Prise the lord 🙏 awesome and amazing song brother ❤👏💐
@mohanapriyapoorasamy-nf8nhАй бұрын
Unthan anbai ninaikaiyiley en kangal kalanguthaiya 😢😢 really super lyrics ayya 🎉🎉
@JEYARAMSDIKARURАй бұрын
Bro Good morning... அருமை . *பாடல் வரிகள் மிக அருமை* அனைத்து மதத்திற்கும் ஏற்ற மாதிரி உள்ளது ..... பாடும் விதம் அருமை மனத்திற்கு அமைதியைத் தருகிறது. உங்களது இறைப் (இசைப்) பயணம் தொடரட்டும்...... 🩷🩷🩷👌🏽👌🏽👌🏽👌🏽👏👏👏👏👏👏🙏🏻🙏🏻🙏🏻🎉🎉🎉🎉🎉❤❤❤
@SivakumarSubramaniam-l5qАй бұрын
ஆழமான பொருளையும் சுவையையும் உணர்ந்து,உணர்த்தி,உருகி,உருக வைத்து ரசித்து,ரசிக்க வைத்துள்ளீர்! சகோதரரே, வாழ்த்துகள் பல கோடி! வாழ்க வளமுடன்!
@jacobsatheesh-official4014Ай бұрын
அண்ணனின் தரிசனம் பெரியது இன்னும் அநேக ஆயிரம் பாடல்கள் வெளியிட, ஆயிரமாயிர ஜனங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கிறது உங்கள் பாடல் வாழ்த்துக்கள் அண்ணன்
@manivannan7396Ай бұрын
மெல்லிய இனிய குரலில் அருமையான பாடல் ❤❤❤🤝🤝🤝👏👏👏👏👏👏💐💐💐💐
@PremKumar-mq7njАй бұрын
கடவுளின் அன்பை,அவர் மனிதனை நேசிப்பதை இப்பாடலில் அருமையாக கூறியுள்ள சகோதருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
@MalhiyaMosesАй бұрын
Praise the Lord. Nice song sir.God bless you.
@akilanragul4357Ай бұрын
🎉 super brother ❤
@estherselvi3396Ай бұрын
Super sir. Vazhtukkal sir. From Tambaram.
@smkrajkumarАй бұрын
பாடலின் பொருளுணர்ந்து உணர்ச்சிப்பிழம்பாக பாடியுள்ளீர்கள் நண்பரே! குறிப்பாக "கலங்குதய்யா" என்ற வரிகளில் நான் கொஞ்சம் கலங்கித்தான் போனேன்.என்றும் மாறா கரகரத்த இளமைக்குரல் உமக்கு. இனிய குழலிசையோடு பாடல் துவங்குவது அருமை.அந்த சுகானுபவத்தை பாடல் முழுக்க தக்கவைத்தமைக்கு பிண்ணனி பாடகர்கள், இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்! 👌🏻🤝👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻😀🙏🏻💐💪🏻
@ritaroshini5408Ай бұрын
All Glory to jesus.....Amen 🙏soulful Lyrics 💫keep praising uncle by ur superb Lyrics and doing great 👍.
@venkatapathip5485Ай бұрын
இறைவன் மீது கொண்டுள்ள பற்றை எண்ணி மனம் மகிழ்கிறேன் அண்ணா.....
@perumalkombiah3196Ай бұрын
வாழ்க்கையில் தனித்துவம் கொண்டவரே! வானுயர் பறந்தவரே!வாழ்க்கையை ரசித்து ருசித்து நேசித்து பாடியவரே! அன்பு சகோதரரே! ! உங்கள் தனித்துவம் வளரட்டும், சமாதானம் சங்கமம் ஆகட்டும் multiple talent கொண்ட உங்களுக்கு என் பொன்னான இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்🎉❤🎉❤🎉
@priyapriyapriya5553Ай бұрын
PRAISE THE LORD 🙏IYYA NICE SONG 👌👌🤝💐
@shinypremila6321Ай бұрын
Very wonderful touching song.God bless your ministry Ayya
@gangadaranmunusamy2670Ай бұрын
அருமையான பாட்டினை ரசித்து ரசித்து பாடும் விதம்..செம அருமை நண்பா
@ramachandarnathan9216Ай бұрын
அனுபவித்து பாடியுள்ளீர் பாடல் குழுவினர் குரல் புல்லாங்குழல், காட்சி அமைப்பு அனைத்தும் அற்புதம் அனைவரையும் ஆண்டவர் ஆசிர்வதிக்கட்டும் ❤❤❤
@arunkumar-wb8lyАй бұрын
👌👌👏👏👏 super machi kalukuda, you looks like paul dinakaran facecut❤❤
@pgssanthi8751Ай бұрын
🎉 wow very good voice nice lyrics music and chorus everything first class. Keep it up .God bless you sir. Congratulations sir
@devasugusugumardeva6197Ай бұрын
𝐈𝐲𝐲𝐚 𝐮𝐧𝐠𝐚𝐥 𝐬𝐨𝐧𝐠 𝐯𝐞𝐫𝐲 𝐧𝐢𝐬𝐞
@leemthangarajthangaraj1783Ай бұрын
Nice song Brother God bless you
@irenethomas1945Ай бұрын
Congratulations Sir! Beautiful song. Sung with emotions. May God bless you Sir.
@umamageshwari1471Ай бұрын
Praise the lord Jesus Christ 😊God bless you sir
@st.georgeschool2724Ай бұрын
Super sir. God bless you with all his goodness and give long healthy life to for you to glorify HIM. All praise and glory to almighty Jesus.
@VethagiriАй бұрын
🎉 ஸ்தோத்திரம்
@vetriselvana438Ай бұрын
வாழ்த்துகள் சகோ. இறைவனின் ஆசிர்வாதம் என்றும் உங்களோடு இருக்கும்.
@SeeniPandi-zw8wpАй бұрын
Super sir god bless you 🎉 sir
@pistosjohnministries3897Ай бұрын
Awsome voice..Flute is wonderful
@tamiljammer24Ай бұрын
அருமை மிகச் சிறப்பான ஆக்கம், வாழ்த்துகள்.
@littleflocknurseryandprima1734Ай бұрын
Nice song God bless you
@muthuperaman5087Ай бұрын
Super sir congratulations
@mahalingamjayaraman1466Ай бұрын
அழகான பாடல், அற்புதமான குரல் வளம், இனிமையான இசை, ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிக்கட்டும் சார்.
@thiagarajandavid3306Ай бұрын
Motherlike and Featherlite Jesus love us.
@vasudevann5216Ай бұрын
God bless you.
@ananthisrini3518Ай бұрын
Amen🎉
@aroonaroon-o1fАй бұрын
Super and wonderful
@daiceee1116Ай бұрын
Congratulations sir.Super sir 🎉.
@jefferson2892Ай бұрын
Amen.. Praise the LORD.... Kiruba... superb... God Bless You.. ❤