Best of Kelvikkenna Bathil : Interview with Former CBI officer K.Ragothaman (30/11/2013) - Thanthi TV Catch us LIVE @ www.thanthitv.com/ Follow us on - Facebook @ / thanthitv Follow us on - Twitter @ / thanthitv
Пікірлер: 324
@singaivendan3693 жыл бұрын
இந்த நாட்டில் மட்டும் தான்...அதிகார வர்க்கங்களின் கதையை கூட ரொம்ப அசால்ட்டாக முடித்து விடுகிறார்கள். ஒரு நாட்டின் பிரதமருக்கே இதுதான் நிலை என்றால்....மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவரின் நிலை அதைவிட மோசம். இவர்களும் பேசாமல் நம்மை போல ஏதோ ஒரு குப்பனும் சுப்பனும் வாழ்வதை போல இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்துவிட்டு போவதே மேல் என்றுதான் எண்ண தோன்றுகிறது.
@rajanvt78402 жыл бұрын
RIP RAGOTHAMAN SIR..
@sabareeswaransamidurai40813 жыл бұрын
130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பிரதமரின் இறப்பில் இத்தனை ஆண்டுகள் கழித்தும் வழக்கின் தன்மையின் மீதே இவ்வளவு சந்தேகங்கள் உள்ளபோது எப்படி இந்த வழக்கு முடிவுக்கு வந்தது என்பதே மிகப்பெரிய மர்மம்.தலைகுனிவாகவே உள்ளது.
@ramkrishnan13102 жыл бұрын
அன்று அவர் பிரதமர் இல்லை
@gmariservai37762 жыл бұрын
இன்று 27-8-2022 மறு படியும் கேட்டேன். இதில் எல்லா விபமும் உள்ளது. இரண்டு கேசட்டுகளும் பார்த்து விட்டார். அதில் ஒரு கேசட்டு விட்டு, விட்டு வருகிறது. இது தான் திரு. ரகோத்தமன் சார் அவர்களுக்கு சந்தேகம். திரு. கார்த்திகேயனும், ரகோத்தம்மன் அவர்களும் NOW என்ற தொலைக் காட்சியில் ஒரு மணி நேர விவாதம் நடந்ததில் ராகோத்தமன் சார் விவாதத்தில் சரியாக புரிந்து கொண்டார். சுப்பிரமணிசாமி மற்றும் சந்திரசாமியை ஜெயின்கமிசன் விவாரித்து விட்டது. இனி ஒன்று தான் பாக்கி அதாவது MDMA வில் இருந்து முடிவு ரிப்போட்டு வந்தால் எல்லாம் முடிந்து விட்டது. சிலர் தனது சுய லாபத்துக்கு எதை,எதையோ ஆதாரம் இல்லாமல் பேசிக் கொண்டு உள்ளார்கள். குறிப்பாக திருச்சி வேலுசாமி அவர்களின் குற்றச்சாட்டு எல்லாம் அடி பட்டுப் போச்சு.
@ramasamyunnamalai40902 жыл бұрын
salute..ragothaman..sir.
@actressilakkiya84173 жыл бұрын
நிருபர் ஐயா உண்மை சம்பவத்தை பேட்டி எடுக்கும் போது ..உங்கள் வித்தையை காட்ட நினைக்கும் நடத்தை மிகவும் அருவருப்பாக உள்ளன....
@TheMaru712 жыл бұрын
Panday don't be over smart.
@JioJio-vi5bw2 жыл бұрын
In
@brandomenia79072 жыл бұрын
Super commend
@littlesandy48842 жыл бұрын
Sssssss
@thirumurthy67332 жыл бұрын
, °°°°11111`!++`°`+°1+!!!!!!+!!!1°1⅕
@prakashmanik8303 жыл бұрын
Salute sir
@vijayasanthi74449 ай бұрын
இந்த வருசம் மாவீரர்நாள்ள எடுத்த நேர்காணல்ல ஐயா ஒத்துக்குட்டார் புலிகளுக்கும் இந்த சம்பவத்துக்கும் சம்மந்தமே இல்லனு. வாழ்க பிரபாகரன்
@sln78392 жыл бұрын
Intha episode ku pandey thevayeillai. Ragothaman sir is one man army. Rago sir is an honest man. Can make out from all his interviews.
@lenovott31003 жыл бұрын
ஒரு சிபிஐ officer, வழக்கின் ஒரு பக்கத்தை மட்டும் தான் 15 வருடம் பார்த்தன என்று செல்லுவது, முழுமையான கோணத்தில் வழக்கு நடைபெறவில்லை என்பதை தெளிவாக தெரிகிறது. வருத்தம் அளிக்கிறது... கடைசி வரை அந்த பெல்ட் யார் செய்தது என்று கண்டு பிடிக்காதது இவர்களின் இயலாமையை காட்டுகிறது
@thangapalam.k73582 жыл бұрын
9lpo
@venkatrusty9961 Жыл бұрын
இயலாமை என்று சொல்வதை விட விருப்பமில்லாமை என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
@thiyagarajan3053 жыл бұрын
Super sir
@judelingam6100 Жыл бұрын
Great massage sir
@anandanjagannathan94832 жыл бұрын
மரகதம் சந்திரசேகர் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்தி முடிக்கப்பட்டதா ? இந்த நிமிடம் வரை எந்த தகவலும் இல்லை என்பது திகைப்பை தருகிறது.
@venkatrusty9961 Жыл бұрын
நடத்தவும் இல்லை நடத்த அனுமதிக்கவும் இல்லை. ரகோத்தமன் அவரது புத்தகத்தில் "இந்தக் கொலையாளிகள் மரகதம் சந்திரசேகருக்கு 5 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பணத்தை வாங்கிக்கொண்தன் நன்றியக ராஜிவை சந்திக்க அவர்களுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்திருக்கிறார்." எதற்காக பயன்படுத்தப் போகிறார்கள் என்று தெரியாமலே 10 ரூபாய் பேட்டரி வாங்கிகொடுத்தவனை 30+ வருடங்கள் உள்ளே போட்டுட்டீங்க. ஆனால், 5 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு அனுமதி வாங்கிக்கொடுத்தவரை விசாரிக்கக் கூட அனுமதி கொடுக்கவில்லை. இந்த வழக்கில் இதுபோல பெரிய விமானங்கள் போகும் அளவுக்கு நிறைய ஓட்டைகள். அதனால், முடிவை இவர்கள் முடிவு செய்துவிட்டு குற்றவாளிகளுக்கு substitute தேடி அலைந்திருக்கிறார்கள் என்று சந்தேகம் வருகிறது.
@ramasamyunnamalai40902 жыл бұрын
அரசியல் உள்ளே நுழையும்போது அதிகாரங்களின் கைகள் கட்டப்படுகிறது என்பது தெரிகிறது..உண்மையை சொன்னால் அது பொய்யாக திரிக்கப்படுகிறது..பொய் உண்மை போல் ஆகிவிடுகிறது..
Super CBI Officer. Kudo to You Mr.Raghothaman ji...இவரின் கைகளை கட்டி போட்டுவிட்டார்கள்..கார்த்திகேயன் போன்ற துரோகிகள்...
@santhoshchandrasekaran60883 жыл бұрын
இவரே மோசமான ஆல் tha.. please see perarivalan video
@jayeshkumar19014 жыл бұрын
From his Interview one thing seems to clear that M.K. Narayanan, Karthikeyan, Maragatham chandrasekar, Vaiko and DMK chief Karunanithi are also involved.
@sarathsaravanan84303 жыл бұрын
Yes , u missed Subramanian Swamy
@sln78392 жыл бұрын
Also strange is how no congress leaders died on that day especially how no one is around a leader like Rajiv on the way to the dias..
@SirHazer2 жыл бұрын
@@sarathsaravanan8430 exactly
@ravichandranp12 жыл бұрын
@@sarathsaravanan8430 Chandrasamy,Sonia Gandhi and Vazhappadi Ramamurthy also missed,Chandrasamy came in rumer,Sonia never let Rajiv to attend any meeting alone(she was always with him)Vazhappadi Ramamurhy was the State leader for congress...
@mchandrashekhar4043 Жыл бұрын
Yes..very much...Su Swamy & Chandra Swamy also
@arivolimuthukumarasamy82062 жыл бұрын
சுப்ரீம் கோர்ட் TADA இந்த வழக்கிற்கு பொருந்தாது என்று கூறிவிட்டு, தடாவில் உள்ள சாட்சிகளை வைத்து தீர்ப்பு கூறியுள்ளது. வெளிநாடாக இருந்திருந்தால் Mistrial என்று கூறி சாதாரண வழக்காக விசாரிக்க சொல்லியிருப்பார்கள்!
@murugesanramakrishana52283 жыл бұрын
இவர் பேசும் போதே தினருகிரார்
@sln78392 жыл бұрын
Have huge respect for this Gentleman Mr. Ragotaman. What a brilliant officer he’d have been. He’s very sharp. The way he’s detailing is amazing.
@tdhanasekaran35362 жыл бұрын
Only a straightforward person can talk like this. Watch Karthis video interview. He is elusive smiles a lot and don't give straightforward answers to intriguing questions.
@chandrasenancg5354 Жыл бұрын
எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றி யது போல உள்ளது.
@chandrasenancg5354 Жыл бұрын
எதிலும் தெளிவு அறிவு கூர்மை உண்மை சத்தியம் நேர்மை நீதி இல்லாத மனிதர்கள் ( இந்தியர்கள்) என்பதற்கு சரித்திர சாட்சி இந்த வழக்கு
@mchandrashekhar4043 Жыл бұрын
There are people who are abusing him because he happens to be Brahmin..
@sln7839 Жыл бұрын
@@mchandrashekhar4043 No one likes brahmins in TN. So much hatred has been preached by some so called leaders which has divided people.
@kittyponys76083 жыл бұрын
கனிமொழியின் அப்பா யார் என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடிக்க முடியுமா
@dhanasekarandhana24722 жыл бұрын
ஸ்டாலின் யாருக்கு பொறந்தான் னு அதுவும் சந்தேகமா இருக்காம். நம்ம கருணா ஊர்ஊரா மேஞ்சிட்டிருக்கும் போது இங்க ஸ்டாலின் அம்மாவை யாரோ ஒரு கல்ப்ரிட் (அன்பழகன்? S S ராஜேந்திரன்? =) கற்பழிச்சுட்டானாம். அப்பறம் நம்ப கருணா it's OK நாம விஜய அவ பேரென்ன? அதாங்க SSR பொண்டாட்டி விஜய........ அவளை நாம கரெக்ட் பண்ணா மாதிரி SSR கருணா துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஐ போட்டுத்தள்ளி அதுல பிறந்தது இதுன்னு சொல்லுவா.
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
😭😭😭😭
@darkknight17874 жыл бұрын
அப்போ வைகோ...விசாரிக்கப்பட வேண்டியவர்......
@haarshanhaarshan75533 жыл бұрын
Already investigated but not by him
@Samyuktha3693 жыл бұрын
அந்த தரித்திரம் பிடித்த ஆளிடம் என்ன விசாரனை...
@arunb88413 жыл бұрын
@@Samyuktha369 😂😂
@immanuelshmuel2 жыл бұрын
Seriously sir
@3rdeyereports3 жыл бұрын
Pandeji CBI yaa kelvi kekkuraaraa? What a fate? How disgusting BoSs?
@mohanankvs87323 жыл бұрын
Kelvukkenna badhil ; once very famous because the rangaraj pandes intelligent question put forth to the political and and national importance ; your absence in that television is really very loss
@user-hk8dg2fg2u2 жыл бұрын
ஐயா ❤️🙏
@jegadeeswaransb2463 жыл бұрын
ஞாபகசக்தி மிக அதிகம்....
@venkateshravichandran6300 Жыл бұрын
That's why he is CBI
@user-tl4lp3lv3b4 жыл бұрын
அவங்க வாங்கிட்டாங்க ,இவங்க வாங்கிட்டாங்க நீ சொல்லும் போதே தெரியுது இவர்களை குற்றவாளியாக காட்ட வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டீர்கள்
@csgkanhce1992 Жыл бұрын
CBI.Directer வரதராஜன் தரும் ஸ்டேட்மென்ட் தான் சரியானது , ரகோத்தமன் சுப்ரமணியன் சாமியை காப்பாற்ற கதை விடுகிறார்.
@senthilkovil23112 жыл бұрын
இந்த வழக்கில் சரியான முறையில் தீர்வு காண கார்த்திகேயனை விசாரணை செய்ய வேண்டும் அப்போது தான் உண்மை தெரியும்
@pramodb65624 жыл бұрын
Karunadhi, Prabhakaran, Rajiv Gandhi are all dead and gone. The LTTE has been wiped out by Rajapakse, ultimately it is the Srilankan Tamilians who ended up paying the heavy price for the sins and mistakes of Congress led by Rajiv Gandhi, what Ragothaman says only exposes the corruption, inefficiency, nepotism and Sycophancy prevailing in our politics and burocracy.
@karthikm72233 жыл бұрын
If ltte make sin then Sri Lanka army and sinhalis also did the same thing to tamilian in srilanka the are also the citizens of that country
@SirHazer2 жыл бұрын
Sins!!!who commit sin first...are u know the history,if not try to know it
@thiyagarajahrajakulendran14482 жыл бұрын
Mills of god grind slowly but surely. India developed all problems in srilanka. But at last it learned costly failed lessions. Through its Raw's leadership with under estimated- under ground actions with all understanding of DMK.
@porkandasingam86262 жыл бұрын
Pandey scene potutu irukan sinna paiyan
@tamilvaananwigneswaran62392 жыл бұрын
இப்போது K P இலங்கை யில் இ௫க்கிறாா் விசாாிக்க வேண்டியது தானே!😆😆😆😆😆
Ragothaman, the way of speaking seems he has written the statements as he liked to conclude the case .his facial expression and tone does not correlate
@gmariservai37763 жыл бұрын
திரு. ரகோத்தமன் மற்றும் திரு. பாண்டே ஆகியவரின் பேட்டி மிக முக்கியமானதாக நான் பார்க்கிறேன். அதாவது இதில் பல கேள்விகள் உள்ளன. அதற்கு தகுந்த பதிலும் சொல்கிறார். அதில் எம்.கே. நாராயணன் அவர்களிடம் இருந்து பெறப் பட்ட வீடியோ கேசட் சம்பந்தமாக தனது வலுவான சந்தேகத்தை சொல்லி உள்ளார் சார். சற்று விரிவாக எனது பதிவு. சார் எழுதிய புத்தகம் 2009. ஆனால் சார் திரு. கார்த்திகேயன் எழுதிய புத்தகம் 2005 தில் வெளி வந்துள்ளது. அதில் பக்கம் 202டில் மிகத் தெளிவாக பதிவு செய்த விபரம் பின் வருமாறு. "1992 ஜனவரியில் சம்பவ இடத்திலிருந்து திரட்டப் பட்ட பொருட்கள் குறித்து நிபுணர்களின் அறிக்கையும் வந்து சேர்ந்தது. வீடியோ பிரதிகளை ஆராந்த போது தரமற்ற வீடியோ பிலிம் காரணமாக ஒளிப் பதிவு சிறப்பாக இல்லை என்பது தெரிந்தது. வீடியோவில் தில்லு முல்லு ஏதும் நடக்கவில்லை என சென்னையைச் சேர்ந்த தொழில் நுட்ப நிபுணர்கள் கூறினார்கள். ஆனாலும் சந்தேகங்களை களைவதற்காக அமெரிக்கா உளவு நிறுவனமான எஃப்.பி.ஐ.யின் ஆராய்ச்சிக் கூடத்திற்கு அந்த வீடியோ பதிவுகளை அனுப்பி வைத்தோம் அவர்களும் சென்னை நிபுணர்களின் கருத்தையே உறுதிப் படுத்தினார்கள்." சார் ரகோத்தமன் அவர்கள் புத்தகம் எழுதும் போது இதை பார்த்தார்கள என தெரியவில்லை. சாரின் சில முக்கியமான கேள்விக்கு அதில் பதில் உள்ளது. வர்மா கமிசன் அறிக்கை 12-6-1992 வந்துள்ளது. பல உயர் அதிகாரிகள் பலர் தற்போது தான் பெரிய தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல் பேசி வருகிறார்கள். ஆனால் சார் அப்படி அல்ல இருந்தாலும் இவரின் சில பதிவு சந்தேகம் வருவது போல் வருவது துரதிஷ்டம். வேறு என்ன சொல்ல முடியும். தகவலுக்காக.
@govindarajanrajan91713 жыл бұрын
Your comments are neutral and after understanding the case.
@gmariservai37763 жыл бұрын
நன்றி.
@venkatrusty9961 Жыл бұрын
அப்போது பிரதமராக இல்லையென்றாலும் நிச்சயம் ராஜிவ் ஒரு VVIP ; முன்னாள் பிரதமர், இந்திராவின் மகன், நேருவின் பேரன். இப்படி ஒரு முக்கியம் வாய்ந்த ஒரு தலைவர் கொல்லப்பட்டுவிட்டார். அதை விசாரிக்க இது போன்ற கொலைகளில் நிறைய அனுபவமிக்க ஒரு நிபுணரை அரசு நியமித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை அல்லவா. ஆனால், இது போன்ற கொலை வழக்கில் அனுபவமே இல்லாத ரகோத்தமனை இந்த வழக்குக்கு விசாரணை அதிகாரியாக நியமிக்க என்ன காரணம்?
@gmariservai3776 Жыл бұрын
@@venkatrusty9961 தயவு செய்து திரு. ரகோத்தமன் அவர்களை குறை சொல்லாதீர்கள். அவர் மிக நேர்மையாக கடினமாக உழைத்துள்ளார். அதில் வேலை பார்த்த அத்தனை பேர்களும் சிறப்பாக பனியாற்றி உள்ளனர். அதில் திரு. தியாக ராஜன் இவர் SPயாக உள்ளவர். அவர் பனியில் இருந்து ஓய்வு பெற்ற பின் விட்ட செய்தி மிக தவறானது. இவர் நேர்மையானவராக இருந்தால் தனது ஓய்வு ஓதியத்தை வேண்டாம் என சொல்லி இருக்க வேண்டும். மற்ற படி எல்லாம் நல்லா நடந்தன. இவர்கள் கருணை அடிப்படையில் வெளி வந்துள்ளனர். நீதி மன்றத்துக்கு தலை வணங்க வேண்டும்.
@gladstonerayen9494 жыл бұрын
Mr. Rajeev Gandhi was the successor of Mrs. Indra Gandhi so those who killed Mrs. Indira Gandhi naturally had plotted against her son, this is very clear. Modus operandi is belt bomb instead of automatic rifle and Srilankan tamik lady instead of Punjab Singh. Both were asking separate Nations for their race one is Tamils another Punjabl. There is a definite link in the master mind of both these assassination of mother and son who belongs to Nehru family and all were Prime ministers of India. Which is the foreign country that most of the accused had their roots or links with them. It is why some central ministers pointed their finger in the parliment towards a foreign agency. The Chandrasekar central gov't and then dismissed DMK Govt paved the way for the killers access and indirect and direct assistance. Rajeev did not have any experience in the political game and his involvement and nature had easily earned deadly enemies very soon after his mother's demise. Congress party in TN especially had many leaders who oppose each other like what we are seeing now this is a major draw back and made easy the killer to penetrate all the protecting police forces and security cordon around the Nehru family members. Mr. Raul also not following the security formalities while meeting the unknown enemy hiding with the public during election campaigns. Without decipline among congress leaders or good leadership this type of assassinations can be carried out with ease and those around these targets get killed without their knowledge that surrounds these careless leaders. If Sriperumputhoor was not successful then next venu of Rajeev had got him for sure because of the security breach he did during his campaign. All intelligence news were there but the trap was set by his political enemies both in the Center and State made this assassination by a new methodology very easy to accomplish. God gave the photos and video tapes to nap the killer's and expose those behind this crime.
@BillaTamil0074 жыл бұрын
AMAZING NARRATION.....
@sudharson793 жыл бұрын
Killer is swamy
@sakuntalanagesan17452 жыл бұрын
@@sudharson79 What is the reason for Swamy to kill Rajiv Gandhi?
@e.sankar78052 жыл бұрын
வைகோவின் லீலைகள் வெளிவந்ததற்கு மிக்க நன்றி ஐயா
@user-yl3eg9pj2q2 жыл бұрын
பாண்டே ji இவ்ளோ திமிரா ஏன் கேள்வி கேட்கறீங்க..
@sinthanai28742 жыл бұрын
Justice is dieing because of officers like him , conducting casual investigation in a important case .
@raj111492 жыл бұрын
bro do you know how hard everyone has to work to even find out something like this at that time where technology wasn't even that good. it is easy to complain but hard to provide solution.
@User01029 Жыл бұрын
Vaiko is the culprit!
@ishamani95423 жыл бұрын
Banday sir neeka kelvi ketkkum vitham it's not good
@shawnp64703 жыл бұрын
Seems like they already had a predetermined accused list and started investigation based on that....🤔🤦
@venkatrusty9961 Жыл бұрын
I also suspect so!
@ramalingamvadivel8980 Жыл бұрын
வீடியோ எங்கே?
@srikrishnarr65535 жыл бұрын
21:34 la Pandey ketta kelvi ella pamaranum ketkira kelvi...Athukku pathil illai...
@madeswaranmaduraigreen91152 жыл бұрын
Pande is too dramatic like a 007
@s.vijayann72043 жыл бұрын
MR PANDEY , SHRI RAGOTHAMAN IN SEARCH OF FACTS.
@sankaransudalaisudalai78872 жыл бұрын
Rahothama truth can't come out from u mouth
@gmariservai37764 жыл бұрын
தற்போது தான் திரு. பாண்டே அவர்களின் கேள்விக்கு திரு. ரகோத்தமன் சார் பதில் கேட்டேன் அருமை. உண்மை உள்ளவன் பதில் எப்போதும் மாறாது. கடந்த எட்டு மாதங்களாக ராஜீவ் அவர்களின் படுகொலை சம்பந்தமாக ஆய்வு செய்து கொண்டு வருகிறேன். பேரறிவாளன் சம்பந்தமாக திரு. ரகோத்தமண் சாரின் பதிவு மிகவும் பயன் உள்ளது.
@duraiharithaapower9992 жыл бұрын
Why nobody is approaching Mr.d.r.karthikayen who wS head of sit for Rajeev murdercase
@RenukaNagendra4 жыл бұрын
புலிகள் இதை செய்யவில்லை என்று மறுக்கவேயில்லையே !
@devilvenkat68954 жыл бұрын
7358253264 Plz what's app me for more retail
@faujibindaas90skid4 жыл бұрын
Antha ltte naainga thaan pannirunga
@faujibindaas90skid4 жыл бұрын
@@devilvenkat6895 enna mayirukku da??
@williamsatish254 жыл бұрын
@@faujibindaas90skid he is trying to hit RENUKA Nagendran who initiated this comment.
@subramanianchenniappan40594 жыл бұрын
yes
@karthikraja79303 жыл бұрын
கொடி பாதிப் பு உங்களுக்கு பயோ வார் ஐயா உங்கள் ஆத்மா இந்திய திரு நாட்டை பாதுகாக்கட்டும்
@amyrani79604 жыл бұрын
What ever it is some one or ones will pay for it... truth is an entity, it will come to surface at its own time!!
@arunkumar-gf4fr3 жыл бұрын
What about Chandraswami........ Please Let me know
@kabilanm34683 жыл бұрын
Mandayapotutan pola
@madeswaranmaduraigreen91155 жыл бұрын
Questioner does not listen to Rahothaman and he feels he is 007
@greatjg81544 жыл бұрын
True... I agreed... I Has Seen his interviewed. Same, dont listen...
@sarathsaravanan84303 жыл бұрын
Papoom india government ahhdhu 7 pera release pandrangalaanu
@jeyseelan34352 жыл бұрын
enakku ennavo chuppi saami chuppi saamine kekkuthu
@prakashmanik8303 жыл бұрын
Vanmurai sevuril aditha pandhu
@immanuelshmuel2 жыл бұрын
Who actually was behind that
@marieandrews7882 жыл бұрын
The same Hindutva forces that eliminated Mahatma Gandhi again aided and abetted in the elimination of Rajiv Gandhi by the LTTE. Mahatma Gandhi wanted to create Hindu - Muslim unity which the Hindutva forces considered as an obstacle in the achievement of their goal of establishment of the Hindu Rashtra in India. Rajiv Gandhi reduced the number of RSS MPs in Parliament from 31 (Jan Sangh) in 1980 to mere 2 in 1984 by his stupendous electoral victory. He was the most charismatic young and articulate leader loved by all in the country then. To tarnish his image the Bofors, Submarine scams were heaped on him but to no avail. He was eliminated. Jain Commission recommended that Chandra Swamy Subramanyan Swamy karunanidhi should be further examined. Dinesh Goswami Chandra Sekar Narasimma Rao M K Narayanan J N Dikshit were either directly or obliquely aided and abetted the plot hatched by the LTTE to assassinate RajivGandhi. The members of the DMK, MDMK, DK were also pointed out by Jain Commission for detailed investigation. The CIA MOSSAD conspiracy theories were diversionery tactics.
@User01029 Жыл бұрын
So DMK, MDMK, Dk are all Hindutva forces?
@pmfponnaimanifashion19033 жыл бұрын
When ever Mr pandey asking qus to Mr ragothaman his lips r too much shivering.... like he Memories something and vomit ....
@pmfponnaimanifashion19032 жыл бұрын
@Kamal Nath Yes bro atha than nanum solren and engayum avaroda talent pathi na pesave illa bro ... Avaru yaruko payanthu ethyo solra maari enaku feel Achu avlo than... It's soo simple
@kiwiboo3292 жыл бұрын
@@pmfponnaimanifashion1903 dei avaruku ena vayasu aguthu ethana interview kuduparu intha vaysula vai kolara tha seium ne kella punda ana ipdi tha irukum paru
@pmfponnaimanifashion19032 жыл бұрын
@@kiwiboo329 valarppu teriyuthu bro antha word ahh unga amma ta sollunga santhosa paduvanga....
@madeswaranmaduraigreen91152 жыл бұрын
We cannot support partition in any country if v do many antinational forces fight here for partition
Enna sir neenga, truth serum kuduthu unmaya vara vekaama discussion lam panirukeenga. It is our Prime Minister and our brother and Sisters.. Enna dhan sonnalum murder cannot be justified..indha assassination um thappu genocide um thappu dhan.
@mahalingamranganathan86896 ай бұрын
nalla nadippu 🎉
@susu-casual4 жыл бұрын
ஏங்க பாண்டே. டக் டக் கிராஸ் பண்ணாதீங்க..., அவர் ஏதோ சொல்ல வறார்.,, மத்த பேட்டி மாதிரி deal பண்ணாதீங்க
@vijayakumarjayakumar34584 жыл бұрын
Upcourse......He is a dominating character....He won't allow any one to get the credit as usual....
@tamilchannel43373 жыл бұрын
பாண்டே பேசாமல் பெயரை புண்டே என மாத்துப்பா
@rajakumardee3 жыл бұрын
Ponde your just doing interview not investigation. So try to give respect to him.
@karthikn6123 жыл бұрын
When we get clear statement
@akilalakshman3 жыл бұрын
1991 la fantava?
@preethi22823 жыл бұрын
Yes famous
@vjeeva1233 жыл бұрын
ரகோத்தமன் காலமாகி விட்டார்..
@padmanabhan30253 жыл бұрын
இவன் வாரம்.. வாரம் ஒரு கதை சொல்லுவார்.... கதை வேண்டுமா ரகோத்தமன் இடம் கேளுங்கள்... இவன் கதையை கேட்டள் ராஜீவ் காந்தி சாகவில்லை என்று அடுத்த வாரம் கதை சொல்லுவார்....
@bnapilo3 жыл бұрын
Eni kadha sollamatan mela poitan
@muruganmalli34352 жыл бұрын
So Arivu is not innocent as projected
@mmarimuthuvelloremarimuthu2657 Жыл бұрын
பாண்டே உங்களை மிகவும் பெருமையாக நினைத்தேன் ஆனால் சிரிமதி விடயத்தில் நீங்கள் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டீர்கள் இந்த நேர் காணலைநடத்துவதில் நானும்தமிழக மக்களும் விரும்பமாட்டார்கள்
@kovi.s.mohanankovi.s.mohan95912 жыл бұрын
Special investigation chief M Karunanidhi are collided r karthikeyan ; MK . Narayaranan
@satheesrajen65972 жыл бұрын
If he is genuine investigation officer, can he explain how vetharaniyam SHANMUGAM was died? Shanmugam was a one of the key witnessed, who knew about connection between Indian top officials, he was murdered in police station and hanged behind the tree. Declared was suicide. T N POLICE BETTER THAN SCOTLAND YARD?
@mohankumar3655 Жыл бұрын
Correct he was killed to rescue many politicians
@thanjaibirds5222 жыл бұрын
They r highly paid officers but the work done by them is very poor.but court gave judgement based on this biased investigation
@valumala2443 Жыл бұрын
This assignation done by inside people's.... actually ltte was frame.. technically further known by this cbi officers.....
எல்லாருக்கும் புரியற மாதிரி எளிதா மிகவும் ஆழமாக யோசிக்கப்பட வேண்டிய விசயம்
@sriganapathi97322 жыл бұрын
அண்ணா பண்டே,
@thiruvengat32834 жыл бұрын
pande do not show your excellency everywhere. you...
@vijayakumarjayakumar34584 жыл бұрын
Well said 👍
@davidbilla44593 жыл бұрын
Crctt
@santhoshsam7054 жыл бұрын
Who is that kartikeyan where is he now. If they start to question that one person everything will come out.
@karthikeyanr43124 жыл бұрын
He died💀
@jeyanthiramasamy73603 жыл бұрын
One of my close friend's sister got married to Mr Karthikeyan' s Son...She even did not live 2 months...bcz of that torture she got divorce...
@santhoshsam7053 жыл бұрын
@@jeyanthiramasamy7360 motha kudimbamum criminal ha erukum pola
@SenthilKumar-ms2ro2 жыл бұрын
விடுதலைப் புலிகளுக்கு எதிரான பேசா வேண்டாம்
@dhakshinnavi72242 жыл бұрын
Cia வின்பங்கு என்ன
@afrazafraz85783 жыл бұрын
Evanga speech keaka pothu tookam varuthu😴
@htlrkarthik16903 жыл бұрын
என்ன என்ன சொல்லரார் பாருங்க
@rajaponni7220114 жыл бұрын
Bloody bad human Ragoth! God curse u...., you did sin to close the case in haste! You live in public but poor souls live in jaiil! God save justice in this word
@rajalakshmim74114 жыл бұрын
,muslc
@chethankumar5553 жыл бұрын
What is wrong
@rajamohan31032 жыл бұрын
8
@rajendraj65754 жыл бұрын
Mr Santhinan pl ask great investigating officer Mr Raghothaman why he did not mention his SIT boss and other senior officers non cooperation for him to investigate Then RAW chief and big TN politicians in the Honorable court did he mean his SIT bosses are above law he misled courts and investigation as per his Book in Advocate Rasheed case he falsely implicated then Homeminister and police off asper.directions of Chidambaram and Butasing to tapple then Janatha govt in Karnataka 30 years ago he is not date enough to challenge the acquittals of accused inApex court he is a big laier
@rajeshmani22882 жыл бұрын
Buying a 12v battery , cannot buy by shivarasan...because of that he got life sentence...
@shrinadar6142 жыл бұрын
நம்பிக்கை இல்லை
@vinoth7984 жыл бұрын
Indian production totally failure.
@SHANNALLIAH2 жыл бұрын
Sonia, Narasimarao,keralite officers , sssamy, santhirasamy,mkN,mk,vaiko all shd had known the real conspiracy!???
@SHANNALLIAH2 жыл бұрын
But why 25 Tamils got death sentence in the 1.judgement?
@ishamani95423 жыл бұрын
Cbi sir ra baanday va
@TheMaru712 жыл бұрын
Mr.Ragothamon, Did you read out Peyararivaalan letter said you had directed to the sleuths of CBI to interrogate him in severely inhuman manner. Also, you slapped him and abused him. Is it true
@mchandrashekhar4043 Жыл бұрын
What else will Investigating Officer do in a Terrorist related high profile case ? Arivu periya pudingiya? His b*lls should have been crushed
@jakuttan001 Жыл бұрын
So what should you do ? Feed him biriyani , offer a 5 star stay , offer him a party ...and then let him go... Hello Sir... F***k off forever
@madeswaranmaduraigreen91152 жыл бұрын
Ltte killed rajiv who did not supported partition in lanka
@rvmahesan2 жыл бұрын
Prabhakaran ayyatha solnmwt happened really nu. plan apdi pattarhu
@varadhacharisridharan75172 жыл бұрын
ஸார்ரிகார்டிங்சரிஇல்லைஎனநினைக்கிறேன்என்கைபசி தவறாக இருக்கலாம்.
@kaarthihari14955 жыл бұрын
உண்மை உணக்கு தெரியாது அப்படிதானே
@dhanasekarandhana24722 жыл бұрын
ஏங்க இவனுங்க எல்லாம் ஃராடுங்க. சோனியா சந்திராசாமி சுப்பிரமணிய சாமி மரகதம் சந்திரசேகர் மூப்பனார் ஜெயந்தி நடராஜன் கருணாநிதி (மோளக்கார தெவ்டியா பய) செல்வி சே செயலலிதா அமெரிக்க உளவுத்துறை ரோத் சைல்ட் குடும்பம் சீக்ரெட் சொசைட்டி....... இவர்கள் தான் காரணம். தனு ஒத்தக்கண் சிவராசன், ரங் க நாத் பேரறிவாளன் முருகன் நளினி சாந்தன் கைக்கூலிகள். பழி தமிழினத்தின் ஒரே தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது. அவ்வளவு தான். இதுக்குப்போய் இந்த ரகோத் ஓத்தமன் கார்த்தி கோயன் இன்னம் பல புல்த்திகள். போடாங்.... ங்கோத்தா.