Thanjavur - Thiruvarur - Nagapattinam NH Road Expansion Project Route Map

  Рет қаралды 39,332

Vicky AV

Vicky AV

Күн бұрын

Пікірлер: 113
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
கொரடாச்சேரி திருவாரூர் இடையே சாலை பணிகள் update kzbin.info/www/bejne/eKG5q3-njpyemdk
@murugesan4175
@murugesan4175 2 жыл бұрын
நாகப்பட்டினம் டு தஞ்சாவூர் சாலை பயணம் என்பது மிகவும் கசப்பான அனுபவமாகவே பயணிகளுக்கு இருந்து வருகிறது இந்த சாலை பணி துவங்கி பல வருடங்களாக கிடப்பில் இருந்து வருகிறது இதற்கு முந்தைய அரசும் ஒரு காரணம் இதில் போதுமான கவனம் செலுத்தவில்லை தற்போது திமுக அரசு உரிய முக்கியத்துவம் கொடுத்து இந்த சாலை பணிகளை விரைவாக முடிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் மேலும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைய உள்ள இடங்களில் மண் பரிசோதனைகள் நடந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது எனவே குறிப்பிட்ட காலத்தில் இந்த பணி முடியும் என்று நிச்சயமாக நம்பலாம்
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
இத்தனை ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் ஏன் கண்டு கொள்ளாமல் விட்டன
@mpvelu1961
@mpvelu1961 2 жыл бұрын
தஞ்சாவூர்-மன்னார்குடி - திருத்துரைப்பூண்டி - வேளாங்கண்ணி - நாகப்பட்டினம்
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
தஞ்சாவூர் திருவாரூர் சாலை விரிவாக்க பணிகள் குறித்த செய்தி பூண்டி, சாலியமங்கலம், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பைபாஸ் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
@vishnukumark6757
@vishnukumark6757 2 жыл бұрын
மிக அருமையான தகவல் நண்பரே... நன்றி. திருவாரூர் to தஞ்சாவூர் சாலை மிக மிக விரைவில் வரவேண்டும்...🤞🤞🤞
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
No work thanjavur.nagapatinam Mp.
@arulprakasamm5486
@arulprakasamm5486 2 жыл бұрын
முடிந்தால் construction physical progress-ஐயும் அவ்வப்போது சேர் செய்யவும். Photo வாக இருப்பினும் நன்று. நல்ல பதிவு.
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Here you go - kzbin.info/www/bejne/eKG5q3-njpyemdk&ab_channel=VickyAV
@mohankannan5147
@mohankannan5147 2 жыл бұрын
அருமை... தங்கள் விளக்கவுரை மிகவும் தெளிவாக இருந்தது... மேலும் தங்கள் முயற்சி இனிதாக அமைந்து வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 2 жыл бұрын
அருமையான தகவல், இ‌வ்வளவு காலம் கஷ்டப்பட்ட நாம் 16 மாதம் பொருத்துக்கொள்வோம்
@nasrudeen7771
@nasrudeen7771 2 жыл бұрын
Thanks bro update pannathu, romba naal project poitrukku intha project mudincha makkalukku romba usefulla irukkum bro ,
@haniffashadik5719
@haniffashadik5719 2 жыл бұрын
நல்ல தகவல்.. பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த சாலை... திட்டமிட்டபடி நிறைவேறும் என நம்புவோம்.. தகவலுக்கு நன்றி
@karthikeyansabapathy8868
@karthikeyansabapathy8868 2 жыл бұрын
திருச்சி சென்று திரும்பும் போதெல்லாம் எனக்கு ஒரு ஏக்கம் ஏற்படும்.. நம் ஊர் சாலை என்று இதைப் போல் மாறுமோ.. என்று நினைத்து வருத்தப்படுவேன்... ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வந்து செல்லும் சாலையை சீரமைப்பதற்கு கூட இவ்வளவு தூரம் போராட வேண்டியுள்ளது. மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க அரசு ஆவனசெய்ய வேண்டும்
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Unmai
@nasrudeen7771
@nasrudeen7771 2 жыл бұрын
Enakkum antha aasai bro
@manojmano574
@manojmano574 2 жыл бұрын
Ama bro mutiyala ....bend du kalandu pokuthu🥵🥵
@jamalhallikul7384
@jamalhallikul7384 2 жыл бұрын
Yes
@sasikumarrajaseelan1096
@sasikumarrajaseelan1096 2 жыл бұрын
Pls take this Thiruvarur by-pass issue to our CM. Definitely he will do the needful for the by-pass road. Can you pls upload the videos of the construction work. Appreciate your knowledge on this route. Well explained. No one can explain it better
@rajagurusr
@rajagurusr 2 жыл бұрын
I think you travelled this route frequently, because your explanation was very clear and on point. Nice Video Brother. 🤍
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
I am alumni of AAMEC college sir
@nasrudeen7771
@nasrudeen7771 2 жыл бұрын
@@IamVickyAV superb
@rdk._.gaming
@rdk._.gaming 2 жыл бұрын
Munna ellam indha road la poguradhu romba challenge dhaan Naan thiruvarur Ipa indha work poondy and saliyamangalam work finished and using ammapet la work mudiya podhu and same Kovil vennni to koradachery work progress on quickly koradachery aathu palam katta aarambichittanga and ammaiyapam la work start pannitanga Innoru visayam Nagapattinam border la road romba agalama varudhu 5 buses parallel ahh pogura alavuku varudhu
@ayyappanpradeef9386
@ayyappanpradeef9386 2 жыл бұрын
நா புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்ல இருக்கேன் ரோடு படு மோசம் அதுலயும் நீடாமங்கலம் கேட் 45 நிமிசம் ஆகுது
@muthukumarannatarajan8717
@muthukumarannatarajan8717 2 жыл бұрын
அருமை. டெல்டா மாவட்டங்களுக்கு மிகவும் அவசியமான சாலை கட்டமைப்பு. நிச்சயமாக மக்களுக்கு நிம்மதி அளிக்கும்.
@Udayan-iq9nw
@Udayan-iq9nw 2 жыл бұрын
நல்ல தகவல் நண்பா நீங்க சொலறபடி இந்த வேலை முடிய இன்னும் 10வருடங்கள் ஆகும் போல
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Hopefully by 2023 sir
@balakumar7054
@balakumar7054 2 жыл бұрын
சாலை பணி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது, நீங்கள் எந்த ஊர்?
@Udayan-iq9nw
@Udayan-iq9nw 2 жыл бұрын
Thiruvarur
@eastdeltarailfansclub9322
@eastdeltarailfansclub9322 2 жыл бұрын
என்னது சுங்க கட்டணம் இந்த சாலையில் வசூலாகாத ஒருவேளை இந்த சாலையில் வேளாங்கண்ணி நாகூர் காரைக்கால் செல்லும் வாகனங்கள் தஞ்சை பெஸ்ட் ஸ்கூலுக்கு பிறகு பிளைட் போல பரந்து டேக் ஆப் செய்து வேளாங்கண்ணியில் லண்டிங் ஆகும் போல
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Pls refer this sir m.timesofindia.com/city/madurai/no-end-to-bumpy-ride-on-thanjavur-nagapattinam-stretch/articleshow/18438872.cms
@ramansasikala7825
@ramansasikala7825 2 жыл бұрын
👍👍👍👍 மிகவும் அழகான... அருமையான பதிவு. அனைவருக்கும் சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு தெளிவாக உள்ளது 👍👍
@sureshkumarkumar2299
@sureshkumarkumar2299 2 жыл бұрын
Now construction company started demolish ammaiyapan school .so that root May be completed soon
@dineshkumarr3785
@dineshkumarr3785 2 жыл бұрын
I tried to search this details but unable to get exact details. Thank you for this video. Please make Thiruvarur bypass video...
@sayeekrishnanann3425
@sayeekrishnanann3425 2 жыл бұрын
Super explanation and clear map
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Glad you liked it
@prabaharan1137
@prabaharan1137 2 жыл бұрын
very nice, Thanks a lot..for yor info..
@jayaprakash1532
@jayaprakash1532 2 жыл бұрын
தஞ்சாவூர் ___வேளாங்கண்ணி எளிதாக செல்லலாம்.
@viveknagarajan3184
@viveknagarajan3184 2 жыл бұрын
Nice explanation Vicky 😊
@jeevarathinammalaiperumal7299
@jeevarathinammalaiperumal7299 2 жыл бұрын
A very nice, lucid, clear and easily understood explanation and picturisation of the new road project. The usage of the satellite picture on real time basis is very commendable. Many of us would like to have a similar video of the present expansion ie 4 laning of the road project between Villupuram and Nagappattinam NH 45A. Thank you for the efforts
@nmagesh1165
@nmagesh1165 2 жыл бұрын
நல்ல தகவல் ஆனா அந்த புது ரோட்ட எப்பதான் அனுபவிக்க போறோமோ
@ravindran.vadivelu9661
@ravindran.vadivelu9661 2 жыл бұрын
Hope you have done a thorough study of the project. Nicely explained video. Thanks
@girinaranasamy9751
@girinaranasamy9751 2 жыл бұрын
Thank you sir for your explanation.
@krishganesh2434
@krishganesh2434 2 жыл бұрын
Clear explanation👏👏
@madhavanelangovan2199
@madhavanelangovan2199 2 жыл бұрын
தேசிய நெடுஞ்சாலை தனி வழியில் செல்வதால் பேருந்து செல்லும் பழைய சாலை பராமரிக்கப்படுமா? கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்க படவில்லை.
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Even a 11 crore repair work tender was floated in this May or June sir. Not sure whether it was carried out ..
@hari4evr
@hari4evr 2 жыл бұрын
Thanks for the info. Very useful
@senthilkumar-nb8ci
@senthilkumar-nb8ci 2 жыл бұрын
Always thiruvarur skipping for improvement, even though CM is belongs to TVR
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Very true sir
@ருள்நிதிசோழன்
@ருள்நிதிசோழன் 2 жыл бұрын
இத்தனை ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்த திராவிட கட்சிகள் கண்டு கொள்ளாமல் விட்டதே பெரிய தவறு
@Mohammed-xc4nl
@Mohammed-xc4nl 2 жыл бұрын
Let this project soon# Thanjavur to nagapattinam national highway
@dhanasekar-ep2vr
@dhanasekar-ep2vr 2 жыл бұрын
Hi bro please make a map explanation video of Kumbakonam to Mannargudi Road expansion project🙏
@IamVickyAV
@IamVickyAV Жыл бұрын
Sure. Will do bro
@maheshnarayan6440
@maheshnarayan6440 Жыл бұрын
I drove from Thanjavur to Thiruvarur and back last week and the road is still not great......lot of work still to be done, especially around Nidamangalam. The road is very unsafe for night driving.
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Arumai brother.prasath.thanjavur.
@pshanmuga87
@pshanmuga87 2 жыл бұрын
Good Information
@thiyagarajanannadurai6815
@thiyagarajanannadurai6815 2 жыл бұрын
👌
@MdAbdulrahman31
@MdAbdulrahman31 2 жыл бұрын
விழுப்புரம் to நாகப்பட்டினம் இதமாதிரி போடுங்க bro pls
@MdAbdulrahman31
@MdAbdulrahman31 2 жыл бұрын
Plss bro எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🙏
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Will try bro. Need to travel...
@rajendrant5701
@rajendrant5701 2 жыл бұрын
Requested Cuddalore-Tiruvannamalai-vellore national highway and four way road facilities.
@manisankar2000
@manisankar2000 2 жыл бұрын
Good news brother
@Majeed0810
@Majeed0810 2 жыл бұрын
Very good update bro
@sekarv5188
@sekarv5188 2 жыл бұрын
The project is already delayed. Any further delay will end up with escalation of cost
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Hopefully will be completed on time sir..
@fayazahamed9017
@fayazahamed9017 2 жыл бұрын
Tq for info broo
@dr.n.i7072
@dr.n.i7072 2 жыл бұрын
Necessary post, Thanks
@reethanjossin
@reethanjossin 2 жыл бұрын
Good information
@gsampathkumar3242
@gsampathkumar3242 2 жыл бұрын
Excellent👍👍
@k.swaminathanthanjavur5287
@k.swaminathanthanjavur5287 2 жыл бұрын
அருமையான தேவையான பதிவு 🎊 உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். 🎊 👌 K. Swami, INTACH -Thanjavur.
@sabariravanano-3929
@sabariravanano-3929 Жыл бұрын
இந்த சாலையை பற்றி புது வீடியோ போடுங்க அண்ணா
@vijayakumarjayaraman1771
@vijayakumarjayaraman1771 2 жыл бұрын
திருச்சி சிதம்பரம் சாலை பற்றி கூறவும் அய்யா
@chims45
@chims45 2 жыл бұрын
Informative work
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Thanks mam
@prabaharan1137
@prabaharan1137 2 жыл бұрын
Any Roundabout at Ammapet~Vaduvoor road crossing with this NH route?
@meenakshisundaram3231
@meenakshisundaram3231 2 жыл бұрын
Great
@Raj52277
@Raj52277 2 жыл бұрын
கொரடாச்சேரி வெட்டாறுல ரெண்டு பாலத்துக்கும் தூண் போட்டாச்சு
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Thanks for the update sir
@prabaharan1137
@prabaharan1137 2 жыл бұрын
Can you advise "where will be the proposed TOOL GATES?"on the NEW route?
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
No toll gates bro
@prabaharan1137
@prabaharan1137 2 жыл бұрын
Any roundabout at Ammapet vaduvoor road junction?
@Raj52277
@Raj52277 2 жыл бұрын
கோவில் வெண்ணி
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
@@prabaharan1137 there should be one bro. Need to check
@sabariravanano-3929
@sabariravanano-3929 Жыл бұрын
திருவாரூர் இந்த சாலை எப்படி கடந்து போகிறது
@bajitube
@bajitube 10 ай бұрын
Can you upload the status of the project
@krishnamoorthy4778
@krishnamoorthy4778 2 жыл бұрын
Congratulations
@gowthamprakash6681
@gowthamprakash6681 2 жыл бұрын
Nagai to mysore nh road
@Short_media_vlogs
@Short_media_vlogs 2 жыл бұрын
Thanjavur to vedaranyam varuma illa vedaranyam Highway iruka???
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Only till Nagapattinam sir.
@ARUNVALAVEN
@ARUNVALAVEN 2 жыл бұрын
Clear explanation thalaiva..😎👍
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Thanks Arun
@rajmohan6805
@rajmohan6805 2 жыл бұрын
Super
@Madhavan.madhava
@Madhavan.madhava 2 жыл бұрын
விவசாய போராளிகள் சைலண்ட் மோடு
@ilankovan596
@ilankovan596 2 жыл бұрын
விவசாய நிலங்கள் இயற்கை வளங்கள் பாதிக்கபடாதா
@gopinathan2135
@gopinathan2135 Жыл бұрын
Work muduchucha
@francisyagappan7345
@francisyagappan7345 2 жыл бұрын
இது ஒரு முக்கியமான ரூட்.. இந்து கோவில்கள், வேளாங்கண்ணி, நாகூர் என்று முக்கியமான ஸ்தலங்கள் உள்ளன.. பல்லாயிரகணகான வாகனங்கள் செல்கின்றனர். திருச்சி, கோவை செல்வதற்கு முக்கியமான ரூட்.. கலெக்ஷன் ஆகாது என்பது உண்மையல்ல..
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
சாலை அமைக்க, நிலம் கையாகப்படுத்த என ஆகும் செலவுகள் எல்லாவற்றையும் எடுத்து அதன் பின் லாபம் சம்பாதிக்க வேண்டும். அந்த அளவுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வசூல் ஆகுது என்று அரசு கருதுவதால் இந்த முடிவு என கேள்வி
@user-ii3lk4wi3j
@user-ii3lk4wi3j 2 жыл бұрын
Toll plaza engu enna charge bro
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
No toll bro
@mpvelu1961
@mpvelu1961 2 жыл бұрын
Any update?
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Work progressing well sir
@nandhar4818
@nandhar4818 2 жыл бұрын
Next road up date please bro
@IamVickyAV
@IamVickyAV 2 жыл бұрын
Posted video sir
@taguirhoussaine1190
@taguirhoussaine1190 Жыл бұрын
this plan going more then 10 years .
@IamVickyAV
@IamVickyAV Жыл бұрын
Unfortunately yes. But now going in good pace. .
@_thahir_official_4819
@_thahir_official_4819 2 жыл бұрын
Thanjavur
@sivaking6557
@sivaking6557 2 жыл бұрын
Iam needamngalam
@ahamedyasin6522
@ahamedyasin6522 2 жыл бұрын
Needamangalam
@ammukuttykitchen1580
@ammukuttykitchen1580 2 жыл бұрын
Eppa needamangalam gate a thandradhukulla.... 7 kadalaiye thandalam... Athan edungapa first....
@logicspeaker66
@logicspeaker66 Жыл бұрын
Needamangalam gate kadupa irukum
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 742 М.
Nagapattinam to Villupuram NH45A Four Lane (Nagore - Nagapattinam Stretch)
14:47