Kelvikkenna Bathil : Exclusive Interview with Seeman, NTK Chief (23/04/2016) | Thanthi TV

  Рет қаралды 1,407,460

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 2 100
@ssdhileep1989
@ssdhileep1989 8 жыл бұрын
சீமான் க்கு வைக்கப்படும் இக்கட்டான கேள்விகள் அனைத்தையும் திரு.விஜயகாந்த்,ஸ்டாலின் அவர்களிடம் கேட்க முடியுமா கேட்டாலும் அவர்கள் இந்த அளவிற்கு ஒரு தெளிவான பதில்களை தருவார்களா என்பது சந்தேகமே...#உண்மை தலைவன் சீமான் மட்டுமே.
@indian9107
@indian9107 3 жыл бұрын
Loose kudhi
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
@@indian9107 un akka koothi loosa thanda irukku
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
ஏன்டா நீங்க லாம் திருந்தமாட்டீங்களா? அசிங்கமாப் பேசுறீங்க. எல்லாருக்கும் எல்லாம் தான்டா இருக்கும் எதுக்கு எதைப் பேசுறீங்க
@raghuraghu6557
@raghuraghu6557 Жыл бұрын
Q,
@tamilbullsmarket278
@tamilbullsmarket278 11 ай бұрын
Very true👌🏻👌🏻👌🏻💪💪💪இவ்வளவு தெளிவாக யாராலும் பதில் சொல்ல முடியாது....
@sarathtgr4392
@sarathtgr4392 4 жыл бұрын
ANY ONE IN 2020❤
@parthibanparthiban6410
@parthibanparthiban6410 3 жыл бұрын
🥰2021😍
@jungjae4080
@jungjae4080 2 жыл бұрын
2021
@கோபாலன்
@கோபாலன் 2 жыл бұрын
2021🔥நாம் தமிழர் 🤫
@aka3945
@aka3945 3 ай бұрын
2024
@SanthoshKumar-qu6mo
@SanthoshKumar-qu6mo 4 жыл бұрын
Anyone see now?
@djganesh7242
@djganesh7242 7 ай бұрын
Im see now
@uk-wonderviews2370
@uk-wonderviews2370 6 ай бұрын
2024 இல் பார்பவர்கள் உள்ளீர்களா?
@sivasakthi3507
@sivasakthi3507 5 ай бұрын
Viewed today @13 th April 2024
@kartube45
@kartube45 8 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது. வீரப்பனுக்கு கோவில் கட்டும் விஷயத்தை மட்டும் என்னால் ஏற்க முடியவில்லை. வழக்கம்போல் பாண்டே அவர்களின் கேள்விகள் பிரமாதம்.
@mirash7549
@mirash7549 5 жыл бұрын
மற்ற எந்த கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் சொல்லியுள்ளார்
@RajKumar-we8be
@RajKumar-we8be 4 ай бұрын
o.
@Rasayan-xl3ey
@Rasayan-xl3ey 3 жыл бұрын
தமிழராய் ஒன்றுபட்டு இணைவோம். உன் தாயை நன்றாக பாத்துக்க உன்னால் மட்டுந்தான் முடியும்.பக்கத்து வீட்டுக்காரனால முடியாது.தமிழ்நாடு எம் தாய் :தமிழர்கள் நாம் அவள் பிள்ளைகள் எம் நாட்டை நாமே ஆழ்வோம். நாம் தமிழர்.அண்ணன் சீமான் சிறப்பு.💪💪🙏🙏
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 2 жыл бұрын
நிச்சயமாக ஒரு நாள் வெல்வோம் 🔥🔥
@kumarkumzi9036
@kumarkumzi9036 4 ай бұрын
Hahaha just imagine its your rights
@anandharajaraja5999
@anandharajaraja5999 8 жыл бұрын
தேர்தலில் அண்ணன் சீமானை வெற்றி பெற செய்வது தமிழர் எமது கடமை.''சின்னம் இரட்டை மெழுகுவர்த்தி''
@AjithKumar-wo3ot
@AjithKumar-wo3ot 5 жыл бұрын
Dai
@tlcmobile6671
@tlcmobile6671 Жыл бұрын
Seeman the best from seeman brother 🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾
@sriramstickersusilampatti5288
@sriramstickersusilampatti5288 6 жыл бұрын
Salute Pandey sir....🙋🙋🙋 அருமையான ஆரோக்கியமான ஒரு விவாதம்.......
@rajamanirajamani2082
@rajamanirajamani2082 4 жыл бұрын
Ajay Pande sar
@rajamanirajamani2082
@rajamanirajamani2082 4 жыл бұрын
I can Reserve
@rajamanirajamani2082
@rajamanirajamani2082 4 жыл бұрын
New scooty
@rajamanirajamani2082
@rajamanirajamani2082 4 жыл бұрын
Alisha
@rajamanirajamani2082
@rajamanirajamani2082 4 жыл бұрын
Raju Pande sar
@rajfromtamilnadu
@rajfromtamilnadu 8 жыл бұрын
இவ்வளவு சரமாரியான கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் அருமை, என் அக்கா, மனைவி, நண்பர்கள் மற்றும் சொந்த பந்தங்கள் அனைவரையும் நம் தமிழருக்கு வாக்கு செலுத்த பரிந்துரைதுருக்கிறேன். வாழ்த்துக்கள்
@kumarbala2083
@kumarbala2083 5 жыл бұрын
Rajasekar Kalisamy அப்படியே உன் வீட்டு நாய் பூனைகளையும் பரிந்துரை அப்பு
@ssdhileep1989
@ssdhileep1989 8 жыл бұрын
இங்கு எந்த தலைவரையும் குறை கூற தேவை இல்லை எல்லா கட்சி தலைவர்களும் அவரவருக்கு நல்லவர்களாகவே இருக்கட்டும் ஆனால் இங்கு நல்லவனை விட ஒரு நல்ல தலைவனே தேவை அது திரு.சீமான் மட்டுமே.
@ashokgovindarajan4942
@ashokgovindarajan4942 7 жыл бұрын
Dhileepan Soundararajan please
@babuganesh4579
@babuganesh4579 4 жыл бұрын
😁😁
@barakathali76
@barakathali76 8 жыл бұрын
வீழ்வது நாம்மாயின் வாழ்வது தமிழாக இருக்கட்டும் வாழ்க கேப்டன்
@sangarbala155
@sangarbala155 8 жыл бұрын
இதக் காணொளிக்கு 1000க்கு மேல் உறவுகள் விருப்பம் தெரிவித்து இருக்கினம்.........வாழ்க அண்ணன் சீமான்.......வளர்க நாம் தமிழர் கட்ச்சி..........எங்கும் தமிழர் எதிலும் நாம் தமிழர்...........
@manojkumarviswanathan1358
@manojkumarviswanathan1358 6 жыл бұрын
பிரிவினை பேசும் அனைவரும் புதுசா வந்த மனைவி தகப்பன் தாயிடம் இருந்து நம்மை பிரிப்பது போல் நம்மை நமது தாய்னாட்டிடம் இருந்து பிரித்து அதில் சுகம் காண எண்ணுபவர்கள். ஒரு குடும்பத்தில் பிரச்சனை என்றால் அது அந்த குடும்பதிற்குல்லேயே பேசி தீர்க்க வேண்டிய ஒன்று. பிரிவு தீர்வு இல்லை.
@Mayandi86
@Mayandi86 8 жыл бұрын
தமிழ்நாடு இது போல் ஒரு தலைவனை கண்டதில்லை.... அடுத்த முதல்வர்
@vijayadass5276
@vijayadass5276 3 жыл бұрын
Anyone in Oct 2021, awesome speech 👏🏼👏🏼👏🏼👍🏽
@கோபாலன்
@கோபாலன் 2 жыл бұрын
நாம் வளர்கிறோம்🔥 நாம் தமிழர் 💪
@cmdossdosscm2009
@cmdossdosscm2009 6 ай бұрын
தமிழ்நாட்டின் இன்றைய தலைமுறையின் தவிர்க்க முடியாத தலைவன் அண்ணன் சீமான்
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
சீமான் சிறப்பான பேச்சு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@iam_yashh
@iam_yashh 3 жыл бұрын
Seeman is true visionary ❤️🔥👍
@ramacrshna
@ramacrshna 8 жыл бұрын
தமிழை மாயையாக ஒரு பெண்ணாக அல்லாமல், நிதான அறிவோடு ஒரு ஆற்றலாக எண்ணி போற்றுகிற (நாம் தமிழர் முன்மொழிகிற) இந்த பாடல் எப்படி இருக்கிறதென்றும் கொஞ்சம் சொல்லுங்களேன். ---------------------------------------------------------------------------------- தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்! தமிழுக்கு மணமென்று பேர்! இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்! தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ! - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - -- - - - - இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசனார்
@veeratamilzan7908
@veeratamilzan7908 8 жыл бұрын
வாக்களிப்போம் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாமே மாற்று....நாம் தமிழரே மாற்று...
@drbeulah3428
@drbeulah3428 5 жыл бұрын
Seeman Anna.... I have 100 percent hopes on you You will revolutionize Tamil nadu if you become our CM My heart longs to see you ruling All the best
@r.arulkumar7349
@r.arulkumar7349 5 жыл бұрын
Kilippan, yenda daii Pa.Ranjith Tamil King RR.Cholan ah pathi thappa pesunappo enga oomba ponaan ungonna saaman
@punnagai9716
@punnagai9716 7 жыл бұрын
சுருங்கிய தமிழ்த்தாய் வாழ்த்து !!! "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!" தமிழ் தாய் வாழ்த்தில் திராவிடத்தை மட்டும் வைத்து விட்டு தமிழில் இருந்து தான் தென்னிந்திய மொழிகள் வந்தது என்ற சொற்றொடரையும், ஆரிய மொழி அழிந்தது என்பதையும் திட்டமிட்டு, தமிழ் வரலாறு தமிழ்த்தாய் வாழ்த்திலும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர் தமிழக ஆட்சியாளர்கள்
@balachandar1247
@balachandar1247 8 жыл бұрын
flying to india shorty to vote to mr.seeman, its not just vote, its a seed from my side as a tamilan to see a wonderful tamilnadu in future and for next generation
@deepaka1454
@deepaka1454 8 жыл бұрын
What he talks about water consumption by car manufacturing industries is absolutely true. I research in the UK and there is a growing importance to water economics and to measure the true value of water to decide on where to strategically produce products that demand consumption of huge volume of water, especially considering the water scarcity of a particular geographical location.
@denishnadarajan5188
@denishnadarajan5188 8 жыл бұрын
+Deepak Arunachalam Future wars are going to be based on water I'm afraid.
@makelifeeasy8994
@makelifeeasy8994 3 жыл бұрын
AÀaaaaaaaqaaAAAAAAAAAAAAAA
@girijaprabu7954
@girijaprabu7954 2 жыл бұрын
,
@pisasupayani
@pisasupayani 8 жыл бұрын
Excellent questioning by Pandey. Brilliant . Salute sir
@அஆஇ-தமிழன்
@அஆஇ-தமிழன் 8 жыл бұрын
சீமான் அண்ணனின் தெளிவான விளக்கங்ளுக்கு நன்றி. பாண்டேவின் அனைத்துக் கேள்விகளும் "சாத்தியமா?" என்பதாகவே இருக்கிறது. மற்றபடி அவரே அவையனைத்தையும் நல்ல திட்டங்கள் என்றும் அவை மக்களுக்கு பயனளிக்கக் கூடியது என்றும் கூறுகிறார். இந்த நல்ல திட்டங்கள் அனைத்தும் நிறைவேற "நாம் தமிழர்" கட்சிக்கே எமது வாக்கு.
@rockshankar
@rockshankar 8 жыл бұрын
Seeman is just a good human and a chief minister candidate.. I hate when everyone questions him thinking that he is ultimate human who knows everything and know everything... He is just a capable CM candidate.. He is taking a stand which is quite different, I would just say to respect it...
@haribo123ism
@haribo123ism 8 жыл бұрын
nice questions....not every cm candidate would agree to be questioned like that. This goes to show seeman's dedication.
@pandiyanc947
@pandiyanc947 8 жыл бұрын
நன்றி தந்தி தொலைகாட்சி, நாம் தமிழர் உறவுகளுக்கு, கருத்து என்ற பெயரில் ஆபாச பதிவுகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவும், பிறகு அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நாம் தமிழர் என்பது ஒழுக்கத்தில் கட்டமைக்கப்பெற்ற கட்சி என்பதை ஒவ்வொரு தமிழ் உறவுகளும் கருத்தில் கொள்ளவேண்டும்.
@selvaraj5845
@selvaraj5845 5 жыл бұрын
Hgkhijn
@thirushan2741
@thirushan2741 8 жыл бұрын
வாழ்த்துக்கள்!
@thamarub
@thamarub 8 жыл бұрын
மானத் தமிழர்களே .... 16.05.2016 எம்மால் முடிந்த அளவு பலத்தை திரட்டி அண்ணன் சீமான் கையில் கொடுபோம் தமிழர்களே ........நாம் தமிழர் ...... நாமே தமிழர் ...
@sivasivu6322
@sivasivu6322 8 жыл бұрын
பரவயில்லை சீமான் அவர்களே வருண்ன் அவர்களை லூஷ் என்று வைத பிறகு தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளீர்கள் இது ஒரு தலைவருக்கான அனுதாபம்....வாழ்த்துக்கள்
@ssathyajith
@ssathyajith 8 жыл бұрын
Really impressed with Seeman. Especially with his ideas to develop our farming, cattle rearing businesses. he has even spoken about plastic ban in some other interview. however, Veerappan Ku silai vekarthu/ Mani mantapam kattuvathu a bit too much. that being said, he's way clear than others and seems to be a good alternative. But how about the other candidates in his party?
@siddharthasankar8361
@siddharthasankar8361 8 жыл бұрын
seems to be a sensible guy. definitely a worthy option.
@balajirajasekaran3684
@balajirajasekaran3684 8 жыл бұрын
Pandey I really need to appreciate you this time since you were patient & listened to his answers & then questioned. Good job buddy.👍
@aswinrobert269
@aswinrobert269 8 жыл бұрын
Great questions Pandey. I wonder how the answer would be. People should realize that this is not great destroying existing things.
@ArunkumarKumar-kx9wt
@ArunkumarKumar-kx9wt 7 ай бұрын
மிக தெளிவான விளக்கம்...🔥🔥🔥🔥
@vijayan92
@vijayan92 5 жыл бұрын
Pandey please do interview with Pari salan 👍
@manimozhi8087
@manimozhi8087 8 жыл бұрын
சிறப்பான பதில்கள் அண்ணன் சீமான் நாளையா முதல்வர்
@chandruh9761
@chandruh9761 5 жыл бұрын
Mathi mathi pesararu ivare poi nalla bathil nu solringa
@dhanushdevarakonda3273
@dhanushdevarakonda3273 5 жыл бұрын
Mani mozhi na pathadhulaye worstu vaartha idhuthan
@thiru5174
@thiru5174 8 жыл бұрын
Very good questions Mr.Pandey. Each and every question can serve as an eye opener for the audience. Hope better sense prevails
@vishgoldberg8042
@vishgoldberg8042 5 жыл бұрын
Sarkar மற்றும் மெர்சல் படம் உருவாக காரணம் அண்ணன் சிமான். அதனால் விஐய் நாம் தமிழரை ஆதரிக்கிறார். நமது சின்னம் விவசாயி.
@errayyanar
@errayyanar 5 ай бұрын
Vijay eppo NTK ku support pannaru ? Any source?
@isaimazhai2762
@isaimazhai2762 Жыл бұрын
Seeman anna Vera level..
@ananths448
@ananths448 8 жыл бұрын
பெரியார் படம் ஏன் நாம் தமிழர் மேடையில் இல்லை என்று கேள்வி கேட்கும் பாண்டே அவர்களே தமிழ் தமிழர் நலம் என்று கூறும் திராவிட கட்சிகளிடம் ஏன் திருவள்ளுவர் படம் வைக்கவில்லை என்று கேட்கமுடியுமா உங்களால்
@bazeermohamed3215
@bazeermohamed3215 8 жыл бұрын
avan kasu vaangi kondu koovuran bro.appadi kelvi ellam ketka maatan.panada paande
@atheist86
@atheist86 8 жыл бұрын
+Ananth S பெரியார் சமூக சீர்திருத்தம் செய்தவர், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்காக தன் சொத்துகளை விற்று 94 வயது வரை போராடியவர், அவர் தமிழர்களை ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை, மாறாக அவ்வளவு பெரிய செல்வந்தன் தன் சொத்துக்களை தாழ்த்தப்பட்டவர்களுக்காக இழந்தவர், திருவள்ளுவர் மாபெரும் கவிஞர் மறுபதற்கில்லை, அவர் இருந்த காலத்திலேயே தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தனர், சூத்திரன், வைசியன் என்ற பேதம் இருந்தது. பெரியாரையும் திருவள்ளுவரையும் முடிச்சிபோடுவது நகைப்புக்குரிய ஒன்று.
@beingindian5307
@beingindian5307 8 жыл бұрын
+Ananth S Karuna and jaya are both scoundrels..that is proved now you are saying Naam tamilar is change...then you should not compare yourself with Karuna and Jaya...
@balasubramanisellappan1223
@balasubramanisellappan1223 7 жыл бұрын
+Majestic King naam thamilzar oru kena kuthi
@mani.r2210
@mani.r2210 7 жыл бұрын
Iyya, periyar valndhadhu sattam irundha kalathil Valluvar valndhadhu mannar kalathil arasai edhirthal sirai sedham mannarai edhirpadhum parpanarai edhirpadhum onre endru moolai salavai seidhirundha kaalam
@mr.sureshraja4836
@mr.sureshraja4836 3 жыл бұрын
அண்ணன் சீமான் 👌
@muthubala5322
@muthubala5322 4 жыл бұрын
தமிழ் தேசியம் வெல்லும்...
@rishirishi123
@rishirishi123 2 жыл бұрын
Oombum..
@கோபாலன்
@கோபாலன் 2 жыл бұрын
@@rishirishi123 dei vantheri kolti punda...in appan oomburatha ethukuda inga solura
@dhamodarannarayanaswamy8233
@dhamodarannarayanaswamy8233 8 жыл бұрын
Really nice questions Pandey! Excellent interview.
@muruganmech2037
@muruganmech2037 3 жыл бұрын
மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏 (இத்தனை வருடங்களாக மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் வருங்கால சந்ததியினரின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏) சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏 தமிழ் வாழ்க 💚❤️
@alexthiyagaraj86
@alexthiyagaraj86 5 жыл бұрын
சீமான் மேடையில் பேசும் போது கேட்கும் மக்கள் எங்கே இருக்கிறார்கள்.
@Sendil1987
@Sendil1987 8 жыл бұрын
Seeman Annan Speach Great.
@naren5622
@naren5622 4 жыл бұрын
Seeman thoughts about Industries is very good ♥️
@rameshg5714
@rameshg5714 2 жыл бұрын
But not practicable
@கோபாலன்
@கோபாலன் 2 жыл бұрын
@@rameshg5714 but it can be applicable
@jagannathan546
@jagannathan546 8 жыл бұрын
Seeman is good by his plan, goal and speech... We should make him win....
@karthiknCBT
@karthiknCBT 3 жыл бұрын
Did he answer all the questions raised by the interviewer? Dont blindly pass the comments...
@SanthoshVelliangiri
@SanthoshVelliangiri 8 жыл бұрын
வீறு கொண்டு எழு தமிழா! வெற்றி நமக்கே! நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று!
@Coimbatoreroad
@Coimbatoreroad 3 жыл бұрын
அறிவியலும் பொருளாதாரமும் வரலாறும் கற்காத மக்களுக்கு சீமான் பேசுவது சரியென்றே தோன்றும்.
@ananthppm5984
@ananthppm5984 2 жыл бұрын
Seeman Annan Porumaiya varuvaru velvar
@குருஈழவன்
@குருஈழவன் 8 жыл бұрын
வாழ்த்துகள் சீமான் அண்ணனுக்கு மலரட்டு நல்லதொரு தமிழர் நாடு
@AnishKumar-mf5eb
@AnishKumar-mf5eb 3 жыл бұрын
Honestly pls all tn people vote for seeman one time
@elayarajaraja7521
@elayarajaraja7521 2 жыл бұрын
Super seeman Anna naam nichayam velvom
@shastatv6220
@shastatv6220 6 жыл бұрын
Arumaiyaaga pesinaar annan seeman avargaley..... Adutha "vadivelu" idam ungalukku dhan...
@maniraju2001
@maniraju2001 4 жыл бұрын
Sangiya? Ne
@gokulanandh2804
@gokulanandh2804 4 жыл бұрын
@@maniraju2001 ella comment section la um vandharinga da idha kelvi ya thookitu... Nee manushana?
@maniraju2001
@maniraju2001 4 жыл бұрын
@@gokulanandh2804 sangis and telungans ku seeman ah pidikkaathu. Adhaan pa
@gokulanandh2804
@gokulanandh2804 4 жыл бұрын
@@maniraju2001 bro na sangi uh illa telunganu illa suthamana tamil marabu iruka pacha tamilan.... But yenaku seeman ah pudikathu bro nerya reason iruku....
@maniraju2001
@maniraju2001 4 жыл бұрын
@@gokulanandh2804 enna ungalukku pudikkaadhu konjam sollunga, tamila thookki vachi pesurathunaala pudikkaadha? Jaathi venadamnu solrathunaala pudikkaadha? Nam arasiyal anaiththu uyirgalukkumaanathunu solrathunaala pudikkaadha? Admk and dmk kuda koottani vachi namma vote ah vikkaama irukkaare adhanaala pudikkaadha? ilavasaththa koduththu Makkaka pichakkaarana maaththakudathunu solrathunaala pudikkaadha? Vivasaayaththa Arasu paniyaa maaththuvennu solrathunaala pudikkaadha? Vandheri kitta adimaiya nikkaathanu solrathunaala pudikkaadha? Edhu pudikkaadhunu konjam sollunga Naanum therinjukkuren brother.
@ARFashionBusiness
@ARFashionBusiness 8 жыл бұрын
உனக்கு.ஒருத்தன் கூட ஓட்டு போட மாட்டாங்கடா ஒரு கொள்கைகள்ல Strong a இருக்கியா டா உன்ன என்ன பன்ன
@veeratamilzan7908
@veeratamilzan7908 8 жыл бұрын
+riyas khan சரிங்கோ
@raaamtamilzan584
@raaamtamilzan584 8 жыл бұрын
naye unamari kasa vanki vote poduravan itukiravaraikum tamil valave mudiyathada nasamapovane
@dailykitchenspecial3027
@dailykitchenspecial3027 6 жыл бұрын
correct namba oru arasilyal vaadiya pakuradu naale than evange kelvi ketkuranga ana avar solura tamil eninam karuthu yaarukum puriya villai edu thaan unmai ...
@annalmydeen3074
@annalmydeen3074 6 жыл бұрын
BUSINESS CREATIVE TAMIL
@mogulpaniraj4907
@mogulpaniraj4907 5 жыл бұрын
@@dailykitchenspecial3027 17:45 nan suma pechu ku sonna, neenga sonanu sonan nu solirukaru ungal annan Idha pathutu aparam pesunga
@fashionfancyvenkat8629
@fashionfancyvenkat8629 6 жыл бұрын
அண்ணே அந்த தக்காலி சூப்பர்.... இப்படியே ஓட்டு... அப்படியே எனக்கு ஒரு காரும். பிறாயலர் கோலியும் எறக்கு....
@ramakrishnaachari4771
@ramakrishnaachari4771 3 жыл бұрын
தூக்கு தண்டனை கூடாது.என்று கூறிய.இவன் தான் ராஜிவ் காந்திய.நாங்கதான் கொண்ணோம் என்கிறான் இன்று.
@நவீன்குமார்-ப5ன
@நவீன்குமார்-ப5ன 2 жыл бұрын
Dei vantheri naaye, unnaku pesa tagidi illada. Potta
@Vivasayam185
@Vivasayam185 3 ай бұрын
அமைதி படையை அனுப்பி எத்தனை ஆயிரம் மக்களை அந்த தேவிடியா பய கொன்றான்.
@ashok_ntk
@ashok_ntk Жыл бұрын
அண்ணன் சீமான்
@RameshRamesh-cq3vv
@RameshRamesh-cq3vv 5 жыл бұрын
Seeman comedy 😀😀😀😀🤘🤘🤘🤘🤘🤘
@vmaahe
@vmaahe 4 жыл бұрын
He is not. You are
@Vivasayam185
@Vivasayam185 3 ай бұрын
என்னாடா காமெடி
@rajaganapathi9127
@rajaganapathi9127 8 жыл бұрын
நாம் தமிழர் சீமான் தமிழ்நாட்டை ஆளுவது உறுதி
@charlessampson9738
@charlessampson9738 8 жыл бұрын
Annan Seemanuku valthukal.
@வந்தியத்தேவன்வல்லவரையன்
@வந்தியத்தேவன்வல்லவரையன் 8 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் புரட்சி கவிஞர் பாரதி தாசன் இயற்றிய "தமிழுக்கு அமுதெண்று பேர்" பாடல் தமிழ் தாய் வாழ்த்தாக அமையும்
@stonehearted2634
@stonehearted2634 5 жыл бұрын
😂😂😂😂
@krishkrishna6086
@krishkrishna6086 4 жыл бұрын
🤣🤣🤣
@borntoruleraju724
@borntoruleraju724 4 жыл бұрын
Ivan oruthan sirippa kootitu
@d.martinrobert9977
@d.martinrobert9977 3 жыл бұрын
Thaliva Ur Giving Status Very Good and Intelligently and Knowledge Fully, Very Very Good, We Are All Naam Tamilar, Chennai Indian.
@senthilponnusamy1250
@senthilponnusamy1250 8 жыл бұрын
நான் ஏன் சீமானை ஆதரிக்கிறேன்! 1. பிள்ளைகளின் விருப்பம் எதுவோ அதுவே அவர்களுக்கு முதன்மைப்பாடம், மற்ற அனைத்தும் துனைப்பாடங்கள், இசை விருப்பம் என்றால் அதுவே முதன்மைப்பாடம்! அறிவியல் விருப்பம் என்றால் அது முதன்மைப்பாடம்! மற்ற அனைத்தும் துனைப்பாடம்! மெகாலே கல்வி முறை ஒழிப்பு! உலகின் முதல் நிலையில் இருக்கும், தென்கொரிய கல்வி முறை சார்ந்த கல்வி, தாய்மொழி வழி கற்றல் அனைத்துப்பாடங்களும்! 2.பத்தாண்டுப் பசுமைத்திட்டம், பலகோடி மரங்கள் நட்டு வளர்த்தல், காற்று மாசு குறைய! மழைவளம் பெருக! இயற்கைச்சூழல் மேம்பட! பசுமையான தமிழகத்தை உருவாக்க! 3. இருக்கும் நீர்நிலைகளைப் பாதுகாத்து பராமரித்தல், நீர்வழித்தடங்களை உருவாக்குதல், நகரங்களுக்குள் மழைநீர் தேங்காமல் இருக்க! புதிய அனைகள் கட்டுதல்! (காமராசருக்குப் பிறகு யாரும் செய்யாதது) 4. நஞ்சற்ற இயற்கை வேளான்மை, இயற்கை வேளான்விஞ்ஞானி அய்யா நம்மாழ்வாரின் வேளான் முறை அறிமுகம்! பாரம்பரிய பயிர்கள் மீட்டெடுப்பு! 5. நிலமும் வளமும் சார்ந்த, தொழிற்சாலைகள்! தமிழக உற்பத்தி, முதலாளிகளை உருவாக்குதல்! ஏற்றுமதி மூலம் அன்னியச் செலாவனி ஈட்டுதல், இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்! 6. படித்த, படிக்காத, அனைவருக்கும் வேலை, என்ற நிலையை உருவாக்க, வேளான்மையை தேசியத்தொழிலாக அறிவித்தல், வேளான்மையும், அதைச்சார்ந்த தொழில்களையும் அரசுப்பனியாக்குதல்! 7. தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுதல்! 8. காவல்துறைப் பனியை 8 மனி நேரமாகக்குறைத்து, பனிச்சுமையையும், மன அழுத்தத்தையும், குறைத்து, பனிச்சூழலை இகுவாக்குதல், (காவல்துறை உங்கள் நன்பன் என்னும் வாக்கியத்திற்கு அர்த்தம் கொடுத்தல்) குற்றங்கள் உருவாகாத வகையில் காவல்துறையின் செயல்பாட்டை மேம்படுத்துதல்! 9. இலஞ்சம், ஊழலற்றதாக அரசு இயந்திரத்தை மறுகட்டமைப்பு செய்தல்,! 10. மொத்தத்தில் ஒரு நல்லாட்சி அமைத்து, அரசியல் என்பது மக்களுக்கான சேவை! என்பதை வரும் தலை முறை உனர்ந்து கொள்ளும் அளவுக்கு செயல்டுதல்! இவையெல்லாம் ஒரு சாமானியனான எனக்கு சரி என்று பட்டதால் நான் ஆதரிக்கிறேன்! என் பிள்ளைகளேனும் பூமியின் சொர்கத்தில் வாழ வேண்டும் என்கிற சுயநலத்தில் ஆதரிக்கிறேன்! ஆதரிப்போம் நாம்தமிழர்! வாக்களிப்போம்! இரட்டைமெழுகுவர்த்திக்கு! அமைப்போம் நாம்தமிழர் அரசு!
@thamizhmaraiyanveerasamy6632
@thamizhmaraiyanveerasamy6632 8 жыл бұрын
நாம்தமிழர் கட்சியின் , " தமிழ் தமிழர் தமிழ்நாட்டுக் கொள்கை " சிறப்பானது. ஒருங்கிணைப்பாளர் செந்தமிழ்ச் சீமான் அவர்கள் , உயர்வை நோக்கியே ஒவ்வொரு கருத்தையும் உண்மையுடன் முன்வைக்கிறார். அவர் , படப்படப்புடன் கருத்துரைக் காமல் பதற்றம் இன்றி கொள்கைகளை சஎடுத்துரைக்க வேண்டுகிறேன்.நன்றி
@krishnasamy5445
@krishnasamy5445 8 жыл бұрын
+Thamizhmaraiyan Veerasamy இது போன்ற தொலைநோக்குப்பார்வை கொண்டவர்களை இதுவரை தமிழகம் கண்டதில்லை.. நல்ல மாற்றம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது என்பதற்கான நல்ல அறிகுறி. நாம் தமிழர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
@sureshbabu177
@sureshbabu177 4 жыл бұрын
Seeman anna❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@ARFashionBusiness
@ARFashionBusiness 8 жыл бұрын
இவன் பேசுறது ஓடுற தண்ணில தான் விடனும் மாத்தி மாத்தி பேசுரானே இவன எந்த கணக்குல சேகுரது
@veeratamilzan7908
@veeratamilzan7908 8 жыл бұрын
+riyas khan நீயெல்லாம் கருத்து சொல்ற அளவுக்கு இடம் இறுக்குன்னு பெருமை படுப்பா...
@rakeshsharma-et4px
@rakeshsharma-et4px 6 жыл бұрын
riyas khan --you are shame person --you have name arabic and surname pasthun -and you are calling yourself tamil ---you are idiot
@studio_film_india
@studio_film_india 6 жыл бұрын
Apo siman mattum yapudi Tamil avan
@studio_film_india
@studio_film_india 6 жыл бұрын
rakesh sharma apo siman yApudi tamiln avan solluga
@isshtv5818
@isshtv5818 6 жыл бұрын
riyas khan correctly said
@927srimoulieswar.c8
@927srimoulieswar.c8 3 жыл бұрын
ANY ONE IN 2021🔥
@vvvlkk
@vvvlkk 8 жыл бұрын
Respect, this gentleman Seeman defines Respect. Clearly indicates the ineffective paradigm we currently live in, and Pandey showing us the difficulty in challenging our paradigms. What Pandey's referring to as necessities are really, truly just luxuries that have morphed into necessities. And Seeman is showing us the REAL path that India (not just Tamil Nadu) has to embark on to move to PROGRESS. The farce of a mask of progress we've blanketed ourselves with today - how long will it last? IT Companies, growing multimillionaires and multi-million dollar "software, semiconductor industries - in an agrarian economy??? Really???
@rajeshsubha
@rajeshsubha 8 жыл бұрын
we are expecting more from you sir...will surely vote for you..your plans are really awesome....hope some changes will happen this time.....my only one request to you...pls don't be a next guy who play with our emotions.....
@mr.unknown-uj9nh
@mr.unknown-uj9nh 3 жыл бұрын
In 2021❤️🙃..
@tamilantamilan3085
@tamilantamilan3085 8 жыл бұрын
நாமே மாற்று !!! நாம் தமிழரே மாற்று !!!
@mohanraj-d3755
@mohanraj-d3755 3 жыл бұрын
ANY ONE IN 2021...❤️
@vishaal7506
@vishaal7506 5 жыл бұрын
29.24 epic questions by Pandey 👏👏
@armstrongsam539
@armstrongsam539 4 жыл бұрын
Seeman answered bro my arivitha Karnataka Kerala Water pokuthu seeman soluva seeman atha block Nan New dam aduvan solura
@ஞமலிவளவன்
@ஞமலிவளவன் 3 жыл бұрын
Kartik Gopol ஆமாம்
@lonestar2314
@lonestar2314 3 жыл бұрын
Seeman is my leader!
@rishirishi123
@rishirishi123 2 жыл бұрын
நானும் சீமான் மேல பைத்தியமா இருந்தேன்..
@kumarkumzi9036
@kumarkumzi9036 4 ай бұрын
Pakka Dubakooru
@senthilponnusamy1250
@senthilponnusamy1250 8 жыл бұрын
Im with seeman, மனிதன் : ஏன் இத்தனை வெயில்? இயற்கை : எத்தனை மரங்களை நட்டு வளர்த்தீர்கள்? எத்தனை மரங்களை வெட்டி அழித்தீர்கள்? தூய காற்றைத் தருவன மரங்கள்! தூவும் மழையைத் தருவன மரங்கள்! பழங்கள், கனிகள் தருவன மரங்கள்! பருவநிலையின் சமநிலை மரங்கள்! பறவைகள் தங்கும் வீடுகள் மரங்கள்! பல்லுயிர்கட்கும் கூடுகள் மரங்கள்! மனிதன் : குடிக்க கூட தண்ணீர் இல்லையே? இயற்கை : ஏரிகள், குளங்கள், எத்தனை வெட்டினீர்? நீர் தேக்கிடும் அனைகள் எத்தனை கட்டினீர்? ஏரி, குளங்களைத் தூர்த்து முடித்தீர்! கான்கிரீட் காடுகள் அதனில் வளர்த்தீர்! ஆற்று நீறை உறிஞ்சி விற்றீர்! யாரோ ஒருவன் கொழுக்கச் செய்தீர்! ஆற்று மனலை அள்ளி விற்றீர்! என் ஊற்றுக்கண்ணை அடைத்துவிட்டீர்! அத்தனை ஆற்றையும் முடித்துவிட்டு! அம்மா தண்ணீர் என்றால் நான் என் செய்வேன்? மனிதன் : தீர்வு தா தாயே! இயற்கை : என்னை நேசிக்கும் பிள்ளை ஒருவன்! உங்கள் நிலத்தில் உதித்த பிள்ளை! என்னை காப்பதாய் உறுதி சொன்னான்! உங்களைக் காப்பதாய் நானும் சொன்னேன்! அவனை ஏற்று அரியனையில் அனைத்தும் தருவேன் உங்கள் கையில் மனிதன் : யார் தாயே? இயற்கை : அவன் தான் சீமான், சீமான், சீமான்!
@athiraam_Breakrulez
@athiraam_Breakrulez 2 жыл бұрын
only enga anna seeman can talk to pandey ...
@SkveeraManiL
@SkveeraManiL 6 жыл бұрын
Seeman Anna I am support Anna super Anna
@nagarajnadar
@nagarajnadar 8 жыл бұрын
Dear Sister and Brother ,please vote for naam tamilar katchi, to protect our soul languge please ask your relatives to vote for brother seeman our Tamil is our identity ,if you lose that,we are nothing please understand before vote
@dictator619
@dictator619 8 жыл бұрын
Pandey pls do your research on ''Virtual Water''. Today all countries are moving towards it. Only India is not thinking about it coz we are talking rubbish like ''make in India''. Here virtual water concept cannot be applied. We are losing abundant water resources. Seeman is talking clearly about it. Sensible answers for every question.
@suren46
@suren46 8 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் #இனத்தின்
@sathishmurugesan4479
@sathishmurugesan4479 6 жыл бұрын
Sir ippo endha jail la irukeenga vidudhala vendi irukku
@jeyprakash09
@jeyprakash09 8 жыл бұрын
honest opinion ...Man of future in TN..proud tamilian # Nam tamilar
@veeratamilzan7908
@veeratamilzan7908 8 жыл бұрын
தற்பொழுது பாண்டே கேட்ட அனைத்து கேள்விகளும் பலமுறை இதே தந்தி தொலைக்காட்சியிலும்,மற்ற அனைத்து தொலைகாட்சியிலும் கேட்கப்பட்டவையே...என்றும் மாறாது எனது தலைவனின் கொள்கை..
@muruga999
@muruga999 7 жыл бұрын
Our Earth is in danger.Seeman is the one who loves the earth,nature and understands it's life better than any.We need such person to save and protect our non renewable natural wealth and bring Tamilnadu a strong state than any.I support him.We have to give him a chance for a real pasumai puratchi again.
@MrSultan90
@MrSultan90 8 жыл бұрын
Seeman very inspirational,,,,first time i am seein rangaraj pandey asking too twirl questions...Seeeman sir your rocked as usual..vaalha tamil velha tamil.
@thirumenip5416
@thirumenip5416 8 жыл бұрын
+sulthan syedibrahim As usual pandey tried to trap him with "கலகம் வைக்கும் " questions, seeman rocks because his principles/agenda are clear and rock solid. If not today one day he will be a deciding force in TN.
@xxxxxtcxxxxxx
@xxxxxtcxxxxxx 8 жыл бұрын
+Thirumeni P Seeman couldn't answer many question...I don't see him doing better..... pandey rocks...
@karthikrangarajan5079
@karthikrangarajan5079 8 жыл бұрын
hahahhahaha......................
@thiruvetti
@thiruvetti 8 жыл бұрын
This seeman guy speaks a lot. But thats the problem. some years back he was speaking opposite to this. His language is always very violent and dirty. His thoughts are extreme. Just because Dravida parties are bad, I am not going to trust Seeman.
@Ellalan2012
@Ellalan2012 8 жыл бұрын
+thiruvetti no need. Thanks.1 Day you will change your mind if you are a real common man, not belong to any party.
@thiruvetti
@thiruvetti 8 жыл бұрын
+yelumalai tn he is going to cheat in another way. He has too extreme views and will create more communal issues.
@christinsumitha4972
@christinsumitha4972 5 жыл бұрын
What do you know about politics🤬🤬🤬
@getaway7575
@getaway7575 4 жыл бұрын
3 yrs Ku munnalaye neenga kandupidichitinga bro... Semma
@angumech13
@angumech13 4 жыл бұрын
Since your comment, his ideas and thoughts are same till now.
@ArunArun-ei5id
@ArunArun-ei5id 2 жыл бұрын
Exellent seeman 🙏
@spkanbu
@spkanbu 8 жыл бұрын
Excellent pondey,
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 3 жыл бұрын
Anna Arumai Anna
@alagualagu602
@alagualagu602 2 жыл бұрын
நாம் தமிழர்
@vetrivel2269
@vetrivel2269 4 ай бұрын
யார் பாக்குறீங்க 2024 இல்
@Arumugam7760-p6q
@Arumugam7760-p6q Ай бұрын
Arumugam
@Luravolgs
@Luravolgs 5 жыл бұрын
டேய் யாரா இவ எங்க ஊர்ல சின்ன குழந்தை லா கல்லு குடிக்குது, அது விசமல்ல நல்ல மருந்து
@VinothKsvino
@VinothKsvino 4 жыл бұрын
Kolandhaiku oru naal saraku kuda than kudukalaam, onnum aagadhu, Thodarndhu kuduthu paru therium
@Luravolgs
@Luravolgs 4 жыл бұрын
@@VinothKsvino உன் பிள்ளைக்கு குடுடா,கல்லு இயற்கை பானம் ,இதுல ,நல்ல உறக்கம் வரும் ஆல்ககால்ல உறங்கிடுவ ஒரேஅடியா,கல்லு உடலுக்கு நல்லது,ஒரு குடம் அளவுக்கு குடிக்கிற ஆள் இருக்காங்க .குடித்தாலும் நிமிர்ந்து நிற்கும் அளவுக்கு தெம்பை குடுக்கும் ஆல்ககால் குடுத்தால் சூழநினைவு இல்லாமல் போய்டுவான்,இது வயிற்றில் புன்னை ஆத்தும் ஆல்ககால் புன்னை ஏற்படுத்தும்,உடலை அறித்திடும்.
@Luravolgs
@Luravolgs 4 жыл бұрын
@@VinothKsvino நாங்க அதையும் குடுத்து பார்த்தோம் என்ன அவன் மயங்கிட்ட ஒரு மூடி அளவுதான் ....
@VinothKsvino
@VinothKsvino 4 жыл бұрын
@@Luravolgs percentage maarum thavira, rendum kolandhaiku safe ila. Apdi healthy nu sona daily unga kolandhaiku kudungalen papom. Nenga kuduthaalum kudupinga pola, so just ipdi daily health drink ah kuduka poren nu edhachum doctors kita solunga, apo therium. Kallu avlo safena en ooruku veliya vikkanum nu sodlraanga, And uyira koldra drink ku equal ah vachi pesuraanga.
@Luravolgs
@Luravolgs 4 жыл бұрын
@@VinothKsvino நி சொல்ற பர்சென்டேஜ் லாம் எதுவும் கிடையாது, உன்மையான கல்லு திக்ஆ இருக்கும் நார்மலா எல்லாத்துக்கும் குடுக்க மாட்டாங்க, அதிகாலையிலேயே மரத்தில் ஏறி எறக்குவாங்க. உங்கலுக்கு குடுக்கும் கல்லுல போத மாத்திரை கலந்து குடுப்பாங்க , சுத்தமான கல்லுல போத இருக்காது ... நான் சின்ன வயசுல குடிச்சிறுக்க கொஞ்சம் புலிப்பு நாத்தம் துவர்ப்பு மட்டுமே இருக்கும், ஊருக்கு வெளியேனு கேட்ட இல்ல , ஊருக்கு வெளியே தான் பனை,தென்னை இருக்கும், எங்கே அதிகம் இருக்கிறது அங்கேயே கொட்டாய் போட்டு விற்பனை செய்வார்கள்... இதற்கு முன்பு சாதாரணமானதாகதான் இருந்துச்சு இப்போது தான் இப்படி ஏன்னா உங்க சரக்கு விக்காது, சாராயம் குடித்து செத்தவன கேள்வி பட்டு இருப்பினும்,கல்லு குடித்து வளர்ந்தவன் இருப்பினும், இவ்வுலகில் இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது சாத்தியம்...
@floraphilomeneraj9002
@floraphilomeneraj9002 8 жыл бұрын
neengal ivvalavu yethir maraiyana kelvigalai kettatharku migavum nanri. idhuve makkal seemanai purindhu kolla nalla vaaipaga amaium.
@s.s.t-r7u
@s.s.t-r7u 8 жыл бұрын
எங்க எங்க சீமான் அண்ணரின் பேச்சு ,,இருக்கோ அங்கெல்லாம் ,,சில விச கிருமிகள் அவரது முன்னாள் நகர்வுகளை பூத கண்ணாடி போட்டு பார்த்து ,,விமர்சனம் செய்வதை கண்டுள்ளேன்,,, நானும் சில வேளை சந்தேக பட்டது உண்டு ,,, ஆனால் அவர்கள் சொல்வதை பார்த்தல் ,, நாங்கள் எல்லோரும் எல் கே ஜி இல இருந்தே தெளிவான அரசியல் அறிவோடு அல்லவா இருக்க வேண்டும் ,,,,யார் யார் எங்கிருந்து எம்மை அடிச்சான் என்று புரிஞ்சு கொள்ளவே ஒரு நூற்றாண்டு காலம் ஆகியது ,, சீமான் எதிர்பாளர்களிடம் ஒரு கேள்வி ,, சீமானை விட ,,,கலைஞர் ,, அம்மா ,விசயகாந்த் ,, இவர்களில் ஒருவர்தான் வெல்லவேண்டும் என்பதற்கு ,, ஏதாவது ஒரு காரணத்தை தெளிவாக சொல்லவும் ,,,
@harisonphilipshanthakumar4333
@harisonphilipshanthakumar4333 8 жыл бұрын
+S.S THUSYANTH Evanum solla maattan bossu.... chumma nammala kalaikuranga... kadasi nerathula ivanungalum ntk-ku vote poduvaanga.... vidunga.
@sujithmathiyalagan2382
@sujithmathiyalagan2382 8 жыл бұрын
super sir
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 127 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19