No video

Thar பாலைவனம் வளர்கிறதா? Granite Mafiaகளின் பேராசையால் Rajasthan மக்கள் சந்திக்கும் புது பிரச்னை

  Рет қаралды 27,999

DW Tamil

DW Tamil

Күн бұрын

#aravallimountainrange #aravallihills #aravalligreenwallproject #aravallilatestnews #greatgreenwallproject #greenwallinindia
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஆரவல்லி மலைத்தொடர் சுரங்கம் மற்றும் நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் மலைகளின் எண்ணிக்கையை இழந்து வருகின்றன. இதனால் அடிக்கடி அங்கு மணல் புயல்கள் ஏற்படுவதோடு, பல்லுயிர் பெருக்கத்திற்கும் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 'பச்சை சுவர்' திட்டம் ஆரவல்லி மலைகளைக் காக்க உதவுமா?
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Пікірлер: 35
@user-tf7kw8fd3i
@user-tf7kw8fd3i Ай бұрын
தமிழகத்தில் ஒசுர் மதுரை கிருஷணகிரி மாவட்டங்களில் grinite மாஃபியாகள் அனைத்து மாவட்டத்திலும் கருஞ்ஜல்லி மணல் மாஃபியாக்கள் உள்ளனர் செய்தி வெளியிட தான் எந்த உடங்களுக்கு திரானியில்லை.
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
இது போன்ற வளக்கொள்ளை தமிழ் நாட்டில் பெரிய அளவில் நடந்தாலும் ஒரு ஊடகமும் வெளி காட்டப்படுவது இல்லை.
@hariSankar1996
@hariSankar1996 Ай бұрын
டேய் DW அப்படியே தமிழ் நாடு பக்கம் வண்டிய திருப்பு மணல் கொள்ளை மாவட்டங்கள் - வேலூர், இராணிபேட்டை, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை (ஆரணி), கனிம வள கொள்ளை - மதுரை, கிருஷ்ண கிரி (ஓசூர்), இராணிபேட்டை, மதுரை, கன்னியாகுமரிetc😂😂😂😂
@anisha-bx6ip
@anisha-bx6ip Ай бұрын
Tamilnadu la Kanyakumari yaa video eduthu potunga
@p.dineshkumar5195
@p.dineshkumar5195 Ай бұрын
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடக்கும் கனிமவள கொள்ளை, மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் மேற்கு தொடர்ச்சி மலை அழிப்பு குறித்தும் பதிவு செய்தால் உங்கள் ஊடகம் மீதான நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் மேலும் உயரும்.
@DWTamil
@DWTamil Ай бұрын
உங்கள் பரிந்துரைக்கு நன்றி. இதுபோன்ற மேலும் பல வீடியோக்களுக்கு DW தமிழ் சேனலை Subscribe செய்யுங்கள். உங்கள் நெருங்கிய வட்டத்தினருடன் பகிருங்கள😊😊
@hannibalbarko8748
@hannibalbarko8748 Ай бұрын
Next.... Kanyakumari district......
@Sathia403
@Sathia403 Ай бұрын
Tamil nadu krishnagri patti pesunga sir..they are bringing down entire TN...
@ManiKandan-ml3qk
@ManiKandan-ml3qk Ай бұрын
First please speak about kanyakumari District in tamilnadu. Because one of minister son run the lorry more than 1000 nos. And all minerals going to kerala. Then telecast other states. Because this channel is German government funded one.
@raguramk6634
@raguramk6634 Ай бұрын
அருமையான பதிவு❤ இதே போல உங்களுக்கு திராணி இருந்தால் கன்னியாகுமரி குறித்து விடியோ போடு papom ஒரு அப்பனுக்கு பொறந்து இருந்தா போடு😂
@inthujanEra
@inthujanEra Ай бұрын
Indian 2 💫
@asalvaraj
@asalvaraj Ай бұрын
Same Blood hear in Tamil Nadu
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 Ай бұрын
Funny Saffron Government.... They never act against corporate friends.... People's should understand....
@santhoshv3028
@santhoshv3028 Ай бұрын
Rajasthan was ruled by Congress until last year. Apram ennaiku new quary open panna permission ella. Banned by BJP government and entha green wall ( padumai suvar) nu plan kondu vanthathu BJP than congress ella😂. Poi orama poi alu
@democracylover2014
@democracylover2014 Ай бұрын
மனிதன் அவரவர்களுக்கு இயன்ற வகையில் இயற்கை யை அழிக்கிறான்😢
@gomathinayagamsriram642
@gomathinayagamsriram642 Ай бұрын
Indian 2
@chennaispots
@chennaispots Ай бұрын
Indian 2 in this details explain
@indianmakkal2411
@indianmakkal2411 Ай бұрын
பிஜேபி சர்கார்
@ALIYYILA
@ALIYYILA Ай бұрын
தமிழ்நாட்டில் மட்டும் என்னவாம்?
@bisyguy
@bisyguy Ай бұрын
Voice 🥰
@Myview_Aravind
@Myview_Aravind Ай бұрын
Very good documentary
@KalyanKumar-xb7nq
@KalyanKumar-xb7nq Ай бұрын
Yow modhalla TN la nadakuradha poduya Apurama aduthavan veeta etti paakalam
@Beaconksm
@Beaconksm Ай бұрын
DW தமிழில் பிதுக்கிட்டான்,ஒதுக்கிட்டான், கருப்புசட்டை கும்பல்கள் உள்ளனர் போல😂
@kandhavelsomasundaram7470
@kandhavelsomasundaram7470 Ай бұрын
Do you think the Rajasthan Government doesn't know all these?? 😂😂😂😂
@VNRTECH21
@VNRTECH21 Ай бұрын
That land belong to rajput Empire
@Educational4117
@Educational4117 Ай бұрын
பையாகா க்கு ஓட்டுப்போட்டா தமிழ்நாட்டின் நிலமையும் இதுதான்…😂😂😂
@santhoshv3028
@santhoshv3028 Ай бұрын
Already vetti eduthutu than irukkanga. Etho enga nalla irukka mathri pesurenga 😂
@babumtl5192
@babumtl5192 Ай бұрын
Adanggomala apo tamilnadu un kannuku teriyala🙄
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 35 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 66 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН