During my college days in MCC we came on a study trip to Coimbatore and stayed in the GD Naidu hostel, visited his exhibition and taken photos along with GD Naidu. Bus ticket vending machines were in use invented by GD Naidu was in use in UMS Bus service.
@rajamanickamgounder4995 Жыл бұрын
ஓம்... நல்ல விளக்கம் நன்றி நண்பரே🌹
@poothasamyp9385 Жыл бұрын
🎉ஜி.டி.நாயிடு அவர்கள் கண்டுபிடிப்பகள் காலத்தால் அழியாத காவியம்.அதுபற்றிய தங்கள் படக்காட்சியை எங்களால் என்றும் மறக்க இயலாது. இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்துள்ளார் அதிலும் தமிழ் மண்ணுக்கு அவர் சொந்தமானர் என்று நாம் பெருமை அடையலாம்.எனவே, தமிழ்மொழியும் தமிழ் இனமும் இருக்கும்வரை அவர் பெயர் நிலைத்து இருக்கும்.. 20:47
@santhanamgovindswamy4909 ай бұрын
Thiru. Duraisamay is man of Invention. Vazhga vaiyagam. Kovai G. D Naidu
@prakanisanth59773 жыл бұрын
இவ்வளவு பெரிய திறமையுள்ள மாமனிதரை அதுவும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த தன் தயாரிப்புகளை உடைத்துள்ளார் என்பதை கேட்கும்போது அவர் அனுபவித்த வலிகளும் வேதனைகளையும் கண்ணீருடன் நான் உணர்கிறேன். ஐயாவிற்கும் இந்த பதிவை பதிவிட்ட உங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி .
@herbal19543 жыл бұрын
Lathe workல் இவர் ஒரு ஜாம்பவான்
@herbal19543 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்
@mshajahan55723 жыл бұрын
Love you. Gd n sir. Miss you
@selvarajuthaman6243 жыл бұрын
This is the fate of our country
@ravikumaranbarasu77453 жыл бұрын
\\\\\q\
@gunasekarannagarajan26233 жыл бұрын
ரொம்ப அற்புதமான ஒரு வீடியோ இன்னைக்கு நீங்க பேசும்போது உங்க வாய்ஸ்ல ஒரு சோகம் இருந்தது நீங்க துரைசாமி ஐயாக்கு குடுக்குற மரியாதை நன்றி
@jaganathanv38353 жыл бұрын
இன்னும் நிறைய கண்டு பிடிப்புகள் சொல்லவில்லை. பஸ் டிக்கெட் தரும் கண்டக்டர் மெசின். காவல் காப்பவர்கள் தூங்காது கண்காணிக்க அந்தந்த நேரத்தில் சுற்றிவந்து சரியான நேரத்தில் சுற்று சுவரிலா பொருத்தப்பட்ட சாவி போட்டு மெசினில் மார்க் செய்வது.
@samsamsamsansamsam27123 жыл бұрын
TAMILIAN LIKE - TASMAC - TV SERIAL - CRICKET - ACTOR - AND CHAT ?????
@azkkxxz53723 жыл бұрын
Wt
@mothilal91243 жыл бұрын
Ok
@lokiiii283 жыл бұрын
@@jaganathanv3835 hm
@aruldoss1323 жыл бұрын
பாரதம் மதிக்காத இறைவன் கொடுத்த மாமேதை திரு ஜீடிநாயுடு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் பல.. அருமையான கானோலிக்கு நன்றி
@swarnambalks37423 жыл бұрын
மிக அருமையான பதிவு. அந்த காலத்திலும் நாட்டுப்பற்று இல்லாத அரசியல்வாதிகள் இருந்ததை நினைத்து மனம் மிகவும் வேதனை அடைகிறது. எல்லா துறைகளிலும் இந்தியாவின், இந்தியர்களின் திறமைகள் என்றைக்கு இந்த மடையர்களுக்கு புரியும் என்று தெரியவில்லை.
@versatileshankar30103 жыл бұрын
India always forgets Scientists but never forgets actors😭 Sad reality of our country ❤️
@dawamaniponnusamy96263 жыл бұрын
Its not always forgets .. but rather ignored. India ignored her scientists and decent businessmen
@renukaguna10743 жыл бұрын
Super your comments
@akhilarunthomas58533 жыл бұрын
That's why smart people leave this country and work in USA,......etc
@ARP3693 жыл бұрын
Sadly not the country but the country men 😫
@shammani54323 жыл бұрын
Next tamil nadu CM Rashmika
@manimarg27523 жыл бұрын
பலமுறை நான் கோயம்புத்தூர் சென்றிருக்கிறேன் ஆனால் ஒரு நாள் கூட அந்த மியூசியத்தை நான் பார்த்ததில்லை அடுத்த முறை கோயம்புத்தூர் சென்றால் அந்த மியூசியத்தை கண்டிப்பாக பார்ப்பேன் மிக்க நன்றி
@superkidmindblowing23793 жыл бұрын
Avinashi road near Anna statue.. don't miss out..
@manimarg27523 жыл бұрын
@@superkidmindblowing2379 ok
@chandrabanu52753 жыл бұрын
First u visit that place bro.
@superkidmindblowing23793 жыл бұрын
Iam from Coimbatore only..
@VeerasamyRajan2 ай бұрын
93 ,ல வந்தும் இப்பவர நானும் போனதில்ல😢
@mareeshwaran51833 жыл бұрын
G. D. நாயிடு என்னோட inspiration. Because நானும் ஒரு engineering student. இந்தியாவின் முதல் engineer-களை உருவாக்கியவர் 10-ஆம் வகுப்பு முடிக்காத துரைசாமி sir. இது தினத்தந்தில வரும் தினம் ஒரு தகவல்-ல படிச்சது...
@rmahend59523 жыл бұрын
Salute for sir C D naidu
@ramachandranpillai53153 жыл бұрын
@@rmahend5952 G.D.NAIDU
@sivakumarsubramanian26613 жыл бұрын
நானும் கோயமுத்தூர்காரன் என்பதில் பெருமையாக உள்ளது .நல்ல பதிவு . வாழும் காலத்தில்( அரசாங்கத்தால்) மதிக்கப்படாத மனிதர்களில் GD நாயுடுவும் ஒருவர் .
@FLORAJOHN46Ай бұрын
இந்தியாவில் கண்டுபிடுப்புகளின் தாயகம்
@navisviewofficial3 жыл бұрын
சிறப்பு., நான் அவர் ஆரம்பித்த கல்லூரியில் டிப்ளமோ முடித்தேன், இப்பொழுதும் அவரின் company ல் வேலை பார்த்து வருகிறேன்., இப்படி ஒரு மனிதர் நம் இந்தியா இழந்தது அங்கீகாரம் இல்லாமல் Facts of Inventors💔
@prabakar78323 жыл бұрын
மிக அற்புதமான பதிவு மாமேதை திரு. ஜி டி நாயுடு அவர்களை பற்றிய விவரங்களை வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றிகள்.அவர் USA UK Germany போன்ற நாடுகளில் settle ஆகி இருந்தால் அவர்கள் திறமைக்குரிய அங்கீகாரம் அளித்து பணக்கார விஞ்ஞானியாக்கியிருப்பார்கள். ஆனால் அவர் ஒரு பார்ப்பானாக இருந்திருந்தால் இங்கு கதை வேறாக மாறியிருக்கும்.
@TamilMixstory3 жыл бұрын
என்னோட பல வருட கனவு இந்த காணொளி🥰
@newtechnogoly0073 жыл бұрын
நானும் இப்படி தான்
@pranav.gautham40313 жыл бұрын
G.d.naidu.. my dad use to tell abt him... i too was waiting for this... video
@gnanamp83703 жыл бұрын
மறைந்த மிகச் சிறந்த தொழில் மேதை G.D நாயுடு அவர்களின் ஒளிப்பதிவை வெளியிட்டதற்கு நன்றி. அவர்களை 1966 ல் காந்தி கிராமத்தில் ஆசிரியப் பயிற்சி பெற்றபோது பயற்சி மாணவர்கள் கோயம்புத்துரில் நேரில் கண்டு பேசியது நினைவுக்கு வருகிறது. - ஞானசௌந்தரி
@அன்புசேல்ஸ்2 жыл бұрын
மிகச்சிறந்த நினைவுகள்..🙏🙏
@jammurajahonda7539 Жыл бұрын
👏👏💯
@ganesanveeranan5780 Жыл бұрын
Sir very good news and happy sir thank you sir.Ganesan
@MyLove-xn7sc Жыл бұрын
Uzhaippal uarndha manidhar. G. D. Naidu
@m.kaliyaperumal.m.kaliyape26403 жыл бұрын
ஜி.டி.நாயுடு என்பது தான் அவரின் மக்கள் அறிந்த பெயர்.அவரின் ரேடியோ அழகான அமைப்பு அருமையான ஒலி நிறைந்தது.
@babujibabuji35043 жыл бұрын
நன்றி சகோதரரே இந்த காணொலி பார்த்து மனதில் ஓர் வலி என்னசெய்யரது......நம் நாட்டின்....நம் ஊரின்..தலைவிதி அது
@balanips13 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு.... கேட்கும் பொழுது மிகவும் வலித்தது.... திறமை வாய்ந்த பலர் இப்படிதான் முகம் இன்றி காணாமல் போய்விட்டனர்...
@georgej9313 жыл бұрын
தல தெரிந்துகொள்ள வேண்டிய வரலாறு தான். ஆனால், நீங்க கதையா சொல்லும் அழகும் சிறப்பு. மேலும் நல்ல செய்திகள் சேகரித்து தெரியப்படுத்துவதும்👌 அருமை.
@deepabaddu2393 жыл бұрын
இத்தகையவர்கள் பிறந்த ஊரில் நாமும் பிறந்தோம் என்பதே நமக்கு பெருமை தான்.. 🙏🙏🙏🙏
@Srinivasan_15322 жыл бұрын
நம்ம ஊரு பெருமையை எடுத்துரைத்தமைக்கு நன்றிகள் பல G D நாயுடு அவர்களின் சேவை நிறுவனங்களில் நானும் பயன் பெற்றவன்
@sevansum3 жыл бұрын
அருமை நண்பரே! உங்களின் உச்சரிப்பும் உணர்ச்சியின் வெளிப்பாடும் இதற்கெல்லாம் மகுடமாய் தாங்கள் எடுத்துரைக்கும் தகவல்களும் பிரம்மாண்டம்.... யாரும் தொடாத அல்லது மறைக்கப்பட்ட அல்லது மறந்துபோன செய்திகள் என்போன்ற அறிவிலிகளுக்கு கலங்கரை விளக்கம் ஆகும். தங்களின் பணி தொடர என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்....
@Meichudar-yoga3 жыл бұрын
இந்தியா தன்னைத் தானே தாழ்திக்கொள்வதை நிருத்தினால் இந்தியா உயரும்❤️❤️
@sanojasaleem4433 жыл бұрын
G d naidu அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவரின் கண்டுபிடிப்புகளையும் தெளிவாகவும் இரத்தின சுருக்கமாகவும் சொண்ணீர்கள் மிக்க நன்றி சகோதரா
@kalaivanan75933 жыл бұрын
நான் ஜி டி நாயுடு கல்லூரியில் படித்த மாணவன்.... தற்போது கல்லூரியின் நல்ல நிலையில் உள்ளேன் 👍 இவர்களுக்கு கோடி கணக்கில் சொத்துக்கள் இருந்தாலும் இன்னும் இவரது மகன் மற்றும் பேரன் சாதாரண தோற்றத்தில் தான் காணப்படுவார்கள் பழக்க வழக்கங்களும் அப்படிதான். அருமையான மனிதர்கள்
@dinagarane80933 жыл бұрын
Why can’t any one student of institution bring his invention back Now a days it’s easy to get recognition
@surenderssubramanian42933 жыл бұрын
@@dinagarane8093 now also the situation is same.. even my friend has invited few things which is relevant to internet but he didn't get any permission..
@anthonybalachandar41683 жыл бұрын
He brought his son like that. Though he had car, he sent his son to college by walk. Mr. Naidu also very simple man.
@ramakrishnankrishnan45133 жыл бұрын
He is a god for coimbatore area.
@ramakrishnankrishnan45133 жыл бұрын
Coimbatore.Gd naidu no 1.then lakshmi mills,many groups started.example ayya pollachi mahalingam group.coimbatore save many lakhs labours.ayya name jaihind.
@thavamranjan88073 жыл бұрын
நீங்க சொல்றது சரி சகோதரா, இன்றும் எம் உறவுகளின் பல கண்டுபிடிப்புகள் அறியப்படாமலே போகின்றது.
@subramaniants2286 Жыл бұрын
சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழகத்தின் சிந்தனைப் போக்கு இந்திய ஒற்றுமைக்கு எதிராகவே இருந்து வந்துள்ளது. நான் இளைஞனாக இருந்த போது நாயுடு ஐயா அவர்களைப் பற்றி அடிக்கடி நாளிதழ்களில் பார்த்துள்ளேன். என்னுடைய இந்த 70 வயதில் இந்தியாவுக்கு எதிரான தமிழக அரசியல்வாதிகளின் சாக்கடை மன நிலையை புரிந்து கொள்கிறேன். எல்லா மாநிலங்களும் இந்திய ஒற்றுமையை நோக்கி நகர்ந்த போது தனித் தமிழ்நாடு, மாநில சுயாட்சி, ஆங்கிலேய ஆட்சிக்கு ஆதரவு, இந்தி மொழி எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பிராமண எதிர்ப்பு என்கிற பிரச்சாரங்கள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆரம்பித்து வைக்கப் பட்டது. இப்படிப் பட்ட மன நிலை கொண்ட தமிழக மக்களுக்கு ஆதரவு தரும் மன நிலை மத்திய அரசுக்கு எப்படி வரும் ? அதன் அடிப்படையில் வைக்கப் பட்ட "வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, பிரதமர் பதவி நேரு குடும்பத்தின் பரம்பரை சொத்தா ?" போன்ற எதிர் மறை விமர்சனங்களால் வெறுத்துப் போன மத்திய அரசு தமிழகத்தின் சிறந்த விஞ்ஞானியாக இருந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்களுக்கு எப்படி உதவ முன் வந்திருக்கும் ? நாம் நம்முடைய வாயால் இன்றும் கெட்டு வருகிறோம் என்பதே உண்மை. இந்தியா என்பது ஆன்மீகத்தால் பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கும் தேசமாகும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சிவன், பிரம்மா, விஷ்ணு என்கிற இறைக் கோட்பாடு வலுவாக பரவி உள்ளது. அந்த ஆன்மீக அடையாளத்தை அழிக்க ஆரம்பித்த திராவிடக் குப்பைகளின் அரசியலை ஆதரிக்க ஆரம்பித்த தமிழக மக்களை தலையில் வைத்தா கொண்டாடுவார்கள் ? தேச ஒற்றுமைக்கு முன்னுரிமை தந்து காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வாழ்ந்த தமிழக மக்கள், பின்னாளில் திராவிடக் குப்பைகளிடம் மண்டியிட்டு தேச ஒற்றுமையை பின்னுக்குத் தள்ளி அயோக்கிய திருட்டு அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்கி மகிழும் தமிழர்கள் இந்திய அளவில் கரும்புள்ளியாகவே இப்போதும் இருந்து வருகின்றனர். தேசிய சிந்தனைக்கு தமிழக மக்கள் மாறியே ஆக வேண்டும். நாட்டின் ஒற்றுமை மிகவும் அவசியமாகும் என்பது தமிழக மக்களுக்குப் புரிய வேண்டும். வாழ்க சனாதன தர்மம். வாழ்க பாரதம். வெல்க பாரதம். ஒற்றுமை ஓங்குக.
@tamilmedia24863 жыл бұрын
சல்யூட் நண்பா. .. இந்த வீடியோவை ப்பார்த்ததர்கே பெருமை கொள்கிறேன்.
@raghunathankrishnarao343 жыл бұрын
மிகப்பெரிய மாமேதை திரு ஜி டி நாயுடு அவர்கள். அரசாங்கத்தின் மெத்தனப் போக்கால் இன்றும் பல தொழில் முனைவோர்களின் முயற்சிகளும் கண்டுபிடிப்புகளும் சரியான அங்கீகாரம் பெறாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
@karthikeyanthiruvengadasam48953 жыл бұрын
ஊழலின் ஊற்றுகண்ணாக நம் நாடு இருக்கும் பட்சத்தில் எந்த முன்னேற்றமும் சாத்தியமில்லை.
@samsamsamsansamsam27123 жыл бұрын
YES
@ester.ester.t84963 жыл бұрын
இந்த வீடியோ பதிவை வழங்கியதற்கு நன்றி கொங்கு நாட்டு விஞ்ஞானியின் மறைக்கப்பட்ட வரலாறு உலகெங்கும் பரவட்டும் வளர்க. கொங்கு நாடு
@b.sthirumurthy4002 Жыл бұрын
Super presentation. Extremely happy recollect n think about Sri G D N. Tkank you very much.
@sadasivamramaswamy97103 жыл бұрын
"💐 மனமார்ந்த நன்றிகள், இப்படி ஒரு அற்புதமான வீடியோவை இன்று நான் பார்த்த போது மிகவும் மனம் மகிழ்ச்சி அடைகிறேன், அதேவேளை மனவேதனையும் அடைகிறேன் நம் தேசத்தில் மிகவும் அரிதாகவே இதுபோன்ற மனிதகடவுள் கிடைப்பார்கள் அதையும் தேசியம் இழந்து விடுகிறது !!!.....
@asokanxyz3 жыл бұрын
இன்றைக்கும் அரசு இயந்திரம் மாறவில்லை என்று நீங்கள் கூறியது மக்கள் கவனத்தை ஈர்க்கும். சிறப்பான தொகுப்பு. நன்றி.
@karthikeyans30883 жыл бұрын
உங்களுடைய வீடியோ முதல் முறையா பாக்குறேன்..... உங்களோட விளக்கம் ரொம்ப அருமையா இருக்கு...... 👍 வாழ்த்துக்கள் சகோ
@mahendranr21533 жыл бұрын
சார் நீங்க G D Naidu. Name. தான் சொல்ல வேண்டும்
@vasanthababa4733 жыл бұрын
எந்த ஒரு துறையிலும் தமிழரின் பங்கு மிகவும் அதிக அளவில் இருக்கின்றது ஆனால் பெயர் எடுப்பது மற்ற நாட்டு மக்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விசயம் தமிழனை தமிழ் நாட்டுக் காரர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை பல ஆண்டுகளாக இந்த இந்த செயல் தொடர்ந்து கொண்டே வருகிறது எப்போது விடிவு காலம் வருமோ என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் வீடியோவை மக்களுக்கு கொடுத்தமைக்கு நன்றி நண்பரே
@lancejonty56033 жыл бұрын
தமிழகத்தை தமிழனை தமிழன் ஆளாதது தான் தமிழகத்தின் பெரும் துரதிஷ்டவசமாய் போனது.
@vikrambabu41973 жыл бұрын
@@lancejonty5603 அப்ப காமராஜர் தமிழர் தான் முதலமைச்சர் ஆனால் தவறு செய்து விட்டனரே அப்ப இருந்த காங்கிரஸ்
@thenimozhithenu7 ай бұрын
@@lancejonty5603eps ops Tamil tan
@logambalmariappan46233 жыл бұрын
மிக அருமையான பதிவு. இன்னும் பலர் உள்ளனர். இளைய தலைமுறை அறிந்துகொள்ளட்டும்
@useramom-k2v2 жыл бұрын
I'm living in Coimbatore for more than 20 years. But recently found the car museum to take my 2 year old son. He loved the museum and I was so impressed by the collection there and kept thinking about GD Naidu sir. Your post answered all my questions. Thank you sir. Very nice video.
@lakshminarayanan27153 жыл бұрын
நான் ums கம்பெனி யில் 4 வருடம் பணியாற்றி உள்ளேன். மிக சிறந்த கண்டுபிடிப்புகள். சிறப்பான காணொளி.
@saravanan43283 жыл бұрын
நான் (Watertec)ல் நான்கு வருடம் வேலை பார்த்துள்ளேன்
@imtiyamd3 жыл бұрын
எனக்கு ஏற்கெனவே ஜி.டி ஐயா பற்றிய சில தகவல் தெரியும் .மேலதிகமான தகவல் உங்கள் கானொலிமூலமாக தெரிந்து கொண்டேன் நன்றி.அவரின் கண்டுபிடிப்பு எனக்கு பூரிப்பு தந்தன மேலும் அவருடைய குரல் ஆவலுடன் கேட்டேன்.சிறிய வருத்தம் தமிழில் இல்லை என்று.ஆவலுடன் இருக்கிறேன் மேலும் நம்நாட்டில் இவரை போல் பல ஜி.டி ஐயா பிறக்க
@rajaoman84523 жыл бұрын
Ok
@sarangapani61203 жыл бұрын
இனி எந்த ஒரு ஜீடிநாயுடுவும் பிறக்க போவதில்லை அப்படி பிறந்து வளர்ந்து வந்தாலும் மேலே சொன்ன தோழர்கள் சொன்படி தமிழ் நாட்லயிருக்கிற விஷப்பூச்சிகள் உயிரோடு அரிச்சி எடுத்து விடும்
@geethasridharan24313 жыл бұрын
Sooper
@indiangenie43383 жыл бұрын
இதை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது. எப்போது தன் விடியும் நம் தமிழ் நாட்டின் நிலை.
@karthikeyanthiruvengadasam48953 жыл бұрын
மெல்ல அழியும் இனி த.நா.
@maslj79353 жыл бұрын
மெய்யான தெய்வம் எது என்று தேடி கண்டுபிடிக்கும் போது இந்த நிலை மாறும் வருத்தப்படாதீர்கள். தேடுகிறவன் கண்டடைவான்.
@samsamsamsansamsam27123 жыл бұрын
YES - இதையெல்லாம் பாத்தாவது திருந்துங்க.. நடிகர்களையும், கிரிக்கெட் ஆட்டக்காரனையும் வானத்திலிருந்து குதித்த தெய்வம் போல நினைக்கும் முதுகெலும்பற்ற இந்திய மக்களே.
@maslj79353 жыл бұрын
@@samsamsamsansamsam2712 super comments
@sakthivelpalaniyappan53593 жыл бұрын
Pp 🙏🙏
@pandiarajankr2 жыл бұрын
Thanks
@BigBangBogan2 жыл бұрын
Thanks for the support brother ☺
@poornimaarun20493 жыл бұрын
மனம் கலங்குகிறது. இதுபோல நமது மண்ணின் மைந்தர்களுடைய சிறப்புகளை வெளிக்கொணர்கின்ற உங்களது முயற்சிக்கு பாராட்டுகள்.
@praveenparakunnath3 жыл бұрын
I am proud to say that my grandfather Mr. Kesavan was work as PA to GD.. He started biggest company South Indian Motors Service with help of GD sir.. Company called "Goodwill Electrical" Coimbatore.
@subramanibalakrishnan66223 жыл бұрын
Ums Antenna Conti Travels
@srihariprabhusridhar8193 Жыл бұрын
Poi solatha da 😂😂😂
@hoppes9793 жыл бұрын
அடோல்ப் ஹிட்லரை சந்தித்த இரண்டே இந்தியர்களில் ஒருவர்தான் G D நாயுடு.. மற்றொருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்...
@vinothvvip87712 жыл бұрын
Bro unmayava? Nethaji matum than meet pannaru nu nenacha.......
@thilagavathisathish8975 Жыл бұрын
Maaveeran chempakaraman
@BMKINGYT-g2t Жыл бұрын
தமிழரான சென்பகராமன் பற்றி பலருக்கும் தெரிவதில்லை அவர்தான் பிரஞ்சு போர்க்கப்பல் M10 மூலம் சென்னை கோட்டை மீது குண்டுவீசி தாக்கினார் அவரும் ஹிட்லரை சந்தித்து உள்ளார்.@@thilagavathisathish8975
@balakrishnank87673 жыл бұрын
அருமை. எவ்வளவு அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் இந்த தமிழர்.அவருக்கு ஏனோ சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.
@Nammapasangasir Жыл бұрын
சகோதரருக்கு வணக்கம் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பாளர் நான் வாழும் கோவையில் வீற்றிருக்கும் என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம் .நான் கல்லூரியில் பயின்று இருந்த போதும் நான் அதற்குப் பிறகும் முதலில் எடுத்துக் கொண்டு இருக்கக்கூடிய ஆகச்சிறந்த கண்டுபிடிப்பாளர்களின் ஒரு முக்கியமான நபர் நமது ஐயா ஜிடி நாயுடு அவர்கள்... அவருடைய கண்டுபிடிப்புகள் வியப்பிற்குரியது எந்த ஒரு சுயநலமும் இன்றி ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான ரேசரை அமெரிக்க நிறுவனத்திற்கு இலவசமாக எழுதிக் கொடுத்தவர் ஏனென்றால் அவருடைய ஆதங்கம் மிக வியப்புக்குரியது காரணம் இந்த அரசாங்கங்கள் அவருடைய கண்டுபிடிப்பை கண்டுகொள்ளவில்லை காரணம் பார்ப்பன சதி ஏனென்றால் அந்த காலத்தில் பார்ப்பனர்கள் கல்வி அறிவு பெற்று இருந்தார்கள் ஆனால் அவர்கள் ஒரு ஜிடி நாயுடு என்பவரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்... ஆனால் தமிழ் தேசியம் ஜிடி நாயுடு போன்ற ஆகச்சிறந்த ஒரு கண்டுபிடிப்பாளர் ஏற்றுக்கொண்டு அவருக்கான அங்கீகாரத்தை வரும் காலங்களில் அமைக்கும்..... காரணம் நான் தமிழனாக கூறுகிறேன் ஜிடி நாயுடு என்பவர் தமிழ் தேசியத்தின் உயிராக கருதப்படுவார் ஏனென்றால் தமிழின் பிள்ளைகள்தான் தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் இதை உறுதியாக நான் கூற இங்கு முனைகிறேன்🔥
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் ஜி டி நாயுடூவை என் பள்ளி பருவத்தில் சந்தித்து அவரின் ஆசியை பெற்றுள்ளேன் அவர் ஒரு செய்தியை சொன்னது இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது இரட்டை ஜடை போட்டால் சளி பிடக்கும் என்பதையும் தெரிவித்தார் நான் சந்தித்தபோது பிளேடுகளை தயாரிக்கும் மிஷினை படித்துள்ளேன். பப்பாளி பழம் பரிமாறப்பட்டது அது மாம்மழ சுவையாக இருந்தது நல்ல மனிதர் மறக்க முடியாத நினைவுகள் இன்று எனக்கு 77 வயது நன்றி வணக்கம்
@thiyagarajantr9917 Жыл бұрын
Po
@thiyagarajantr9917 Жыл бұрын
Po
@thiyagarajantr9917 Жыл бұрын
Po
@pv.sreenivasanpv.sreenivas7914 Жыл бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கல்
@vasanthakothandam3786 Жыл бұрын
Veer
@jabachandru36243 жыл бұрын
நன்பா.... இவ்வளவு நாட்களா உங்கள நான் எப்படி கவணிக்க தவறினேன்னு தெரியல. இருப்பினும் மிகவும் அருமையா உங்களுடைய காணொளிகள் இருக்கு... மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்பா 🖤
அருமை அய்யா ஜி டி நாயுடு கம்பெனியில் 3 வருசம் வேலை பார்த்தேன் 1995-1998 அவருடைய மகன் யுஎம் எஸ் கம்பெனியில்தான்.
@அன்புசேல்ஸ்2 жыл бұрын
ம்ம்ம்..🙂🙂
@ramamurthyravichandran51633 жыл бұрын
காலம் காலமாக ஜீ.டி. நாயுடு அவர்களின் புகழை தமிழக மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்திய மக்களும் அவர் புகழ் பாட இந்திய அரசு ஜீ.டி நாயுடு அவர்களுக்கு தகுந்த பட்டமளித்து கொளரவிக்க வேண்டும்🙏.
@உலகின்முதல்மொழி-ம3ய3 жыл бұрын
Especially I'm very proud as a GD NAIDU Automobile service training course 40th Batch(1987) student..
@krishmurthy9453 жыл бұрын
நன்றி நண்பரே. அருமையான பதிவு ஐயா அவர்களின் கண்டு பிடித்த பொருட்கள் பார்க்கும் பொழுது தமிழன் என்ற பெருமை இருக்கிறது.
@vptalks65953 жыл бұрын
ஜி.டி.நாயுடு என்றே கூறலாம் தவறில்லை. நாம் அனைவரும் அறிந்தபடி 100 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் ஜாதியை தன் பெயருக்கு பின்னால் போட்டு கொள்வது இயல்பான ஒன்றாக தான் இருந்துள்ளது. மற்றபடி ஜாதி பெருமை கொண்டவராக அவர் எப்போதும் இருந்ததில்லை. அனைவரையும் ஆதரித்தார். நல்ல பதிவு. வாழ்த்துகள் !
@prabhakaranag28913 жыл бұрын
Super
@jayakumarpalanimuthu83993 жыл бұрын
100 ஆண்டுகளுக்கு முன் பிறந்த எந்த அறிவியல் மாமேதைகளும் தங்கள் பெயருக்கு பின்னால் சாதி அடையாளங்களை சேர்ப்பதில்லை. இந்தியாவில் பிறந்த பாவத்திற்காக சாதி என்னும் சாக்கடையை ஏன் அவர்மீது பூசவேண்டும்?? சாதி என்பது அடையாளம் அல்ல அவமானம் .
@narayanank42213 жыл бұрын
Avar Periyaroda best friend Periyarin kolkai udayavar.innum Periyar use pannina van G.D. Naidu muesiumthil irukku
@haripadaiyatchidavandherig60173 жыл бұрын
@@jayakumarpalanimuthu8399 rombha kadharadha da
@jayakumarpalanimuthu83993 жыл бұрын
@@haripadaiyatchidavandherig6017 பெயருக்கு பின்னால் சாதி பெயரை அடையாளமாக வைத்தவன் யாருக்கும் மரியாதை என்றால் என்னவென்றே தெரியாது என்று நிரூபித்துவிடீர்கள்.
@chermakani3 жыл бұрын
Thanks friend for the narration about the self made genius Sri GD Naidu. I was one of the lucky lots who could get mechanical engineering bachelor degree in 1968 from the college (present day's GCT, CBE) he started & later handed over to the T.N govt. Along with my colleagues, I could watch him in close quarters during college functions. We had then visited his UMS workshop, his gardens where he had produced many hybrid varieties of fruits etc. A real born-genius! Thanks again for the presentation about him which has helped many like me to reminisce about our association with the genius of yester years! Jai Hind!!
@balunadesan77303 жыл бұрын
என்ன காரணத்தால் இவர் ஊக்குவிக்கப் படவில்லை? ஒரு தமிழர் விஞ்ஞானியாகத் திகழ்வது அரசுக்கும் பெருமைதானே ? ராஜாஜி, காமராஜர், நேரு, அவினாசிலிங்கம், c. சுப்பிரமணியன் போன்ற தலைவர்கள் ஏன் இவரைப் பொருட்படுத்தவில்லை? அரசுக்கு விற்பனைவரி இழப்பு போன்ற இழப்புகள் ஏற்படும் என்பது காரணமா? இவரை முன்னேறவிடக் கூடாது என்ற பொறாமை உணர்வு காரணமா?
@chermakani3 жыл бұрын
@@balunadesan7730 GD Naidu could train any student in 3 yrs in both theoretical and practical classes and make the student fit to produce results if taken in any industry. So, he asked the T.N govt to award BE Degree to the 3 year course students from his institution, whereas BE Degree courses were of 5 yrs duration! This made GDN to delink himself from the college & to handover it to the govt. Thus it became Government College of Technology (GCT)
@jayakumarramalingam-b4x10 ай бұрын
இந்த பதிவி விற்க்கு நன்றி. மேலும் பல செய்திகளை அறிய அவர் மகன் கோபால் அவர்கள் கூற திருமதி சிவசங்கரி அவர்கள் எழுதிய. அப்பா என்று ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். இந்த புத்தகத்தை பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் படித்தால் கண்டிப்பாக முன்னேரலாம். அப்படி பலன் பெற்றவர்களில் அடியேனும் ஓருவன் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. நன்றி.
@imayavaramban59863 жыл бұрын
மிகுந்த வேதனையான தொகுப்பு ஏன் இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசியல்வாதிளும் அரசும் அரசு அதிகாரிகளும் இப்படி இருக்காங்க.
@ismailismail36293 жыл бұрын
நானும் கோவையை சேர்ந்தவன்தான் பலமுறை அவருடைய மணிமண்டபம் மற்றும் தொழிற்கூடங்கள் பலவற்றையும் பார்த்து வியந்துள்ளேன் ஆனால் இன்றைக்கு தான் அவருடைய வரலாறை வீடியோ மூலமாக அறிந்தேன் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துகள்
@JaiKumar-rv7rk3 жыл бұрын
உங்களின் விம்மிய குரலை கேட்க முடிந்தது... இறுதி நொடிகளில்
@sgtamilgamers40313 жыл бұрын
நீங்கள் ஒரு நாளைக்கு பத்து விடியோ பதிவு செய்தாலும் நான் பார்த்துக்கொண்டே இருப்பேன் ...Very interesting..
@sgtamilgamers40313 жыл бұрын
அடுத்து சர் .சி .வி ராமன்......,
@janacksunjanacksun17653 жыл бұрын
@@sgtamilgamers4031 இப்படி பொய் சொன்னால் தான் ❤️ முத்திரை கிடைக்கும்
@sgtamilgamers40313 жыл бұрын
@@janacksunjanacksun1765 இல்லை சகோ..உண்மையாகவே அவர் சொல்லும் விதம் எனக்கு பிடிக்கும்.. நான் கமெண்ட் செய்த முதல் youtube சேனல் இதுதான்.. ,,❤️ அவர் கொடுக்கவில்லை என்றாலும் நான் கொடுப்பேன் ❤️..தயவு செய்து நீங்கள் stomach fire 🔥 வேண்டாம் ... 🚒 On the way
@kkssraja15543 жыл бұрын
ஓரு அற்புதமான வீடியோ ஐயா GD. நாயுடு அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி.
@rahulraman57773 жыл бұрын
அண்ணா நான் இதுவரை எந்த போதைக்கு அடிமை இல்லை ஆனால் BIG BONG BOGAN போதைக்கு அடிமை ஆகிட்டேன். உங்கள் உறையடல் மிகவும் தெளிவாக எனக்கு புரியும்படி இருக்கிறது மிகவும் நன்றி அண்ணா ❤️ எனது வாழ்த்துக்கள்
@teamhobh88433 жыл бұрын
நம் நாடு முன்னேறாமல் இருக்க காரணம் அதிகாரத்தில் இருக்கும் சில அதிகாரிகளே, ஒரு மனிதனின் உச்ச கட்ட வேதனை அவனது திறமை மறுக்கப்படுவது தான்
@lakshmananlakshmanan89413 жыл бұрын
உண்மையிலும் உண்மை
@samsamsamsansamsam27123 жыл бұрын
S இதையெல்லாம் பாத்தாவது திருந்துங்க.. நடிகர்களையும், கிரிக்கெட் ஆட்டக்காரனையும் வானத்திலிருந்து குதித்த தெய்வம் போல நினைக்கும் முதுகெலும்பற்ற இந்திய மக்களே.
@eemmanuvel61673 жыл бұрын
முற்றிலும் உண்மை... இன்று வரை திறமையான மனிதர்களை ஒடுக்கும் கொடுமை நடந்து கொண்டு தான் இருக்கிறது..
@rajamani59333 жыл бұрын
Very useful information. Keep it up bro
@abinayaabinaua.v37993 жыл бұрын
👌👌👌👌👍👍👍100% true sago
@kanagarajkanagaraj67753 жыл бұрын
எந்த ஒரு துறையிலும் தமிழரின் பங்கு மிகவும் அதிக அளவில் இருக்கின்றது ஆனால் பெயர் எடுப்பது மற்ற நாட்டு மக்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விசயம் தமிழனை தமிழ் நாட்டுக் காரர்கள் புறக்கணிக்கிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை பல ஆண்டுகளாக இந்த இந்த செயல் தொடர்ந்து கொண்டே வருகிறது எப்போது விடிவு காலம் வருமோ
@425walmer73 жыл бұрын
Nangal KALLA SAMIKKALAIYUM, CINEMA, TV CELEBRITYKALAIYUM, ARASIYALVATHIKKALAIYUM THAN KONDADUVOOM. இப்படிப்பட்ட ஒரு கண்டுபிடிப்பாளரை பற்றி தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி. உங்கள் பணி தொடரட்டும் .
@rajampr6793 жыл бұрын
இப்போதைய தலைமுறைக்கு தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு நல்ல தகவல் அருமை 🌹
மாமேதை அறிவியல் அறிஞர் இவரை இந்தியா உதாசினம் படுத்தியாதால்.இந்த நிமிடம் வரை இந்தியா வளரவே இல்லை. வளரபோவதும்இல்லை. உங்கள் பகிரவுக்கு ரொம்ப நன்றி தம்பி🙏🙏🙏
@ponsuvitha33193 жыл бұрын
Congress
@ponsuvitha33193 жыл бұрын
Chinna to nehru
@jayaseelannarayanaperumal15173 жыл бұрын
True
@sanmugamsanmugam86733 жыл бұрын
இதுபோன்ற இளம்திரமைசாலிகள் +வின்ஞானிகள்இன்றும் ஓரம்கட்டித்தான் இருக்கிறார்கள் நம்மவீட்டு பாயசத்தைவிட பக்கத்துவீட்டுபழயகஞ்சி அருமையாஇருக்கு என்ற என்னமுடையவர்கள் நம்நாட்டவர் GDதுரைசாமி தான்கன்டுபிடித்ததை உடைத்தபொழுது எவ்வழவுமனம்நொந்துஇருப்பார் மஹாபாரத்த்தில் அன்ரே புஷ்பவிமானம் இருந்திருக்கு பல அஸ்திரங்கல் இருந்திருக்கு அதைபயன்படுத்த தவரியதால் இன்று வெளி நாட்டில் கையேத்துரோம் பதிவுமிகசிரப்பானது நன்றி
@mohankumar-64653 жыл бұрын
உச்சி குடுமி இல்லாததால் வளரவில்லை
@s.b.ag.rajesh10313 жыл бұрын
படத்துடன் காண்பித்ததர்கு நன்றி. 😔😔😭
@chandrabanu52753 жыл бұрын
Am at vadavalli.great
@balasaravanan5003 жыл бұрын
அவரை நினைத்தால் பெருமையாகவும் இருக்கு பாவமாகவும் இருக்கு, இதுக்குதான் நரயா இளைஞர்கள் இன்று வெளிநாடு செல்கிறார்கள். உங்க narrative style மிக அருமையாக இருக்கு சாகோ. Keep it up 🤝
@sseshan86573 жыл бұрын
நல்ல வீடியோ.மறைக்க ப்பட்ட வரலாறு.
@nishanth82013 жыл бұрын
Random a unga video parthan ippo addict aagitan , soon u will reach 1M
@viknesh273 жыл бұрын
I very proud to say i am on of the student of G.D.Naidu institution for Automobile and maintenance technology,He also invented automatic ticket vending machine and implement in his busses..Bro you have said a small part about him but their are many things about him and I am lucky to touch and feel the first motorcycle which he got from the British person ever younger generation should visit the museum and know about the great man
@velayuthamchinnaswami8503 Жыл бұрын
Made in India என்று தான் கண்டு பிடித்த பொருட்களுக்கு போட GDN அனுமதிக்க வில்லை என்று சொல்கிறார்களே! நம் அருமையான விஞ்ஞானி GD Naidu என்று தன் கண்டு பிடிப்பு களில் போடும்படி கேட்டுக்கொண்டதற்கு அரசு அனுமதி தரவில்லை என்றும் சொல்கிறார்கள். எப்படியோ தன் ஜாதிப் பெயரை. முன்னிருத்தியது அவரது நாட்டுப் பற்றில் இடிக்கிறதே!
@gnanambigaigovindasamy7224 Жыл бұрын
Very good video about a great person who had an extraordinary brilliance.Very good 💯
@badshanisha11743 жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது ஜி டி நாயுடு பேனா தெருவில் விர்பார்கள் நல்ல பதிவு,, அரசியல் தருதலைக்கள் விடுவதில்ல...
@padmavathykrishnamoorthy89353 жыл бұрын
50 or 55 years back ,Kumudham weekly magazine published a story about GD Naidu. It was very interesting.
@mohammadbandari69973 жыл бұрын
W
@anandanv41283 жыл бұрын
என்னுடைய இப்போதய வயது 65 (13.4.1956). 1969ம் வருடத்தில் 8ம் வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன். அப்போதெல்லாம் சிறுவயதில் விவரம் தெரியாத நாட்களில் எழுதும் பேனாக்களை தொலைத்து விடுவதோ அல்லது தவறான உபயோகத்தால் பழுதடைந்து விடுவதோ உண்டு. ஆனால் ஒன்று தொலைந்து போனால் எங்களை போன்ற வறுமை கோட்டில் இருக்கும் சிறுவர்கள் கண்கள் கலங்கும் அளவிற்கு நிலைமை இருந்த காலம் அது. அந்நேரத்தில் ஒரு ரூபாய்க்கு G.D.Naidu பேனா அடி மட்ட விலையில் விற்கப்பட்டு அதை கண் கலக்கத்துடன் வாங்கி உபயோகித்ததை நினைவுகூர்கிறேன்.
@neeladorairaj72203 жыл бұрын
Excellent . Feeling v. Proud of G Duraisamy sir. Hats off to his research.
@manickambaburobert78693 жыл бұрын
மிகச்சிறந்த பதிவு..நான் கோவையில் பிறந்து கடந்த 59 ஆண்டுகளாக கோவையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தாலும் இதுவரையில் அய்யா பற்றிய அருங்காட்சியகம் சென்று பார்க்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.. ஒரு வேளை சிறுவயதிலேயே சென்று பார்த்திருந்தால் இன்னும் பல படிகள் கல்வியில் சிறந்து வாழ்திருப்பேனோ என்ற கேள்வி மனதில் எழுகிறது..
@scbose71733 жыл бұрын
பயனுள்ள தகவல்கள் நண்பரே.அடுத்த தகவல்களாக காத்துக்கொண்டு இருக்கிறேன்.
@logavinayagam50313 жыл бұрын
I am from GD sir's native...i studied in GD trust.. lot of hidden inventions are there by GD Sir
@yogeswaria25813 жыл бұрын
இந்தியாலயே ரெண்டு ரெண்டு விஞ்ஞானி. ஒன்னு G D Naidu இன்னு ஒன்னு இந்த தர்ம அடி தர்ம லிங்கம்.😎
@vptalks65953 жыл бұрын
கவுண்டமணி நிறைய படங்களில் இவர் பெயரை பயன்படுத்தி உள்ளார். :)
@yogeswaria25813 жыл бұрын
@Isai Rojakkal I never miss any gowndamani comedy
@SATHISHKUMAR-fc3er3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நபர் திரு.ஜீ.டி.நயுடு அய்யா அவர்கள்.
@thangarajvk75092 жыл бұрын
எனக்கு வயது 60 ஜிடி நாயுடு அய்யாவுடைய வரலாற்றை தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன் தாங்கள் கொடுத்த தகவலை கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் சொன்னது போல தமிழகத்தில் திறமை வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள் எத்தனையோ மணிநேரங்கள் யாரும் வெளிப்படவில்லை அங்கீகாரம் பெறவில்லை வேதனைக்குரியது தமிழ்நாட்டு அரசாங்கம் செயல்???
@mohanasundaram13 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்குது அண்ணா ❤️
@mrganesh34123 жыл бұрын
இந்த கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கொடுத்தால்.வெளிநாடுகளில் கிடக்கும் கமிசன் இல்லாமல் போய்விடும் .அரசியல் வாதிகளுக்கு..
@gbalabala9725 Жыл бұрын
அப்போது இ. காங்கிரஸ் இருந்தது. அங்கிகாரம் கொடுக்க பட வில்லை.
@introwithbooks3 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா... ஒவ்வொன்றும் தெரிந்து கொள்ள வேண்டும்
@danielsnathan3821 Жыл бұрын
When I was studying std 5, in 1954, I had visited his permanent exhibition, at his residence in Avinashi road CBE. There I had seen the original Motorcycle you are referring to amongst, his other inventions.
@selvanm7983 Жыл бұрын
மிக அருமை. மிக பயனுள்ள தகவல்கள். அதே நேரத்தில் G.D. அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு முறையான அங்கிகாரம் கிடைக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது
@SBALAK97533 жыл бұрын
Please put English subtitles and expand this so that people from across India see this and understand the genius which India and all its governments have neglected.
@ester.ester.t84963 жыл бұрын
தமிழகத்தின் கொங்கு நாட்டு விஞ்ஞானி ஜீ. டி அய்யா அவர்களின் பஸ் டிரைவராக பணியாற்றியது எனக்கும் பெருமையாக உள்ளது இவரைப்போல நல்ல மனிதர்கள் இல்லாததால் தான் தமிழகம் கார்ப்பரேட் முதலாளிகளின் கூடாரமாகி விட்டது கொங்கு தமிழன் நன்றி
@nainar51633 жыл бұрын
உங்கள் வயது எவ்வளவு?
@samuelraj91423 жыл бұрын
Adhu enna kongu tamil loosu
@samuelraj91423 жыл бұрын
Ore tamilnadu la
@durowravi3 жыл бұрын
இந்தியன் என்று சொல்லுங்கள்
@narayanank42213 жыл бұрын
Entha varusham
@intelligentforcedivision3 жыл бұрын
மிக சிறந்த காணொளி பதிவு. மிக சிறந்த விஞ்ஞானியை நாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ளாமல் விட்ட அன்றைய அறிவு இல்லாத முதல்வர்கள்.
@palanisamynatesan87003 жыл бұрын
இது உலக சதி இதற்கு ஜவகர்லால் நேருவும் தான் பொருப்பேற்கவேண்டும்.நேருவும் G.D.Naidu அய்யாவின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்வையிட்டுள்ளார் என கேள்வியுற்றேன்.அவர் ஒரு ஏகலைவன். அவர் மெக்கானிகல், எலக்ட்ரிகல், கண்ஸ்ட்ரக்ஷன் மற்றும் விவசாய கண்டுபிப்புகள் செய்து வெற்றியும் பெற்றவர்.இந்தியாவை ஒரு ஜப்பானாக மாற்றியிருப்பார்.
@vijayathri93192 жыл бұрын
வணக்கம் திரு ஜி துரைசாமி ஐயா அவர்களைப் பற்றி ஓரிரு தகவல்கள் தெரிந்து வைத்திருந்தேன் ஆனால் அதை நீங்கள் முழுமையாக சொல்லும் போது தமிழனுக்கு அந்த காலத்தில் மட்டுமல்ல இந்த காலத்திலும் அங்கீகரிக்கப்படவில்லை என்று நினைக்கும் போது மிகவும் மனம் வருந்துகிறது எப்போதுதான் நாம் வெளிச்சத்திற்கு வருவோம் என்றே தெரியவில்லை உங்கள் பதிவுக்கு நன்றி
@gpparama3 жыл бұрын
When I did my MBA presentation 15 years back about famous Business tycoons and entrepreneurs.I had classmates who presented JRD Tata, Jamnalal bajaj, TT Krishnamachari and one of them even presented vijay mallaya😄. I presented Mr.GD Naidu not only as a scientist but also as a stalwart businessman and a great altruist.I told them how the then Indian govt failed a genius miserably and his achievements underrated.I appreciate the videoblog on this legendary genius, Infact he was against 4 year theoretical engineering and advised the technical education committes with practical experience, he proposed that he can host all studwnts in his factories for the noble cause but it was rejected.
@KrishnanA-fb4ie Жыл бұрын
Hi
@mohamedsayeed41263 жыл бұрын
மிகச்சிறந்த வரலாற்று பொக்கிசம் .......
@jayakumarramalingam2503 жыл бұрын
மிக சிறந்த பதிவு. நன்றி. தாங்கள் கூற விடுபட்ட செய்தி. இவரைப் பற்றி. ஒரு புத்தகம் அப்பா என்ற தலைப்பில் சிவசங்கரி அவர்கள் எழுதி உள்ளார். மிக மிக அற்புதமான வாழ்க்கைக்கு உபயோக மான புத்தகம்.தவறாமல் படிக்கவும்.
@rmahendran53943 жыл бұрын
காணொளி உடன்..கொடுத்தமைக்கு நன்றி நண்பா...🙏
@sumisukeda80623 жыл бұрын
பதிவிற்க்கு நன்றி 🤝🤝🤝
@DJVTony3 жыл бұрын
This is hands on the best video I’ve watched from a Tamil KZbinr..! Amazing research done..! Appreciate the efforts..!keep up the great job brother!🥰
@seenivasanmurugan32283 жыл бұрын
உங்கள் சேவை தொடர வெற்றி வாழ்த்துக்கள் நண்பரே
@sureshcrystal6833 жыл бұрын
சிறு வயதில் UMS பஸ் ல பயணம் செய்திருக்கிறேன். கோவை - உடுமலை வழி பல்லடம். சிறப்பு... நேரம் தவறாமை😎 பயணச்சீட்டு 😎
@coimbatoreradiographers25933 жыл бұрын
Same experience to me
@maddynewera3 жыл бұрын
நான் கோவை அரசு பாலிடெக்னிக் முன்னாள் மாணவன்... மிக அருமையான கல்லூரி...
@bharatpalani72463 жыл бұрын
best regards
@productknowledge65043 жыл бұрын
Gptc covai- production group
@ஓலக்கோடுஜான்3 жыл бұрын
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அறிவாளிகளை, திறமையாளர்களை கண்டு கொள்ளாததால் தான் தமிழனின் திறமை உலக அரங்கில் வெளியே தெரியவில்லை. வேறொரு ஐரோப்பிய நாட்டில் பிறந்திருந்தால் இன்று உலகம் முழுவதும் பேசப் பட்டிருப்பார். பாராட்டப்பட்டு இருப்பார் நினைக்கும்போது நெஞ்சம் வலிக்கிறது.
@satheshkumar37363 жыл бұрын
மிக மிக.. அற்புதமான காணொளி... மிக அருமை...... வாழ்த்துக்கள் நண்பரே....