Thanimaiyin Paathaiyil | Live Worship | Simeon Raj Yovan | Moses Rajasekar | Tamil Christian Songs

  Рет қаралды 887,845

Simeon Raj Yovan [Official]

Simeon Raj Yovan [Official]

5 жыл бұрын

For more details
Pastor. Simeon Raj Yovan
World Revival Ministries
Chockampatti, Tenkasi
Mobile : +91 7418643249
WhatsApp : +91 7418643249
email : simeonrajyovan@gmail.com
Facebook : Simeon Raj Yovan

Пікірлер: 631
@DanielKishore
@DanielKishore 6 ай бұрын
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ-2-தனிமையின் ஆ...எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல்-2 இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - 2 1.சோர்ந்து போன (போகும்) நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே-2 கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே-2-ஆ...எத்தனை 2.உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே-2 தடுமாறும் வேளையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே-2-ஆ...எத்தனை 3.பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே-2 உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான்-2-ஆ...எத்தனை
@gunawathigunawathi9407
@gunawathigunawathi9407 2 ай бұрын
அனேக பேர் சபித்த என்னை அவர்கள் வாயாலேயே சபித்தவர்கள் வாயாலயே ஆசிர்வதிக்க செய்த தேவனே உமக்கு நன்றி ராஜா நன்றி ஆண்டவரே
@kumaravelsrk3073
@kumaravelsrk3073 3 жыл бұрын
எனக்கு மன்னிப்பை கொடுக்க வேண்டும் அப்பா நான் பாவி ஆண்டவரே
@dpr5050
@dpr5050 3 жыл бұрын
பலர் சபித்து என்னை வெருகும்போதெல்லம் என்னை ஆசிர்வதித்து உயர்த்தி மகிழ்ந்திரே❤️❤️❤️
@lilyalanita5864
@lilyalanita5864 3 жыл бұрын
😠💓🙏
@user-ub9xh4qt8h
@user-ub9xh4qt8h 3 жыл бұрын
அருமை ஐயா
@joneskiruba8615
@joneskiruba8615 3 жыл бұрын
God bless you and your family
@prabhurani3328
@prabhurani3328 3 жыл бұрын
யேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி
@sudhakernadar6127
@sudhakernadar6127 20 күн бұрын
அப்பா தனிமையின் பாதையில் தகப்பனே உன் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ
@punitharanipunitha9237
@punitharanipunitha9237 2 жыл бұрын
அண்ணா இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@PradeepKumar-iy2xo
@PradeepKumar-iy2xo 3 жыл бұрын
பலர் சபித்து என்னை தூற்றும் போதெல்லாம் என்னை ஆசிர்வதித்து உயர்த்தி வைத்த தேவனே உமக்கு நன்றி இயேசைய்யா
@shanthimurugan8078
@shanthimurugan8078 2 жыл бұрын
Vino
@shanthimurugan8078
@shanthimurugan8078 2 жыл бұрын
Prise the lord 🙏
@KanagarajS-ji9un
@KanagarajS-ji9un 8 ай бұрын
​Mm
@titustitus1814
@titustitus1814 4 жыл бұрын
இந்த பாடல்என்னை தேற்றியது glory to god God bless u pastor
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen... Thank you bro Glory to God 😊
@SudhakerSanthi-ht1jg
@SudhakerSanthi-ht1jg 6 ай бұрын
பலர் என்னை சபித்தபோது அவர்கள் முன்னால் என்னை உயர்த்தி ஆசீர்வதித்து நடயத்தியதர்க்காய் நன்றி இயேசுவே ஆமேன்
@johnsonprabha2462
@johnsonprabha2462 3 жыл бұрын
நன்றி அப்பா I LOVE DADDY
@manjulamurugan1482
@manjulamurugan1482 3 жыл бұрын
அப்பா என் மகனுக்கு போதை பழக்கத்தில் இருந்து ஒரு விடுதலை தாங்க அப்பா அவன் வீட்டில் வந்து தங்க உதவி செய்ங்க அப்பா நன்றி ஆண்டவரே
@bagiyarajnatarajan580
@bagiyarajnatarajan580 5 жыл бұрын
இந்த காலை வேளையில் இப்படி ஒரு ஆராதனை. நன்றி பாஸ்டர்.கர்த்தருக்கே மகிமை.நீங்க இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் ஆராதனை செய்ய ஆண்டவரிடம் வேண்டுகிறேன் முழு விசுவாசத்துடன்.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்... மிக்க நன்றி சகோ... 😊😊
@sureshKumar-uo5lj
@sureshKumar-uo5lj 4 жыл бұрын
Ijj
@estheranto
@estheranto 4 жыл бұрын
தடுமாறும் வேளையிலெல்லாம் தகப்பன் போல தூக்கி சுமந்தீரே Annan super..
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Thank you ma Glory to God 😊
@prasanna.k9476
@prasanna.k9476 3 жыл бұрын
.
@user-pn7lb5up4y
@user-pn7lb5up4y 3 жыл бұрын
நன்றி.இயேசப்பா.உமைக்கி.ஸ்த்தோதிரிம்.இயேசப்பா.பசெம்🎵🎵🙏🙏🙏👍👌👌👌👌
@anitaanita2089
@anitaanita2089 4 жыл бұрын
ஆமென் ❤🙏🙏🙏எல்லா புகலும் கர்த்தருக்கே அல்லேலுயா🙌🙌🙌 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@annacdevhomedecos9831
@annacdevhomedecos9831 3 жыл бұрын
Ennai mun kurithevar ner nalavar YESSU RAJAH 🙏🙌🏻AMEN🙌🏻🙏
@twitcrafts4952
@twitcrafts4952 5 жыл бұрын
அவர் நம்மை விட்டு விலகுவதும் இல்லை கைவிடுவதும் இல்லை. Anna unga padal moolamai andavar velipadukirar. praise the lord.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Thank you na... Kartharukke magimai undakattum 😊😊
@sangarisuberamanian3407
@sangarisuberamanian3407 4 жыл бұрын
Twit crafts TV
@ambarishambi4828
@ambarishambi4828 3 жыл бұрын
🌹🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@prathap11-f88
@prathap11-f88 2 жыл бұрын
Amen
@vaththilingamselvanayagam1838
@vaththilingamselvanayagam1838 3 жыл бұрын
Amen god bless you jesus
@nishanp2952
@nishanp2952 2 жыл бұрын
பலர் சபித்து என்னை தூற்றும் போதெல்லாம் எனை ஆசிர்வதித்து உயர்த்தி ய தேவன் நீர்.
@user-gp7tw6zi1g
@user-gp7tw6zi1g Жыл бұрын
Anna ummai aarathikinrom patu enaku romba pidikum Anna manasuku santhosama eruku anna
@karthikak9742
@karthikak9742 Жыл бұрын
Amen yarum nalla vanga illa appa ama daddy
@chinnaappu3519
@chinnaappu3519 3 жыл бұрын
எத்தனை அன்பு என்மேல் எத்தனை பாசம் என்மேல் இதற்கு இடு என்ன தருவேன் நான் இதற்கு இடு என்ன தருவேன் நான்
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 3 жыл бұрын
Amen jesus. Devanai priyapattudhum aarathanai glory to jesus.
@joiceramchandran9755
@joiceramchandran9755 3 жыл бұрын
Yes.Amen
@riyasan7698
@riyasan7698 4 жыл бұрын
This song is my life inspiration...very low mind life feel time..and got it life time..inspired words of my mind....tq jesus always great word appa.......good word giving on god from or.moses rajasekar....
@robertsingh3777
@robertsingh3777 4 жыл бұрын
ROBERT Singh kaliakavilai AG
@vijayapalanvijayapalan1920
@vijayapalanvijayapalan1920 Жыл бұрын
Km
@nagarasajeyachandran406
@nagarasajeyachandran406 5 жыл бұрын
எனக்கு நீங்க மட்டும் போதும் அப்பா உனது அன்பு போதும் அப்பா I love u Jesus 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢நீங்கதான் பா என் ஆறுதல் 😢😢😢😢
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
ஆமென் 😊
@mathavanmaddymathavanmaddy9921
@mathavanmaddymathavanmaddy9921 4 жыл бұрын
amen
@selvampraveen8066
@selvampraveen8066 3 жыл бұрын
Super prayer the good
@RamuRamu-do6df
@RamuRamu-do6df 4 жыл бұрын
Amen appate.super.songs
@seemoneseemone4590
@seemoneseemone4590 3 жыл бұрын
தனிமையின்பதையில் சென்றபோதுதகப்பனேஉன்தோளிசுமந்தைநான்மறப்பேனே
@lharipinto5612
@lharipinto5612 11 ай бұрын
Yes praise the lord
@danieljesussongs2088
@danieljesussongs2088 3 жыл бұрын
Amen appa thank you appa
@dpaulwalker
@dpaulwalker 3 жыл бұрын
இதற்கு ஈடா என்னை தருவேன் நான்.....
@paulmani2007
@paulmani2007 5 жыл бұрын
என்னைத் தருவேன் நான்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
ஆமென் 😊
@manikammanikam1038
@manikammanikam1038 3 жыл бұрын
God bless you your family
@komathikom8144
@komathikom8144 4 жыл бұрын
Amen avar anbu ku edaaga ondrum Illa Unga anbu periyathu Jesus Tq lord
@sophiesophie7058
@sophiesophie7058 3 жыл бұрын
😭😭🙇‍♀️🙇‍♀️nandriii appaa.. Unga anbu perithu andavareaa😭😭😭
@user-eh6pv3br4i
@user-eh6pv3br4i Жыл бұрын
Thanks Anna indha patta உங்களைவிட சூப்பரா யாருமே பட முடியாது thanks Anna naanum nalla தூங்குவேன் thanks anna
@RajaDurai-fn4sb
@RajaDurai-fn4sb 3 жыл бұрын
இதற்கு ஈடு என்னையே தருகிறேன் ஆமென் அல்லேலூயா
@indraniindi5049
@indraniindi5049 3 жыл бұрын
Edhatgu edu yena tharuvan naan
@nagarasajeyachandran406
@nagarasajeyachandran406 5 жыл бұрын
Amen என் வாழ்க்கையில் நான் நம்புன என் சொந்தம் எல்லாம் என்னை வெறுத்தும் எனக்கு ஆறுதலாக என்னோடு இருப்பதுக்கு உமக்கு நன்றி அப்பா😢😢😢😢😢😢
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
ஆமென் 😊
@umaakshaya5842
@umaakshaya5842 3 жыл бұрын
Praise the Lord.blessing worship thank you Jesus.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 3 жыл бұрын
Thank you... Glory to God 🙂
@user-bm5le8oe5o
@user-bm5le8oe5o 3 жыл бұрын
Intha song first time ethula tha paththa intha song padum pothu manathuku romba aruthala erukum My fvt song love you Jesus sweet daddy
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 3 жыл бұрын
Glory to God 🙂
@veerabahujoshua2527
@veerabahujoshua2527 2 жыл бұрын
Enna.asirvathithu.uyarthi.vaithavar.amen.hallelujah
@sarojiniprabhu7939
@sarojiniprabhu7939 5 жыл бұрын
உம் அன்புக்கு ஏங்குகிறது என் உள்ளம்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
இயேசுவின் அன்பு ஒரு நாளும் மாறாது 😊
@kirthikacristina7768
@kirthikacristina7768 5 жыл бұрын
Yes Anna Jesus thavira yarum en maranam varai enodu eruka mudiyathu yar ena vitu ponalum Jesus ena vitu poga matarunu tha na e po vara vazkiran 😢😢😢 enoda life la na avalo kastam patalum my appa o da yeasapa o da pathathula na varum pothu erukara santhoshatha yarum thara mudiyathu 🙏🙏 na sagara vara enoda appa kaga vazvan thank you for this song Anna thank you my dear lovely dad Jesus yeasapa neega matum anaku pothum appa
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Welcome ma... Yes you are correct... Glory to God 😊😊😊
@kirthikacristina7768
@kirthikacristina7768 5 жыл бұрын
@@simeonrajyovanofficial thank you for your reply Anna do well Anna e nu athigama Jesus kaga neega ministry pananum Jesus ungala aduthu payain paduthuvar 💖💖🙏🙏🙏
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
@@kirthikacristina7768 Amen... Thank you so much ma... You are most welcome 😊😊
@MobiKsa-sp2dm
@MobiKsa-sp2dm 4 жыл бұрын
Amen.amen.amen
@sweetyanna52
@sweetyanna52 3 жыл бұрын
God always with us
@prathap11-f88
@prathap11-f88 2 жыл бұрын
Ammen
@annacdevhomedecos9831
@annacdevhomedecos9831 3 жыл бұрын
Ennai munkuritir, ennei ore pohthum Kai vidahveh mahtir.Ennai alai theverih ner unmai ullavar🙏🙌🏻AMEN🙌🏻🙏
@sudhakumar6003
@sudhakumar6003 4 жыл бұрын
Appa ummai thavira veru yaru enakku, i love you Appa
@wantedff4601
@wantedff4601 2 жыл бұрын
Indha pattai ketkum bodhellam en manadhukku aridhalaga irukkum God bless you
@devaanbu1548
@devaanbu1548 Жыл бұрын
Amen ✋️ Amen ✋️ Amen ✋️ super ✋️ words 👌 singing song 🎶 🎵 🙌 👏 thanks ✋️ Amen ✋️ super ✋️ words 👌 super well done thanks bro pastor thanks you good word sister sisters thanks for good words thanks for me Good words for me thanks so much 🎵 super ✋️
@lexitoufostamil760
@lexitoufostamil760 4 жыл бұрын
Praise the lord brother Amen very good
@massprinters3960
@massprinters3960 4 жыл бұрын
அப்பா எத்தனை அன்பு என் மேல் நன்றி அப்பா 🙏🙏🙏
@mercypremsunderkarl9178
@mercypremsunderkarl9178 2 жыл бұрын
I am very much comforted in my inner being, brings tears,and anointing in my personal prayer time, thank you Jesus for your love!l love you daddy
@durgakanniyappankanniyappa1931
@durgakanniyappankanniyappa1931 3 жыл бұрын
Karthar parisutha namathirkku mathiram magimai oundavathaga amen🙏 yesappa umakkaga yannai tharuven naan 💖✝💖amen 🙏 alleluzha
@ebenezerpaulraj5009
@ebenezerpaulraj5009 3 жыл бұрын
Amen. praise the Lord pastor
@nandhinikathiravan9438
@nandhinikathiravan9438 5 жыл бұрын
Aandavar mattum dhan ella soolnilaiyilum nammai vittukodukkathavar
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen 😊
@ytGAMEING53
@ytGAMEING53 3 жыл бұрын
Glory to god
@ranijayakumar9140
@ranijayakumar9140 3 жыл бұрын
Amen என் சிறிய ஆலயத்திற்குச் நிறைய ஆத்மா வரணும்
@sashikumarsashi6557
@sashikumarsashi6557 2 жыл бұрын
இதட்குஈட என்ன தருவேன் ஆமேன்
@savariammal4539
@savariammal4539 16 күн бұрын
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@Joanah_Kugathasan
@Joanah_Kugathasan 3 жыл бұрын
Amen 👌 We praise God for his servants . brother Yovan and his spiritual Father Mosses Rajasekar.
@prasannajemi2249
@prasannajemi2249 5 жыл бұрын
Amen..unga anbukku edu onrum ila yesappa😍
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen 😊
@clgchurch4938
@clgchurch4938 2 жыл бұрын
@@simeonrajyovanofficial wonderful worship thank god
@murugansandhiya8710
@murugansandhiya8710 4 жыл бұрын
Yesapa Thanimai LA Nanga Iruku Podhu Enga Kuda Ninga Irukinga💜💜💜❤❤❤❤❤❤❤❤😘😘😘😘😘 Appa......Aamen......Love yu Jesus...Na Evlo pavam Senju Irukala Aana Ninga Enga LA Mannuchurunga Appa.....😞😞😞
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen 😊
@kumaravelsrk3073
@kumaravelsrk3073 3 жыл бұрын
Jesus enaku viduthalai kudunga appa ennai mannium en pavangalai mannium appa please arikai seikiran
@idulmarliya1643
@idulmarliya1643 3 жыл бұрын
Praise the lord pastor I'm zakira from Bangalore. I'm really touched through ur message pastor
@AshokKumar-bp4bb
@AshokKumar-bp4bb 11 ай бұрын
Appa love u appa
@VickyVicky-io4nb
@VickyVicky-io4nb 3 ай бұрын
எனக்கு யாருமில்லை உறவுகள் கை விட்டு தனிமயில் நிக்கிறேன் jesus 😢
@RobinSingh-qj6zo
@RobinSingh-qj6zo 4 ай бұрын
Praise the Lord I love you my dad jesus
@jesusdaisy2931
@jesusdaisy2931 5 жыл бұрын
All glory to the name of Jesus... Amen... Wonderful worship Anna.... Powerful and soul touching words.. Jesus love only real love and uncomparable..... Thank you so much Anna... God bless you...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you ma... Glory to God alone... 😊😊
@kumaravelsrk3073
@kumaravelsrk3073 3 жыл бұрын
Praise the Lord thank you Jesus
@jesusubha
@jesusubha 4 жыл бұрын
Love you my dad baby 😍😍 சோர்ந்துபோன நேரம் எல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டிரே😍 கண்ணீரை கணக்கில் வைத்தீரே... Thank u my dad baby Wonderful worship .... isa 61 : 1 to 7 Daddy bless your ministry pastor...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Thank you so much... Glory to God 😊😊
@prathap11-f88
@prathap11-f88 2 жыл бұрын
Amen
@mariyakikcoferydo7708
@mariyakikcoferydo7708 4 жыл бұрын
Itha worship la Avarudaiya presence sa unara mutikirathu... Super Brother karthar inum ungala payanpatuthuvaraga......... 😉
@anbu9504
@anbu9504 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் உனர்வடைய செய்கிற பாடல்
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 6 ай бұрын
Praise the Lord 🙏🏻 Amen hallelujah 🙏🏻🙏🏻
@vigneshjoacop8097
@vigneshjoacop8097 4 жыл бұрын
Anna இன்னும் அதிக பாடல் பாட எனது வாழ்த்துக்கள்.pr moss Rajasekar songs updated panga.
@idascader9145
@idascader9145 Ай бұрын
Praise the lord 🙏 brother
@nagarasajeyachandran406
@nagarasajeyachandran406 5 жыл бұрын
ஆம் அப்பா எல்லாரும் என்னை சபித்து என் மனம் உடையும் படி பேசித்தாங்ங அப்பா அவங்களுக்கு முன் என்னை உயத்துங்கப்பா😭😭😭😭😭
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
ஆமென் 😊
@r.prabhu2192
@r.prabhu2192 4 жыл бұрын
Karthar periya karyangal saivar.
@Christhiyaan
@Christhiyaan 3 жыл бұрын
சொன்னதை செய்யும் அளவும் அவர்( இயேசு) உங்களை விட்டு விலகுவதும் இல்லை. உங்களை விட்டு கைவிடுவதும் இல்லை ‌
@pr.praburaj4292
@pr.praburaj4292 3 жыл бұрын
@@r.prabhu2192 09
@muthuramesh4632
@muthuramesh4632 3 жыл бұрын
@@simeonrajyovanofficial ßßďc p xßyylmbl ₩Hxzz7u0jjhhjknjj
@sindhiyasindhiya2163
@sindhiyasindhiya2163 5 жыл бұрын
Amen... Ennai thukki sumanthathu Unga kirubai mattum than daddy.... Praise the Lord brother... Thanks for this bro....
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen... Welcome Sis... Glory to God alone 😊😊
@rohinikaviya9910
@rohinikaviya9910 3 жыл бұрын
Tqqqqqqq Jesus 💞
@rohankumarperiyasamy6640
@rohankumarperiyasamy6640 5 ай бұрын
என் கடன் பிரச்சினை திற வேண்டும் வியாபாரம் வளர்ச்சி கொடுக்க வேண்டும் இயேசுவை என் பிள்ளைகள் நல்ல முறையில் படிக்க வேண்டும் இயேசுவை
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 ай бұрын
ஜெபிக்கிறோம்
@palaniphilip9872
@palaniphilip9872 4 жыл бұрын
Amen..unga anbukku edu onrum ila yesappa Powerful worship thank you God
@angelprabasingh4960
@angelprabasingh4960 4 жыл бұрын
Amen..🙇🙇🙇yes lord....thank you,Thanks a lord....
@bersheberline8777
@bersheberline8777 3 жыл бұрын
Amen hallelujah praise Jesus
@helansylviya4473
@helansylviya4473 5 жыл бұрын
Praise to be god....... God is there in all my situations............his love is everlasting.....
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen 😊 Praise the Lord
@ambarishambi4828
@ambarishambi4828 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌼
@clarijeni5985
@clarijeni5985 4 жыл бұрын
Amen amen praise the lord
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Praise the Lord 😊
@anthonycruz9662
@anthonycruz9662 5 жыл бұрын
Amen praise the Lord 😭😭🙏🙏🙏
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Amen 😊
@erajajjnm9329
@erajajjnm9329 4 жыл бұрын
intha arathanaiyai pathu thadava Mela pathuten super bro
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Thank you bro Glory to God 😊
@thanalakshmi2328
@thanalakshmi2328 4 жыл бұрын
Very nice super song really super lyrics yes etthani anbu enmel etharku pathil enna seiveno yes yesappa I love you yesappa thank you yesappa
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen Thank you bro 😊
@jmmcpaulrajpongalur5487
@jmmcpaulrajpongalur5487 3 жыл бұрын
Amen hallelujah Amen
@monulux9252
@monulux9252 5 жыл бұрын
Powerful worship and song
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 жыл бұрын
Thank you... Glory to God 😊
@elijahmacdenmedia
@elijahmacdenmedia 3 жыл бұрын
Praise the Lord !
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 3 жыл бұрын
Praise the Lord 😊
@abia.p7911
@abia.p7911 2 жыл бұрын
@@simeonrajyovanofficial super
@thesharonn
@thesharonn 3 жыл бұрын
Paster unga message ennaku Rompa aruthalaka irunthathu
@nithiyeso1602
@nithiyeso1602 11 ай бұрын
Heart touching song brother
@joelluka5039
@joelluka5039 4 жыл бұрын
கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்த என்னுடைய வாழ்த்துக்கள்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
ஆமென்... நன்றி 😊
@tamiltamil-xr2zu
@tamiltamil-xr2zu 4 жыл бұрын
Enneakkave badiya badal ithaiketkkumbothu en ithayam en Devane ummaikana dhudikkirathu Amen
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 жыл бұрын
Amen... Glory to God 😊
@makeupofmerlin2490
@makeupofmerlin2490 3 жыл бұрын
Thank you Jesus
@jonarthankrkannan1460
@jonarthankrkannan1460 5 жыл бұрын
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - 2 சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான்
@The_Boys.7654.
@The_Boys.7654. 5 жыл бұрын
Amen
@manjum3182
@manjum3182 4 жыл бұрын
Amen.
@mdanis2770
@mdanis2770 4 жыл бұрын
Amen hallelujah
@roshanrishon988
@roshanrishon988 4 жыл бұрын
SUPER
@nirmalabadkar1990
@nirmalabadkar1990 4 жыл бұрын
Amen
@shanthimurugan8078
@shanthimurugan8078 2 жыл бұрын
Amen Amen Halleluhea 🙏
@devaanbu1548
@devaanbu1548 3 ай бұрын
46 age. Deva Jabez anbu anbu anbu anrum deva jabez anbu anbu anbu anrum amen 🙏 thanks bro for good wishes we worship together glorify to lord Jesus King 🤴 blessings us thanks Amen ✨️ 🤴 amen ✋️ Amen ✋️ super words good singing song happy liesn to you bro pastor thanks 👌 🇸🇬 well done bro thanks 😊 🙏 Bro pastor thanks 👌 🇸🇬 well done 🇸🇬 people peary for people who ever come back to lord Jesus King 🤴 blessings us thanks Amen 🤴 Holy spirit Jesus Christ superstar amen ✨️ 🤴
@ShamSham-ht3nh
@ShamSham-ht3nh 3 жыл бұрын
Amen God bless you
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 8 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 85 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 40 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 8 МЛН