"என் அப்பா இறந்துட்டாரு அண்ணா...அவரு ஆசை.." மாணவி பேச பேச மேடையிலேயே கண் கலங்கிய கார்த்தி

  Рет қаралды 675,379

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 209
@robertgnanapragasam7872
@robertgnanapragasam7872 2 жыл бұрын
மாணவி பிருந்தா.. உன் குடும்ப நிலை கண்ணீரை வரவைக்கிறது. நீ மருத்துவராகி மக்கள் சேவையாற்ற வாழ்த்துகிறோம்..👍👍
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
என் தம்பி மகள். இறைவனுக்கு பூஜை செய்தவரை, இறைவன் ஏனோ காப்பற்றவில்லை. மூன்று பெண் குழந்தைகளுக்கும் கல்வியை மட்டுமே இறைவன் குறையாமல் கொடுத்து அருளியுள்ளார்.
@rajamsanthanam5944
@rajamsanthanam5944 2 жыл бұрын
@@chandran4511 k
@rebel6042
@rebel6042 2 жыл бұрын
@@chandran4511 good
@kayalkalyan5251
@kayalkalyan5251 2 жыл бұрын
ஐயா சிவக்குமார் அவர்கள் இரண்டு பிள்ளைகளையும் அருமையாக வளர்த்த இருக்கிறார்
@pravinp6802
@pravinp6802 2 жыл бұрын
💯
@johnpeter3522
@johnpeter3522 2 жыл бұрын
😆😆😆 quick judging people
@ramadassnaidu5039
@ramadassnaidu5039 2 жыл бұрын
Konjam wait pannunga sir
@supervoicesweety3825
@supervoicesweety3825 2 жыл бұрын
@@ramadassnaidu5039 po da kuttram kandupidikkavey oor kuttam irukku
@lathachristopher4887
@lathachristopher4887 2 жыл бұрын
True True True
@tkv6720
@tkv6720 2 жыл бұрын
கல்வி பயில உதவியவர்கள் இறைவனுக்கு ஒப்பானவர்கள். நன்றி சிவக்குமார் ஐயா மற்றும் குடும்பத்தார் 🙏.
@gandhis2304
@gandhis2304 2 жыл бұрын
சிவக்குமார் பெற்றது பிள்ளைகள் அல்ல அவர்கள் பலருக்கு கல்வியின் மூலம் வாழ்க்கை தந்த தெய்வங்கள் வாழ்க வளமுடன்
@malathimalathi4097
@malathimalathi4097 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻,சிவக்குமார்‌அய்யா வாழ்க‌..நீங்களும் உங்க வாரிசுகளும்...🙏🙏🙏
@sandadeivarayane3855
@sandadeivarayane3855 2 жыл бұрын
Ean sound illai.please sound.
@murugansbg9782
@murugansbg9782 2 жыл бұрын
உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு மகளே கவலைப்பட வேண்டாம்
@ponmagalmohan3893
@ponmagalmohan3893 2 жыл бұрын
தனது சம்பாத்தியத்தில் பல பேர் வாழ்வில் ஒளியேற்றும் இந்த சகோதரர்களுக்குதான் நாம் நன்றி காட்ட வேண்டும்
@murugananthammc6879
@murugananthammc6879 2 жыл бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட திரு. சிவகுமார் அவர்கள் குடும்பத்தார் அவர்களுக்கு நன்றி நன்றி வருங்கால த்தில் டாக்டர் ஆகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் மகளே இறைவன் துணை
@sulthansulthan6179
@sulthansulthan6179 2 жыл бұрын
சிவக்குமார் சூர்யா கார்திக் குடும்பங்கள் நீண்டகாலம் உடல்நலத்துடன் வாழ வேண்டும் இறைவனுக்கு பிடித்த குணம் தர்மமே அதுவும் கல்வி தர்மம் மிகவும் பிடித்தமானது.இறைவனின் அருள் கிடைக்க வேண்டுகின்றேன்.
@arumainathan5183
@arumainathan5183 2 жыл бұрын
அய்யா சிவக்குமார் வாழ்க! அவர்கள் குடும்பம் வாழ்க! அலப்பறை எதுவும் செய்யாமல் அமைதியாக கல்விப் புரட்சி செய்து ஏழ்மையான மாணவர்களை ஏற்றம் பெறச் செய்யும் உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள் .
@nithyaruba6157
@nithyaruba6157 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே.... உனது எதிர்காலம் சிறக்க இறைவனை வேண்டுகிறேன். துணை நிற்கும் சிவகுமார் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் உறைவன் துணை நிற்கட்டும்...
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
தந்தி டிவிக்கு நன்றி. என் தம்பி மகளுக்கு வாழ்த்துக்கள். மறக்க முடியாத நாள் என் தம்பி மறைவு. சிவக்குமார் சார் குடும்பம், அகரம் பா.பிருந்தாவை அழைத்து கெளரப்படுத்தி, வாழ்த்துக்களுடன் உதவியும் செய்துள்ளீர்கள். இறைவனின் வடிவில் தந்தையாக சிவக்குமார் சார் குடும்பத்தின் அகரம் பிருந்தாவை மருத்துவராக உதவிட வேண்டும். சூர்யா, கார்த்தி இருவரும் சிவக்குமார் சாரின் இரு கண்களாக இருந்து ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி கொடுப்பதில் பெருமையும் நன்றியும் சார். வாழ்த்துக்கள் பிருந்தா.
@DineshKumar-xg1bc
@DineshKumar-xg1bc 2 жыл бұрын
Madam she will be one among the best doctor in the world soon. All the best.
@muralibalavdk6727
@muralibalavdk6727 2 жыл бұрын
அருமைடா நீயும் எங்க பெண்தான்... நல்லா வரனும் நீங்க!
@srisabarjothidam5962
@srisabarjothidam5962 2 жыл бұрын
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கிறார்கள் வளர்க ஐயா சிவக்குமார் குடும்பத்தார்கள்
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
இந்தப் பதிவில் மாணவி பிருந்தாவை வாழ்த்திய, வாழ்த்தும் அன்பு உள்ளங்களுக்கு நன்றியும, வாழ்த்துக்களும். என் தம்பியின் மகள் என்பதில் பெருமை, கல்வி சேவையில் எண்ணற்ற குடும்பங்களுக்கு வாழ்வளிக்கும் சிவக்குமார் சார் குடும்பத்திற்கு வணக்கம். God bless your's family sir.
@almondcashewdry9888
@almondcashewdry9888 2 жыл бұрын
அருமையான குடும்பம் சிவகுமார் ஐயா வாழ்த்துக்கள்
@kothandapani.s2990
@kothandapani.s2990 2 жыл бұрын
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு மாணவி படிப்புக்காக உதவி இருக்கிறார்கள் அவர்களுக்கு கோடி நமஸ்காரம். அனைவரும் வாழ்க பல்லாண்டு. 🙏🏻.
@manimekalai4536
@manimekalai4536 2 жыл бұрын
Surya sir Karthik sir Siva Kumar sir hats off you
@modimutty7530
@modimutty7530 2 жыл бұрын
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தந்தை சிவக்குமார் வாழ்க
@dhonidhoni1972
@dhonidhoni1972 2 жыл бұрын
உங்க குடும்பமே நல்லா இருக்கனும் 🙏
@subramani236
@subramani236 2 жыл бұрын
கவலைபடாதீர்கள்.சகோதரி.உகளுடைய.தன்னம்பிக்கை.வீண்போகவில்லை..மருத்துராக.பனியாற்றவாழ்த்துக்கள்..👍👍👍👍
@nanagappan1960
@nanagappan1960 2 жыл бұрын
சகோதரிக்கும் ஐயா சிவகுமார் குடும்பத்தினருக்கும் ஸ்ரீ கொன்னையூர் முத்துமாரியம்மன் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்
@mohandass2443
@mohandass2443 2 жыл бұрын
உன் அப்பா ஆசை நிறைவேறும் வாழ்த்துக்கள் பாப்பா
@s.sivaraman5680
@s.sivaraman5680 2 жыл бұрын
சிவக்குமார் குடும்பம் நீண்ட ஆயுள் லுடண் இருக்க வேண்டும் அப்போது தான் இந்த உதவிக்கரம் இன்னும் தீவும் வாழ்க வளமுடன் உங்கள் குடும்பம்
@hi-im8tj
@hi-im8tj 2 жыл бұрын
Super suriya Anna and karthi Anna both are humanity person's real life Heros
@thirumarathirumara3710
@thirumarathirumara3710 2 жыл бұрын
திரு கார்த்தி நீங்களும் மனித நேயர் ஏன்பதில் பெருமிதம். ஏழைக்கு உதவும் உங்கள் குடும்பம் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ இயற்க்கையை வேண்டுகின்றேன். மனித நேயத்துடன் நன்றி. திரு சூர்யாவின் தம்பியல்லவா! நீங்களும் அவரைப்போல் தானே இருப்பீர். குறிப்பு. என் ரசிகளின் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று சொல்லி மேடையை அதிரவிடும் நடிகர்கள் மத்தியில்... திரு சுர்யா, காந்தியைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள்.
@jeevajee2528
@jeevajee2528 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு டாக்டர் சீட்டு கிடைக்கும். அகரம் பவுண்டேசன் சார்பில் கண்டிப்பாக உதவி கிடைக்கும்
@jeevanashreejeevanashree3614
@jeevanashreejeevanashree3614 2 жыл бұрын
Suriya sir Karthik sir sivakumar sir good soul in world.hatts off sivakumar sir family
@gokuldeepg4458
@gokuldeepg4458 2 жыл бұрын
Ivangadhan da real heroes 😍😍😍😍
@kamalasundar2869
@kamalasundar2869 2 жыл бұрын
பாப்பா நீயும் உன் குடும்பமும் வறுமைகள் நீங்க சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் வாழ்க வளமுடன் நலமுடன்
@parthasarathy663
@parthasarathy663 2 жыл бұрын
குடும்பமே தாய் தந்தையே பிரதானம்
@marimuthuk3663
@marimuthuk3663 2 жыл бұрын
அண்ணன் சிவகுமார் அவர்களின்சேவைபாராட்டக்குரியது
@mohamedsidik5368
@mohamedsidik5368 2 жыл бұрын
Mr Sivakumar and families doing excellent job for the societies. Than you🙏🙏🙏
@dhanalakshmi-so3vr
@dhanalakshmi-so3vr 2 жыл бұрын
Valthukkal Annan surya and karthik anna neenga life long unga family ooda santhasama irukkanum
@mohammednijam6037
@mohammednijam6037 2 жыл бұрын
வழிபாட்டுத்தளங்களில் கொண்டு போய் பணத்தை கொட்டும் பணக்காரர்கள் இது போல உதவியை நாடி உள்ளவர்களுக்கு உதவுங்கள்
@vijayakumarm4613
@vijayakumarm4613 2 жыл бұрын
இத சொல்லிவிட்டு ஜோதிகா பட்டபாடு
@kalaithendralkalai3432
@kalaithendralkalai3432 2 жыл бұрын
Correct
@mohammednijam6037
@mohammednijam6037 2 жыл бұрын
@@vijayakumarm4613 அனைத்து தரப்பு மதவாதிகளும் மதவாதம் பேசி பிழைப்பு நடத்துகிறார்கள் அதனால் அவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும், நம்மை படைத்தவன் நம்மிடம் பொருள்வேண்டி கையேந்தும் நிலையில் இருக்க மாட்டான் காரணம் அவன்தான் நமக்கு தரும் நிலையில் உள்ளவனாக இருக்கனும் என்பதை உணராதவர்களை நாம் என்ன செய்வது
@vijayakumarm4613
@vijayakumarm4613 2 жыл бұрын
இது மக்களுக்குப் புரியும் போது தான் இந்தியா வல்லரசு ...இங்கே மத வெறி சாதி வெறி வெளிநாட்டில் இன வெறி ஏழை பணக்காரன் என்று மக்கள் சிதறி கிடக்கிறார்கள்...ரோம்ப கஷ்டம்
@prabha7339
@prabha7339 2 жыл бұрын
இது உண்மை.. திருப்பதி பக்கத்து மாநிலத்தில் பணத்தை கொட்டுவதை விட ..இது போல் மாணவர்களை உருவாக்கினால் அவர்கள் பல இளைஞர்களை உருவாக்குவார்கள் ..
@jeeviherbalproducts5112
@jeeviherbalproducts5112 2 жыл бұрын
மிக்க நன்றி திரு சிவகுமார் குடும்பத்திற்கு 🙏🙏🙏
@ஆதிசாம்பவான்
@ஆதிசாம்பவான் 2 жыл бұрын
நீ நல்ல இருக்கனும் தங்கச்சி
@elavarasan1591
@elavarasan1591 2 жыл бұрын
சிவக்குமார் அய்யா நீங்கள் நீடோடி வாழ்க உங்கள் வாரிசு களுக்கும் கடவுள் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும் 🙏🙏🙏💐💐💐
@k.maheshbabu971
@k.maheshbabu971 2 жыл бұрын
சூப்பர் தங்கச்சி நீ நல்லா வருவீங்க
@tajsons74
@tajsons74 2 жыл бұрын
அன்பை விதைத்தால் அன்பு மரமாக வளரும் வெறுப்பை வேரோடு பிடிங்கி எறியுங்கள் சிவகுமார் குடும்பத்தாரை இறைவன் ஆசிர்வதிப்பானாக
@ramalingamkannusamy5131
@ramalingamkannusamy5131 2 жыл бұрын
I want to put prefix Honourable to Sivakumar because of he &his sons doing gods work in our society. God bless him& his family.
@kungumaraja6489
@kungumaraja6489 2 жыл бұрын
Surya sir Karthi sir real hero good man Sivakumar sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌👌👌👌❤
@ahadsalma698
@ahadsalma698 2 жыл бұрын
அகரத்துக்கு என் நல்வாழ்த்துக்கள்
@Kramanathan-or7kg
@Kramanathan-or7kg 2 жыл бұрын
நிறைய பேர்களின் வாழ்வுக்கு சிவகுமார் ஐயா அவர்களின் குடும்பம் உதவிகரமாக இருக்கிறது, ஐயா அவர்களின் குடும்பத்தினருக்கு அந்த இறைவனே உதவிகரமாக என்றும் இருப்பார்
@alexraj947
@alexraj947 2 жыл бұрын
Very good ma... Thanks to those teachers.. you are all deserve best teacher award from President
@devedranswamy6728
@devedranswamy6728 2 жыл бұрын
Surya family is blessed family 👪.
@singleafrith4009
@singleafrith4009 2 жыл бұрын
மனசு வேதனை அளிக்கிறது
@rajendranvellu746
@rajendranvellu746 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே வளமுடன் வாழ்வாய்.
@rameshkannan5649
@rameshkannan5649 2 жыл бұрын
நன்றி 🙏 நெகிழ்ந்து
@lalithamani6610
@lalithamani6610 2 жыл бұрын
Sivakumar iya gudumbam valga valamudan
@Obito-c9u
@Obito-c9u 2 жыл бұрын
அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கு வணக்கம் ஒழுக்கம் நேர்மை மனித நேயம் மிக்க நல்லவர்🙏🙏🙏
@prabha7339
@prabha7339 2 жыл бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை 👍🥺🥺
@lingamdurai1306
@lingamdurai1306 2 жыл бұрын
நன்றி என்றும் திரை உலக மார்கண்டேயர் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@subramanians2170
@subramanians2170 2 жыл бұрын
பெரும்பாலான குடும்பங்கள் ஏழைகளாகத்தான் இருக்கிறார்கள் அழுதுகொண்டே கவலையாக இருக்கவேண்டாம் முன்னேற்றத்திற்குரிய வழியை தேர்ந்தெடுங்கள் தொடர்ந்து முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம்
@Varalakshmi-ke1dd
@Varalakshmi-ke1dd 2 жыл бұрын
Karthi real hero.....nan Only karthi fan.... 😍😘😌🙏
@raninatarajan748
@raninatarajan748 2 жыл бұрын
Kavalaypatatherkalpiruntha
@nataraj786
@nataraj786 2 жыл бұрын
Vaazhga valamudan
@parthiban2217
@parthiban2217 2 жыл бұрын
கவல படாதடா தங்கம் வருங்காலத்துல மருத்துவரான பிறகு பழச மறந்துடாம கஷ்டத்துல இருக்கவங்களுக்கு உன் மருத்துவத்தால உதவுடா செல்லம்.
@nambasalem870
@nambasalem870 2 жыл бұрын
Super Sivakumar sir and family valga vazamudan
@sivajisiva1023
@sivajisiva1023 2 жыл бұрын
Mass surya bro and karthik bro 🙏🙏🙏🙏
@mohamadjafferbahira2963
@mohamadjafferbahira2963 2 жыл бұрын
உன் கனவு நினைவாகவும் மகளே வாழ்த்துக்கள் முயற்சி மேலும் வென்று எடுப்பீர்கள்
@SivaKumar-gv2si
@SivaKumar-gv2si 2 жыл бұрын
Really great sivakumar Anna. Ur family is great.God bless ur family and Akkaram family
@v.rajendran7297
@v.rajendran7297 2 жыл бұрын
அருமை மகளே நன்றாக படித்து ‌ முன்னேறி. வா வாழ்த்துக்கள் 👍
@DineshKumar-xg1bc
@DineshKumar-xg1bc 2 жыл бұрын
This is why we should watch their movies in theaters to support them for their charity services.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
Actor Sivakumar became Dr. Sivakumar. But actually Government forget he is Dr.Sivakumar.
@kokie1232
@kokie1232 2 жыл бұрын
Real hero sivakumar sir family members
@narayanansamy5605
@narayanansamy5605 2 жыл бұрын
ஒரு ஒரு பிள்ளைகளையும் எப்படி வளர்க்க வேண்டும் என்பதற்கு சிவக்குமார் சார் பாத்து தெரிஞ்சிக்க வேண்டும்... இந்த மாதிரி ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு அவங்க வாழ்கைக்கு துணை யாக இருக்கிங்க அய்யா 🙏
@helenkim3587
@helenkim3587 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@indrajith5306
@indrajith5306 Жыл бұрын
ஐயா சிவகுமார் மிக சிறந்த மனிதர் அவரின் பிள்ளைகள் ஆக சிறந்தவர்கள் நீடூழி அந்த குடும்பம் வாழ வேண்டும்
@pandiyan213
@pandiyan213 2 жыл бұрын
Agaram ku VALTHUKAL🙏
@sakthipournima8211
@sakthipournima8211 2 жыл бұрын
Sister god is with you be brave u must be a inspiration to everyone SUCCESS is with u go head till reach the goal hats for yours amazing Mark's proud of u sister
@varmajp394
@varmajp394 2 жыл бұрын
Shivakumar sir great
@ajanthanvarsini
@ajanthanvarsini 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@kanchanamalasekar7469
@kanchanamalasekar7469 2 жыл бұрын
கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பார்கள் சிவகுமார் ஜயா உங்கள் தயவில் அந்த பிள்ளையை டாக்டர் படிக்க வைத்தால் எங்களை போல் ஏழை கள் பயன் அடைவார்கள் உங்கள் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துக்கள்🙏🙏🙏
@kavitha2547
@kavitha2547 2 жыл бұрын
Valzha valamudan. Sivakumar sir vanakkam 🙏🏻. Nengalum unga family membersum pallandu valzha en Valthukkal sir 💐
@uthirauthira8524
@uthirauthira8524 2 жыл бұрын
No words to express u sir. Keep on continue your efforts to help by your foundation sir 🙏
@jagan4271
@jagan4271 2 жыл бұрын
Mass brothers surya & karthi 🔥🔥🔥🔥
@naliniramadass3853
@naliniramadass3853 2 жыл бұрын
Beruntha Akka your achievements continuos ...thank you so much Akka nanum girls school tha already happiness ...God bless you Akka
@srinivasan2299
@srinivasan2299 2 жыл бұрын
VANAKKAM KARTHI SIR,VAALGA VALARGA, NEENGAL ,ELLAVAMUM,NALAMUM PERA VEENDUM, ERAIVANAI VEENDUKEREN
@venkatviji9090
@venkatviji9090 2 жыл бұрын
Sivakumar ayya vazhga valamudan
@sivagamys5633
@sivagamys5633 2 жыл бұрын
Sir. God bless you
@mythukarthi6031
@mythukarthi6031 2 жыл бұрын
Super Karthik and Surya sir
@victoriyaranidhanaraj8618
@victoriyaranidhanaraj8618 2 жыл бұрын
May the Almighty God bless your family abundantly🙌🙌🙌
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
@@victoriyaranidhanaraj8618 நன்றி.
@joycehannah8383
@joycehannah8383 2 жыл бұрын
God bless you and your family sir
@jingjingjigana6880
@jingjingjigana6880 2 жыл бұрын
God bless you with all strength and support to become the best doctor in the world .
@umeshsusi5470
@umeshsusi5470 2 жыл бұрын
God is great
@sivagamys5633
@sivagamys5633 2 жыл бұрын
, Valga Valamudan pallandu.ungalathu,sevai,nattuku,thevai.
@packiam8638
@packiam8638 2 жыл бұрын
Sivakumar sir family eppaum nalla erukanum appavin valarpu seeranthathu,kasta pattavangala padika vaikuriga ungalai parthu niraiya per help pannuvanga.enum aathigama pannuga kadavul ungalai aasairvathipar,God bless you.🙏
@Maha-ym7pp
@Maha-ym7pp Жыл бұрын
Vazhka valamudan ma
@anandKumar-vc6lm
@anandKumar-vc6lm 2 жыл бұрын
வாழ்க வளமுடன் அகரம்
@pencilkaaran1668
@pencilkaaran1668 2 жыл бұрын
தமிழகத்தில் இருக்கும் இலவச கல்வி வசதி இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லை... அதற்கு மிக முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தான்..1000 குறை இருந்தாலும் இன்று படிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட யாரும் இலவசமாக படிக்கலாம் என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது...
@vravicoumar1903
@vravicoumar1903 2 жыл бұрын
வணங்குகிறேன்.
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 2 жыл бұрын
God bless you Sir
@RajKumar-gd7og
@RajKumar-gd7og 2 жыл бұрын
Super sister
@homespamc9918
@homespamc9918 2 жыл бұрын
You have Bright future ma.dont cry ma.God bless you.hattsof Sivakumar sir&sons.
@urbanadventure.
@urbanadventure. 2 жыл бұрын
Great 👍
@shobana2175
@shobana2175 2 жыл бұрын
God bless you ma 😍😍😍😍😍😍
@vmidusarmaa
@vmidusarmaa 2 жыл бұрын
Sivakumar sir you & your son is Real Hero sir
@ArunakK-jf8zi
@ArunakK-jf8zi 2 жыл бұрын
God bless you 🙏 ❤ 🙌 Siva .sir our. Pal
@kanimozhiarunkumari7473
@kanimozhiarunkumari7473 2 жыл бұрын
Super cute 💕 baadha vwlamudan
@naveenrs7742
@naveenrs7742 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@divyashree1032
@divyashree1032 2 жыл бұрын
God bless you sis
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 14 МЛН
Fraction  1
0:49
Krishna Sayee Rules Numbers
Рет қаралды 9 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,6 МЛН