தந்தி டிவி மதவாதிகள் தொலைக்காட்சி நாம் தமிழர் நகைச்சுவை கொடுத்து நாம் திருடர்களை வளர்க்கும் இந்த திருட்டு டிவி தான் நடுநிலையாளர் போர்வையில் மதவாதி பாண்டேவை வைத்து நேர்பட பேசு நிகழ்ச்சியை நடத்தினார்கள். அதுபோல நாம் தமிழர் கட்சி பெயரை கொடுத்து நாம் திருடர் கட்சி உருவானது இந்தத் திருட்டுக் கூட்டங்கள் மதவாதக் கூட்டங்களை இந்த மதவாதிகளின் கைக்கூலி தான் சீமான் தேர்தலுக்கு தேர்தல் தோற்றாலும் பல கோடிகளை செலவு செய்ய அவனுக்கு பணம் கொடுப்பதும் அவனது வசதியை பெருக்குவதும் மதவாதிகளால் கொடுக்கப்படும் கோடிகள் தான் அவனது வளர்ச்சி தமிழக வரலாற்றிலேயே மிக கேவலமானவன் சீமான் அவனது அடையாளம் விஜயலட்சுமி தவிர வேறு என்ன வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுவது தான்
@TamilNilam-admin9 ай бұрын
நாம் தமிழர் இந்த முறை நிறைய இடங்கள் வெல்லும் ❤
@Channel_name3079 ай бұрын
ஒவ்வொரு நாம் தமிழரும் இதற்கு முன்னால் இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ன செய்தார் என்ன செய்தார் என்று சுட்டிக் காட்டி வாக்கு கேளுங்கள் அப்பொழுதுதான் மக்களுக்கு புரியும் தெரியும்
@trichykarthik20889 ай бұрын
கீழே கமெண்ட் படிக்கலாம் என்று வந்தேன், நாம் தமிழர் சீமானுக்கு தமிழக மக்கள் பெரும் ஆதரவை தந்துகொண்டு உள்ளனர் என்று இதில் இருந்தே தெளிவாக தெரிகிறது 🎉❤🎉🎉🎉
@karikalan85899 ай бұрын
😂😂😂😂😂😂SARIDAAAPPAA😂
@SeemanS-jc5vn9 ай бұрын
உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்
@HEAVENSTALK9 ай бұрын
என்னத்தை சொல்ல கட்சியின் உண்மையான ஓனர் தந்தி குழுமம் தான் இது தெரியாமல் தம்பிகள் தான் பாவம்😂
@@okatitommiditommidiokati நீ என்னடா எல்லா கொமன்டுலயும் வந்து உருட்டிட்டு இருக்கிறாய். சரி என்ன பன்னிச்சு உனக்கு இந்த அரசு. போட்டதுக்கு தான் போடுவன் என்டு இருக்காம மாற்று கட்சிகளுக்கு ஆட்சிய குடுத்து என்ன பன்றாங்க என்டு பாரு. அது தான் ஜனநாயகம். கொடுத்தும் ஒன்டும் பன்னலனா 😅😅😅 போடு. இப்ப 😂😂 போட வேண்டியது DMK குடா. பரமா இதுதான் சொல்றது படிங்கடா என்டு.
@Ashok-fe7lk9 ай бұрын
@@okatitommiditommidiokatinee entha katchi bro
@GaneshPrabu-gs4ly9 ай бұрын
முதல்ல எழுத்தை பிழையில்லாமல் எழுது ஜாம்பி 😜😜😜😜😜😜😜
@thevasuren48779 ай бұрын
@@GaneshPrabu-gs4ly படித்த ஞானிகள் மாத்திரம்தான் கருத்துக்களை இங்கு எடுத்துரைக்க முடியுமா? அவ்வாறு எடுத்துரைத்தால் மாத்திரமே அது சரியாக இருக்குமா? ஜாம்பி என்பது தமிழ்ப்பதம் என நீங்கள் நினைக்கின்றீர்களா? பிழையென காணுமிடத்து அதை எடுத்துரைக்க கடமை பட்டுள்ளீரகளே தவிர அவர்களை மட்டப்படுத்த அல்ல.
@thamizhaninthalaiezhuthu9 ай бұрын
Ntk going to win ...
@gomathinayagam71129 ай бұрын
😂😂😂😂
@gowthamkarthikeyan33599 ай бұрын
@@gomathinayagam7112outsider like you won't understand
@vananbapasalam48209 ай бұрын
இது எல்லாம் கணிப்பு தான் இனி எல்லா இடத்திலும் நாங்க தான் நாம் தமிழர் 🔥💯
எங்கள் குடும்பத்தில் உள்ள 45 ஓட்டுக்களும் திமுக விற்கே 😂😂😂😂😂
@VellaSamy-wb8jx9 ай бұрын
Super 💪 Naam tamilar
@sindhanaigal57209 ай бұрын
@@GaneshPrabu-gs4ly45 ? 😮 sabaa
@anniyan0079 ай бұрын
@@GaneshPrabu-gs4ly 45 Kothadimaikala ? Wow Record Breaking 😮😮… 😂😂😂
@vijayalakshmiv23359 ай бұрын
👌🤝🤝🤝🤝
@TechFenixTamil9 ай бұрын
தமிழ் நாட்டில் இப்பொழுது இருக்கிற ஒரே அரசியல் ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே 💪🐅🔥
@RainbowSuper9 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்க நினைத்தால் அது விசுவரூப வெற்றியை தான் 💯கொடுக்கும்.
@Im_indian_tamilan9 ай бұрын
சைமன் சபஸ்டன் கள்ள பொண்டாட்டி விஜயலட்சுமி ஓட () () சூ-thu சின்னத்தில் நிற்க சொல்லுங்க! எல்லோரும் வந்து குத்துவாங்க.
@gomathinayagam71129 ай бұрын
😂😂😂😂
@RainbowSuper9 ай бұрын
@@Im_indian_tamilan உன் தலையெழுத்து இப்படி தான் இருக்கு அதற்கு நான் என்ன செய்ய முடியும்? சீமான் சினிமாவில் இருக்கும்போது விஜயலக்ஷ்மியுடன் living together இருந்தது உண்மை தான். அப்பொழுது அவர் கல்யாணம் ஆகல, கட்சி தொடங்கல அவர் இஷ்ட்டத்துக்கு வாழ்ந்தார். சினிமாவில் இது சகஜம். அப்படியென்றால் உதயநிதி கல்யாணம் ஆகி இருந்தும் தனக்கு மனைவி இருந்தும் நயன்தாராவோடு living together ஏன் இருக்க வேண்டும்? நயன்தாரா கிடைக்கல என்பதற்க்காக பால்டாயில் குடிச்சிட்டு ஹாஸ்பிடல் படுத்து இருந்தாரே இதெல்லாம் எப்படி????? யோக்கியமான காரியமா????? சீமான் கட்சி தொடங்கின பிறகு தனி மனித ஒழுக்க கேடு அவரில் காணப்பட்டதா? இது தான் நல்ல மனிதனுக்கான அடையாளம். சீமான் கோடி கோடியா கொள்ளை அடித்தாரா? அப்படி இருந்து இருந்தால் மத்தியில் மோடி அரசும், மாநில அரசும் அமலாக்க துறை, வருமான வரி துறை அனுப்பி சோதனை செய்ய வேண்டியது தானே???? ஏன் ஒன்னும் புடுங்க முடியில???????????????, ஆளும் கட்சி திருட்டு திராவிட ஆட்சியில் சொந்த கட்சி அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கான் ஏன்????? பொன்முடி அமைச்சர் பதவி இழந்து சிறையில் தள்ளப்பட்டு ஜாமீனில் இருக்கான். இனி சீக்கிரமா நிறந்தர சிறைக்கு போய்விடுவான். இதெல்லாம் எப்படி?????? கோடி கோடியா மக்கள் பணத்தை கொள்ள அடிச்சி அமலாக்க துறையால் பிடிக்கப்பட்டதினால் இன்று ஆதரத்துடன் வெளியிடபட்டு இருக்கு, இது மட்டுமா???? ஜெகத் ரட்சகன் மாட்டி இருக்கான், ஏவா வேலு மாட்டி இருக்கான் இன்னும் அநேகர் மாட்ட போறானுங்க. இதெல்லாம் உனக்கு யோக்கியமா தெரியிதா????????????????????? நீ நல்ல அப்பனுக்கு பிறந்தவனா இருந்தால் சீமானை பற்றி இழிவாக பேச தோணாது.
@km.amalkavi27169 ай бұрын
😂😂😂😂😂
@km.amalkavi27169 ай бұрын
தமிழர்கள் ஓட்டு சைமன் க்கு மட்டுமே ஏனென்றால் சைமன் மட்டும் தான் தூய தமிழர் மற்றவர்கள் எல்லாம் வந்தேறிகள்
@kumaranpandian68269 ай бұрын
2026 சீமான் தான் தமிழ் நாடு முதலமைச்சர் 💪💪💓💓🔥🔥
@Selvamviru-rz1yg9 ай бұрын
என்னோட பரம்பரை ஓட்டு அனைத்தும் சீமான் அண்ணனுக்கே
@VellaSamy-wb8jx9 ай бұрын
💪
@vijayalakshmiv23359 ай бұрын
💪💪💪💯💯💯
@நித்யாBABL9 ай бұрын
ஒருமுறை எனது வாக்கை (vote) அவருக்கு செலுத்தி விட்டு இன்று வரை வருந்திக் கொண்டிருக்கிறேன்..... அப்போதைக்கு சீமானை பற்றிய புரிதல் இல்லாமல் ......
சீமான்தமிழரல்ல என்றால் ஆதாரம் கொடு சான்றுடன் நிருபி ..?
@abukavi42629 ай бұрын
@@manivanananpadmanaban2315 tamil mozhi thanee ...appo mozhi mattum vaithu kondu tamilnadu vittu veliya poi pizhachiko
@soupramanienmouttayan94649 ай бұрын
சீமான் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்
@சண்முகபாண்டியன்.சு9 ай бұрын
நாம் தமிழர் உறவுகள் ஒவ்வொருவரும் 5 ஓட்டுகள் விதம் சொல்லி போட வைத்தால் போதும்
@GaneshPrabu-gs4ly9 ай бұрын
அப்படியே அண்ணண் மலையாளி யாக்கோபு யோசேப்பு சைமன் ஜப்பான் பிரதமர் ஆயிருவாறு 😜😜😜😜😜😜😜
@DevaUma-sv3je9 ай бұрын
தந்தி டிவி சொன்ன ஒரே காரணம் அந்த தொகுதியில் திமுக பாஜக இவர்களை உஷாராக இருக்க சொல்கிறது இப்போது அங்கு பணம் வாரி இரைக்க படும் இருந்தாலும் நாம் தமிழர் நாங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் நாம் தமிழர்👍
@thirusamy51619 ай бұрын
Ntk ntk mass
@subeshnavarathinam71169 ай бұрын
திமுக அதிமுக ஆரம்பித்த காலங்களில் வளர்ந்து வந்ததுபோல் மிக மெதுவாக ஆனால் ஸ்ரெடியாக வளரும் கட்சி நாம் தமிழர்.. நாம் தமிழர் வாக்காளர்கள் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள்.. அதன் வாக்களர்கள் மிகவும் லொயல்ற்றி ஆனவர்கள் அந்த கட்சிக்கு.. அதனால் சின்னம் மாற்றம் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தாது என்று நினைக்கிறேன்.. அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் அனைவரும் இளைஞர் யுவதிகள்.. அனைவரும் இணையத்தை கையில் வைத்திருப்பவர்கள்.. இன்று போன் இல்லாத இளைஞர் யுவதிகள் இல்ல.. அதனால் இலகுவாக புது சின்னம் அவர்களை இணையம் ஊடாக சென்று சேர்ந்து விடும் என்று நினைக்கிறேன்..
தவிர்க்க முடியாத சக்தியாக நாம் தமிழர் மாறுவதை யாராலும் தடுக்க முடியாது
@parir37529 ай бұрын
சரியானது வெற்றே தீரும் 💪💪💪💪
@RajaRaja-fb3vj9 ай бұрын
My family vote for NTK 🗳🐅💥💯❤️💛❤️
@tamilselvanmanimegalai52689 ай бұрын
எங்களின் ஒருவன் ❤❤❤❤NTK🎉🎉
@jayavelanumapathy23199 ай бұрын
என் குடும்பத்தி உள்ள அனைத்து 27 ஓட்டுக்களும் அண்ணன் சீமான் அவர்களுக்குத்தான்.
@90skid5529 ай бұрын
ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நாம் தமிழர் 💚💚💚💚🙏🙏🙏
@pattalivarukam9839 ай бұрын
Appana nakka Hindi karana 😅
@saravanansaran37739 ай бұрын
இனி நீங்க சொன்ன ஏரியா லே பணம் பரிசுகள் மது நிரம்பியிருக்க வாய்ப்புகள் அதிகம்
@hskshdow71299 ай бұрын
Poda punda
@anbunadar71339 ай бұрын
True
@raji80509 ай бұрын
அடுத்த செய்திகள் ல தென்காசி தேனி கோவை சொல்லுக அப்பத அங்கயும் அன்பளிப்பு என்ற பேருல பிச்சை போடுவார்கள் ஓட்டுக்கு பிச்சை எடுதுடு அடுத்த தேர்தல் வரைக்கும் கொத்தடிமை இருபர்கள் தமிழர்கள் ரோசபட்ட தமிழன் போய் ஓட்டுக்கு பிச்சை எடுக்கும் நிலைமை வரும் நிலை
@annamravi36789 ай бұрын
உண்மை
@lovelybgmaddictz43139 ай бұрын
செந்தமிழன் சீமான் 😍அண்ணன் அவர்கள் வழியில் ❤️🌾
@Ramanathan-cg1fy9 ай бұрын
இதுக்காக தான் NlA சோதனை. சின்னம் மறுக்கபட்டது. சரியான அடியை மத்திய மாநில அரசுக்கு தமிழர்கள் குறிப்பாக இளைஞர்கள் குடுப்போம்.
@prashanth18309 ай бұрын
Crt tha nanba
@mathanadinesh15849 ай бұрын
😂😂😂😂😂😂
@karikalan85899 ай бұрын
😂😂😂😂😂😂🐢🤠😝😝😝😝
@selvarajp87769 ай бұрын
🎉❤
@tonytiger2369 ай бұрын
வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏மலேசியா தமிழன் 🇲🇾😎
அடித்து கூறுகிறோம் இந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே 20 mpகள் வெல்லும் தமிழ்நாட்டின் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே ❤❤❤
@@harriesharries4998 கொண்டு போக ஆள் இல்லையாம் நீ கூட்டிட்டு போடா தற்குறி
@KirtheshAruthra8 ай бұрын
என் குடும்ப வாக்கு அனைத்தும் 🎙️🎙️🎙️🎙️ ஒலிவாங்கி mic சின்னத்தில் மட்டுமே 💪💪💪💪
@blitzkrieg73209 ай бұрын
மக்களும் இளைய தலைமுறையும் உற்று நோக்கி கொண்டு இருக்கிறார்கள். விவசாயி சின்னம் அல்ல எந்த சின்னத்தில் நின்றாலும் நாம் தமிழர் கட்சி பெரும் ஆதரவை இந்த 2024 தேர்தலில் பெரும்
@Im_indian_tamilan9 ай бұрын
சைமன் சபஸ்டன் கள்ள பொண்டாட்டி விஜயலட்சுமி ஓட () () சூ-thu சின்னத்தில் நிற்க சொல்லுங்க! எல்லோரும் வந்து குத்துவாங்க.நல்ல
@gomathinayagam71129 ай бұрын
😂😂😂😂
@hajamoideen27129 ай бұрын
சொட்ட தலையன் சொடல உதயநிதி எல்லாம் ராமங்கள் 😂😂😂
@senthamilmuthu15229 ай бұрын
UNNUDAYA MANAIVIYAYUM VARASOLLU
@thevasuren48779 ай бұрын
@gomathinayagam7112 நீ என்னடா எல்லா கொமன்டுலயும் வந்து உருட்டிட்டு இருக்கிறாய். சரி என்ன பன்னிச்சு உனக்கு இந்த அரசு. போட்டதுக்கு தான் போடுவன் என்டு இருக்காம மாற்று கட்சிகளுக்கு ஆட்சிய குடுத்து என்ன பன்றாங்க என்டு பாரு. அது தான் ஜனநாயகம். கொடுத்தும் ஒன்டும் பன்னலனா 😅😅😅 போடு. இப்ப 😂😂 போட வேண்டியது DMK குடா. பரமா இதுதான் சொல்றது படிங்கடா என்டு.
@praveenpraveen-yz5iy9 ай бұрын
NTK❤ Seeman Anna❤
@RamarKumar-r8t9 ай бұрын
தந்தி டிவி சீமான் ku support pannuthu
@bloggernatzm92959 ай бұрын
பண்ணாது
@mervinarul27119 ай бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி @2026. நாம் தமிழர் கட்சி வெல்லும் @2024 & 2026
@kathirrangan26699 ай бұрын
Community affection Nadar thambi katchi simon joker man
தர்மத்தின் வாழுதன்னை சூது கவ்வும் இருதியுள் தர்மமே வெல்லும் நாம் தமிழர்.
@surendharvipvickysurendhar74139 ай бұрын
Ntk ❤❤❤
@beautifulpondicherry84249 ай бұрын
Ntk 👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎👎
@mathiyazhagananbazhagan94829 ай бұрын
Ntk forever seeman sir great leader in tamilnadu
@thamizhchelvansangaran71109 ай бұрын
நான்நாடார் ஆனால் என்ஓட்டு அண்ணன்அன்புமணிக்கே
@PRABU539 ай бұрын
Seeman victory is people victory that's all
@lakshmanankaruppiah63199 ай бұрын
காரைக்குடி எனது குடும்ப ஓட்டு 7 ஓடடு நாம்தமிழருக்கே
@gansgans12279 ай бұрын
எங்கள் சொந்தங்களின் 76 ஓட்டுக்களும் வீரத் தமிழன் சீமானுக்கே
@Vinodh-g7t9 ай бұрын
சிந்திக்க வைத்த தலைவர் செந்தமிழன் சீமான்
@vetri--vizha9 ай бұрын
அட பாவிகளா 😮😮😮😮40 ம் நாங்கதான் நாம் தமிழர்
@onedayone759 ай бұрын
Naam Tamilar..👍👍
@thamizhchelvansangaran71109 ай бұрын
தனிமனித ஒழுக்கம்,கஞ்சா ஒழிப்பு,மது ஒழிப்பு,நெய்வேலி நில அழிப்பு போராட்டம் டாக்டர் அன்புமணிமட்டுமே
@rajacr7ronaldo9 ай бұрын
En vote ku seemannu kae❤❤
@premprem49568 ай бұрын
நான் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன் குவைத்தில் என்னாலே 15 ஓட்டு வரை என் குடும்பத்தில் போட வைத்திருக்கிறேன் அதேபோல் எத்தனை பேர் என்று எனக்கு தெரியவில்லை எனக்கு வயது 53 இவ்வளவு காலம் திமுகவுக்கு தான் வாக்கு செலுத்திக் கொண்டிருந்தேன் ஆனால் இப்பொழுதோ அண்ணன் சீமானுக்கு வாக்கு அளிக்கிறேன் ஒரு ஐந்து வருடம் கொடுத்து தான் பார்ப்போமே வெளிநாட்டில் ஒரு ரூமுக்கு ஐந்து பேர் இருந்தார்கள் என்றால் மூன்று பேர் நாம் தமிழராக தான் இருப்பார்கள் அந்த அளவிற்கு சீமான் அவர்களின் பேச்சை கேட்கிறோம் வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இரவு வந்து ரூமில் தூங்குவதற்கு முன் அவர் பேச்சு தான் எங்களுக்கு அனைத்து நிம்மதியும் தரும் அவர் ஆட்சி எப்பொழுது வரும் என்று மிகவும் ஆவலோடு இருக்கிறோம் ஒரு நாள் அவர் ஆட்சியில் வாழ்ந்திருந்தால் போதும் சீமான் அண்ணன் என் உயிர் ஆடு மாடு கோழி வளர்ப்பது அரசு பணி என்பது மிகவும் மகிழ்ச்சியானது வெளிநாட்டில் வாழும் தமிழர்களுக்கு எந்த வேலை கொடுத்தாலும் செய்வார்கள் ஏனென்றால் அவ்வளவு சிரமப்படுகிறார்கள் நான் 25 வருடமாக குவைத்தில் இருக்கிறேன் ஆசைப்பட்டு அல்ல வேற வழி இல்லாமல் ஆட்சியாளர்கள் ஊரில் வேலை கொடுத்திருந்தால் நான் இங்கு வந்து இருக்கவே மாட்டேன் என் அப்பா கருணாநிதி என்று சொன்னார் பிறகு நான் கருணாநிதி கருணாநிதி என்று சொன்னேன் ஆனால் என் மகனுக்கு அந்தத் தப்பை எந்த காலத்திலும் சொல்லிக் கொடுக்க மாட்டேன் அவனுடைய எதிர்காலம் ஆவது நன்றாக இருக்கட்டும் வாழ்க நாம் தமிழர்