மாற்று அரசியலுக்கு ரஜினியால் பின்னடைவு... - விஜய் அரசியலில் புத்திசாலித்தனம்.. - தமிழருவி மணியன்

  Рет қаралды 155,035

Thanthi TV

Thanthi TV

Жыл бұрын

மாற்று அரசியலுக்கு ரஜினியால் பின்னடைவு... - விஜய் அரசியலில் புத்திசாலித்தனம்.. - மனம் திறக்கும் தமிழருவி மணியன் | KelvikkennaBathil 30.09.2023
#KelvikkennaBathil | #Vijay | #Rajini | #Tamilaruvimanian | #thanthitv
Kelvikkenna Bathil : Exclusive Interview With Tamil Aruvimanian(30/07/2023)
Uploaded On 30.07.2023
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 849
@pthulasi5152
@pthulasi5152 Жыл бұрын
அருவியாக கொட்டிடும் மாமனிதன் மணியன் அய்யா நூறு ஆண்டு வாழ வாழ்த்துகிறேன்.🎉🎉🎉
@vijayasekarvijay9923
@vijayasekarvijay9923 Жыл бұрын
தமிழருவி ஐயா நீங்கள் சொல்லிய கருத்துக்கள் வரவேற்க்க தக்கது. அரியின்,மடைமாற்றுவேலை எடுபடவில்லை.
@gurug4045
@gurug4045 Жыл бұрын
Arumai iyaa
@aishwaryasu1203
@aishwaryasu1203 Жыл бұрын
அய்யா சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை படித்தத்துள்ளீர்கள். உங்கள் அரசியல் சாணக்கியம் வென்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி மக்களுக்கான நல்ல அரசியல் மலர இறைவனிடம் வேண்டுகிறேன். எங்கள் மூச்சு.. காமராஜர் ஆட்சி!.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
இவர் சொல்வது காமராஜர் ஆட்சி இல்லை.மணிப்பூர் ஆட்சி
@arunavel0211
@arunavel0211 Жыл бұрын
@@cuttingfishworld4222 அனைத்து நண்பர்களுக்கும் comments போடுரிங்ளே நீங்க உங்க பகுதியில் ஏதோ சிறிதளவு நல்லது செய்து பாருங்கள் உங்களை எத்தனை பேருக்கு சபிக்கிறார்கள் என்று பார்ப்போம் அதன்பிறகு தமிழருவி மணியன் அவர்களை பற்றி நாம் பேசுவோம்
@isaimazhai3307
@isaimazhai3307 Жыл бұрын
​@@cuttingfishworld4222காமரஜருக்கும் மோடிக்கும் உள்ள வித்தியாசம் தெரியாத காமெடிபீஸ் தான் அமாவாசை மணியன்😂😂😂
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
பாவம்.. இன்றைய மக்கள் மனோநிலை..அறியாத மனிதராக இருக்கிறாரே..
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
நிர்வாண ஊரிலே ஒருவர் மட்டும் உடையணிந்தால், இந்நிலைதான்.......
@uniquelax9080
@uniquelax9080 Жыл бұрын
மக்களுக்கு தான் இவர பத்தி தெரில, இவர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார் நட்பே... மக்கள் மேல் பிழையில்லை என்பதால் தான் மாற்று அரசியலை முன்னெடுக்கிறார் நண்பரே. விரைவில் மக்கள் அங்கீகாரம் பெற வாழ்த்துகிறேன் மணியன் ஐயா
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
உண்மை. மதவாதம் மக்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணராத மனிதனா இருக்கிறார்
@isaimazhai3307
@isaimazhai3307 Жыл бұрын
சங்கீ மணியன்😂😂😂
@1Weare1
@1Weare1 Жыл бұрын
நேர்மை என்கிற ஒற்றை வார்த்தைக்கு நம் மக்களிடம் மதிப்பு இல்லை. அடுத்த தலைமுறைக்கு நாற்றமெடுக்கும் ஊழல் சமுதாயத்தை தான் விட்டு செல்லப் போகிறோம்
@johnsonjo8454
@johnsonjo8454 Жыл бұрын
பாவம் ஐயா தமிழ் அருவி மணியன் அவர்கள் ரஜினிகாந்த் அரசியலுக்கு உறுதுணையாக இருந்தார் கடைசியில் திமுகவால் பின் வாங்கி விட்டார் பிஜேபியின் தொந்தரவு பல்வேறு பிரச்சனைகள்.
@chockalingamsp7030
@chockalingamsp7030 Жыл бұрын
வஞ்சப் புகழ்ச்சி
@lakshmiarun7578
@lakshmiarun7578 Жыл бұрын
அய்யோ பாவம் என்ன ஊழல் நடந்து இருக்கு என கேள்வி கேட்கிறார்.இது என்ன கேவலமான கேள்வி ஹரி கேட்கிறார்
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 Жыл бұрын
Always ayya speech is very nice and true.. Need like this interview atleast monthly once...
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
நேர்மையின் சிகரம் மோடி ஜீ வாழ்க
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
நேர்மையின் சிகரம் அஜித் பவார் வாழ்க
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
​@@cuttingfishworld4222ஷ்டாலின்
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do Жыл бұрын
அற்புதமான மனிதர்
@meenagnanasekaran9726
@meenagnanasekaran9726 Жыл бұрын
மிகவும் நேர்மையான எளிமையான அறிவான ஆற்றல் மிக்க மனிதர் ஏதாவது செய்து தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற பார்க்கும். மாமனிதர் இந்த முறை அவரது வியூக ம் வெற்றி பெறும்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
ஆமாம். தமிழ்நாட்டை மணிப்பூர் ஆக்க மாற்ற பார்க்கும் அரசியல் ப்ரோக்கர்
@isaimazhai3307
@isaimazhai3307 Жыл бұрын
நல்லா பண்ணுவாரு😂😂😂
@krishnarajuvenkatachalam6157
@krishnarajuvenkatachalam6157 Жыл бұрын
நெருக்கடி குடும்ப அரசியலை நடத்துபவர்களுக்கு மட்டுமே! இன்று இந்தியா தன்நிறைவுடன் வலிமையாக இருக்க ஒரே காரணம் மோடி என்ற மனிதரின் உழைப்பு மட்டுமே!
@JANANAMTAMIL
@JANANAMTAMIL Жыл бұрын
தம்பி ஹரி.. கோபால புரத்து பாட்டு கேட்டு ரொம்ப நாளாச்சு.. திரும்ப எப்ப பேட்டி எடுப்பீங்க?.
@kumaraiahpandiyan6082
@kumaraiahpandiyan6082 Жыл бұрын
அருமையான நேர்காணல். ஐயா தமிழருவி அவர்கள், தனது நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்து வைத்து உள்ளார். குறுக்கீடு செய்யாமல், தனது வாதங்களை முன் வைத்த நெறியாளர் ஹரிஹரன் அவர்களுக்கும் நன்றி🙏
@rameshr5339
@rameshr5339 Жыл бұрын
@moutainlover
@moutainlover Жыл бұрын
குறுக்கீடு செய்யாததற்குக் காரணம், "தமிழருவி மணியன், எப்படி சங்கி மணியனாக மாறினார். எந்தெந்த சங்கிகள் மணியனைப் பார்த்தார், மணியன் எத்தனை சங்கிகளைப் பார்த்தார் " என்பதை எல்லாம் மணியன் வாயிலிருந்தே வெளிக்கொண்டு வர வேண்டும் - மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் ஹரி குறுக்கீடு செய்யவில்லை
@nonamehere1965
@nonamehere1965 Жыл бұрын
ஏண்டா தெருபெருக்கிமோடி10ஆண்டுஎதிர்ப்பு இல்லைஆனால்ஸ்டாலின் 2ஆண்டு எதிர்ப்பு இருக்கா?இதிலிருந்து தெரியிறது நீஎப்படி பட்டஆள் என்பது
@aathi6771
@aathi6771 Жыл бұрын
அரசியல் புரோக்கர் பய...!!!
@sureshbabukp9988
@sureshbabukp9988 Жыл бұрын
Tamilaruvi sir best politician best speech .iyya entha mudivai neengal matra kudathu
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
அடுத்த தேர்தலில் வேற கட்சிக்கு ப்ரோக்கர் வேலை செய்வார்
@mohannivi2600
@mohannivi2600 Жыл бұрын
மிகவும் நேர்மையான மனிதர் மக்கள் ஆதரவு எப்போதும் உண்டு தமிழருவி ஐயா நேர்காணல் மிகவும் சிறப்பு.
@sethup19
@sethup19 Жыл бұрын
நன்றி ஐயா, இதுவரை நீங்கள் வெற்றிபெற வைத்தவர்கள் வரிசையில் மோடி இணைவார். வாழ்த்துக்கள்....
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
இவரால் மோதியா
@selvamv5968
@selvamv5968 Жыл бұрын
தலைவர் ரஜினியால்தான் தமிழருவி மணியன் என்ற நல்ல அரசியல்வாதி இருக்கிறார் என்று எனக்கு தெரிந்தது
@selvaganabathiselvaganabat7104
@selvaganabathiselvaganabat7104 Жыл бұрын
எனக்கும் நண்பா
@narasimhansrinivasan1157
@narasimhansrinivasan1157 Жыл бұрын
Rajini oru selfish fellow and he is not a national patriotic leader and money, money, Film film and he lies Manian sir and spoiled his national vision......
@gsakcork
@gsakcork Жыл бұрын
@@narasimhansrinivasan1157totally agree
@Sreesairam-yt8ud
@Sreesairam-yt8ud Жыл бұрын
ரசினி சுயநலவாதி அவன் ஒரு பணத்தாசை பிடித்த கஞ்சன் 🤮👎
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
நல்ல அரசியல்வாதி யா? காந்தியின் உண்மை தொண்டன் என பெருமையா சொல்லி கொள்பவர் இன்று காந்தி யைப் கொன்ற கோட்சே ஆதரவு கட்சிக்கு ஓட்டு கேட்கிறார்
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL Жыл бұрын
வெயில் காலத்தில்தான் சிலர் இப்படி பேசுவார்கள்...... இவர் என்ன இப்ப இப்படி பேசுகிறார்!
@rajgameplay7165
@rajgameplay7165 Жыл бұрын
தமிழருவி மணியன் அய்யா வாழ்த்துகள் ஜெய் ஹிந்த்
@balagurunathan5088
@balagurunathan5088 Жыл бұрын
இவர் சொல்பவர் மட்டுமே நேர்மையானவர் ஓவ்வொரு தேர்தல் காலத்தில் மாறுபடுகிறது ஐயா நல்லகண்ணு அவர்களை கை காட்டி பேச மாட்டார்
@1Weare1
@1Weare1 Жыл бұрын
நல்லக்கண்ணு அரசியலில் இருந்து ஓய்வு பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது
@1Weare1
@1Weare1 Жыл бұрын
@@rajaakumar4074 அப்படி என்றால் கருணா குடும்பம் போல் ஊழல் நாற்றம் எடுத்த பணகுவிப்பு செய்தாரா? நேர்மை என்கிற ஒற்றை வார்த்தைக்கு நம்மிடம் மதிப்பு இல்லையே. நேர்மையற்ற சமுதாயத்தை அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லுதல் முறையா?
@saikumarm1801
@saikumarm1801 Жыл бұрын
உண்மைகள் கூறினார் நன்றி
@kasiviswanathan9477
@kasiviswanathan9477 Жыл бұрын
அருமையான பதிவு. ஐயா மோடி பக்கம் தாங்கள் சேர வேண்டும். பாத யாத்திரை பயணம் செல்ல வேண்டும். வாழ்த்துக்கள். அண்ணன் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணம் வரும் நாட்களில் மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் தமிழ் மக்கள் உன் பேச்சை உன் நேர்மையை காண வழி நெடுக மக்கள் கூட்டம் லட்சக்கணக்கில் காத்திருக்கிறார்கள். இது பயணம் தொடர தொடர கண் கூடாக தெரியும்.‌ இந்த 6 மாத பயணம் மக்கள் மனதில் இதயத்தில் மா பெரும் தலைவனாக தொடர போகும் காலம் வந்துவிட்டது. இந்த கடின உழைப்பு மிக உயரத்தில் தங்களை அமர வைக்கும் நாள் விரைவில் வர இருக்கிறது. இது வெற்றி பயணம் என்பதை அறிந்து மோடி ஐயா ஒரு பெரிய மாநாட்டில் கலந்து கொள்ள வருவது உறுதி ஆகி விட்டது. அதன் மூலம் அவர் இராமேஸ்வரம் -இராமநாதபுரம் தொகுதியில் நின்று 40 ம் வெல்ல வழி வகை செய்வதும் உறுதி ஆகி விட்டது. அவரின் தமிழ் பற்று புண்ணிய பூமி இராம நாதர் சுவாமி அவரை நிற்க தூண்டி விட்டது. தாங்கள் உண்மை உரை கல் துணிந்து பேசுவது கோடான கோடி இளம் ரசிகர்கள் மக்கள் தங்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டு உங்கள் பக்கம் வருவது கண் கூடாக தெரிகிறது. நாளை நமதே நாற்பதும் நமதே . வாழ்த்துக்கள்
@srivibe17
@srivibe17 Жыл бұрын
u r correct
@arunavel0211
@arunavel0211 Жыл бұрын
உண்மை எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஐயா தமிழருவி மணியன் அவர்கள்
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
காமெடி
@arunavel0211
@arunavel0211 Жыл бұрын
@@cuttingfishworld4222 உண்மையை சொன்னால் அது காமெடி பொய்யை சொல்லி பணம் சம்பாதித்தால் அவன் யோகினா?
@isaimazhai3307
@isaimazhai3307 Жыл бұрын
​@@arunavel0211 மண்டையில மசால இல்லாததுபோல் உள்ளது... சீக்கிரமா கீழ்ப்பாக்கம் போனா சரி பண்ணிடலாம்😂😂😂
@arunavel0211
@arunavel0211 Жыл бұрын
@@isaimazhai3307 உங்கள் மண்டையில் தேவைக்கு அதிகமாக மசாலா இருந்தால் எனக்கு கொஞ்சம் கொடுத்து உதவலாமே ?
@rkswami9858
@rkswami9858 Жыл бұрын
@@isaimazhai3307 சரிடா ஒட்டக துலுக்கா..மூடிக்கிட்டு போடா
@anbukarur2049
@anbukarur2049 Жыл бұрын
Last word fit for all parties “politics is the art of possible “ but Mr. Manian applicable only his vision 😂😂😂
@gangadharanv4773
@gangadharanv4773 Жыл бұрын
Maniyan Sir is great!!
@senthilspaarvai8142
@senthilspaarvai8142 Жыл бұрын
Anchor brilliant ah senthil Balaji topic divert panitaru super bro
@rameshr5339
@rameshr5339 Жыл бұрын
ஐயா சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் தந்த தெளிவா அல்லது அன்னை சரஸ்வதி உங்கள் நாவில் காட்டும் கனிவா சரித்திரம் படைக்கும் உங்கள் சத்திய வார்த்தை பலர் முகத்திரை கிழிக்கும் இனி புரட்சி வெடிக்கும் தமிழக அரசியல் பாதை நன்றி ஐயா
@moutainlover
@moutainlover Жыл бұрын
மணியன் சொல்லி ஓட்டுப் போடும் அளவுக்கு மக்கள் மூளை இல்லாதவர்கள் அல்ல .... மணியன் முக்காடு போட்டுக் கொண்டு போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
😂😂😂😂....😅😅😅😅😅
@rameshr5339
@rameshr5339 Жыл бұрын
Thank you
@hariharasubramanianhari.s4214
@hariharasubramanianhari.s4214 Жыл бұрын
👌👌👏👏🙏🙏
@aravindan.r9482
@aravindan.r9482 Жыл бұрын
அய்யோ பாவம்,மணியன் எதை தின்றால் பித்தம் தெளியும் என்கிற நிலையில் இருக்கிறார்!.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
உண்மை.அரசியல் ப்ரோக்கர். இப்ப பிஜேபி க்கு ப்ரோக்கர் வேலை.
@rkswami9858
@rkswami9858 Жыл бұрын
மணி அய்யா திருட்டு திராவிடிய, திருட்டு இத்தாலி காங்கிரஸ் மேல் நெத்தியடி கேள்வி ..பாராட்டுக்கள் ..மிக சிறந்த கருத்துகள்
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 Жыл бұрын
தமிழருவி மணியன் அருமையான பேச்சாளர்.உண்மையான பேச்சாளர். அவர் உண்மையை பேசுவது திமுக ஆட்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.ஆனால் மணியன் சார் நல்லவர்.உண்மையை பேசுபவர். வாழ்த்துக்கள் ஐயா.
@palaniswamynanjappagounder566
@palaniswamynanjappagounder566 Жыл бұрын
என்றும் உங்களுடன்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
பஞ்சாப் பிரயோசனமில்லாத ஓட்டைவாயன்.வைகோவை முதல்அமைச்சராக்கி,பின் விஜயகாந்தை முதலமைச்சராக்கி அழகு பார்த்து பின்காந்தி,காமராசர் பேரைச் சொல்லி அதனை ரஜினியுடன் இணைக்கப்பார்த்து தட்டுத்தடுமாறி விழுந்து முன்பல் உடைந்து தத்தக்கா புத்தக்கா என தத்தி நடை நடந்து இப்போது எந்தப்பக்கம் காற்று வீசுகிறது என ஆராய்ச்சி செய்யும் கிழிந்தவாயன்.
@sridevivijay4199
@sridevivijay4199 Жыл бұрын
Hariharan n that madam conveys more respect, but the way u r handling a good person is not quiet appreciable
@goldenganesh1258
@goldenganesh1258 Жыл бұрын
💐💐💐💐💐👌👌👌👌🙏🙏🙏🙏
@rkswami9858
@rkswami9858 Жыл бұрын
வெற்றி தமிழ் மகன், தமிழகம் பெற்ற சிங்க மகன், தமிழர்கள் வாழ்வு மேன்பட தமிழ் தாய் கொடுத்த வெற்றி திருமகன், திருட்டு திராவிடத்தை கருவறுக்க தோன்றிய எங்கள் குல மகன் அண்ணாமலை 💥💥💥
@VIVEKANANDAN-mh2li
@VIVEKANANDAN-mh2li Жыл бұрын
நல்ல மனிதர்.,
@lakshmiarun7578
@lakshmiarun7578 Жыл бұрын
இப்போ சிஸ்டம் சரியில்லை என அவர் பேசமாட்டார் பாவம் .
@muruganandhana8439
@muruganandhana8439 Жыл бұрын
Ayya gas cylinder three times increased do you know sir
@selvaganabathiselvaganabat7104
@selvaganabathiselvaganabat7104 Жыл бұрын
அருமையான மனிதர்
@moutainlover
@moutainlover Жыл бұрын
ஒரு காலத்தில் அருமையான மனிதர் ... கோடீஸ்வரக் கூத்தாடி ரஜினி மூஞ்சியில் காமராசரைப் பார்க்கிறேன் என்று மணிப்பயல் சொன்னதும் அருமை சிறுமை ஆகி விட்டது ... இன்னும் சிறுமையின் உச்சம் ... 2024தேர்தலுக்குப் பின் காணாமல் போனவர் பட்டியலில் மணியனும் இருப்பார்...
@2011var
@2011var Жыл бұрын
If Corruption is rooted out, then animosity between various caste will subside, society will be better.
@thangamani3983
@thangamani3983 Жыл бұрын
If religious fundamentalism is rooted our, then everything will be fine 😂
@rajamanisudha2075
@rajamanisudha2075 Жыл бұрын
Not only corruption. The political reasoning based on castes for reservations has to be abolished. Until then all castes and religions will exist as it is!
@2011var
@2011var Жыл бұрын
@@rajamanisudha2075 I agree. This includes reservation in Education Institutions, Government Jobs and Hindu Temples.
@muthuthiruvengadam1613
@muthuthiruvengadam1613 Жыл бұрын
Mr. Maniyan is good leader. He speech is 100 percent correct.
@ramaswamymanivannan4685
@ramaswamymanivannan4685 Жыл бұрын
Maniyan sir speech is super. He is a person and no one can compare him with present politician. Practical person. Last word which he has told, if anyone/ politician will say?. ( Till death he will not take single paise).woh.great.
@moutainlover
@moutainlover Жыл бұрын
Maniyan can not be compared with anyone... because no one changes the policy like Maniyan
@gsakcork
@gsakcork Жыл бұрын
Very true
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Жыл бұрын
அரசியல் ப்ரோக்கர் மணியன்
@nagabooshanam6275
@nagabooshanam6275 Жыл бұрын
⁠நாகபூஷணம்
@nagabooshanam6275
@nagabooshanam6275 Жыл бұрын
@@gsakcork 21:04
@sivaranjani107
@sivaranjani107 Жыл бұрын
நீங்கள் நீணட காலம் வாழவேண்டும்🙏🙏🙏🙏
@ayyadura1990
@ayyadura1990 Жыл бұрын
தன்னைத்தானே. பரம. யோக்கியவான். என்பவர். அரசியலில் ஒரு முகவர்.
@DR_68
@DR_68 Жыл бұрын
நீ சொல்லமாட்டா, நீ திருட்டு கூட்டத்துக்கு கொடிபிடிப்ப , போடா கூமுட்டை
@AshokKumar-fm8ge
@AshokKumar-fm8ge Жыл бұрын
Born Fools and Born criminals comment like you only
@k.thangaveldivya9336
@k.thangaveldivya9336 Жыл бұрын
திராவிட தலைவன்களில் ஒரு யோக்கியனை உன்னால் சொல்ல முடியுமா?
@AmSwomynatharr
@AmSwomynatharr Жыл бұрын
Excellent sir. Right decision on the right time..
@srinivasangopalakrishnan6413
@srinivasangopalakrishnan6413 Жыл бұрын
Sir எல்லாரும் history prof மாதிரி.....ஒரே பாடம் நடத்துகிறார்கள்.... We r all loosing interest in Listening ibterviews ...
@Truthisgod777
@Truthisgod777 Жыл бұрын
காமராஜர் மக்கள் கட்சி வளர்கிறது.. வாழ்த்துகள் தமிழருவி மணியன்
@ppmmohan
@ppmmohan Жыл бұрын
Great start for 2024 election , NDA hands are getting strengthened day by day. Best wishes, Good things should happen ...
@anbukarur2049
@anbukarur2049 Жыл бұрын
அழிக்க நினைப்பவர்கள் அழிந்ததுதான் வரலாறு 😂😂😂
@mohanasundarama3940
@mohanasundarama3940 Жыл бұрын
Jai Hind Modi ji ❤
@StarAtmaGuru
@StarAtmaGuru Жыл бұрын
Nice speaking ❤❤❤
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
மோ டி ஆ ட் சி யி ல் ஊ ழ ல் இ ல் லை யா டா, இ ந்தி யா வி ல் எ ங்கு ம் ஊ ழ ல் இ ல் லை யா டா கெ டு கெ ட் டநா யை
@krishnamurthik6039
@krishnamurthik6039 Жыл бұрын
அற்புதம்.
@krishnankrishnan2825
@krishnankrishnan2825 Жыл бұрын
ஆனால் செய்தியாளர் ஒன்று கேட்டார் அப்படி என்ன நடந்தது விட்டது என்று செய்தியாளர் அவர்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இப்படி கேள்வி கேட்க மாட்டார்
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of 5 ай бұрын
உண்மையை மறைத்து ஒன்றுமே தெரியாதது போல் கேள்வி கேட்பது தந்தி டிவிக்கு செருப்படி தரும் விதமாக இருந்தது சிறப்பு
@MrSankker
@MrSankker Жыл бұрын
True Words by Mani.
@MAILEMARCHE
@MAILEMARCHE Жыл бұрын
❤❤❤❤❤❤
@mehalingamms2496
@mehalingamms2496 Жыл бұрын
Visai can't speak a single sentence with clarity.
@knkvrajapillai1688
@knkvrajapillai1688 Жыл бұрын
அருமை அருமை அழகான நேர்காணல் 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@nagalakshmir6738
@nagalakshmir6738 Жыл бұрын
My hearty namaskarams to this great Thamilaruvi Manian sir 🙏🙏🙏
@madhuarumugam186
@madhuarumugam186 Жыл бұрын
நேர்மையான தமிழருவி மணியன் ஐயா அவர்களைப் பார்த்து மற்ற அரசியல்வாதிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும்..மோடி ஐயா அவர்கள் பிரதமர் என்று சிங்கிளாக களம் காணுகிறார். ஆனால் எதிர் கூட்டணி என்பது பலசரக்கு கூட்டணி. நிலையில்லாத கூட்டணி தானாகவே கலைந்துவிடும்..ஜெய்ஹிந்த்🙏
@elangoelangovan4262
@elangoelangovan4262 Жыл бұрын
ஐயா நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க
@samvelu8253
@samvelu8253 Жыл бұрын
I have great respect and Admiration for Aiyah Tamilaruvi Manian.. it's sad he overlooked a great Tamil proverb quote " Man Kuthirai Nambi Aatrai Kadakkathe" unquote . Cinema actors have only one objective is to make money make money. It would be insane to consider they come to save or alleviate Tamil Nadu and Tamil peoples' plight. God bless 🙏🙏
@robertedward5763
@robertedward5763 Жыл бұрын
sir iku oru governor post parcel. by chankie hotel 😅😅😅😅😅
@radhajeeva3008
@radhajeeva3008 Жыл бұрын
நல்ல மனிதர்.
@raviselvam2162
@raviselvam2162 Жыл бұрын
🎉🎉🎉🎉
@varadarajanr5038
@varadarajanr5038 Жыл бұрын
One of the classic interview conducted by Thanthi tv. I very much impressed the answers given by Mr.Tamilaruvi Manian Sir.
@jeyakanthankuberan
@jeyakanthankuberan Жыл бұрын
அருமையான தெளிவான பேட்டி அய்யா.....
@user-xp3df7th4r
@user-xp3df7th4r Жыл бұрын
இவனெல்லாம் மோடியை நல்லவரென்றால் மக்கள் தெளிவாக புரிந்துகொள்வார்கள் அவர் தேவையற்றவர் என்று
@nipponrajesh
@nipponrajesh Жыл бұрын
Bias is reflected in interviewer's questions and blatant editing of responses against ruling party,
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
உ யி ரோ டு எ ப் ப டி டா உ ல வ மு டி கி ன் ற து
@vidiyalcomputers9655
@vidiyalcomputers9655 Жыл бұрын
.இனி மக்களுக்கு புத்தி சொல்லி அவர்கள் திருந்தபோவது இல்லை.,அதனால் இந்த விடியாத அரசு எந்த தவறு செய்தாலும் அதை பாராட்டியே பழகவேண்டும்.,இன்னும் மூன்று ஆண்டுகள் இந்த மக்களுக்கு படாத துன்பங்கள் படவேண்டும் ...நாமும் இடுக்கண் வருங்கால் நகுக..என்று குறைகளை சொல்லாமல் குறள் சொல்லுவோம்.
@chandrasekars7735
@chandrasekars7735 Жыл бұрын
இரட்டை எஞ்சின் அரசு மணிப்பூர் பார்த்தாவது திருந்துங்க
@mehalingamms2496
@mehalingamms2496 Жыл бұрын
Hariharan must understand why Rahul is made ineligible Knowing very well he acts as dmk sycophant.
@galaxyproperties11
@galaxyproperties11 Жыл бұрын
Congratulations Ayyaa🎉🎉🎉
@Sakthivelu1998
@Sakthivelu1998 Жыл бұрын
Manipur enna da achu ??
@suganyaparanth7852
@suganyaparanth7852 Жыл бұрын
Sir at this point of time No one in tamilnadu to equal your knowledge. Mgr and jeya completed their task early given by god. And got a call. God taken back karunanithi , because he is not going to realise and do good for society even if he lives 1000years also. God realise very late and called him. Thamilmani sir we strongly belive that you are here to do some miracle. Dmk azhivathai kandippaga neengal nadathi kaatuveergal.
@jeyarajahmurugan2044
@jeyarajahmurugan2044 Жыл бұрын
🙏🏾🕊
@prabhubond2209
@prabhubond2209 Жыл бұрын
தமிழக முதல்வர் ஆவதற்கு 100சதவீதம் தகுதியான நபர்.. தமிழக மக்கள் துரதிர்ஷ்ட சாலிகள்
@snb6771
@snb6771 Жыл бұрын
உங்களை நல்லவர் ஆற்றல் மிக்கவர் என்றெல்லாம் கமெண்ட்-இல் எழுதுபவர்கள் நல்ல அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்போட்டாலே தமிழகம் முன்னேரும்!
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 Жыл бұрын
Hariharan wishes bjp and admk don't join as he is pouring salt on wounds. TM wishes to sort it out. The difference clearly seen. Money makes hariharan to create hate. No money and TN welfare alone TM wishes.
@r9godoffootball695
@r9godoffootball695 Жыл бұрын
பத்த வெச்சு போகய உட்டா இஸ்ஸ்ஸ் பவறு கிக்கே ❤️😍🔥தளபதி வெறியன் 🔥
@sivaneshsangi2944
@sivaneshsangi2944 Жыл бұрын
Arumaiyana speech
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 Жыл бұрын
இம்முறை தங்களின் இலக்கு வெற்றிபெறும் என்பதில் கிஞ்சுற்றும் ஐயமில்லை சத்தியமே வெல்லும்
@balasubramaniammtp787
@balasubramaniammtp787 Жыл бұрын
தந்தி ஏன் தத்தியாக இருக்கு
@karthickvaratharajan3688
@karthickvaratharajan3688 Жыл бұрын
Very Sensitivity person 🙏❤️
@duraipaza2693
@duraipaza2693 Жыл бұрын
ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்🎉🎉❤
@subburam2479
@subburam2479 Жыл бұрын
இவரின் வலி வார்த்தைகளில் வெளிப்படுகிறது. நீங்கள் இன்று ஆளும் பிரதமர்,முதல்வர்களை விட மிக உயர்ந்தவர். அதனால் ஐயா தயவுசெய்து....... எண்ணித்துனிக கருமம். ரஜினி விஷயத்தில் நடந்ததுபோல்... துணிந்தபின் எண்ணுவது இழூக்கு....ஐயா.
@Manasatchi-4kmk
@Manasatchi-4kmk Жыл бұрын
வாழ்த்துகள் ஐயா...
@ravisankarsivasankar2855
@ravisankarsivasankar2855 Жыл бұрын
Manian sir super for Hari question answered superbly.
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 Жыл бұрын
தமிழருவி மணியன் அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க
@govindanappaswamy34
@govindanappaswamy34 Жыл бұрын
பாவம் பா இவர் மணியன் ரஜினிகாந்த்தை நம்பினார் சிஸ்டம் சரியில்லை என்று விலகினார் தற்போது ஜோசப் விஜய் பற்றி பேசுவது வேடிக்கை . தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும்
@subbiahnatarajan
@subbiahnatarajan Жыл бұрын
ஐயா,தமிழருவி அவர்களே, உங்கள் இப்போதய கொள்கையாக தந்தி தொலைக் காட்சியில் அறிவித்தது புனிதமானது. வாழ்க.
@ganesaperumal7589
@ganesaperumal7589 Жыл бұрын
ARUMAI AIYA INTERVIEW SUPER
@peruvambaramanarayanan9332
@peruvambaramanarayanan9332 Жыл бұрын
What you are talking about DMk in tamil nadu same is the case with Mr modis centrL govt I am not a politician and in the last 75 years I have not seen and prime minister hac a benami in the form of Advani .there is no pm who has not attended parliment like Mr modi He can speak only mN ki baat this may be the last election if Modi is elected to power in 2024
@peruvambaramanarayanan9332
@peruvambaramanarayanan9332 Жыл бұрын
Root cause for this is hatred and money are the cause for what are all happening All the politicians are corrupt and so corruption need not be discussed
@naganandakumar2467
@naganandakumar2467 Жыл бұрын
தளபதி விஜய் நிச்சயமாக அரசியலிலும் வெற்றி பெறுவார் என்று சொல்லும்போதே சிலருக்கு எரிச்சலாக இருக்கும் 😂😂
@1ineed
@1ineed Жыл бұрын
பலருக்கு நகைச்சுவையாகவும் இருக்கு😂😂😂😂
@senthilkumar-ed1yz
@senthilkumar-ed1yz Жыл бұрын
தம்பி இப்படிதான் ரஜினி என்று ஒரு டுபாக்கூர் எங்கள்லை ஏம்மாட்ரிநாற்😢
@viswanathanviswanathan3364
@viswanathanviswanathan3364 Жыл бұрын
​@@1ineedஇது வரை மக்கள் பிரச்சனைகளை பற்றி எவ்வளவு கவனம் செலுத்தியுள்ளார் விஜய். தமிழக மக்கள் ஏமாற வேண்டாம்.
@sekerarumugam2683
@sekerarumugam2683 Жыл бұрын
தமிழ் உருவி மறுபடியும் விளக்கெண்ணெய் உடன் உருவ கிளம்பிவிட்டார்....இந்தமுறை...விஜய்.....
@venkatesank5547
@venkatesank5547 Жыл бұрын
​@@1ineedரஜினி அரசியலுக்கு வந்து வெற்றி பெறுவார் என்று சொன்னபோது ஐயோ பாவமாக இருந்தது
@selvamstore2834
@selvamstore2834 Жыл бұрын
நாயைவிரட்ட ,பேயை அழைக்கின்றார் .பிஜேபியில் இணைந்து செயலாற்றலாம்.காந்தி,காமராஜரை கலங்கபடுத்துவது என் மனம் புண்ணாகிறது.
@user-ie4dg4ly7x
@user-ie4dg4ly7x Жыл бұрын
இன்று காந்தி காமராஜ் யார்
@manivelkaruppusamy2108
@manivelkaruppusamy2108 Жыл бұрын
Factual
@sundaransundaran2143
@sundaransundaran2143 Жыл бұрын
i love mani sir love you sir
@karthikeyan-lq1ym
@karthikeyan-lq1ym Жыл бұрын
Excellent 🎉
@shankarmusicain
@shankarmusicain Жыл бұрын
ஐயா உங்கள் சிந்தனை சீறியது.அதுபோல் உங்கள் தமிழ் ஒரு அழகிய நதி போல் தெளிவானது அதில் என்னை போன்றோர் அந்த தெளிந்த நீரை அந்த தெளிவான சிந்தனையை உயிர் உள்ளவரை பருகிக்கொண்டே இருப்போம்.தமிழ் உள்ளவரை உங்கள் புகழ் வானுயர வாழும்.🙏
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
哈莉奎因以为小丑不爱她了#joker #cosplay #Harriet Quinn
00:22
佐助与鸣人
Рет қаралды 8 МЛН
r. nallakannu life story tamilaruvi manian speech,
35:06
Red Pix 24x7
Рет қаралды 45 М.
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 1,7 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 10 МЛН