அந்தத் தாயின் பாச போராட்டம் வெல்லட்டும் எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்கு துணையாக இருக்கட்டும்
@Rock.manithan2 күн бұрын
அய்யா/அம்மா, மன்னிக்கவும், 1) ஆண்டவன் தெய்வம் /கடவுள்/ இறைவன் என்றால் என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் ? 2) நீங்கள் இதுவரை தவறு செய்த்ததிதில்லையா? உங்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? 3) கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@MuharrimAbdullattiff-i6kКүн бұрын
Of course,
@mohdrafickКүн бұрын
Neengalellam manidharhala illa miruhangala.. Oru manushana visha oosi pottu konnu Avana Pala thunda vetti konnavala enda ivlo news la solreenga perya vishayama.. Ava sahattum.. avala kappathuna neenga ellarum manasatchi illadha miruhangala Vida kevalamana anga da..
@mohamedsatheek602919 сағат бұрын
🤲
@abrarrafi961043 минут бұрын
ஆமீன் 🤲🤲🤲🤲🤲
@Kuttiescute1128Күн бұрын
50 லட்சம் ரூபாய் கடன் வாங்கி வெளிநாட்டில் மருத்துவமனை ஆரம்பித்ததற்கு தன் சொந்த ஊரிலேயே அதை செய்திருக்கலாமே 🤦🏼♀️
@rahulmanogaran8643Күн бұрын
☠️ Correct jii
@jebadhasjeba8186Күн бұрын
சொந்த ஊர்ல மருத்துவமனை தொடங்க முடியாது. அப்பிடியே தொடங்குனாலும் கள்ள டாக்டர்ணு பிடிச்சி உள்ள தள்ளிருவாங்க. ஆனா எமன்ல அப்பிடியில்ல ஒரு டாக்டர வச்சி நடத்தலாம்.
@mohamedsatheek602919 сағат бұрын
👍
@hariharanb0719 сағат бұрын
5crore edukurathuku than 😂
@secretsnothing379812 сағат бұрын
சூழ்நிலைதான் ங்க... கர்நாடகாவில் தமிழர்கள் 3500000 உத்தேசமாக...
@RevathiPerumalsamy-n8uКүн бұрын
மனிதனின் அழிவிற்க்கும் துன்பத்திற்க்கும் ஆசையே காரணம்😢😢😢
@jayaarumugam15766 сағат бұрын
எஸ்
@dinendran_ljКүн бұрын
ஓம் முருகா அவர்களை காப்பாற்று என் அப்பனே..🙏🙏🙏
@eswarankathiravan3856 сағат бұрын
Om muruga om Saravana bhava ❤🎉en aalaku muruga om Saravana bhava om muruga om Saravana bhava 💕💕💕💕
@bgkaviyarasan2102 күн бұрын
முயற்சி வெற்றி பெற வேண்டும் 🙏🙏🙏
@mohdrafickКүн бұрын
Neengalellam manidharhala illa miruhangala.. Oru manushana visha oosi pottu konnu Avana Pala thunda vetti konnavala enda ivlo news la solreenga perya vishayama.. Ava sahattum.. avala kappathuna neenga ellarum manasatchi illadha miruhangala Vida kevalamana anga da..
@sivabalabalachandran71032 күн бұрын
அவர் என்ன பாஸ் போட்டை அலுமாரியிலையா மேலையா வைத்திருந்தார் மயக்க ஊசி போட்டு எடுப்பதற்கு? அவர் ஏமன் நாட்டில் பலகாலம் வாழ்ந்தவர் இஸ்லாமிய நாடுகளில் நடை முறைகளை அறிந்தவர் இதைப் பற்றி முறைப்படி இந்திய அரசிடமோ அல்லது மாநில அரசிடமோ முறையீடு செய்திருக்கலாம் தானே?
@Rock.manithan2 күн бұрын
😂😂 சரியான கேள்வி எந்த காரியத்திலும், பெருமை தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆணி வேர் . கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@chandraboses10172 күн бұрын
அவ கொலை தான் பண்ணியிருக்கிறார். இவனுங்க மறைத்து பேசுறானுக
@Sivarajan.85Күн бұрын
அரபுநாடுகளில்.பெண்வடுதலை.என்று.ஊர்மேயமுடியாது😂😂
@vallimoorthy732722 сағат бұрын
@@Sivarajan.85உங்க வளர்ப்பு சொல்லுது உங்க comment
@Kindacool12421 сағат бұрын
@@Sivarajan.85 yen ya ponnunga veliya suthuna oor meyuratha ?
@Joy-c9b2 күн бұрын
அதிக ஆசை தான் காரணம்.இந்த நிலைமைக்கு.😢இருப்பினும் இந்திய அரசு தலையிட்டு அந்த பெண்ணை காப்பாற்ற வெண்டும்.🎉
@tskumar1112 күн бұрын
Yedhuku kaapathanum.. Saagattum..
@MoneyEducation-iz8ix2 күн бұрын
தொழில் தான் முன் எடுத்தல் என்ன மதம் மாறிய ஷரியத் சட்டம் தான் தண்டனை தருது போல இதெல்லாம் ஒரு சட்டம்
@arumugamk89592 күн бұрын
அவ பாக்காவ Plan பண்ணி கொன்னுருக்கா அவளை துக்கில் போட வேண்டும்
உயிருக்கு உயிர்தான் பலி இதுபோன்று இந்தியாவின் சட்டம் கொண்டு வர வேண்டும்
@kanistan.d57869 сағат бұрын
லூசு மாதிரி பேசாத. அந்த பெண் கொலை செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. அவர்களுக்கு மயக்க ஊசி போட்டு தனது பாஸ்போர்ட் எடுக்கலாம் என்று தான் நினைத்திருக்கிறார்
என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் என்ற மருகதாசி ஐயாவின் பாடல் நினைவிற்கு வருகின்றது! நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்!
@ravimp31112 күн бұрын
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது சரியே
@sherinpamila18162 күн бұрын
இது மாதிரி சட்டம் இந்தியாவில் வரனும்
@Rock.manithan2 күн бұрын
நீங்கள் இதுவரை தவறு செய்த்ததிதில்லையா? உங்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? அந்த சரியாய் சட்டத்தை உண்மையா பயன்படுத்தினால்...அணைத்து மனிதர்களும் (நம்மையும் சேர்த்து) சிறையில் இருக்க வேண்டியது தான். கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@chandraboses10172 күн бұрын
துலுக்கன்சட்டம் அவன் நாட்டோட இருக்கட்டும்
@rohithrohith48438 сағат бұрын
Mm
@tmanaseyexarmy6259Күн бұрын
மத்திய அரசு உடனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் யாராவது நல்ல உள்ளங்கள் உதவ வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻👍
@a.jeyakumarjean7952Күн бұрын
ஒரு நர்ஸ் எப்படி மருத்துவமனை யை தொடங்க முடியும். நீங்க சொல்லும்போதே அந்தபெண்ணின் குற்றம் தெளிவாகிறது. நமது மத்திய அரசு தான் எதாவது செய்யவேண்டும்.. 🙏
@sekardevaraj73547 сағат бұрын
ஆசையே துன்பத்திற்கு காரணம் இது புத்தர் போதனை
@jayakumarsomasundaram8294Күн бұрын
நானும் வெளி நாட்டில் வேலை செய்கிறேன்.... ஒரு nurse லா ஒரு ஹாஸ்பிடல் அவ்வளவு ஈஸியா ah ரன் பண்ண முடியாது....
@SSSa-g3vКүн бұрын
Elam kolupu than nga
@barnabas84082 күн бұрын
எல்லாமே இறைவன் கையில்
@Rock.manithan2 күн бұрын
அய்யா மன்னிக்கவும், 1) இறைவன் என்றால் என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் ? 2) எல்லாமே இறைவன் கையில் என்று நீங்கள் சொல்வது உண்மையா? 3) கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@sivagamisekar1889Күн бұрын
தவறு செய்தவனுக்கு .மரண தண்டனை அது எந்தக் காலமாயினும்
@nithyasekar7231Күн бұрын
கொன்றுவிட்ட பிறகு அரசாங்கம் தலையிட்டால் உயிர் திரும்பி வருமா? வறுமையில் இருப்பவர் எப்படி கிளினிக் தொடங்க முடியும்
@SSSa-g3vКүн бұрын
Oru nurse epdi doctor pol clinic thodanga mudiyum?
@jebadhasjeba818615 сағат бұрын
எமன்ல தொடங்கலாம் கூடுதலா ஒரு டாக்டரை வேலைல அமர்த்துனா போதும். ஆனா இந்தியால முடியாது.
@anwardeen25052 күн бұрын
இந்த நர்ஸ் நிச்சயமாக இந்த பிரச்சனையிலிருந்து வெளியே வரவார் அவருக்காக நாம் பிரார்திப்போம், நம் முஸ்லிம் உறவுகள், தமிழ் நண்பர்கள் முடிந்த உதவியை செய்து அவர் வெளியே வந்து தாயகம் திரும்ப உதவவேண்டும். மத்திய அரசு இதுவரையில் என்ன முயற்சியை செய்துள்ளது? மத்திய அரசால் முடியாதது இல்லை?
@Rock.manithan2 күн бұрын
1) யாரிடம் பிரார்த்திப்பது? 2) கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@adharshguna2256Күн бұрын
Thulukka thevadiya paiyya... Intha visayathulaium maththiya arasu, punda arasu nu oomba vantaan baadu
@mahadevannarayanaswamy9006 сағат бұрын
Unga comment thavaru... avar seithu irupathu kolai..
@zakir3655 сағат бұрын
கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு இழபீட்டை இந்திய அரசின் சார்பில் கொடுத்து விட்டால் அடுத்த கனமே விடுதலை..!
@MohanParadise2 күн бұрын
அவர் படித்தது செவிலியர் படிப்பு அதற்கு தகுந்த வேலை பார்க்க வேண்டும் அதை விட்டு டாக்டர் படிப்பு படித்தவர்கள் தொழில் செய்யும் மருத்துவமனை தொடங்குவது தேவையா. ? வெளிநாட்டை பொறுத்தவரை எந்த தொழில் என்றாலும் சிறிய பெட்டிக்கடை என்றாலும் அந்த நாட்டவர் பெரியரில் தான் உரிமம் இருக்கும் என்ன தான் நாம் பணம் உழைப்பை போட்டாலும் அந்த நாட்டினர் தான் முதலாளி சில பேர் நல்லவனா இருப்பான் சில பேர் மோசமான வனா இருப்பான் இவர் பெண் பீறகு இவளுக்கு ஏன் இந்த பண ஆசை நர்ஸ் வேலைக்கு ககுறைந்தது 1லட்சம் சம்பளம் கொடுக்கிறார்கள் அதைவிட்டு பண ஆசை காரணம் இப்போது என்ன செய்ய
@syedahamed86392 күн бұрын
Even uneducated people started hospital and school. That is not wrong with they started hospital. But they should have to fight legally to get their passport. Apart from the police there are so many ways to get our rights even in foreign countries
@r.bavithra44872 күн бұрын
Greedy ..did a big crime
@kongunagu20 сағат бұрын
பேராசை பெரும் நஷ்டம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு... ஏமன் நாடு சென்று எமனை பார்த்து வந்த பெண்மணி போல் தெரிகிறது.... ஏமன் நாட்டில் உள்ளது போல் Blood Money என்ற கலாச்சாரம் நமது காவல் நிலையங்களில் உயிர் இழக்கும் அப்பாவி மக்களின் குடும்பங்களுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும்....
@krishnamurthyi16812 күн бұрын
பிழைப்புக்காக வெளிநாடு சென்று கடனாளியாகி கடைசியில் கொலைகாரியாகி விட்டது கொடுமைதான். கொலைக்கு காரணம் எதுவாயினும் அதை நியாயப்படுத்த முடியுமா?
@Rock.manithan2 күн бұрын
1) பிழைப்புக்காக அல்ல அய்யா , பெருமைக்காக 2) கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@kuchelananandakumar50612 сағат бұрын
😂😂😂❤
@Xavierfan43653 сағат бұрын
நியாய படுத்த முடியும் இப்போ உதாரணத்துக்கு உங்க வீட்டு பெண்னை ஒருத்தன் rape பன்ன போரான்னா நீங்க என்ன பண்ணுவீங்க நீங்க அவனை அடிப்பிங்க அவன் துரதிஷ்ட வசமா செத்துட்டான்னா நீங்க குற்றவாளியா??? நீங்க தூக்கு தண்டனையை ஏற்று கொள்வீர்களா
@hasanmeeran52 күн бұрын
Gulf வேலை செய்கிறவார்கள் ஊருக்கு போகும் போது passport தரவில்லை எனில் முதலில் அன் நாட்டு போலீஸ் complent next indian embassy இடம் complent கொடுக்க வேண்டும்.
@PriyaPriya-yd8we9 сағат бұрын
Kilipanga Indian embassy onnum kilikka matan😅
@mahadevannarayanaswamy9006 сағат бұрын
Pavam English...
@Xavierfan43653 сағат бұрын
இந்தியன் எம்பாசி எனக்கு உதவி செய்திருக்கிறது@@PriyaPriya-yd8we
@almansoortravelfoodhalal69872 күн бұрын
பாஸ்போர்ட் தொலைந்து விட்டது என்று சொன்னால் தூதரகத்தில் பேப்பர் கொடுப்பார்கள். அதை வைத்து இந்தியாவுக்கு வரலாம்
@TamilKuruveeКүн бұрын
பாஸ் போர்ட் தொலைந்து விட்டது என்று சொன்னால் உடனே புதிய பாஸ்போர்ட் கிடைத்து விடும்.. இதுக்கு தேவை இல்லாத வேலை இது
@jebadhasjeba818615 сағат бұрын
கிடைக்காது ஏன்னா அங்க இந்தியன் எம்பசி இல்ல.
@daisyreji85812 күн бұрын
Almighty God will save her life.🙏
@Rock.manithan2 күн бұрын
Daisy, 1) What do you mean by Almighty God? 2) Why should He save her life? 3) we all have sinned in many ways and are accountable at the day of judgement and Jesus Christ died for our sins and got the death penalty so that we may not be judged and have eternal life out of love. Of course live in peace here in this world too. Pls consider. If there is any other reasonable way forgive our sins pls provide. The rule of heaven is coming soon to earth... So repent! Thanks.
@sivagamisekar1889Күн бұрын
முற்றி விட்டது😂😂😂😂
@karthiktv68687 сағат бұрын
மோடி ஜீ நீங்க தான் காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏
@munusamym19442 күн бұрын
இதில் தான் நமது பிரதமரின் திறமையைப்பார்க்கவேண்டும்.
@SuryakalaSuryakala-ll7vc2 күн бұрын
நாம போயி அந்த நாட்டவர கொலை பன்னிடறது இதுக்கு பிரதமர் என்னன்னு பேச முடியும். ஒருவேளை மோடி கேட்டாலும் அப்புடியே ஏமன் நாடு சட்டத்தை ஒதுக்கிட்டு குற்றவாளியே போ ன்னு அனுப்பிடுவாங்க என்ன தான் பேசறீங்களோ
@DevaDass-z8s2 күн бұрын
பிராமணரா இருந்தா பிரதமர் நிச்சயம் காப்பாத்துவார்
@mallaibabu89492 күн бұрын
இந்த மாதிரி தீர்ப்பு இந்தியாவிலும் இருக்கணும் ஏன்னா இது மாதிரி முட்டாளுங்க அப்பதான் சப்போர்ட் பண்ண மாட்டாங்க
@paulduraipauldurai47062 күн бұрын
சிரிப்பு காட்டாதீர்கள்.
@rajaudhay8882 күн бұрын
@@DevaDass-z8s உங்க ஆத்தா கூ🔥 ய காட்டு காபாத்துவாரு.. திரவிடியா நாயே.. இதே யேமனில், உக்ரைன், ஈராக் நாடுகளில் போருக்கு மத்தியில் சிக்கிய மக்களை போர் விமானம் மற்றும் கப்பல் மூலம் சென்று துணிச்சலாக காப்பாற்றியது நமது அரசு
@aproperty20092 күн бұрын
God bless you 🙏
@ShanmugarajaRamasamy-hs9mh2 күн бұрын
Indian government involve this matter and protect our Indian lady.
@mohamedali4803Күн бұрын
இந்த மாதிரி சட்டம் இந்தியாவில் வர வேண்டும்
@tamilfunnymomentsgb2126Күн бұрын
ஏமனில் உள்ள இந்திய தூதரகத்தில் பாஸ்போர்ட்க்கு அனுகிருக்கலாமே
@eswaranmd41292 күн бұрын
அந்த சகோதரி தண்டனையிலிருந்து வெளிவர இறைவனை வேண்டுகிறேன்.இனிமேலாவது நம் நாட்டிலேயே எல்லோரும் பணிபுரிய வேண்டும்.நம் நாடு நல்ல போற்றுதலுக்குரிய நாடு.நம் நாட்டில் இப்படிப்பட்ட மோசமான சட்டம் இல்லை
@Rock.manithan2 күн бұрын
அய்யாமன்னிக்கவும், 1) இறைவன் என்றால் என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் ? 2) நம் நாடு என்று சொல்கிறீர்களே அது எப்போ உருவாகிற்று? அதற்கு முன்பு இங்கே என்ன இருந்தது? 3) அது மோசமான சட்டம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@eswaranmd41292 күн бұрын
@@Rock.manithan சகோதரரே உங்கள் விளக்கம் சிறப்பு.நான் இந்து.எனக்கு இயேசுநாதர் மகானை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.எனக்கு இறைவன் இயேசுவை பற்றி சிறிய அளவு கூறுங்கள் சார்.என் மகன் நான்கு வருடமாக உடல்நிலை சரியில்லாமல் அபாய கட்டத்தில் உள்ளான்.அவனுக்காக வேண்டி கொள்ளுங்கள் சார் ப்ளீஸ்
@chandraboses10172 күн бұрын
@@Rock.manithan அவளுக்கு பதிலா இவனை தூக்குல போடலாம். தொல்லை தாங்க முடியல. எழவு வீட்டில் கூட பிரசாரம் பண்ணுவா ன் போல
@sivagamisekar1889Күн бұрын
@@Rock.manithanநீர் எந்த நாட்டின் கலாச்சாரத்தை பற்றி பரப்ப்புக்கின்றீர்
@sajidanawaz64379 сағат бұрын
Aama..inda mosamana sattam illae..murder pannittu...easy a thappichralaam😂😂😂😂
@bhuvanaravi6190Күн бұрын
தாய் நாட்டை விட்டு வெளிநாடு சென்று பணமே பிரதானம் என்று வெளி நாடுகளில் சொகுசு வாழ்க்கை க்கு ஆசைப்படும். பேராசை காரர்களுக்கு இது தான் நிலை. தாய் நாட்டில் இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வதே சிறப்பு இருந்தாலும் எந்த வகையிலாவது உயிர் பிழைத்து தாய் நாடு வர வேண்டும் என இறைவனை வேண்டுவோம்.
@TGFAMILYfunny-videosКүн бұрын
ஒவ்வொரு பெண்ணின் சூழ்நிலை
@Ashraf-e3p3m2 күн бұрын
நடிகர் விஜய் 250 கோடி ஒரு படத்திற்கு இதில் ஒரு கோடி உதவி செய்யலாம் விஜய்
@ramalingamselvaraj69432 күн бұрын
@@Ashraf-e3p3m ஏன்?கடலூர் மாவட்ட கார்ன் 15ஆண்டு தண்டனை முடிந்து அடுத்து மரணதண்டனை காத்திருக்கு.அதில் கொலையான நபர்கேரளா அதுவும் எமோசனில் கொலை.ஆனால் அந்த கேரள குடும்பம் மன்னிக்க மறுத்துட்டாங்க. அந்த செய்தி ஒரேநாள் ஒருமுறை மட்டுமே வந்தது. உடன் மறைக்கப்பட்ட னர் அதை இதுபோல் பெரிதாக்க ஆள் இல்லை. அப்போது நீ கோமாவில் இருந்தாய். அந்த எமோசனில்கொலையுண்டகுடும்ப மதத்தை சொல்லவா? கு
இந்தியன் government நினைச்சியா மேல் முறையீடு மேல் முறையீடு னு சாகுற வரைக்கும் பண்ணிட்டு போறதுக்கு
@YGViewsTamizh7862 күн бұрын
தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் வேண்டாம்...உடனே நிறைவேற்ற வேண்டும்
@Rock.manithan2 күн бұрын
ஏன் தண்டனை உடனே நிறைவேற்ற வேண்டும்? அய்யா அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான் நீங்கள் இதுவரை தவறு செய்த்ததிதில்லையா? உங்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@ganeshanbrilliantelectrica32142 күн бұрын
படைத்தவனை மறந்து பேசுகிறோம் அவன் நினைத்தால் நடக்கும்
@Rock.manithan2 күн бұрын
அய்யா மன்னிக்கவும், 1) "படைத்தவன்" என்றால் என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் ? 2) படைத்த அவரை ஏன் நீங்கள் அவன் என்று ஏன் சொல்கிறீர்கள்? 3) கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@vsskmuthukrishnan2 күн бұрын
Kerala.. can go any extereme...
@Rock.manithan2 күн бұрын
Can Krishnan go to extreme? please check the history sir! Sir, we all have sinned in many ways and are accountable at the day of judgement and Jesus Christ died for our sins and got the death penalty so that we may not be judged and have eternal life out of love. Of course live in peace here in this world too. Pls consider. If there is any other reasonable way forgive our sins pls provide. The rule of heaven is coming soon to earth... So repent! Thanks.
@rizqinmersiha.m867Күн бұрын
Bro Romba length aa pesraa
@christielawrence6754Күн бұрын
Pray for her.. God will help her to come to India.
@anunat2 күн бұрын
இந்தியாவில் தொழிலை தொடங்கியிருக்கலாம் பேராசை பெருநட்டம் இதுவே உதாரணம்
@monishasekar47162 күн бұрын
Tax tax tax plus hospital thodanga lanjam lanjam lanjam kodukanum😢
@paulduraipauldurai47062 күн бұрын
தகுதி திறமையும் நேர்மையும் உள்ளவர்கள் இந்தியாவில் வேலையையும், தொழிலையும் செய்வது இல்லை. பெரும்பாலும்.
@InDIA123132 күн бұрын
மரணதண்டனை சிறப்பு
@Rock.manithan2 күн бұрын
@@InDIA12313 ஏன் மரணதண்டனை சிறப்பு?
@r.bavithra44872 күн бұрын
@@Rock.manithanhave you checked her story ..she married another one there it's fake or real?.dead body put in water tank
@noolandcool386556 минут бұрын
அதிகமா ஆசை பட்டால் இப்படி தான் ஆகும்
@gurumoorthy36882 күн бұрын
இருக்குறத வச்சு சந்தோசமா வாழ பழகனும் பறக்க ஆசை படலாம் நிறைய கடன் வாங்கி பறக்க நினைப்பது இது போல் ஏதாவது ஒரு சூழலில் கொண்டு போய் விட்டு விடும்
@puthiyamulakkam147Күн бұрын
இந்திய அரசை அணுகி இருந்தால் நீதி கிடைத்திருக்கும்! அவரசம்! இப்படி வந்திருக்கிறது! மன்னித்து விடதலை செய்தால், மிகவும் நல்லது
@anithaponsenthilnathan11522 күн бұрын
This is not negligence, this is criminal act.
@Rock.manithan2 күн бұрын
Yes, True. At the same time, we all have sinned in many ways and are accountable at the day of judgement and Jesus Christ died for our sins and got the death penalty so that we may not be judged and have eternal life out of love. Of course live in peace here in this world too. Pls consider. If there is any other reasonable way forgive our sins pls provide. The rule of heaven is coming soon to earth... So repent! Thanks.
@selvim178310 сағат бұрын
Even that guy is not good rt, bcaz of him only she made mistake
@raziawahab30482 күн бұрын
மற்ற நாட்டுக்கு போனால் வேலையைப்பார்த்தோமா சம்பாரித்தோமான்னு இருக்கனும் கொலை பண்ணினா சும்மாவிடுவாங்களா?
@Venkatachalam-k8e2 күн бұрын
Yes
@tskumar1112 күн бұрын
True.. india'la pannirundha veliya vandhuruppa
@vijinagarajan46362 күн бұрын
True
@ram.Z412 күн бұрын
Yana thuluka support a
@raziawahab30482 күн бұрын
@ram.Z41 இங்கேயும் சாதி பாராப்பியாடா சங்கிபரதேசி
@ChandraSekar-l2v2 күн бұрын
இந்த வழக்கை தமிழ்நாட்டுக்கு மாற்றி விட்டால் சரியாக இருக்கும் 😊 விசாரணை நடத்தி தப்பிக்க வாய்ப்பு உண்டு
@paulduraipauldurai47062 күн бұрын
இந்தியாவிற்கு என்று சொல். நாட்டை பிரிக்காதே.
@rajamany54222 күн бұрын
Dmk lair RS Parathy intha case easy ya win panuvar.
@Rock.manithan2 күн бұрын
@@paulduraipauldurai4706 1) அய்யா இந்தியா என்றால் என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் ? அது எப்போ உருவாகிற்று? அதற்கு முன்பு இங்கே என்ன இருந்தது? 2) கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@harrisabdul68082 күн бұрын
There's something wrong in her side.. Why she didn't contact Indian embassy for help
@rockjn2 күн бұрын
I think there is no embassy in Yemen, The Indian government prohibited from traveling to that country due to war.
@kumarram34772 күн бұрын
This country's are barbarian mindset they are still in stone age
Om Namah shivaya, please save the our Indian woman ❤
@மகிழ்வித்துமகிழ்-p.perumalКүн бұрын
மயக்கம் மருந்து கொடுத்து தான் பாஸ்போர்ட் வாங்க வேண்டும, வேற வழி ல முயற்சி செய்து இருக்க வேண்டும்.
@SSSa-g3vКүн бұрын
Adhaiy seriya kuduka theriyadha muttal nurse, already ethanai patients a kondru irukumo.. oru nurse epdi clinic nadatha mudiyum?
@shanmugamkm53642 күн бұрын
Kerala sister correct iam support sister
@Prabakarr-w9c2 күн бұрын
Bro, give 50 lakhs
@ganesh343182 күн бұрын
@@Prabakarr-w9cnakkalya unaku
@Rock.manithan2 күн бұрын
Shanmugam, Why u support ? கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@SSSa-g3vКүн бұрын
She is a murderer
@SSSa-g3vКүн бұрын
Nurse nurse vela matum than seyanum , poli a doctor aga asapta ipdi than
@AKASHJK-wd1uu2 күн бұрын
Govt வேலை indians ku குடுத்த யாரும் foreign poei kastapadaandaam
@gurumurthy33062 күн бұрын
Govt can't provide jobs to all 1.4 billion people, corruption, is the social evil.
@kingisback-tycoon2 күн бұрын
Correct thannn
@kannanarumugam2252 күн бұрын
சார் அந்த சார் யாருனு கொஞ்சம் சொல்லுங்க சார்
@AadilBai2 күн бұрын
Seitatu tappillaiyya oru uyire poitochu avan appati pass port martiruntal veru yeppatiyavatu atai mittirukka vendum
@srthasammal14222 күн бұрын
Please help them.
@2gokul208Күн бұрын
சாப்பாட்டுக்கு வழி இல்லாமலா வெளிநாடு சென்றார்.
@muruganmurugan59023 сағат бұрын
அந்த பெண் சட்டப்படி போராடிய இருக்கலாம். குற்றத்திற்கு தண்டனை பெற்று தான் ஆகவேண்டும். தண்டனையை குறைக்க வேண்டும்
@Prakash-9602 күн бұрын
அந்த நாட்டு சட்டம் அப்படி
@Khatim710232 күн бұрын
The main reason why she sentenced to death was she vandalised her victims body (BV) , so which made her guilty if she accidentally killed him would have lessened her punishment but she did BV afterwards if she is innocent why she have to vandalize her victims body,second thing even if you give the blood money victims family memebers should forgive her only then she can escape or else even with blodd money she can't escape the death penalty her first mistake is going abroad for money.
@AkkuTindu-c5h2 сағат бұрын
Don't worry lulu Yusuf ali உதவி செய்து ஆவாரைக் காப்பற்றுவர்👍
@Sivaraja.97902 күн бұрын
பணம் என்ற ஒன்று உருவாகாத வரை எதுவும் நடக்கவில்லை
@Rock.manithan2 күн бұрын
பணம் என்ற ஒன்று உருவாகாத வரை எதுவும் நடக்கவில்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள் அய்யா? கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@Aariya17Күн бұрын
Government should be involved and solved this issues
@mams7774Күн бұрын
Hope that our Indian Government intervenes and will take necessary action timely!.
@ArumugaPerumal-s4s2 күн бұрын
Antha baby kkaha central government help pannunga please 😢😢😢😢😢😢
@VenkatRaman-jk8yd2 күн бұрын
External affairs ministry please help our Indian nurse get her back
@Rock.manithan2 күн бұрын
why?
@VenkatRaman-jk8yd2 күн бұрын
@Rock.manithan cause she is a malyali
@VenkatRaman-jk8yd2 күн бұрын
@Rock.manithan malayali
@packiyarajanS7 сағат бұрын
அண்ணா பல்கலைக்கழக பிரச்சினை மறைக்க என்ன என்ன பண்றாங்க
@sagayaroopan3112Күн бұрын
Very sad and painful
@RVijayVijay-ob7ne2 күн бұрын
Super ❤Super 👌
@usrm-wm1osbr5v8 сағат бұрын
இந்திய நாட்டில் பிரதமர் முதல், கடைகோடி மக்கள் வரை எல்லா குற்றங்களையும் செய்கின்றனர். தண்டனை என்பது இல்லை. இதனால் தான் இந்த நாடு சொர்க்கம் என்கின்றனர் நம் மக்கள்.
@LetsgoKanyakumari4 сағат бұрын
மனதளவில் பாதிக்கப்பட்ட செய்தி 😢
@nageswaryuruthirasingam5379Күн бұрын
நானும் ஜேர்மன் நாட்டில் தான் வசிக்கிறேன்..... நான் இருப்பது கேளின் என்ற இடம்.... இந்த செவிலியர் எந்த இடத்தில் இருக்கிறார்..... அதாவது இவர் வேலை செய்த இடம்....ஊரின் பெயர் எது என்று அறியத் தருவீர்களா?
இது ஏமன் நாடு. சவுதி அரேபியாவுக்கு பக்கம் உள்ளது.. நான் தான் உங்கள் பக்கத்தில் போலந்து நாட்டில் உள்ளேன்
@syedabthayar8505 сағат бұрын
இந்த கொலைக்கு பாஸ்போர்ட் மட்டுமே காரனமாக இருக்க முடியாது? பங்குதாரருவுடன் வேறு பிரச்சனைகள் இருந்திருக்கலாம்? எதுவானாலும் அந்த நர்ஸ் இந்தியா வர ஒன்றிய அரசு நடவடிக்கெடுக்க வேண்டும்.
@balasubramanianbalasubrama27912 күн бұрын
Malayali. Kolayali
@Rock.manithan2 күн бұрын
😂😂🤣
@Rock.manithan2 күн бұрын
அய்யா அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான் நீங்கள் இதுவரை தவறு செய்த்ததிதில்லையா? உங்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@r.bavithra44872 күн бұрын
She is not innocent she did a big crime ..she took the risk for earning big money..many kerala people are bold enough to face the risk
@lakshithl88292 күн бұрын
50 lakshs business pavam varumai😢
@mohamedibraheem12752 күн бұрын
Parama yelai😢
@yogaganesh20372 күн бұрын
Varumai na kolai panuvala
@sahara40922 күн бұрын
Nurses are getting more salary than engineers, here in UAE.
@SSSa-g3vКүн бұрын
@@sahara4092good engineers are getting more salary than nurse, and doctor a getting way more more salary with govt quarters, car , free school for kids etc
@sribalamuarli182 сағат бұрын
Same coder also
@sangeethajaganathan61784 сағат бұрын
If passport is lost can't we apply via embassy and get new?
@surulirajanmunirathinam466910 сағат бұрын
அந்த பெண் பாஸ்போர்ட் பிரச்சனைக்காக இந்திய தூதரகத்தில் ஏன் புகார் செய்யவில்லை? அங்கிருக்கும் இந்திய தூதர் இப்பிரச்சனையில் எடுத்த நடவடிக்கை என்ன? இதைப்பற்றியும் தெரிவியுங்கள் மிகவும் புத்திசாலி ஊடகவியலாரே
@Prakash-9602 күн бұрын
தவறு செய்தவர்க்கு தண்டனை கொடுப்பது சரிதான்
@நீதிவெல்லும்23 сағат бұрын
அந்தத் தாயும் அந்த மகளும் நல்லபடியாக இந்திய தேசத்திற்கு வர நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் தவறுதலாக நடந்த இந்த விஷயத்திற்காக ஏமன் நாட்டின் அந்த குடும்பத்தில் மன்னிப்பு கேட்கிறோம்
@kuchelananandakumar50612 сағат бұрын
😂😂😂😂கொலை...தப்பு
@jebadhasjeba818615 сағат бұрын
என் நண்பன் எமன் நாட்டுக்காரன் இப்ப சவுதில எங்க கூடயிருக்கான். அவன் சொன்னது அந்த பொண்ண காப்பாத்த 2 வழி இருக்கு. 1, எமெரேத்ஸ் அரசாங்கம் மூலமா பேச்சுவார்த்தை நடத்தலாம். அந்த நாட்டுடன் எமன் நல்ல நட்ப்பு நாடடாயிருக்கு 100-/- காப்பாத்தலாம். 2, இந்தியா அரசு நேரடி பேச்சுவார்த்தை நடத்தி
எல்லாவற்றிற்க்கும் காரணம் பேராசை தான் காரணம் நர்ஸ்சுக்குண்டான ஊதியத்தைக்கொண்டு சிறப்பாக வாழலாம் இந்த கஷ்டம் தேவையா
@mansoormohammad57742 күн бұрын
உண்மையில் ஏமன் என்பது நாட்டின் பெயறல்ல எமன் தான் அதன் பெயர் பேரே பயமாகீது
@ram.Z412 күн бұрын
Thuluka pota
@Rock.manithan2 күн бұрын
🤣😂🤣😂
@Rock.manithan2 күн бұрын
கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@jasmine12662 күн бұрын
Avanga mela thapu ilatha patchathil mathiya arasu support seithu kapatra vendum ena manathara pray panren veea ena solrathu.......
@Rock.manithan2 күн бұрын
Yaarkita pray panrathu sister? கலிகாலம் முற்றி விட்டது! மனம் திரும்புங்கள் சொர்கத்தின் ஆட்சி வெகு சீக்கிரத்தில் பூமிக்கு வரப்போகிறது ! அனைவருக்கும் நியாத்தீர்ப்பு கொடுக்கப்படும். - தவறே செய்யாத இறை மகன் இயேசு கிறிஸ்து நம் மீது அன்பு வைத்து நம் குற்றங்களுக்கான தண்டனையை ஏற்று கொண்டு மரண தண்டனையை ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் செய்ததினால் நாம் செய்த தவறுகளுக்கு நமக்கு தண்டனை கிடையாது. - இதன் மூலமாக நம் பாவத்திற்கான பரிகாரம் செய்யப்பட்டது. இதைவிட சரியான வேறே பரிகாரம் இருந்தால் சொல்லவும்! - இறைவன் நல்லவர் !
@ajinscreation72288 сағат бұрын
Good law ❤
@Sanjayram-lm8un4 сағат бұрын
அனைத்து செலவுகலும் இந்திய அரசு ஏற்று விடுதலை பெற்று தரவேண்டும்
@saravanavenkatakrishnan12372 күн бұрын
Story doesnot add up.
@Rock.manithan2 күн бұрын
please use a calculator.. it may be useful to add up.. : )
@Rock.manithan2 күн бұрын
Sir, we all have sinned in many ways and are accountable at the day of judgement and Jesus Christ died for our sins and got the death penalty so that we may not be judged and have eternal life out of love. Of course live in peace here in this world too. Pls consider. If there is any other reasonable way forgive our sins pls provide. The rule of heaven is coming soon to earth... So repent! Thanks.
@sspiya1478Күн бұрын
Nurse eppdi hospital start panna mudiyum..
@kulfysamayaltamil23 сағат бұрын
Kadavulea avarai antha kudumpam manikanum 🙏🙏
@muthuthangaraj1103Күн бұрын
பணத்த ஆசை யாரை விட்டது பணம் ஒன்றே குறிக்கோள் செயல்பட்டால் இந்த நிலை தான் வரும் பெற்ற பிள்ளை கணவரை விட்டுவிட்டு அப்படி என்ன பணம் சம்பாதித்து என்ன செய்யப் போகிறீர்கள்