கடல் போல் மாறிய காவிரி - கரை தாண்டும் காட்டாற்று வெள்ளம் - உயிர் பயத்தில் நடுங்கும் மக்கள் | Kaveri

  Рет қаралды 153,355

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#kaveri | #kaveririver | #hogenakkal | #karnataka | #thanthitv
கடல் போல் மாறிய காவிரி - கரை தாண்டும் காட்டாற்று வெள்ளம் - உயிர் பயத்தில் நடுங்கும் மக்கள் | Kaveri River
காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 86 ஆயிரம் கன அடியாக அதிரடி உயர்ந்துள்ளது. இன்று மாலைக்குள் ஒரு லட்சம் கன அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கிறது. கர்நாடக அணையில் இருந்து, நீர் திறப்பு 1.5 லட்சம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கலில் இரண்டு கரைகளையும் தொட்டபடி, காற்றாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர கிராமங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Uploaded On 26.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 43
@meenakshimeena7932
@meenakshimeena7932 Ай бұрын
❤❤கர்நாடகாவில் மழை பொழிந்தால் தான் தமிழ்நாட்டினல் வெல்லம் பெருக்கும். ❤❤அன்புடன் கர்நாடகாவில் வசிக்கும் தமிழச்சி❤❤
@arunkumarm5043
@arunkumarm5043 Ай бұрын
வெல்லம் இல்லை வெள்ளம்.
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
நமது தளபதி ஆட்சியில் பொறுப்பேற்றதிலிருந்து மூன்று மாநிலங்களுக்கும் நல்ல மழை... தண்ணீருக்கு சண்டை பெரிய அளவில் இல்லை
@soosais.t.manickam9814
@soosais.t.manickam9814 Ай бұрын
Former CM Jayalalithaa wisely proposed a compensation demand with Karnataka for the damages done by their flood waters in Tamil Nadu. I don't know the result.
@kurusamy662
@kurusamy662 Ай бұрын
வருணபகவானுக்கு‌ மிக்க நன்றி
@johns1281
@johns1281 Ай бұрын
தண்ணீர் வந்தால் சந்தோசம் தான்
@venkatesans8971
@venkatesans8971 Ай бұрын
Very very happy. Thanks❤🙏 God for👭👬 our Agricultural development in the kavei water💧💦 After two✌ 2⃣ years we will see the mettur dam full water💧💦❤
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
நமது தளபதி ஆட்சியில் பொறுப்பேற்றதிலிருந்து மூன்று மாநிலங்களுக்கும் நல்ல மழை... தண்ணீருக்கு சண்டை பெரிய அளவில் இல்லை
@Robert-wh7vy
@Robert-wh7vy Ай бұрын
மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் உள்ளது ஆனால் சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயப் நிலங்களுக்கு நீர் இலலை ஏன் சேலம் தர்மபுரி போன்ற வட மாவட்டங்களிலும் நீர் கிடைக்க வழி செய்யவும்
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
பாறைபூமி.. மேடுபள்ளங்கள் நிறைந்த மாவட்டங்கள் அவை... அதனால்தான் அங்கே தண்ணீரை திருப்பி விடுவது சிரமமாக உள்ளது
@sankarlingakandasamisriniv9064
@sankarlingakandasamisriniv9064 Ай бұрын
இயற்கையின் கொடை.
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km Ай бұрын
மேட்டூர் அணை நீர் திறந்தால் மட்டுமே மகிழ்ச்சி... மேட்டூர்க்கு ஒரு லட்சம் கன அடி நீர் வரத்து உள்ளபோது ஏன் இன்னமும் ஆயிரம் கன அடி மட்டும் வெளியேற்றம்...
@All-Catch
@All-Catch Ай бұрын
நாளை முதல் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகமாகும்
@elangorajasekaran7871
@elangorajasekaran7871 Ай бұрын
1 லட்சத்தி 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தால் 1 நாளில் 10 TMC வரும். அப்படி 4 நாட்கள் வந்தால் மேட்டூர் நிறைந்து விடும்.
@SaravananSaravanan-ue4wz
@SaravananSaravanan-ue4wz Ай бұрын
ஓவ்வொரு நிலங்களில் எவ்வளவு பெரிய வரப்புகளை போட முடியுமோ போட்டு அடுத்த ஆண்டு வரை குளம் குட்டை கண்மாய் ஊரணி தனது நிலம் கிணறு எல்லாவற்றிலும் நிறப்பி அடுத்த இரு வருடங்களுக்கு தேவையான நீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும்
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
நமது தளபதி ஆட்சியில் பொறுப்பேற்றதிலிருந்து மூன்று மாநிலங்களுக்கும் நல்ல மழை... தண்ணீருக்கு சண்டை பெரிய அளவில் இல்லை
@makendarant8964
@makendarant8964 Ай бұрын
உபரிநீர் திட்டத்தை உடனடியாக செய்ய வேண்டும்
@arunsingaravelu5883
@arunsingaravelu5883 Ай бұрын
kaveri thaiye varuga 🎉varunai bagavan thaiye
@nilakandannila4018
@nilakandannila4018 Ай бұрын
இப்படி வந்தாலும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு விவசாயத்துக்கு தண்ணி தர மாட்டியா நடத்துங்க
@bobinjrb2114
@bobinjrb2114 Ай бұрын
Good to open mettur now
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Ай бұрын
Water can rs.50 throughput tamilnadu.
@yazhinisathesh4344
@yazhinisathesh4344 Ай бұрын
Nadanthai vazhi kaveri
@moulics
@moulics Ай бұрын
thamizanda !!!
@SivaRaj-wv7dz
@SivaRaj-wv7dz Ай бұрын
Hai
@guyjghhgffffgghggfgghhhgffggg
@guyjghhgffffgghggfgghhhgffggg Ай бұрын
Theemthanana theemthanana theemthanana theemthanana theemthanana theemthanana thenanana
@jackjosh2228
@jackjosh2228 Ай бұрын
நமது தளபதி ஆட்சியில் பொறுப்பேற்றதிலிருந்து மூன்று மாநிலங்களுக்கும் நல்ல மழை... தண்ணீருக்கு சண்டை பெரிய அளவில் இல்லை
@giritharan7285
@giritharan7285 Ай бұрын
இது வருட வருடம் நடப்பது தான்
@vaidyanathangopalan7607
@vaidyanathangopalan7607 Ай бұрын
Why amma water bottle for rs.10 stopped every where Stalin water mafia
@selvank.selvan4809
@selvank.selvan4809 Ай бұрын
இவ்வளவு நீரும் எங்கே செல்கிறது
@muthuramalingam8549
@muthuramalingam8549 Ай бұрын
முட்டாள்
@velusamysivan-dt2ul
@velusamysivan-dt2ul Ай бұрын
பாசனம், ஏரிகள், குளங்கள் முதலியவற்றை நிரம்பியது போக மீதம் கடலுக்கு செல்கிறது.
@elangovanbalusubramanian303
@elangovanbalusubramanian303 Ай бұрын
இரண்டு மூன்று லட்சம் தண்ணீர் வரும் இது ஒன்றும் அதசியம் இல்லை
@angelworld4970
@angelworld4970 Ай бұрын
😅
@selvingnanam2465
@selvingnanam2465 Ай бұрын
இப்ப பேசுங்க பாப்போம் நாம் தமிழர் தம்பிகளா இப்ப பாத்தீங்களா தண்ணி எவ்வளவு வருது இப்ப பாத்தீங்களா உங்கள எல்லாம் எப்படி ஏமாத்துறாங்க இந்த அரசாங்கம் என்று 😂😂😂
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz Ай бұрын
சாவு செய்தி தினத்தந்தி தந்தி டிவி
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 6 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 7 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Heritage of the Golden Age: Metal detectors discover priceless objects!
8:05
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 6 МЛН