The History of how we got the priceless Emerald Lord Shiva Statue | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 28,674

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Пікірлер: 175
@fathimaroja6743
@fathimaroja6743 2 жыл бұрын
இந்து மதத்தில் பிறப்பதற்கு புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நான் இஸ்லாம் மதம் என்றாலும் திருவாசகம் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.அதை படிக்க படிக்க அப்படியே உருகிவிட்டேன்.ஓம் நமசிவய🙏
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Neengalum islam samayam pinnpatra punniyam seidhirukka vendum kolgai ondru idam poruthu unavu muraigalum, culture um verupadudhu. Thiruchitrambalam 🙏🙏🙏
@sivamani496
@sivamani496 2 жыл бұрын
Great
@bothisher3814
@bothisher3814 Жыл бұрын
எல்லாம் அவருடைய திருவிளையாடல் ஓம் நமசிவாய....
@gtmgtm9276
@gtmgtm9276 Жыл бұрын
ஓம் நமோ சிவய
@SaravanaKumar-xc5fz
@SaravanaKumar-xc5fz Жыл бұрын
நம்முடைய ஆலயங்கள் இன்றும் பராமரிப்பின்றி இருக்குறது என்பது மிகுந்த வேதனை அண்ணா
@pandiyarajan8417
@pandiyarajan8417 2 жыл бұрын
அவபாஷாண கால பைரவர் சிலை இன்று வழிபாடு நடைபெறுகிறது. அதை பற்றி கூறுங்கள் .சார்.
@thripuraramesh6229
@thripuraramesh6229 2 жыл бұрын
Om...Nitjilan ji...God Bless you... That's all
@karvendhanponnusamy4289
@karvendhanponnusamy4289 2 жыл бұрын
Bro I'm following your channel for long and great work in bringing ancient wisdom to young generation..can you please explore on the said to be sidhars of recent times , kanakkampatti mootai samigal , padmagiri karumalai sidhars ..
@bothisher3814
@bothisher3814 Жыл бұрын
இந்த கோவிலின் சிறப்பு பற்றி 2023 இந்த வருடம் போகி பண்டிகை அன்று என் கண்ணில் பட்டது நான் ஒரு நாள் இடைவெளி விட்டு மாட்டு பொங்கல் அன்றே தனியாக சென்னைக்கு அருகில் உள்ள மேல்மருவத்தூரில் இருந்து சென்று வந்தேன் என்னுடைய வயது 18 இதுநாள் வரை நான் தனியாக அவ்வளவு தூரம் சென்றது இல்லை நான் அங்கு சென்று ஒரு மாதம் நிறைவடைய 6 அல்லது 7 நாட்கள் இருக்கிறது. ஓம் நமசிவாய🕉️📿♾️
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Vanakkam ayya pamban swamigal patri podunga ayya.🙏🙏🙏
@Vivek-zx3iz
@Vivek-zx3iz 2 жыл бұрын
நந்தி ஈசனார் அவர்களுடைய வரலாறு சொல்லுங்கள்
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Sure
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
8:00 muruga muruga shanmuga vadivelar 🙏🙏🙏 Bogarum vadivelar and shanmuga vadivelar nerayause pannuvaru ayya
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Vanashree😇 appavin saayal dhane pillaikkum adhai vaithu kuda padaithirkalam oh 😊😊🙏🙏
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 2 жыл бұрын
ND squad
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 2 жыл бұрын
Got goosebumps 8:01
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
11:06 arumayana puridhal idhu dhan en nanbargal kitta solluven simple ah muttal, thayirsadham, aamanji nu per vangittu dhan varavendiyadhu irukkum. Sad laip😌😌
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
😂😂 solladhinga bro... Avangaley unga arumai purindhu unga kitta oru naal varuvanga
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
பாம்பன் சாமிகள் பற்றி சொல்லுங்கள் சகோ
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 2 жыл бұрын
Hi bro.. first like and first comment
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs Жыл бұрын
Thank you for Sharing the Maragatha LordSivan .🙏🙏🙏. History.. Interesting..
@m.suriyaraman7321
@m.suriyaraman7321 2 жыл бұрын
Very happy to see this video . My native place 😍😍😍
@selviscooking
@selviscooking 2 жыл бұрын
அழகான தெளிவான விளக்கம் சகோ
@umabalu2634
@umabalu2634 2 жыл бұрын
Thanks for the info. Pls clear our doubt's about incarnation. When people talk about previous births concepts, it is very difficult to understand and believe. Hope u can shed some light on this topic and educate us.
@opgamers2634
@opgamers2634 2 жыл бұрын
Í
@bcshekar9493
@bcshekar9493 2 жыл бұрын
Great Historical Discovery.
@karthi1087
@karthi1087 2 жыл бұрын
அண்ணா சித்தர் மலை பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா இது சேலத்தில் உள்ளது அண்ணா
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 жыл бұрын
Thiru chitrambalam...❤❤❤
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்.
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Pulasthiyar pathi Sollunga Anna
@kogilamagenthiran9889
@kogilamagenthiran9889 2 жыл бұрын
ஐயா எப்படி இந்த நடராஜர் படிமத்தை செய்தார்கள் என்று இறுதி வரை கூறவேயில்லயே , அந்த சிலையை எப்படி செய்தார்கள் , எதற்கு உள்ளே வைத்து செய்தார்கள் என்று எனக்கு கூறுங்கள் ஐயா..
@Kamal-nc8wg
@Kamal-nc8wg Жыл бұрын
Migavum perumayaga ulladhu in natil pirandhu irupadhrku arumayana padhuivu nanbare vazhthukal vazhga valamudan nandri 🙏🙏🙏🎉🎉🎉🎉
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arumai sir Arupotham iyaa nanri iyaa unggalukku
@Vivek-zx3iz
@Vivek-zx3iz 2 жыл бұрын
நந்தி ஈசனார் அவர்களுடைய வரலாறு சொல்லுங்க அண்ணன் நித்திலன் தண்டபாணி
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
கண்டிப்பாக ஐயா
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பதும் அப்பொருள் மெய் காண்பது அறிவு
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 2 жыл бұрын
Thank you so much bro.. it's very informative
@koorimadhavan8951
@koorimadhavan8951 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@kogilamagenthiran9889
@kogilamagenthiran9889 2 жыл бұрын
ஏன் இந்த கேள்விகளை கேட்டேன் என்றாள் ..மரகத கல்லானது பஒலி ஒளி இரண்டுமே அதிகமாக பட்டால் மரகத கல் விரிசல் விட்டு உடைந்து போகும் . இப்படி இருக்கும் போது எப்படி இந்த சிலையை உருவாக்கி இருக்க முடியும் ..
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Nayanmargal varalaru podunga Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Panidalam thambi
@KanyaKumari-b5y
@KanyaKumari-b5y 2 ай бұрын
Thank you my dear son
@santhoshsilver1033
@santhoshsilver1033 2 жыл бұрын
Nandri...... Intha varalaru... Vechi oru movie ye Edukalam brother....
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 жыл бұрын
🙏🌿சிவ சிவ🌺திருச்சிற்றம்பலம்🙏
@sasikalapalaniswami8995
@sasikalapalaniswami8995 2 жыл бұрын
Would like to hear what’s your opinion on Ravannan, through Ramayana he was portrayed as a very bad villain kidnapping wife of an other person, but a lot of Tamilians nowadays are telling he’s a good person, would like to get clear idea if possible on that
@dhandapaniramalingam388
@dhandapaniramalingam388 2 жыл бұрын
வணக்கம் தமபி நான் தண்டபாணி இந்த உத்திர கோசமங்கை திருக்கோவில் எந்த ஊரில் உள்ளது என்று கூறுங்கள் தம்பி அனைத்துப்பதிவுகளுமே அற்ப்புதமான பதிவுகள்தான் நன்றி !!!
@சரவணன்-த4ள
@சரவணன்-த4ள 2 жыл бұрын
இராமநாதபுரம் அருகே உத்திரகோசமங்கை.
@rameshultimately7299
@rameshultimately7299 2 жыл бұрын
Anna advance happy New year 2022🎇💐🤝
@balaganeshp5368
@balaganeshp5368 2 жыл бұрын
Y is he a dancing god ,,, what is this cosmic dance of creating and districting ,,, how could it be done through dance ,,, only because of he is holding the sound and light or is the more about the dance form ,,, the classical dance form also been celebrated across the globe still ,,, what is this dance all about ,,, kindly share some info on that brother..☮️
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
நன்மைகள் நன்றிகள் உங்களோட தகவல் சேகரிப்புக்கு வணக்கம்
@rajakodik3195
@rajakodik3195 2 жыл бұрын
Excellent speech
@simplyvel981
@simplyvel981 Жыл бұрын
இன்று சுயலாபம் கொண்ட உலகில் யாரும் இந்த மாதிரி சிலையை தரமாட்டார்கள் சில சிவ
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@ushalakshmipathy6615
@ushalakshmipathy6615 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி நண்பா
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
1:43 marakkayar mangaleswar ah kumbuttara. 🤔🤔
@சரவணன்-ர6ண
@சரவணன்-ர6ண 2 жыл бұрын
மீனவர்களில்ஒரு பிரிவிற்கு மரைக்காயர்கள் என பெயர்,இவர்கள் தான் பிற்காலத்தில் மதம் மாறிய இஸ்லாமிய மரைக்காயர்கள்
@dineshshalu8370
@dineshshalu8370 2 жыл бұрын
கணக்கண்பட்டி சற்குரு மூட்டை சுவாமிகள் வரலாறு போடுங்கய்யா
@chaithumuralipandalapati9804
@chaithumuralipandalapati9804 2 жыл бұрын
Our job is to protect our religious places
@jothivelperumal5466
@jothivelperumal5466 2 жыл бұрын
Super sir. thank you. please keep it up.
@dr.meenavaasugi5106
@dr.meenavaasugi5106 2 жыл бұрын
ஓம் நமசிவாய🙏🙏🙏
@gangadharr3524
@gangadharr3524 2 жыл бұрын
Maragadhal kal is Emerald....so plz do a video on Emerald tablets....topic connected to Emeralds....
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Vanakkam Anna
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Vanakkam thambi
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
@@NithilanDhandapani😁🤓
@umaams629
@umaams629 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@maninava7448
@maninava7448 2 жыл бұрын
Ayyappa Sami patri siddhargal eathavathu kuriullanara? Ayyappasami patri Oru Video poduga bro
@jagan.m7465
@jagan.m7465 2 жыл бұрын
நன்றி
@karthi1087
@karthi1087 2 жыл бұрын
அண்ணா திருச்சியில் பிரம்மன் கோவில் நக பழமையான கோயில்
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Anna ravanan pathi video venum
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Data collect panitu iruken thambi. But effective ah video pandra alavuku illa net la. So doing research
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
@@NithilanDhandapaniok anna,but kandippa avara pathi podunga
@subramaniank568
@subramaniank568 2 жыл бұрын
இந்த உத்திரகோசமங்கை மரகதச்சிலை அசல் பச்சைகல் அல்ல என்பதும் சித்தரால் உருக்கி ஊற்றப்பட்ட விலைமதிப்புமிக்க வைப்பு மரகதகல் என்பதும் தங்களுக்கு தெரியுமா தம்பி...?!!!
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
தெரியவில்லை அண்ணா. இது புதிய தகவல்
@gomaxgomax1
@gomaxgomax1 2 жыл бұрын
அருமையான தொகுப்பு. பாராட்டுகள். ஒரு வேண்டுகோல் தயவு செய்து ஆங்கிலம் கலக்காமல் கூற முயற்சிக்கவும்
@saravanapandian4226
@saravanapandian4226 2 жыл бұрын
Please search about and talk miruganda maharishi....lots of time I requested you bro. Now right time to search.
@MrPrasanthsmart
@MrPrasanthsmart 2 жыл бұрын
வாலை தாய் மற்றும் சப்தகன்னிகள் பற்றி சொல்லுங்க ஓம் நமசிவாய
@Sriramana_077_
@Sriramana_077_ 2 жыл бұрын
Bro Talk about professor ram Murti Naidu who is called kaliyug bhim.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Sure bro
@aravind474
@aravind474 2 жыл бұрын
@nithilan can you talk about kala bhairavar
@saravanans3422
@saravanans3422 2 жыл бұрын
ஆவுடையார் கோயில் தகவல்கள் சொல்லுங்க சகோ.
@normalman9984
@normalman9984 2 жыл бұрын
most of the viewers are T.U.Mangai school old Students... Me Too
@baranikumarn8240
@baranikumarn8240 2 жыл бұрын
இந்தக் கோவிலில் இசை வாசிப்பது இல்லை என்று கேள்வி பட்டேன் ஏனென்றால் மரகதம் சத்தம் கேட்டால் ஒடிந்து விடும் என்பார்கள் இது உண்மையா. யாராவது ஏதாவது தெரிந்தால் கூறவும்.
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 жыл бұрын
I love shamuga priya...bro hmmmm 😂😂🤣🤣
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Ayoo thala vidunga,tongue slip aagi theriama sollitaru
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Chinnadha onnu nadandha podhume oodhi oodhi perusakkiruvinga😂😂
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 2 жыл бұрын
Just for fun...i said...no hurts please, sorry....
@AKSchatrian
@AKSchatrian 2 жыл бұрын
Super sir, two doubts I have; why shanmugapriya is modified here.. I am suspicious about it. Second is about previous post; in uthirakosamangai alternative names u mentioned chathurvedha mangalam, my native is ayyan chathurvedha mangalam in ramnad dist, I have long doubt y my village name is odd than my near Villages. I have this doubt for long years. My name is shanmuganathan. If u c this can u reply
@SakthiVel-ze4rw
@SakthiVel-ze4rw 2 жыл бұрын
Sathurvetha மங்கலம் என்றால் அது நாயக்க மன்னர்களால் பிராமணர்களுக்கு சமஸ்கிருதம் சொல்லி கொடுக்க பள்ளி கூடம் அமைக்க கொடுத்த இனாம் இடம் என்று பொருள். மங்கலம் என்று முடியும் இடம், இனாம் என்று ஆரம்பிக்கும் இடம் இவை இரண்டும் இதுதான் பொருள்.
@priyamurugesan8112
@priyamurugesan8112 2 жыл бұрын
Nice to hear😇
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 2 жыл бұрын
நன்றி வணக்கம் மகிழ்ச்சி
@antonyraj1701
@antonyraj1701 2 жыл бұрын
Eppoludhuk sandhana Kapil irukuum. Varidathukku oru murai tan kana mudiyum
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Sivan ramanadhapurathula pirandha epdi avara kailayam varaikum kondu ponanga?pirandha edathukum avarukum sammandhame illama aakitangale,"thennatudaya sivane pottri"indha line laye namma sivan tamil nadula dhaan pirandhaarunu conform pannalam anna,sivan is not a northern king,he is tamilan.
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
அப்படியில்லை
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
சிவபெருமானின் சொந்த ஊர் என்று கூறுவது அது மிகவும் பழமையான தலம் என்பதை உணர்த்தவே! உண்மையில் உத்திரகோசமங்கை தலத்தைவிடவும் மிகவும் பழமையானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
சிவபெருமானை மனிதனாக சித்தரிப்பதை முதலில் நிறுத்துங்கள்!ஆளாளுக்கு அவரை முப்பாட்டன்,பெரும்பாட்டன் என்று பிதற்றுகின்றனர்! பிறப்பு இறப்புக்கெல்லாம் அப்பாற்பட்டவர் ஈசன்!
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
"தென்னாடுடைய சிவனே போற்றி" என்பது சிவபெருமான் மீனாட்சி அம்மனை மணந்து மதுரையில் பாண்டிய அரசராக "சோமசுந்தர பாண்டியன்"என்ற பெயரில் ஆட்சி செய்தார். தென்னாடு எனப்படுவது பாண்டிய நாடு! பாண்டியநாட்டை அரசாண்ட சிவனே போற்றி என்று அதே பாண்டிய நாட்டில் பாண்டிய மன்னரின் அமைச்சராக செயல்பட்ட திருவாதவூரார் எனப்படும் மாணிக்கவாசகர் போற்றினார்.சிவபெருமான் தன்னை விடுவிப்பதற்காக வைகையில் வெள்ளத்தை உண்டாக்கி பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட கருணையை மெச்சி சிவபெருமானை கண்ட போது மாணிக்கவாசகர் "தென்னாடுடைய சிவனே போற்றி!எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"என்று கூறினார்.
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
NS arumai bro clear clarification regarding this topic
@karthi1087
@karthi1087 2 жыл бұрын
அண்ணா தம்பி கல்யாணம் கோவில் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா இது சித்தர் கோவில்
@theva0105
@theva0105 2 жыл бұрын
Can get the temple address
@nandanstudio8658
@nandanstudio8658 2 жыл бұрын
Anthe king name bro
@jegan346
@jegan346 2 жыл бұрын
Please upload podcast in Spotify
@vinayagamoorthy8178
@vinayagamoorthy8178 Жыл бұрын
OmNamoSivayam
@SenthilKumar-ck6ux
@SenthilKumar-ck6ux 2 жыл бұрын
What happended to the second stone sir?
@muruganthangavadivel2495
@muruganthangavadivel2495 2 жыл бұрын
good message sir
@NareshKumar-uf4ol
@NareshKumar-uf4ol 2 жыл бұрын
This my 6th times of asking u????? Abt the2nd statue of murugan. Bogar done 2statue,1 is in palany anothet 1 still cant find. Pls explain. Also abt karuparswsmy mantra which bogar use to csll him for protection. Tq
@sutharsananpathmanathan8521
@sutharsananpathmanathan8521 2 жыл бұрын
No sensible questions answered bro, I believe the statue you are after is sold out
@bothisher3814
@bothisher3814 Жыл бұрын
அந்த சிலை செவ்வாய் கிரகத்தில் இருப்பதாக என் தந்தை சொல்லி கேள்வி பட்டிருகின்றேன்
@subramanian8845
@subramanian8845 2 жыл бұрын
Om Namasivaya🙏
@sundarbala999
@sundarbala999 2 жыл бұрын
Thanks brother
@devarajveerappan9182
@devarajveerappan9182 2 жыл бұрын
Epodiyo shanmuga Priya kitta love ah solliyachu am I rite?
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Appadi enga sonnaru bro
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Ayo thalaiva en ipdi panringa,avaru theriama tongue slip aagi sollitatu,romba perusu aakadhinga.
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Ayyo avaru theriyama sollitaru adha poi perusu padutha vendam...avanga pavom
@eakanathj.s.1585
@eakanathj.s.1585 2 жыл бұрын
OM NAMASHIVAYA.
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Maragadham ring namma kaila pota nalladha anna?En friend potrukan.
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Podalam thambi. Cooling effect
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
@@NithilanDhandapani 👍
@sivaramakrishnannatarajan977
@sivaramakrishnannatarajan977 2 жыл бұрын
நீங்கள் கூறும் கோவிலின் காலகட்டத்தில் இஸ்லாமிய மார்க்கம் தமிழகத்தில் இருந்ததா?
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
உற்சவர் வேறு மூலவர் வேறு மரகத நடராஜர் வருடத்தில் ஒரு நாள் தான் தரிசிக்க முடியும்மற்ற நாட்கள் சந்தனம் பூசி மூடி கதவையும் மூடி பாதுகாப்பாக வைத்து விடுவார்கள். மரகத சிலை பின்னாளில் வடிவமைக்கப் பட்டது.
@JB-lk5ds
@JB-lk5ds 2 жыл бұрын
Anna enakku oru kelvi 🙋: manidhan ippiraviyil ippadi dan vazhla vendum endru mudivu seyyapattatha (or) Paritchai(exam) pondratha nam vazhkai nam kaiyil adhu madhiria🙏pls reply this
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
வணக்கம் நண்பரே, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
@JB-lk5ds
@JB-lk5ds 2 жыл бұрын
@@Dhurai_Raasalingamமன்னிக்கவும் ஐயா🙏.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@JB-lk5ds மிக்க மகிழ்ச்சி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி. *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
@@JB-lk5ds மன்னிப்பு தேவையில்லை. மிக்க நன்றி.
@ananthavasansellvaraj9397
@ananthavasansellvaraj9397 2 жыл бұрын
bro parpangal pattre sollunga
@chellapandian.b
@chellapandian.b 2 жыл бұрын
Can you talk about Reiki healing
@avinashrajan3602
@avinashrajan3602 2 жыл бұрын
தட்ஷாணாமூர்த்தி பற்றி சொல்லுங்க சகோ ✌🏿
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 жыл бұрын
தட்சிணாமூர்த்தி.
@harshavadhanethi4029
@harshavadhanethi4029 2 жыл бұрын
Sri chaitanya pahabrabhu 🙏🙏🙏
@RealityVision
@RealityVision 2 жыл бұрын
Cinema Director will be in a mindset of each and every character in a cinema should act to the best, as a whole film should come good, whereas actors mindset will be more concentrated on their own character, it's good to concentrate on us, but people accept only when full team perform to the best. When you are in a team give more importance to teams goals so that full team wins. 😃 Have a nice day 😊
@RANJITHKUMAR.6
@RANJITHKUMAR.6 2 жыл бұрын
Super anna
@kalaivanirajagopal7459
@kalaivanirajagopal7459 2 жыл бұрын
Oh really, then looks like India is rich country country😀
@lovemychannels8020
@lovemychannels8020 2 жыл бұрын
Muruga iyaa
@survesh8658
@survesh8658 2 жыл бұрын
Dont worry I take care ,🤣🤣
@sivansivan-pl6td
@sivansivan-pl6td 2 жыл бұрын
Hi ana
@ffyt7295
@ffyt7295 2 жыл бұрын
Anna please na semen retention pathi video podunga bro please bro........
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
Hi bro how are you 😄☺️
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Hi bro eppadi irukkiinga
@prasanna2562
@prasanna2562 2 жыл бұрын
Vanakkam thambi how are you?
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Hi thambi. Nalla iruken. How ru
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
@@NithilanDhandapani I am fine anna
@PIGMENTOFFICIAL
@PIGMENTOFFICIAL 2 жыл бұрын
@@prasanna2562 hi bro I'm fine 💗 what about you 💗
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
Hi anna😊💜
@Tobiprice12
@Tobiprice12 2 жыл бұрын
Hi bro
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
@@Tobiprice12 hi bro😃
@ruthrakumar6667
@ruthrakumar6667 2 жыл бұрын
இப்பவும் அதே மரகத சிலைதான் இருக்கிறதா
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
ஆம் ஐயா
@rockstarup827
@rockstarup827 Жыл бұрын
Ithu yaru sonnaga ungaluku ithu poi
@BhaskaranGiyer
@BhaskaranGiyer 2 жыл бұрын
Maraikaayar enreaal Islamia samayathai saarnthavar. .avar samaya nallinakathukaaga Antha maragatha kallai koviluku koduthirukalaam matrapadi Islam samoogathinar vikkiragangalai tholamaataargal
@g.madhavi805
@g.madhavi805 2 жыл бұрын
சிவன் வரலாறு கூறுங்கள், ஆவலுடன் இருக்கிறேன்.....
@paintersiva9285
@paintersiva9285 2 жыл бұрын
தமிழ் சிந்தனையாளர் சேனல் பாருங்கள்
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 31 МЛН
Shiva Temple Under Taj Mahal? | Tamil | Madan Gowri | MG
10:48
Madan Gowri
Рет қаралды 1,8 МЛН
Do you know How he gave Kriya Yoga to the World | Nithilan Dhandapani | Tamil
17:45
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН