"பிரார்த்தனை மட்டும் பண்ணா ஒன்னும் நடக்காது.." துடிக்கும் உயிர்களை காப்பாற்றிய அக்னிச் சிறகுகள்

  Рет қаралды 200,456

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 150
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 2 ай бұрын
தன்னார்வலர்கள் ராணுவ வீரர்கள் அனைவரின் பாதாம் தொட்டு வணங்குகிறேன் உங்களின் சேவை இந்த பூமி உள்ள வரையில் மறக்காது 😭அனைவரும் நீடூழி வாழ்க 🙏🙏🙏🙏🙏
@gladysgrace7174
@gladysgrace7174 2 ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே பிறருக்கு உதவி செய்யும் உள்ளம் கொண்டவர்கள் தான்...அனைவருக்கும் பெரிய நன்றிகள் பல🎉❤
@Ajitharethanya
@Ajitharethanya 2 ай бұрын
😭😭😭😭 உங்களுக்கு கோடான கோடி நன்றி கஷ்டத்தில் எப்படியாவது உதவனும்னு இவ்வளவு தூரம் இருந்து வந்த உதவி செய்ற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி சகோதர❤ சகோதரி ❤
@Nagalakshmi-t3s
@Nagalakshmi-t3s 2 ай бұрын
தமிழ்நாட்டிலிருந்துபோணதுஎணக்குமிக மிக சந்தோசமாஇருக்கு தங்கங்களேஉங்கல்பணிசிரக்கட்டும்
@UmarFarooq-ez5wh
@UmarFarooq-ez5wh 2 ай бұрын
இந்த கால இளைஞர்கள் எதற்கும் லாயக்கில்லாதவர்கள் என்ற எண்ணத்தை மாற்றிய என் உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கு நன்றி. இறையருள் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@SRISENTHOORFASHIONS
@SRISENTHOORFASHIONS 2 ай бұрын
தமிழக சிங்க பெண்களுக்கு வாழ்த்துக்கள். . நன்றிகள்🙏🙏🙏🙏. மேலும். உதவும் கரங்கள் அனைவருக்கும். கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@user-jayam
@user-jayam 2 ай бұрын
என்னால அங்க வந்து வேலை செய் உதவி செய்யணும்னு ரொம்ப விருப்பம் பட் சூழ்நிலை காரணமா என்னால வரமுடியல.. இங்க இருந்து இறந்த குடும்பத்துக்காக பிரார்த்தனை மட்டும்தான் என்னால் செய்ய முடியுது.. இந்த உதவிகள் செய்ற நீங்க எல்லாரும் நோய் நொடி இல்லாம எப்பவும் நல்லா இருக்கணும். 😭
@shivaganeshan8349
@shivaganeshan8349 2 ай бұрын
தியாக உணர்வு கொண்டவர்கள். கவனமாக செயல்படவும். தங்களின் குடும்பம் நீடூழி வாழ வேண்டும். இந்த உலகை ரட்சிக்கும் இறைவன் சிவன் எல்லா வளமும் நலமும் வழங்குவார். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@SIRENofEARTH
@SIRENofEARTH 2 ай бұрын
உற்ற நேரத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் ராயல் salute for Tamil people and தமிழ் culture 🙏
@jeyamanysivakumar324
@jeyamanysivakumar324 2 ай бұрын
உங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் தொடரட்டும் உங்கள் பணி
@rajathithamizhanban9916
@rajathithamizhanban9916 2 ай бұрын
❤ நல்லா இருப்பிங்கப்பா என்ன சொல்வது என்று புரியவில்லை நல் இதயங்கள் இருப்பதனால் தான் உலகமே இருக்கு தங்கங்களே.
@sugansugan8719
@sugansugan8719 2 ай бұрын
Thankyou so much sisters.... நான் இங்கிருந்து இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@christopherjeyaseelan5875
@christopherjeyaseelan5875 2 ай бұрын
வாழ்த்துக்கள் மக்களே.உங்களின் பணிகள் சிறக்கட்டும்.
@vasanthis1989
@vasanthis1989 2 ай бұрын
Really so great
@smallvideos7887
@smallvideos7887 2 ай бұрын
ஒன்றுமே செய்யாத சினிமா நடிகர்களுக்கு வருடம் வருடம் விருதுகள் வழங்கப்படுகின்றன இதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்கும் நமது நமது மக்களுக்கு அதாவது தன்னார்வலர்கள் மற்றும் ஆர்மி நண்பர்களுக்கு விருதுகள் வழங்க வேண்டும் அவர்களை கௌரவிக்க வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு இதைத் தெளிவுபடுத்துங்கள் தந்தி நண்பர்களே
@shivasakthimedia3019
@shivasakthimedia3019 2 ай бұрын
மக்கள் யாரும் இயற்கை மதிக்க வேண்டும் இல்லை என்றால் இப்படித்தான் கோர தாண்டவம் ஆடும் உலக மக்களே தயவு செய்து இயற்கை மீறி எதையும் செய்ய வேண்டாம் இந்த பூமி இறைவன் கொடுத்த வரம் வயநாடு இயற்கை மீறி நடந்ததுதான் இப்படி அழகான பூமியை நேசியுங்கள் அழிக்க வேண்டாம் மரம் காப்போம்
@Star40Star
@Star40Star 2 ай бұрын
இவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாராட்டி பதக்கம் வழங்க வேண்டும்
@naturalsselva
@naturalsselva 2 ай бұрын
Sure
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 2 ай бұрын
Govt has to give all support to these volunteers.
@pikkachi
@pikkachi 2 ай бұрын
கேரள முதலமைச்சர் நன்றி சொல்வாரா ?
@abutterflyonthebook1805
@abutterflyonthebook1805 2 ай бұрын
அம்மா உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்குகிறோம் கடவுள் தூங்கிய நேரம் நீங்கள் கண்ணீர் துடைக்க வந்துள்ளீர்கள் எல்லோர் பிரார்த்தனைகளும் உங்களுக்கு உண்டு
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 2 ай бұрын
வேறு எங்கும் நடந்தால். ஒரு மலையாளி. உதவிக்குவரமாட்டான்
@dharmakumar-jb7lk
@dharmakumar-jb7lk 2 ай бұрын
T.nattu.manitharkalai eppodum 'Pandi' enru nakkal seivan. Indru keralavulu full income including sabarimala only from T.Nadu people Keralites pls understand. Thousands of youths are in Kerala But in the videos except Good hearted Muslim youths we are unable to see any Kerala young boys,r girls. Becaz most of the people affected are Tamils,North Indians and Denotified caste groups of Kerala people. This is so pity and can't digest.
@Evlineammal
@Evlineammal 2 ай бұрын
இனி மழை பூகம்பம் கொள்ளை நோய் இது கடைசிகாலத்தில் நடக்கும்நடிகர்களே உங்களிடம் இருக்கும்பணத்தை இப்படிஆழாத தயரில் வாழும் மக்களுக்கு செய்யுங்கள்.கர்த்தர் வருகிறார்.இறந்தவர்கள் பாக்கியசாலிகள். நமக்கு என்ன கதியோ இனி காலம் செல்லாது மனந்திரும்புங்கள்
@cloudshoring
@cloudshoring 2 ай бұрын
Amazing work and service. God bless .
@paradesiaralan
@paradesiaralan 2 ай бұрын
நீங்க என்னதான் மனித நேயம் பார்த்தாலும்... சேர பாட்டான் தமிழ் வாரிசுகள் என்று கருணை காட்டினாலும்.... கடைசியில் போங்கடா "பாண்டி" என்று சொல்லிவிடுவான்
@ManjulaRavindran
@ManjulaRavindran 2 ай бұрын
Somewhere true..they will come and say oeriyaru dam is dangerous to us.. decommission it nu
@MohamedFarookM-wj8yp
@MohamedFarookM-wj8yp 2 ай бұрын
அரசியல்செய்யூம்நாதாரிகள்
@paradesiaralan
@paradesiaralan 2 ай бұрын
@@MohamedFarookM-wj8yp அட அரைவேக்காட்டு முண்டமே... இது அரசியல் இல்ல டா... வரலாறு
@KakaShha
@KakaShha 2 ай бұрын
உன்மை
@Inba-k1e
@Inba-k1e 2 ай бұрын
நாம் ஒற்றும் கொ‌ண்டு‌வந்த வர் இல்லை கொ‌ண்டு‌ பொவது இல்லை வயநாடு எச்சரிக்கிறது ஒற்றுமையாக வாழ அன்பாக இருக்க கடவுளுடைய வார்த்தைக்கு பயந்து வாழ்வோம்
@mohammadfarook7045
@mohammadfarook7045 2 ай бұрын
GOD BLESS THIS VOLUNTEERS
@r.kamakshiravichandran7236
@r.kamakshiravichandran7236 2 ай бұрын
உயிர்ரோடு இருக்கும் போது ஏன் இந்த மனித நேயம் இருப்பது இல்லை.
@josephraja6181
@josephraja6181 2 ай бұрын
God bless you friend s
@perinbamalar3100
@perinbamalar3100 2 ай бұрын
Salute 🎉 singa pengal
@akshayasrinivasan7117
@akshayasrinivasan7117 2 ай бұрын
Salute to volunteers
@alexprinc3843
@alexprinc3843 2 ай бұрын
GOD BLESS YOU BROTHER AND SISTERS
@premalathalakshmanan3116
@premalathalakshmanan3116 2 ай бұрын
Hats off to you Sir's . May God bless you all. Your services are remarkable.
@s.elango6462
@s.elango6462 2 ай бұрын
Super Amma
@KakaShha
@KakaShha 2 ай бұрын
பென் தேவதைகல் ❤❤❤
@sharmisharu3588
@sharmisharu3588 2 ай бұрын
Real beauty of tamil humans
@radhika1984
@radhika1984 2 ай бұрын
தமிழ் நாடு அன்பானவர்கள்..
@salmanalukkal2641
@salmanalukkal2641 2 ай бұрын
Love From kerala❤
@balasubrahmaniammanakkalma4058
@balasubrahmaniammanakkalma4058 2 ай бұрын
Hats off to them
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 2 ай бұрын
Hats of to these sister. Romba kashtam. God should serve the people
@joyjasline3428
@joyjasline3428 2 ай бұрын
God bless ❤❤❤❤
@sugansugan8719
@sugansugan8719 2 ай бұрын
Help panna ஆர்வம் ஆசை இருக்கு.situation sari illa . Vara முடியல
@radhika1984
@radhika1984 2 ай бұрын
நன்றி நண்பரே
@deepa9256
@deepa9256 2 ай бұрын
God bless you my dears❤️ we are praying...😢
@KRajam-l7d
@KRajam-l7d 2 ай бұрын
god bless you all members
@jelinfemi2628
@jelinfemi2628 2 ай бұрын
Hat's off my dear angels..❤
@rajusun6826
@rajusun6826 2 ай бұрын
Super amma amma
@VMMuzik
@VMMuzik 2 ай бұрын
Thanks sir
@radhika1984
@radhika1984 2 ай бұрын
வாழ்க தமிழ் நாடு
@Jesus.loves.you01.
@Jesus.loves.you01. 2 ай бұрын
God Bless you all ➕🙌 Only Jesus can Help the people
@jemimajoel1222
@jemimajoel1222 2 ай бұрын
Will pray
@evangelinekarkada889
@evangelinekarkada889 2 ай бұрын
Manitha neyam paditha. Ungalie valthukindren ungalie Andavar Achier vathi pargha. ❤
@elumalaimayakannan1463
@elumalaimayakannan1463 2 ай бұрын
Ungalai parkum pothu perumaiyai irukuthu
@radhika1984
@radhika1984 2 ай бұрын
Painful story.ohh jesus christ.. please save this wayanad people..✝️✝️
@Jesisasitailor
@Jesisasitailor 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤God bless you 🙏🙏🙏🙏🙏🙏
@raghunathanvaidyanathan1426
@raghunathanvaidyanathan1426 2 ай бұрын
❤super ❤
@sanjaymrgn
@sanjaymrgn 2 ай бұрын
❤salute!
@alamelualamelu1127
@alamelualamelu1127 2 ай бұрын
Super
@mercyg4447
@mercyg4447 2 ай бұрын
Yes. Yes.🎉🎉🎉
@rajathithamizhanban9916
@rajathithamizhanban9916 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premak4387
@premak4387 2 ай бұрын
❤❤❤❤❤
@jesusmeera1942
@jesusmeera1942 2 ай бұрын
Jesus is the true god 🙏🙏🙏.
@Suresh-oy3yo
@Suresh-oy3yo 2 ай бұрын
இயேசு இல்லை என்றால் மனிதமும் இல்லை... மனிதனும் இல்லை.... எதுவும் இல்லை
@karpagambaskar4762
@karpagambaskar4762 2 ай бұрын
🙏🙏🙏
@kuppulakshmishanmugam16
@kuppulakshmishanmugam16 2 ай бұрын
❤❤
@sharpshooter390
@sharpshooter390 2 ай бұрын
Good 👍
@KavipriyaR-u1s
@KavipriyaR-u1s 2 ай бұрын
Tamilnadu people hand up,
@arunbabu8586
@arunbabu8586 2 ай бұрын
@jeganathajeganatha6834
@jeganathajeganatha6834 2 ай бұрын
வயநாடு சன்பவம் வேதனையா தான் இருக்கு
@GanesanPalani-wx7ku
@GanesanPalani-wx7ku 2 ай бұрын
நீர்வழி பாதையில் இருந்து இவ்வளவு தூரம் வசிக்கக் கூடாது என சட்டம் இயற்ற வேண்டும்.
@BalaMurugan_1984
@BalaMurugan_1984 2 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@meerasvlog24
@meerasvlog24 2 ай бұрын
♥️♥️♥️♥️
@RahulRahul-s6g3g
@RahulRahul-s6g3g 2 ай бұрын
Intha time la petti eadukathega please
@hemakar10
@hemakar10 2 ай бұрын
Ivargal thaan real super stars real heroines......ungalin pani sirakka vendum.ellorum avaravar idathil irundhu paridhaba padum soolalil neengal kalathil irangi paniyai seivadhu manadhirku migavum niraivaaga ulladhu. Manidham innum saagavillai endru thondrugiradhu. Enakkum idhe podru udhavi seiya vendum endru aasai thaan ennudaiya soolnilai ennal mudiyavillai. Prarthanai mattume ennal mudindhadhu.....
@sswell5455
@sswell5455 2 ай бұрын
,🙏🙏🙏🙏🙏🙏👍👍👍
@radhika1984
@radhika1984 2 ай бұрын
நன்றி தமிழ் நாடு மக்கள்... ஆனால் ஒரு சிலர் இழந்த மக்களின் நகை.பணம்.பொருள் எல்லாம் திருடுவதாக பலர் தவறான கருத்து சிலர்... நாங்கள் உங்கள் அன்புக்கு நன்றி... நன்றி நன்றி.. தமிழ் நாடு வாழ்க
@senthamilselvi8797
@senthamilselvi8797 2 ай бұрын
😮
@Jassir123
@Jassir123 2 ай бұрын
🙏🙏🙏🙏😭
@IndhiraniIndhirani-kd5mi
@IndhiraniIndhirani-kd5mi 2 ай бұрын
😂😂 இந்த மாதிரி குடும்பத்தை குழந்தையை விட்டு சகோதரி சிஸ்டர்ஸ் வந்து இந்த பணியில் கேரளாவில் வளநாடு பகுதியில் சேவை செய்கிறோம் ஒவ்வொரு சிஸ்டருக்கு நான் உங்களை வந்து நாங்க இருக்கிறது எங்க சூழ்நிலை எல்லாம் வர முடியல எங்களுக்கு உங்கள மாதிரியே வந்து எல்லாம் செய்யணும்னு ஆசை
@anithaani2197
@anithaani2197 2 ай бұрын
❤❤❤❤❤🙏🙏🙏🙏 Thanks all
@jonaebinesar3397
@jonaebinesar3397 2 ай бұрын
😭😭😭😭
@sharmilaexcilinebaby185
@sharmilaexcilinebaby185 2 ай бұрын
கடவுளின் தூதர்கள்
@anjalasflora8561
@anjalasflora8561 2 ай бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 godblessyou allofyoy
@Inba-k1e
@Inba-k1e 2 ай бұрын
Hello hello
@faizalahamed6468
@faizalahamed6468 2 ай бұрын
❤❤👍👍👍🤲🤲
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 2 ай бұрын
Epoluthum tamilan vanthu nirparkal that means they have heart kerala people should.understand after this incident. They should think all are one all indians are my brothers and sisters jaihind
@mrs.jayarajsamuel7065
@mrs.jayarajsamuel7065 2 ай бұрын
Dei inimelavathu Ella kuppaiyum enga tamilnadu la kottathinga
@shanthakumari8495
@shanthakumari8495 2 ай бұрын
Unmai than. Saminu namma pray pandrom but vidhi ennavo adhan Pola
@selvathenselvathen5311
@selvathenselvathen5311 2 ай бұрын
😢
@Trupthijitendra
@Trupthijitendra 2 ай бұрын
This is definitely very heart wrenching, this is a consequence of nature revenge. But why not many are reacting to man made genocide that’s happening in the other part of the world! Shouldn’t both the issues grab the same attention worldwide ?
@KakaShha
@KakaShha 2 ай бұрын
தமிழன் என்றாலே கேவலமாக பேசுவார்கள் எனக் நிறைய அணுபவம் உண்டு
@premasanthanam1095
@premasanthanam1095 2 ай бұрын
நிங்கள் கடவுளக்கு சம்ம்
@naturalsselva
@naturalsselva 2 ай бұрын
I want to come there from fst day onards bu how can we come to join th u volunteers
@KDTAMILAN-on6hb
@KDTAMILAN-on6hb 2 ай бұрын
😭😭😭😭😭😭😭
@kamal7070
@kamal7070 2 ай бұрын
🔥💚🙏🏼🙏🏼
@sravikumar7862
@sravikumar7862 2 ай бұрын
இயற்கையே இறுதிச்சடங்கு நடத்திவிட்டது, ஆற்றைமறித்து வீடுகட்டினால் இதுதான் நடக்கும் போல
@leninpathavachalam2014
@leninpathavachalam2014 2 ай бұрын
😢😢🙏🙏🙌
@shanthakumari8495
@shanthakumari8495 2 ай бұрын
Ennai ariamal alugai varudhu. Nallaiku namakum indhamadhiria nilamai ogod
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 2 ай бұрын
Neenga ellaam nalla iruppeenga .
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 ай бұрын
Ealla pugalum ungalukkay seravendum Kadaulin angam நாம் Namay kadaul அவன் eangum eruppan eanpatarkku neengalay satchi Paguttarivalan
@maheshwarin7600
@maheshwarin7600 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏿
@reganjoans
@reganjoans 2 ай бұрын
Meanwhile trouser army is busy with edits for release once all done!!
@muraliaj5129
@muraliaj5129 2 ай бұрын
Tamizhargal yepaothum mattravargaluku uthavi seiyum manapaanmai kodavargal. Aanal Tamizhargal baathikapadum bothu yaar uthaviku varuvargal ? "Vaazhga Tamizhagam"
@KavipriyaR-u1s
@KavipriyaR-u1s 2 ай бұрын
Kadavula kuththam sollathinga neenga en malai paguthiyil vitta kattunga
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,6 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 11 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 12 МЛН