The Secret of Thagaralayam/தகராலய இரகசியம் /திரு.சேலம் குப்புசாமி ஐயா

  Рет қаралды 114,896

Arul Jothi

Arul Jothi

Күн бұрын

Пікірлер: 140
@Visuhari
@Visuhari 4 жыл бұрын
ஐயா நான் இதுவரை வடலூர் வந்ததில்லை தங்களின் உரையை கேட்டதற்கும் பின்பு இனி அருட்பெருஞ் ஜோதி தரிசனத்தை தரிசிக்க முடிவு செய்து விட்டேன் இனி வரும் பூசத்தில் இருந்து தொடர்ந்து வருவேன் நன்றி ஐயா அவிநாசியில் இருந்து கே விஸ்வநாதன்
@valarmathiv7978
@valarmathiv7978 5 жыл бұрын
அய்யா எனக்கு விழிப்புநிலையில் இருக்கும்போது.. வான்கலந்த மாணிக்கவாசகா... நின்"வாசகத்தைஉன்கலந்து நான் பாடுங்கால்... என்ற பாடல் காதில் ஒளித்தது... அன்றைக்குத்தான் உடனே காலையில் கிளம்பி சித்தி வளாகம் போ என்று உணர்த்தப்பட்டது... அன்றிலிருந்ரு வாராவாரம் வடலூர் சித்திவளாகம் போகாமல் என்னால் இருக்கவே முடிவதில்லைங்கய்யா..என்ன பூண்ணியம் பண்ணேணோ.. வள்ளலார் .. எனக்கு தானாகவே தீட்சை கொடுத்து என்னை அழைத்துவிட்டதால்.. என்னால் வேறொன்றையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை..பணிசெய்கிறேன் கடமைகளுக்காக.. ஆனால் என் ஆன்மா... அருட்பெருஞ்ஜோதியை மட்டுமே உறக்கத்திலும் விழிப்பிலும் நினைக்கிறது...
@antiiluminati4931
@antiiluminati4931 4 жыл бұрын
Vadaluruku ella days um pogalama?
@yogictechnology
@yogictechnology 4 жыл бұрын
yes poghalam
@prabhakaran1028
@prabhakaran1028 4 жыл бұрын
Every one should be blessed to hear the speach
@gobaldevarajoo978
@gobaldevarajoo978 3 жыл бұрын
Superb info !
@elumalairathinam750
@elumalairathinam750 3 жыл бұрын
கண்களில் நீர் வழிய தங்களுக்கு நன்றியயை சமர்ப்பிக்கின்றேன் அய்யா
@jayakanthananbu6360
@jayakanthananbu6360 Жыл бұрын
🙏🙏🙏🙏ஐயா தங்களின் சொற்பொழிவை கேட்டேன் மிகவும் நன்றாக உள்ளது.‌‍‌‍நன்றி மாத பூசத்தன்று சேலம் ஞான சபையில் உங்கள் சொற்பொழிவை முன் வரிசையில் அமர்ந்து கேட்டேன் அந்த சொற்பொழிவு ஞான தரிசனம் தீட்சை தரிசனம். ‌நன்றி🙏🙏🙏
@ulaganathankannan2928
@ulaganathankannan2928 3 жыл бұрын
திருவருட்பா விளக்கம் அனைத்தும் அருமை தாங்கள் இன்னும் பல சத்சங்க விளக்கம் அளிக்க வேண்டும் நன்றி அய்யா வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் புகழும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
@varatharajanr8110
@varatharajanr8110 3 жыл бұрын
நாங்கள் பார்க்க்கும் தெய்வம் நீங்கள் நன்றி
@gunasekarangunasekaran3362
@gunasekarangunasekaran3362 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@valarmathiv7978
@valarmathiv7978 5 жыл бұрын
என்னதான் நான் தினமும் திருமந்திரத்தையும் அருட்பாவையும் படித்தாலும்... அதனூடே தங்களுடைய உரையையும் தினமும் கேட்கனும்னு தோனுது...
@parthipan7459
@parthipan7459 4 жыл бұрын
ஆம்
@sivakumarb1824
@sivakumarb1824 4 жыл бұрын
அருமை
@reshaknarayan3944
@reshaknarayan3944 4 жыл бұрын
I start my day watching his speech.
@santhoshrider9474
@santhoshrider9474 3 жыл бұрын
0:05 ஐயாவின் பாதங்களையும் யாம் போற்றி வணங்குகிறோம்!! 🙏 இப்பேர்பட்ட அறிவதற்கரிய தகவல்களைத் தந்தருளும் தங்களை எண்ணி வணங்குவதில் மகிழ்கிறோம்!! ❤️ வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!!
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@mahalingammahalingam7826
@mahalingammahalingam7826 5 жыл бұрын
அகரம் பற்றிய விலக்கம்அருமை ஞானசபயை பார்க்க ஆவலாக இருக்கிறேன் உங்கள் நாக்கு மோதகக்கையோ நந்தியோ ஞானஆவலைதூண்டுகிறது
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 жыл бұрын
You have won everybody's heart!
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🌳 அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு🌏 உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு🙏🙏🙏 உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு🌾🌾🌾 தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி அஓம்ஃ தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் அனைத்திற்கும்🔥🔥🌳🔥🌾🌾🌏🙏🙏🙏👍👍👍🤝🤝🤝💚 அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி அஓம்ஃ 💚💚💚🔥🔥🌳🔥🌾🌾🌏🤝🤝💚💚💚
@Pts9170
@Pts9170 10 ай бұрын
பொக்கிஷமான பதிவு நன்றிகள் பல கோடி ஐயா,🙏
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 3 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி
@தட்சணாமூர்த்திதட்சணாமூர்த்தி Жыл бұрын
🔥🔥🌳🔥🌏🌾🌾🌥️🤝🤝🤝🙏🙏🙏💚💚💚🤝🌏
@vallalargnanapaadasaalai
@vallalargnanapaadasaalai 5 жыл бұрын
அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஐயா 🙏🏻
@ArulJothiTv
@ArulJothiTv 5 жыл бұрын
அருமை ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sganesh3274
@sganesh3274 3 жыл бұрын
ayya ungal sorpozhivukku edhuvam idagathu. vazhga vazhamudan Arutperunjothi arutperunjothi taniperunkarunai arutperunjothi Tiruchitrambazham.
@thiruaiyadurai3956
@thiruaiyadurai3956 2 жыл бұрын
I am so lucky to hear this message, thank you so much
@Subbiya87
@Subbiya87 4 жыл бұрын
Sir thankyou very much, your speech gives us confident to meditate.
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 жыл бұрын
Very scientific talk !Arutperumjothi!
@jaykan1947
@jaykan1947 3 жыл бұрын
jay gurudev maharaj blessing and grace aum swamiji sivananda saraswathi maharaj thanking you swamiji and everyone 💕 take care
@subramanisubramani4026
@subramanisubramani4026 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@lovelypeople6601
@lovelypeople6601 4 жыл бұрын
Mikka nandri ayya.nandri vallalar ayya
@kumaress7546
@kumaress7546 2 жыл бұрын
Nala oru pechialar....👏👏👏
@MahaLingam-jb5je
@MahaLingam-jb5je 4 жыл бұрын
sir, proud to worship vallalar and his circle in this birth..
@umasaravanan1005
@umasaravanan1005 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. வாழ்கவளமுடன் 🙏🙏🙏🙏🙏
@cP-vb8rs
@cP-vb8rs 4 жыл бұрын
Iya many many thanks you live long life in the world for give amitham( speeach) all the people
@ArulJothiTv
@ArulJothiTv 4 жыл бұрын
thank you somuch ayya
@yogictechnology
@yogictechnology 4 жыл бұрын
🙏 நான் வார்த்தைகள் இன்றீ வணங்குகிறேன்
@mohanadasnainar9213
@mohanadasnainar9213 Жыл бұрын
Good day today... Your words.. Guide us
@mrprodigy1451
@mrprodigy1451 2 жыл бұрын
ஐயா அவர்களுடைய உரையைக் கேட்பது கலைக்களஞ்சியம் படிப்பதைப் போலிருக்கிறது. சிவாயநம.
@marimuthuvalaguru6630
@marimuthuvalaguru6630 4 жыл бұрын
Super speech sir 🙏🙏🙏
@gladstonerayen949
@gladstonerayen949 5 жыл бұрын
The speech explains many facts and we appreciate his great devotion and sharing the knowledge to the World. Sir please do more and more presentation for the willing hearts and souls that await your explanations of the life's motive. Greatly appreciated and may Almighty God bless you with good health and long fruitful life.
@muniratnamannamalai172
@muniratnamannamalai172 2 жыл бұрын
VERY TRUE TO FOLLOW.
@vikramvikram944
@vikramvikram944 4 жыл бұрын
அருமை அருமை ஆனந்தம்
@rajakuppuswamy121
@rajakuppuswamy121 3 жыл бұрын
Wow you are great sir.Vanakkangal!
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
vanakam nandri ayya
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 4 жыл бұрын
ஐயா,தயவு செய்து வாழ்க்கை என்று சொல்லுங்களேன், நன்றி. வாள்க்கை வேண்டாமே !
@valarmathiv7978
@valarmathiv7978 5 жыл бұрын
உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டான்.... உடம்பினுள்ளே உருபொருள் (ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான்)
@raginiacey8187
@raginiacey8187 5 жыл бұрын
Super duper ayya and thank you so much for your great information about our body. Really appreciate your time and effort to help us with more information. Please let us know more details about breathing. Again thank you for your super explanation.
@yashwanth1338
@yashwanth1338 5 жыл бұрын
Vazhga valarga nandrii
@sumathikadam6723
@sumathikadam6723 Жыл бұрын
Umadu sorpozivu yenadhu thunai iyya 🙏💐
@kandhanm6726
@kandhanm6726 Жыл бұрын
Nanri
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 3 жыл бұрын
Thanks Sir
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@RajuRaju-de3zh
@RajuRaju-de3zh 5 жыл бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@umapathy318
@umapathy318 4 жыл бұрын
Wow. Super
@prasaanth9201
@prasaanth9201 Жыл бұрын
Unnai paththirigail vallalaarin karuthu padithu paarungal iyyaa
@a.sureshd.c.e9271
@a.sureshd.c.e9271 5 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா
@loganayakia8823
@loganayakia8823 5 жыл бұрын
🌿🌺🙏🌺🌿
@elumalaipriya3500
@elumalaipriya3500 5 жыл бұрын
Ia ungali non parka virubugiran
@என்னமோபோங்க
@என்னமோபோங்க 5 жыл бұрын
Romba nandri ayya...
@valarmathiv7978
@valarmathiv7978 5 жыл бұрын
நித்திய ஜீவன் இரகசியங்தை இறையின்பக் குழைவின் 4125 வது பாடலான "ஓவாதுண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைப்பேசி உடம்பு நோவா துளமடக்காதோகோ நோன்பு கும்பிட்டே சாவா வரமும் சித்திஎலாம் தழைக்க... " என்று நித்திய ஜீவன் வாழ்வை அடைவது எப்படின்னு சொல்வது அற்புதம் அய்யா...
@kalaivanimeenachisundaram5134
@kalaivanimeenachisundaram5134 3 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா!
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@snarayanan708
@snarayanan708 5 жыл бұрын
Thank you brother
@ramadas1281
@ramadas1281 5 жыл бұрын
Arumai
@LovelyJumpRope-fw5mt
@LovelyJumpRope-fw5mt 10 ай бұрын
വണക്കം അയ്യാ.....❤
@varatharajanr8110
@varatharajanr8110 3 жыл бұрын
ஐயா உங்கள் உரையைகேட்பதற்கு புண்ணியம் செய்திருக்கவேண்டும் பலநூறு ஆண்டுகளுக்கு வழி நடத்த ஐயா உங்களுக்கு அருளவேண்டும் நன்றி
@selvijeya8812
@selvijeya8812 3 жыл бұрын
👌👍🙏🙏🙏
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
super delivery
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
Thanks
@balamuruganbala3681
@balamuruganbala3681 3 жыл бұрын
ஐயா நீங்கள் வெளியிட்ட புத்தகங்கள் விலை என்ன என்பதனை தெரியயபடுத்தவும்
@d.r.sachinanandessidigital4984
@d.r.sachinanandessidigital4984 4 жыл бұрын
Super
@apksingh58
@apksingh58 4 жыл бұрын
தயவு ஐயா , காருண்ணியம்
@kannasms
@kannasms 2 жыл бұрын
ஐய்யா. நான் சில மாதங்களாக தியானம் பயிற்சி செய்து வருகிறேன். வள்ளலார் ஜோதி தரிசனம் காண சாதாரண நாட்களில் வரலாமா. நான் விருதுநகர் அருகாமையில் இருப்பதால் சரியான நேரம் தெரிந்தால் நல்லது. நன்றி 🙏
@dhanalakshmimanickavasagam7697
@dhanalakshmimanickavasagam7697 Жыл бұрын
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
@valarmathiv7978
@valarmathiv7978 5 жыл бұрын
அய்யா தயவு"செய்து தங்களைத் தாங்களை பயித்தியக்காரன் என்று கூறாதீர்கள்... மனசு கஷ்டமாயிருக்கு... உங்கள் சொற்பொழிவை கேட்க கேட்க உறக்கம் எட்டிப்பார்க்கவேயில்லை
@ArulJothiTv
@ArulJothiTv 4 жыл бұрын
nandri amma
@loga114
@loga114 Жыл бұрын
சிவசிவசிவ
@abiramip2525
@abiramip2525 4 жыл бұрын
ஐயா நான் உங்கள் சத் சங்கம் ஒரு மாதம் முன் தான் கேட்க ஆரம்பித்தேன் அதில் இருந்து தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா
@sathiyamurthy8278
@sathiyamurthy8278 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஐயா
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தணிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@abderam9525
@abderam9525 5 жыл бұрын
I_ya vin seavaiku nandri
@myth4492
@myth4492 3 жыл бұрын
Why vivekananthar died
@AbdulMajeed-so5xl
@AbdulMajeed-so5xl 5 жыл бұрын
Dear sir, ur speech is very good.is it possible to summarise at the end.
@narenpechannel
@narenpechannel 3 жыл бұрын
I don’t consider this as speech my friend , these are every drop of water needed to quench the thirst , need collectively hear all the lines to make sense else it may not make complete meaning
@kambarentertainment4611
@kambarentertainment4611 3 жыл бұрын
Sathsangam yarvendumanalum sathsangathil. Inayalama atharku enna vazimurai sollunga
@ggandhi7560
@ggandhi7560 5 жыл бұрын
அய்யா வணக்கம் தகரவிளக்கு பதிலாக Stainless Steel விளக்கு உபயோகம் செய்யலாமா அது தான் கிடைக்கிறது நண்றி தங்கள் எழுதிய புத்தகங்கள் கிடைக்க அல்லது வாசிக்க வாய்ப்பு எமக்கு கிடைக்கவில்லை
@ssrajahSelva
@ssrajahSelva 5 жыл бұрын
அருமை ஐயா 🙏🙏🙏
@mohankumar37
@mohankumar37 Жыл бұрын
Jerusalem construct same eight corner temple .. still they used six sharp corner flag..murugan symbol...
@venkatarmann4665
@venkatarmann4665 4 жыл бұрын
Respected sir,how can I get your books,I am from vellore
@ArulJothiTv
@ArulJothiTv 4 жыл бұрын
To purchase books, Audio & video speeches by Thiru. Salem Kuppusamy Ayya, Please contact 9943045023
@bhubalakrishnanbhubaal6092
@bhubalakrishnanbhubaal6092 3 жыл бұрын
Respected sir your speech is nice but too long with some long examples compared to other religions and no proof about 8th number and foreign traded so please give us a simple explanation
@chakrapaninarasimhan5801
@chakrapaninarasimhan5801 3 жыл бұрын
Vallar thiruadi sir only
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@saravanpawun5502
@saravanpawun5502 4 жыл бұрын
அய்யா8_2விலக்கவும்
@malav4070
@malav4070 4 жыл бұрын
1:19:1to இந்த இடத்தில் இருந்து ஐயாவோட சொற்பொழிவு கேளுங்க.ஒரு ஐந்து நிமிடத்தில் ஐயா புரியவைக்கிறார்கள்
@jawaharbabu123
@jawaharbabu123 5 жыл бұрын
Why vallalar not coming in your dream or my dream
@beautifullife404
@beautifullife404 4 жыл бұрын
jawaharbabu123 Babu he s coming soon
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 4 жыл бұрын
Dream uh😆
@Arjun-di7bi
@Arjun-di7bi 3 жыл бұрын
There is no need for coming in dream we should love and respect all creatures equally this is enough.
@jaypee2302
@jaypee2302 4 жыл бұрын
It's Appar (Tirunavukkarasar) not Tirunyana Sambandar.
@jawaharbabu123
@jawaharbabu123 5 жыл бұрын
Why you are remembering all these...
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 4 жыл бұрын
Puriyala
@lokeshr763
@lokeshr763 2 жыл бұрын
Puliyarai keerai than keraikave mattenguthu.
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@jawaharbabu123
@jawaharbabu123 5 жыл бұрын
But what is use of this talk
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 4 жыл бұрын
Yow nee garu ya😆 oru type uh ve kelvi kuttu vara
@Kannanz1607
@Kannanz1607 3 жыл бұрын
திரும்ப திரும்ப கேட்டுப் பாருங்கள் இதன் பலன் தெரியும் நண்பரே
@jawaharbabu123
@jawaharbabu123 5 жыл бұрын
All religion did like this
@கடகம்ஸ்ரீராஜேந்திரன்
@கடகம்ஸ்ரீராஜேந்திரன் 4 жыл бұрын
நன்றி
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 4 жыл бұрын
Athe dhan avarum solluraru
@தமிழும்தமிழினமும்thamizhumtham
@தமிழும்தமிழினமும்thamizhumtham 4 жыл бұрын
இராவணன் னு சொல்லுக ஐயா
@jawaharbabu123
@jawaharbabu123 5 жыл бұрын
But vallalar never talk like this waste negative talk
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 4 жыл бұрын
Negative talk uh .....rytu .....
@Arjun-di7bi
@Arjun-di7bi 3 жыл бұрын
Unnaku vendaam naa nee kekatha nee poi un veliya paaru
@jawaharbabu123
@jawaharbabu123 5 жыл бұрын
Why you say all these...
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 4 жыл бұрын
Video fulla pathingala
@soundararajanify
@soundararajanify 2 ай бұрын
Thank you sir
@malasaravanan8086
@malasaravanan8086 3 жыл бұрын
Thank u very much🙏
@azhagansinthanaikal-1587
@azhagansinthanaikal-1587 2 жыл бұрын
🌷🌷🌷🙏
@siddayogi
@siddayogi Ай бұрын
🙏🌎
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
இலங்கை ஜெயராஜ்  - OOZH - Full Video
1:25:48
layamusicindia
Рет қаралды 277 М.
அருளொளி விளங்கிட அற்புதமான பாடல்
2:13:38
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 2,1 МЛН