Nee Koduthatha Video Song | Maaveeran Movie Songs | Rajinikanth | Ambika | Ilaiyaraaja | மாவீரன்

  Рет қаралды 497,249

Pyramid Music

Pyramid Music

4 ай бұрын

Nee Koduthatha Video Song from Maaveeran Movie on Pyramid Music. Maaveeran Tamil Movie ft. Rajinikanth, Ambika, Jaishankar, Sujatha, Vijayakumar, Anand Babu among others. Directed by Rajasekhar, produced by G. Hanumantha Rao and music by Ilaiyaraaja.
#Maaveeran #rajinikanth #ambika #ilaiyaraaja #pyramidmusic
Song: Nee Koduthatha
Singers: Malaysia Vasudevan, K. S. Chithra
Click here to watch:
Hey Maina Video Song: • Hey Maina Video Song |...
Yezhugave Video Song: • Yezhugave Video Song |...
Amma Amma Video Song: • Rajini Maaveeran Movie...
Kannile Enna Undu Video Song: • Kannile Enna Undu Vide...
Deivam Thantha Veedu Video Song: • Deivam Thantha Veedu V...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Пікірлер: 85
@user-ni5mv7ck8b
@user-ni5mv7ck8b 2 ай бұрын
வாசு சாரோட தீவிர ரசிகன் நான் அவரோட பக்தன் என்று தான் சொல்லணும் சார் பாடிய பாடல்கள் அனைத்தும் அட்டகாசமான பாடல்கள் பாடுவதர் கென்றே பிறந்த ஒரு அதிசிய பிறவி அவர் என்னுடைய உயிர்❤,🙏💯💯💯💯💯🌺🌺🌺
@ezhilkumaran2626
@ezhilkumaran2626 3 ай бұрын
என்ன மாதிரியான இசை...! எத்தனை வாத்திய கருவிகளை பயன் படுத்தி இரைச்சல் இல்லாத இசை....ஞானி....!
@srisakthikarthikeyan22
@srisakthikarthikeyan22 10 күн бұрын
கோபி சரவணா தியேட்டரில் நான் ❤
@ragu_g
@ragu_g 4 ай бұрын
நீங்கள் கொடுத்ததை எல்லாம் திருப்பி கொடுப்பேன் ... துரோகத்தைத் தவிர...
@user-yt1ig4ty2z
@user-yt1ig4ty2z 4 ай бұрын
என்றும் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினி ஒருவர்தான்
@malarraju2990
@malarraju2990 2 ай бұрын
மலேசியா வாசுதேவள் சார்குரல் தலைவருக்கு கச்சிதம்
@YogiBala-iw1ei
@YogiBala-iw1ei 12 күн бұрын
திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டர் ரீலீஸ்
@narayanamoorthy802
@narayanamoorthy802 Ай бұрын
Rajinikanth video songs parthale ,udambula energy eruthu
@sudhesinesantamilselvi7323
@sudhesinesantamilselvi7323 4 ай бұрын
நான் இந்த படம் சிதம்பரம் சீனிவாசா தியேட்டரில் சனி ஞாயிறு காலை10மணி காட்சியில் பார்த்து ரசித்த படம்
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 3 ай бұрын
துவரங்குறிச்சி அழகப்பா தியேட்டர்ல பார்த்த படம்
@mr.gamingwithmohan5575
@mr.gamingwithmohan5575 2 ай бұрын
தேனி ஶ்ரீ ராம் தியேட்டர் இந்த படம் பார்த்தேன்
@ragustr4588
@ragustr4588 2 ай бұрын
Malaysia Vasudevan sir .. semma voice
@VasubabuPonnurangan
@VasubabuPonnurangan 2 ай бұрын
போளூர் ஆனந்த திரையரங்கில் பார்த்து ரசித்தேன்
@Ladha-gx2rl
@Ladha-gx2rl Ай бұрын
‌ நான் ஒரு சில மணி நேரம் வரை இந்த பாடல் சூப்பர் பாடல் வரிகள் என்று நான் ஒரு சில ❤❤❤❤❤❤❤❤❤
@mohan1771
@mohan1771 11 күн бұрын
1986 ரஜினி சாருக்கு மோசமான ஆண்டு. அவருக்கு வெளியான மூன்று படங்களும் தோல்வி அடைந்தது. 1.நான் அடிமை இல்லை 2.மாவீரன் 3.விடுதலை ஆனால் 1987 ஆண்டு முதல் அவருக்கு ஏறுமுகம் தான்...இன்று வரை...
@jayakumar-zo7rt
@jayakumar-zo7rt Ай бұрын
i am age attend ...mean for first film in theatre watch maharani evening show ..i am melted for rajini acting and songs
@barakath1233
@barakath1233 4 ай бұрын
இராமநாதபுரம் ஜெகன் தியேட்டரில் ரிலீஸ் நான் பார்த்தேன்
@aravindhkumar4067
@aravindhkumar4067 9 күн бұрын
Athukuuu enna panalammmm...😅
@VelMurugan-qv4og
@VelMurugan-qv4og 22 күн бұрын
கம்பைநல்லூர் சங்கம் தியேட்டரில் பார்த்து ரசித்தேன்
@cmmnellai3456
@cmmnellai3456 4 ай бұрын
The real hero... Ilayaraja...
@titaniasvlogs
@titaniasvlogs Күн бұрын
Super song anago romba petikum
@palanivelu5868
@palanivelu5868 4 ай бұрын
Ambiga super
@sivaprakasam4767
@sivaprakasam4767 4 ай бұрын
1985 தீபவாளி வெளியீடு
@cmmnellai3456
@cmmnellai3456 4 ай бұрын
1986 deepavali release..........Punnagai mannan...maveeran....palaivanarojakkal.....
@rajanj9554
@rajanj9554 2 ай бұрын
1986 Deepavali release
@masehmaseh8891
@masehmaseh8891 2 ай бұрын
Super song super thalaiva
@usefulent9257
@usefulent9257 3 ай бұрын
Those years were grand years for Rajini.. Mohan.. Ambika..
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 3 ай бұрын
இந்தி நடிகர் தாராசிங் நடித்த படம்
@user-kp1bu2pm7h
@user-kp1bu2pm7h 3 ай бұрын
Amithapabacchan
@abumeeran8007
@abumeeran8007 3 ай бұрын
Thalaivar song eppam keitalum Mass than
@balamuraligovindasamy
@balamuraligovindasamy Ай бұрын
அவர தலைவர் என்று சொல்லாதீர்கள் . நானும் ஒரு காலத்தில் பக்க ரசிகன் மன்றம் வைத்தோம் ஆனால் . நினைவில் கொளுங்கள் காவிரி பிரச்சினைக்கு அவர் தமிழ் நாட்டு சார்பாக குறல் கொடுக்கவில்லை இதில் இருந்து சிந்தித்து பாருங்கள் ரசிகனாக இருங்கள் தப்பில்லை பச்சை தமிழனாக சொல்கிறேன்
@user-rn1wy1ms1c
@user-rn1wy1ms1c 11 күн бұрын
Madurai thagam theterel parthen 🎉🎉
@bharathid5698
@bharathid5698 Ай бұрын
Super Star ❤❤❤❤❤❤❤
@G.subramani-vb6kx
@G.subramani-vb6kx 2 ай бұрын
Vellore Ragavendra thetaril parthen 1986 indrum pasumaiyana ninivugal
@Pandig-on7wc
@Pandig-on7wc 3 ай бұрын
திரு ப்பூவனம மீனாட்சி தியேட்டரில் 25நாள்ஒடி படம் நல்ல வசூல் செய்த படம்
@nirmalrajpandiyan5002
@nirmalrajpandiyan5002 3 ай бұрын
Raja music super... choreography very nice
@user-rn1wy1ms1c
@user-rn1wy1ms1c 4 ай бұрын
Maveran padam madurai thagam theatarl parthen
@rathishkumar2187
@rathishkumar2187 2 ай бұрын
1986 Maveran picture Very Super Congratulations Songs Super Mysore Karnataka Shooting Lalitha Mahal Super
@thenrajpandi8119
@thenrajpandi8119 2 ай бұрын
ராஜா ராஜாதான்
@ananthyanathy5466
@ananthyanathy5466 3 ай бұрын
My favourite song and phone.ring tones
@RoshanLal-fu9ft
@RoshanLal-fu9ft Ай бұрын
Malaysia vasudevan sir super song ❤❤
@user-jx6vs9tk9l
@user-jx6vs9tk9l Ай бұрын
Good
@karthikeyank7010
@karthikeyank7010 4 ай бұрын
19/02/2024 Thalaivar mass overloaded
@nagarajanc8885
@nagarajanc8885 3 ай бұрын
01/03/2024👍
@nagarajanc8885
@nagarajanc8885 3 ай бұрын
Evergreen song, hats off Raaja!
@user-gf8ws4rq2q
@user-gf8ws4rq2q 3 ай бұрын
Super 🎉🎉❤
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 2 ай бұрын
See super star in that torn dress also fabulous & stylish..👌👌👌
@srishakthi5955
@srishakthi5955 10 күн бұрын
நான் விக் திரைப்படம்
@usefulent9257
@usefulent9257 3 ай бұрын
Lady voice super.. Chitra?
@bosebosebosebose5645
@bosebosebosebose5645 3 ай бұрын
Yes
@user-zn1mh3jf4n
@user-zn1mh3jf4n 3 ай бұрын
Dedicated my Nithya hariharan ❤❤
@manisekar2884
@manisekar2884 3 ай бұрын
1896 Deepavali Firs day first show
@PREMKUMAR-xj3kw
@PREMKUMAR-xj3kw 3 ай бұрын
1986
@PREMKUMAR-xj3kw
@PREMKUMAR-xj3kw 3 ай бұрын
Trichy mariss 70mm
@mnisha7865
@mnisha7865 4 ай бұрын
Voice and 🎶 super 12.2.2024
@KumarBatrakali
@KumarBatrakali Ай бұрын
Kumar Super.❤. R.k
@rose_man
@rose_man Ай бұрын
படம்: மாவீரன் பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,K.S.சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண்:🤩🥰 நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம் திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே எண்ணுவது இன்று இனிக்கும் கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே முட்டும் போது முட்டி வலிக்கும் சொன்னால் செய்யும் சூரன் நானே ஊரே பேசும் வீரன் தானே ராசா வீட்டு கன்னுக்குட்டி ரொம்பதானே துள்ளுது கட்டிப் போட்டு காளையதான் கிட்ட வந்து முட்டுது போடி போடி நீயும் இந்த காளைக் கிட்ட மாட்டும் போது….. நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம் திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி பெண்🌹😘 நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு சின்ன கண்மணி உன் செல்லக் கண்மணி நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு உன்னை சுற்றி வட்டம் இடுது ராஜா உள்ளம் ஒரு திட்டம் இடுது தொட்ட இடம் தாளமிடுது ராஜா மற்ற இடம் தத்தளிக்குது நானா நானா வந்தேன் அன்பே வம்பாய் கொண்டு வந்தாய் இங்கே ஏழெடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா வாழும் வரை உன்னுடன்தான் வாழும் இந்த ரோஜா வண்டைப் போல பாட்டு பாடு வந்து வந்து ஆட்டம் போடு நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து ராஜா என்னை தினம் தொல்லை பண்ணுது உச்சி முதல் பாதம் வரைக்கும் ராஜா எத்தனையோ மின்னல் மின்னுது தொட்டால் என்ன வெந்தா போகும் தீயா சொல்லு எந்தன் தேகம் ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம் வாங்கி வாங்கி நீ குடிக்க தீரும் உந்தன் ஆத்திரம் யாருமில்லை இங்கு இன்று என்னை மெல்ல கொஞ்சு கொஞ்சு….. நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் டார டட் டா. தர ர ரத் தத் த. தர ரத்த த. தத் தத் தகுதுகு தகத்து. தகுதுகுதா.
@ilakkiyasethu2268
@ilakkiyasethu2268 6 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-qy9rc7po6y
@user-qy9rc7po6y 2 ай бұрын
I saw this movie two times balaji theatre,trichy.
@mohammedyousuf1689
@mohammedyousuf1689 4 ай бұрын
Oddan chathram Krishna thettar 1986 TPS babu
@b.sasikumarsasi4202
@b.sasikumarsasi4202 2 ай бұрын
I Enjoyed at Satyam Theatre Madras
@AbdulRahim-mn3df
@AbdulRahim-mn3df 2 ай бұрын
I.likethis.songs
@ushausha71
@ushausha71 6 күн бұрын
Super song👌😍🎉❤💞
@Ladha-gx2rl
@Ladha-gx2rl Ай бұрын
Paradivamlatha❤❤❤❤❤❤❤
@gvmani3047
@gvmani3047 Ай бұрын
Mannargudi santhi theatre
@ThatsRam
@ThatsRam 2 ай бұрын
Problem now Raaja sir not able to think and create music like this. But doesn't mean. Class always permanent, form temporary. If we take stock of MSV, Raaja Sir and ARR, all covered for every situation and every genre. ❤
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 3 ай бұрын
Kaluthuikku un sanmanatha vanghikko peraku mothama kedikkum
@user-ww1xk1ig7u
@user-ww1xk1ig7u 2 ай бұрын
❤❤❤
@rajanj9554
@rajanj9554 2 ай бұрын
Maveeran vellore Raghavendra theatrelah parthen
@thillairajak8524
@thillairajak8524 Ай бұрын
@NishanthJ-jk6sx
@NishanthJ-jk6sx Ай бұрын
❤❤❤❤🎉🎉🎉
@veeramani8495
@veeramani8495 4 ай бұрын
First 70mm movie
@murugansaritha3747
@murugansaritha3747 4 ай бұрын
Worang
@murugansaritha3747
@murugansaritha3747 4 ай бұрын
Sorry
@user-mn7wm4of4f
@user-mn7wm4of4f 18 күн бұрын
Eppo
@YogiBala-iw1ei
@YogiBala-iw1ei 12 күн бұрын
எனக்கு ரஜினி ரசிகனான முதல் படம் அப்பொழுது எனக்கு வயது 8
@tncoolgaming2349
@tncoolgaming2349 3 ай бұрын
2024
@usefulent9257
@usefulent9257 3 ай бұрын
Why everybody commented about theatre names!!??
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 3 ай бұрын
Track mara kudathu ma
@RameshS-sb7qy
@RameshS-sb7qy 2 ай бұрын
Ramesh
@PriyaR-ed3lw
@PriyaR-ed3lw 6 күн бұрын
V V IJAY V V V V V
@sivakumar-ux5nx
@sivakumar-ux5nx 12 күн бұрын
Salem geethalaya 70 mm
@rajanj9554
@rajanj9554 2 ай бұрын
In -1986 Deepavali clash punnnagai Mannann run in A centre only but Thalaivar Maaveran do well in B&C centres before -1984 Thalaivar thrash kamalin enakkul oruvann with Nallavanukku Nallavan & -1985 Thalaivar kamalin Japanil kalyanaramannai Padikkathavan moolam oda vittar Thalaivar always Box office Emmperor still rampage continnous
@rose_man
@rose_man Ай бұрын
படம்: மாவீரன் பாடகர்கள் : மலேசியா வாசுதேவன்,K.S.சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண்:🤩🥰 நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம் திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி இட்டதிங்கு சட்டம் என்றுதான் மானே எண்ணுவது இன்று இனிக்கும் கட்டவிழ்ந்த காளை கன்றுதான் மானே முட்டும் போது முட்டி வலிக்கும் சொன்னால் செய்யும் சூரன் நானே ஊரே பேசும் வீரன் தானே ராசா வீட்டு கன்னுக்குட்டி ரொம்பதானே துள்ளுது கட்டிப் போட்டு காளையதான் கிட்ட வந்து முட்டுது போடி போடி நீயும் இந்த காளைக் கிட்ட மாட்டும் போது….. நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம் திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே நீ கொடுத்த திருப்பிக் கொடுப்பேன் எண்ணிக் கொள்ளடி என் சின்ன கண்மணி பெண்🌹😘 நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு சின்ன கண்மணி உன் செல்லக் கண்மணி நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் நான் கொடுத்தத திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு உன்னை சுற்றி வட்டம் இடுது ராஜா உள்ளம் ஒரு திட்டம் இடுது தொட்ட இடம் தாளமிடுது ராஜா மற்ற இடம் தத்தளிக்குது நானா நானா வந்தேன் அன்பே வம்பாய் கொண்டு வந்தாய் இங்கே ஏழெடுக்கு மாளிகையும் தேவையில்லை ராஜா வாழும் வரை உன்னுடன்தான் வாழும் இந்த ரோஜா வண்டைப் போல பாட்டு பாடு வந்து வந்து ஆட்டம் போடு நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்ததை திருப்பிக் கொடுத்தால் முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு உன் நினைப்பு உள்ளுக்குள் வந்து ராஜா என்னை தினம் தொல்லை பண்ணுது உச்சி முதல் பாதம் வரைக்கும் ராஜா எத்தனையோ மின்னல் மின்னுது தொட்டால் என்ன வெந்தா போகும் தீயா சொல்லு எந்தன் தேகம் ஆடையிட்டு மூடி வைத்த தேனிருக்கும் பாத்திரம் வாங்கி வாங்கி நீ குடிக்க தீரும் உந்தன் ஆத்திரம் யாருமில்லை இங்கு இன்று என்னை மெல்ல கொஞ்சு கொஞ்சு….. நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு நான் கொடுத்த திருப்பிக் கொடுத்தா முத்தமா கொடு அத மொத்தமா கொடு கொண்டாட்டம் டம் போட்டால் ஜம் ஜம் வண்டாட்டம் டம் வந்தால் யோகம் யோகம் டார டட் டா. தர ர ரத் தத் த. தர ரத்த த. தத் தத் தகுதுகு தகத்து. தகுதுகுதா.
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,1 МЛН
I’m just a kid 🥹🥰 LeoNata family #shorts
00:12
LeoNata Family
Рет қаралды 17 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Karna - Aye Shebha Video | Arjun, Ranjitha | Vidyasagar
4:20
Sony Music South
Рет қаралды 4,9 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 4,9 МЛН
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,9 МЛН
Алмасхан Насыров - Ауылға барасың ба? (official video) 2024
4:14
Алмасхан Насыров
Рет қаралды 122 М.
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 6 МЛН