அண்ணன் சீமான் அவர்களுக்கு தம்பியாகிய நான் சிறு வேண்டுகோள் பொது ஊடகங்களில் பேசும் பொழுது தயவுசெய்து கண்ணியமாக கருத்தில் உச்சரிக்க வேண்டும். உயர்ந்த இடத்தில் உள்ளோம் மக்கள் பார்வை விழும் தருணம். ஆகையால் தம்பி என்ற ஆசையில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
Rajkumar.m.v Raju.m.v அது பிஜேபி, RSS, மத்திய அரசுகள் காலம் காலமாக தமிழர்களுக்கு செய்த அநியாயங்களுக்கு எதிராக மனதிலிருக்கும் கோபத்தின் வெளிப்பாடு. இந்த ராகவாவும் தமிழர்கள் மீது வைத்திருக்கின்ற காழ்ப்புணர்ச்சி, அவன் சொல்லித்திரிகின்ற எரிச்சல் ஊட்டுகின்ற கருத்துக்களும் தான் அண்ணன் சீமானுக்கு அவன் மீது வெறுப்பு மிகுந்த கோபத்தை உண்டாக்கியுள்ளது. நாங்கள் எல்லோரும் சாதாரண மனிதர்கள் தானே. உணர்ச்சியை அடக்காமல் வெளிப்படுத்துவதும் சாதாரணம் தான். உங்களுடைய கருத்தும் சரிதான்!
@rajkumar.m.vraju.m.v50777 жыл бұрын
Chelvyn நான் சீமான் அண்ணாவை அதிகமாக நேசிக்கும் தம்பி அதான் என்னுடைய கருத்தை பதிவிட்டேன். மாற்றம் தேவை அதற்கு அண்ணனே தேவை. ஊடகங்களை பார்க்கும் மக்கள் சிலர் படிப்பு அற்றவர்கள் தவறுதலாக புரிதல் ஏற்பட கூடாது.
நா.த கட்சி இருப்பதே எனக்கு 2017' ல தான் தெறியவருது இப்ப வரைக்கும் பலருக்கு தெறியவில்லை, ஊடகம் தொடர்ந்து ஒளிப்பரப்ப வேண்டும், அண்ணன் சீமான் அவர்கள் கானொளிகள் ஏராலம்...
@indianscientist81293 жыл бұрын
நான் நாம் தமிழர் கட்சியில் இல்லை. ஆனாலும் ஒரு மராட்டியனை நாங்கள் ஆட்சி நடத்த விட மாட்டோம்.
@mr.sureshraja48363 жыл бұрын
நாம் தமிழர் 👌
@thineshkannanl88847 жыл бұрын
like is for naam tamizhar only...
@srivinayakafurniture26877 жыл бұрын
பெருமாள் மணி போன்றவர்கள் …… இருக்கற வர#வெளங்கிடும் தமிழ்நாடு
@Prakash-xc6mb4 жыл бұрын
All Tamilans support NTK 💯%
@sadhusadhu40974 жыл бұрын
நேருக்கு நேர் நிற்க தயராகத தலைவர் இவர். நான் மட்டும் தான் போட்டியில் நிற்கனும் நீங்க வராதிங்க என்று பயந்திருக்கும் தலைவர் திரு. சீமான் அவர்கள்.
@svfilms80524 жыл бұрын
சீமான் இயக்குநராக இருந்த காலத்தை விட அரசியலில் பயணித்ததே அதிகம்...
@கார்முகில்வண்ணன்கிருஷ்ணா7 жыл бұрын
இந்த மாதிரி குழு விவாதங்களில் சீமான் பங்கேற்கவேண்டிய அவசியமில்லை,நாம் தமிழர் கட்சியின் ஏனைய பேச்சாளர்களை அனுப்பி வைக்கலாம்.
@gomathik31077 жыл бұрын
Satsuthan Suntharam 😂😂😂😂😂😂😂😂
@tamilathalaiva5947 жыл бұрын
தமிழனை சீமானே ஆளட்டும் ... அதற்கு முன்னால் என் தமிழில் சகோதரனை பதித்து நாகரிகமாக பேச கற்றுக்கொள்ளட்டும் ... இவர் ஆட்சி செய்தால் .... மாற்று கருத்து கூறுபவர்களை இதை விட அசிங்கமாக நடத்துவார் போல .... நீங்கள் மீண்டும் படம் எடுக்க போங்க பாஸ்.... நல்ல நடிக்கிறிங்க....
@shinu8077 жыл бұрын
Arul ArputhaRaj its👆🏻true bro
@தமிழன்வெங்கட்3 жыл бұрын
நாம் தமிழர் என உணர்வோம்...🔥🔥🔥
@loganathand95845 жыл бұрын
Lakshmi madam look 😍😍😍
@swift147274 жыл бұрын
ஒருமாதிரியா சிரிச்சுக்கிட்டு இருக்காங்க...இப்போ என்ன செயுறாங்களோ....
@Radnus6297 жыл бұрын
KT raghavan clear on his stand
@vazirali17147 жыл бұрын
Seeman absolutely right.
@muthuselvan36347 жыл бұрын
ரஜினி இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டும்னாலும் கட்சி தொடங்கலாம் , ஏற்றுக்கொள்வது என்பது வாக்களிக்கும் மக்கள்தான் அவர்கள்தான் தீர்மானிப்பவர்கள் . சீமானை மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை எனவே தமிழக மக்கள் சீமானை ஏற்றுக்கொள்ளவில்லை...என்பது சென்ற தேர்தலில் நிரூபணம் ஆனது .
@AtreusLoki7 жыл бұрын
Muthu Selvan because he doesn’t give away 15000 rupees to get a single vote
@vickystr3254 жыл бұрын
I think seeman has a point when he asked about system serila said by Rajini
@tamilarasan16543 жыл бұрын
சீமான் 🔥ntk🔥
@Prakash-xc6mb4 жыл бұрын
All Worlds Tamilans support NTK💯
@RajeshKumar-lt3hx7 жыл бұрын
super speech seeman anna !!
@nivethanivetha12386 жыл бұрын
naam tamilar
@valiantvimal7 жыл бұрын
எங்கள் நாட்டில் எங்கள் கொள்கைதான்..வாழ்க தமிழ் வளர்க நம் சிந்தனைகள்..நாம் தமிழர்
@simbuvillan81227 жыл бұрын
I support real tamilan thiru. sagayam IAS or semaan than PETA rajinikanth.
@melwinamerica28737 жыл бұрын
we stand with Seeman today and tomorrow....
@mohanamohana79007 жыл бұрын
லட்சுமி அவர்களே அடுத்தவர் பேசும்பொழுது தயவு செய்து கருத்தை உள்வாங்குங்க அதைவிடுத்து சிரித்து கொண்டு இருப்பது நன்றாக இல்லை
@murugansakku35856 жыл бұрын
அறிவாளி பேசும் போது உள்வாங்கனும் முட்டாள் பேசும் போது சிரித்து கடந்து போகனும்
@createdbysaran5 жыл бұрын
Antha punda pesumpothu sirippu thaan varuthu
@kingstonskumar7 жыл бұрын
48 வருடமாக இந்தியாவில் வாழும் சோனியா பிரதமராக க்கூடாது என்று BJP சொல்கிறது எதனால்.?
@seyadali55556 жыл бұрын
சீமான் தேசப்பற்று உள்ள மனிதர் தமிழன் ஆள வேண்டும் உரிமைகுரல்
@sudalaimaninadar73794 жыл бұрын
அப்படி என்றால் இவர் இந்த சைமன் யாரு சுதந்திர போராட்ட தியாகியா இவரும் ஒரு நடிகர் தானே டைரக்டர் தானே பெரிய தியாகி மாதிரி நினைத்து கொண்டு பேசுகிறார் இந்த சைமன்
@ArjunC227 жыл бұрын
தமிழன் பிரதமராகி நாட்டையே ஆள்வதும் தமிழன் தன் மாநிலத்தை தானே ஆள்வதும் வேறு வேறு. தமிழன் தமிழ் நாட்டை ஆழ்வது அடிப்படை அரசியல் உரிமை (குறைந்தபட்ட அரசியல் அதிகார உரிமை என்றும் கூறலாம்) ஆனால் பிரதமர் ஆவது என்பது ஒன்றியத்தில் இருக்கும் அனைத்து மொழிவழி இனத்திற்குமான சமமான வாய்ப்பு.
@deepualfred7 жыл бұрын
Rajnikanth SIR is a inspiration to Many youths.. We Tamilans from INDIA will support you full heartedly ...
@ranjithlakshmanan49657 жыл бұрын
my vote only for seeman.. namm tamilar naame tamilar
@rajam39597 жыл бұрын
பெருமாள் மணி பேச்சு சூப்பர்
@parthansarathy70917 жыл бұрын
Seeman sir super.... I will vote for you.....
@asuvathamanrcs26863 жыл бұрын
Seeman correct argument 🔥🔥
@devuitda7 жыл бұрын
Worst anchoring, first 20 minutes was basically seeman's hate speech. 3 participants didnt get a chance to even speak. Also he needs to address other panelists with respect!
@hemanthkumararumugam49887 жыл бұрын
Exactly
@lokeshwaranbn22387 жыл бұрын
Respect is earned not everyone needs to be treated with respect...people who use caste and religious systems for political advantages should be treated like shit!
@vijayrock95123 жыл бұрын
NTK 💪💪🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴🌳🌳🌴🌴
@aravind_free_fire_india2 жыл бұрын
🔥🔥
@venuprabuv84867 жыл бұрын
seemaan Anna sema speech
@bts_forever41247 жыл бұрын
5 தலைமுறைக்கு முன்னால் நம்ம யாருனு உண்மையிலேயே 80% மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.... நம்ப யாருனு certificate தர இவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு????? ஒரு மனிதனுக்கு இந்த மன்ன ஆள தகுதி இருக்கா இல்லையானு மக்கள் தான் முடிவு பன்னனுமே தவிர மத்த யாரும் கிடையாது... ஒரிசாவில் பிறந்த ஒருவர் தான் அஸ்ஸாம் முதல்வர் பர்மாவில் பிறந்த ஒருவர் தான் குஜராத் முதல்வர் உத்தரகண்டில் பிறந்த ஒருவர் தான் உ. பி முதல்வர் ஹரியானாவில் பிறந்த ஒருவர் தான் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்... இந்த மாதிரி நிறைய எடுத்துக்காட்டு இருக்கு.... தமிழ் மக்கள் திறமையான மக்கள், அவர்கள் ஆளுமை இல்லாத இடமே கிடையாது, துபாய் முதல் நாசா வரை. உலகளவில் கொடி கட்டி பறக்கும் கூகுள் நிறுவனத்தின் CEO யார்???? நீங்க மட்டம் தட்டர மாதிரி தமிழன் ஒன்னும் கேன கிறுக்கனுங்களும் இல்ல முட்டாள்களும் இல்ல... ஈழத்து மக்களுக்கு நீங்கன்ன பெருசா கஷ்ட்டபட்டிங்க, வைகோ இன்னமும் அந்த மக்கள் விஷயமா கோர்ட் படி ஏறிட்டு இருக்காரு, நீங்க என்ன செஞ்சிங்க???? 2010'ல் குடும்பத்தை இழந்து அனாதையாக இருக்கும் ஒரு எளிய ஈழத்து பென்னை திருமணம் முடிப்பேன்னு சொல்லிட்டு, அடுத்த 2 வருஷத்துல அதிமுக முன்னாள் சபாநாயகர் பெண்னை திருமணம் செய்தவர் தானே நீங்க???? கொடுத்த வாக்குறுதி என்னானது???
@francambro91907 жыл бұрын
இங்கு யாரும் யாருக்கும் தர, இன, பற்று சான்றிதழ் கொடுக்க அவசியமில்லை என்ற உங்கள் கூற்றை ஒத்துக் கொள்கின்றேன். ஆனாலும், ஓர் கொள்கை ரீதியாக வாத பிரதிவாதங்கள் இருக்கும் சூழ்நிலையில் அவரவர் கருத்தை எடுத்துரைக்கும் போது - எப்படி நீங்கள் மற்றவர் எனக்கு certificate கொடுக்க உரிமை இருக்கு என்று கேட்க பேச்சு சுதந்திரம் / உரிமை இருக்கும் போது, ஓர் பொது வாழ்வில் இருக்கும் போது, தன் இனம் சார்ந்தவர்கள் திசை திரும்பி விடக் கூடாது, மாற்றுப் பாதையில் சென்று விடக் கூடாது. திசைமாறி இந்த ஐம்பது அறுபது ஆண்டுகள் மற்றவரை ஆள விட்டு நடந்த தவறை இன்றைய தலைமுறையும் செய்து விடக்கூடாது என்ற ஆதங்கத்தில், கடந்த கால வரலாற்றை, நம் முன்னோர் வந்த வரலாற்றை இன்றைய தலைமுறைக்கு அவர் அறிந்த வகையில் எடுத்துரைப்பது என்ன தவறு?. வரலாறு என்பது கடந்த நிகழ்வுகளை படித்த பாடங்களில் மட்டுமல்ல, தற்போது கடந்து போகும் சூழலில் வாழும் பொது வாழ்வில் உள்ளவர்கள் சொல்வதை கேட்பதில் தவறு என்ன?. விருப்பப்படுபவர் ஏற்றுக் கொள்ளட்டும். மேலும் நீங்கள் கூறியது மாதிரி உலக அளவில் பல சூழலில் பல முக்கிய பதவிகளில் தமிழர் உள்ளனர் என்பது பெருமையாக இருந்தாலும் அவர்கள் யாரும் மக்களை ஆள முயற்சிக்க வில்லையே. இது மக்களை வழிநடத்தும் ஓர் முக்கிய பதவி. அதற்கு என்று சில தேவைகள் இருக்கின்றது தமிழரில் ஒருவனான சீமான் கூறுவதில் என்ன தவறு மேலும், சில போராட்டங்களுக்கு இது போன்ற தலைவர்கள் முன்னெடுக்கும் போது, அதன் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அவர்கள் அல்ல. ஆளும் ஆட்சியாளர்கள். அத்தகைய ஆட்சியாளர்கள் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு நமக்கு எதிராக வஞ்சனை செய்து நமக்கு சாதகமாக தீர்வுகள் எடுக்காது இருக்கும் போது, அங்ஙனம் வஞ்சிக்கப்பட்ட சூழல் தொடர்ந்து தமிழ் மொழி சாராத தலைவர்கள் ஆட்சியில் இருக்கும் சூழல் தொடரக்கூடாது என்பதால்தான் இது போன்ற சூழலில், தமிழ் இன உணர்வோடு இருப்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று முன்னெடுப்பதில் என்ன தவறு. அந்த சூழலில் திரைப்பட மாயையில் சிக்கிக் கொண்டு மீண்டும் அதே புதைகுழியில் ஆழ்ந்து விட வேண்டாம் என்ற எச்சரிக்கை உணர்வில் கூறுவது என்ன தவறு. தெருவில் போகும் போது, அந்த இடத்தில பள்ளம் உள்ளது நிறைய பேர் அங்கு தவறி வீழ்ந்து விட்டார்கள் என்று கூறுபவரை பார்த்து " நீ யார் அதை சொல்ல என்று கேட்பது என்ன விதம் என்றே புரியவில்லை" மேலும் இது போன்றவர்கள் சுயநலத்திற்காக, அந்த பள்ளமான இடத்தில் மேலும் பள்ளம் வெட்டக் கூடாது என்று தடுப்பதிலும் என்ன தவறு?. ஆகவே இது holistic ஆக பார்க்க வேண்டிய விடயமே தவிர, தனிமனித செயல்பாட்டில் விமர்சிக்க கூடாது என்பதே என் பார்வை
@francambro91907 жыл бұрын
எல்லோரும் எங்கு வேண்டுமானாலும் வாழலாம், தொழில் செய்யலாம் என்று நிலைப்பாடு யாவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலைதனில், அந்த தொழில் ரீதியாக, வந்தவர்கள் அந்த பகுதியை ஆளுமை செய்ய முற்படுவது என்பது ஆக்கிரமிப்பே என்பது என் வாதம். அன்று நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு, ஓர் கிழக்கிந்திய நிறுவனம் தொழில் செய்யத்தான் இங்கு வந்தார்கள். பின்பு நம்மிடையே ஒற்றுமையின்மையை பயன்படுத்தி, பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி அவர்களின் பலம் பெருக்கி, அவர்கள் இந்த நாட்டை அடிமைத்தனம் செய்து, பின்பு இந்த நாட்டின் பல வளங்களையும் திருடி விட்டு பின்பு வெளியேறினார்கள். ஆகவே, அவர்களை இந்த நாட்டை ஆள உங்களுக்கு இனி மேலும் வாய்ப்பு கொடுக்க முடியாது, எங்களை நாங்களே ஆள முற்படுவோம் என்றுதானே கோஷங்கள் எழுப்பி போராடி வெற்றி பெற்ற சுதந்திரம். அதன் வழியில் கிடைத்த பேச்சுரிமை சரி என்றால், அங்ஙனம் பெற்ற சுதந்திரம் சரி என்றால், அன்று காந்தி போன்றவர்கள் தலைமையில் அந்நிய சக்திகளிடம் இருந்து விடுதலை பெற்று நம்மை ஆள நாம் தகுதி உள்ளவர்கள் என்ற ரீதியில் நாட்டிற்கான ஆளுமை போர் என்றால் இன்று சீமான் போன்றவர்கள் ஏறெடுப்பதும் பிற மாநிலத்து சக்திகள் நம்மை ஆண்டு அடிமைப் படுத்துவதை எதிர்த்து ஓர் சுதந்திர போர் என்பதேயாகும் அன்று பல தலைவர்கள் சுதந்திரத்திற்காக போராடினாலும், காந்தி தலைமையில் அனைவரும் அந்த சத்தியாகிரகம், தண்டி யாத்திரை, செய் அல்லது செத்து மடி என்ற கோஷங்களோடு ஏறெடுத்தவை எல்லாம் தேசிய விடுதலைக்கான அறக்காரியங்கள் என்றால், இந்திய நாட்டையும் தாண்டி மிகத் தொன்மையான பழமை, கலை, கலாச்சாரம், இயற்கை வளங்கள், போன்ற பல காரணிகளில் முன்னோடியாய் திகழ்ந்த தமிழ்நாட்டின் அழிந்து போன விழுமியங்களை மீட்டெடுக்க இன்று நடக்கும் ஓர் அறயுத்தத்தின் தலைமையை இன்று சீமான் ஏறெடுக்கின்றார்..
@francambro91907 жыл бұрын
திரு சீமான் பிரிவினை வாதம் பேசுகின்றார்கள் என்றே ஓர் வாதத்திற்கு கொண்டாலும் அதை கூறுபவர்கள், விமர்சிப்பவர்கள் இதற்கு சற்று விளக்கம் கொடுக்கட்டும். இந்தியா, சுதந்திரம் பெற்ற பின் மூன்று ஆண்டுகள் கழித்து ஓர் குடியரசாக மாறும் போது, பல மன்னராட்சிகள், பல சிறு மாநிலங்கள், இப்படி என்று பல நூறு பகுதிகளை இணைத்து பின்பு மாநிலங்கள் என்ற எல்லையை தொகுக்கும் போது எந்த வகையில் அதை தொகுத்தார்கள். நிலப் பரப்பின் அளவிலா, அன்றைய மக்கள் தொகையின் சரிநிகர் விகித்தாச்சரத்திலா, தொழில் சார்ந்த கனிம வளங்கள் அடிப்படையில் சரிநிகர் பங்கீட்டில்லா??. இவர்கள் செய்தது எல்லாம் மொழி வழி பேசுபவர்கள் அதிகமாக வாழும் இடங்களை பார்த்து தொகுத்து, அதை பிரித்து, இணைத்து ஒவ்வொரு மாநிலம் என்று தானே தெகுத்து அந்த அந்த மாநிலத்திற்கான மொழிக்கு , மாநிலம் என்ற எல்லை வரையறையை நிர்ணயித்தார்கள். ஆக, ஒவ்வொரு மாநிலம் தோன்றிய வரலாறு இங்ஙனம் இருக்கும் போது, அங்ஙனமே மாநிலங்கள் இன்று வரை கண்ணுறும் போது, அந்த மாநிலத்தை ஆள, அந்த அந்த மாநிலத்தை சார்ந்த, தாய்மொழியாக கொண்டவர்தான் வரவேண்டும் என்று சொல்வதில் தர்க்க ரீதியாக, விவாத ரீதியாக என்ன எதிர்நிலைப்பாடு., இதில் என்ன பிரிவினைவாதம்!
@bts_forever41247 жыл бұрын
சோழ மன்னர் காலம் வரை சென்று தமிழினத்தை பற்றி பேசுபவர்கள், சோழ மன்னர் காலத்தில் அவர்கள முன்னவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூற வேண்டும், அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்காக சான்று என்ன சகோ??? 5 தலைமுறைக்கு முன்னால் சீமான் பரம்பரை எங்கு இருந்து??? ஒருவர் தமிழர் என்பதை எப்படி நாம் அறிவது???? தமிழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என்பது ஊர் அறிந்த விஷயம்... ஈழத்து பெண்னை தான் திருமணம் செய்வேன் என்று சொன்னதை கூட நிறைவேற்ற முடியாதவர் தான் சீமான் அவர்கள் ஈழ மக்களை பற்றி பேசுவது விந்தையாக உள்ளது.. தனிப்பட்ட முறையில் சீமான் ஈழ மக்களுக்கு என்ன செய்தார்??? அனாதையாக இருக்கும் ஈழத்து பிள்ளைகள தத்தெடுத்து வளர்த்து வருகிறாரா??? எதையாவது ஒன்று சொல்லுங்கள் தவறு என்றால் நான் என்னை திருத்திக்குறேன்.. விளிம்பு நிலையில் இருக்கும் ஒரு ஈழத்து பெண்னை தான் திருமணம் செய்வேன் என்று அவர் சொன்ன காலத்தில மிக உயர்வாக அந்த மணிதரை மதித்தேன், ஆனால் அடுத்து 2 வருடங்களில் மிக பிரமாண்டமாக அதிமுக முன்னால் சபாநாயகர் காளிமுத்து பென்னை கிட்டதட்ட 150 சவரங்களோடு திருமணம் செய்த போது தான் தெரிந்தது, இங்கு அனைவரும் பச்சோந்திகள் என்று.. இது போன்ற ஆட்களுக்காக விவாதம் செய்வதே வீன், என்னை பொறுத்த வரை.. உங்கள் பதிலுக்கு நன்றி சகோதரா
@francambro91907 жыл бұрын
உங்கள் ஆதங்கமான பதிலுக்கும் நன்றி ரூபி அவர்களே. அவர் தனிப்பட்ட திருமண வாழ்வில் முடிவு எடுத்தலில் தடுமாற்றம் மாறிய சூழல் என்பதை ஓர் சமூதாய தீவினை மாற்றத்திற்காக போராடும் விடயத்தோடு ஒப்பிடுவது என்பது சற்றே இடறலாக உள்ளது. ஆனாலும் உங்கள் உணர்வை, அபிப்பிராயம் பற்றி தவறு இல்லை. அனைவரும் பச்சோந்திகள் என்ற கூற்றை முழு மனதோடு ஏற்றுக் கொள்கின்றேன். அரசியல் என்று வந்தால் அரசியல்வாதிகள் யாவரும் முதல் நிலையினர் . பொதுமக்கள் இரண்டாம் நிலையினர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இந்த விவாதப் பொருள் பற்றிய வாத பிரதிவாதங்கள் விடயத்தில் ஒருவரின் நிலைப்பாடு பற்றிதான் அலசுகின்றோம். இது அவர்களுக்காக நாம் விவாதிக்கவில்லை. நம் போன்றவரின் கருத்துகளோடு சிலரின் நிலைப்பாடு ஒத்து போகின்றது என்ற நிலையில் மட்டுமன்றி, நமக்கு கொடுக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையை நாம் உபயோகப்படுத்தி நம் உணர்வுகளை தெரிவிக்கின்றோம். ஆகவே அவர் கூறிய இந்த விடயத்தின் நிலைப்பாட்டில் என் சார்பு கருத்துகளை முன்னெடுக்கின்றேன்.
@raghavran30107 жыл бұрын
raghavan attack is super
@Anas_team Жыл бұрын
Bjp அடிமைகளா
@TamilNava7 жыл бұрын
சீமான் பெருமாள் மணிக்கு செருப்படி கொடுத்ததில் சின்ன திருப்தி .
@johnprasath71797 жыл бұрын
naam tamilar enga seeman
@prabhubond22094 жыл бұрын
Ragavan great
@MrJoker-ig7hv4 жыл бұрын
Paithiyakara punda seemanala intha interview vera level sirippu 😂😂😂😂😂😂
@prasathshanmugam46177 жыл бұрын
we are support Naam Tamizar
@vijayabalanmuthusamy69337 жыл бұрын
சீமான் அவர்களே நீங்கள் முதலில் நாகரிகமாக பேச கற்றக் கொள்ளுங்கள். தமிழன் என்று சொல்ல வெட்கம் ஆக இல்லையா?
@noortamilan34017 жыл бұрын
ntk will win
@vipsami60415 жыл бұрын
தமிழன்னு சொல்றாங்களே சீமானை தவிர வேறு யாரு தமிழ்ல அதிகமா பேசுனது அவனது வீட்டில் அவனே ஆள்வது தான் சரி வேறு ஒருவன் ஆள்வது சரியாகாது வீட்டிற்கே இப்படினா நாட்டிற்கு??? மானமுள்ள தமிழனுக்கு சீமான் சொல்வது சரியாக தான் இருக்கும் நாம் தமிழர் கட்சி வாழ்க!!
K T Ragavan, yes you are a gentleman so you said seeman 'periya ivara'.Yes should wait few years
@karuna0402884 жыл бұрын
Well said brother. NTK will create a massive impact and bring the change in 2021 Tamilnadu assembly elections.
@zaanarsen35694 жыл бұрын
Comedy🤣🤣
@senthilkumarshambhavvi65037 жыл бұрын
why cant Rajini become CM? these people are running political party for so many years and they could not understand their strength and weakness from the public opinion. But, Rajini not even anounced that he is going to enter politics, but he is able to collect valuable data and insights which is equivalent of so many years of political experience in just few days. what else he needs to prove that he is smart, great strategist and better than other political leaders. Rajini is the only leader who can speak in Hindi, Telungu, Tamil,Kannada, English and Tamil. This is the great asset to make relationship between people, state and country. Tamil and Tamil culutre is living in overseas and EVEN in Japan through his media presence. so he is unparrallel among other leaders. Actors are the only people who can easily enter the houses and hearts of all Tamilian everyvday life, Rajini has that state-of-theart ability and still lives in millions of millions people heart. so, no one can stop this charisma and becoming CM if he decides to enter politics. Welcome Rajini! Seeman is good speaker, but not good listener. Great listener can be the good leader. Seeman just he wants to be CM because he worked in the politics for few years, but he wont let other Tamilan to become CM even in his party. He is taliking that Tamil people rule TamilNadu. if so, he can let a Srilankan Tamilan to lead TamilNadu. it s all selfishness he just want to become CM. He is just pessimist and always against for everythjng and anything. Just ignore his speech... please decide the good captain to lead and sail the the ship of Tamil Nadu. Last but not least, if Rajini become CM he gets more chance to become PM as well. so he is the potential competitor for Modi not to others!!!
@AtreusLoki7 жыл бұрын
Senthil Kumar Shambhavvi okay.., what good deeds has he done...?? He is an opportunistic asshole
@qjexperiments11027 жыл бұрын
If Rajani comes then Tamil Nado will go backward another 50 years ..😂.... god save Tamil Nadu and Tamil PP
@monicaselva48225 жыл бұрын
@@AtreusLoki what seeman has done good to people..i am not a rajini support.but nowhere in constitution it is mentioned only tamil can rule tamil.who the hell has given the right to say "keep ur constitution aside"
@narasil1237 жыл бұрын
common Man Mr.Kumar was brilliant
@rahavankumarakulasingam41087 жыл бұрын
உனது வாக்குவங்கிக்கு மராட்டியனின் உதவி தேவைக்கு பயன்படுத்தும் நரித்தனம் என்னடா நியாயம்
@sathya3607 жыл бұрын
Mr RAghavan can please compare BJP election manifesto and NTK manifesto. He talks about self sustained economy not like modi's consumer economy , they clear mentioned about their well versed education ,health, and gives solution to all issue not like rajini or BJP only talks about RSS
@bdrina7 жыл бұрын
Sathya Narayanan it is not about manifesto. in free india he has no rights to say one cannot come into politics. he should instead win people win elections.
@gautham917 жыл бұрын
Sathya Narayanan அருமை
@maranmaran26334 жыл бұрын
Naam💪Tamilar👌👍💪
@coolraju94807 жыл бұрын
சரத்குமார்..சைமன்..இன்னும் சிலர் இருக்கின்றார்கள்..இவர்கள் செய்தியை தான் அடிகடி போடுவார்கள்..சைமன் வளர தந்தி டிவியும்..தந்தி செய்திதாளும் தான் காரணம்..இவன் பேட்டியை கால் பக்கம் போடுவான் பல நாட்கள் ராமதாஸ் அறிககையை ஒரு மூலையில் போடுவார்கள்..கேட்டால் ஜாதி இல்லையடி பாப்பா என்று பொய் சொல்வார்கள்..
@pkragunathsethuraman21955 жыл бұрын
Lakshmi super
@rahavankumarakulasingam41087 жыл бұрын
சீமான்ஐயா! உனது வாக்குவங்கி எத்தனை வீதம் ஐயா ! நீ வெளிநாடுகளில் வந்து தமிழ் வீச்சு பேசவே காசு வாங்கும் தமிழ் வேசி நீ நீரெல்லாம் தமிழிற்கு முகவரியல்ல ஜனநாயகம் என்றால் என்ன என்பதை முதலில் கற்றுவிட்டு வந்து மற்றவரை விமர்சிக்கவும் தமிழையும் தமிழரையும்கொச்சைப்படுத்தாதே நாம் தமிழர் என்ற கொள்கைக்குள் தமிழைச் சிறைவைக்காதே மக்களுக்கு நல்லது நினைப்பவர்களை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டால் தான் நீ வாழழாம் என்ற எண்ணத்தை மாற்றிவிட்டு மக்கள் மனதை வெல்லப்பாருமைய்யா
@sugayagansubramanian44597 жыл бұрын
seeman speech charming lakshmi:)
@sujathapugaleeswaran44443 жыл бұрын
NO THAT was sarcastic laugh, shes here for RK
@Mani-cc5lo7 жыл бұрын
K t ragavan super sir
@ShyamSundar-gs5mi7 жыл бұрын
Krish Kan kotha Badu nee yaarkudayum porantha unga amma en kooda thanks padutha en vinthu Tha nee
@hugostiglitz63987 жыл бұрын
Shyam Sundar Modhalla poyi +2 pass pannuba...
@dilipsan43327 жыл бұрын
நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டால் மட்டுமே தமிழரா
@kannaiaht63204 жыл бұрын
S
@alexanders71854 жыл бұрын
சீமான் பேசுறதுல எவ்வளவோ நல்ல விஷயம் இருந்தும் அவரிடம் மீண்டும் மீண்டும் ரஜினியை பற்றி அவரிடம் கேள்வி கேட்கிறீர்கள்?
@inderjthful7 жыл бұрын
Raghavan,perumal mani and Kumar ultimate
@ashwinviji25827 жыл бұрын
NAAM TAMIZAR IS THE ONE AND ONLY SOLUTION
@kadavulk17 жыл бұрын
உனக்கென்னடா மரியாதை வேண்டிக்கிடகு நீ என்ன பத்து பேரா ஒருத்தன் தானே இருக்கிறாய் அப்புறம் நீ ஒருமை தானே
@rebeckalmercy77177 жыл бұрын
அகரன் Kadavulk நன்றி நண்பா
@sadhusadhu40974 жыл бұрын
ஐயோ🤦
@inlandletters7 жыл бұрын
சீமான் 🙌💪
@tamilarparvai70727 жыл бұрын
ரஜினி தமிழன் இல்லை இந்த தமிழ் மண்ணை தமிழனே ஆள வேண்டும் என்று கூறும் சீமானே நீங்கள் ஒரு தமிழனா என்பதை உறுதி செய்ய முடியுமா? உங்கள் உண்மையான பெயர் sebastien simon. sebastien simon என்கிற இந்த பெயரை உங்களை பற்றி தெரியாதவரிடம் காட்டி இவர் நாட்டை சேர்ந்தவர் என்ன மொழி பேசுவார் என்று கேட்டால் அவர் என்ன சொல்வர். ஆங்கில மொழி பேசும் ஆங்கிலேய கிருஸ்தவர் என்று கூறுவார் என்பது யதார்த்தமான உண்மை. நீர் ஒரு தமிழனே அல்ல. sebastien simon.என்கிற பெயரே தமிழ் இன, மொழி சிதைவின் அடையாளமாக இருப்பது தெரியவில்லையா? தமிழ் இன, மொழி அழிப்பிற்கு ஒரு முக்கிய கருவியாக இருப்பதுதான் மதமாற்றமாகும். அப்படி மதம் மாறும் பொழுது அந்த நிலத்தின் பண்டைய நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, மொழி, அந்த நிலத்தின் சமய கடவுள்கள் மாற்றப்படுகிறது. மொழி, இன சிதைவு ஏற்படுகிறது. அப்படிப்பட்ட தமிழ் இன, மொழி சிதைவின் அடையாளமாக தன்னுடைய பெயரிலேயே தாங்கியிருக்கும் செபாஸ்டியன் சைமன் தன்னை தமிழ் இன காவலர்கள் போல் பேட்டி கொடுப்பது தாய்த்தமிழர்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் ஒரு போறத காலம்தான். தமிழ் நாட்டில் அந்நிய சமயத்தினர் தங்களை நாங்களும் தமிழர்தான் என்று சொல்லிக்கொண்டு தாய்த்தமிழர்களை ஆள ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் நாம் தமிழர் கட்சி. தடி எடுத்தவனெல்லாம் தண்டகாரனாகிவிட்டான் தமிழ் நாட்டில். தாய்த்தமிழ் இளைஞர்களே, சகோதரர்களே கண்மூடித்தனமாக சீமானுக்கு ஆதரவு தராதீர்கள். நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள்.
@ZomatoNightRider7 жыл бұрын
தமிழர் பல்வேறு மதங்களை தழுவி ஏற்று கொண்டு வாழ்ந்தார்கள்...
@tamilarparvai70727 жыл бұрын
dhatchina murthy தமிழர்களால் கண்டறியப்பட்ட சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்களால் தமிழும், தமிழ் இனமும் பலப்பட்டது. ஆனால் ஏகாதியபத்திய உணர்வுடன் பரப்பப்பட்ட அந்நிய மதங்கள் தாம் பிறந்த நாட்டின் கலாச்சாரத்தை பண்பாட்டை நமது மேல் கட்டாயமாக திணித்தது. அப்போதைய காலத்தில் மத தழுவுதல் விகிதாசாரம் மிக குறைவு. மதமாற்றம் ஏன் தமிழ் இன, மொழியை அழிக்கும் கருவியாக இருக்கிறது என்பதற்கு தற்போதைய உதாரணம். தமிழ் நாட்டில் கடந்த பிப்ரவரி 2017 இல் ஆம்பூர் மற்றும் பேர்ணாம்பட் பகுதிகளை சேர்ந்த முஸ்லீம் மதத்தை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களுடைய பெற்றோர்களுடன் ஒரு போராட்டம் நடத்தினர். எதற்காக தெரியுமா? பத்தாம் வகுப்பு கட்டாய தமிழ் பாடம் வேண்டாம் என்று. ஏனென்றால் அவர்களது தாய்மொழி தமிழ் அல்ல என்றும் அவர்கள் தாய்மொழியான அரபு மொழி பாடத்தில்தான் தேர்வு எழுதுவோம் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்பதுதான் காலக்கொடுமை. இவர்கள் தமிழர் இல்லையா? இவர்களின் தமிழ் இன உணர்வு எங்கே போனது. தமிழ் தமிழ் தமிழ் என்று வாய்கிழிய பேசும் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் ஒரு கண்டன குரலாவது கொடுத்துள்ளீர்களா? இல்லை. ஏன் ? தமிழ் மூதாதையர் ரத்த சம்பந்தம் இருந்தால் மட்டும் போதுமா? தமிழ் மூதாதையர்கள் பாதுகாத்து வந்த தமிழ் சமயம், பண்பாடு, கலாச்சாரம், குலதெய்வ வழிபாடு, பக்தி போன்றவற்றை நமது வாழ்விலும் சாவிலும் ஏற்று நடக்கவேண்டாமா? அவன்தானே உண்மையான தமிழன். அவனே தாய்த்தமிழன்
@tamilarparvai70727 жыл бұрын
நாம் தமிழர் சீமானின் ரெட்டை வேஷத்தை விமர்சிக்க சாதாரண பாமரன் சற்று சிந்தித்தாலே போதுமானது. நாசா கேட்க்கும் அறிவு தேவையில்லை. உங்களை நீங்களே ரொம்ப உயர்வா நினைத்து பகல் கனவு காண்கிறீர்கள். ரொம்ப பாவம்.
@tamilarparvai70727 жыл бұрын
நாம் தமிழர் யாரெல்லாம் தமிழர்கள் என்றும் தமிழர் மதம் என்பது தமிழம் என்றும் கண்டுபிடித்த அ றிவாளி சீமானும் அவருக்கு பக்க பலமாக இருந்து ஒத்து ஓதும் உங்களை போன்ற பேரறிவாளிகள் கண்டுபிடித்ததைவிடவா. எமது கருத்துக்களுக்கு பதில் அளிக்க இயலாமல் நையாண்டி பதில் தந்து திசை திருப்புவது நன்கு தெரிகிறது. உங்களிடம் மேலும் கருத்து பகிர்வது கால வீணடிப்பகும்.
@kethessivam80357 жыл бұрын
யார் யார் வேண்டுமோ யார் யாரெல்லாம் வேண்டுமோ யாரோடும் இணைந்து கொள்ளலாம் லடசுமியின் நக்கல் சிரிப்பு தனிப்படட சுயநலமிக்கது லடசுமிக்கி தமிழ் இனத்தின் மீது பற்று பாசம் உண்டா இல்லை இவர்கள் பிழைப்புக்கு வழிதேடும் பாதையே கண்ட கண்ட நாய்களையும் இழுத்துவர முனைகின்றார்கள் யாராவது ஒருத்தனுக்கு சீமானின் கேள்விக்கு பதில் கூற முடியாது அதனால்தான் அடாவடித்தனமாக ஒரே கூறுகெடட கேள்விகளை கேட்டுக்கொன்றே உள்ளனர்
@sayadali71026 жыл бұрын
Seeman very nice love
@snazarnazar19057 жыл бұрын
ராகவன் ஜி சரியான செறுப்படி பதில் குடுத்தீங்க சைமனுக்கு.
@advsethu24637 жыл бұрын
Thalaiver Rajini
@appa19877 жыл бұрын
adapavikala seemana ipadiya kalaikrengaa
@razanazah47207 жыл бұрын
Jai kumar ha ha
@madaithiranthu77276 жыл бұрын
K.T Raghavan ripped off Seeman
@Anas_team Жыл бұрын
நாம் தமிழர் சீமான் அண்ணாக்கு தம்பியா இருக்க பெருமை கொள்கிறேன்
@தமிழன்பாண்டியன்7 жыл бұрын
ரஜினி ஒரு வியாபாரி...... அவர் அடுத்த படத்தை விளம்பரப்படுத்த இது போன்ற செயல்களை செய்கிறார்......
@arunseshan26327 жыл бұрын
Awesome Mr.Raghavan semma speech
@ranjith193-x7j3 жыл бұрын
Inaiku video call pathiya da thambi😂😂
@vijayaragavan61642 жыл бұрын
@@ranjith193-x7j athukum muttu kudukuran ga etha seema payaaa🤦♂
@aravind_free_fire_india2 жыл бұрын
@@ranjith193-x7j 😂😂
@ashiq87327 жыл бұрын
Rasigar ella Vote podunga Mr. Raginikanth CM aaiduvaru
@Creation-l4x4 жыл бұрын
But he is not a Tamil
@mayilarasu36737 жыл бұрын
சாமானியனாக திரு குமார் மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்றி
@thalaivar2.0276 жыл бұрын
Ragavan Right
@aravind_free_fire_india2 жыл бұрын
😂😂😂
@abhisheks63447 жыл бұрын
Seeman should know how to control his emotions. Even if someone is questioning him he is getting angry, this is not the way.
@monicaselva48225 жыл бұрын
The person who does not know the answer will get angry if someone is against him
@AlernateRock17 жыл бұрын
Proper title for the video should be "சீமானுக்கு செருப்படி "
@mathanniraimathan49187 жыл бұрын
AlernateRock1 சீமானுக்கு செருப்பு அடி இல்லை ஒவ்வொரு தமிழனுக்கும் செருப்பு அடி விழப்போகுது அப்போது தெரியும் சீமான் ஏன் கத்தினான் என்று
@Dhanalakshmi-wh9qh5 жыл бұрын
supr
@vance84024 жыл бұрын
Ah....ena sona?......gomala kolupa unaku......mavana NTK matu atchi ku varatu mavana modha dead body needhanda😠😤😒🖕🖕
அண்ணன் சீமானுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.உங்களுடயை லட்சியம் ,முயற்சி ,எண்ணம் அனைத்தும் ஓர் உயர்ந்த இடத்தில் உள்ளது. தூய தமிழர்கள் நிச்சயமாக உங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்.இதற்கு முன் நீங்கள் நடிகர்களாக இருக்கலாம் ,இயக்குனராக இருக்கலாம்.அது ஒரு பிரச்னை இல்லை.நாங்கள் உங்கள் பக்கம்தான்.திரு ரஜினி அரசியலுக்கு வரட்டும் வராமலும் போகட்டும்.தயவு செய்து ஊடகங்கள் உங்களை அவமான நிலைக்கு தள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.எங்களால் தாங்க முடியாது.
@Arunsekhera4 жыл бұрын
Seeman ah pesavae vidala ... 🤨
@manojs2747 жыл бұрын
Seeman is totally restless...may be after RKNagar result?. His views are totally irrational and ideology he follows is dangerous for India. He may want to do good things to Tamil people but his approach is totally short sighted and not going to work for him...either short or longterm. Also he should learn to respect other panelist...give respect and take respect. The other day he was talking about GST as if this is a new tax on top of existing tax...which is totally wrong and shows his lack of skills as this is not movie.
@sakthivelsathappavarma76377 жыл бұрын
rajinikanth next cm
@abdulrafiq.r41537 жыл бұрын
semman is great
@kvishnu36746 жыл бұрын
Seeman brother ku dhn vote. Note for anyone. Save Tamil
@Silukudappa7 жыл бұрын
I accept seeman anna tension agitaru bt avar pesanathu ellam thappunu solla mudiyathu... Kt. ragavan soldraru seeman"nukunu kolgai irukanu and avaruku kolgana ennanu theriumanu kekuraru ippo iruka partyla best kolga iruka orey party NTK mattum than... I vote ntk i vote only for NTK kolgai...
@shanmani7 жыл бұрын
raji sekar Seeman says only a Tamil can rule TN as majority of the people is Tamil. This is not mentioned in any Constitution anywhere in the world. He also says, Rajini is not a Tamizhan by birth. Although, Rajini considers himself a Tamizhan. If we take seeman's argument, then one would say majority of majority of TN people is a Hindu. Only a Hindu can rule TN. Seeman says he's an atheist. but he's a born Christian. His real name is Sebastian Simon. so argument might come as Seeman is a born Christian and cannot rule TN. In conclusion, we cannot say either. whoever wins in election can get the throne. No one have a right to ask one not to come.
@Silukudappa7 жыл бұрын
Shanmuga manikandan Dnt put cmt like stupid i can change my religion at any time i wanst bt i cant change my native land. And seeman christian'ah porantha enna tamilan thana da.... Christian'na enna UK'la iruntha kudichan seeman oru tamizhan avan alavendum... tamilan yar vendumanalum aalattum ithu nadakkum.... kattayam nadakkum
@shanmani7 жыл бұрын
raji sekar If one's religion can be changed, so can one's language of choice. Rajini learnt Tamil, works in Tamil Cinema, help Tamil reach global audience. I would say this is far greater than what Seeman did for Tamil.
Rajini didn't say in public that he'll come into politics, let alone, become TN CM. But Simon is shouting everywhere he speaks to make him a CM.
@heyu7857 жыл бұрын
Seeman is fit only to shout meaninglessly. Can only get youtube comments not votes. He can't even control his own emotions, he is shouting as if everything is done & dusted. Nothing has happened to panic this much.
@indianmilitary7 жыл бұрын
He wants every party leader from other parties to dissolve their parties and either go home or join his party and make him a cm. LOL LOL . This guy seeman is a joker
@hemanthkumararumugam49887 жыл бұрын
Well said bro
@subashsm52917 жыл бұрын
Silence aye sathamathana pa sola vendiathu iruku.
@dineshwaranperiyanan63147 жыл бұрын
U see a king only have his people as soldiers... he won't bring any other third party.....bcoz one can sabotage.... therefore we have resourceful people of our own people. So we use our people.
@AtreusLoki7 жыл бұрын
He is shouting.., but it’s not meaningless
@thayalanmurugiah96297 жыл бұрын
give respect if need respect!!
@makeshbramma6 жыл бұрын
முதல்வர் மக்களை ஆள இல்ல. மக்களுக்கு சேவை செய்ய
@francambro91907 жыл бұрын
திரைப்படம் என்பது ஓர் மாயை. ஓர் சில நேரங்கள் மட்டுமே, நம் வாழ்வியல் சூழலில் எதிர்கொள்ளும் கவலைகளை மறந்து இன்புற வைக்கும் ஓர் கருவி. இந்த கருவியை அதற்குரிய தேவைகளை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, நம் வாழ்வியல் பிரச்சனைகளின் எதார்த்தங்களுக்கு ஏற்ற வகையில் நம்மை வழிநடத்த, இந்த தமிழ்நாட்டை சார்ந்த நல்லதோர் தலைவர்களை, இயக்கங்களை அடையாளம் கண்டுக் கொள்வோம். திருவாளர்கள். நல்லக்கண்ணு போன்றவர்களும், திரு சகாயம் போன்றவர்களும் மட்டுமே நல்லதோர் வழிநடத்தலை காண்பிக்க முடியும். , திரு சீமான் போன்றவர்களும் அதை போன்றே இன உணர்வில் உள்ள ஒரு சிலரும் மட்டுமே நம்மை இந்த இன உணர்வில் கொண்டுச் சென்று இழந்த விழுமியங்களை மீட்டுத்தர முடியும்.
@69rkannan6 жыл бұрын
Raghavan is correct. The anchor doesn't know how to conduct the program....
@123456789657324 жыл бұрын
seeman kicked out off the show in 22:45
@rupeshkumar98554 жыл бұрын
KT Raghavan pesurathu correct
@vinodkumarmahalingam36537 жыл бұрын
Mr. Kumar sir, right ah pesineega, Good Good
@balaji3997 жыл бұрын
yaar pa adhu KD raghavan ,,, name um sari illa,,, ava pesardhum sari illa,,, y channels r calling him,,