@@tamilnanban8076 முதல்வர் பதவியிரக்கம் நடந்தால் அடுத்து ஆளுனர் ஆட்சிதான். இது மன்னர் ஆட்சியிலை ஜனநாயகம்.
@Rohan2BАй бұрын
Sangi 😂
@maharajam1863Ай бұрын
🎉😂❤பிரியா.......அழகு🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉தேவதை🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉
@maharajam1863Ай бұрын
🎉😂❤பிரியா.......அழகு🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉தேவதை🎉😂❤🎉🎉🎉🎉🎉🎉
@user-3413-skАй бұрын
அரசியல் என்றால் என்னனு தெரியாத பிரியாவை மேயராக ஆக்கினது முதல் தப்பு இந்தம்மாவுக்காகவது 15 வருடம் அனுபவம் இருக்கு இது என்ன பகல் கொல்லை😮😮😮
@arulpunitha6404Ай бұрын
மேயர் பிரியாவுக்காக லிப்ஸ்டிக் கம்பெனிய மூடுங்க 😄😄😄
@Manikandan-sz3xwАй бұрын
நாம் அனைவரும் இப்டியே கமென்ட் பொடரதுக்குதன் லயாக்கி vote போடும்போது திமுக,அதிமுக இதான் தெரியும் THUFFF
@Prabha.939Ай бұрын
Bun jam ku podalama bro
@saravanankumar6603Ай бұрын
இதையே commentsla தான் சொல்லி விழிப்புணர்வு செய்றீங்க, அப்படியே யாருக்கு ஓட்டு போடலாம்னு சொன்னா அப்படியே செஞ்சிடலாம்.
@rampalanisamy8091Ай бұрын
யாருக்கு ஓட்டு போடனும் போடக்கூடாது என்பது மக்களுக்கு தெரியும் சரவணா நீ கவலைபடதே 😂😂😂😂 @@saravanankumar6603
@jaiganesh9741Ай бұрын
Tvk vot for vijay
@arichandranarichandran3496Ай бұрын
நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான்
@sekarkalabamudiarrengaraj3522Ай бұрын
எந்த ஒரு பெண்ணுக்கும் பக்கத்தில் இன்னொரு அழகான \ திறமையான பெண் வருவதை எத்துக்க முடியாது தான்.
@pavithrapavimoni4689Ай бұрын
ஒரு டபேதார் lipstick போட்டது தப்பு என்றால்...மேயர் பிரியா lipstick போடுறாங்க சுடித்தார் போடுறாங்க free ஹேர் விடுறாங்க இதெல்லாம் தப்பு இல்லையா
@Gigoloboyn-kv9ewАй бұрын
ஒரு வேலைக்கு போகும் போது எல்லாரும் ஒழுக்கம் முதலில் தேவை மேயர் பிரியா லிப்ஸ்டிக் போடுவாங்கள் என்றால் அதை அவர்களின் மேலதிகாரி பார்ப்பார்கள்
@umasundarimuthusamy1666Ай бұрын
It isn't wrong to do her face. The mayor too can.do.her face
@sathya2952Ай бұрын
மேயர் பிரியா வ பார்த்த
@pavithrapavimoni4689Ай бұрын
அந்த ஒழுக்கம் அவங்களுக்கும் இருக்கணும்
@eswarnmaari9951Ай бұрын
மழை காலம் ஐப்பசி கார்த்திகை வரப்போகுது சென்னை மாநகரம் முழுக்க மழைநீர் பிரச்சனை வரும் இதெல்லாம் யோசிக்காமல் இவர்களுக்கு லிப்ஸ்டிக் ஒரு பிரட்சனையாம். நல்ல வருவீர்கள்..
@charlescharles9756Ай бұрын
லிப்ஸ்டிக் போடுவது அவங்களுடைய விருப்ப, அதுக்கும் அரசியலுக்கும் என்ன சமந்தம், ஒருத்தவங்க நல்லா டிரஸ் பண்ணாலும் பிடிக்காது, நாளையிலிருந்து கிழிஞ்ச துணி போட்டா அவங்க நல்லவங்களா ஆயிடும் போல நீங்களும் உங்க செய்தி
@anushae400Ай бұрын
👏👏👏👏👏🤣🤣🤣
@BabyVeera-tl5ipАй бұрын
En question athan😂
@Chennai...Ай бұрын
அரசு துறை அதிகாரிகளே உங்களுக்கு இடம் மாறுதல் தேவையா? உடேன பளிச்சென்று லிப்ஸ்டிக் போடுங்கள்.... இடம் மாறுதல் உறுதி...
@ramyasudhan5168Ай бұрын
Ama pa epdi transfer vangurathunu yosichudu irunthen
@vsaranya4073Ай бұрын
😂😂😂😂
@jayanth3c495Ай бұрын
😂😂😂
@SanjaySanju-fn7boАй бұрын
😂😂😂😂😂
@narasimmaboopathi5475Ай бұрын
என்னடா கருமாந்திர திராவிட மாடல் இதுதான் பெண் சுதந்திரம?
@PrabhuD-hm9ijАй бұрын
Kk
@jesusismysaviour3360Ай бұрын
இதெல்லாம் பார்க்க காமெடி யா தான் இருக்கு... ஒரு மண்ணும் உருப்படியா இல்ல... 😡😡
@gayathriloganathan4691Ай бұрын
தமிழ் நாட்டிற்கு முக்கிய பிரச்சனை இதுதான்
@svnishantАй бұрын
It's not a main problem in Tamilnadu, but this shows how the government is insecure and trying to control human freedom.
@arockiaselvi2787Ай бұрын
😁😁😁😁😁😁😁😁😁
@Akak-o4lАй бұрын
@@svnishantஅப்டியா...!!🤔
@geethasundararajan2263Ай бұрын
யாராவது மேயர் காதுபட மேயரைவிட டபேதார் மெஜஸ்டிக்கா நடக்கிறார் என பேசியிருப்பார்கள்.பொறாமை பகுத்தறிவின் வெளிப்பாடுங்க.
@pothirajpothiraj2797Ай бұрын
Mayer priya va mathunga
@dhanushnambiar4001Ай бұрын
Correct sir
@Rajesh5762-v6vАй бұрын
எதுக்கு? என்ன காரணம்? விலா வாரியாக விளக்கி சொல்லுங்க
@Akak-o4lАй бұрын
நீங்க வந்து பாருங்க சார் 🤣🤣🤣
@shadigital388Ай бұрын
Sollitaru governer
@educatorofneedy5756Ай бұрын
First learn mayor spelling bro , then you can do all the panchayat 😂
@bap405Ай бұрын
Priya mattum than lipstick podanum😂
@ragur509Ай бұрын
லிப்ஸ்டிக் நாட்டிற்கு தேவையா இது தொடர்பாக ஐநா சபையில் விவாதம் நடத்தி ஒரு முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என உலக மக்கள் சார்பாக வேண்டுகிறேன்
@jeygopal2624Ай бұрын
😂
@sritharanvishnukaran2992Ай бұрын
லிப்டிக் பாவங்கள் ❤ கோபி சுதாகர் 😢
@thoothukudi9354Ай бұрын
😂😂
@SelvaKumar-rc3zqАй бұрын
எங்கே என்ன வேலைக்கு வந்திருக்கமோ அத மட்டும் செய்யணும்
@renugopal9028Ай бұрын
Very very important News super Super thadhdhi
@MuragaiyanK-sg9rgАй бұрын
😊 பிரியா மேயர் வந்ததுக்கு அப்புறம் தான் சென்னையே வந்து சீரியஸ் கெட்டு கிடக்கு
@marysulochanasanthiyagu3005Ай бұрын
Jealous speech
@rajmohanm6534Ай бұрын
ஏன் நீ போய் தூக்கி நிறுத்தேன்
@nitchumamanАй бұрын
2026😊
@aarirose6072Ай бұрын
அவர் வருவதற்கு முன்பு சென்னை சொர்க்க பூமியாக இருந்ததா என்ன நண்பா கூறுகின்றீர்கள் காமராஜர் ஐயாவுக்கு பிறகு நாசமாக போனதுதான் தமிழ்நாடு இதில் பிரியா வந்த பிறகு என்று ஒரு பெண்ணை குறை கூறுவது
@பதி-ய3சАй бұрын
உதட்டுச்சாய ஆட்சி... உதவாக்கரை ஆட்சி...
@devadhashepsibai7693Ай бұрын
You are great madam. God bless you
@govindarasukg4592Ай бұрын
முக்கிய செய்தி
@ganapathikavi4640Ай бұрын
முக்கிய பிரச்சினை
@karthiktv6868Ай бұрын
மேயர் பிரியா உனக்கு என்ன எரியுது
@sivashankaran5458Ай бұрын
இதெல்லாம் ஒரு செய்தியா ஊரில் அனைவருக்கும் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது🙏
@ElangoVijay-w6vАй бұрын
Good speech 👏🏻👏🏻
@dr.commonmanbds6607Ай бұрын
நாட்டுக்கு முக்கியமான பிரச்சினை இதுதான் அவசியம் .
@velankannan8039Ай бұрын
Nice explanation👌👌👏👏
@RockymaithinRockymaithinАй бұрын
Lipstick la oru content ah da....😂😂😂😂😂
@Akak-o4lАй бұрын
இவங்களுக்கு வேற வேலை இல்லை 🤣🤣🤣
@muthuveluvijee9034Ай бұрын
We donot have any rights at all for girls ladies at all we have done sin to be born in the blady world
@5sundaram405Ай бұрын
மேயர் பிரியா அவர்கள் ஒரு அரசியல் புரிதலும் அவருடைய செயல்பாடும் அநாகரிகமாக இருக்கிறது ஒழுக்கம் என்பது என்ன ஒழுக்கமாக நடந்து கொள்வது ஒழுக்கமாக உடைய அணிவது பார்ப்பதற்கு ஒரு அழகாகவும் தோற்றத்தோடு இருப்பது அதை வரவேற்க வேண்டும் அதை விட்டுவிட்டு நாம் போடுற லிப்ஸ்ட்டியை நீயும் போடுற எந்த அளவுக்கு ஒரு மனநிலையில் பிரியா அவர்கள் இருக்கார் என்று ஒரு உளவியலான தாழ்வு மனப்பான்மையில் மேயர் இருக்கார் போல் தான் தெரிகிறது
@KumarK-i5m9yАй бұрын
தந்தி டிவி தரம் தாழ்ந்த பதிவு! இந்தியாவில் பேச எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது இந்த லிப்ஸ்டிக் ஒரு பிரச்சினையா? இவ்வளவு கேவலமான நிலைக்கு தந்தி டிவி தள்ளப்பட்டு விட்டதா?
@Shane-hp6kyАй бұрын
We support you madam.... U continue madam
@MahaLakshmi-vq4hyАй бұрын
என்னென்ன வகைகளில் பிரச்சினைகள் கொண்டு வருகிறார்கள்? உதட்டு சாயம், உணவு, ...
இனி தமிழகத்தில் திராவிட மாடல்கள் தவிர யாரும் லிப்ஸ்டிக் போடக் கூடாது என்று அரசு உத்தரவு வந்தாலும் ஆச்சரியமில்லை... செல்வப்பெருந்தகையும், கம்யூனிஸ்ட்டுகளும் இதனை ஆதரித்து அறிக்கை விடலாம்...
@russorp.a8135Ай бұрын
தமிழ் நாட்டில் 90% பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதில்லை. பிஜேபி அரசியல் ஆக்குகிறது.
@wowmomo1628Ай бұрын
இது அவரவர் விருப்பம் சார் Media this topic important is big issues
@JayaLakshmi-mp5yiАй бұрын
Antha ammaod job ku panam vangi erupanga athan avangala torget panni velaiya vitu thukitanga
@prabhus7334Ай бұрын
All town bus is lipstick
@vasankrishnaswamy2606Ай бұрын
இதில் பிளாஸ்டிக் சேர் குருமா மிஸ்ஸிங்
@JB-lx9siАй бұрын
நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்கும்போது ,இது தேவையா, எதிற்கட்சியில் இருப்பவர்களுக்கு ஏதாவது ஆளும் அரசை கேள்வி கேட்க வேண்டும் என்றால் மக்கள் நல பிறச்சனைகள், அத்தியாவசிய பொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது அதைப்பற்றி ஒருவரும் வாய்திறக்கமாட்டார்கள், அதைவிட்டு லிப்ஸ்டிக் யார்போட்டா என்ன போடாவிட்டால் என்ன. அடுத்து வர இருக்கும் மழை பதில் சொல்லும்
@suganya3608Ай бұрын
இந்த விஷயமும் ரொம்ப problem ஆகி இருக்காது sir, lipstick issue க்காக ஒருவருக்கு memo ன்றது wrong management ண்ணறது புரியலையா... இதெல்லாம் corporate politics இல்லையா.. அதுக்கு என்ன பதில் சொல்றாங்க mayor.. Lipstick போட்டா, mayor போடற shade la போட்டா, தப்பா? அதை change பண்ணுங்கன்னு ஒரு officer சொன்னாரு la... அவரையும் சேர்த்து தான இவங்க memo குடுக்கணும்?
@srinivasanarunachalam6763Ай бұрын
நீ தான் சொல்லு, நீதான் முட்டு கொடுப்பியே இந்த அரசுக்கு
@NarayananK-ct4glАй бұрын
We want dummy Mayor only.what is your problem.Cental govt adopts at national level
@parameswaranchennaiАй бұрын
NALLA NERAM JETI PIRCHANAY VARA VILLAY.
@priyavetri6620Ай бұрын
Ungaloda voice and Tamil pronunciation super
@krishabiseiak6385Ай бұрын
Madhavi... Madam 👏👏I support 👏
@tasnim5311Ай бұрын
Dabedhar, majestic walk guarding the Mayor
@maharajam1863Ай бұрын
❤🎉🎉🎉🎉😅பிரியா..... அழகு😅🎉🎉🎉❤❤🎉🎉
@Vetripathai007Ай бұрын
❤❤❤❤❤
@Bull4u7Ай бұрын
Oh God , finally we Priya mam is like this ha can't believe , what she is talking about Mayor priya mam can't belive
@Lakshmi-oi6ydАй бұрын
She looks better in that frame with Mayor Priya. She has good looks and personality 😉
@vivekanandams9395Ай бұрын
ஒரு டபேதார் தான் இருக்கனும் இங்கே வலது ல் பெண் டபேதார் இடது ல் ஆண் டபேதார்... புரியல
@gangadevi6955Ай бұрын
Give punishment Priya very aragant lady Priya
@geethas-ln8ysАй бұрын
இந்த அம்மினி வந்த பிறகு சென்னையில் எந்த வேலையும் நடக்கவில்லை, சென்னை மக்கள் மழை வெள்ளத்தால் road சரியில்லாததால் ...etc இப்படி எத்தனையோ பிரச்சனைகள் அதை எதையும் பார்க்காமல் ஒரு பெண் lipstick போட்டு office க்கு வந்ததா பிரச்சனை???? இந்த அம்மினியும் எப்போதுமே full makeup உடன் lipstick போட்டுத்தானே போகுது, ஒரு வரி கூட தமிழில் கூட சரியாக பேச தெரிவதில்லை, ஒரு துளி அளவு கூட திறமையில்லாத ஒருவரை முதன்முதலாக இந்த பதவியில் பார்க்கிறோம்,
@saravanankumar6603Ай бұрын
உங்க விசாரனயை உடனே முடிசிட்டின்க, தீர்ப்பு எப்ப சொல்ல பொரின்க?. Mike புடிச்சி யார் எத சொன்னாலும் நம்பி நமக்கு சாதகமாக விமர்சனம் பண்ண வேண்டியது தான்
@jagan2933Ай бұрын
என்ன நமக்கு சாதகமா தீர்ப்பு? ஒரு பெண் அதுவும் முதின் பருவத்தை எட்டியவரை எந்த காரணம் ஆனாலும் இருக்கட்டும் எங்கேயோ மாற்றுவது சரியா? உங்க தீர்ப்பை இதற்கு சொல்லுங்க. மத்தவங்க தீர்ப்பு பின்னாடி பாக்கலாம்
@Akak-o4lАй бұрын
Admk ஆச்சில் கோமள இருந்த போல 🤔🤔🤔
@geethasundararajan2263Ай бұрын
ஏம்மா கொசு வழங்கினார்களே
@sakthivelsivakami9783Ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும்
@கணிதம்கற்க-ண3ஞАй бұрын
சமத்துவம்
@vmtextbox1813Ай бұрын
4:56 😂😂😂
@dhivakardd2471Ай бұрын
Tamil nadu Vera level
@GiantSuppliersandTradersАй бұрын
Dabheathaa வை மேயர் ஆக்குங்கள் ❤❤❤
@ameerali1967Ай бұрын
Nice
@cardinalbabu6173Ай бұрын
As per government norms....such dress codes are not allowed for government employees...
@mohamedsidik5368Ай бұрын
As long she works, attire is personal
@RLN-r8iАй бұрын
நமது இளவரசர் லிப்ஸ்டிக் போட்டி நடத்த முடிவு.
@Akak-o4lАй бұрын
உங்க வீட்டுல யாராச்சு இருந்த கூப்பிட்டு வாங்க போட்டியில் கலந்துகொள்ள 🤣🤣🤣🤣
@rrkitchen7095Ай бұрын
பிரியாவ அந்தமானுக்கு மேயரா போடணும்😅😅😅😅😅😅
@tamizhindianАй бұрын
லிப்ஸ்டிக் மேயர் பிரியா 👄👄அவர்களால் திமுக ஆட்சியின் புகழ் கொடிகட்டி பறக்கிறது
@kalaiarasinavaraj77446 сағат бұрын
Thanthi TV focus the allegation of Chennai Corporation Lady Dharbar against Mayor Priya's charges is personal and not official
@007U77Ай бұрын
நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள் இருக்கு அதுல ஒரு பிரச்சனை லிப்ஸ்டிக் பிரச்சனையை தீர்த்து வைக்கிறார் மேயர் சூப்பர்
@ManivannanMani-yi2icАй бұрын
மேயர் பிரியாவை இடம் மாற்றம் செய்யலாமே?
@EasyTechno-kl6xnАй бұрын
Govt job ladies should not use lipstick... Correct
@ambrosemohandossАй бұрын
These are all personal .Govt should not take any action.This is involved in personal private matters.
@SenthilkumarJanakiraman-g9cАй бұрын
Muttu thanthi
@DiwanMaideen-ci5joАй бұрын
Welcome to thina thanthi TV media and lipistic culture was in foriegn countries and this is personal life and so we are not cross their life style and this is human rights and thanks to thanthi TV media vison ok go ahead
@GaneshB-jt7ltАй бұрын
தந்தி டிவி ஒரு திமுக TV யா
@SuryaR.s-k9dАй бұрын
😮😮
@panneerselvam3613Ай бұрын
எவ்வளவோ கேவலங்கள் வெளிப்படையா நடக்கும் போது இதை எல்லாம் தவிர்த்திருக்கலாம்.
@almarssaarts4697Ай бұрын
Next chief minister of tamil nadu its our fate
@sivakumar.p4895Ай бұрын
லிப்ஸ்டிக் என்றாலே எனக்கு பஸ் தான் நினைவுக்கு வருகிறது எல்லோரும் லிப்ஸ்டிக் போட்ட பஸ் வருது என்று சொல்வார்கள்
@mahalingam-tx6tdАй бұрын
லிஸ்டிக் வாயன் டொரை கவனமாக இருக்க வேண்டும் . அமைச்சர் பதவி பறிபோகபோகுது
@thilakarthilakar7888Ай бұрын
தபேதார் லிப்ஸ்டிக் போட்டு தன்னை விட அழகாக இருப்பதால் தனது மேயர் பதவி பறிபோய் துணைக்கு துணையாய் இருக்கும் பதவிக்கு போட்டி வரக்கூடாது என்பதற்காக.... நினைக்கிறேன்
@narasimmaboopathi5475Ай бұрын
தைரியமாக பேட்டி தந்த உங்களுக்கு உண்மையாவே தைரியம் தான். 💪💪💪🤝
@pandiyarajan3977Ай бұрын
மாநகராட்சி உருப்படும்
@kumarkumar3994Ай бұрын
நாட்டிற்க்கு இது ரொம்ப முக்கியமான பிரச்சனை
@ayyappanv9245Ай бұрын
சென்னை ஆழகி..
@jeygopal2624Ай бұрын
Where is this people standing?
@parvathid6198Ай бұрын
தந்தி டிவி திமுகவிற்கு சரியான முட்டு கொடுக்கிறது.. .
@devakumar7475Ай бұрын
மேயர் பிரியா அவர்களை நீங்கள் ஃபர்ஸ்ட் மேக்கப் போடுவதை நிறுத்துங்கள் அதன் பிறகு மற்றவர்களை தட்டி கேட்கலாம் சரியா
@ARMYLOVER-fd4xwАй бұрын
மேயர் பிரியா செந்தில் பாலாஜி லிஸ்ட் ல வந்துட்டாங்க மிக vraivel பாலிமோர் live
@Sakthivel-vg4jyАй бұрын
அவர் அவர் உறிமை
@sunderajankavi9357Ай бұрын
True, In lot of government office, The lady higher officials indirectly tell, giving too much work and mental pressure to those who are wearing nice Saree and makeup than them.
@moulicsАй бұрын
அந்த புதிய லிப்ஸ்டிக் எப்படி போடலாம்?
@TrendingshortsindianАй бұрын
Ego Problem Useless
@masterbala4814Ай бұрын
லிப்லாக் எல்லோருடனும் போடுவதுதான் தவறு.
@John-tb1oqАй бұрын
Somany problem are there, concerntrate in that thanthi
@almarssaarts4697Ай бұрын
Another Jayalalitha ready
@akadirnilavane2861Ай бұрын
இதுக்கெல்லாம் ஒரு விடியோவா?
@vinayagamkrishnan493Ай бұрын
First makkalukkaaga work pannura meyar poda koodadhu. Avanga mattum Eppadi podalaam. Sattama irukku.
@kumaravelm8287Ай бұрын
50 வயசுல கேட் வாக்கா.லிப்ஸ்டிக் கொஞ்சம் ஓவர்தான்.ஆகவே ரிசப்ஷன்ல் போடவும்.
@roslintamilarasi7015Ай бұрын
நீங்கள் மூடுங்கள்
@mawords7Ай бұрын
ஒரு சில விஷயங்களை மேயரால் வெளிப்படையாக சொல்ல முடியாது. மேயர் கீழ் வேலைப்பார்ப்பவர்கள் கீழ்படிந்து தான் நடக்க வேண்டும். பல அர்த்தங்கள் மறைந்துள்ளது.
@SundaramS-l2fАй бұрын
மாதவியை சென்னை மேயர் ஆக்க வேண்டும் பிரியாவை திருநெல்வேலி மேயராக இடமாற்றம் செய்ய வேண்டும்
@microismail6348Ай бұрын
வதந்தி டிவியின் கதை வசனம் பிரமாதம் பேஷ் பேஷ் நன்னா இருக்கு
@anuanu4352Ай бұрын
கேட் வாக், லிப்ஸ்டிக் கால என்ன பிரயோசனம்.கொஞ்சம் யோசிங்க.
@friendshipVelАй бұрын
கொசு வழக்கும் மெயர் பிரியாக்கு வால்த்துக்கல் 😊
@animalworlds1084Ай бұрын
அண்ணா செய்த பாவம் DMK & ADMK
@lingeshanrАй бұрын
Elaathukkum GO/rules poda mudiyaadhu... IT companies la kooda where modern formals/casuals are allowed, erikkira maari lipstick allowed eh illa... In fact, many govt organizations don't allow excess make-up or prominent eye-lashes or lipsticks. Let her know her limits! 🙌