வணக்கம் உறவுகளே 🙏 புதிதாக எமது சேனலிற்கு வருவோர் பிடித்திருந்தால் Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@bharathshiva78952 жыл бұрын
அருமையான காணொளி அண்ணா 😍👍 என்னதான் இருந்தாலும் இலங்கையர் தயாரிக்கும் கொத்தின் சுவையே தனிதான் 😋😋👌👌
@madeshshivam9522 жыл бұрын
Hii da
@madeshshivam9522 жыл бұрын
@@bharathshiva7895 ellam unga kadha dhaa... Yepdi irukinga
@madeshshivam9522 жыл бұрын
@@bharathshiva7895 ada nalam visarikiren pa😅.. Namba kadha etho podhu
@madeshshivam9522 жыл бұрын
@@bharathshiva7895 😁
@தமிழ்நாட்டுதமிழன்2 жыл бұрын
மிகவும் அருமையான ஒளிப்பதிவு வாழ்த்துக்கள்.. பார்க்கவே வாயூறுகிறது
@visuselvarasa77412 жыл бұрын
Spuer bro
@canadaselvan14642 жыл бұрын
மிகவும் சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்
@manimohanknr15592 жыл бұрын
. தாங்களண்ட வீடியோவ நான் அதிகமாக பார்கிறேன் நீங்கள் பேசும்போது தமிழின் உச்சரிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது நான் உங்கள் தமிழ் க்கு ரசிகன் தமிழ் நாட்டில் நீங்கள் இருந்தால் விருத்தாசலத்துக்கு வாருங்கள் சகோ💛🐾🙋♂️
@duraisamy35172 жыл бұрын
கலக்குங்கள் சகோ கொத்து புரோட்டா வின் பின்னணி இசை சூப்பர் ஜி
@shizukanobita6902 жыл бұрын
சூப்பர் ❤️👌🔥🔥🇮🇳🇮🇳🔥👍
@thatchayinikandasamy2 жыл бұрын
Iniyavan brother is very innocent and his way of talking is good
@aruk34212 жыл бұрын
Nothing like home . But there is no home for tamils .very great full. For Tamil Nadu people.
@shriyasanthirakaanthan35192 жыл бұрын
Thanks to the tamil nadu india people ..
@sharanveerabhadra92002 жыл бұрын
We r under India .tats y we can't do anything.
@mathuramathu51162 жыл бұрын
கொத்தும்போது. கேக்கும். ஒசை. இனிமையாக. இருக்கிறது
@appukathu51242 жыл бұрын
தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது அகதி என்றால் எந்த நாடென்றாலும் அவமான வாழ்க்கைதான் . தமிழில் பேசக்கூடிய ஒரு வசதிமட்டும் உண்டு. இலங்கையில் வசதியாக வாழ்ந்த மக்கள்.
@Strangerviews44732 жыл бұрын
இலங்கை மலையகத் தமிழர்களின் நிலைமை என்ன ? அவர்களைப் பற்றியும் கதையுங்கோ..!
@enna70492 жыл бұрын
எங்கள் தமிழ் மண்ணில் தமிழ் நாட்டில் என் இனத்தின் மற்ற இனங்கள் தான் அகதிகள் தமிழர்கள் இல்லை 🔥🔥🔥🔥
@Karthik-mw8kn2 жыл бұрын
Agadhigal by citizenship (Srilankan) not by race (Tamils)
@sundar.n2 жыл бұрын
பவானிசாகர் முகமிலிருந்து என் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் வேலை செய்தார்கள்.
@asjadahmad68112 жыл бұрын
Salary??
@joeljo8062 жыл бұрын
God bless you and your family
@ponsure32622 жыл бұрын
Two youngsters has dedication and determination to bring the stories to the world Tamils.
@bastiananthony33922 жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@martinarockiaraj16862 жыл бұрын
வாழ்த்துகள் தமிழ் சொந்தங்களே...
@ganesanm99062 жыл бұрын
கொத்து புரோட்டா போடும் கைபக்குவும் பார்க்கும் போதே தெரியும் அருமையாக இருக்கும் என்று தம்பி தவகரன் கோவை
@kandhakandaiah85892 жыл бұрын
This bro is very hygienic and he cares for his customers which is hard to find these days even in foreign countries. You should come to Europe we need people like you.
சூப்பர் ❌ அருமை செம்மை ✔️ என்று தமிழில் மொழிபெயர்த்து எழுதுங்கள்
@vannipodiyan2 жыл бұрын
@@sabari_eesan 🖤👌
@edwinparbhu17842 жыл бұрын
அவர் கொத்தும் கொத்தில் இசை இருந்தது
@moonshadowspring2 жыл бұрын
Wowwwwww Wonderful Specially so Happy to see that Vavuniya Anna 🥰🥰🥰
@alexrobin65862 жыл бұрын
Love from srilanka
@Bavarian-ko9il2 жыл бұрын
Love that Kothu 🎵 music 😉
@shannavaratnam29172 жыл бұрын
Thanks for the video Thavakaran! Nice
@arafatharafath89452 жыл бұрын
🇱🇰🤝🇮🇳Hi semma bro 👌😋🤩
@uthayasuriyanramasamy90322 жыл бұрын
சூப்பர் சகோ. கண்டீப்பா இலங்கையை ஒருநாள் தமிழன் ஆழப்போறான் இது நடக்கும்
@uthayasuriyanramasamy90322 жыл бұрын
எல்லாமே மாறும் ஒருநாள்
@uthayasuriyanramasamy90322 жыл бұрын
தமிழன் உலகமுழுவதும் இருக்கின்றார்கள் ஆளும் அதிகாரம் தமிழனுக்கு கிடைக்கும் உலகையை மாற்றும் சக்தி கிடைக்கும் யூதர்கள் போல
@murusiva36762 жыл бұрын
No chance
@velrajah91472 жыл бұрын
Even India no chance
@sabari_eesan2 жыл бұрын
சூப்பர் ❌ அருமை செம்மை ✔️ சகோ ❌ - அண்ணா தம்பி நண்பா உடன்பிறப்பு மச்சி ✔️என்று தமிழில் மொழிபெயர்த்து எழுதுங்கள்.. சமசுகிருதம் ஆங்கிலம் சொற்களை கலந்து எழுதாதீர்கள்
@satheeskumar44102 жыл бұрын
இலங்கயைில் பிட்டு காெத்தும் சிறப்பு
@ruzhan2 жыл бұрын
Super bro 🥰🤙 watching Saudi Arabia 🇸🇦💞
@agathiyancookingworld68932 жыл бұрын
My native place bhavanisagar... I miss you.. am working Vellore
@Dindigulsiva2 жыл бұрын
அருமை நண்பா🌺🌺🌺
@aarokiaraj46522 жыл бұрын
இலங்கை தமிழர்களும் நம் நாட்டவர்
@MultiDataboy2 жыл бұрын
avanga kitta poi kelu unaku entha country pudikum ndu keta srilanka ndu sollu vanga avanga..keta athu thaam avanga thaai nadam
@Infinitymotivation0072 жыл бұрын
🇱🇰❤❤🇮🇳 tn 💚💚elam🙏🙏
@Karthik-mw8kn2 жыл бұрын
@@MultiDataboy Ama Ilangai Tamizhargaluku Ilangai dhaan Thai naadu adha solradhula ungalukku enna thappa theriyudhu . Tamil is a race Srilankan/Indian is a citizenship so don't confuse both
@MultiDataboy2 жыл бұрын
@@Karthik-mw8kn aprom kaasu ku mattum india venum ana srilanka ku thaan support pannuvangalam idhu enna niyayam avlo thesa bakthi iruntha yen india varanum enna analum sondha natulayeh irukalameh
@K.K.jothi.38312 жыл бұрын
அருமை சகோ ஜோதி கோபிசெட்டிபாளையம்
@ruzhan2 жыл бұрын
I am kotthu lover🥰🇱🇰🔥🇸🇦💞👍🤝😍
@ShenVlogs2 жыл бұрын
கொத்து ரொட்டி 🤪🙋 நானும் வாரன் 😋
@jekkanthjekkanth58172 жыл бұрын
Enna irunthalum srilanka pol varathu but kottu nalla than iruikkum tamil nataiyum virunburan srilanka in my life
@asudagarroshan28452 жыл бұрын
Pooluvapatti camb pa.... Konjam oru video podugga bro Naan pirantha idam sago. irukkurathu 🇱🇰 vavuniya bro.
@kaviyarasua5682 жыл бұрын
We welcome you to our home land bro..! The parota master makes an kothu sound Veera level..! And new vibe ..! Tamilnadu fulla suthi parunga nalla enjoy pannuga bro apdiya Thanjore pakkam vanga 🎉🔥☮️
@ganeshvijaya49422 жыл бұрын
வணக்கம் இனியவா & தவகரன்
@kandiahsivathasan38092 жыл бұрын
I’m srilanka thamilan I live u k I am u k man here alll peoples same
@lokakavi70112 жыл бұрын
அருமை அருமை ♥️👌👍🙏
@sekarsekar35082 жыл бұрын
Very nice 👌👌
@villagepartners35102 жыл бұрын
Kothu bgm vera level...erode
@manosofia64742 жыл бұрын
Super kothu 👌🏻
@madhu_ooty2 жыл бұрын
தவக்கரன் காணொளியை தவக்கரனுடவே இருந்து பார்த்த தருனம்
@marimuthuarumugam10172 жыл бұрын
Super anna super anna thavakaran anna super
@dharshankalai71412 жыл бұрын
Vera level anna 😘😘
@shinypradeepa25072 жыл бұрын
Viruthunagar vanga bro❣️
@ssubramanian86932 жыл бұрын
Super Kotthu
@VKholi-18X2 жыл бұрын
1st like anna 😍🔥 Recently addicted your video ❤️✨
@joeldeepanroberts82612 жыл бұрын
Rhythm vera level anna
@chandhrachandhra29402 жыл бұрын
ஒரே தமிழர் தான்
@srisatgurunathan31452 жыл бұрын
மிக அருமையான பதிவு தவகரன். உங்கள் மெயில் ID தரமுடியுமா?
@tamilworld6662 жыл бұрын
Wow 😳
@balrajkamal73472 жыл бұрын
Super 👍👍👍👍
@npadmaprakash76792 жыл бұрын
6:55 Chammanthi curry (Sambol curry/ Chutney) Saambar And (plain)Salna will be for free "Kanyakumari State" and "State of Keralham"
@sriwani97442 жыл бұрын
Nice video Super Anna
@santhanayakeibalendran69372 жыл бұрын
சூப்பர்👌
@jothitharani71512 жыл бұрын
Very nice
@psksasi8852 жыл бұрын
ஐயா ராசா தமிழ் நாட்டில் கொத்து புரோட்டாவுக்கு அடிமை ரொம்ப நாங்கள் சோர்வா சால்னா வ ஊத்தி சும்மா வெங்காயம் தக்காளி சேர்த்து மெயின் கருவேப்பிலை போட்டு சும்மா கொத்தி கொடுத்து பாருங்கள் அப்படி இருக்கும்
@shancharan78342 жыл бұрын
NIce Kothu......looks delicious
@npadmaprakash76792 жыл бұрын
கன்யாகுமரி Kanyakumari കന്യാകുമാരി கேரளம் Keralham കേരളം (இ)லங்கை iLangai (ഇ)ലങ്ക மிக்கவும் ஒன்று போல் Mostly Similar മിക്കതും ഒണ്ണു പോല് 6:55 6:55 6:55
@rajkumarponnuthurai96962 жыл бұрын
Sirappu bros!! Kothu naa sola venumaa..... Adela dolphin 🐬 ♥ ❤ adechaa ... Viagraa the vehicle illeai ... Adechittu nalla 10am vereai urundu thoongalaam... Aattu baabath side dish irundal .... Ella motionukkum sirappu !!! Thanks 😊
@--Asha--2 жыл бұрын
Definitely it will be good , and nice , if they add too much oil.
@balakumarsubramaniam6092 жыл бұрын
nice.
@VijayVijay-on1do2 жыл бұрын
Super anna
@packiadasdalmeida99832 жыл бұрын
Wow super 👌 bro 👌
@muralivaishnavi32762 жыл бұрын
WOW SUPER BROTHER WELL DONE VIDEO VERY USEFUL VALTHUKKAL VAZHGA VAZHMUDAN VANAKKAM WELCOME THANKS OKY BROTHER NANNDRI 🥝❤🧒🌶🌶🫑🥕👧👌👍🙏
@rajasadha10082 жыл бұрын
Parotha bgm super
@ruthratechtube28612 жыл бұрын
Superanna
@sun.sasi.k88012 жыл бұрын
பண்றிக்கெய்த குழம் நம்ம களம் கொத்து கடைக்கார அண்ண
@sainys39942 жыл бұрын
Duper bro koththu rotti saththam 😁😁😁😁
@nitharshana952 жыл бұрын
டம்ளர் வைத்து கொத்தும் போது ஏ. ஆர். ரஹ்மான் ஐ மிஞ்சிட்டிங்க இசையில் 😁 இப்படி சாப்பிட்டு காட்டி video போட்டால் பாக்கிற நாங்கள் பவமல்லோ தவா அண்ணா
@mathuramathu51162 жыл бұрын
உண்மைதான். மிருதங்கம். அடிக்கும்போது. கேக்கும். ஒசைபோல். இருக்கிறது. Super ஆஇருக்கு
இந்த முட்டை புரோட்டாவிற்க்கு கெட்டி சட்னி தொட்டு சாப்பிட்டாள் இன்னும் நன்றாக இருக்கும்
@shizukanobita6902 жыл бұрын
🔥🔥❤️❤️❤️❤️
@jsmurthy74812 жыл бұрын
பதில் கூறுபவரிடம் மைக் கொடுக்கலாமே...... அவர்கள் கூறுவது தெளிவாகவே இல்லை
@காமராஜ்-வ5வ2 жыл бұрын
செம கொத்து
@Sheik412 жыл бұрын
Share Google location of this shop
@rimdeen54162 жыл бұрын
THANKS BRO
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Super video
@mr.pattikattan00782 жыл бұрын
அடோய் என்னடா போன இடத்திற்கு போற..... தாபாத்தி முகாமிற்கு போடா தமிழ்நாட்ல இருக்க இரண்டாவது மிகப்பெரிய முகாம்..... விருதுநகர் மாவட்டம்.....
@thanasekar75232 жыл бұрын
Arachalur kamp vanga
@lovablebabydoll96522 жыл бұрын
Yenkooda Karnataka la tamil person velai seiraaru avar appa amma yellam srilanka kolumbu but srilanka problem la tamilnadu vandutanga... yenkooda velai seiraavaru Karnataka la velai senji marathi language ponna kalyanam pani santhosam ah irukaru
@sivapetit12 жыл бұрын
Where's this place?
@Moviespops012 жыл бұрын
Devakottai la sri lankan tamil irukanga
@நான்தமிழன்டா-ள9த2 жыл бұрын
ரெட்டி கொத்து ரெட்டி இலங்கை உணவுதான் அதனால் தான் இலங்கையில் ரெட்டி கடைகள் அதிகமாக இருக்கின்றன
நாங்கள் அகதிகளாக பார்க்கவில்லை எங்கள் தொப்புள்கொடி உறவுகளாக தான் பார்க்கிறோம் தமிழர்கள்
@ravichandran25892 жыл бұрын
👎
@thalapandy99962 жыл бұрын
❤️👍
@ruthratechtube28612 жыл бұрын
I love so much anna
@falconsfs70862 жыл бұрын
சிலோன் கொத்து
@Tamilellam2 жыл бұрын
அவர்களுக்கு குடியுரிமை கொடுக்காமல் அதை மூடி மறைக்கவே இந்த பெயர் மாற்றம்... எப்போது அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறதோ .. அதில் இருந்து மறுவாழ்வு முகாம் என்று கூறலாம்.. அது மட்டும் அகதிகள் தான்.
@canadaselvan14642 жыл бұрын
உண்மை .. மறுவாழ்வு முகாம் என்று மாற்றி மூடி மறைத்து விட்டார்கள்.. ஒரு தமிழ் சொல்லை மாற்ற முடியாது அதில் பல அர்த்தங்கள் உள்ளதால்... 👌🙏🙏
@armainayagamelanchiliyan75192 жыл бұрын
குடியுரிமை கொடுக்காமல் எவ்வாறு அகதி என்ற தமிழை மாற்ற முடியும்??
@geethasuganthi88772 жыл бұрын
Really we feel bad sorry 😔😔😔
@varshanabi90552 жыл бұрын
@@geethasuganthi8877 ஏன் ஆங்கிலம் அவருக்கு தமிழ் நன்றாக தெரியும்