேளாளர்கள் புகழ் பாடும் ஏர் எழுபது அரசர் அந்தணர் வணிகர் குலத்தில் பிறந்தாலும் வேளாளர் குலத்தில் பிறந்தவருக்கு ஈடாக மாட்டார்கள் என்கிறது . கருணாகர தொண்டைமானை புகழும் சிலை எழுபது அந்தணர் வணிகர் வேளாளர் குலத்தில் பிறந்தாலும் அரச குலத்தில் பிறந்தவரே உயர்ந்தவர் என்கிறது . வெற்றி வேற்கையில் அதிவீர ராம பாண்டியன் ... "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே "
@velmurugan-rf1yr4 ай бұрын
பன்னிரு பாட்டியல் 10 to 12ம் நூற்றாண்டு.... 🔴அரசர் ஜாதி,அந்தணர் ஜாதி,வணிகர் ஜாதி ,வேளாண்(சூத்திரர்) ஜாதி .6,7,8,9,10,11,12) 🔴மக்கட் சாதி நான்கிற்கும்(18) 🔴நால்வகை குலத்தின் பால் வகைப்படுமே (167) 🔴நாலு வருணமு மேவுத லுரிய (238) இந்நூல் மூலம் வர்ணம், ஜாதி ,குலம் ஒன்றே என்பது தெளிவு.
@velmurugan-rf1yr4 ай бұрын
🍀குலம் தாங்கு சாதிகள் நான்கு .. நம்மாழ்வார் திருவாய்மொழி 3/7/9 நம்மாழ்வாரின் காலம் 9ம் நூற்றாண்டின் முற்பகுதி . 🍀குலங்களாய ஈரிரண்டில்.... (அதாவது பிராமண ஷத்ரிய வைசிய சூத்ர) திருமழிசை ஆழ்வார் திருச்சந்தவிருத்தம் 90 வது பாடல். காலம் 7ம் நூற்றாண்டு . 🍀குலம்தான் எத்தனையும் பிறந்து இறத்தெய்த்தொழிந்தேன் .. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1/9/4
@sharomadhavan75434 ай бұрын
அருமை பாரி , தமிழுக்கும் தமிழர்க்கும் நீங்கள் மிக முக்கியமாக வேண்டியவர்💐💐💐
@decipher8244 ай бұрын
பாரியின் கருத்து உண்மையே, நானும் இத்திரைப்படம் பார்த்த போது இதைத் தான் உணர்ந்தேன். ஒன்றை மட்டும் உணர முடிகிறது பரையரும் பள்ளியும் ஒன்றே,சம கால அரசியல் வேற்றுமையை மட்டும் விதைக்கிறது.
@thamilthalamai29094 ай бұрын
பா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@Balamuruganvanniyar4 ай бұрын
பெரும்பள்ளி இராஜேந்திர சோழன் 💛❤
@ArunBabu-re5pn4 ай бұрын
இந்த மாதிரியான காரணங்களால் தான், பா.இரஞ்சிதும் அவருடைய ஆதரவாளர்களும், நடுநிலையாக பேசுபவர்களின் கருத்தை யேர்க மறுக்கின்றனர். நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும், அதை இது போன்ற இடங்களில் பேசுவது சரியல்ல...
@velmurugan-rf1yr4 ай бұрын
தொல்காப்பியம் -------------------------------- (மரபியல், -------------------- அகத்திணையியல்) -------------------------------------- தமிழ் நூற்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம் என்ற இலக்கண நூலேயாகும். இந்நூல் அகத்திய முனிவரது மாணாக்கரும் இடைச் சங்கப் புலவருள் ஒருவருமாகிய ஆசிரியர் தொல்காப்பியனாரால் இயற்றப்பெற்றது. நிலந்தருதிருவிற் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேற்றப்பெற்றது. இடைச்சங்கத்தார்க்கும், கடைச்சங்கத்தார்க்கும் இலக்கண நூலாக அமையப்பெற்றது. இத்தகைய அருமை வாய்ந்த பழைய நூலில் முற்காலத்தில் தமிழ் மக்களுட் காணப்பட்ட குல வேறுபாடுகள் இனிது கூறப்பட்டுள்ளன. அதனை யாராயுங்கால் :- "பார்ப்பார்" "அரசர்" "வணிகர்" "வேளாளர்" என்ற நான்கு வகுப்பினரும் பழைய நாளில் நம் தமிழகத்தில் வாழ்ந்து வந்தனரென்பது மரபியலாற் பெறப்படுகின்றது. அன்றியும், ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்திணையியலில் கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கள் திறம் உணர்த்துமிடத்து நிலம் பற்றி வாழும் ஐந்திணைமாக்கள் இருந்தமை கூறுகின்றார். அன்னோர் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் என்ற ஐந்து வகை நிலங்களிலும் முறையே வாழ்ந்த :- "குறவர்" "ஆயர்" "உழவர்" "வேட்டுவர்" "பரதவர்" என்போர். அவர்களேயன்றிக் குற்றேவன் மாக்களும் தொழிலாளரும் இருந்தனரென்பது அகத்திணையியளிலுள்ள 'அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்' என்ற சூத்திரத்தால் அறியக்கிடக்கின்றது. இதுகாறுங் கூறிய பல்வகைப் பிரிவினருள் பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வகுப்பினரும் எல்லா நிலங்கட்கும் உரியவராய் அக்காலத்தில் விளங்கிய மக்கள் ஆவர். குறவர், ஆயர், உழவர், வேட்டுவர், பரதவர் ஆகிய ஐந்திணை மக்கள் அவ்வந்நிலத்திற்கே உரியவராய் நிலம்பற்றி வாழ்ந்த மக்கள் ஆவர். நன்றி : தமிழிப் பொழில், T.V. சதாசிவப் பண்டாரத்தார் அவர்கள்.
@velmurugan-rf1yr4 ай бұрын
நால்வகை ஜாதி இலக்கியங்களில் ..... இளம்பூரனார் (காலம் கிபி 11), அடியார்க்கு நல்லார் ( காலம் கிபி12 ), யாப்பெருங்கல விருத்தியுரையாசிரியர் (காலம் கிபி 11), பேராசிரியர் (காலம் கிபி 13) ஆகியோரின் உரைகளில் இருந்து செயிற்றியம் என்ற நூலைப் பற்றி தெரிகிறது . அடியார்க்கு நல்லார் செயிற்றிய நூலில் இருந்து மேற்கோள் காட்டும் சில சூத்திரங்கள் அரசர் சாதி ,வணிகர் சாதி என்ற குறிப்புகள் வருகிறது .. சிலப்பதிகாரத்திலும்( நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி...வேனில் காதை 41) என்று நால் வகை சாதிகளை பற்றி கூறுகிறது ...அதோடு இல்லாமல் நால்வகை மரபு, நால்வகை வர்ணம், நால்வகை குலம் என்று எல்லாவற்றையும் நான்காக சொல்கிறது. மணிமேகலை( சமய கணக்கர் திறம் கேட்ட காதை வரி22)..கவர்கோடல் தோன்றாது கிட்டிய தேசம் நாமம் சாதி குணம் கிரியையின் அறிவது ஆகும். விளக்கம் ..சந்தேகம் தோன்றாமல் சார்ந்துள்ள இடம் ,பெயர் ,சாதி, குணம் இவற்றால் அறியப்படுவது காட்சி அளவையாகும். தொல்காப்பியமும் மரபியலில் பார்ப்பார்,அரசர், வணிகர் ,வேளாளர் என்று நான்கு வகுப்பினரை சொல்கிறது. புறநானூறு 183 வது பாடல் வேற்றுமை தெரிந்த நால் வகை ஜாதியில் கீழ் ஜாதியை சேர்ந்தவன் கற்றவனானால் மேல் ஜாதியை சேர்ந்தவனும் அவனுக்கு அடக்கம் ஆவான். குலம் தாங்கு சாதிகள் நாலிலுள்.(திருவாய்மொழி, மூன்றாம் பத்து, ஏழாம் திருவாய்மொழி, காலம் ஒன்பதாம் நூற்றாண்டு) கலிங்கத்துப்பரணியில் ஜெயங்கொண்டார் "குலம் நான்கும் காத்தளிக்கும் குலதீபன் வாழ்க "என்று சொல்கிறார். பெரிய புராணத்தில் சேக்கிழார் "நாலாம் குலத்தில் பெருகுநலம் உடையார் வாழும்"என்று உரைக்கிறார். வேளாளர்கள் புகழ் பாடும் ஏர் எழுபது அரசர் அந்தணர் வணிகர் குலத்தில் பிறந்தாலும் வேளாளர் குலத்தில் பிறந்தவருக்கு ஈடாக மாட்டார்கள் என்கிறது . கருணாகர தொண்டைமானை புகழும் சிலை எழுபது அந்தணர் வணிகர் வேளாளர் குலத்தில் பிறந்தாலும் அரச குலத்தில் பிறந்தவரே உயர்ந்தவர் என்கிறது . வெற்றி வேற்கையில் அதிவீர ராம பாண்டியன் ... "வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கட்படுமே "
@velmurugan-rf1yr4 ай бұрын
🍀குலம் தாங்கு சாதிகள் நான்கு .. நம்மாழ்வார் திருவாய்மொழி 3/7/9 நம்மாழ்வாரின் காலம் 9ம் நூற்றாண்டின் முற்பகுதி . 🍀குலங்களாய ஈரிரண்டில்.... (அதாவது பிராமண ஷத்ரிய வைசிய சூத்ர) திருமழிசை ஆழ்வார் திருச்சந்தவிருத்தம் 90 வது பாடல். காலம் 7ம் நூற்றாண்டு . 🍀குலம்தான் எத்தனையும் பிறந்து இறத்தெய்த்தொழிந்தேன் .. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி 1/9/4
@velmurugan-rf1yr4 ай бұрын
பன்னிரு பாட்டியல் 10 to 12ம் நூற்றாண்டு.... 🔴அரசர் ஜாதி,அந்தணர் ஜாதி,வணிகர் ஜாதி ,வேளாண்(சூத்திரர்) ஜாதி .6,7,8,9,10,11,12) 🔴மக்கட் சாதி நான்கிற்கும்(18) 🔴நால்வகை குலத்தின் பால் வகைப்படுமே (167) 🔴நாலு வருணமு மேவுத லுரிய (238) இந்நூல் மூலம் வர்ணம், ஜாதி ,குலம் ஒன்றே என்பது தெளிவு.
@italiandiary4 ай бұрын
அடேய் என்ன ஒரு தெளிவு யாருப்பா நீங்க பாரி vs வருண் 🎉🎉🎉 மாஸ்

⚡தொல்காப்பியத்திற்கு முதல் உரை .. இளம்பூரனார் ,காலம் பதினோராம் நூற்றாண்டு ... களவியலில் ,பிறப்பே குடிமை என்னும் மெய்ப்பாட்டியல் சூத்திரத்தை பயன்படுத்தி அவற்றுள் பிறப்பாவது , அந்தணர் ,அரசர், வணிகர் ,வேளாளர் ,ஆயர், வேட்டுவர், குறவர் ,நுளையர் என்றாற்போல் வரும் குலம் என்கிறார் ... ⚡கிழவனும் கிழத்தியும் என்பதற்கு ஒருபாற் கிளவி என்னும் பொருளியல் சூத்திரத்தை வைத்து அரசர், அந்தணர் ,வணிகர், வினைஞர் நால்வர்.அனுலோமரோடு கூட்ட பத்துபேர்.நால்வகை நிலத்தோடு பெருக்க நாற்பதுபேர்.இவரையும் நிலம் பற்றி வாழும் ஆயர்,வேட்டுவர்,குறவர்,பரதவரோடு கூட்ட பலராவர்.அவரையும் உயிர் பன்மையான் நோக்க வரம்பிலாராவார் என்கிறார். ⚡ தொல்காப்பியம், புறத்திணை இயல் ... "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும் ஐவகை மரபின் அரசர் பக்கமும் இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்"நால் வர்ணத்தாரின் கடமை என்ன என்பதற்கு இளம்பூரனாரும் உரை சொல்லியுள்ளார். ⚡71,72,78,81. மரபியல் அரசர்,அந்தணர்,வணிகர்,வேளாளர்
@ThamizhumAramum4 ай бұрын
சிறப்பான விவாதம். பாரியின் அறிவு ஆழமான புரிதல். Kudos to you both. சாட்டை ஒரு எச்சை என்று நிரூபிக்கபட்ட தருணம்...
@SivanAdimai-rm4iq4 ай бұрын
நம் மொழி எவ்வளவு தூரம் நம்ம கடந்து வந்திருக்கும் நெனச்சா எனக்கு பெருமையா தான் இருக்கு எங்க அம்மா சொல்லி ஒரு வார்த்தை நான் கேள்விப்பட்டு இருக்கேன் பள்ளியும் பறையும் ஒன்னுன்னு
@rmwon4 ай бұрын
I'm a descendant of the Vanniyar community, now settled in Bangalore. My ancestors once held land in Tamil Nadu, but their fortune changed, and they were forced to leave. About 250 years ago, they made their way to Bangalore, where we’ve built our lives ever since.
@svb-994 ай бұрын
Ohh okay,
@Dr.S.Sakthivel4 ай бұрын
மேட்டூர் பகுதியில் இருந்து இடம் பெயர வாய்ப்புகள் அதிகம்.
@thanu-go1ts4 ай бұрын
250 years ago cholas were not present. May be 2500 years ago🙂. 250 years ago ENGLISH supported Brahmins. So they might have forced to give ur land to them.
@வெற்றிக்குமரன்4 ай бұрын
தங்கலானை பார்க்க வந்தேன் ஆனால் தண்டாயுதபாணி யை கண்டேன். உங்கள் தகவல் உண்மையாகவும் எனக்கு புதியதாக இருந்தது.😮😮😮
@tamilan3.014 ай бұрын
யாருக்கெல்லாம் படத்தினுடைய உண்மையை decode பண்ண புடிக்கும் 👍
@mohamedashif95324 ай бұрын
மிகவும் எதிர்பார்த்த ஒன்று
@Adithangigameing6674 ай бұрын
காலம் காலமாக இனத்துரோகி இருந்து கெண்டே தான் இருக்கும்
@sarojakrieg47804 ай бұрын
In Malaysia my uncle is a good classical singer and he wears poonal and called Bagavathar. Even baharatham nadiam ,classical famous dancers worn poonal too.
@RaguGr4 ай бұрын
ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சகிப்புத்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் மற்றவர்கள் மட்டும் தன் மதத்தை விழுந்து விழுந்து வளர்த்து எடுப்பார்கள் அனைவரும் அவர்களுக்கு முட்டு கொடுங்கள்
@manojsamuel814 ай бұрын
Idhukku dhaan wait pannitu irundhom 🔥
@inknagendran4 ай бұрын
Paari and pa ranjith should debate
@ganeshsathyamurthy76634 ай бұрын
Pa Ranjit doesn't have debating stuff.
@Ganishtamil4 ай бұрын
Pa ranjith will start crying because his yapping doesn’t make any shit
@inknagendran4 ай бұрын
Who said??? Please watch Ranjith interview s@@ganeshsathyamurthy7663
@monishd28784 ай бұрын
@@Ganishtamilyou really think pa Ranjith will debate with a clown 🤡 who says illuminati is true and believes earth is flat and support honour killing , half of the shit paari olan blabbering doesn't have proof 😂
@மருதுமக்கள்4 ай бұрын
அன்பு தம்பி பாரி அவர்களுக்கு நன்றி. பா.ரஞ்சித் எவ்வளவு வன்மம் பிடித்தவன் என்று முகத்திரையை கிழித்து விட்டார்.
@thamilthalamai29094 ай бұрын
பா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@ganesan555184 ай бұрын
Pa.Ranjithi is not tamilan he belongs to other language person
@Chinnasamy-x2o4 ай бұрын
Pro pa ranjith arunthathiyar samugam avar oru telungar
@sammuthu4 ай бұрын
Renjith is a half baked man, He is still unmatured attakathi
@muthukumarm86504 ай бұрын
பா. ரஞ்சித் கிருக்கனா இருப்பான் போல தன் அடையாளத்தையே விட்டு குடுதுட்டு புத்தர் அஹ் தூக்கிட்டு அலயுது🤦
@svb-994 ай бұрын
Pa.ranjith is not Tamil, As per DNA marabu Pa.Ranjit, his Marabu adayalam Buthas, 100% he is supporting his identity
@muthukumarm86504 ай бұрын
@@svb-99 🤣🤣🤣🤣
@mrkarthik64604 ай бұрын
He is not a Tamil...
@muthukumarm86504 ай бұрын
@@mrkarthik6460 அவன் பரயர் என்றால் தமிழனே 💯
@narasimmapandiam4 ай бұрын
அண்ணா அனைத்து கோவில்யில் உள்ள தமிழ் கல்வெட்டு அழிக்க படுகின்றது இதைப்பத்தி பேசுங்க pls pls pls😥😥😥😭😭😭😭😭😭😭
@thamilthalamai29094 ай бұрын
பா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@MrXyzAbcdQwerty4 ай бұрын
திராவிடம்: பெரியார் மட்டும் இல்லன்னா, தமிழர்கள் கோவணத்தோட தான் இருந்திருப்பாங்க. தலித்தியம்: புத்தர் மட்டும் இல்லன்னா, தமிழர்கள் காட்டுமிராண்டிகளாகத் தான் இருந்திருப்பாங்க.
@gokulram21854 ай бұрын
I want a debate paari vs Ranjith, ranjith enagadhi agurarunu pakanum 🙃🙃🙃
@BritishMoralHQ4 ай бұрын
dude is dropping god level knowledge , i will carry it to grave ...
@RajKumar-tf2lu4 ай бұрын
சீமான் தமிழ்தேசிய அரசியலில் வளர வேண்டிய நிர்பந்தம்.எல்லாவற்றையும் பாரி போல பேசிக்கொண்டு இருக்க முடியாது.அதே சமயம் இப்படி எல்லாம் பேச ஆள் வேண்டும் என்ற கட்டாயத்தை பாரி உருவாக்கி வருவது தமிழ் தேசிய அரசியலுக்கு வலிமை சேர்க்கும்.
@mrkarthik64604 ай бұрын
Enaku vara vara Seeman meedhea sandhegam varugiradhu...
@muthuganesan58734 ай бұрын
ரஞ்சித்: மூலச் சான்றுகளா மூளையே இல்லை அப்பரம் எங்க சான்று😂😂😂
@tagoracreations80774 ай бұрын
We Got Varun and Paari troll Saatai review before GTA 6 😂😂
@achutharaman78314 ай бұрын
கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவிக்கு நடந்த துயர சம்பவம் குறித்து காணொளி பதிவிடவும்.
@ElangoElangoElaa4 ай бұрын
Tamil nattula nadakaratha vidava bro kolkathavalu nadakuthu
@senthilnavin25094 ай бұрын
pesunga bro...
@NISSYJ0SEPH4 ай бұрын
@@blackeyblackey-bh7jy Chi
@anleesam58564 ай бұрын
Same thing was happened to srimathi. What happened to the child did the justice come true?? Shame on people
@achutharaman78314 ай бұрын
@@blackeyblackey-bh7jy appdinaa neenga unga kudumbathoda serndhu thookkula thongunga...😂😂
@SpeedDemon_Editzzz4 ай бұрын
தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥
@Gan-hj4vm4 ай бұрын
Romba unarchivasa padathinga
@SpeedDemon_Editzzz4 ай бұрын
@@Gan-hj4vm sorrynga aunty
@ALLUARJUNFAN19984 ай бұрын
அக்குள் வேந்தன் பாரிசாலன் வாழ்க😊
@SpeedDemon_Editzzz4 ай бұрын
@@ALLUARJUNFAN1998 aravaani mallu ku porantha mallu vaalga🤗
@TAMILANGOBI_8550.4 ай бұрын
இதை தான் எதிர்பார்த்தேன் 😂
@6unkumar4 ай бұрын
கேள்வி கேட்பவரும் பாரிக்கு சரியான முறையில் குறுக்கிடாமல் விசயங்கள் தெரிந்தவராக பேட்டியை எடுத்துசெல்கிறார உங்களுகக்கும் நன்றி நண்பரே
@Suresh-oo3je4 ай бұрын
ரஞ்சித் அவர்கள் உண்மையிலேயே பறையரா என்பது சந்தேகத்திற்கு உரியதாக இருக்கிறது என்ன குடியை சேர்ந்தார் என்பதை திரு பாரி அவர்கள் சொன்னால் நலமாக இருக்கும்
@rathinasamys.rathinasamy.12574 ай бұрын
ரஞ்சித் பல்லர்
@muthuganesan58734 ай бұрын
அருந்ததியர் ஆக இருக்க வாய்ப்பு உள்ளதாக எனது ரஞ்சித் குழு உடனான அனுபவத்தில் சொல்கிறேன்
45.52 goosebumps.ஈழத்தமிழனாய் தலை வணங்குகிறேன்.நன்றி பாரி,வருண்.🙏🇨🇦
@ganeshsivaraj964 ай бұрын
Paari Varun Combo 🎉
@PrabakaranJ-w3l4 ай бұрын
புரிதலை ஏற்ப்படுதியதற்கு நன்றி பாரிசாலன் வருண் அண்ணா
@dhilipkumarvijayan90174 ай бұрын
yeppa enna dharma adi Pa.Ranjith sithanthukku, if he watches it, he should be ashamed and revealed. Very well explained Paari
@3princess7734 ай бұрын
பாரி நீங்கள் செய்யும் பணி மிக மிக நன்றிகளுக்குறியது ஒரு பள்ளர் குடி சேர்ந்தவனாக மிக்க நன்றி.
@thamilthalamai29094 ай бұрын
பா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@jonathanruiz6644 ай бұрын
P.Ranjith toxic of Tamil society
@ravis41364 ай бұрын
நாகர். நாவாய். நல்ல விளக்கம்
@dhilipkumarvijayan90174 ай бұрын
Iraniyan 1999 Tamil movie showed Palay Karrar reality, but that movie was heavily pressured to change title and release the movie
@muthukumarm86504 ай бұрын
அம்மா: டேய் தூங்காம என்னடா பண்ணிட்டு இருக்க நான் : வள்ளல் மீடியா ல வீடியோ பாத்துட்டு இருக்கேன்🤣🤣💯💥
@Filtered64 ай бұрын
Cringe
@NithiyaAdithiya18084 ай бұрын
Goosebumps feel for being a tamil
@Gan-hj4vm4 ай бұрын
பின்னர் தமிழில் தட்டச்சு செய்யவும்
@sakthi46754 ай бұрын
Vikram oda "ARUL " Movie la mangalyam (goldsmith work) seiyum pothu mattum avar poi kulichutu poonool ah eduthu potutu athuku aprm ukaruvaru work la.... So it's normal backdays... But now we are trapped into stories aomeothers created. Know your roots by your own. Pls move forward with root values
@powerabuse89604 ай бұрын
Athu Arul movie bro . . .
@sakthi46754 ай бұрын
Ahhh arul 😅 yes... I mentioned it wrong
@sakthi46754 ай бұрын
I edited the mistake... Bcz it will not be a mislead. Tq for reminder bro
@Uchihaclan93394 ай бұрын
Sometimes POONOOL will be used for measuring also... mostly goldsmith, carpenters will be wearing it..
@VigneshWikieY4 ай бұрын
Varun and Paari combo ultimate
@arunpitchai57354 ай бұрын
Pari is much needed for Tamil society 🎉
@vbaskaran10644 ай бұрын
பாரி அண்ணா உங்கள் விடியோ 500 பார்த்திருப்பேன் இந்த வீடியோ வேற லெவல் சூப்பர்
@Ironized_074 ай бұрын
மானத் தமிழன் பாரி 🐯🔥
@sreenath25394 ай бұрын
Paari and Mannar mannan senthu oru video venum
@Gan-hj4vm4 ай бұрын
It will be boring bro
@sreenath25394 ай бұрын
@@Gan-hj4vm apo nee paakatha
@Gan-hj4vm4 ай бұрын
@@sreenath2539 good idea
@Seyon1443 ай бұрын
எனக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு.பாரி சொல்லும் பல கருத்துக்கள் ஏற்புடையதாக இருக்கும்.பல வருடங்களாக பாரியை பின் தொடர்கிறேன் ..
@harishramasundaram68084 ай бұрын
Semma 💯💯 my parayar friends please wakeup🙏🏽♥️
@kuralarasan35344 ай бұрын
தயவு செய்து பாமக தலைவர் இராமதாஸ் ஐயா அவர்கள் பற்றி தெளிவு படுத்தினால் வன்னிய மக்கள் தெளிவு பெறுவார்கள், இப்ப அனைவரும் பாஜக கட்சியை நோக்கி நகர்ந்து செல்கிறார்கள்
@backpackingjohn43504 ай бұрын
Pmk leader oru tarkuri manga.. y u need clarity 😂..
@ChandiranChandiran-rr2ex4 ай бұрын
@@backpackingjohn4350தேவடியா பையா எங்கள் இனத்திற்காக இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார் எங்கள் அடையாளம் அய்யா
@BRA3104 ай бұрын
சிறப்பு...பாரிசாலன் அவர்களுக்கு என் வணக்கம்... இப்பணி தொடர முருகன் அருள் செய்வார்
@lokeshm95354 ай бұрын
தமிழ் சமூகம் பாரிசாலன் அவர்களுக்கு கடமைப்பட்டுள்ளது.
@MrDarksman4 ай бұрын
really really impressed by your data.
@gillyrameshramesh1264 ай бұрын
பாரியைப் போல தெரிந்து கொள்ள எந்த புத்தகங்களை படிக்க வேண்டும் சொல்லுங்கள் பாரி
@muthuganesan58734 ай бұрын
தொல்காப்பியம் மற்றும் பல சங்க இலக்கியங்கள்🎉🎉🎉❤😊
@Filtered64 ай бұрын
Histories present future ,,,purijikita pothum
@gopi49074 ай бұрын
We want paari and pa Ranjith debate 🔥🔥🔥🔥
@KLatha-KKL4 ай бұрын
எங்கள் பகுதியில் வன்னியர்களை படையாச்சி என்று சொல்கிறார்கள். வன்னியர் என்ற சொல்லை நான் அறிந்தது என் இருபது வயதில் தான்.
@JV-zq3dh4 ай бұрын
படையாட்சி என்ற சொல் மிகவும் பழமையான பெயர் , வன்னியர் குடியில் பல பட்டப் பெயர்கள் உண்டு அதில் ஒன்றுதான். படையாட்சி என்ற சொல் , கடலூர் சிதம்பரம் . அதை சார்ந்த . பகுதி வன்னிய மக்கள் , படையாட்சி என்று தான். தங்களைக் கூறுவர் , திருமண பத்திரிக்கையிலும் படையாட்சி என்ற பெயர் இருப்பதைக் காணலாம்.
@kalairaj64694 ай бұрын
@@JV-zq3dh ரொம்ப முக்கியம்
@KLatha-KKL4 ай бұрын
Oh!! @@JV-zq3dh
@nivedhanmahadevan39264 ай бұрын
@@kalairaj6469 kandipa
@satheeshs.m65494 ай бұрын
ithukuthan wait pannen❤️❤️🔥
@prabukumar-yl8tb4 ай бұрын
நேரம் இருந்தால் டிமான்ட்டி காலனி 2 ரிவ்யூ பண்ணுங்க. அதோட கிளைமேக்ஸே பாரியோட காணொளிகளின் தொகுப்பு தான். எனக்கு தெரிஞ்சு, பாரி, You are the first man to open speech of the illuminati politics in open space.
@prasadm39413 ай бұрын
🔥🔥🔥 இதைவிட தெளிவாக எவனாலயும் விளக்க முடியாது
@சங்கத்தமிழ்-ற6ண4 ай бұрын
பறையர்கள் காலம் சிவன் காலம்.. சிவன் இரும்பை உருக்கி தனிமைங்களை பிரித்த காலம்.... அவர்களே இரும்பறையர்கள்....உருக்கு வேத காலம்...
@newsanchorprakash4 ай бұрын
இங்கு நிறைய இளைங்கர்கள் சினிமாவில் வரலாறை தேடுகிறார்கள்.... உண்மையான வரலாறை அறிந்திடும் வகையில் ஒவ்வொரு காணொளியிலும் புத்தக பரிந்துரை செய்யவும்
@SugumarParamasumdaram4 ай бұрын
தம்பிகளா அருமை 👌🏿👌🏿👌🏿
@teslauniverse66604 ай бұрын
சாட்டை இந்த மாதிரி பேசுப்பா ..அத விட்டுட்டு நையா பைசாவுக்கு பிரியோஜன் இல்லா விசியத்த பேசிட்டு இருக்கீங்க .
@somasundaram.s4 ай бұрын
உண்மையான வரலாறு - இஸ்லாமிய வெறுப்பு அதிகரிக்கும் அதனால் வேண்டாம். ஆனால் இந்து வெறுப்பு, பிராமண வெறுப்பு - சூப்பர்.
@Ryan-7774 ай бұрын
Unga rendu per friendship naala ooruke nallathu pesa padugirathu...valga valarga...nee valga un kulam valga
@dishaawheelalignment5274 ай бұрын
Sir ur the only person,talk facts, excellent sir.
@sarojakrieg47804 ай бұрын
Our king chola built biggest Buddhist temple in Cambodia in south east Asia. King chola is the greatest Kong in the world. In Indonesia beautiful Buddhist temples built by king chola. Indonesian and Cambodian are great full and taken good care of king chola Buddhist temples. If king chola was against Buddhist temples he won't have built all the biggest Buddhist temples in Asia.
பா ரஞ்சித் பறையர் அல்ல. அவர் சக்கிலியர் என்று சொல்லக்கூடிய இனக் குழுவைச் சார்ந்தவர்.
@SSurendran-vv8mv4 ай бұрын
45:50 பாரியின் அரசியல் வரலாற்று புரிதலே மிகவும் சரி... வேற மாதிரியான பதில் பாரி... நல்ல திரைப்பட தயாரிப்பாளர்கள் பாரி மற்றும் மன்னர்மன்னன் அவர்களின் தமிழர் வரலாற்று அறிவுகளை பயன்படுத்த வேண்டும்....