ரயில் நிலையத்தில் குழந்தையை கொடுத்துட்டு விறுவிறுன்னு கிளம்பிய 'இரக்கமற்ற' தாய்.. | vellore Railway

  Рет қаралды 518,540

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 456
@fathimaparveenfathimaparve5053
@fathimaparveenfathimaparve5053 Жыл бұрын
20 வருடமா குழந்தை இல்லாமல் தவிக்கின்றோம் இதைப் பார்த்தவுடன் மனம் ரொம்ப வேதனை படுகிறது குழந்தை இல்லாதவரிடம் கொடுத்தால் அந்த குழந்தை வாழ்க்கை ரொம்ப சந்தோசமாக இருக்கும் 😢😢😢😢
@ashleyjude2458
@ashleyjude2458 Жыл бұрын
சீக்கிரம் உங்களுக்கு கடவுள் குழந்தை வரம் தருவாங்க
@ZahrasDay
@ZahrasDay Жыл бұрын
Ungaluku viraivaaga kulanthai kidaikum sister
@kavya...e36
@kavya...e36 Жыл бұрын
Thathu eduthu valarthavum
@hemajesy-jj7ye
@hemajesy-jj7ye Жыл бұрын
I know ur pain sister.
@Angelmary.27m
@Angelmary.27m Жыл бұрын
Endha ouru sis nenga
@Polinji731
@Polinji731 Жыл бұрын
பெண் குழந்தை இல்லை என்கிற ஏக்கத்தை கூடி விரைவில் இறைவன் நடத்த போகிறார்... வயதாகும் போது பெண் பிள்ளைகள் தான் தாய் போல் காப்பார்கள்.... பெண் பிள்ளை இறைவன் கொடுத்த வரம்....
@senthilkumar7755
@senthilkumar7755 Жыл бұрын
Unnai pol than pen vaendum unaku okva naan unnai kalyaanam pannikiraen
@blackpinkmawifey4708
@blackpinkmawifey4708 Жыл бұрын
Ungalathula Aangala Vida pengal than athigamah irukuragah appram oethavagah sotha emathi avagala picha eduka vidurathey mukavassi ponnugahthan😂
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 Жыл бұрын
பெண்பிள்ளை பிறந்தால் பெண்தான் வருத்தப்படுகிறாள்.ஆண் வருத்தப்படுவது குறைவு.
@Aryannlife
@Aryannlife Жыл бұрын
Correct Correct idiot's ku இது puriyathu
@volcano-mg3eb
@volcano-mg3eb Жыл бұрын
வறுமையில் வாடும் இந்த குழந்தையின் பெயர் "தமிழ் மகள் ". முயற்சி எடுத்த காவல் துறைக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@Aryannlife
@Aryannlife Жыл бұрын
காசு இல்லனா என்னனாலும் பண்ணுவாங்க ஆனா குடும்ப கட்டுபாட பண்ண மாட்டானுங்க
@ashoktamil7111
@ashoktamil7111 Жыл бұрын
ஆம்பள புள்ள வேணுன்னு வெயிட் பண்ணிருக்காங்க பொறந்த 4 வது babys ம்ம் பெண் குழந்தை நியூஸ் பாக்குற இது கூட தெரியாம கமெண்ட் பண்றே
@Aryannlife
@Aryannlife Жыл бұрын
இப்போ எதுக்குய்யா எனக்கு reply பன்ற poviya இதுங்க கெட்ட கேட்டுக்கு 4 குழந்தை devaya ஆம்பளை mairunu குழந்தை illathevankaluku theriu pilla ஒன்னு porantha pothumnu nenaipanka
@sakthisenthil3376
@sakthisenthil3376 Жыл бұрын
😂😂😂😂😂
@sankaranbuanbusankar1317
@sankaranbuanbusankar1317 Жыл бұрын
வருங்காலத்தில் இந்த குழந்தை மிகப்பெரிய சாதனை செய்ய போகிறது
@lotuscooking1970
@lotuscooking1970 Жыл бұрын
யாரை எங்கே வைப்பது என்று மனிதனுக்கு தெரியல. யாருக்கு எதை கொடுப்பது என்று இறைவனுக்கு தெரியல. 😢😢😢
@MadhuMadhumitha-zz3jt
@MadhuMadhumitha-zz3jt Жыл бұрын
😊😊 pl 😂❤❤🎉😊😊😅😮😂❤
@rajabunisharajabu7349
@rajabunisharajabu7349 Жыл бұрын
Unmai
@PavithraPavithra-fg3ni
@PavithraPavithra-fg3ni Жыл бұрын
💯
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Sometimes I too feel the same
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
She could have given the baby for good adoption.
@jafarjourneyjj5523
@jafarjourneyjj5523 Жыл бұрын
நல்ல மனம் படைத்த தாய் அதான் குழந்தையை சாக்கடையில் வீச வில்லை கொள்ள வில்லை எங்கேயோ உயிருடன் இருந்தால் போதும் என்று நினைத்துள்ளார் 🙄🙄🙄🙄🙄
@parthiban51643
@parthiban51643 Жыл бұрын
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்
@selvatamil4520
@selvatamil4520 Жыл бұрын
Romba nalla manam
@sabarisabari3490
@sabarisabari3490 Жыл бұрын
Correct
@arafalif3247
@arafalif3247 Жыл бұрын
Next ena panuva solunga ...
@radhikavenkat2812
@radhikavenkat2812 Жыл бұрын
உண்மை
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 Жыл бұрын
போதிய வருமானம் இல்லை. அப்புறம் எதற்கு நான்கு குழந்தைகள்.
@geethanjalis7757
@geethanjalis7757 Жыл бұрын
Correct....
@karkishan
@karkishan Жыл бұрын
அப்படி நம்ம அம்மா நினைச்சிருந்தா நானும் நீயும் பிறந்திருக்க மாட்டோம். காரணம் இவளை விட வறுமையை சந்தித்தவள் நமது தாய். ஏனோ அந்த பொண்ணுக்கு நம்ம அம்மா மாதிரி மன தைரியம் இல்ல அவ்வளவு தான். விடு
@sahayachitranatesan186
@sahayachitranatesan186 Жыл бұрын
​@@karkishan yes 100% true
@selvakumar-tt3lq
@selvakumar-tt3lq Жыл бұрын
​@@karkishannow a days only 2 children that's it
@villagereview5020
@villagereview5020 Жыл бұрын
நன்பா அவர்கள் ஆண் குழந்தை பிறக்கும் என்று நினைத்துக்கொண்டு..
@anitharaja4241
@anitharaja4241 Жыл бұрын
திருமணம் ஆகி 15 வருடமாவது இன்னும் குழந்தை இல்லை இப்படிப்பட்ட சம்பவங்களை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭😭😭😭😭😭
@selvianumidhaanumidhaselvi5580
@selvianumidhaanumidhaselvi5580 Жыл бұрын
பாவம் இந்த பாப்பா பார்ப்பதற்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது.எங்கள் வீட்டிலும் 4 பெண் குழந்தைகள் தான்.
@gurusrinath1280
@gurusrinath1280 Жыл бұрын
இரண்டு குழந்தைகளோடு நிறுத்தி இருக்கலாம் இப்போது உள்ள காலகட்டத்தில்
@vadivelsruthi
@vadivelsruthi Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு இந்த நிலையில் தான் இந்தியாவே இருக்கு.
@varadharajan1784
@varadharajan1784 Жыл бұрын
அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் குழந்தை ஒரு மருத்துவராக ஆக வாய்ப்பு உண்டு அல்லது ஒரு வட்டாட்சியராக வர வாய்ப்பு உண்டு..❤❤
@என்அம்மா
@என்அம்மா Жыл бұрын
அவள் பெரிய கலெக்டராக வருவாள் அந்த குழந்தைக்கு என்னுடைய
@chinnamadasamy3134
@chinnamadasamy3134 Жыл бұрын
காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி
@SangeethaSangeetha-xg7gj
@SangeethaSangeetha-xg7gj Жыл бұрын
இதைச் செய்த காவல் அதிகாரிகளுக்கு நன்றி 🙏🙏மேலும் அந்த குழந்தையை விட்டுச் சென்றதின் காரணம் வருத்தத்தை அளிக்கிறது .நம்முடைய நிலைமை இன்னும் இப்படித்தான் இருக்கிறது .🤔😔😔
@kumaravels3040
@kumaravels3040 Жыл бұрын
போதிய வருமானம் இல்லை என்றால் எதற்கு குழந்தை பெற்று கொண்டீர்கள் நல்ல வேலை குழந்தையே ஏதும் செய்யாமல் விட்டதுக்கு உங்கள் இருவருக்கும் நன்றி
@rameshnadu7627
@rameshnadu7627 Жыл бұрын
தமிழ் மகள் சாதனைபடைக்கபோகும் தமிழகத்தின் மகள் 👩‍🎓
@SaleemaKashim-zn5mn
@SaleemaKashim-zn5mn Жыл бұрын
Toomuch thanks for police
@FreeTibet4451
@FreeTibet4451 Жыл бұрын
அவர்கள் மேல் வழக்குப் போட்டு கடமையை செய்யாமல், தர்மத்தை செய்த காவல் தெய்வங்களுக்கு நன்றி...
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் Жыл бұрын
நல்ல மனசு சாகடிக்காமல் விட்டார் அவருக்கு நல்ல மனசு இருக்கிறது பணம் இல்லை 🤦🤦😥😥
@shakkinabanu4309
@shakkinabanu4309 Жыл бұрын
குழந்தை தறிக்கும் போதே தடுத்திருக்கலாம் . பிறந்த குழந்தை என்ன தவறு செய்தது? இரண்டு ஆண்குழந்தை என்று செய்தியில் சொல்லபடுகிறது.அந்த பெண்மணிக்கு நான்கு பெண்குழந்தை என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றே புரியவில்லை.
@kanda1176
@kanda1176 Жыл бұрын
பொறுத்து இருந்து பாருங்க அந்த பெண் குழந்தை பிற்காலத்தில் புகழோடு பேரோடும் வாழும் 💯👏
@Indian2285
@Indian2285 Жыл бұрын
வருமானம் இல்லைன்னா எதுக்கு 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்... அதுபோல அரசாங்கம் எப்படி அனுமதிக்கிறுது... எனக்கு இரண்டாவுது குழந்தை பிறந்தவுடன் மருத்துவர்கள் பேசி சம்மதம் வாங்கி என் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்துவிட்டார்கள்
@jeevithamary368
@jeevithamary368 Жыл бұрын
தமிழ் மகளே நீ வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@aksarbasha3555
@aksarbasha3555 Жыл бұрын
பத்துபெண்கலைபெற்றாலும்.காப்பாத்துபவர்யார்கடவூள்.💖💖💖💖💖💖🥳🥳🥳🥳🥳🥳🥳
@sownthati4606
@sownthati4606 Жыл бұрын
வேதனையானவர் இறைவன் இரக்கமற்றவர் 15 வருடம் என்னை போல் குழந்தை இல்லாதவரிடம் கொடுக்காமல் மனம் வலிக்கிறது
@elangvanp414
@elangvanp414 Жыл бұрын
காவல்துறை அதிகாரியின் செயலுக்கு நன்றி
@babumicromech
@babumicromech Жыл бұрын
வறுமை எல்லாம் ஒரு காரணம் இல்லை, பெண் குழந்தை என்பதால் தேவை இல்லை என்ற எண்ணம் , இவ்வளவு வறுமை என்றால் என் இதனை குழந்தை பெற்று கொள்ளவேண்டும்
@kala1819
@kala1819 Жыл бұрын
எத்தனையோ தாய்மார்கள் குழந்தை இல்லாம தவிக்கிறார்கள் இவளெல்லாம் ஒரு தாயா
@Arunrajj968
@Arunrajj968 Жыл бұрын
Sariyaka Sonninga
@DeviAruljothi
@DeviAruljothi Жыл бұрын
கொல்லாமல் விட்டார்களே...அதுவே போதும்.. ஆனால் அந்த பெண்ணிடமே மீண்டும் குழந்தையை ஒப்படைத்து பயமாக உள்ளது...
@JothiNanthu
@JothiNanthu Жыл бұрын
இவ்வளவு வறுமையில் உள்ளவர்களுக்கு கடவுளே இந்த வரத்தை தரவேண்டாம் லட்சக்கணக்கில் செலவு செய்து ட்ரீட்மென்ட் செய்பவர்களுக்கு இந்த வரத்தை கடவுள் கொடுத்த வேண்டும் என வேண்டுகிறேன் வறுமை என்றால் குழந்தை பிறக்காத அவளுக்கு நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
@annamalai81
@annamalai81 Жыл бұрын
குழந்தையை வேறு ஒருவருக்கு தத்துகொடுத்துடுங்க
@lifeisdream7382
@lifeisdream7382 Жыл бұрын
Yes crt அதுதான் பண்ணிருக்கணும் போலீஸ் மறுபடியும் அவங்ககிட்ட குடுத்துறக்க வேணாம் அந்த குழந்தை திரும்ப எங்கயாவது விடதான் போறாங்க 🙄🙄🙄
@ranjithmyladi9097
@ranjithmyladi9097 Жыл бұрын
வெச்சாங்க பாரு. . அருமையான பெயர் ❤❤❤
@tamils5667
@tamils5667 Жыл бұрын
வறுமையில் எதற்காக நான்காவது குழந்தை. இந்த பெண்ணுக்கும் ஆண்ணுக்கும் அறிவில்ல. இந்த மாதிரி அடுக்கடுக்காக குழந்தை பெற்றுக் கொள்வது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. பாவம் அந்த குழந்தை
@lifeisdream7382
@lifeisdream7382 Жыл бұрын
வேற யார்கிட்டயாவது குழந்தை இல்லாத வங்களுக்கு குடுத்துருக்கலாம்ல போலீஸ் சார் 🙄🙄🙄🙄🙄🙄🙄 இன்னும் வறுமை வாட்டினால் மறுபடியும் அவங்க எங்கயாவது தூக்கி போட்டுட்டாங்கன்னா இறைவா 🥹🥹🥹🥹🥹🥹
@lucky__minds
@lucky__minds Жыл бұрын
கண்டிப்பா பண்ணுவாங்க
@chinnamadasamy3134
@chinnamadasamy3134 Жыл бұрын
நாம் இருவர் நமக்கு இருவர் போதும் எதற்கு நான்கு குழந்தைகளை பெற்று கொண்டு இந்த சின்ன பெண் குழந்தை யை விட்டுட்டு போகனும்
@JK-zc6uz
@JK-zc6uz Жыл бұрын
பெண் குழந்தை ----நானே எனக்குப் பகையானேன் என் நாடகத்தில் நான் திரையானேன்---கண்ணதாசன் வரிகள்
@SureshPonnuswamy-mb3cg
@SureshPonnuswamy-mb3cg Жыл бұрын
காவல் துறையினரின் இந்த அற்புதமான செயலுக்கு ஆயிரம் நன்றிகள்!🙏 பாராட்டுக்கள்!
@AG098
@AG098 Жыл бұрын
ஒரு குழந்தை பிறந்த உடனேயே வசதி இருப்பவர் வசதி இல்லாதவர் என்ற பாரபட்சமின்றி அந்த அந்த ஏரியா அரசு |சுகாதாரத்துரை பேமிலி பிளானிங் விருப்பமா என்று கேட்டு அதற்கான சிகிச்சை செய்ய வலியுறுத்த வேண்டும் Commen advice என்றால் பெரிதாக யாருக்கும் ஒன்றும் தெரியப்போவதில்லை இத்தகைய சூழலையும் ஏற்படாமல் தவிர்க்கலாம்❤
@UnescoHeritageTraveller
@UnescoHeritageTraveller Жыл бұрын
தமிழ்மகள்🙏🏿👍👌
@visumymobile
@visumymobile Жыл бұрын
இந்த செய்தி எதிர்காலத்தில் அக்குழந்தைக்கு தெரியக்கூடாது 😢 😭
@selvatamil4520
@selvatamil4520 Жыл бұрын
Varumai ok apram yedhukudi ithana pillaigala pethukanum pavam illaya d andha pacha mannu
@balam9057
@balam9057 Жыл бұрын
Super thala
@jayaarumugam1576
@jayaarumugam1576 Жыл бұрын
வருங்காலத்தில்அவள்.சாதனை.பெண்னாகவாழ்வாள்💕
@gavaskaransulmisra2282
@gavaskaransulmisra2282 Жыл бұрын
தமிழ்நாடு காவல்துறை நண்பர்களுக்கும். முதியவர்களுக்கும். குடு தமிழ்நாடு குடும்ப நல பாதுகாப்பு மையத்திற்கும். இவர்களுக்கு உதவி செய்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். 💐💐💐
@muthus9196
@muthus9196 Жыл бұрын
தாய் தான் தெய்வம்
@dharshananilantha
@dharshananilantha Жыл бұрын
எனக்கு திருமணம் முடித்து இரண்டு 4வருடங்கள் கடவுள் ஏன் எனக்கு குழந்தை தர இல்லை ஆனால் இந்த மாதிரி மனிதனுக்கு குழந்தை தருகிறர் எல்லாம் போன பிறவியில் நான் செய்த பாவம் போல 😭
@ushav2119
@ushav2119 Жыл бұрын
அரசு காப்பகத்தில் சேர்த்திருக்கலாம் அந்த தாயிடம் கொடுப்பதில் பயனில்லை..பொறுப்பற்ற.அந்த பெண் மீண்டும் வேறு எங்காவது.திரும்பவும் விடமாட்டாள் என்று என்ன நிச்சயம் ?
@dora-teddy7622
@dora-teddy7622 Жыл бұрын
Enna ithuku pillaya pethenga apo theriyalaya yen da ipdi panrenga antha pappa enna thaapu panuchu pavam pappa ini valara valara romba ekamma irukum 😑😣ennavo kuppai la podama oru patti kitta kuduthangale athuve periya visayam ...pappa unmailaye periya aala varuva enga Ellaroda blessing ppappaku irukum God bless you pappa😘😘😍😍😍
@saranmani5
@saranmani5 Жыл бұрын
தமிழ் மகள் அருமை ஐயா
@lucky__minds
@lucky__minds Жыл бұрын
எதுக்கு வேண்டாம் என்று சொன்ன அந்த சனியனிடம் அந்த குழந்தைய குடுத்திங்க டா அந்த குழந்தய நல்லா பாக்க மாட்டாங்க சத்தியம்
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 Жыл бұрын
Rarest good news from media.. salutes to police n society since no harm to child.
@ashokkutty143
@ashokkutty143 Жыл бұрын
mmm kadaul erukaru adhan andha kulandaiya adhoda edathuke kutitu vansharu ❤❤❤❤🎉🎉🎉 varm varum manam varum kadaul velaiyatu velangum🤗❤️
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 Жыл бұрын
அருமையான பெயர் தமிழ் மகள. வாழ்த்துக்கள் 🎉
@zahirabanu3718
@zahirabanu3718 Жыл бұрын
வருமானம் கம்மியா இருக்குல்ல எதுக்கு நான்கு குழந்தைகள் பெறனும்
@GowriThiruna
@GowriThiruna Жыл бұрын
Sagadikkama mathavanga kaiyil koduthiye nalla Amma, unnudaiya varumai purithu kadavul ungalai aasirvathippar 🙏🙏🙏
@d.d.2218
@d.d.2218 Жыл бұрын
Super sir and mam👍👏👏👏👏....
@kumarrosysivkumar2830
@kumarrosysivkumar2830 Жыл бұрын
1992 என்னையா அப்படித்தான் விட்டு சென்று விட்டார்கள் 😭😭😭😭
@a.kayalvizhikayal5278
@a.kayalvizhikayal5278 Жыл бұрын
Eppa ungala yar pathukuranga
@Aryannlife
@Aryannlife Жыл бұрын
இப்போ நல்லா இருக்கிங்களா don't cry
@kumarrosysivkumar2830
@kumarrosysivkumar2830 Жыл бұрын
இப்ப நல்லா இருக்கா திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்காங்க
@kumarrosysivkumar2830
@kumarrosysivkumar2830 Жыл бұрын
@@a.kayalvizhikayal5278 எனக்கு இப்போ 30வயசாகுது திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்காங்க
@soniadhas2896
@soniadhas2896 Жыл бұрын
Good
@Karthicken
@Karthicken 8 сағат бұрын
என் தங்கை குழந்தை இல்லாமல் எவ்ளோ கஷ்டப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியும் ஆனா அந்த குழந்தை இப்படி விடுறாங்களே பார்க்கும்போதே எனக்கு ரொம்ப
@saleembashak
@saleembashak Жыл бұрын
Super❤❤❤❤❤❤🚔🚔🚓👮👮police sir
@venkatmohit0165
@venkatmohit0165 Жыл бұрын
Varumai kodiyathu
@julietrani8787
@julietrani8787 Жыл бұрын
Family planning செய்து கொள்ள வேண்டியது தானே. குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் குழந்தையின் அருமை.
@samson7262
@samson7262 Жыл бұрын
Kulanthai ilama kashtapadura engaluku dham theriyum adhoda Vali. Kadavulum ipadi patavangaluku dhan koduparu pola.
@selvamania8745
@selvamania8745 4 ай бұрын
எத்தனை பேர் குழந்தை இல்லை என்று பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்கின்றனர் அவர்களுக்கு குழந்தை பிறக்க செய்திருக்கலாமே இறைவா
@therealfeelings8430
@therealfeelings8430 Жыл бұрын
நல்ல உள்ளம் படைத்த ஏழைத்தாய் . வறுமை வதைக்கிறது. குடுத்து விட்டு போகும் போது என்ன நினைத்து இருப்பாள் மனம் நொந்து இருப்பாள்.
@Rஆதிரா
@Rஆதிரா Жыл бұрын
காவல் துறைக்கு ரொம்ப நன்றிகள் 🙏🙏🙏🙏
@natharbabunatharbabu8020
@natharbabunatharbabu8020 Жыл бұрын
Great post thanks God grace
@eswarisrinivasan1104
@eswarisrinivasan1104 Жыл бұрын
வறுமை. பின்பு எதற்காக நான்காவது குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf Жыл бұрын
Varumai Ariyamai Pathu kaappu illatha samuga avalangal panam paduththum padu
@Jayan.
@Jayan. Жыл бұрын
முதலாவது குடும்ப கட்டுப்பாடு பண்ணிவிடுங்க
@ramesht4896
@ramesht4896 Жыл бұрын
Great sir🙏🙏🙏🙏 thank you
@rampalanisamy8091
@rampalanisamy8091 Жыл бұрын
ஏற்கனவே இரண்டு இதில் மூன்றாவது ஒன்று.தம்பதியினர் புணர்வதற்கு முன் வறுமைபற்றி யோயசிக்க வேண்டும்.எத்தனயோபாதுகாப்பு வழிமுறைகள் உண்டு.பெற்ற பின் யோசிப்பது சரியா? ஆட்டோவில் ஏறிச்செல்ல பணம் இருக்கிறதா?😮
@nanthuaju693
@nanthuaju693 Жыл бұрын
இரண்டு ஆண் குழந்தை மற்றும் கணவருடன் சென்றார் இது அவர்களுக்கு பிறந்த 4வது பெண் குழந்தை என்று சொன்னீங்க.. வருமானம் இல்லை இரண்டு ஆண் குழந்தை உள்ளது பிறகு ஏன் மறுபடியும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்.. இதற்கு அரசு ஏதும் செய்ய நினைத்தால் இரண்டு குழந்தைகள் அது ஆண் பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் தாய் தந்தை இருவரும் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ள சட்டம் இயற்ற மட்டும் தான் முடியும்.
@sankarvijaya140
@sankarvijaya140 Жыл бұрын
பிள்ளையை வளர்க்க துப்பில்லை என்றால் ஏன் அடுக்கடுக்காக பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும்
@tejua4476
@tejua4476 Жыл бұрын
ஏன் வறுமையாக இருந்தால் புருசனோ மனைவியோ குடும்ப கட்டுப்பாடு செய்யவேண்டியதுதானே,, நான்கு குழந்தை வரை க்கும் ஏன் பெத்து,, அதை இப்படி அனாதை ஆக்கனும்????
@hhh334
@hhh334 4 ай бұрын
Super police good job ❤👌
@pakrisamikaliyaperumal5420
@pakrisamikaliyaperumal5420 Жыл бұрын
அவர்களே காப்பாற்றி இருக்கலாம் மீண்டும் avalidam கொடுத்தால் KONTRU விடுவார் please GOVT IL சேர்த்து vidalaam அவருக்கு family planing panni விடுங்க
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
இறைவா
@selvianumidhaanumidhaselvi5580
@selvianumidhaanumidhaselvi5580 Жыл бұрын
காவல் துறை அதிகாரிகளுக்கு நன்றி 💐💐💐
@akilanniroja6660
@akilanniroja6660 Жыл бұрын
கடவுளும் ஏனோ தவம் கிடக்கும் தாய்க்கு இப்பாக்கியத்தை கொடுப்பது இல்லை
@SathishKumar-q6s
@SathishKumar-q6s Жыл бұрын
Super 👍
@manikandan9256
@manikandan9256 Жыл бұрын
அம்மாஆச்சியாக இருந்திருந்தால்இந்தநிலைமைவந்துஇருக்காதுஇப்ப அய்யாஆச்சியாச்சேவிலைவாசிகூடியாச்சுமக்களுக்குவறுமைவந்தாச்சுகுழந்தைகள்தெருவிக்குவந்தாச்சுதமிழகம்சூப்பர்
@uvuv6114
@uvuv6114 Жыл бұрын
Epti tha petha pillaya ipti vitutu poga manasu varutho......valaka vakkilana yendi pethukiringa....antha kuzhanthai ennadi pavam pannuchu.....ithungala ellam thookula pottalum thappila.....pichai eduthathu petha pillaya kappathanum.....ne ella enna jenmamo
@ashokkutty143
@ashokkutty143 Жыл бұрын
love 💗💗💗😘
@shanthamanip9466
@shanthamanip9466 Жыл бұрын
Sir....salute to your team...
@eswariraju7700
@eswariraju7700 Жыл бұрын
Tq police dep❤
@saranyakarthick6877
@saranyakarthick6877 Жыл бұрын
Varumai dheriutula apram yan pethukuringa..
@manoharanr1190
@manoharanr1190 Жыл бұрын
Iyyo pavam .Duraimurugan can do some help .good hearted police officer
@yesodhayesodhakamalakannan1156
@yesodhayesodhakamalakannan1156 Жыл бұрын
Thanku
@ksaravanarajarajasir8731
@ksaravanarajarajasir8731 Жыл бұрын
மனசாட்சி உள்ள காவல் தெய்வங்களுக்கு எனது Royal Salutations....., ஆனால் கொள்ளை அடிக்கும் அரசியல்வாதிகள் நாட்டில் இருக்கவே கூடாது.... அந்தமான் சிறையில் முடித்து விட வேண்டும்.....
@nanthuaju693
@nanthuaju693 Жыл бұрын
தமிழ் மகள் பெயர் அழகு
@என்அம்மா
@என்அம்மா Жыл бұрын
வாழ்த்துக்கள்
@thanamuthiah8654
@thanamuthiah8654 Жыл бұрын
Well done 👍👍👍
@jerushamercy7452
@jerushamercy7452 Жыл бұрын
I'm very happy that women didn't kill the Baby because of her situation she is given someone hand God bless are Police department officers .
@nabishakareem5481
@nabishakareem5481 Жыл бұрын
Ivvalavu kastaththilum etharkku iththanai pillaikal peththukkanum
@lawrencemarappa7302
@lawrencemarappa7302 Жыл бұрын
Thanks p
@dsanu4458
@dsanu4458 Жыл бұрын
Heartless mother
@madhus4856
@madhus4856 Жыл бұрын
16.பிள்ளை.பெற்றுவழர்த்துள்ளார்கள்.அதுஅன்று.நல்லஅரசியல்தலைவர்கள்.இருந்தார்கள்.வறுமைகிடையாது.
@வெளவால்
@வெளவால் Жыл бұрын
ஐயோ என்ன அழகா இருக்காங்க செய்தி வாசிப்பாளர் செம க்யூட் இவங்கள கட்டிக்க போற அந்த லக்கி பாய் யார்னு தெரியலயே எனி வே அட்வான்ஸ் விஷஸ்
@musthu124
@musthu124 Жыл бұрын
Super police good job
@eyarkkai2373
@eyarkkai2373 Жыл бұрын
Kadavule enana mathuri kuzhanthaiyoda atharavu illlatha intha anathaikalukku kuzhanthaiyakuduppa pls🙏🏻🙏🏻🙏🏻
@rajasa2423
@rajasa2423 Жыл бұрын
இது தமிழ் நாட்டில் அரசு கவனிக்கவும் 8 வழிசலை ஏர்போர்ட் மாக்கள் தெருவில் நிற்கிறது
@jeyakumarrjjpananya3911
@jeyakumarrjjpananya3911 Жыл бұрын
Thanks ayya
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
வலம்புரி இடம்புரி சங்கு கறி சமையல்
11:50
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 1 М.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН